Тёмный

'வேல்மாறல்' NONSTOP அதிசயங்கள் - Part 3!  

Real Sai Miracles
Подписаться 59 тыс.
Просмотров 16 тыс.
50% 1

'வேல்மாறல்' NONSTOP அதிசயங்கள் - Part 3!
#velmaaral #murugan
#thiruppugazh
#பழனி
#திருச்செந்தூர்
#திருத்தணி
#வேல் பூஜை
#palanimalai
#thiruchendur
#vel poojai
#velmaaral
#velmaral
#miracles
#murugansongs
#palanimalai
#thiruchendur
#tamil
#astrology
#siddhar
#hindu
#devotionalsongs
#horoscope
#muthirai
#parikaram

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 384   
@cmvanithamani3971
@cmvanithamani3971 28 дней назад
வேல்மாறல் 48 நாட்கள் பாராயணம் முடிந்தவுடன் 40வருடம் கழித்து பழனி சென்று வந்தேன் படி ஏற விட்டான் முருகன். என் வயது 70.
@maheswari9937
@maheswari9937 28 дней назад
ஓம் முருகா சரணம் 🙏🙏🦚🦚👍
@gajalakshmi4027
@gajalakshmi4027 28 дней назад
வேலும் மயிலும் துணை. நான் வேல் மாறல் தங்களுடைய வீடியோவை பார்த்து படிக்க ஆரம்பித்து இன்றுடன் 45 நாட்கள் ஆகிறது. விரதமிருந்து படித்து வருகிறேன். இன்றைய தங்கள் வீடியோ பதிவை பார்த்து அப்பொழுது தான் வீட்டில் வேல் மாறல் படித்து விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நானும் இது வரை எனக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை. சரி முருகன் படத்தை போட்டோ எடுக்கலாம் என்று எடுத்தேன். என்ன ஆச்சரியம் முருகன் கை அருகே ஒளியாக வேல் தெரிந்தது. என் அப்பன் நான் படித்ததை ஏற்று எனக்கு உணர்த்தியிருக்கிறார். இதிலும் நான் என் அம்மா இறந்து 1 வருடம் ஆக வில்லை என்பதால் மிகவும் எளிய முறையில் படித்து வருகிறேன். இருந்தும் என் ஐயன் நான் இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். நான் படும் கஷ்டங்கள் அனைத்தும் தீர்த்து வைப்பார் என நம்பிக்கை வந்துவிட்டது. முருகா சரணம்... 🙏🏻🙏🏻🙏🏻
@dhivyadharun9448
@dhivyadharun9448 27 дней назад
❤🎉ஓம் சரவண பவ 🎉❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@abinaabi19
@abinaabi19 28 дней назад
Akka na college padichitu iruken enaku college fees 46000 katta solli irunthanga sep 5 than last date nu solli irunthanga fees kattathavanga college ku vara koodathu nu sollitanga enga veetla amount arrange panna mudiyala na Sep 4 ungaludaya velmaral song kettutu thoongunen muruga nee than enkoodave irukanum nu sollitu enaku nee peacock vadivula katchi than apdi nu kettu irunthen night na thoongurapo ennoda dream full ah peacock than akka therinjuthu really magic morning na college kelambiten bayanthutu than poitu irunthen sudden oru bench la irunthathu pathen antha note binding la um peacock than irunthuchu na murugar enkoodave irukaru nu nenachitu college ku poiten enga veetla ipo varaikum college fees arrange panna mudiyala but na murugar kita kettathula irunthu enga college la fees kattathavangala ethum sollala akka really magic akka murugar ipovum enkoodave irukaru nu nenachitu college ku poren akka ❤
@arunaboomi5906
@arunaboomi5906 28 дней назад
அற்புதங்கள் நிகழ்த்தும் என் அப்பன் முருகனின் அடிமையாக இருக்கவே வேண்டும் என் அத்தனை பிறவியிலும்.... முருகா சரணம் சரணம் முருகா 🙏🙏🙏
@yasodhas3152
@yasodhas3152 28 дней назад
நான் தீவிர முருகன் பக்தை..என் உயிரே என் பழனிமுருகன்தான்..செவ்வாய்தோறும் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று ஆறு வெற்றிலைவிளக்கு ஏற்றி வருகிறேன்.நான் வாடகைவீட்டில் வசிக்கிறேன்.ரொம்ப கஷ்டபடீறேன்.நான் மூணுமாசமா யூடிபில் சிறுவாபுரிமுருகன் அண்டர்பதிகுடியேற திருப்புகழ்கேட்டுக்கொண்டுவருகிறேன்.நான்குநாட்களுக்குமுன் அண்டர்யதிகுடியேற படுத்துகொண்டே வீட்டில் கேட்டுகொண்டிருந்தேன்.அப்போது அம்மாஅம்மா என்று கூப்டாங்க வெளியே போய் பார்த்தேன் ஒருஆண் என்னிடம் அம்மா நான்உங்க தெருவில் பாதாளசாக்கடை கட்டுவதற்கு சிமெண்ட மூட்டை கொண்டுவந்தேன் நாளைக்குதான்கட்டணும்.அதனால இன்று மட்டும் சிமெண்ட மூட்டைய பாதுகாப்பாக வச்சிக்கட்டுமா என்றுகேட்டார் நானும் வைங்க என்றுசொன்னேன்.