Тёмный
No video :(

₹40 mini tiffin | சினிமா வினியோகஸ்தரின் மலிவு விலை உணவகம் 

Banana Leaf Unlimited
Подписаться 480 тыс.
Просмотров 125 тыс.
50% 1

gramango.com - Preservatives Free, Natural Sweet/Snacks/Spices/Groceries/Dress & more delivered Worldwide
India - Flat 20% OFF using BLU Coupon Code
Free Delivery above 1kg for TN/KA/KL/PY other states 50/kg
US & Internationals
Above 1kg free pickup in Bay Area
Above 5kg free upgrade to express (you pay economy shipping cost only)
Above 10kg Free shipping
---------------------------------------------------------------------------------------------------------
Address of this place:
12-144, Babu Rd, near MGR statue, Singarathope, Devathanam, Tiruchirappalli, Tamil Nadu 620002
Contact number: 9787736434
Google maps:
goo.gl/maps/Bn...
Prices of all items start from 10 Rs to 60 Rs. Their mini tiffin costs only 40 Rs. Vadacurry cost is just 10 Rs for dining and 20 Rs for parcel. Appam 2 nos is just 30 Rs
---------------------------------------------------------------------------------------------
WhatsApp number to contact me (Manoj Kumar):
8825679624 (please avoid calling). THIS IS CHANNEL NUMBER.
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#bananaleafunlimited #youtube #trichy

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 136   
@nathansubramanian3765
@nathansubramanian3765 2 года назад
குடும்பத்தோடு உழைக்கிறார்கள்.சுவையான உணவு மற்றும் நியாயமான விலை. வாழ்த்துக்கள்.தொழில் வளர பாபாவை பிரார்த்திக்கிறேன்.
@mohamedismail-ys9rg
@mohamedismail-ys9rg 2 года назад
சார்... இது போல புதிய தொழில்முனைவர்களை ஊக்குவிப்பது BLU - வின் தனித்துவமே. அவர்களும், நீங்களும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் sir
@adamu6151
@adamu6151 2 года назад
Everyone living in Trichy particularly those who r residing in that area should support this hotel,I am very very happy to see that the entire family has been involved in preparation work.Moreover for 4 items Rs40 combo is really astonishing. Kindly support this hotel.
@jamburajan9274
@jamburajan9274 2 года назад
வணக்கம் சார். இனிய மாலை வணக்கத்துடன் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் கோவில் வணக்கம். திரைத்துறையில் இருந்து அருமையான திரைப்படங்களை இயக்கி அதில் இருந்து சற்று விலகி தனக்கு பிடித்தமான உணவு தொழிலை தேர்ந்து எடுத்து அதில் எத்தனை யோ கஷ்டங்களுக்கு நடுவில் உதவிக்கு தொழிலாளர்கள் இல்லாமல் அனைத்தையும் தானே செய்து கொண்டு கடின உழைப்படனும விடா முயற்சியுடன் இறுதியில் தன் குடும்பத்தினர் துணையுடன் அற்புதமாக நடத்தி வரும் பாட்டி யம்மா கடை உரிமையாளர் திரு சூரிய குமார் சார் தொழில் சிறக்க குடும்பத்துடன் நலமுடன் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன். 40ருபாய்க்கு மினி டிபன் காலை மாலையில் மிகவும் அருமை அது மினி டிபன் அல்ல பெரிய டிபன். மிகப் பெரிய பூண்டு தோசை ஆப்பம் தேங்காய் பால் 10ரூ வடை கறி மிகவும் அருமை யாக உள்ளது நல்ல மனிதர்களின் வாழ்த்துடனும இறைவனின் அருளாசியுடனும் என் அருமை மனோஜ் ப்ரோ அவர்கள் சேனல் மூலமாக உங்கள் வியாபாரம் சிறப்பாக நடைபெறவும் உங்கள் லட்சியத்தில் வெற்றி அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அருமை யான காணொளி காட்சி வழங்கிய மனோஜ் ப்ரோ உங்களைள மனதார வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம்
@rkumarnm
@rkumarnm 2 года назад
உரிமையாளருக்கும் அவரின் குடும்பத்தார்அனைவருக்கும் வாழ்த்துகள் …💐
@gurumorthigurumorthi1570
@gurumorthigurumorthi1570 2 года назад
Wr
@balajimoulee5400
