Тёмный

ஸ்ரீரங்கநாதரும் தில்லை நடராஜரும் - ஒரு கை பார்ப்போம் வா!!! 

Our Temples - Rangarajan Narasimhan
Подписаться 93 тыс.
Просмотров 19 тыс.
50% 1

ஸ்ரீரங்கநாதரும் தில்லை நடராஜரும் - ஒரு கை பார்ப்போம் வா!!!
-------------------------------------------------------------------------------------------------------------------------------
தில்லை சபாநாயகர் கோவில் நிர்வாகத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை, பொதுமக்களிடமிருந்து அவர்களுக்கு வந்த புகார்களை குறித்து, தீக்ஷிதர்கள் பதிலளிக்க வேண்டும் என்று ஒரு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
பதில் சொல்வது இருக்கட்டும். எந்த சட்டத்தில், எந்த பிரிவின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு கேள்வி ஸம்பிரதாய விஷயங்களைக் குறித்து கேள்விகேட்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பதை ஆணையர் முதலில் சொல்ல வேண்டுமல்லவா?
என்ன புகார்! அது புகார்தானா! அவற்றிற்கு என்னுடைய பார்வையில் பதில் என்ன என்பதை குறித்த காணொளி!!
ஜெய் ஸ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஸ்ரீ ராம்!
ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஸ்ரீ ரங்கநாதா!!!

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 186   
@jayasree7120
@jayasree7120 2 года назад
தங்களின் சம்பிரதாய தெய்வீக ஞானமும், சட்ட அறிவும் பெரும் மரியாதையை தங்கள்பால் ஏற்படுத்துகிறது. தங்களின் கோபம் நியாயமாகிறது.
@k.thanganataraajakumaardhe6049
@k.thanganataraajakumaardhe6049 2 года назад
யானும் அவ்வண்ணமே!
@pannvalan3350
@pannvalan3350 2 года назад
இந்து சமயத்துக்காகவும், இந்துக் கோவில்களைப் பாதுகாப்பதற்கும் தன்னலமற்ற சேவை தொடர்ந்து செய்து வரும் உங்களுக்கு என் அனந்த கோடி நமஸ்காரங்கள்.
@arnmadan1
@arnmadan1 2 года назад
தில்லை நடராசரும் , ஶ்ரீரங்கநாதரும் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் , உடல் நலத்தையும் அருளட்டும் 🙏🙏
@narasimhanranganathan3892
@narasimhanranganathan3892 Год назад
@@arnmadan1 moo
@narayanaswamyrajagopalan5058
@narayanaswamyrajagopalan5058 2 года назад
இவர்கள் செய்யும் அநியாயங்களுக்கு எல்லையே இல்லையா? இதற்கு முடிவு விரைவில் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். நாராயண நாராயண ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@harinisrinivasan5163
@harinisrinivasan5163 2 года назад
அருமையான பதிவு🙏👍
@mvadivelvadivelnanthini5503
@mvadivelvadivelnanthini5503 2 года назад
தம்முடைய மதத்தை நேசிக்கும் நீங்கள் பிர மதத்தையும் அவ்வாறே நேசிக்கும் குணம் நிச்சயமாக பாராட்டி வாழ்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் .
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 года назад
மதித்தல். நேசம் வேறு. நம் மதத்தை நேசிப்பது, மற்ற மதத்தை தூற்றாமல் மதிப்பது.
@rajusharadha6721
@rajusharadha6721 2 года назад
ராம் ராம் ராதே கிருஷ்ணா. ஐயா தாங்களுக்கு ஹரியும், ஹரணும் தீர்க ஆயுளை கொடுத்து நல்ல உடல் வளத்தையும் கொடுக்க வேண்டுமாய் இறைவனை மன்றாடி கேட்டுக்கொள்கிறோம். ராம் ராம் ராதே கிருஷ்ணா
@kulandaivicky3544
@kulandaivicky3544 2 года назад
Ayya nandri 🙏🙏🙏
@brindarao29
@brindarao29 2 года назад
மிகச் சரியான சிறப்பான கருத்தச்செறிவுடன் கூடிய பதிவு.