உடனே வண்டியிலருந்து சிமெண்ட் மூட்டைகளை இறக்கி எங்கவீட்டில் வச்சார்.அந்த மூட்டையில் பெரிய வேல் வரைஞ்சி இருந்தது. இன்னொறு மூட்டைக்குள் கலவைபூசும் இரும்புகரண்டிகள் இருந்தது அந்த மூட்டைமேல் மயில் வரைஞ்சிஇருந்தது.இத பார்த்துகொண்டிருந்த எனக்கு மளமளன்னு கண்ணீர் வந்துவிட்டது என்அப்பன் முருகனின் அற்புதமே அற்புதம் இத எழுதி கொண்டிருக்கும்போதே என் கண்களில் ஆனந்தகண்ணீருடன் எழுதுறேன்.நிச்சயம் எனக்கு சொந்தவீடு கொடுப்பார் என்அப்பா சிறுவாபுரி முருகன் என்ற நம்பிக்கையில் இருக்கேன். இப்படி எனக்கு அதிசயம் நடந்துருக்கு இதுக்கு என்ன அர்த்தம் என்று கண்டிப்பாக எனக்குபதில் சொல்லுங்க மேடம் ப்ளீஸ் எனக்குசொந்தவீடு அமைய பிரார்த்தனை பண்ணுங்க .ஓம் சரவணபவ ஓம்முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உங்கபதிலை கண்டிம்மாக எதிர்பார்க்கிறேன்மேடம்
@anandanand3920
@anandanand3920 28 дней назад
Kandipa sis ninga sontha vidu vanguvinga murugan blessings irukum
@selvibalaji2185
@selvibalaji2185 28 дней назад
Seekiram neenga veetu katuvinga, invite panunga na kandipa unga vitu function ku varuvan🎉🎉🎉🎉❤❤❤❤
@arunaboomi5906
@arunaboomi5906 28 дней назад
அனைவருக்கும் சிறப்பாகவே அமையும் சகோதரி 🙏🙏🙏
@ramesratha7923
@ramesratha7923 28 дней назад
Om saravana bhava
@yasodhas3152
@yasodhas3152 28 дней назад
@@selvibalaji2185 கண்டிப்பாக நான் கூப்பிடுவேன்செல்வி பாலாஜி என்அப்பன் பழனிஆண்டவன் சிறுவாபுரிமுருகன் கண்டிப்பாக வீடு கொடுப்பார்.அப்போது நான் உங்களை கண்டிப்பாக கூப்பிடுவேன் கூப்பிடுவேன் ஓம் சரவணபவ ஓம்முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வாழ்கவளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sanjadaksi2017
@Sanjadaksi2017 27 дней назад
வேல்மறல் படிக்கிறான்உங்கட வீடியோ பார்த்து நானும் இ ன்றுடன் 30 நாள் ஆனால் எதுகும் கனவு வரால்லை ஒண்டும் புரியல்ல எனக்கு புரியாதமாரி செய்யகிறார் போலவே சோதனை நிறையவருது வாழவே பிடிக்கல்ல பிடிச்சாவாங்க வெறுக்கிறாங்க கவலையா இருக் கி றது ஆனாலும் மனசு தயீ றியமாக இருக்கு என் அப்பன் முருகன் எனது நேர்த்தியை நிறைவேட்டி தருவார் நம்பிக்கை இருக்கு ஓம் முருகா செவலும் மயிலும் துணை
@rvasanthakogilam7739
@rvasanthakogilam7739 27 дней назад
Thodarnthu padinga kandippa katchi tharuvar sister
@ranysivarajah8414
@ranysivarajah8414 27 дней назад
வேலும் மயிலும் சேவலும் துணை முருகா சரணம்
@karthikarthi4633
@karthikarthi4633 28 дней назад
அக்கா இது எல்லாம் கேக்குறப்ப ரொம்ப சந்தோசம் இருக்கு அக்கா.... நீங்க ரொம்ப happiya share panrathu romba அழகாக இருக்கு அக்கா எனக்கும் சேர்த்து பிராத்தனை செய்யுங்கள் அக்கா 🙏🙏🙏🙏 அப்பா ஐய்யா முருகா எவ்ளோ அதிசியம் செய்றீங்க எங்கும் ஓர் குழந்தை கொடுங்க அப்பா...எனக்கு எப்போ அப்பா எனக்கு குழந்தை என்கிற அதிஸ்யம் கொடுக்க போறீங்க.... எனக்கும் ஒரு குழந்தை கொடுங்க அப்பா.....
@THEODINIARYPERSON
@THEODINIARYPERSON 27 дней назад
Kandippa sister murugan unga vendithala kettu sikirama oru kuzhanthaiya kuduparu, neinga etha comment la solvinga kavala padathinga muruga saranam 🙏🙏🙏
@karthikarthi4633
@karthikarthi4633 27 дней назад
@@THEODINIARYPERSON thank you sister nanum ithula sollanum pakuren but mudila sister romba kastama iruku
@keerthana9610
@keerthana9610 27 дней назад
@@karthikarthi4633 murugana oru kuzhandhai ya ninachu vazhi padunga. Kandi pa kuzhanthai pirakum. Kumara nu kupidunga. Odi varuvar murugar. Murugar kuzhandhai ya irukura photo small size la vangi veetla veinga
@malathis1329
@malathis1329 27 дней назад
Uruthiyaga nam appan murugan arogyamana kulanthai kuduparu🙏🙏🙏🙏
@karthikarthi4633
@karthikarthi4633 27 дней назад
@@malathis1329 🙏🙏🙏🙏🙏
@mohanasundari465
@mohanasundari465 27 дней назад
உண்மை அனிதா வேல்மாறல48 நாள் பாராயணம் செய்தேன் ஆனால் சோதனை மேல் சோதனை ஆனாலும் முருகரை விடவில்லை முருகா சரணம் 🌹🙏
