Тёмный
No video :(

முருகனின் வேல் விருத்தம் :- ஒலிக்கும் இடத்தில் துன்பம் எல்லாம் விலகி முருகனின் சக்தி கிடைக்கும் 

Isai Arasi இசை அரசி
Подписаться 7 тыс.
Просмотров 560 тыс.
50% 1

#thirupugazh #velvirutham #song #murugansongs #murugantemple #murugar #mayilvirutham #arunagirinathar #sevalvirutham #song #god #temple #parigaram #veeramaniraju #arupadaiveedu
DISCLAIMER:
This Channel DOES NOT Promote or encourage any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as devotional, spiritual, news reporting, teaching, entertainment, comedy, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favour of fair use. Rights has been purchased (authorised) and not copied from elsewhere.

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 533   
@ranihhamadi
@ranihhamadi 25 дней назад
அப்பனே முருகா பொற்பாதம் போற்றி வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இந்த உலகத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் நலமுடனும் வலமுடனும் வாழ அருள் புரியுங்கள் அப்பா
@thanigaiveln3730
@thanigaiveln3730 23 дня назад
ஓம் நமசிவாய
@mythilia4620
@mythilia4620 20 дней назад
🙏🙏🙏🙏🦚🦚🦚
@ruthrakumar8001
@ruthrakumar8001 Месяц назад
ஒம் முருகா கடன் தீர எனக்கு அருள் புரி முருகா சரவணபவாய நமஹ
@manigaya3216
@manigaya3216 29 дней назад
முருகா உன் பார்வை என் மீது பார்.. வறுமை நீங்கட்டும்... வாழ்க்கை வாழனும்.. கடன் முடியட்டும்... நிம்மதி கொடு முருகா 🙏🙏🙏
@padmanarayanasamy5878
@padmanarayanasamy5878 Месяц назад
முருகா என் குடும்பத்தை காப்பாற்று ப்பா மகளுக்கு நல்ல படி யாக மாலை எடுத்து கொடு முருகா 🙏🙏🙏
@MuthuVandi
@MuthuVandi Месяц назад
Eplmuthumuthumuthumuthumuthu
@MuthuVandi
@MuthuVandi Месяц назад
Eplmuthumuthumuthumuthumuthumuthumuthu
@MuthuVandi
@MuthuVandi Месяц назад
Eplmuthumuthumuthu
@MuthuVandi
@MuthuVandi Месяц назад
Eplmuthumuthumuthu
@MuthuVandi
@MuthuVandi Месяц назад
Eplmuthumuthumuthu
@santhipu1113
@santhipu1113 21 день назад
ஓம் முருகா கஷ்டங்களையே இதுவரை அனுபவிக்கின்றேன் குழதெய்வமாக இருந்தும் ஏன் என் குடும்பத்தில் இவ்வளவு துண்பத்தை பார்த்துகொண்டுல்லாய் .‌எனக்கு ஆசிரியர் பனி கிடைக்க அருள் புரியுமய்யா. கோர்ட் கேஸ் நல்லபடியாக விரைவில் முடித்து கொடுப்பா என் குழந்தை காக்க வேண்டுகிறேன் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் கந்தா போற்றி.கடம்பா போற்றி கார்த்திகேயா போற்றி போற்றி .