@balajimoulee5400 2 года назад
மேலும் மேலும் வளர உங்கள் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்
@sathishkumarss-qu7lp
@sathishkumarss-qu7lp 2 года назад
வடகறி சென்னையில் மட்டுமே கிடைக்கிறது,,,எங்க ஏரியா பக்கம் இந்த வடகறி இல்லை. அருமையான காணொளி 👌👌👌
@sivadurga7409
@sivadurga7409 2 года назад
"Paatiamma unavagam" one of the best unavagams I've tasted ever.. especially "vadacurry" is my favourite and all the other dishes also vera level😋😋...Trichians do visit "Paatiamma Unavagam" and I'm damn sure ur taste buds will become addicted towards their menu!!!! Do visit and recommend ur dear ones to try here!! ❤️
@ansansflo
@ansansflo 2 года назад
👍👌 இது போன்ற பதிவுகள் தொடரட்டும்👌👍
@valliramanathan6835
@valliramanathan6835 2 года назад
I am in US. Recently I am started watching yr Vegetarian reviews!! Awesome!! ஏன் Sir எங்களை இப்படி அழ வைக்கிறீங்க??😋😞
@singham1708
@singham1708 2 года назад
Hard work and honesty never fails.. Wishing them All Success...
@liviyathangavel2718
@liviyathangavel2718 2 года назад
Yes I too try their food it was so tasty and healthy and their prices for the food also very reasonable......... wishing them them to be successful with their family.......
@bjmnprm
@bjmnprm 2 года назад
Changeless veg "pattimaa food centre" price view very super no doubt that great especially types dosai declious mainly very pure & clean. Not only tasty medicated things also in these foods so marvellous, spectacular foods items. Specially special video manoj sir......
@sambasivaiahbesta6795
@sambasivaiahbesta6795 2 года назад
Iam from Andhra but i like your chanel
@balajiprasath8561
@balajiprasath8561 2 года назад
Patti amma mess is always spacial for vada curry and coffee..... 🤤🤤🤤 So trichy people don't miss to taste their dishes. And appa you don't worry, in future this hotel will have more branches in trichy, we are always with you to give more support.... 😊 My best wishes to entire family of patti amma mess... 💐💐💐
@yaminimanikandan9728
@yaminimanikandan9728 2 года назад
I can see the strength of family in this video. A great example of family support
@venkatesalurangaraj7373
@venkatesalurangaraj7373 2 года назад
நாங்கள் கோயமுத்தூர் ல் இருந்து திருச்சி வந்த போது எங்களது உறவினரின் தாய் மாமா ஓட்டல் பாட்டியம்மா கடையில் சாப்பிட்டோம். சுவை அதிகம், விலை குறைவு. ஒருமுறை வந்து சுவைத்து பார்த்து தங்களின் உறவினர்கள் நன்பர்கள் கூறவும். இந்தகுடும்பம் மேலும் மேலும் வளர எங்களது வாழ்த்துகள்
@ethirajganesh6105
@ethirajganesh6105 2 года назад
அருமை வாழ்த்துகள் உங்கள் குடும்ப உழைப்பு வெற்றி அடையும் கவின் கேட்டரிங் சர்வீசஸ் புதபட்டினம்
@vigneshbalaji5563
@vigneshbalaji5563 2 года назад
11:34 to 11:54 Customer be like : Aapam tharuvara ?? maataraa??
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 2 года назад
Ayya great Restaurant and good job. God bless your family 👪. Go head ayya. I pray for you. If I visit India may. See you Sri . This year.i visit. .
@rajeshs9459
@rajeshs9459 2 года назад
From Canada, Unga voice and unga explanation is always bliss. Neraya food reviewers are not giving this much detailed review.
@thirugnanasoundari9715
@thirugnanasoundari9715 2 года назад
Congratulations to all your family
@selvane9819
@selvane9819 2 года назад
Good Manoj ..you have covered this eatery. Our Wishes to the Family and their passion and sincerity will definitely yield.
