Тёмный

ஸ்ரீமதி வழக்கில் சாந்தி ரவிக்குமார் எதுவுமே செய்யலையா?| Rathinam| Srimathi Father | Dr Pugalendhi 

Tamil Kural
Подписаться 313 тыс.
Просмотров 67 тыс.
50% 1

Srimathi Mother Selvi and Srimathi Father Ramalingam Latest on Srimathi Association Meeting in Tamilkural Exclusive on Srimathi case latest update and on Srimathi Mother DNA Test as well Srimathi Mobile phone Evidence that's talked on the high court recently. Po Rathinam Rebuttal to Karthik pillai and his cooked up stories. Many Commoners says that the truth is on the side of Srimathi's mother and the court will surely give her justice. They also urged the police to immediately arrest people like Karthik Pillai for spreading fake news against Srimathi's mother Selvi.
#srimathi #kallakurichi #tamilkural #rathinam #porathinam n #rss #bjp #nakkeeranprakash #nakkeerangopal #nakkheeran #redpix #redpixfelix #felixgerald #redpix24X7 #pugalendhi #drpugalendhi #rajinikanth#justiceforsrimathi #krithikalawyer #srimathilawyer #srimathicase #rathinam #justiceforsrimathi #sakthischool #sakthi #kallakurichiissue #shanthi #kallakurichischool #kallakurichischoolgirlissuetamil
For Advertisement Please
Contact Our WhatsApp No : 81481 70889
Our Playlist
Meipada Pesu :
• அரசியல் விவாதம் (MEIPA...
Appukutty Ammukutty :
• APPUKUTTY AMMUKUTTY
Tamil kural Exclusive :
• Tamil Kural Exclusive
Public Opinion :
• Public Opinion
Senthil Vel :
• Senthil Vel
News :
• Playlist
Shorts :
• Shorts
Like | Comment | Share | Subscribe
FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
FOLLOW US ON FACEBOOK : www.facebook.c....
FOLLOW US ON TWITTER : ta...
Tamilkural news today, news today, Morning News, Tamilkural news live in Tamil, today news tamil, Tamilkural Live, Tamilkural live news, tamil news live, today news tamil Tamilkural, Tamilkural live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,Tamilkural ,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,Tamilkural news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 675   
@TamilKuralLive
@TamilKuralLive 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--iLx5gIvF-E.html ஸ்ரீமதி வழக்கை தொடர்ந்து பேசுவதால் அச்சுறுத்தல்| சாந்தி ரவிக்குமார் ஜாமீன் ரத்து உறுதி| பொ. ரத்தினம் #srimathi #kallakurichi #tamilkural #rathinam #porathinam n #rss #bjp #nakkeeranprakash #nakkeerangopal #nakkheeran #redpix #redpixfelix
@SJ-db3mu
@SJ-db3mu 2 года назад
Sir petition sign panlam sir, petition log panni link share panunga please, we will oppurtunity to voice out. Please petition podunga
@bhuqueen
@bhuqueen 2 года назад
முக்கியமான ஆதாரங்களை சொல்லும்போது எல்லாரையும் முலுமையாக பேச விடுங்கள்... அந்த மருத்துவரின் குறிப்புகள் மிக முக்கியமானவை ..அவருக்கு அதிக நேரம் பேச வாய்ப்பலளிக்க வேண்டும்
@jchandran8767
@jchandran8767 2 года назад
Ll get it right I was
@vibrant_events_madurai
@vibrant_events_madurai 2 года назад
We can Start signatue campaign in all areas send to CJI
@retreattames
@retreattames 2 года назад
Yes will work and support you
@Jlatha-fe8qr
@Jlatha-fe8qr 2 года назад
நாங்கள் எல்லோரும் மீடியாவின் பக்கம் மற்றும் ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க வரை துணையாக நிற்ப்போம்
@manikandanganesan1290
@manikandanganesan1290 2 года назад
Yes, iam also
@user-zk6hi7sq4u
@user-zk6hi7sq4u 2 года назад
மனம் தளர வேண்டாம்... விரைவில் காலம் பதில் சொல்லும்... உண்மை வெளிவரும்.. நாங்கள் அனைவரும் துணைநிற்போம்....