@sundarp.sundar6713
@sundarp.sundar6713 9 дней назад
முருகா என்னை நல்ல நிலையில் வைத்து விடு தீய பழக்கங்களை ஒளித்து விடு என் எண்ணம் போல் பல பேருக்கு உதவி செய்து நற்பெயர் கொடுத்து உன்னிடம் விட்டு விடுகிறேன் நீ வரும் புல்ல உனது பொறுப்புதான் முருகன் துணை
@thirumurugapynthamizh5651
@thirumurugapynthamizh5651 Месяц назад
என் அம்மாவுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் மன அமைதியையும் மற்றும் நிறைய சந்தோஷங்களை அள்ளி கொடுங்கள் முருகா அப்பா ❤ஓம் சரவணபவ❤ஓம் பாலசுப்பிரமணிய மகாதேவி புத்திர சுவாமி வர வர சுவாஹா❤❤❤❤ஓம் முருகா போற்றி❤எப்போதும் என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் நீயே துணை இருந்து காத்தருள்வாய் முருகா❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏❤❤❤🙏🙏🙏
@RajendranD-fd7vl
@RajendranD-fd7vl Месяц назад
முருகா என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாயாக வெற்றி வேல் முருகா போற்றி போற்றி போற்றி
@venkatesan789
@venkatesan789 Месяц назад
21:02
@balajitowelsprasad9681
@balajitowelsprasad9681 Месяц назад
Nalame undagatum
@indhupadakshi-ji3rr
@indhupadakshi-ji3rr 23 дня назад
வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு என் முருகன் வேலவன் ❤❤❤
@balakumarbalakumar7574
@balakumarbalakumar7574 Месяц назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤திருச்செந்தூர் முருகன். சிறுவாபுரி முருகன் எனக்கு சொந்த வீடு அருள் வேண்டுமய்யா ❤❤❤
@panneerselvammuthu628
@panneerselvammuthu628 Месяц назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா எங்கள் குடும்பத்தை நலமுடன் வைப்பாய் போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@Harishkarthik777
@Harishkarthik777 Месяц назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@user-lk4gd3xk3x
@user-lk4gd3xk3x Месяц назад
முருகா அப்ப நீ பழனி ஆண்டவனே என் இரு மகளுக்கும் நல்ல வாழ்க்கையும் நல்ல வேலையும் அமைத்து தர வேண்டும் உன் காலடியே சரணம் அப்பா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️
@ushaelumalai5573
@ushaelumalai5573 Месяц назад
😊😊😊0😊😊
@balajitowelsprasad9681
@balajitowelsprasad9681 Месяц назад
daily parayanam seiyavum...
@meerad147
@meerad147 Месяц назад
ஐய்யாவின் வெண்கல குரலில் வெல் மாரல் கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது
@user-lk4gd3xk3x
@user-lk4gd3xk3x Месяц назад
வெற்றிவேல் முருகா உன் அறுபடை வீடு தரிசனம் பண்ண எனக்கு அந்த பாக்கியத்தை தாப்பா முருகா முருகா 🌹🌹🌹❤️❤️❤️🌹🌹🌹❤️❤️❤️
@NirmalaNimi-kf6jy
@NirmalaNimi-kf6jy 19 дней назад
அப்பா முருகா எந்த சூழ்நிலையிலும் என்னையும் என் பிள்ளைகளையும் கை விட்றாதீங்க எப்பவும் கூடவே இருந்து வழி நடத்துங்கப்பா முருகா முருகா கருணை கடலே கந்தா போற்றி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@thavasuthavashi9763
@thavasuthavashi9763 Месяц назад
எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@ganeshkuttalingam3090
@ganeshkuttalingam3090 20 дней назад
ஓம்முருகா போற்றி . ஓம் சண்முகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி ஓம் கதிரவேலா போற்றி ஓம் கார்த்திகேய போற்ற போற்றி👍👍👍👍👍👍👍
@hemalathavenkatachalapathy9909
@hemalathavenkatachalapathy9909 Месяц назад
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🌹 ஓம் நமசிவாய ❤️🌹
@sdjewelscollection1909
@sdjewelscollection1909 Месяц назад
முருகா என் தொழில் முன்னேற்றம் அடைய வழி காட்டு முருகா 🙏🙏
@Muthulakshmi97899
@Muthulakshmi97899 Месяц назад
ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கதிர்வேல் காக்க ஓம் கார்த்திகேயா சண்முகா வடிவேலா ஆறுபடையானே போற்றி போற்றி என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் அருள் புரியுங்கள் சுவாமி முருகப்பெருமானே வள்ளி தெய்வானை மணவாளா ❤
@ManisekaranPalani
@ManisekaranPalani Месяц назад
முருகா என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டுகிறேன் ஓம் முருகா
@dhanamr8858
@dhanamr8858 21 день назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤🎉முருகா❤🎉 முருகா ❤🎉முருகா ❤🎉முருகா❤🎉முருகா❤🎉முருகா எண் அண்ணன் இன்று போகும் பிஸ்னஸ் நல்லபடியாக முடிய நீ தான் துணை இருந்து நடத்திக் கொடுக்க வேண்டும் முருகா❤🙏💐
@user-ve3ye6yz8o
@user-ve3ye6yz8o Месяц назад
முருகா முருகா முருகா காப்பாற்று முருகா காப்பாற்று ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
@ponselvi1938
@ponselvi1938 Месяц назад
ஓம் முருகா போற்றி எங்களுக்கு கூடிய விரைவில் குழந்தை பாக்கியத்தை தாரும் ஐயா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@gnanasoundaris1885
@gnanasoundaris1885 Месяц назад
முருகா என்றும் துணை இருப்பாய்
@saravanansenthamarai3057
@saravanansenthamarai3057 Месяц назад
ஓம் முருகா சரவண பவ எனக்கு குழந்தை பாக்கியம் அருள் புரிய வேண்டும் அப்பா முருகா முருகா கந்தா கடம்ப கத்திவேலா சண்முகா.........
