Тёмный

⚠️"வாங்காதீங்க" Don’t Buy⚠️ Non-Registration Electric Vehicle | Ev Registration Rules| | E-Wheeler 

e-wheeler
Подписаться 309 тыс.
Просмотров 16 тыс.
50% 1

Sakalakala Tv Channel Link:
/ @sakalakalatv
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
#electricbiketamil
#electriccycles
#evbattery
#ev
#ewheeler
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ E-Wheeler க்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
e wheeler,arunai sundar,ev tamil,electric vehicles,yt shorts,shorts tamil,electric vehicle shorts,e cycle,electric cycle,electric car tamil,electric scooter,electric bike,electric auto,e auto,automobile shorts,bike shorts tamil

Опубликовано:

 

27 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 114   
@santhis5322
@santhis5322 7 месяцев назад
வணக்கம். சகலகலா TV .. இராமாநுஜர் போல, தனக்கு தெரிந்த உண்மையை ஊருக்கு சொல்லும் உங்களின் சேவை உங்களை இன்னும் நூறாண்டு ஆரோக்கியமாக வாழவைக்கும்." சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு...."...குறளுக்கு ஏற்ப வாழும் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்...
@k.chanderanchander2181
@k.chanderanchander2181 Месяц назад
நல்ல ஆலோசனை.நன்றிகள்
@mohamedzafrulla7903
@mohamedzafrulla7903 7 месяцев назад
Flio வாகனம் non register 800 watts motor 45 km வேகம் நீங்கள் தான் சில மாதங்களுக்கு முன்பு வீடியோ போட்டு ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து பேசினீர்கள் மக்களுக்கு மறந்து போயிருக்கும் என்று நினைத்து விட்டீர்களா?
@MohanRaj-nu2em
@MohanRaj-nu2em 7 месяцев назад
Yes
@ganeshbatcha577
@ganeshbatcha577 7 месяцев назад
Sir flio battery safe
@mohamedzafrulla7903
@mohamedzafrulla7903 7 месяцев назад
@@MohanRaj-nu2em flio gowra உள்ளிட்ட LFP battery பயன்படுத்தும் அனைத்து வாகனங்களும் பாதுகாப்பானவையே இங்கு அதுவல்ல பிரச்சினை சுந்தர் அவர்கள் ஆறு மாதங்களுக்கு முன்பு flio வாகனத்தை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினாரே அப்போது அவருக்கு அது non register வாகனம் என்பது தெரியாதா?
@mohanmaxwel1928
@mohanmaxwel1928 7 месяцев назад
​@@ganeshbatcha577mileage drop in flio after 35 to 40000 km
@mrp7080
@mrp7080 7 месяцев назад
Yes
@EntertainmentBazzaar
@EntertainmentBazzaar 7 месяцев назад
I'm using gemopai raider non registration model. Ithuvarai 5100+ kms ottirukken. Full charge ku 55 kms kidaikkuthu. Enakku nalla thaan irukku.
@js7238
@js7238 7 месяцев назад
என்னய்யா நீ ஒரு நாள் இப்படி பேசரே இப்போது இப்படி பேசரே உன் பேச்சு சரியில்லைFILO நல்லா இருக்கு என்று சொன்னே அது வேற் வாய்
@MohanRaj-nu2em
@MohanRaj-nu2em 7 месяцев назад
Yes
@smarttv8402
@smarttv8402 7 месяцев назад
True
@lenatyretools285
@lenatyretools285 7 месяцев назад
Business
@email22prem
@email22prem 2 месяца назад
Now a days,he started telling lies to public..bcx he started getting money for making videos,so on that time he wont tell any minus points.because he getting paid..so after 4 months he will tell dont buy that scooters...he started earning money through making videos...so be carefull guys....
@KANDASAMY118
@KANDASAMY118 7 месяцев назад
நான் இந்த வாரம் எலக்ட்ரிக் பைக் வாங்கலாம் என்று யோசித்து வந்தேன் ஆனால் இன்றோடு அந்த என்னத்தை ஆறடி குழி தோண்டி புதைத்து விடுகிறேன்
@mohamedzafrulla7903
@mohamedzafrulla7903 7 месяцев назад
மின்சார வாகனங்கள் மிகவும் குறைந்த செலவில் அதாவது பெட்ரோலுக்கு செலவிடும் தொகையில் பத்தில் ஒரு பங்கு செலவில் இயங்குகின்றன அதுமட்டுமல்ல பராமரிப்பு செலவு மிகவும் குறைவு iqube chetak ather ampire போன்ற வாகனங்கள் வாங்கலாம் நான் iqube வாகனத்தை ஒரு வருடத்திற்கு மேலாக பயன்படுத்தி வருகிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது
@muthukrishnandiet8459
@muthukrishnandiet8459 7 месяцев назад
​@@mohamedzafrulla7903.நன்றி சகோ. நானும் iqube ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டுள்ளேன்.