@GeethaMurugan-wt5sm
@GeethaMurugan-wt5sm 27 дней назад
முருகா எங்க அண்ணா நல்ல தொழில் அமைத்து கொடுத்து கடன் பிரச்சனைல இருந்து மீண்டு வந்து சொந்த வீடு மனநிம்மதியான வாழ்க்கை குடும்பத்தோடு வாழ வேணும். பாவம் எங்க அண்ணன் அவன் நல்ல மனசுக்கு அவனை கை வீட்டுடாத முருகா தினம் தினம் நரகம்ல வாழ்ந்துட்டு இருகாங்க எங்க அண்ணி சந்தோசமா இருக்கனும். எங்க அண்ணா kuda கண்ணீரோட கேட்கிறேன் வழி kattu முருகா எப்பவும் எங்க அண்ணா kuda துணையாக இருப்பா 😢😢😢🙏🙏🙏
@valarmathia6083
@valarmathia6083 28 дней назад
ஹாய் சிஸ்டர் வணக்கம், நான் வேல் மாறல் படிக்கும் போது தினமும் மயில் கத்தும் சத்தம்கேட்கும், ஓம் சரவணபவ 🙏🙏🙏🦚🦚🦚
@kavithatirupur8459
@kavithatirupur8459 28 дней назад
நேற்று நான் மாலை தூங்கிக் கொண்டிருந்தேன் மயில் வந்து compound சுவற்றில் உக்காந்து சத்தம் போட்டு என்னை எழுப்பிவிட்டுச்சு
@amuthadevanathan9903
@amuthadevanathan9903 28 дней назад
வேல் வேல் வெற்றிவேல் வேல் வேல் வெற்றிவேல் சுற்றி வந்து என்னை காக்கும் சுப்பிரமணிய வேல்❤❤❤❤❤
@Mrs.MariSelvamVignesh2703
@Mrs.MariSelvamVignesh2703 28 дней назад
முருகப்பா 🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
@umaramakrishnan9400
@umaramakrishnan9400 28 дней назад
Give continuous prayers, Swami will do the best...if it is good it will happen. Pl leave it to God
@Mrs.MariSelvamVignesh2703
@Mrs.MariSelvamVignesh2703 28 дней назад
@@umaramakrishnan9400 நன்றி அண்ணன் 🙏🙏🙏🙏
@karthickv7197
@karthickv7197 28 дней назад
ஓம் ஐம் ரீம் வேல் காக்க 🙏.சத்தியமாவது சரவணபவவே🙏
@kalaivani5755
@kalaivani5755 27 дней назад
🙏ஓம் முருகா போற்றி 🙏 🙏ஓம் சரவணபவ போற்றி 🦚ஓம் வேலும் மயிலும் துணை சிஸ்டர் 3 மாதமா எனக்கு வீடு கிரையம் ஆகாம இருந்தது சிஸ்டர் லோன் ஆகல அப்புறம் நா வேல்மாறல் படிக்க ஆரம்பித்தேன் எனக்கு லோன் ஆயிடுச்சு ஆன கிரயம் பண்ணமுடியல பத்திரத்தில் பிரச்சனை சொல்லிட்டாங்க சிஸ்டர் நா வேல் மாறல் தினமும் இந்த 1 மாதம் படுச்சிட்டே இருந்த சிஸ்டர் நா மனதளவு ரொம்ப கஷ்டப்பட்ட சிஸ்டர் முருகா நீ என் பிரச்சனை தீர்க்கமா டியா ன்னு அழுது கேட்ட நா என் கனவுல விநாயகர் ஆறுமுகம் கொண்டு 6வெள்ளி வேல் கொண்டு காட்சியளித்தார் சிஸ்டர் எனக்கு புரியல சிஸ்டர் லோன் கேன்சல் சொல்லிட்டாங்க சிஸ்டர் இதுக்கு இடையில் 3 மாதமாக முடியாத பிரச்சனை 6 ஆறுமுகம் கொண்டு 6வேல் கொண்டு என் கனவு இல்லம் 3 நாட் களில் நிறைவேற்றிய என் அப்பனுக்கு நன்றி என்றும் உன்காலடியில் நான் இருப்பேன் 🙏முருகா சரணம் 🙏 🙏வேல் மாறா போற்றி 🙏 கொஞ்சம் கூட எதிர் பார்க்காதநேரத்துல என் பிரச்சனை தீர்த்து எனக்கு இந்த சஷ்டி அன்று கிரையம் நடந்து முடிந்தது சிஸ்டர் முருகா உண்மையிலும் இருக்கறாரு சிஸ்டர்
@ponkalavathi4139
@ponkalavathi4139 24 дня назад
வணக்கம் சகோதரி.எனக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகின்றன.இன்னும் எனக்கு குழந்தை இல்லை. நான் சமீபத்தில் தான் வேல்மாறல் பற்றி தெரிந்து கொண்டேன்.இப்போது 48 நாள் விரதத்தை ஆரம்பித்து வேல்மாறல் படித்து வருகிறேன்..
@maheswari9937
@maheswari9937 28 дней назад
ஓம் முருகா சரணம் ❤️🙏வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏❤️❤️🦚
@jothiv503
@jothiv503 28 дней назад
முருகா சரணம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻 🦚🦚🦚🦚
@sarmivlogs5318
@sarmivlogs5318 28 дней назад
Sister Romba thanks ippothan video patha comments response pannathukku Romba thanks...ellame andha murugan Vel maral seyyum arputham... Muruga Muruga 😢
@srirajarajeshwaritemplegow9105
@srirajarajeshwaritemplegow9105 28 дней назад
Sister naa unga video pathudu than velmaral padikka start pannen...naaga thiruchendur pogum podhu husband kitta vel ketten husband vangi kudukala ana velmaral padikka Start panni 10days agum podhu pakkathula murugan kovil pogum podhu vangi kuduthanga...ippo vel vachu pooja pandren sister...neraya change theriyuthu sister murugan kuda irukadhu feel aguthu romba thanks...