@Pariamuthan-ce3gt
@Pariamuthan-ce3gt Месяц назад
முருகா உன் அருள் என் கணவருக்கு வேண்டும் .முருகா போற்றி.
@Bharath-xc6vk
@Bharath-xc6vk Месяц назад
முருகா சரணம் முருகா சரணம் முருகா காப்பாற்றுவாய்
@ssr7222
@ssr7222 Месяц назад
ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤❤❤🙏🙏🙏
@ramachandrasamy5332
@ramachandrasamy5332 Месяц назад
ஓம் ஸ்ரீ முருகா நியே துணை🙏🙏🙏
@thenmozhiganesan7200
@thenmozhiganesan7200 Месяц назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@vallikrishnan1967
@vallikrishnan1967 Месяц назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா❤❤
@ranihhamadi
@ranihhamadi Месяц назад
வெற்றி வேல் முருகா போற்றி போற்றி போற்றி 🪔🪔🪔🪔🪔💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 Месяц назад
ஓம் ரீங் சங் சரஹணபவ வசி வசி வசி 🙏🙏🙏🙏🙏🙏
@user-rv7fx4bl1g
@user-rv7fx4bl1g Месяц назад
முருகா நான் கொடுத்த பணம் திரும்ப வரனும் ஐயா என் தம்பிக்கு நல்ல ஒரு வேளை வேனும் ஐயா எனக்கு துணையாக இருப்பா என் போர்க்களத்தை ஆரோக்கியமாக இருக்க வேனும் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி.
@sudhak1981
@sudhak1981 Месяц назад
ஓம் சரவணபவ என்னை நோயில் இருந்து மீட்டு தா ஐயா ஓம் சரவணபவ
@balajitowelsprasad9681
@balajitowelsprasad9681 Месяц назад
daily morning and evening parayanam seiyavum
@Umamaheswari-x9e
@Umamaheswari-x9e 24 дня назад
முருகா என்மகனுக்குவெளீநாடுசெல்ல அருள்புரிய வேண்டும்கந்தககடம்பாகதிர்வேலா
@balamuruganbalakrishnan9836
@balamuruganbalakrishnan9836 29 дней назад
ஓம் முருகா போற்றி அப்பா எனக்கு ஓரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அப்பா அப்பா ஓரு நல்ல வாழ்கை அமைய வேண்டும் அப்பா என் அப்பா அம்மா நல்ல ஆரோக்கியம் தொட இருக்க வேண்டும் அப்பா ஓம் முருகா போற்றி
@varadanamuthan9949
@varadanamuthan9949 Месяц назад
முருகா முருகா முருகா அரோகரா
@AkanaVinoth
@AkanaVinoth Месяц назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
@hemalathavenkatachalapathy9909
@hemalathavenkatachalapathy9909 Месяц назад
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🌹 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🌹
@arumugammannar5730
@arumugammannar5730 3 дня назад
Nimmathiyaikoduappana
@arumugammannar5730
@arumugammannar5730 3 дня назад
Enmagalveeduvangaarulpurivai
@arumugammannar5730
@arumugammannar5730 3 дня назад
Enveetumanaigalnallavillaikuseekiramvirkavendum
@manimekalaimounagurusamy3803
@manimekalaimounagurusamy3803 Месяц назад
🙏ஓம் சரவண பவ போற்றி போற்றி போற்றி🦚🐓🚩🌹🌷🙏🙏🙏🙏🙏
@r.kaleeswari5288
@r.kaleeswari5288 Месяц назад
Om muruga en magaluku nimmathiyana vaalgai vendum கணவனும் மனைவியும் சந்தோசமாக vaalavendum அரோகரா
@lalithaarun7406
@lalithaarun7406 8 дней назад
முருகா என்றும் எங்களுக்கு துணை நிற்க வேண்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@தமிழில்
@தமிழில் 27 дней назад
எனக்கு கடனே இல்லை என்று கூறி மன நிம்மதி எப்போதும் கிடைக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா 😢
@VijayGK-oy7ep
@VijayGK-oy7ep Месяц назад
ஓம் வேல் முருகா சரவணபவா திருமலை முருகா ஐயா குமாரசாமி ஐயா காக்க வேண்டும் நான் நினைத்த காரியம் நடத்திக் கொடுக்க வேண்டும் வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தன் உண்டு பயமில்லை மனமே 🙏🦚🦚🙏
@rrgaming1933
@rrgaming1933 Месяц назад
அப்பா முருகா என் கஷ்டத்தை தீர்த்து வை முருகா
@padmavathypadmavathy4589
@padmavathypadmavathy4589 5 дней назад
மு ருகா என்னை அனைத்து சங்கடங்களிலுமிருந்து காப்ற்று 🙏🙏🙏❤️
@Marimuthu-iv3yr
@Marimuthu-iv3yr 4 дня назад