@fireofthunder2475
@fireofthunder2475 2 года назад
Slipper shot questions that shows his experience super narasiman sir
@vanithakrishnakumarkrishna4869
@vanithakrishnakumarkrishna4869 2 года назад
அருமை ...அருமை....நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம்.... உங்கள் பணி தொடர வேண்டும்.... ஆண்டவன் அருளால் நீங்கள் பல காலம் வாழ்ந்து உங்கள் புனித பணியைத் தொடர வேண்டும். ஒரு பணிவான விண்ணப்பம்..... நீங்கள் உங்கள் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.... பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்....எங்கு சென்றாலும் தகுந்த பாதுகாப்புடன் செல்லவும்.
@OurTemples
@OurTemples 2 года назад
எப்படி பலப்படுத்தலாம். சொல்லுங்களேன்
@vanithakrishnakumarkrishna4869
@vanithakrishnakumarkrishna4869 2 года назад
@@OurTemples please consult some private security agencies they may help you...
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 года назад
@@vanithakrishnakumarkrishna4869 😄😄😄😄😄
@pelumalai.p4327
@pelumalai.p4327 2 года назад
சுவாமிகளுக்கு அடியேனின் நமஸ்காரம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@youngtigers
@youngtigers 2 года назад
மிக மிக அருமையான தரவுகள் கொண்ட விழிப்புணர்வு காணொளி, இதை பார்த்தபோது தான் அறநிலையத்துறை எவ்வாறு மக்களின் கடவுள் நம்பிக்கையை பணம் செய்யும் இயந்திரமா பார்க்கிறது என்பது புரிகிறது. எம் பெருமான் திருமால் நரசிம்மராகவும்,அரங்கநாதராகவும் உங்களுக்கு இதே போல தொடர்ந்து அருள் புரிந்து உங்களின் உருவில் கேட்க வேண்டிய கேள்விகளை சமூகத்தில் எழுப்ப ஆசீர்வதிக்க என் பிரார்த்தனை. நீங்கள் உடல் மன நலத்தோடு நீடுழி வாழ்ந்து திருமாலின் திருப்பணி செய்ய வேண்டும். உங்களுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 года назад
நீதியின் நேத்திரங்கள் நீ... 🙏🏽 நிலை நாட்டிட்டும் உறுதியும் நீ 🙏🏽 உன் காலத்தில் நானும்இருக்கின்றேன் என்ற பெருமை மட்டுமே என்னிடம். விஷ்வகுருவே......!!!போற்றி..... 🙏🏽.
@yesodhaa9354
@yesodhaa9354 2 года назад
👌🙏🙏🙏
@vrvsonline9972
@vrvsonline9972 2 года назад
You are a great soul Shri.Rangarajan Narasimhan!May God give you a long life.
@sathyojahthanbhavaahnandhan
@sathyojahthanbhavaahnandhan 2 года назад
ஓம் நமோ நாராயணாய நமக. ஓம் நமசிவாய.
@lalithar5546
@lalithar5546 2 года назад
V. V. True Maama.Thank you .
@yesodhaa9354
@yesodhaa9354 2 года назад
அடியேன் நமஸ்காரம் சுவாமி 🙏🙏🙏
@ghanganarayanan7215
@ghanganarayanan7215 2 года назад
Arumaiyana vilakkam Nanri
@vijayalakshmibalasubramani3154
@vijayalakshmibalasubramani3154 2 года назад
Master piece sir.May you live long and continue to do the good work.
@sathyojahthanbhavaahnandhan
@sathyojahthanbhavaahnandhan 2 года назад
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@sathyojahthanbhavaahnandhan
@sathyojahthanbhavaahnandhan 2 года назад
புலம்பெயர் தமிழர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு உதவ வேண்டும். திருச்சிற்றம்பலம்.
@murugansk6709
@murugansk6709 2 года назад
ஜெய் ஸ்ரீ ராம்
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 года назад
ஜெய் ஸ்ரீ ராம்... ஜெய் ஸ்ரீ பலராமா.. ஜெய் ஸ்ரீ ஹயக்ரீவா.. ஜெய் ஸ்ரீ ரங்கராஜ நரசிம்மா.. 🙏🏽 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@venkatesanbe
@venkatesanbe 2 года назад
நமஸ்காரம் ஸ்வாமி.
@hariharanr2140
@hariharanr2140 2 года назад
Richly educational. Following you for 2 years. My family's kula deivam is Arulmigu Shree Swaminatha Swamy, Swamimalai, Kumbakonam Taluk. I am learning to ask the right questions now. Thank you for your selfless service.