@realsaimiracles
@realsaimiracles 28 дней назад
🙏🙏🙏
@stskids1302
@stskids1302 28 дней назад
நான் உங்கள் குரலுடன் சேர்ந்து நானும் 6 நாள் வேல்மாறல் பாராயணம் செய்தேன்.‌ முதல் நாள் தென் திருத்தணிகை என்று சொல்லப்படும் குன்றத்தூரில் படித்தேன்.இன்று எனக்கு கனவில் யாரோ‌ ஒருவருக்கு ஓலைச்சுவடியில் 4 வரிகள் படிக்க சொல்றாங்க.‌ ஆனால் அர்த்தம் புரியவில்லை. முருகனை சுப்பிரமணிய சுவாமியை கும்பிடு செவ்வாய் கிழமை ஆரம்பி என குரல் கேட்கிறது. நான் இதை எனக்காக என்று எடுத்துக் கொண்டேன். நன்றி சகோதரி. முருகன் துனை
@realsaimiracles
@realsaimiracles 27 дней назад
Omg Great 🙏🙏 very blessed
@keerthana9610
@keerthana9610 28 дней назад
Hi sister. Na oru venduthal vechu Kanda sashti padikuren. Two months pogum Pothu . Murugar photo one veetuku vanthuthu. Apram dream la na oru kuzhandhai kuda vilaiyadi kondu irukiren. Antha kozhanthaiyoda nizhalla ( shadow ) murugan therinjar. I was so happy.
@realsaimiracles
@realsaimiracles 27 дней назад
Wow 🤩
@keerthana9610
@keerthana9610 27 дней назад
@@realsaimiracles sister one more miracle. After posting this comment. Again one silver murugan photo came to my house as a gift . I also read vel maaral 6 days . And every Tuesday. Today sashti I feel so blessed
@satsr5260
@satsr5260 27 дней назад
Something extraordinary - I had to attend to a critically sick 4 day old baby for an emergency surgery in the middle of the night, it was very concerning for me as that was the highest anesthesia risk for patient I have assigned in a while. More than my training we need god's hands to guide us during such circumstances. So while chanting Vel maral I was walking from the car park and saw something which I had never seen in the last 11 years in the USA. Yellow triangle flags tied up on the pillars to barricade a few parking spots - those flags are exactly like the Murugan seval kodi. He made his presence for me so I could successfully conduct the anesthesia for this newborn and transfer to the ICU.
@harithakrish2697
@harithakrish2697 25 дней назад
Really wonderful experience sister and God will never leave your side because of your great work of saving others life❤
@pandaofficial6805
@pandaofficial6805 27 дней назад
அனிதா ம்மா ❤ ரொம்ப அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பதிவு சார்ட்ஸூம் அழகா இருக்கு அதில் வரும் முருகன் படமும் மிக அழகாக இருக்கிறது கார்டூன் படங்கள் தொகுப்பு அருமை 🎉 எல்லா கமென்ட் மும் படித்தேன் அதில் வரும் 4,5 பேரோட கமன்ட்ஸ் அற்புதமாக இருந்தது. நான் அழூதேன் உணர்ந்து கொண்டேன் முருகனின் அற்புதங்களை 🎉 அனிதா ம்மா நீங்கள் ஒரு அழகான பெண் தேவதை ❤❤ ஓம் சாய் ராம் ஓம் சரவண பவ சண்முகாசரணம் ❤
@sujathasujatha7032
@sujathasujatha7032 26 дней назад
ஓம் முருகா சரணம்🙏🙏 நன்றி சகோதரி❤❤ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏
@kamakshivadrevu9428
@kamakshivadrevu9428 26 дней назад
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🙏🦚🙏🦚🙏🦚🙏 முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🌺🙏🌺🙏🌺🙏
@meenakshikannan671
@meenakshikannan671 28 дней назад
அருமை முருகா சரணம் ❤
@sujathamohan219
@sujathamohan219 27 дней назад
உங்க உடம்பு சரி ஆயிடும் அனிதா எல்லா புகழும் முருகருக்கே
@realsaimiracles
@realsaimiracles 27 дней назад
🙏🙏
@jayanthijayanthi347
@jayanthijayanthi347 27 дней назад
அப்பா முருகா என் மகன் நவின் இன்னும் பள்ளிக்கு போக மாட்டேன்றான்.எனக்கு மிகவும் மனவேதனையாக இருக்கிறது . இந்த மனவேதனையை தீர்த்து வைக்க வேண்டுகிறேன் முருகா😢😢
@realsaimiracles
@realsaimiracles 27 дней назад
Avanithanile daily padinga
@SelvaSumathi-q5e
@SelvaSumathi-q5e 28 дней назад
முருகா சரணம்... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... உண்மைதான் முருகரை நேசிப்பவர்களுக்கு முருகர் பல அதிசயங்கள் நடக்கின்றன ஒரு சிலர் கண்ணுக்கு மட்டும் தான் அந்த அதிசயங்கள் தெரியும் எத்தனை கோடி மக்கள் முருகரை நேசித்தாலும் அவங்களுக்கு தெரியாமலேயே பல அதிசயங்கள் நடக்கும் அது அவர்களால் உணர முடியுமோ உணர முடியாதோ தெரியாது . உணரமுடிந்தவர்களுக்கு மட்டும் தான் அதிசயங்கள் தெரிகிறது இது உண்மை வருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் முருகப்பெருமானே ஏறுமுகம்
@maarankeethi111
@maarankeethi111 28 дней назад
🙏🙏🙏🦚🦚🦚அக்கா நீங்க சொல்ல சொல்ல உடம்பே சிலிர்கிறது் வேலும் மயிலும் துணை ஓம் நமோ குமாராய நம🙏
@banumathithangadurai3105
@banumathithangadurai3105 28 дней назад
சகோதரி காலை வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமையாக இருந்தது அந்த விளக்கில் சங்கு சக்கரம் என்றால் தெரிஞ்சது ரொம்ப அற்புதம் ரொம்ப அழகா இருந்துச்சு விளக்கு தீப ஒளியில வேல் வந்து பார்க்கவே 16 கண்ணு வேணும் என் பிள்ளை முருகன் வந்து நான் இருக்கேன் அப்படின்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாரு இரண்டு நாளா நான் வந்து உங்க சேனலை பார்க்கவே இல்ல வேலை சரியா இருந்துச்சு இன்னைக்கு தான் பார்த்தேன் ரொம்ப அழகான பதிவுகள் இதை காட்டிய என் சகோதரிக்கு வாழ்த்துக்கள் என் செல்ல சாய்பாபாவுக்கு இந்த பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் உங்களுக்கும் நன்றிகள்