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 2 года назад
Super sir neenga food pathi explain pannitte sappidumbothu engalukkum sapidanum pola irrukku superb ah kudukkaringa review 👌👍
@krishnakumarshanmugham6106
@krishnakumarshanmugham6106 2 года назад
hi sir yesterday morning (09.03.22) we met in racecourse walking ,i like the way you speak to me very humble thankyou. your videos are super
@MarvelousActions
@MarvelousActions 2 года назад
May god bless his eatery vey good dosa....
@SanthoshS-jq9zn
@SanthoshS-jq9zn 2 года назад
Appa ungaloda hard work oru nal kandipa win pannum pa….ennakum vadakarri romba pudikum and bun paratooo😍…….all the best appa❤️
@bharanisuriya668
@bharanisuriya668 10 дней назад
Thanks thambi
@akr9710
@akr9710 2 года назад
Hardwork never fails
@davassoumaran4164
@davassoumaran4164 2 года назад
God blessed you sir . By continuation sir my are you sir my Kamal sir fan . In France 🇫🇷 anbe sivam 👏👏🤩🇮🇳🙏
@SrkNar
@SrkNar 9 месяцев назад
Everyone should visit this place. this man is unique. he still continue his passion inspite of being in film world. Hats Off to this person and Mr.Manoj for a very good review. God bless him with more success.
@kannankannan3655
@kannankannan3655 2 года назад
அண்ணா,கவலை படாதீங்க எதுவும் கடந்து போகும்
@jayachandran2646
@jayachandran2646 2 года назад
ப்ரதர் உங்கள் சேனல் எல்லாம் பார்த்து நானும் டிபன் கடை ஆரம்பிக்கபோரேன் வாழ்த்துக்கள்
@sivasubramanianmuthiah8214
@sivasubramanianmuthiah8214 2 года назад
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🙏
@sridharsrinivasan625
@sridharsrinivasan625 2 года назад
Felt very emotional ...Thanks for covering them Manoj sir..No nice off you.
@Cnvisweswar
@Cnvisweswar 2 года назад
I wish the family would become like Annapurna Hotel of Coimbatore.
@kainthailainan
@kainthailainan 2 года назад
ஒரு குடும்பமே ஒத்துழைப்பு நல்கி இந்த உணவகம் நடை பெறுவது பாராட்டுக்குரியது. Combo வாரியாக விலை விபரத்துடன் தெரிவித்திருக்க வேண்டியது அவசியம். வடை கறிக்கு தனியாக விலை நிர்ணயம் செய்வது சரியில்லை. ஒரு ஜோடி ஆப்பத்திற்கு விலை நிர்ணயமும் சரியில்லை. இவைகள் சீர் தூக்கி ஆராய்ந்தால் விலை குறைப்பிற்கு வழி கிடைக்கும். தோசை வகைகள் எப்படி எல்லாம் develop ஆக்கப்பட்டுள்ளன என்பதை கர்நாடகா (Bangalore )சென்று கற்றுத் தெளிந்து வருவது நல்லது.அந்த மதி மயக்கும் மசால் தோசையை கண்ணுற்று வாருங்கள்.வாழ்க வளமுடன்.
@rkchemdesk3703
@rkchemdesk3703 2 года назад
Fantastic thatha...He is good role model ... Thanks Manoj sir for making this video.....
@soundharapandi7374
@soundharapandi7374 11 месяцев назад
இந்த மனுசன் ஜெயிக்கனும் கடவுளே
@venkataramani5657
@venkataramani5657 2 года назад
Fine Posting Of The week Healthy Happy Palaghaarram At Trichy Hearty Area Near Big Bazaar Street Adai Dosai RSC (Round Stream Cake ie idly Also Super Super Posting Ram Ram
@kumarankumaran5261
@kumarankumaran5261 2 года назад
👍 hard work ing family keep it up 👍👍
@BestiesNature
@BestiesNature 2 года назад
ஒற்றுமையே வலிமை🤝 Talented never👍 Failure.