@parimalsekar2934
@parimalsekar2934 2 года назад
தமிழ்நாட்டுப் பெண்மார்கள் ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் திராவிட மாடல் பதில் சொல்லியாக வேண்டும் இல்லையென்றால் நாங்கள் ஓட்டு மூலமாக பதில் சொல்லுவோம்
@syedibrahim7194
@syedibrahim7194 2 года назад
Correct
@babukevin6846
@babukevin6846 2 года назад
விடுதி அனுமதி இல்லை பற்றி பேசுங்கள் உண்மை வெளிவரவேண்டும்
@SSP-vn9cx
@SSP-vn9cx 2 года назад
S true
@PrabhaPrabha-rz7lo
@PrabhaPrabha-rz7lo 2 года назад
S
@lakshmigunasekaran5744
@lakshmigunasekaran5744 2 года назад
நாங்கள் உங்களுக்கு துணையாக இருப்போம் ஶ்ரீ மதிக்கு நீதி வேண்டும்
@sgmoms
@sgmoms 2 года назад
ராமலிங்கம் சார் கவலை கொள்ள வேண்டாம். ஸ்ரீமதி பாப்பாவுக்கு நீதி கிடைத்தால் மக்கள் தீபாவளி போல் கொண்டாடுவோம். மக்கள் உங்கள் பக்கம். உண்மை சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் போது.......பொய்ய்யானது நானே ராஜா,நானே ராஜா என உலகத்தை சுற்றுமாம். இறுதியில் உண்மை வெற்றி பெற்று அதர்மத்தை பொசுக்கி விடும். வாய்மையே வெல்லும்.
@syedibrahim7194
@syedibrahim7194 2 года назад
Kutiya sikkiram namaku Dipavali varanum kadavulai venti kolvom justice for srimathi justice for srimathi
@maarithilagavathi3117
@maarithilagavathi3117 2 года назад
உங்களைப் பார்த்தாலே மனதுக்கு வேதனையாக உள்ளது கவலை பட வேண்டாம் தப்பு செய்தவர்கள் தப்புக்கு துனை போனவர்கள் அனைவருக்கும் கண்டிப்பாக தண்டனை உண்டு கடவுளின் கோர்ட்டில்
@Vedimuthu333
@Vedimuthu333 2 года назад
அய்யோ பாவம்! நேர நேரத்துக்கு தவறாம சாப்பிடு! 😆
@sathyapriya5593
@sathyapriya5593 2 года назад
@@Vedimuthu333 nee savu da seekarame😡
@sathyapriya5593
@sathyapriya5593 2 года назад
Silla nainga ippadi than kathum kanduka koodathu
@pvk2733
@pvk2733 2 года назад
@@Vedimuthu333 poda porapoku
@sreesplanet793
@sreesplanet793 2 года назад
@@Vedimuthu333 innum kilpaukathuku pogalaya
@subramanihemanth4854
@subramanihemanth4854 2 года назад
நல்ல முயற்சி மக்கள் உங்கள் பக்கம்.அரசு காவல்துறை நீதித்துறை எல்லாம் ஸ்ரீமதிக்கு எதிராக செயல்படடுகிறது மக்கள் மன்றமே உயர்ந்தது
@a.r2846
@a.r2846 2 года назад
இந்த கூட்டமைப்பில் அனுபவமிக்கவர்கள் தான் இருக்கிறார்கள் என்று நினைத்தால்,இளைஞர்களை பார்க்கும் போது மனதுக்கு சற்றே நிம்மதி,எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு மாபெரும் போராட்டம் நடத்த வேண்டும்,நீதி வெல்லும்,நீதி வேண்டும்,நீதி வேண்டும்,நீதி வேண்டும் ...