ஓம் முருகா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவண பவ
@subasinithayaharan7033
@subasinithayaharan7033 Месяц назад
ஓம் ச ர வண ப வ 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
@dhanalakshmikannan9062
@dhanalakshmikannan9062 Месяц назад
முருகா நமக்கு சொந்தமாக வீடு வாங்கணும் அருலனும் நன்றி ஐயா
@user-bu6so3yy5y
@user-bu6so3yy5y 29 дней назад
முருகா கஷ்டம் திறனும் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எனக்கு குழந்தை பாக்கியம் கோடு முருகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
@killivalavan7784
@killivalavan7784 16 дней назад
என் மகளுக்கு நல்லமுறையில் உன் அருளுடன் குழந்தையை தந்தருள்வாய் முருகா.
@yamunajamuna-di6kx
@yamunajamuna-di6kx Месяц назад
ஓம் முருகா 😭, ஏன் நான் பிறந்தேன், எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டங்கள், என்று என்னை உன் காலடியில் அழைத்து கொள்வாய் முருகா.
@amalashriya17
@amalashriya17 Месяц назад
Recite Vel maaral n kanda sasthi kavasam 48days with bakti. Surrender to Muruga. N be vegetarian
@Malayadikurichi
@Malayadikurichi Месяц назад
M9​@@amalashriya171௧😅
@pandirajendran7280
@pandirajendran7280 22 дня назад
உண்மையில்அவ்வளவுகவலைவாழபிடிக்கவில்லைமுருகாஎன்னைகூட்டிட்டுபோய்காலடியில்வைத்துகொள்முருகா
@pandirajendran7280
@pandirajendran7280 22 дня назад
​@@amalashriya17அம்மாதமிழ்லசொல்லுங்க
@KamalambikaiKanthasamy
@KamalambikaiKanthasamy Месяц назад
ஓம் சரவணபவ குக போற்றி
@user-fs7lm8ni5c
@user-fs7lm8ni5c 4 дня назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகா எனது பிள்ளைக்கு நல்ல சுகத்தை குடு முருகா
@murugane461
@murugane461 Месяц назад
ஓம் சக்தி முருகனுக்கு அரோகரா ! அரோகரா!!.
@kottaisamyjothi6975
@kottaisamyjothi6975 10 дней назад
என் அப்பன் முருகா எனக்கு என்ன வேணுமுன்னு உனக்கு தெரியும் நீ பாத்து எனக்கு என்ன செய்த்தால் நன்மைக்கே முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் சரவண பவ ஓம் சரவண பவ முருகா போற்றி
@HariHaran-yn7ol
@HariHaran-yn7ol 16 дней назад
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 முருகா எனக்கும் என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மன அமைதி நிம்மதி சந்தோஷம் முன்னேற்றம் ஆயுள் ஆரோக்கியம் ஒற்றுமையை தந்து எனக்கும் என் மனைவிக்கும் எங்கள் அரசு வேலையை தந்தருள வேண்டும் முருகா எங்கள் குழந்தைகளுக்கு எந்த துன்பங்கள் ஏற்படாமல் காத்தருள வேண்டும்
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 Месяц назад
ஓம் இரிம் சரஹணபவ ஓம் இரிம் சரஹணபவ ஓம் இரிம் சரஹணபவ 🌹🌹🌹🌻🌻🌻 👏👏👏👏👏👏🪔🪔🪔🪔🪔🪔🌅🌅🌅🌅🌅🌅🦚🦚🦚🦚🦚💕💕💕💕💕💕
@manogaranmanotamil5968
@manogaranmanotamil5968 23 дня назад
ஓம் முருகா போற்றி போற்றி என் மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் அருள் புரியும் கந்தா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@markanduramalingamjp7316
@markanduramalingamjp7316 16 дней назад
❤❤❤om shakthi muruga om muruga muruga porti porti porti thunai ❤
@rajeswarykanagarajah9509
@rajeswarykanagarajah9509 Месяц назад
Om thiruchanthur murukanukku arokara potri potri!!🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽
@awwkollencode4881
@awwkollencode4881 Месяц назад
Om Muruga Vel Muruga Vetty Vel Muruga
@karthikvellaisamy6243
@karthikvellaisamy6243 Месяц назад
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
@periaswamypillai5069
@periaswamypillai5069 Месяц назад
Ohm Saravana Bhava Potri. Vel Vel Muruga Saranam Saranam Appa. Bless us with good health and longevity and abundant wealth.
