பனையும் பனை சார்ந்த தொழில் கருப்பட்டியும் கருப்பட்டி சார்ந்த தொழில் கடலைமிட்டாய் மற்றும் கடலை உருண்டை எள்ளுருண்டைகளும் மூன்று தொழில் சார்ந்த காணொலி மகிழ்ச்சி வாழ்த்துகள்❤❤❤❤❤
இந்த பண்டிகை காலத்தில் கருப்பட்டி கடலை மிட்டாய் பற்றிய இந்த காணொளி வந்து இருப்பது ரொம்ப ரொம்ப சந்தோசமா நிறைவா இருக்கு... பிரபு அண்ணா மற்றும் அண்ணாவின் மனைவி இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
நம்ம ஊரு மூலிகைகள்,...மற்றும் பனை பொருட்களுக்கு,... வேறு யாரும் patent right வாங்குவதற்கு முன்,.... தமிழ்நாடு அரசு சார்பில் வாங்கினால் தான் நமக்கு பாதுகாப்பு
Amazing person with passionate goals... He is very practical and smart business man too. Its great that he supports the Karuppatti farming too... MSF what you are doing is a great service to our TAMIL people... You are documenting these unique efforts. I'm a huge fan.
நம்ம ஊரு மூலிகைகள்,... பனை பொருட்கள்,...தமிழ்நாட்டின் சொத்து,... வேறு யாரும் patent right வாங்குவதற்கு முன்,.... தமிழ்நாடு அரசு சார்பில் வாங்கினால் தான் நமக்கு பாதுகாப்பு
Hope it’s time to receive the kulathozhi….great keep going and happy to see its back……our forefathers r bound to be in gratitude with every work they adapt which jus vanished in this gen….awesome to hear tht slowly it’s reviving….👍
I ordered several times. Good job MSF. 'Mother Way' name itself is so good. Their ellu balls are too good. As he said, it is little costly due to usage of pure palm sugar.
Very good motivation and amezing so beautiful ❤️ enakku indha mathiri Millet and nuts and organic food sales pannanu aasai so very important healthy foods and good generation welcome brother
சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த பாரம்பரிய இனிப்பு பண்டங்களை மீட்டெடுத்திருப்பது நிச்சயமாக பாராட்டுதலுக்கு உரியது. ஆனால் அனைத்திலும் நவீனத்தையும் சுகாதாரத்தையும் எதிர்பார்க்கும் நாம் இன்னும் உணவுப் பொருட்களை கைகளால் தொட்டு தயாரிப்பதை பாரம்பரியம் என்று கொண்டாடுவது ஏற்புடையதல்ல அது சுகாதாரம் பற்றிய நமது பொது புத்தியின் வெளிப்பாடு. வெற்றுக் கைகளால் தொடாமல் கருவிகளை பயன்படுத்தி பொது மக்களுக்கான உணவுப் பண்டங்களை தயாரிப்பதே சுகாதாரத்தின் முதல்படியாகும்.
கருவியை பயன்படுத்துனா அதுக்கு பேரு சுகாதாரமா? நகைப்புக்குரியதாக இருக்கிறது உங்கள் கருத்து.......சுகாதாரம் முக்கியம்தான் ஆனால் கருவிகள்தான் சுகாதாரம் என்று சொல்லாதீர்கள்.......அந்த காலத்துல இந்த கையுறையெலாம் போடாமத்தான் உணவுப்பண்டங்கள் தயார் செய்தார்கள்,அவர்கள் எல்லாம் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளோடும் வாழ்ந்தார்கள் ....இப்ப நாகரீகம் அது இதுன்னு 35 வயசுலயே மாரடைப்பு வந்து சாகிறார்கள்.......
இன்னொரு முக்கியமான விஷயம் இயற்கை உபாதை கழித்துவிட்டு கருவிகளையும்,கையுறையையும் அணிந்து கொண்டுதான் சுத்தம் செய்வீர்களா? நானெல்லாம் வெறும் கையை உபயோகித்து பின்பு நல்ல கிருமிநாசினி சோப்பு கொண்டு கழுவிக்கொள்வேன் கையை😂😂
வாழ்த்துக்கள் சார்.. தங்களுடைய விடாமுயற்சிக்கு...மக்களுக்கு நல்லது கொடுக்கணும்...ஆனால் அதற்கான போராட்டங்களை ரொம்பவும் சந்தித்துள்ளீர்கள்... மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்