@RameshKumar-uy1jo
@RameshKumar-uy1jo 2 года назад
Hi sir. Am living in abroad and my native Coimbatore. Just one small request- Try to add district and the town/city name on the Title of your video, if so we can easily Search in youtube. (whenever we're roaming around Tamil Nadu and seek for Different good hotels based on your reviews). 🙏
@vetrivel5439
@vetrivel5439 2 года назад
Vallka vallamudan God is very big geart
@Arunkumar-ze8ui
@Arunkumar-ze8ui 2 года назад
சூரிய குமார் அண்ணன் வாழ்த்துக்கள்💯👍👍👍👍குடும்பத்தினர்க்கும்👏👏👏
@mohandasgandhi5509
@mohandasgandhi5509 2 года назад
It's really wonderful to see and visit this typical tradition Veg Restaurant. Bravo to Mr.Suryakumar to run with family this beautiful and tasty food restaurant.
@pichudaaa3000
@pichudaaa3000 2 года назад
Na intha hotel regular customer
@priyak3523
@priyak3523 2 года назад
Superb .Need to encourage them . 👍
@veerashaivanews5375
@veerashaivanews5375 2 года назад
உழைப்பே உயர்வு வாழ்த்துக்கள்
@slakshminarasimhan5916
@slakshminarasimhan5916 2 года назад
Congratulations *god bless you *
@hariharansudarsan9783
@hariharansudarsan9783 2 года назад
Wonderful review bro 👍🤘
@ravikumarl7059
@ravikumarl7059 2 года назад
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@KrishKR86
@KrishKR86 2 года назад
Very Nice Vlogs Back to Back Manoj Anna. Keep Exploring and give us nice Vlogs... Thanks 🙏🏻🙏🏻👍
@Ramkumar-pj2su
@Ramkumar-pj2su 2 года назад
Super sir you can go highly develop.i pray the god
@maheswarans812
@maheswarans812 2 года назад
You are like my relative Anna..Looking like my mama..avarum ipdi dhan rasichi saptu, review solvaru..kandipa Inga povom nanga..
@baluswamyp360
@baluswamyp360 Год назад
Super family
@UniqSkills
@UniqSkills 2 года назад
Your review always ultimate. Encourage and showing places where all can go and eat!! Keep it up sir.
@sureshdurairajan8864
@sureshdurairajan8864 2 года назад
super sir,from trichy
@senthilchidambaram3927
@senthilchidambaram3927 2 года назад
S s very hygienic. Ella item layum chlorine vaasam thookum
@fawzivrp1704
@fawzivrp1704 2 года назад
இவரை திருச்சி விமான நிலையம் அருகில் கிளையை போட சொல்லுங்கள் ஏர்போர்ட் அருகில் நல்ல உணவகம் இல்லை
@dineshkumar-so5er
@dineshkumar-so5er 2 года назад
Super hotel Taste very good and stomach problem will not come...like homemade food
@sampathgopal2642
@sampathgopal2642 2 года назад
Good evening anna video super 👌👌👌🌹🌹🌺🌷🌷🌷
@pgsamy8666
@pgsamy8666 2 года назад
அருமை உணவகம்
@jothisambathkumaran9004
@jothisambathkumaran9004 2 года назад
Uzhaipin vara urudhigal ulavo pl leave cinema concentrate inthis business pl focus on it of urdedication and concentration with the help of allwillsurely come up v well pl focus on this business v happy to see one united family ippa kootu kudumbam concepts illa ella thanithu than thondri thanama nirkayil ungalai ellam parpadhu migavum anandham alikiradhu all good-hearted United well keep it up vitu koduthu othu poi all should work forond moto to bring upthebusinesin still more grand level of seeing ur hard work certainly sri uchi pillayar and sri samayapurathamma will shower their blessings on u don't cry pl u will come up v well
@ROHITHRohit-bv6nw
@ROHITHRohit-bv6nw 2 года назад
Hardwork never filled
@karthiagastya9143
@karthiagastya9143 2 года назад
குறைந்த விலையில் நிறைந்த தரம் வாழ்த்துக்கள் அண்ணா
@kalaichelvank7951
@kalaichelvank7951 2 года назад
இந்த குடும்பம் நல்லா இருக்கனும்
@ravir8960
@ravir8960 2 года назад
Dosai 😋 just 50 it's comfortable price ummmmmm
@RishiGraphics
@RishiGraphics 2 года назад
அருமை ஜி...