@arulnehru1761
@arulnehru1761 7 месяцев назад
sir, e bykes had body sound. especially most of the unbranded vehicles had totally waste spare parts. if charger not working, new one around 6 to 8000rs. i had semzy ebyke. fork oil leakage begins within 20 days. i am a smooth driver.
@lenatyretools285
@lenatyretools285 7 месяцев назад
Royal E pride vechile best regards
@sangeethag9323
@sangeethag9323 5 месяцев назад
Sir vanakkam pleasure+ vandila silenser very near foot. sharee everyday fire to melt give solution
@sakpra2k
@sakpra2k 7 месяцев назад
இ பைக் உதிரி பாகங்கள் மாற்ற அதிக தொகை கேட்பது உண்மை தான்.. நான் எனது வண்டி பிரேக் லிவர் மாற்றுவதற்காக கேட்டேன் 680₹ சொன்னார்கள் நான் வெளியில் வாங்கி மாட்டிய தொகை₹220 திருச்சியில் உதிரி பாகங்கள் கிடைக்கும்..
@kumarn9861
@kumarn9861 6 месяцев назад
Address please
@sakpra2k
@sakpra2k 6 месяцев назад
@@kumarn9861 Lena tyre tools no19 birds road cantonment Trichy
@kumarn9861
@kumarn9861 6 месяцев назад
Trichy shop address sollunga
@sakpra2k
@sakpra2k 6 месяцев назад
நான் கொடுத்துள்ள link ஐ பார்க்கவும்...
@sakpra2k
@sakpra2k 6 месяцев назад
ru-vid.comvWlYO2g_q3Q?si=0mW2WoHjSeBfhTk4
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy 7 месяцев назад
Good information ❤❤non registration vechile arunai sir ❤❤i love all videos keep it up ❤️❤️
@bennyarul8405
@bennyarul8405 7 месяцев назад
Cell to cell short ஆகி விட்டால் Fire conform தான் total voltage output ல் fuse weast தான்
@paramasivamkesavan841
@paramasivamkesavan841 2 месяца назад
உங்க பொண்ணுக்கு வாங்குன வண்டி எந்த வண்டி சார் ஊருக்கு தான் உபதேசமா ev registration vehicle ல same பேட்டரி தான்
@MaiappanMK
@MaiappanMK 7 месяцев назад
உண்மையின் நண்பன் வாழ்த்துக்கள்
@SripalTAD
@SripalTAD 7 месяцев назад
As per govt rule you can buy electric vehicle without battery and put safer battery
@singaramelangovan4502
@singaramelangovan4502 7 месяцев назад
5 வருடமா hero led acid வண்டி ஓட்டுகிறேன். நன்றாக உள்ளது. Quality இல்லை.
@yogitohomewithdiet2408
@yogitohomewithdiet2408 6 месяцев назад
Hero 9 yes lead acid running
@jeevadas9312
@jeevadas9312 7 месяцев назад
@e-wheeler ...sir please put your suggestions over REVOLT EV BIKE....🙏🏻🙏🏻🙏🏻
@ewheeler
@ewheeler 7 месяцев назад
The bike is very good but the charging of the charger issue is there. Otherwise good vehicle.
@mohammeabdullah8883
@mohammeabdullah8883 6 месяцев назад
Under 18 which ev want to buy
@uarsastry
@uarsastry 7 месяцев назад
I am using pure ev e trance vehicle from last one year. Range is 70km. Speed 35kmph.
