Akka ipo computer science oriented ellamae self finance la tha irruku apo self finance la ethavathu community merit mark irunduchuna donation less agurathuku chance iruka
நேற்று மாணவர்கள் நாள் முழுவதும் காத்திருந்து கட்ஆஃப் அடிப்படையில் எனக்கு ஃபேஷன் டிசைனிங் கம்யூட்டர் மானிட்டரில் காண்பித்தது . அங்கிருந்தவர் உடனே மற்றொரு கம்ப்யூட்டரில் அந்த வேக்கன்சியை ரிமூவ் செய்து மேனேஜ்மென்ட் ரிசர்வில் போட்டுவிடார். மாறாக வேறு கோர்ஸ் கொடுத்து வழியனுப்பினார். மிரிட்டில் கிடைத்தும் கண்ணீருடன் கிடைத்ததை பெற்று பணம் கட்டி வீடு திரும்பினோம்.
Akka en cutoff 222 dha nalaiku enaku counselling iruku 2.30 ku for bsc.cs for BC community enaku donation kudutha seat kedaikuma please sollunga nalaiku poryen akka