@sivakumarsubramanian6715
@sivakumarsubramanian6715 2 года назад
It is very clear Govt is targetting Sabanayagar Temple. Hindu devotees pl unite and protest.
@sri83244
@sri83244 2 года назад
சுவாமிகளுக்கு பிரணாமம் 🙏
@vasanthiramesh4630
@vasanthiramesh4630 2 года назад
🙏🙏
@duraisingam2203
@duraisingam2203 2 года назад
அருமையான பதிவு. ஓம் நமோ நாராயணா நம. ஓம் நமச்சிவாயம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ஸ்ரீதர்ஸ்ரீதர்-ழ6ர
கடவுளிடம் வேண்டுதல் வைப்பவர்கள் இந்த பதிவை அவசியம் கேட்கவும். அனைவருக்கும் வாட்ஸ் ஆப் மூலம் பகிருங்கள். கேட்க நேரம் இல்லை எனில் ... உன் பிரச்சினையை உன்னோடு என் பிரச்சனை என்னோடு என கடந்து செல்லுங்கள்.🙏🏽
@vaniganapathi830
@vaniganapathi830 2 года назад
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@krishna-6911
@krishna-6911 2 года назад
உங்கள் பணிக்க வாழ்த்துக்கள் சுவாமி
@venkatesaperumal8007
@venkatesaperumal8007 2 года назад
வணக்கத்துக்குரிய எங்கள் வழிகாட்டி மே வாழ்க வளமுடன் ஸ்ரீமதே இராமானுஜயா ஆச்சார்யா திருவடிகளே சரணம்
@arunachalamarunachalam6254
@arunachalamarunachalam6254 Год назад
மிக அருமை சாய்ராம் வாழ்த்துகள்
@mahadeva4056
@mahadeva4056 2 года назад
சிவாய நம 🙏🙏🙏
@ravindhran9336
@ravindhran9336 2 года назад
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnasubramanyan
@krishnasubramanyan 2 года назад
Absolutely brilliant and educational.
@kkr2223
@kkr2223 2 года назад
Om nama shivya
@chandras.8051
@chandras.8051 2 года назад
Our Namaskarams to you
@bamamadhusudhan3265
@bamamadhusudhan3265 2 года назад
Well said mama. All of us should come together to save our heritage and culture.
@MahaLakshmi-zb2js
@MahaLakshmi-zb2js 2 года назад
ஐயா, வணங்குகின்றேன்.
@loginramanan
@loginramanan 2 года назад
JaiSriram
@vijaypradeep8315
@vijaypradeep8315 2 года назад
swami This was an mind blowing explanation
@AliAli-ny4rd
@AliAli-ny4rd 2 года назад
நெஞ்சு பொறுக்கவில்லை ஸ்வாமி
@saradanarayanan3273
@saradanarayanan3273 2 года назад
Swami ji, our family regularly pay for the past 10 years to chidambaram koil, Sri Nagaraja dhikshidhar, and we were given proper receipts, and prasadham was sent to us every month without fail. But now we r in USA, I shall send a photo of the same if required after we come back to Chennai by October 12th
@k.thanganataraajakumaardhe6049
@k.thanganataraajakumaardhe6049 2 года назад
அவர் அருளாலே அவர் தாள் வணங்க மீண்டும் வாருங்கள்! நாகராஜ தீக்ஷிதர் ன்னு குறிப்பிட்டுள்ளீர்கள்! இனிஷியல் & மொபைல் நம்பர் தெரிவித்தால் உங்கள் இந்த விபரத்தை தெரிவிக்க உதவும்! உலகம் முழுவதும் கூட உங்களைப் போன்ற மெய்யன்பர்-ஸத்ய பக்தர்கள் தங்களுக்காக வழிபாடுகள்செய்து வெறும் வீபூதி குங்குமம் மட்டுமே கூட போதும் என்று போஸ்டல் மூலம் தொடர்பு வைத்துள்ளார்கள்! அவர்களுக்கும் ஏர்மைல் தபாலில் நாங்கள் எல்லோரும் ப்ரஸாதம் அனுப்பி ஆசீர்வதித்து வருகிறோம்! தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல் சரியாக அனுப்பி சரியாக அவர்கள் பெற்று உய்வடைந்து உரிய காணிக்கையை அனுப்பி பெருமையுற்று பெருமைதருகிறார்கள்! U S ஒரு தடையல்ல! ஸ்ரீசிவகாம ஸுந்தரீ ஸமேத ஸ்ரீமத்ஆநந்த நடராஜ கருணாமூர்த்தி க்ருபையுடன் ஸௌக்யமா ஆனந்தமா வாழ நானும் வாழ்த்துகிறேன்! K. THANGA NATARAAJA (KUMAAR) dHEEKSHITHAR 78/2, EAST CAAR STREET, CHIDAMBARAM.608001. Jio no: 8778250121 contact to speak! 8056071389 airteL whatsapp!