@realsaimiracles
@realsaimiracles 28 дней назад
❤️❤️🙏🙏
@sangamithiraig1834
@sangamithiraig1834 28 дней назад
பாசிடிவ் தன்மையில் நினைத்து பேசிய விஷயம் அற்புதமாக உள்ளது ..கடைசியாக சொன்ன பாசிடிவ் விஷயம்.கர்மா கழிகிறது என்பது உண்மை.ஓம் சரவணபவ. ❤❤❤❤❤
@vyjayanthimahendran682
@vyjayanthimahendran682 26 дней назад
ஓம் சாய்ராம்
@sathyabama2905
@sathyabama2905 26 дней назад
மன நிம்மதி தாருங்கள் முருகா வேல் மாறல் பாராயணம் துவங்கி விட்டேன் முருகா அருள் புரிய வேண்டும் முருகா கண்ணீர் மல்கி வேண்டுகிறேன் முருகா கணவன் மனைவி எங்க இருவருக்கும் நீங்கள் தான் துனண முருகா 😂😂😂😂
@Priyatharsiny-f1q
@Priyatharsiny-f1q 27 дней назад
I am srilanka sister. Unga velmaral video inspire agi velmaral one month padikkiren ippa my daughterkku dengue fever vanthu hospitalla admit panniyirukken sister. Hospitallayum continues ya padikkiren 25 years palani murugan devotty. But sothanaikal sollil adangathu sister.my daughterkkaga pray pannunga please
@aarthygopal4119
@aarthygopal4119 27 дней назад
Been reciting for 41 days. Dont know what mistake am doing. Still no solution. Muruga thunai. Feeling so down
@nallurmurugan8727
@nallurmurugan8727 27 дней назад
வணக்கம் அக்கா.நான் இலங்கை.வேல் மாறல் சில நாட்களுக்கு முன்னர் படிக்க ஆரம்பித்துள்ளேன்.யானை வடிவில் முருகன் கனவில் வந்தார்.இதன் பலனை எவ்வாறு எடுத்துக்கொள்ளலாம்.ஓம் முருகா போற்றி❤
@devikrishna7110
@devikrishna7110 28 дней назад
Om Muruga Saranam Samarpanam 😍🙏🦚 Excellent miracle., Arputham Arputham Arputham Arputham Arputham Arputham Muruga saranam 🔱🦚🔱🙏🌺
@kananthi3089
@kananthi3089 28 дней назад
Ithe mathiri innum neraya miracles namma channela paakanum akka.. ipdi patta miracles paakavum kekavume namma rmba punniyam panirukanum.. namma ellar koodayum murugan appa irukaru❤ om muruga 🙏🦚
@realsaimiracles
@realsaimiracles 27 дней назад
Very correct ✅
@nishaa5321
@nishaa5321 28 дней назад
Akka Naa vel maaral poojai panitu iruka but en manasu la oru doubt irudhuchi murugar ennoda venduthal nerayethuvara nu today oru utube channel la this week rasi palan and Murugar message nu pottu irudhuchi Adhula en rasi ku murugar message ( un venduthal nera veruma agadha nu nee confuse la iruka kandipa un venduthal konja nala nera verum nu vandhuchi)Adha pathonae en face la oru smile vandhuchi😁 then today naa Sasti virutham iruka akka so today endha message ketonae naa Romba happy ah iruka murugar enkuda irukaru nu namburen 🙏🏻
@sundari6244
@sundari6244 27 дней назад
Na unga video vanthu konjam nerathula pathuruvan but intha video nethey pottiga but na pakkala because papaku udambu sari ella athanala na youtube la pakkala but nenaichen unga miracle video ean varalanu inaike patha iruku so happy
@realsaimiracles
@realsaimiracles 27 дней назад
Super pa.. pappa ku nallakiducha
@sundari6244
@sundari6244 27 дней назад
@@realsaimiracles epo ok akka fine
@umamanikeethuumamanikeethu7632
@umamanikeethuumamanikeethu7632 15 дней назад
Sister negal solvathu pol muruganai vendi varukiren enaku nalathu nadathu athai ungalodu nanaum share pananum sister
@nirupamavinoth6057
@nirupamavinoth6057 27 дней назад
Very nice 😊 muruga Sharanam 🙏
@vinosuresh3135
@vinosuresh3135 28 дней назад
நன்றி அக்கா🌹🌹🌹 வாழ்க வளமுடன் அனிதா அக்கா🌹🌹🌹🌹
@vickyram6957
@vickyram6957 27 дней назад
அக்கா திருஞானசம்பந்தர் பற்றி விடியோ போடுங்கள் அக்கா தயவுசெய்து 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@realsaimiracles
@realsaimiracles 27 дней назад
Sure pa
@AathiM-h9n
@AathiM-h9n 28 дней назад
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@anusiyapattabiram9295
@anusiyapattabiram9295 28 дней назад
Hi sister nalama. ஓம் சரவணபவ ஓம் சரவணபவ காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க கந்தா குகா சண்முகா சரணம் சரணம். என்றும் அன்புடன். சகோதரிக்கு நன்றி
@umaramakrishnan9400
@umaramakrishnan9400 28 дней назад
Sairam...I gave a prayer request for my bro.....since he had liver prob, Dr diagnosed well and did surgery...now ge is recovering....let all the prayers help him to lead his life.
@meenas7006
@meenas7006 21 день назад
Hi sister na unga video ellam pathukidu iruken...nanum atha pathu velmaral padikka start pannen ..en paiyen chain ah kaanum na murugar ah ninachi vel maral padithen enaku marugan en pillai chain ah kooduthuvidar vel maral padicha super palan kidaikum .....