@a.r2846
@a.r2846 2 года назад
ஐயா நீங்கள் அனைவரும் சொல்வது 100/100 உண்மை,விரைவில் ஒன்று சேருவோம்,தங்க பெண் ஸ்ரீமதி க்காக,சிங்க பெண் செல்வி சகோதரிகாக,சகோதரி குடும்பத்திற்காக,நம் நாட்டில் உள்ள இளந்தலைமுறைகாக,நேர்மையாகவும்,தூய உள்ளத்துடனும்,வாழ்வதே வாழ்வு அவர்களுக்கு எடுத்து காட்டாக இந்த கூட்டமைப்பு எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அமைய வேண்டும்,வாழ்த்துக்கள்
@antonylegori7340
@antonylegori7340 2 года назад
ஜயா உங்களையெல்லாம் பாற்கும் போது மிகவும் சந்தோசமாகவும் ஸ்ரீமதியின் மரனத்தில் நீதி கிடைக்கும் என நம்புகின்றேன். இறைவன் உங்க எல்லோரோடும் இருப்பான்.
@gurusamy2081
@gurusamy2081 2 года назад
மகள் ஷீமதிக்கா தொடர்ந்து..நீதிக்காக..போராடும்..நல்லஉள்ளங்களுக்கு வாழ்த்துக்கல்
@Vedimuthu333
@Vedimuthu333 2 года назад
இது யாருடா ஷீமதி!? ஓ! அவாளா 😆
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 года назад
@@Vedimuthu333 Dai Vesi thevadiya magaey 💰⁉️.Nee un pondattiyai Panathukkaga Aquist no 1 Ravikumar kittaa Kootti kuduthu panam pathuvittaayaa thevadiya thaayoli 🐕💰⁉️. 🤑 Unakku unga appan Peru theriyumaadaa Vesi thevadiya magaey 💰🐕⁉️
@ts9408
@ts9408 2 года назад
@@Vedimuthu333 ha ha ha 🤣🤣... Yovv athu srimathi yaa... Heemathi Ila
@arun419
@arun419 2 года назад
தமிழ் மக்கள் ஒன்று கூடுவோம் தங்கை ஸ்ரீ மதிக்கு நீதி பெற்று தருவோம் மக்களே 🙏🙏🙏
@amudhaamudha4496
@amudhaamudha4496 2 года назад
Yes
@amudhaamudha4496
@amudhaamudha4496 2 года назад
Annal nangal banglore la erukom
@muralis3825
@muralis3825 2 года назад
தங்களை போன்ற நல்லவர்களால் தான் நாங்க மூச்சு விடுகிறோம்.இந்த கூட்டத்திற்கும் தடை போடுவார்களே.நாம் நரகத்தில் தான் வாழ்கிறோம் என்பது நன்றாகவே தெரிகிறது. M.மாலா
@muthupandimeen6355
@muthupandimeen6355 2 года назад
இவங்க சொல்றது சரிதான் இவ்லோ நடக்குது முதல்வர் எதையும் பாக்க நேரம் இல்லையா அப்டின்ன அவங்களுக்கு வேலை இருக்கு, உடனே சும்மா ஏதாச்சும் கதை சொல்ல வேண்டாம் அவருக்கு நெறையா வேலை இருக்கு, பாதுகாப்பு முக்கியம்னு முதல்வர் அவரைதாண்டி யார் என்ன பண்ண முடியும் இங்க, இந்த வழக்கில் எவ்லோ பிரச்சனை நடந்திருக்கு. அந்த போராட்டத்திற்கு போனவர்கள் இன்னும் சிறையில் இருக்காங்க அதுக்கும் ஒரு நடவடிக்கை எடுக்கல. அதுக்கு என்ன அர்த்தம் என்ன நடந்தாலும் யாரும் கேக்க கூடாதுனு நெனைக்கிறாங்களா... கடவுக்குக்குதான் வெளிச்சம்.
@malarvizhianandavelu8164
@malarvizhianandavelu8164 2 года назад
Kadavul mela pazhi pottu namallam suma irrokom athanal than evolo aniyaim nadakkuthu natla
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற 2 года назад
தமிழக பெற்றோர்களாகிய நாங்கள் பேராட்டத்தில் கலந்து கொள்கிறோம்,
@swamy398
@swamy398 2 года назад
தமிழக மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். வெளிநாட்டில் இருக்கும் எனக்கு சரியான தூக்கம் வரவில்லை. தினமும் என்ன செய்தி என்று பார்க்காமல் இருக்க முடிய வில்லை.