@saradanarayanan3273
@saradanarayanan3273 2 года назад
Namaskarams, I do not have his phone number, shall send as soon as we reach Chennai by 12th October
@RAGHURAMCAT
@RAGHURAMCAT 2 года назад
அய்யா அருமை
@malathisuriya5740
@malathisuriya5740 2 года назад
வாழ்கவளமுடன்
@sindanaichannelelachyur1053
@sindanaichannelelachyur1053 2 года назад
Arumai super
@Srikaantck
@Srikaantck 2 года назад
ஜெய் ஸ்ரீ ராம்!!!
@ravichandransrinivasan1808
@ravichandransrinivasan1808 2 года назад
Sir thlllai natarajar thangaludaya Neenda nyayamaana viilakathai sevi saaipaar enbadhil sandehamillai. Namaskaarangal.
@mangala1952
@mangala1952 2 года назад
சிறிய வயதில் பள்ளியில் படக்கும் தருவாயில் compare and contrast என்ற கேள்விக்கு பதில் எழுதுவது போல் அற...துறை கேள்விகளை தவிடுபொடி ஆக்கிவிட்டீர்கள். இது அவர்களிற்கு புரியவா போகிறது. செவிடன் காதில் ஊதிய சங்குதான். உங்களின் உழைப்பிற்கு தலை வணங்குகிறோம்
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 2 года назад
அவர்கள் அனைத்தும் தெரிந்தே செய்கிறார்கள்.எப்படியாவது கோவில் சொத்து சிறிது சிறிதாக குறைகிறது.
@ramachandran427
@ramachandran427 2 года назад
Fake complaint to chidambaram kovil
@ramachandran427
@ramachandran427 2 года назад
Periyar dk Makkal Athigaram gundergalin sathi velai.
@srikrishnatemplengm3606
@srikrishnatemplengm3606 2 года назад
Hare Krishna 🙏
@aarem2880
@aarem2880 2 года назад
ஐயா , நீங்கள் பெருமாளின் கதையினின்று தோன்றியவரா அல்லது பூதத்தாழ்வார் வழி வந்தவரா..... இந்த போடு போடுகின்றீர்கள்!!! ஆச்சாரியன் திருவடிகள் சரணம் சரணம் 🙏🙏🙏
@marimuthuv8109
@marimuthuv8109 2 года назад
விடியாத இந்த அரசு 4 ஆண்டு ஆண்டவனுக்கே இது போதாத காலம் ஆண்டவன் தான் காத்து ரச்சிக்க வேண்டும் 🌹 🌹🙏🌹🙏
@subbaiyannadimuthu4607
@subbaiyannadimuthu4607 2 года назад
🙏 ஐயா வணக்கம் 🙏
@murugappanmeenatchisundaram
@murugappanmeenatchisundaram 2 года назад
நமஸ்காரம் சுவாமி தற்போது இளைய பாரதம் you tube தாங்கள் அனுப்பிய இந்த video ஒலிபரப்பு ஆகிறது. சிதம்பர ரகசியம் பிரித்து மேய்ந்த நரசிம்மன் என்ற தலைப்பில்.