@InnocentFoliage-to3cr
@InnocentFoliage-to3cr 15 дней назад
முருகா எனது மகளின் திருமணத்திற்காக பணம் கிடைக்க கடவுளின் ஆசீர்வாதமும் தங்களின் ஆசீர்வாதமும் கிடைக்க வேண்டுகிறேன்
@meenakshithirugnanasampant748
@meenakshithirugnanasampant748 14 дней назад
Muruga En Magaludiya Magal paren Thubai Selgirargal Avarugalukku Ningal BakkaThuniya Erukka Veandum Vealum Mayelum thunai
@user-eg1lj1nk6b
@user-eg1lj1nk6b 17 дней назад
முருகா என் மகளுக்கு உடல் நலம் பெறவேண்டும் அப்பனே
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi Месяц назад
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் 🙏🏻🙏🏻🦚🦚🐓🐓🙏🏻🙏🏻
@selvikumar9307
@selvikumar9307 Месяц назад
ஓம் முருகா என் மகனுக்கு USA போயி நல்லா படிச்சு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா எப்போதும் எங்களுடன் நீ இருக்கும் முருகப்பா🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@premakumari5649
@premakumari5649 17 дней назад
முருகாதீயசக்தியால்என் குடும்பம்கஷ்டபபடுகிறோம்.என்குடும்பத்தைகாப்பாத்துமுருகா. நின்திருவடியேசரணம்.
@AglisehAgliseh
@AglisehAgliseh День назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகார ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ
@manjulakannadasan1712
@manjulakannadasan1712 Месяц назад
ஒம் முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அருள் செய்ய வேண்டும்
@sakuntalamanoharsakuntalamanoh
@sakuntalamanoharsakuntalamanoh Месяц назад
ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mythilia4620
@mythilia4620 Месяц назад
ஓம் முருக போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏
@jayaramankalyanasundaram5695
@jayaramankalyanasundaram5695 Месяц назад
ஓம் சரவண பவ. ஓம் முருகா போற்றி. ‌. அயனாவரம் ஜெயராமன்
@jollymanikandan7246
@jollymanikandan7246 Месяц назад
ஓம் முருகா சரவணபவ போற்றி போற்றி
@MeenaG-gr2bn
@MeenaG-gr2bn Месяц назад
ஓம் சரவண பவ 🙏🥲 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
@sakthivelspv76
@sakthivelspv76 День назад
முருகா என் பிரச்னையை😊 நல்லபடியாக முடித்து கொடு முருகா
@vimaleshvimalesh1228
@vimaleshvimalesh1228 Месяц назад
முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்
@MuruganRajan-oo8bs
@MuruganRajan-oo8bs Месяц назад
ஓம் முருகா போற்றி
@durgadevi.srithar6129
@durgadevi.srithar6129 Месяц назад
Muruga kadavule nan en piranden endru iruku. Muruga en kastangal ellam theera vendum muruga ennai kapatrungal please muruga. Sila kayavargal ennai ematri vitargal please muruga kavyavarkalidamirundu ennai kapatrungal muruga please muruga.
@pranavhkrishnan8878
@pranavhkrishnan8878 Месяц назад
Enaku heart prblm irukunu dr solranga. Enga family kasta pattukittu irukom. Nenga than kappathanum muruga. Velmaran daily padikiren. Heart prblm kannuku theriyama poiranum murugaaaaaa. Om saravana pavam. All guess pray to all.
@vijayakumarirajeshkumar6380
@vijayakumarirajeshkumar6380 Месяц назад
கந்தனை நம்பினார் கைவிடப்படார் நிச்சயம் சரி ஆகி விடும் 🙏
@sivabhas9830
@sivabhas9830 Месяц назад
எனக்கு உடல் ஆரோக்கியம் வேண்டும் மலச்சிக்கல் பிராபலம் சரியாகனும்🙏🙏🙏🙏🙏🙏அப்பா முருகா🙏🙏🙏🙏🙏🙏
@kasiahoripitchaadavar
@kasiahoripitchaadavar Месяц назад
தினமும்இரவில் இரண்டு கொய்யப்பழங்கள் சாப்பிட்டு வாருங்கள் நன்றாக மலங்கழியும்!!