@vjeyaraj4868
@vjeyaraj4868 2 года назад
நானும் வரேன்
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற 2 года назад
@@swamy398 ம்,🤝👍ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்,குற்றவாளிகளை கைது செய்யனும்,நேர்மையான விசாரனை வேண்டும்,வெளிப்படைதன்மையான விசாரனை அறிக்கை வேண்டும்
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 года назад
உண்மை
@induravi4936
@induravi4936 2 года назад
yes
@helenrani9310
@helenrani9310 2 года назад
கவலையாக‌ தான் அண்ணா இருக்கிறது தமிழ் நாட்டின் அவலநிலையை நினைக்கும் போது நீதி விலைபோனதை நினைத்தால் எந்த ‌நாட்டிலூம் நடக்காத கொடுமை
@venugopalvenu9201
@venugopalvenu9201 2 года назад
Bvenugopalmathuravayalarekkaraichebnai95
@krmuthusuwamy4950
@krmuthusuwamy4950 2 года назад
சட்டம் எப்போதும் தானாக கடைமையை செய்ததில்லை..சரியாக முடிவெடுத்து முன்னெடுங்கள் மக்கள் சக்தியே மாற்றம்செய்யும்....
@jamunakumaresh2209
@jamunakumaresh2209 2 года назад
மருத்துவர் புகழேந்தி அவர்களின் கருத்துக்கள் மிக முக்கியமானவை.அவரின் கருத்துக்களை முழுமையாக சொல்ல அனுமதித்திருக்க வேண்டும்...
@sreeshivani2030
@sreeshivani2030 2 года назад
உங்கள் எல்லோருக்கும் நீதி கிடைக்க இறைவன் துணை நிற்க வேண்டும் வாழ்த்துக்கள்🎉🎊
@vallinadesan1005
@vallinadesan1005 2 года назад
இறைவன் வரமாட்டாரு... நாமதான் ஒன்று சேரனும் 💪
@thangarasua2580
@thangarasua2580 2 года назад
டாக்டர் புகழேந்தி சொல்கின்ற காரணங்கள் முக்கியமானவை பல முறை social media வில் சொல்லி இருந்தாலும் இவ்வளவு நல்ல உள்ளங்கள் கூடி இருக்கும் போது பேசும் வார்த்தைகள் பள்ளி நிர்வாகத்துக்கு மிகப் பெரிய தலைவலியாக முடியும் Let him allow to speak
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 года назад
உங்கள் முயற்சி மிகவும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது, நீதி வெல்லட்டும் நீதி நிலைக்கட்டும் 🥰🥰🥰😊🤗🤗🙏🙏🙏👍
@babukevin6846
@babukevin6846 2 года назад
நீதி கிடைக்க வேண்டும்
@sugunakannan5258
@sugunakannan5258 2 года назад
நீதி கிடைக்க அனைவரும் கை கோர்ப்போம்
@umachandramohan7496
@umachandramohan7496 2 года назад
எதிர்காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நிகழ கூடாது
@rajinikanth9272
@rajinikanth9272 2 года назад
Thankyou for this meeting.....we need to gather in this matter....
@kannanuthirapathy9402
@kannanuthirapathy9402 2 года назад
தமிழ்நாடு மக்கள் சார் ஸ்ரீமதிக்காக ஒன்று கூடி போராடிக் கொண்டிருக்கிறார்கள் இணையதளங்கள் மூலமாகவும் போன் தொடர்பு மூலமாகவும் facebook மூலமாகவும் ட்விட்டர் மூலமாகவும் இன்ஸ்டாகிராம் மூலமாகவும் மற்றும் ஏழை எளிய தமிழ்நாடு மக்கள் மூலமாகவும் ஸ்ரீமதி நீதியை தெளிவாக தமிழ்நாடு மக்கள் உலக மக்கள் நீதியை வெல்வதற்கு போராடும் என்று தான் இருக்கிறார்கள் போராட்டமே ஒரு போர்க்களம் மீண்டும் ஒரு போராட்டமே சுதந்திரம் இதுதான் மக்கள் செய்கிறார்கள் சுதந்திர போராட்டம் நீதி என் போராட்டம் தர்மத் தாயின் நீதி போராட்டம் இது உண்மையான போராட்டம்
@parthasarathiparthasarathi1234
@parthasarathiparthasarathi1234 2 года назад
தமிழக மக்கள் அனைவரும் ஒன்று கூடுவோம்
@sekarsekar127
@sekarsekar127 2 года назад
உயர்ந்த உள்ளம் கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏🙏🙏 நீங்கள் நீடூழி வாழ வேண்டும் மகள் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் 🙏🙏🙏 👍👍👍 ஸ்ரீமதி ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் நன்றி நன்றி நன்றி
@antonylegori7340
@antonylegori7340 2 года назад
துனிவோடு இருங்கள் இறைவன் கண்டிப்பாக உங்களோடு இருப்பான்.
