Тёмный

ஷீர் குருமா | Sheer Khurma | Ramadan Special Recipe | Hyderabadi Sheer Khurma |  

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 54 тыс.
50% 1

ஷீர் குருமா | Sheer Khurma | Ramadan Special Recipe | Hyderabadi Sheer Khurma | Eid Recipe | Sheer Khurma Banana Ke Tharika | Sweet Recipe |
#sheerkhurma #ஷீர்குருமா #ramadanspecialrecipes #sweetrecipes #dessertrecipes #iftarrecipes #sheerkhurmabananaketharika #eidrecipes #sheerkhurmaintamil #howtomakesheerkhurma #dessert #sweet #homecookingshow #hemasubramanian #homecooking #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Sheer Khurma: • Sheer Khurma | Ramadan...
Our Other Recipes:
பாசுந்தி: • பாசுந்தி | Basundi Rec...
சாக்லேட் பர்பி: • சாக்லேட் பர்பி | Choco...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
ஷீர் குருமா
தேவையான பொருட்கள்
முழு கொழுப்புள்ள பால் - 1 லிட்டர்
சேமியா - 1/3 கப்
பேரிச்சம் பழம் - 10
முந்திரி பருப்பு - 1/4 கப் நறுக்கியது
பாதாம் பருப்பு - 1/4 கப் மெல்லியதாக நறுக்கியது
பிஸ்தா - 2 மேசைக்கரண்டி நறுக்கியது
சாரை பருப்பு - 1 மேசைக்கரண்டி
காய்ந்த திராட்சை
சர்க்கரை - 1/4 கப்
ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி
ரோஸ் எசென்ஸ் - 2 சொட்டு
நெய்
செய்முறை:
1. கடாயில் நெய் ஊற்றி அதில் சேமியாவை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து பின்பு தனியாக எடுத்து வைக்கவும்.
2. அடுத்து அதே கடாயில் நெய் ஊற்றி அதில் நறுக்கிய பேரிச்சம் பழம் சேர்த்து 3 நிமிடம் வறுத்து பின்பு தனியாக எடுத்து வைக்கவும்.
3. அடுத்து அதே கடாயில் நெய் ஊற்றி அதில் நறுக்கிய முந்திரி பருப்பு, பாதாம், பிஸ்தா, சாரை பருப்பு சேர்த்து 4 நிமிடம் மிதமான தீயில் வறுத்து பின்பு தனியாக எடுத்து வைக்கவும்.
4. பின்பு அதே கடாயில் நெய் ஊற்றி அதில் காய்ந்த திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
5. அடுத்து நல்ல அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் வறுத்த சேமியாவை சேர்த்து கலந்துவிடவும்.
6. சேமியா வெந்ததும் அதில் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.
7. பின்பு ஏலக்காய் தூள், ரோஸ் எசென்ஸ், வறுத்த பேரிச்சம் பழம் சேர்த்து கலந்து கொள்ளவும்.
8. அடுத்து வறுத்த பருப்பு மற்றும் திராட்சையை சேர்த்து கலந்துவிட்டு 3 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும்.
9. ஷீர் குருமா தயார்.
Dear Viewers,
Today we are going to see one of the everyone's favourite sweet recipe, eid special Sheer khurma recipe in Tamil. This Sheer Khurma can be made in different styles like Sheer Khurma Hyderabadi , sheer khurma Pakistani etc but all recipes are alike and taste absolutely delicious and mouth watering, It is very rich in taste and looks. Preparation method Involves frying of Vermicelli, dates, cashew, almonds, pista, raisins , chironji seeds in ghee followed by mixing of the fried vermicelli to boiling water once semiya got cooked will add cardamom powder, fried nuts, sugar and rose essence to make the yummy eid special dish for Iftar Sheer Khurma. Hope you try this Iftar recipe at your home and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.in/shop
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotech.com/

Хобби

Опубликовано:

 

27 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 35   
@gowthampandi.
@gowthampandi. 2 года назад
வீடியோ ரொம்ப நல்லா இருக்கு நா வீடியோ வா பல நேரம் பார்க்கவும் செம்மையா இருக்கும்......👍🏻👍🏻
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
nandri
@fathimajohn7605
@fathimajohn7605 2 года назад
Mogalaya.sheer.kuroma
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thanks
@UCOAishwarya
@UCOAishwarya 2 года назад
Wow super mam... delicious 😋😋
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thank you...keep watching
@TopSamayal
@TopSamayal 2 года назад
Looks WOW 😯
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thanks
@tastewithANNACHI
@tastewithANNACHI 2 года назад
செம்ம preparation sister 👍🏻
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thank u brother
@sadiqbatcha1070
@sadiqbatcha1070 2 года назад
Muslums seivom intha sweet
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
super
@Waheedhabanu-mj3vm
@Waheedhabanu-mj3vm 2 года назад
Thanks for sharing
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
Thanks for watching!
@saraswathyr7253
@saraswathyr7253 2 года назад
Arumayaga samaigireergal lakshmi kadadsham porunthiya mugam pallandu kaalam vazha vendum nandri
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
nandri ma...ungalin vazhthukal yennai melum valara seiyum
@sugirthamiranda4620
@sugirthamiranda4620 2 года назад
Wow yummy 😋
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
Thank you 😋
@multiplerockers602
@multiplerockers602 2 года назад
Super dessert
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
Thanks a lot
@malathydhandapani621
@malathydhandapani621 2 года назад
U r very dedicated person
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thanks mam
@seethalakhsmi6919
@seethalakhsmi6919 2 года назад
Hai sis,I from Malaysia. Very'2nice your sheergurma.
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thanks a lot...keep watching
@semmalarmarx5488
@semmalarmarx5488 2 года назад
Unga dress collection enga vangurnga nu video podunga mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thanks
@banubanubanu2198
@banubanubanu2198 2 года назад
Hi sheer kuma inda semeyanai vida kai semeyan endru ramalan madathil mattum kidaikkum adhil seidhal suvai athigamaga irukkum dry dates pottal suvai athigamaga irukkum sheer kurmana adhu ramalan special dan
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
ok
@PavithraPavi-ii5lc
@PavithraPavi-ii5lc 2 года назад
Mango kolumbu podunga
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
coming soon...
@zinatbhanji2423
@zinatbhanji2423 2 года назад
Would you be kind enough to message via messenger this recipe translated in English. Thanks
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
ok...keep watching
@ghousiaabdullah8974
@ghousiaabdullah8974 2 года назад
Romba costly sweet...
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thanks for your support
Далее
Наше обычное утро 💕
0:42
Просмотров 2 млн
Как вам тату?
0:32
Просмотров 4,8 млн
МОЖЕТ ЛИ УКУСИТЬ СОБАКА
0:14
Просмотров 2,9 млн