@sivananthan8929
@sivananthan8929 3 месяца назад
Super sir..very good
@totalman351
@totalman351 7 месяцев назад
Hydrogen cell fuel car pathi sollunga sir
@samvictorraj6724
@samvictorraj6724 7 месяцев назад
பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிகல் கன்வென்ஷன் கிட்டு ஆர்டிஓ அப்ரூவல் உடன் எங்கு கிடைக்கும் என்று கூறினால் எங்களுக்கு நல்லது நன்றி
@ewheeler
@ewheeler 7 месяцев назад
No
@aruljothiramu3173
@aruljothiramu3173 7 месяцев назад
அருணை சுந்தர் EV Manufacturers க்கு ஏதோ சொல்ல வராரு🤔🧐
@gvsanthicsm656
@gvsanthicsm656 7 месяцев назад
இனிய காலை வணக்கம் நண்பா..🙏🙏
@lokaero
@lokaero 7 месяцев назад
Ather always 🤟♥
@giribodipatti4241
@giribodipatti4241 7 месяцев назад
Flio is coming both on reg and non reg vehicle I'm using flio traveling in 2yr
@rkrajesh2755
@rkrajesh2755 7 месяцев назад
non reg vehicle speed 40kmph
@karaiyampalayamsulthanpet5697
@karaiyampalayamsulthanpet5697 3 месяца назад
Flio waste
@premkumar-kv5re
@premkumar-kv5re 6 месяцев назад
Sir unga vidoe pathu than Magnus Ex vangunen . So many parts are changed sir , with in 2 years , 1.control panel ,2. head light and seat light 3. Seat box broken with 6 months 4.battey replaced freely sir with 8 months ( thats only happy ) 5.Horn 6. Now indicator swithch not working properly 7 Now main hand bar cracked sir , cant drive left and wright side shaking sir , material poor quality Note : GRAND MASS show room - porur chennai , now a days closed sir . They telling manufacturing company dont have stock . directly make a call to that company its tell manufacturer process going , its come shortly .Nw what i can do sir , pls reply....
@email22prem
@email22prem 2 месяца назад
Go to consumer court bro..no charges also
@KishoreKumarrahmanic
@KishoreKumarrahmanic 7 месяцев назад
thala... neengale non reg ev promote panni irukeenga
@tamilfriends1176
@tamilfriends1176 4 месяца назад
Athu veyra vahe bro
@mithramuthu3836
@mithramuthu3836 7 месяцев назад
Ola s1gen2 ok sir
@ravichandran9198
@ravichandran9198 2 месяца назад
காசை குடுத்தா என்ன சொல்ல சொன்னாலும் சொல்லக்கூடிய நல்லவர்
@user-ul3li2pu9s
@user-ul3li2pu9s 7 месяцев назад
Okinawa praise pro 18 months ஆனது range 40கிமீ தான் கொடுக்கிறது. Dealer கடைய மூடிட்டாங்க.
@bragadeesh1321
@bragadeesh1321 7 месяцев назад
Worst brand ever😬😬😬
@sathish9832
@sathish9832 7 месяцев назад
Benling falcon also showroom closed
@mobileartps
@mobileartps 3 месяца назад
Super நண்பா.
@ewheeler
@ewheeler 7 месяцев назад
11:03😂
@bragadeesh1321
@bragadeesh1321 7 месяцев назад
10:06 💯💯💯💯💯💯💯
@RajKumar-gu1ri
@RajKumar-gu1ri 6 месяцев назад
Brother appo neenga unga daughter ku non registered ev bike vaangi kuduthingale athu enna kanakku. Please tell me
@ewheeler
@ewheeler 6 месяцев назад
நான் வாங்கிய காலத்தில் ரிஜிஸ்ட்ரேஷன் மாடல் கிடையாது
@mrvenkateswara3742
@mrvenkateswara3742 7 месяцев назад
Sir ev vehicle very dangerous sir my opinion nil export answer
@vannamuthucat
@vannamuthucat 4 месяца назад
Still Ather using Lithium iron battery only
@villavang4799
@villavang4799 7 месяцев назад
வாங்குபவர் எலிகள்
@rkrajesh2755
@rkrajesh2755 7 месяцев назад
OLA key pad rubber damage Replacement cost 1500/- 😢
@ewheeler
@ewheeler 7 месяцев назад
Ooooh😂😢
@vedachalam658
@vedachalam658 7 месяцев назад
Paithiyakara panni, sale allowed seiya kudathu, government, 😁😂😂🥶🥶🥶😎😎😍👨🙆
@karaiyampalayamsulthanpet5697
@karaiyampalayamsulthanpet5697 3 месяца назад
Flio waste 6 month la battery fliooooooo waste
@silambuarasan4394
@silambuarasan4394 7 месяцев назад
ne yenna solla vara, kassu vangitu mathi mathi sollitu iruka...
@akranand
@akranand 7 месяцев назад
Using flio past 2 years
@mu8914
@mu8914 7 месяцев назад
Hub motor completely waste after 2 year for oir road condition internal bearing got problem. In service center they simply tell once open hub motor to replace bearing we will not give guarantee to will run for another 2 year they tell simple motor will. Have chance to bend main motor rod this will create water go inside motor. And mainly all services center have not proper service man. They took simply non grade worker. In service center only one have proper training other 2 have no proper training. if that trained person not available we ahve to wait for 10days. Service is completely waste.