@subramanihemanth4854
@subramanihemanth4854 2 года назад
Cmக்கு எல்லோருமே குறும்செய்தி அனுப்பவேண்டும் Cm நினைத்தால் நீதி விரைவில் கிடைக்கும் Cm கண்டுகொள்ளாமல் இருப்பது கவலையா இருக்கிறது.
@kokilap4198
@kokilap4198 2 года назад
Number
@szawvyl3381
@szawvyl3381 2 года назад
உங்கள் அனைவரின் கூட்டு முயற்சியும், எங்களின் பிரார்த்தனையும் நீதியை பெற்று தரும் என்ற நம்பிக்கை உள்ளது. உங்கள் அனைவருக்கும் கோடி நன்றிகள். Nandr
@poussinalamounarayanavidja978
@poussinalamounarayanavidja978 2 года назад
ஒற்றுமை ஓங்குக. இறுதிவரை போராட்டம் தேவை.
@ushanithi6928
@ushanithi6928 2 года назад
காவல்துறை, உளவுத்துறை, அரசு அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலையை பத்திரிக்கையாளர்கள் செய்கிறார்கள் அவர்களோடு நாங்கள் துணையாக நிற்போம். நீதி வெளியே வர எல்லா வேலைகளையும் செய்யுங்கள். மக்கள் உங்களோடு இருக்கிறார்கள். Justice for srimathi.
@eethavilas6185
@eethavilas6185 2 года назад
God bless all of u
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 2 года назад
நியாயமான செய்திகள் வெளியிடாமல் செயல் படும் பெரிய ஊடகங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
@jayasheelaperumal5
@jayasheelaperumal5 2 года назад
Sure
@VRSStrandingSK
@VRSStrandingSK 2 года назад
ஐயா கவலை படதிங்கா தமிழ்மக்கள் தக்கா நேரத்தில் கலம்யிரங்குவர்கள் விடாமட்டோம் நீதி கிடைக்கும் வரை
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re 2 года назад
நீதி நிதியை வெல்லும் காலம் விரைவில் வரும். அப்போது நீதி நிச்சயமாக வென்றே தீரும். அன்பு தங்கை நீதி கிடைக்கும் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@pathma1224
@pathma1224 2 года назад
போராட்டத்தில் கலந்து கொல்ல முடியவில்லையே என்ற வருத்தம்😔. மலேசியாவில் இருக்கிறேன். இந்திய மக்கல் அனைவரும் குரல் கொடுங்கள், ஸ்ரீ மதிக்கும், பெற்றோருக்கு நீதி கிடைக்கனும்.
@sivasundara3047
@sivasundara3047 2 года назад
கொல்ல வேண்டாம்.
@karkaladurai2185
@karkaladurai2185 2 года назад
அப்படின்னா அங்கு இருந்தே போராட்டம் நடத்து இங்குள்ள பைத்தியங்கள் குரல் குடுப்பார்கள்
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty 2 года назад
கலந்து கொள்ள
@sagiselva2000
@sagiselva2000 2 года назад
We're are support from Malaysia justice for srimathi💪💪🇲🇾🇲🇾🇲🇾😭
@geetharani9108
@geetharani9108 2 года назад
Madalil cmvitunmun kuttam pogavendum badikkidajumvarai vidakudadu.
@thamaraiboopa
@thamaraiboopa 2 года назад
சிறப்பு.. தொடரட்டும் தங்கள் அறப்பணி... வாழ்த்துகள் 💐
@udhayam7855
@udhayam7855 2 года назад
ஓர் சிறந்த தலைவன் நாட்டிற்கு தேவை‌‌ என்பதை தான் உணர்த்துகிறது.