@packiyarajd3185
@packiyarajd3185 Месяц назад
கடுக்காய்...பொடி.. வென்னீரில்... குடிக்க
@VijayAnjalai-vq9up
@VijayAnjalai-vq9up 6 дней назад
ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏 என் குடும்பம் நல்லா இருக்குனும் வினைகள் பிரச்சினை திரனும் 🙏🙏🙏
@gajat426
@gajat426 Месяц назад
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
@Yasodha-nq8jy
@Yasodha-nq8jy Месяц назад
Appa muruga en pinigal yaavum viraivil theeravebdum en maganuku nalla buthi koduthu arulpurivayappa
@saravananmani7798
@saravananmani7798 Месяц назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஜலாகம்பாறை முருகனுக்கு அரோகரா பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி திருவடிகள் சரணம் குருவே துனை குருவே சரணம்
@jokotti4197
@jokotti4197 9 дней назад
ஓம் முருகா போற்றி முருகனுக்கு அரோரா ஆறுமுகம் அருலிடும்அனுதினமும் ஏருமுகம் 🙏🌻🌟👌👌👌👌👌🌹💐🌷🌸🏵️🥀
@SocialMedia-q3i
@SocialMedia-q3i 24 дня назад
முருக என் கடன்கள் தீர வேண்டும் ஆண்டவா
@komathikomathi1031
@komathikomathi1031 Месяц назад
Appa enaku magana vaa muruga adhu mattum podhum vera onnum vena unna dha nambi irukken Appa😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MrKarthikeyan69
@MrKarthikeyan69 Месяц назад
நிச்சயம் உன் வேண்டுதல் நிறைவேறும் தாயே. தினமும் வேல்மாறல் படித்து வா. ஒரு மண்டல காலத்திற்குள் உன் மனம் மகிழும் வண்ணம் எல்லாம் நலமாய் நடக்கும்.
@anuprabhu446
@anuprabhu446 8 дней назад
ஓம் முருகா வீட்டில் பீரோவில் இருந்த பணம், கொலுசு காணவில் முருகன் தான் அருள் புரிய வேண்டும்
@user-jf4de1rk6x
@user-jf4de1rk6x Месяц назад
Om muruka Potri enkalukku kulanthai varam thanka muruka vel vel muruka vetri vel muruka 🙏🌺⚘🌼🤲🤰😢
@Vijaya-gj7kf
@Vijaya-gj7kf Месяц назад
ஒம் சரவண பவ எனக்கு குழந்தை பாக்கியம் வேணும் முருகா முருகா முருகா நியே எனக்கு துணைமுருகா
@sumathisumathi-tb9jg
@sumathisumathi-tb9jg Месяц назад
Muruga kai kaal vali sariya poganum muruga 🙏🙏🙏🙏🙏🙏
@sumathisumathi-tb9jg
@sumathisumathi-tb9jg Месяц назад
Sonthama tholil thodankanum muruga muruga muruga muruga muruga 🙏🙏🙏🙏🙏🙏
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 15 дней назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@chandrans647
@chandrans647 9 дней назад
என் அப்பனே முருகா என் உடம்பில் உள்ள கேன்சர் செல்கள் மற்றும் கட்டிகள் வெகு சீக்கிரத்தில் கரைந்து என் உடம்பு பரிபூரணமாக குணமாக வேண்டும் ஓம் சரவணபவனே போற்றி ஓம் சரவணபவனே போற்றி அரோகரா அரோகரா அரோகரா
@user-pc4vo5hg9u
@user-pc4vo5hg9u Месяц назад
ஓம்சரவனாபாவாமுருகாபேற்றி
@Nithya_7224
@Nithya_7224 23 дня назад
என் அம்மா, appa, engal kudumbam நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் மன அமைதியையும் மற்றும் நிறைய சந்தோஷங்களை அள்ளி கொடுங்கள் முருகா அப்பா ஓம் சரவணபவஓம் பாலசுப்பிரமணிய மகாதேவி புத்திர சுவாமி வர வர சுவாஹாஓம் முருகா போற்றிஎப்போதும் என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் நீயே துணை இருந்து காத்தருள்வாய் முருகா.....ellarum malla irukanum muruga... anaivaraiyum kaththarul muruga....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☝
Далее