@kumargurutharan4043
@kumargurutharan4043 2 года назад
Thank you Anna 👍🏻🙏🏻🇮🇳அரநிலைத்துறை ஏன் இந்து கோவில்கள் மற்றும் அதன் நிலங்கள் சொத்துக்களிலும் மட்டுமே ஆர்வம் காட்டும்? மசூதிகள் தேவாலயங்கள் விதிவிலக்கா சேகர் பாபு மற்றும் கட்டுமரம் துண்டு சிட்டு மோசடி ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி இந்து கலாச்சாரத்தை நிலைநாட்ட நம் பெரியவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தார்கள், இப்போது அது நம் கண் முன்னே அழிக்கப்பட்டு வருகிறது அன்பே ஈஸ்வரா🥲🥵
@kingchimbudev2103
@kingchimbudev2103 2 года назад
தமிழக கோவில்களை இந்து அறநிலையத்துறை எனும் அரக்கனிடம் இருந்து எப்போ விடுவிக்கப்படுகிறதோ அப்பொழுதான் நல்ல விடிவுகாலம் பிறக்கும் தமிழக ஆன்மிக பூமிக்கு
@prabhunarayan9165
@prabhunarayan9165 2 года назад
Praise worthy
@kingmaker5182
@kingmaker5182 2 года назад
Ask photostate copy of those letters who send by public though RTI pls
@ksvramanan
@ksvramanan 2 года назад
I am residing in pondicherry and we have EVR statue similar to srirangam temple opposite to MARIAMMAN TEMPLE , which talks ill about god believers . How this issue can be dealt through LAW . Thanks
@jayashreek2048
@jayashreek2048 2 года назад
Very sad‌, what is the connection between Ramasamy Naicker and Pondicherry government ?
@avinashranganathan
@avinashranganathan 2 года назад
Top class articulation..
@tmramachandranmunusamiraj9323
@tmramachandranmunusamiraj9323 2 года назад
ஸ்ரீ மதே இராமாநுஜாய நமஹா. வணக்கங்களுடன் இராமச்சந்திரன் ஸ்வாமிஜி. விறகு வெட்டியின் கையில் வீணையும்! கண்ணில்லாதவன் கையில் கவிதையும் கிடைத்தது போல் ஆளத்தெரியாத.ஒருவனிடம் ஆட்சி பரிபாலனமும்! அறங்கெட்டதுறை இடம் ஆலயமும் படும் பாட்டை விளங்க வைக்கும் இனியவரே! எங்கள் பகுதியில் * மொட்டை தாசன் குட்டையில் விழுந்தான் என்பதில் கூட தாசன் என்றால் சாதியை குறிக்குமே! என்று மொட்டை கிழவன்* என்று குறித்த இராமானுஜ தாசனே! உங்களின் பண்புக்கு தலை வணங்குகிறேன் ஸ்வாமிஜி. குழந்தைகள் திருமணம்...... 12 வயதிற்கு மேல் பாலியல் உணர்வுகளுக்கு வடிகால் அமைத்து இந்த திருமணங்கள். அர்ச்சகன்( ர்) அம்மன் சிலைகளுக்கு, விக்ரகங்களுக்கு அபிசேக, ஆராதனைகளை செய்யும்போது கைகள்...... அட அறங்கெட்ட துறையே! விபரங்களை தெளிவாக தெரிந்து நீ... செயல்படும் நாள் என்னாளோ! . நன்றிகள் ஸ்வாமிஜி. ஜெய் ஹிந். வந்தேமாதரம்.
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 года назад
எங்க ஊர்ல, "மொட்டைத்தாத்தா குட்டைல விழுந்தது போல " என்பார்கள். எதையாவது......???? இதுவரை, எல்லோரும் நல்லா ஆண்டார்களோ???
@ramamurthyir8710
@ramamurthyir8710 2 года назад
I.Ramamurthy I bow to my head to Vishwa Guru Shri Rangarajan Narasimhan for his point blank points. I doubt whether any Legal Luminaries explain like this. It is great to hear from Shri Vishwa Guruji. Jai Shri Ram. Jai Hind Bharat Mata ki jai
@douglasblacks3963
@douglasblacks3963 2 года назад
கொள்ளையருக்கு ஆண்டியும் அரசனும் ஒன்று அரச அதிகார கொள்ளையர்க்கு தேசமும் தெய்வமும் ஒன்று ஐயா 🤔🙉🙊🙈🤔
@saradanarayanan3273
@saradanarayanan3273 2 года назад
They give particular number for each such bhakthas and they write this code number in the postal envelope in which they send prasadham by post. I am not sure, but our number is A-687, for reference
@jayashreek2048
@jayashreek2048 2 года назад
Yes we were also paying yearly for 10 years We used to receive archanai prasadhams on the particular day of each month. Why HR is poking it's nose in Hindu temples which is unwanted? Let the government ask balance statements from all religions worship places.
@srinivasansrinivasan3571
@srinivasansrinivasan3571 2 года назад
This explanation is more enough for HR&CE to modify themselves good. No need of judiciary summons n orders. Hope society n Templel administration will know their rights suggestions as per sampradaya boldly.