@rameshseetharaman5570
@rameshseetharaman5570 2 года назад
Support this gentleman. Good review Mr. Manoj
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 Год назад
All the very best
@ksathish1488
@ksathish1488 2 года назад
அழகான பதிவு 👌👌
@dharshiniviji9909
@dharshiniviji9909 2 года назад
Mini tiffen 40 RS really affordable
@RajeshKumar-pz2rb
@RajeshKumar-pz2rb 2 года назад
Suryakumar sir all the best sir.
@sugusugu1138
@sugusugu1138 2 года назад
Super review brother..Tq Manoj
@maddymurugar1064
@maddymurugar1064 Год назад
Sure i ill eat in this hotel soon....
@chandrasekharannair2103
@chandrasekharannair2103 2 года назад
🌹🌺 congratulations 🌹🌺
@subramanianp9639
@subramanianp9639 2 года назад
Affordable price... All the best..
@ramadasramadas879
@ramadasramadas879 2 года назад
Nice video good job manoj
@malathyselvam166
@malathyselvam166 2 года назад
Na sapitu eruken nalla eruku
@dineshmku4904
@dineshmku4904 2 года назад
S nice family
@gowthams8402
@gowthams8402 2 года назад
very very touching vlog keep rocking bro
@sarath495
@sarath495 2 года назад
Super
@GuGhaRaj
@GuGhaRaj 2 года назад
6:54 இந்த வயதிலும் மரியாதைக்காக எழுந்து நிற்கிறார்.
@sureshsampath9564
@sureshsampath9564 2 года назад
முடங்கிக் கிடந்தால் சிலந்தியும் சிறைப் பிடிக்கும்
@subramanianp9639
@subramanianp9639 2 года назад
Super... Enga trichy... I know this area...
@jnandini9432
@jnandini9432 2 года назад
உங்கள் கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள் Manoj anna உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா ☺️
@balajitirupathi1099
@balajitirupathi1099 2 года назад
வாழ்த்துக்கள்
@rajirajii3475
@rajirajii3475 2 года назад
Tiruchy la irundhum miss pannittene
@ravidev6281
@ravidev6281 2 года назад
Sir. Vazththukkal...kawalapadathingka...
@silentchamp1222
@silentchamp1222 2 года назад
Sir, unga stylea sollanumna "Attagasamaana Video" sir 👌👍😜😊
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 года назад
😂😂😂
@a.merthunjayanananthan5792
@a.merthunjayanananthan5792 2 года назад
Nice👌👌👌👌💐💐💐
@kulaviews1197
@kulaviews1197 2 года назад
బాధపడకండి సార్ మీకు మంచి రోజులు వస్తాయి 🙏
@AnguAnandaPrasannaPalaniswamy
@AnguAnandaPrasannaPalaniswamy 2 года назад
Great !!!!!!!
@suryanarayanan8941
@suryanarayanan8941 2 года назад
you don't Worry Brother God will help you
@vgtarun
@vgtarun 2 года назад
good shop
@sunderrajagopal2084
@sunderrajagopal2084 2 года назад
Cinemavai nambinaal seerazhivuthaan endru unarthiyullaar nanbar. Avarin kanneer idharku saatchi.
@t.pradeept.pradeep4441
@t.pradeept.pradeep4441 2 года назад
அருமை
@Kannan-kr3yj
@Kannan-kr3yj 5 месяцев назад
super manoj 👌👌
@vkumarvkumar7239
@vkumarvkumar7239 2 года назад
Congrats 💐
@yogagnandang9808
@yogagnandang9808 2 года назад
God's people grate 💪💪💪
Далее
Коротко о моей жизни:
01:00
Просмотров 389 тыс.
Коротко о моей жизни:
01:00
Просмотров 389 тыс.