@VijiRavi1617
@VijiRavi1617 26 дней назад
நல்ல பதிவு ரொம்ப ரொம்ப நன்றி கண்ணு 🙏🦚 உடம்பு இப்ப பரவாயில்லையா கண்ணு Take care kannu கண்ணு போன சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி அன்று மாலை கண்ணு மோகனூர் நாவலடியான் கோவிலுக்கு அடுத்த நாள் விருந்துக்கு போய் இருந்தோம் அப்போ மண்டபத்தில் எங்க பேரனுடைய செயின் காணோம் கண்ணு நாங்க யாரும் இத பாக்கல கண்ணு எங்க வீட்டுக்காரர் பார்த்துவிட்டு செயின் எங்கனு கேட்டார் அப்போதுதான் பார்த்தோம் ஆன ஒரு செகன்ட் பயந்தோட்டோம் அடுத்த செகண்டே எனக்கு பயம் இல்லை கண்ணு முருகா செயின்னா காட்டு ப தான் கும்பிட்டேன் கண்ணு அடுத்த 2 நிமிசம் கூட இல்லை கண்ணு செயின் கிடைச்சுருச்சு கண்ணு இந்த மாதிரி நிறைய அதிசயங்கள் நடந்து இருக்கு கண்ணு வேல்மாறல் படிச்சதுக்கப்புறம் கண்ணு இதை நீங்க வீடியோவில் சொல்லுங்க கண்ணு இப்ப இந்த வீடியோ கேட்டுட்டு இருக்கறப்ப வீடியோவீல் இருக்கற முருகர் தலை மட்டும் அசைந்நது கண்ணு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி கண்ணு 🙏🦚 வேலும் மயிலும் துணை 🙏🦚
@priyavinoth111
@priyavinoth111 28 дней назад
Nethu evng salem varahi amman kovilku poitu vandhen...crctah nan nikra stop la irundhu pona fairlands murugan kovil ku polam..aana enaku late airchi vetuku poganum..also andha time nadai saathirukum..enala 4 weeks ah poganumnu ninechi pogamudilaye nu yosichute ninutrundhen..nan nikra stop ku straight opposite layum oru stop iruku..bt adhuku rendu double road thandi poganum..opp stop bus stand pora bus irukavum nan edhapathiyum yosikama cross paniten..unmaiya enaku edhuvume purila nan epdi andha rendu road thandunenu..bcz avlo busy aana road..enoda munu pakamum car ,bus ,bike nu elame en mela idika vandhurukum..aana oru fraction of second la nan anga irundhu vilagi vandhu stop ku poiten..enaku edhuvume theriyala..aana andha stop la elarum ena thitnanga..ipdiya varuvanu..enaku puriyama nan tirumbi road pathapo anga andha car bike bus munu perum enaya thititu irundhanga..jst miss ..nan epdi idha thaandi vandhenu kuda theriyama nan andha accident ah thandi vandhen..avlo vegama vandhum nan catch pana vendiya bus miss panitu 5 mins kalichi vera bus la dhan ponen..enake nan evlo periya thapu panenu yosichite poitrundhen..enaku munadi oru bus la yamiruka bayamen nu tiruchendhur murugar padam pota travels pochi..enatha solradhu andha momentah..😢apro irangi inoru ponnu double road cross pana thadumaritu irundhanga..avangala nane cross pani kutitu vandhu viten..avanga thank you solitu ponanga..manasula irundha kulapam padhatam elame kaana poirchi.. happy ah bus yeri vedu vandhu sendhen..andha oru second enaya edho oru force thallitu pochi towards that stop..oruvela nan epovum pola nadandhirundha kandipa nan accident la matirupen..muruga saranam..❤
@jagadeesanp7950
@jagadeesanp7950 28 дней назад
Om Sairam appa, Om Saravana bhava
@karthickv6799
@karthickv6799 27 дней назад
Nan velmaral padikiren after watching your video..🙂
@NandhiniSilambu-f9j
@NandhiniSilambu-f9j 27 дней назад
அப்பா முருகா எங்க அம்மாவோட பிரச்சனையை தீர்த்துவிடப்பா எவ்வளவு நாள்தான் எங்க அம்மா கடன் பிரச்சனை அவஸ்த படுவாங்க அப்பா இது இல்லாம எங்க வீட்டுக்காரர் படுற சந்தேகம் வாழ்ந்து வந்து இருக்கேன் அப்பா இது இல்லாம எனக்கு என்னோட பையன் ஸ்கூலுக்கு போகணும் ரொம்ப பைத்தியக்காரத்தனமா பண்றானா அப்பா என்னால முடியலப்பா டெய்லி என் வீட்டுக்கு வர கூட சண்ட என்னால இந்த வீட்ல வாழ கூட முடியலப்பா நீ தான்பா எனக்கு துணை
@balambigaibalambigai3018
@balambigaibalambigai3018 28 дней назад
முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@bharathidarshanram249
@bharathidarshanram249 28 дней назад
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏❤️❤️❤️
@ramyamathan1855
@ramyamathan1855 28 дней назад
ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஆறுமுகமும் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@kumaranguru7349
@kumaranguru7349 27 дней назад
Vanakkam sister enathu Magal manjal neerattu functionla aarathi edukkum bothu vel deepathil olirnthathu nandri...