@nsarojapillaipillai2162
@nsarojapillaipillai2162 2 года назад
Great effort sirs..may god bless all. Justice for Srimathi.(Malaysia)
@malarvizhi5472
@malarvizhi5472 2 года назад
Supporting for Srimathi case 🔥🔥🔥🔥🔥
@CHINNAARR
@CHINNAARR 2 года назад
சிறுதுளி பெரு வெள்ளம்..... அனைத்து மாவட்டம் தோறும் மாநில தோறும்.. நாடுகள் தோறும் உள்ள தமிழ் மக்கள்.. பெற்றோர்கள் மாணவர்கள் தாய்மார்கள்.... மனித நேயம் உள்ளவர்கள் ஒன்று கூட வேண்டும்.... 🙏🙏🙏 வெற்றி நமதே 🙏🙏🙏💪💪💪
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 2 года назад
ஓற்றுமையே பலம்
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 2 года назад
மாணவர்கள் அமைப்பும் மாதர் சங்கங்களும் இணைந்து பணியாற்றினால் 15 நாட்களில் உண்மை வெளிச்சத்திற்கு வரும்!
@qwer8609
@qwer8609 2 года назад
நாங்கள் துணை நிற்கிறோம் ஐயா
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 2 года назад
இந்த அமைப்பின் இயக்கத்திற்குப்பின்னால் ஊடகங்களின் சுதந்திரம் பாதுக்காக்கப்படுவதும் உள்ளது!செய்தி ஊடகத்திற்கும் இந்த அமைப்பின் துணை அவசியமாகிறது!ஊடகமும் அமைப்பும் சேர்ந்து இணைந்து செயற்படுங்கள்!
@coimbatorean2671
@coimbatorean2671 2 года назад
Good effort, we always with you, Justice for srimathi
@suenaidoo377
@suenaidoo377 2 года назад
I am so proud of all these brave people .Thank u thank u thank u I am a proud tamilian from south africa
@Kathirkathir-du9wd
@Kathirkathir-du9wd 2 года назад
அனைத்து நல் இதயங்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள் மக்கள் சக்தி உங்கள் பின் உள்ளார்கள்
@yashwandhinisartsandcrafts6864
@yashwandhinisartsandcrafts6864 2 года назад
Yes need press meeting
@s.murugan6052
@s.murugan6052 2 года назад
ஏன் சார் வெளிநாட்டு ஊடகங்களையும் அழைக்கலாமே
@vijayabanu7639
@vijayabanu7639 2 года назад
போராட்டத்தில் தவறே செய்யாத சிறையில் அடைக்கப்பட்ட அப்பாவி மக்களைப் பற்றியும் குரல் கொடுப்போம்
@maarithilagavathi3117
@maarithilagavathi3117 2 года назад
தேதி செல்லுங்கள் நாங்கள் கலந்து கொண்டு எதிர்ப்பை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்
@Ganesh-si3np
@Ganesh-si3np 2 года назад
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உள்ளங்களுமே கடவுள் தான். உங்களுடைய இந்த முயற்சிக்கு அனைத்து மக்களின் ஆதரவும் ஆண்டவனின் ஆசிர்வாதமும் என்றுமே இருக்கும் 🙏
@mugundhasudharsan1822
@mugundhasudharsan1822 2 года назад
நீதி கிடைக்க வேண்டும்.
@Vedimuthu333
@Vedimuthu333 2 года назад
அப்போ! நிதி நிதி வேண்டாமா!? 😆
@sujinimala7107
@sujinimala7107 2 года назад
இது போன்ற நிலமை எந்த பெற்றோருக்குமே வரக்கூடாது. அதனால் ஜாதி, இனம், மதம் வேறுபாடு இல்லாமல் தமிழக மக்கள் ஒன்றிணைந்து போராடி ஶ்ரீமதி பாப்பா குடும்பத்துக்கு நீதி வாங்கி கொடுக்க வேண்டும் 🙏🙏
@Jlatha-fe8qr
@Jlatha-fe8qr 2 года назад
சார் நானும் வருகிறேன் ஐயா ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க வேண்டும்
@vijilakshmy6503
@vijilakshmy6503 2 года назад
Happy to see all the good hearted and genuine leaders gathered here in the tough situation of srimathi case.