@p007t
@p007t 2 года назад
Thick skinned lizards might not learn from this
@vennaval2456
@vennaval2456 Год назад
சைவ வைணவ ஒற்றுமை வாழ்க
@vennaval2456
@vennaval2456 Год назад
ஐயா தங்கள் தொண்டு வாழ்க
@Devan-px6om
@Devan-px6om 2 года назад
வணக்கம் ஐயா
@geethamuralidharan8332
@geethamuralidharan8332 2 года назад
In Srirangam they have destroyed all the stalls operated by Brahmins for generations and brought in other stalls which are selling all nasty things and water bottles. When I saw a person biting and eating that snack, I called him and told him not to do such a thing in any temple.
@nayarana9414
@nayarana9414 2 года назад
27:16. 🕉️🙏 32:05. ✝️🙏32:20 32:25 41:02. 🛐🙏 41:15 🙏🙏🙏 மதம் கடந்து இறைவழிபாட்டுக்கு முக்கியதுவம் . 🙏 அண்ணா🙏
@buvaneswaranpadmanabhan3254
@buvaneswaranpadmanabhan3254 2 года назад
JAI SHREE RAM JAI SHREE RAM
@p.marimuthu2938
@p.marimuthu2938 2 года назад
👌🙏
@ramasubramanian8228
@ramasubramanian8228 2 года назад
In BEEF SERVING FOOD FAIR in Island Grounds, Chennai, HR&CE opened a food Stall to sell something, duly advertising it as SWAMI NAIVEDYA PRASADAM.
@p007t
@p007t 2 года назад
Rascals
@sujan2098
@sujan2098 2 года назад
🙏
@rajamadankirajamadanki1993
@rajamadankirajamadanki1993 2 года назад
H r m c very big tjief deptt
@ramamurthyir8710
@ramamurthyir8710 2 года назад
I.Ramamurthy If at all HRCE is afraid of anybody that is Vishwa Guru Shri Rangarajan Narasimhan. It is great to hear the noble explanations. I don't know when will the Hindu God open his eyes to punish this Anti Hindu HRCE rogues? Tolerance of Hindus have crossed beyond civilised limits. I hope for the best to free the temples from Anti Hindu HRCE rogues. Shri Ram Jaya Ram Jaya Jaya Ram
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 2 года назад
HR&CE ozhichu katta aranganatanum ambalavaananum arul puriya vendum
@annuradhang7273
@annuradhang7273 2 года назад
பாக்யம் இருந்தால் தங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் தங்கள் பாதங்களை நமஸ்கரிப்பது பாக்யம்.
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 года назад
அவர் செய்யச்சொல்வதை நாம் செய்தால், அது பெரிய பாக்கியம்.
@annuradhang7273
@annuradhang7273 2 года назад
நிச்சயம்👍
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 года назад
@@annuradhang7273 🙏🏽.
@sundarrajan8086
@sundarrajan8086 2 года назад
பணம் கட்ட நிர்பந்தம் செய்யவில்லை பிரசாதம் வழங்குவது நிறுத்தப்படவும் இல்லை தபால்கள் காட்டுகிறேன் ஐயா
@OurTemples
@OurTemples 2 года назад
புகைப்படம் எடுத்து கமெண்டில் பதிவிடவும்.
@niranjana8024
@niranjana8024 2 года назад
தமிழக அரசே கோயில் அடிமை நிறுத்து...
@OurTemples
@OurTemples 2 года назад
இங்கே சொல்லி என்ன பயன்?! தமிழக அரசு நான் சேனலில் யார் என்ன கமெண்ட் அடிக்கின்றார்கள் என்று பார்த்து செயல்படுகின்றார்களா என்ன?! அவர்களுக்கு புகார் எழுதவும்
@narasimhavarmanpallavan473
@narasimhavarmanpallavan473 2 года назад
Samayapuram 5ooRs oru nabaruku Entha racheethum eillai
@skraman69
@skraman69 2 года назад
This TN HR & CE right from the day one, their conspiracy is to alleinate Hindus from the Temple system of culture. As a first step, systematic removed Heridity trustees like removing the csptain of the ship and took full control of the Hindu temples and it's assets. Today they achieved thus goal where 99% of the Hindu temples didn't have proper trustees to take care not just the administration but to carry out the rituals as per sampruthaya and prescribed Agamas. Under this pricarious situation, though even SC tells or even Indian military comes and pint guns on their head, I don't believe that this department will recruit any longer such trustees even a Military comes!!! Only options to close this gap which is like a space between two distance star, the Hindus as singke voice demand BJP govt to pass an ordinance or a bill in removing Govt depts involvement across India and appoint multiple committee comprising the representatives of respective sampruthaya, Gurus and bakths comprising specisl SC bench to monitor this trustee appointment as per the HR&CE act within specific time period as well as appoint internal external audit firms and audit each and every Hindu temples and other teams in carious fronts. Hindus should give an ultimatum to BJP govt to complete before 2024, otherwise, warn to vote them out from the power n a big way!!! . This is one of the way for Hindus to accelerate the process to bring in Hindu renaissance...