@sanjanasivakumar6517
@sanjanasivakumar6517 25 дней назад
Enaku indha miracle tuesday nadandhuchu.. naan murugar kita Enaku neenga irukinga enkooda dhan nu sign kaatunga pls pls nu keten Naanum seri ipo dhan ketrukom nu vittutu bike le poitu irundhen.. Apo oru lorry pinnadi mayil , seval side le potu nadula om nu symbol potu irundhuchu.. Romba shock aanen..naan en frnd kita iPdi sonnen Ava nambala coincidence nu sonna naan apdi ellam kedaiyadhu nu thiruppi murugar kita sign keten Enaku thiruppi kaatu paa nee ennoda iruka nu ketu oru 3 mins le car parking le car ku pinnadi oru vel paathen.. romba happy aagirchu.. Endrum Murugan thunai✨
@SumathiSundaram
@SumathiSundaram 28 дней назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@pooranis8934
@pooranis8934 27 дней назад
Today i feel so down.. helpless. Velmaral thinamum padikuren. Today padichu last 20 times kanna moodi solrapa.. sudden ah feeling so happy.. rmba divine ah paravasama manasu irundhuchu. Palani ku va enakula yaro sona madri irundhuchu. Kanna thirakavey mudyla. Kasta patu thirandhu pathen. I feel like, i came from some other world. Muruga.. appaaa.. kodana kodi nandripa..🙏🙏🙏🙏🙏
@Arunkumar-if4sj
@Arunkumar-if4sj 28 дней назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகா சரணம்🙏🙏🙏
@SenthamizhSudhakar
@SenthamizhSudhakar 28 дней назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@umar8993
@umar8993 28 дней назад
One of the best Vedio really thankyou so much Anitha
@realsaimiracles
@realsaimiracles 27 дней назад
❤️❤️❤️
@KarpagampvKarpagampv
@KarpagampvKarpagampv 26 дней назад
Super sister
@venkateshwaranp7018
@venkateshwaranp7018 28 дней назад
Muruga enakum en soambalai muritthu nal vali padutthu ❤
@jaganhari5410
@jaganhari5410 28 дней назад
Om sai ram🙏🙏🙏 om murgan thunai🙏🙏 om saravana bhava❤❤❤
@gowthamisathya7093
@gowthamisathya7093 28 дней назад
Hi sissssy ma happy Mrng take care ur health God bless u forever and ever keep smiling always anitha sis om saravana bhava om sai ram 🙏🙏🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles 28 дней назад
❤️❤️
@amuthaj8342
@amuthaj8342 28 дней назад
Om saravana bhava. Velum mailum sevalum thunai
@krishtaste
@krishtaste 27 дней назад
Hi Sister, I want to inform you about a miracle that happened with vel maaral. I started reading vel maaral from last 40 days after got inspired with one of your video. I am in US, When I started reading vel maaral my wife was in India that time. I was wishing to get a murugan statue from India but I didn’t ask my wife to buy one. She doesn’t know that I am reading vel maaral as well. Casually she went to a murugan temple near to her house and someone gave a murugan statue to her and she didn’t inform me about that as well. After she returned back to US When I was unpacking her luggage to my surprise I found the murugan statue in her bag. I got mesmerized. Such a powerful Lord Muruga. 🙏
@realsaimiracles
@realsaimiracles 27 дней назад
Wow that’s really beautiful miracle ❤️❤️🥰🥰🙏🙏
@karthickchari7455
@karthickchari7455 28 дней назад
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
@Muthuvel-nf2xs
@Muthuvel-nf2xs 28 дней назад
அக்கா எனக்கு ஒரு அதிசியம் நடத்திருச்சு எங்கள் வீட்டில் வாழைமரத்தோடநீழல் சுவற்றில் பட்டு அதில் ஒருசைடு பாத்தால் மயில்லும் இன்னோரு சைடுல பாத்தா சேவலும் தேரிந்து அப்பரம் கிளி சிங்கம் தேரிந்துஅக்கா ஓம் முருகா
@yasodhas3152
@yasodhas3152 27 дней назад
சூப்பர்மா 🙏🙏🙏🙏🙏
@rvasanthakogilam7739
@rvasanthakogilam7739 27 дней назад
Enaku arasanga velai kidaikanum muruga nanri pirabanjathirku nanri om Saravana bava om Saravana bava om Saravana bava
@rumamaheswari7869
@rumamaheswari7869 27 дней назад
நானும் எனது கணவரும் பல வருடமாக பிரிந்து இருக்கிறோம். எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
@realsaimiracles
@realsaimiracles 27 дней назад
Sure Murugan thunai
@yasodhas3152
@yasodhas3152 19 дней назад
@@realsaimiracles நானும் தான் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Lakshmikrm
@Lakshmikrm 28 дней назад
Iam waiting unga video. Akka..thank you...akka..🥰🥰
@realsaimiracles
@realsaimiracles 27 дней назад
Love you 🥰
@indhusanthosh4639
@indhusanthosh4639 28 дней назад
Hii sis na velmaaral padikkura oru naal romba manasu kashtathoda kitchen la murugar ah thittikitte vela paathutu irundha appo oruthar kaila vel kalasam eduthutu gate kitta vandhaaru naanum kaasu eduthutu poitu avaruku potutu ninnutu irundhen avaru idhuvara nee romba kashta pattutu irundhu iruppa aana inime nee nalla iruppanu sonnaru apram innaiku night oru soolam koluthi vaasal la vachidu nu sonnaru na adha ketutu vandhutta idha paathutu irundha en mamiyar na veetukulla vandhadhum enna thittunaanga yeah pona andha maari aalungalaam vandha poga koodadhunu sonnanga annaiku afnun enga streat la ninnutu irundhaanga appo oru seval avanga face la kazhuthulalaam keeri viituduchu veekam aaiduchu face full ah enkitta vandhu na murugar ah sonnadhu thappudha nu solli saamy kumptaanga
@buvibuvi7297
@buvibuvi7297 28 дней назад
வேலும் 🙏 மயிலும் 🙏சேவலும் 🙏 துணை 🙏 🌺🌺🌺🌺🌺🌺🌺
@sairam-mi5qf
@sairam-mi5qf 27 дней назад
Velum mayelum sevalum thunai, sis nanum vel maral
@SaranUlagam29
@SaranUlagam29 27 дней назад
Forget to tell you another one thing ka. Last week irukum, naa health issues ellaame seri aganumnu kadavulta vel munnadi vilundhu kumbititirundhen. Sudden ah TV pathutirundha en paiyan (who born in poosam natchathiram) odi vandhu en thalaiya thottu ungaluku onnum aagadhu amma, neenga nalla irupeenganu sonaan ka. Trust the timing ❤❤❤❤❤❤
@realsaimiracles
@realsaimiracles 27 дней назад
Omg that’s really awesome 🙏🙏
@shalinisaravanan2679
@shalinisaravanan2679 28 дней назад
Hi sister hz ur health. Im praying as usual. Don b feel all is well. K va. Kadavul irukar sister.