@vasanthikathir9671
@vasanthikathir9671 2 года назад
Good to see you all are united & decided to protest. People power is the strongest of all.
@akilanabrahamakilanabraham1076
@akilanabrahamakilanabraham1076 2 года назад
அடக்க நினைப்பவர்கள் அடங்க வேண்டும் மறைக்க நினைப்பவர்கள் மறைய வேண்டும் நீதியை நிலைநாட்ட நினைப்பவர்கள் குறல் ஒங்க வேண்டும் வாழ்க உங்கள் முயற்ச்சி வளர்க உங்களது தொண்டு
@joshuaesthar973
@joshuaesthar973 2 года назад
உங்களுடைய முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
@ranichenji1671
@ranichenji1671 2 года назад
Don't worry Sir. Srimathi surely gets 💯 percent justice. Justice for Srimathi.CM Sir please watch his message and help to get justice.
@venkatramanan2860
@venkatramanan2860 2 года назад
சபாஷ் சரியான இயக்கம் இனியும் சீமதியை படுகொலை செய்த கயவர்களை தப்பிக்க விடக்கூடாது மக்களின் நிறுத்தி அந்த கணவர்களுக்கு தகுந்த தண்டனை வாங்கி தரவேண்டும் அப்பொழுது தான் இம்மாதிரி சம்பவங்கள் நடைபெறாது.இந்த இயக்கத்திற்கு என் ஆதரவு உண்டு.அனைவருக்கும் என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்
@vibrant_events_madurai
@vibrant_events_madurai 2 года назад
CM was buzy in chess Olympiad now he is helpless
@senthilkumar1296
@senthilkumar1296 2 года назад
அனைத்து ஊடகங்களும் ஒன்றினைந்து சிறப்பாக செயல்பட்டு வெற்றி அடைய👉👍 வாழ்த்துக்கள் தோழரே🙏.
@kavithaanbalakan3506
@kavithaanbalakan3506 2 года назад
நல்லவர்கள் அனைவரும் ஸ்ரீமதி பக்கம் மக்கள் ஒன்று கூடினால் நீதிபதி என்ன செய்ய முடியும்.
@shankaridharuman6866
@shankaridharuman6866 2 года назад
Hats of to tamil kural 👌 pls keep going ,public support there for u always 👍
@kirubaharanthomas6920
@kirubaharanthomas6920 2 года назад
correct speech sir.god bless you sir.
@lotus6738
@lotus6738 2 года назад
அனைவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி மாபெரும் வெற்றியடையட்டும். நாம் புரட்சி செய்வோம்!
@haripriya8379
@haripriya8379 2 года назад
Appreciate all of them who are taking so much efforts to bring out the truth...we support you all
@ipcel-shaddaichurch
@ipcel-shaddaichurch 2 года назад
Big and Royal Salute to you dears, those who involved for Srimathi's justice. We all r with u all sir. Surely Srimathy get 💯 % justice
@hemaalan2848
@hemaalan2848 2 года назад
நியாயம் கிடைக்க வேண்டும்.
@periyanayagam1117
@periyanayagam1117 2 года назад
வாழ்த்துக்கள்!
@thankabai3992
@thankabai3992 2 года назад
கடவுள் தான் காப்பாற்ற முடியும் கடவுள் துணை நிற்பார் என்று பிரார்த்தனை செய்கிறோம் ஆமென்
@vijilakshmy6503
@vijilakshmy6503 2 года назад
You are all the representatives of God for helping the poor girl Srimathi and her family. Hats off u all for ur service
@jonelorajebarani2178
@jonelorajebarani2178 2 года назад
We will support you sir
@user-ez7um7wv9u
@user-ez7um7wv9u 2 года назад
ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் மக்கள் போராட்டம் உங்களுடா சேர்ந்து நடக்கும்
@mallikanasaran5954
@mallikanasaran5954 2 года назад
தமிழகத்தின் தென் கோடியில் இருந்து பேசுகிறோம். எல்லா மாவட்டங்களிலும் நேர்மையான அதிகாரிகள் மூலம் ஶ்ரீமதி கூட்டமைப்பு இயக்கத்தை தொடங்குங்கள் .அனைவரும் ஒன்று திரண்டு வருவோம்.