@n.jayanandtiwari6001
@n.jayanandtiwari6001 2 года назад
Thiruvilaiyaadal
@pithapiraisoodibusdriver3338
@pithapiraisoodibusdriver3338 2 года назад
sir vankkam sir bus Driver pitha pirai Soodi Chennai bus
@geethamuralidharan8332
@geethamuralidharan8332 2 года назад
Swami nowadays adiyen doesn't offer any money in any temple collection box. Even in tirupati adiyen didn't offer anything when adiyen went there recently.
@janardhanbaburs8360
@janardhanbaburs8360 2 года назад
Thankyou, just offer some into my account,,🤪
@somasundram435
@somasundram435 Год назад
தங்ஙளைதில்லைநடராஜரும்
@KS-bs8bw
@KS-bs8bw 2 года назад
Your videos are providing good entertainment. Congratulations
@OurTemples
@OurTemples 2 года назад
You can get lost if you are here for entertainment
@musicaddict8998
@musicaddict8998 2 года назад
தமிழ்நாட்டில் கோவிலில் தேவாரம் பாடக்கூடாது எனசொல்ல எவனுக்கும் உரிமை கிடையாது
@babykrishnanbabykrishnan1488
@babykrishnanbabykrishnan1488 2 года назад
நீங்கள் ஒருவரே போதும் தாங்காது தமிழ் நாடு அரசியல்
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 года назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@ushav7024
@ushav7024 2 года назад
Recently went to Tirumala and temples in Tirupathi and had bad experience.You cant enter ttd temples directly without buying ticket.So many ttd people were standing and pushing us without any respect.Who are these people to not allow us to have peaceful darshan. Tirumala the less said the better.
@OurTemples
@OurTemples 2 года назад
Tell me this. If the no of hours for darshan in a day is, say, 10 hours and if everyone like you want to have peaceful darshan for, say 1 min then how many devotees per be day can have darshan? I will do the math for you. 10hrs x 60 min = 600 min No. Of persons who can have peaceful darshan for 1 min is therefore 600/1 = 600. On a lean day, say, about 50000 be people visit the temple. So how do you manage this. 10 hrs x 3600sec/hr = 36000 sec Even if you allow 1 sec per person you cannot accommodate 50000 people. Hope you will respond
@geethamuralidharan8332
@geethamuralidharan8332 2 года назад
Tirumala is the golden egg laying goose of the xtian ruler of AP. Latest order by that govt is that all temples having annual income of 5 lakhs should compulsorily contribute 21.00% of that to the govt for their anti hindu programmes. We should sto visiting tirumala and stop contribution in collection boxes kept by govts in all temples.
@ushav7024
@ushav7024 2 года назад
@@OurTemples Thanks for your reply. You are absolutly right. But I was writing about Thirupati temples like Padmavathi thayar, Govindaraju Perumal and Kalyana Venkateshwara. Thayar temple is crowed only during peak hours. For other temples 100 to 150 devotees visit them at any time. Easily we can have free darshan but we are not allowed to go inside the temple unless we buy ticket. Furthermore TTD male staff push us including elders like me using words like "po ma". As you said at Tirumala had darshan for few seconds and I was satisfied. Regarding Tirumala I will continue.