@arulnehru1761
@arulnehru1761 7 месяцев назад
semzy byke totally waste. spare parts are very cheap. front fork oil leakage begins within 20 days. again i spent 400rs to repair it. again within 20 days again same problem. EPM motors Tiruvannamalai only money minded showroom
@sivasiva-ff7po
@sivasiva-ff7po Месяц назад
Unmai sir
@hadpinto
@hadpinto 7 месяцев назад
Semzy brand vehicles Innum non registration vehicle than produce panranga.
@Vetrimaligai
@Vetrimaligai 7 месяцев назад
15:07
@vgnarasimhan
@vgnarasimhan 7 месяцев назад
Sir, lithium phosphate battery cycle irukka boss
@ewheeler
@ewheeler 7 месяцев назад
Yes available
@vgnarasimhan
@vgnarasimhan 7 месяцев назад
@@ewheeler brand rate edhum solla mudiuma
@email22prem
@email22prem 2 месяца назад
U need electric bicycle ???
@vgnarasimhan
@vgnarasimhan 2 месяца назад
@@email22prem lithium phosphate battery
@karthicks5873
@karthicks5873 7 месяцев назад
Dear Subscribers don't go for electric vehicles minimum 5 years already marketing people's know if any new technology is growing that can be settled minimum 10 years so all problems should solved in this period so wait for another 5 years for easy accessible and safety
@mrp7080
@mrp7080 7 месяцев назад
உங்கள் வீடியோ வை பார்த்து நான் ப்யூர் இ trance neo வாங்கினோம். இப்ப சும்மா தான் தூங்கிட்டு இருக்கு. 1 lakh waste
@email22prem
@email22prem 2 месяца назад
What happen bro
@akileshs7757
@akileshs7757 7 месяцев назад
Electric cycle??
@ewheeler
@ewheeler 7 месяцев назад
Available in the leading showroom
@Rajendran_PSG
@Rajendran_PSG 7 месяцев назад
Morning bosu
@mahraj3
@mahraj3 7 месяцев назад
Better avoid Electric vehicles i have seen many people in chennai roads taking electric vehicle in 3 wheeler only.... 😂😂😂
@chandrupavi3379
@chandrupavi3379 7 месяцев назад
Super boss 100%True. Good information video Boss 👍🎉
@prabuca
@prabuca 2 месяца назад
Sir, all are waste , pls don't go for electric petrol vehicles are far better..
@chethankumar9236
@chethankumar9236 7 месяцев назад
Vankkam boss uu
@strangerglitz8567
@strangerglitz8567 7 месяцев назад
Sir ola s1pro gen vangitten nalla irukku
@js7238
@js7238 7 месяцев назад
மோசமான வண்டி ola தான்
@GowthamV07
@GowthamV07 6 месяцев назад
@@js7238 so only they are selling 10k ev scooters per month.
@abulhasan-ue6lr
@abulhasan-ue6lr 7 месяцев назад
😭👌👍💯
@SharkFishSF
@SharkFishSF 7 месяцев назад
E bike vachittu kanna pinnanu otturaan.
@ramzanjohnba286
@ramzanjohnba286 7 месяцев назад
காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. இறைவன் ஒருத்தன் இருக்கிறான் அனைத்தையும் பார்த்துக் கொண்டு கேட்டுக்கொண்டே இருக்கிறான் மக்களுக்கு எது தேவை என்பதை அவனே நன்கு அறிந்ததவன் இறைவன் உமக்கு அளித்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் இறைவனை உமக்கு கொடுத்த அருட்கொடைக்காக புகழுங்கள் எததனையோ கண்டுபிடிப்புகள் நமக்காக காத்திருக்கிறது. இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்
@playmoderugged
@playmoderugged 22 дня назад
அப்படி தான் பண்ணனும் அப்பதான் ev கழிவு சேராது😂😂
@email22prem
@email22prem 2 месяца назад
Now a days,he started telling lies to public...govt approved non -registration vehicle speed is 40 to 50...so dont spread rumors to public....
@ramadhasseetharaman3656
@ramadhasseetharaman3656 2 месяца назад
Nee sariyana luda luda. Aruvai thangamudiyala.
Далее
ЮТУБ ЗАБЛОКИРУЮТ В РОССИИ?
14:07
Просмотров 277 тыс.
No Licence  need 😍Top 5 Electric Scooters 🤩Tamil
9:05
5 Things to ask before buying ELECTRIC VEHICLE
9:43
Просмотров 212 тыс.