@realsaimiracles
@realsaimiracles 28 дней назад
Innum full a seri akala sister Thank you so much ❤️❤️🙏🙏🙏🙏
@bagyamsongsk450
@bagyamsongsk450 26 дней назад
Em maganuku viraivil kalyanam na dak a vendum pray Pa nu ga Medam 🙏🏻🙏🏻🙏🏻
@SuruthiArumugam-jd1qb
@SuruthiArumugam-jd1qb 27 дней назад
வேலும் மயிலும்துணை ஓம்சரவணபவ🎉
@anithaanitha6195
@anithaanitha6195 28 дней назад
Na daily velila ponale muruga unna paganum nu nenajite povan .engayathu pathuduvan..oru nal vegetable vanka ponan.apo muruga una paganum nu nenajan...kadaiku poidu ninnathum antha kadagar muruga muruga nu sonanga .antha timing enala nambave mudila...romba happya irunthuchu
@NaliniS-s9r
@NaliniS-s9r 28 дней назад
Vel vel vtri vel ennei sutri kaka vandha subramaniya vel Murugha saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏
@maneeshraji805
@maneeshraji805 28 дней назад
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓 அக்கா நல்ல வேலை கிடைப்பதற்கு அல்லது இருக்கும் வேலை நிரந்தரமா ஆவதற்கு வேல்மாறல் எந்த வரி படிக்க வேண்டும் தயவாய் சொல்லவும்
@rvasanthakogilam7739
@rvasanthakogilam7739 27 дней назад
Super sister amazing
@rubasatheesh7411
@rubasatheesh7411 28 дней назад
ஓம் முருகா உங்கள் உடல் நிலை உடனே சரியாக வேண்டும்.... ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@realsaimiracles
@realsaimiracles 27 дней назад
Thank you nga ❤️❤️🙏🙏🙏
@rubasatheesh7411
@rubasatheesh7411 27 дней назад
🙏🏻
@KanagaLakshmi-hs5iz
@KanagaLakshmi-hs5iz 26 дней назад
அனிதா சிஸ்டர் என் குழந்தை திருச்செந்தூருக்கு போகணும் ஆசைப்படுற₹10 வருமானம் வருதுன்னா 15 ரூபாய் செலவாகுது விரயச் செலவு வீண் செலவு அதிகமாக mp3 செலவாகுது இதிலிருந்து எங்களை மரியம் மீட்டு என்னைக்கு கொண்டுட்டு வருவாரு மாடா உழைக்கிறார் என் கணவர்₹10 மிச்ச பாட்டு வரமாட்டேங்குது மூணு வருஷமா இந்த கஷ்டங்களை துரத்துது தாங்க முடியல அப்பனே முருகனே வேலன் வேலவன் என் கணவருக்கு இந்த அறிவாற்றல் கொடு என் குழந்தைக்கு குழந்தைகள் என்னை கொல்லாத உலகத்திலே கலியுகத்தில் அவளையும் காப்பாத்தி அறிவை அறிவையும் காப்பாத்தி கொடுப்பா
@vasanthasingaravelu4670
@vasanthasingaravelu4670 28 дней назад
நான் 2 மாசமா வேல் மாறல் படிக்கிறேன் உடல்நிலையிலும் பொருளாதாரநிலையிலும் முன்னேற்றம் இல்லை நேற்றுமுதல்நாள் இரவு சந்தனமுல்லை பூ வாசம்திடீரென்று வந்துநின்று விட்டது இன்று காலை 41/2மணிக்கு விளக்கு ஏற்றும் போது தீடீரென விபூதி வாசம் வந்தது எல்லோரும் சொல்றாங்களே இது நிஜமான்னு நினைத்தேன் இன்று எனக்கே வந்தது என்னால் பேச முடியல
@abarnaravi297
@abarnaravi297 28 дней назад
Murugan unga kuda irukkar
@amuthaj8342
@amuthaj8342 28 дней назад
Velum mailum sevalum thunai. Om saravana bhava.
@rahulgowda-kv6xc
@rahulgowda-kv6xc 28 дней назад
Om sai ram sister velmaral5.30padekalamamorningsolluugalplesomsairam
@KarpagamV-pn8ih
@KarpagamV-pn8ih 28 дней назад
மருகர் துணை ஓம் சர வண பவ நமஹ
@revathiingar8656
@revathiingar8656 28 дней назад
Muruga saranam 🙏🙏🙏🙏 Muruga pottri 🙏🙏🙏🙏🙏
@vidhyaa.m5944
@vidhyaa.m5944 27 дней назад
Om Saravana Bava...Om Muruga
@JothyJothy-b5c
@JothyJothy-b5c 25 дней назад
🙏🌹Om Sarawana bawa Muruga 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PriyaPriyadarshani-kp6qo
@PriyaPriyadarshani-kp6qo 26 дней назад
Om saravanabava muruga thunai
@saivideos6047
@saivideos6047 26 дней назад
Kuzhanthai murugan kanavula vanthu kannathila mutham ketar. Nalla siricha kuzhanthai mugham
@saivideos6047
@saivideos6047 26 дней назад
Athu apram 10 varshama kolanjiappar kovil porom. Ithu varaikum intha mari nadanthathila murugar vella irunthu iyer santhanam eduthu enta kuduthar. Pul arichu pochu. Antha kovil porathuku munadi than enaku vel maral la atleast oru pattathu regular ah padikanumnu thonichu
@anandakumar6729
@anandakumar6729 28 дней назад
வெற்றி வேல் வீரவேல் முருகா சரணம்
@umamanikeethuumamanikeethu7632
@umamanikeethuumamanikeethu7632 15 дней назад
Sister en kavalaigalai therthu vaipara
@sethubala5789
@sethubala5789 28 дней назад
வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து என்னை காக்கும் சுப்பிரமணி வேlல் 🦚🦚🦚🦚🦚🦚🦚
Далее
Women’s Celebrations + Men’s 😮‍💨
00:20