@முருககுமார்
Semma
@ramkathir1208
@ramkathir1208 2 года назад
கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி 100 வருஷம் குடி இருந்தால் அந்த வீடு யாருக்கு சொந்தம்
@vijayalakshmibalasubramani3154
@vijayalakshmibalasubramani3154 2 года назад
Hindu samaya aranilaya thurai stands completely exposed Shame on it.Better wind up
@sivashankar5841
@sivashankar5841 2 года назад
Vanakkangal pala pala
@ananducm79
@ananducm79 2 года назад
First of all, getting 1000 of complaints and coming up with only 28 that too all useless complaints itself proves that temple is doing good administration
@OurTemples
@OurTemples 2 года назад
14000
@tamilankalaigal2
@tamilankalaigal2 2 года назад
Anand cm u pls check.what useless stuffs mr sekarbabu is doing in the name of HR and CE
@tamilankalaigal2
@tamilankalaigal2 2 года назад
@@OurTemples Sekar babu should be removed
@vishnupriyan8804
@vishnupriyan8804 2 года назад
Idhula irukkura pugargala eppadi sirikkama padikkiringa nu therila swaami🤣?
@MAKKALMINDVOICE.
@MAKKALMINDVOICE. 2 года назад
8:07 சார் நீங்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமிக்கு 2012ம் வருடத்தில் கிலோ கணக்கில் தங்கம் கொடுத்தார்கள்னு சொல்றீங்க ஆனா 20.05.2014ம் வருடத்தில் உள்ள பலவகை ரசீதில் உள்ளதை காண்பிற்க்கப்படுகிறது. எந்த வருடத்தில் கொடுக்கப்பட்ட தங்கத்தில் குளறுபடி ஏற்பட்டது .ஏன் 2012 ம் வருடத்தினை சொல்லி நீங்கள் 2014ம் வருடத்தின் பலவகை ரசீதினை இணைத்து காண்பிற்கிறீர்கள்🤔🤔🤔🤔
@OurTemples
@OurTemples 2 года назад
அவர்கள் கொடுத்ததைத்தானே நான் காட்ட முடியும்?! 2 வருடங்களுக்கு பின் ரசீது போட்டால் நான் என்ன செய்வது
@OurTemples
@OurTemples 2 года назад
கோவில் நிர்வாகத்தை ஒரு முறையாவது கேள்வி கேட்டதுணா?! சி.ஐ.டி சங்கர் என்ற நினைப்பா?! உங்களுக்கு எந்த ஊர்?!
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 года назад
சுவாமிகள் என்ன செய்கிறார் என்று கவனிப்பதைப்போல்,, அறநிலையத்துறையையும் கவனித்தால் நன்று.
@MAKKALMINDVOICE.
@MAKKALMINDVOICE. 2 года назад
@@OurTemples HR&CE அவர்கள் கொடுத்ததை நீங்கள் சரிபார்க்காமல் அப்படியே நீங்கள் போடுவீர்களா🤔 HR&CE க்கு தான் நீதிமன்ற தீர்ப்புகளை கடைபிடிப்பதில்லை, பின்பற்றுவதில்லை, தவறாக வெளியிடுகின்றன அவர்கள் செய்ததை தான் நீங்களும் செய்வீர்களேயானால் அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் சார் 🤔
@MAKKALMINDVOICE.
@MAKKALMINDVOICE. 2 года назад
@@OurTemples 1.கேள்வி கேட்டுருக்கிறேன் சார். 2. 8:07 நீங்கள் வெளியிட்ட காணொளியில் உள்ள முரண்களை கேட்டால் சி.ஐ.டி சங்கர் என்பீர்களா உங்களது காணொளியில் உள்ள முரண்களை கேற்பதற்கு சி.ஐ.டி சங்கர் ஆக இருக்க வேண்டும் என்பதில்லை சார் சாதாரண படிப்பறிவில்லா பாமரனாக இருந்தாலே போதும் சார்.
@sachithanantham3860
@sachithanantham3860 2 года назад
ஐயா உங்கள் கேள்வி கள் அரசாங்கம் செவி மடுக்காது.
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 года назад
எப்படித் தெரியும்?
@ramaswamyvk3767
@ramaswamyvk3767 2 года назад
Simply talking will no use. Awe must tear and throw the HR&CE Act.into, dustbin.. If the Go vt Is sincere and abiding tto the constitution' ' th ey must scrap the act or rece=ve the throny thrashes from the courts.
@OurTemples
@OurTemples 2 года назад
Will simply commenting like you did, help?! You can do what you expect some unknown person to do isn't it
Далее
PUBG Mobile СТАЛ ПЛАТНЫМ! 😳
00:31
Просмотров 82 тыс.
Слушали бы такое на повторе?
01:00
Varun Talks - நேர்காணல்
49:10
Просмотров 6 тыс.
Diss Track with @kabervasuki  | TM Podcast
2:16:46
Просмотров 75 тыс.