@indiraniarivalagan5170
@indiraniarivalagan5170 2 года назад
நாங்கள் அனைவரும் துணைநிற்ப்போம்
@jayamchannel8021
@jayamchannel8021 2 года назад
Please பொறுமையாக இருங்கள் மனம் தளர்ந்து விடாதீர்கள் என்பதே நமது வேண்டுகோள்
@shanmugapriyanathan2090
@shanmugapriyanathan2090 2 года назад
காலம் பதில் சொல்லும் ஐயா 🙏
@lawrancelavanya6515
@lawrancelavanya6515 2 года назад
உங்களையெல்லாம் இப்படி ஒற்றுமையாக பார்க்கும்போது நம் நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய போராட்டவீரர்கள் மீண்டும் மண்ணில் பிறந்துள்ளனர்
@senthilvasantha7845
@senthilvasantha7845 2 года назад
very good answer thanks justies for sri mathi
@lakshmipriyasworld14
@lakshmipriyasworld14 2 года назад
Really appreciable effort
@nandhagopaln3234
@nandhagopaln3234 2 года назад
Thanks for tamilkural justice for srimathi
@revasgs6038
@revasgs6038 2 года назад
சிரிமதிக்கு நீதி நிச்சயம் கிடைக்க வேண்டும்.
@rajinikanth9272
@rajinikanth9272 2 года назад
Dr Sir thanks you for your opinion on this Sri mathi cases...... Really GOD will help you and really all doctors are should take you as a models for fight against these kind of women's problems......
@momdadlove6884
@momdadlove6884 2 года назад
Justice for srimathi 🙏
@barbiemonacreatives1093
@barbiemonacreatives1093 2 года назад
மக்களுக்கான நீதியை மக்களே ஒன்று சேர்ந்து வாங்க வேண்டும்
@simaasanatamil3045
@simaasanatamil3045 2 года назад
எங்களுடைய ஒத்துழைப்பு ஸ்ரீமதியின் பெற்றோர் பக்கமே இருக்கும். கயவர்களை விட்டுவைக்கமாட்டோம்.
@jambusengodan1330
@jambusengodan1330 2 года назад
Thanks for Sir Rathinam & Co, who are doing their best.👍
@ஞானப்புரிதல்
மக்கள் சக்தியே மகேசன் சக்தி
@subhashini322
@subhashini322 2 года назад
மனசாட்சியுள்ள மனிதர்கள்.. 🙏🏻
@subaasri.v12b15
@subaasri.v12b15 2 года назад
உண்மைதான் எல்லோருக்கும் தலை வணங்குகிறோம்
@subhashini322
@subhashini322 2 года назад
@@subaasri.v12b15 yes 💗
@sarojinidevi7871
@sarojinidevi7871 2 года назад
கையாலாகாத இந்த அரசுக்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.
@priyasettu7045
@priyasettu7045 2 года назад
அனைவருக்கும் நன்றி அய்யா.
@sankavi-nw4jv
@sankavi-nw4jv 2 года назад
Justice for srimathi 😞🙏
@b.vijayabaskaran9889
@b.vijayabaskaran9889 2 года назад
We support srimathi justice always
@yogaphysicalfitnessvideos8419
@yogaphysicalfitnessvideos8419 2 года назад
Super Beautiful Speaking Sir Rathinam Ayya Valthukkal makkal support vundu
@yashwandhinisartsandcrafts6864
@yashwandhinisartsandcrafts6864 2 года назад
Good speech TNmedia sir
@poussinalamounarayanavidja978
@poussinalamounarayanavidja978 2 года назад
மாணவர்கள் ஒன்று சேர்ந்தால் எல்லாமே வளைந்து விடும்.
@hariharan5192
@hariharan5192 2 года назад
நீதிகிடைக்கவேண்டும்
Далее
Angry bird PIZZA?
00:20
Просмотров 7 млн