Тёмный

❤️ Oct 5 Delivery Vlog | Gender Reveal |✴️BOY OR GIRL✴️ | Oct 5th Vlog | 

Hema's Kitchen
Подписаться 1,6 млн
Просмотров 944 тыс.
50% 1

Mail id:hemaskitchen74@gmail.com
Facebook: profile.php?...
Insta Id: my Insta account: hemas_kitch...
Namma Ooru
Website link:
www.nammaoorushopping.com
contact No:
73053 73004

Опубликовано:

 

18 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@4080ChandabiChannel
@4080ChandabiChannel 9 месяцев назад
குழந்தையை பெற்றவளை விட மருத்துவமனையில் இருக்கும் சொந்தங்கள் அந்த சந்தோஷத்தை அனுபவிப்பார்கள். குழந்தையை பெற்றவள் பிரசவ வலியில் இருப்பாள்.. நான் பதிமூன்று வருஷத்துக்கு முன் என்‌ மகளை பெற்றேன். அப்போது என் கணவர் பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை.. எனக்கு சிசேரியன்‌ தான். சுகப்பிரசவத்திற்கு முயற்சி செய்யவில்லை.. திருமணமாகி 14 வருடங்கள் கழித்து கிடைத்த மகள் அவள். என்னுடைய 33 வயதில் முதல் குழந்தை. அதனால் பிரசவ வலி வந்து விட்டதா தலை திரும்பிட்டா என்பதெல்லாம் எனக்கு தெரியல. இன்று மகள் 8th படிக்கிறாள். திருமணமான பத்தாவது மாதமே பிறந்திருந்தால் இப்போது எனக்கொரு பேரக் குழந்தை இருந்திருக்கும் 😂😅
@vijik4848
@vijik4848 9 месяцев назад
Brindha kamban is very lucky to have a parents and in-laws like you God always blessed both with full of happiness ever in their life
@nithyasrinivas2252
@nithyasrinivas2252 9 месяцев назад
பேரன் பிறந்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@begindyana3464
@begindyana3464 9 месяцев назад
மாற்றவர்களை விட பிருந்தா அப்பா மகளை பார்க்கும்போது தான் எமோஷன் ஆகிவிட்டேன்.
@Dpforver12
@Dpforver12 9 месяцев назад
Amma, nenga due date ku munadiye delivery aiduchu nu solum podhe naa boy baby nu dan nenaichen .. enaku two boys . Rendu perume due date ku two to three weeks munadiye porandhutanga....romba sandhosham ma... 😊😊 ❤
@sujatharamesh414
@sujatharamesh414 9 месяцев назад
Congrats Hema mam,congrats Brindha and Kambhan ❤❤
@padmadevi594
@padmadevi594 9 месяцев назад
Congratulations akka and anna ❤😊 Welcome little prince ❤😊
@santhiyasandy413
@santhiyasandy413 9 месяцев назад
Congratulations to the entire family🎊🎉 Best wishes Brindha😍Kamban👪
@geetharaman8972
@geetharaman8972 9 месяцев назад
Congratulations Hema Madam & her husband for blessed with a boy baby!! God Bless him. Really a happy happy moment!! We also felt the same happiness when our grand children born!!
@SaiRam-kt5vh
@SaiRam-kt5vh 9 месяцев назад
Hearty congrats to the entire family.. Best wishes🎉🎉🎉
@mohanapriya8436
@mohanapriya8436 9 месяцев назад
Congratulations to your family ❤ aft 5yrs, miscarriage history ippo na 4months pregnant and cervical stitch pootrukkanga. Bedrest la irrukken plz ellorum pray pannikkonga . Ennaku nalla padiya baby poorakkanumnu Amma.
@baminivijayakumar3806
@baminivijayakumar3806 9 месяцев назад
Congratulations baby boy!
@divyaramesh3919
@divyaramesh3919 9 месяцев назад
So happy for you brindha and family. Tears are coming out when seeing this video. I am 4 months pregnant. Eagerly waiting to see my baby. Bless me amma and appa.
@Divya_kvp
@Divya_kvp 9 месяцев назад
Happy for you dhivya. Take care God bless you with cute little Krishna
@srisworldDMF
@srisworldDMF 9 месяцев назад
Congrats 🎉🎉divya
@kanakaphysics2675
@kanakaphysics2675 9 месяцев назад
Congratulations to whole family 🎉🎉❤.. blissful moments ❤❤
@thangamabimanyu5153
@thangamabimanyu5153 9 месяцев назад
நிஜமாவே எங்க வீட்டுல ஒரு நல்லது நடந்த மாதிரி இருக்கு. ரெம்ப சந்தோசமா இருக்கு 💐👏👏👏👏🥰
@buvanarajesh_id6ho
@buvanarajesh_id6ho 9 месяцев назад
அம்மா நீங்கள் அக்கா திருமணத்தில் பொருள்கள் வாங்கியது முதல் எப்படி செய்தீர்கள் என்று கூறியது மிக பயனுள்ள தகவலாக இருந்தது இப்போது குழந்தை பிறக்கும் முன் அக்காவிற்கு சாப்பாடு முதல் சுக பிரசவம் ஆக எதை எப்படி செய்தீர்கள் என்று நீங்கள் கூறினால் இனிமேல் குழந்தை பிறக்க போகிறவர்களுக்கு பயனுள்ள தகவலாக இரு க்கும் அம்மா
@naliniselvakumar2419
@naliniselvakumar2419 9 месяцев назад
Romba romba happy, congratulations to all.....❤❤❤❤
@jananisankardev5883
@jananisankardev5883 9 месяцев назад
Congrats Brindha akka and for all in your family for getting promoted! Waiting to see the new little baby in hemas kitchen... We welcome you little boy❤✨💯👶👶
@bvnravi
@bvnravi 9 месяцев назад
Ennaku oct 5 2023 than delivery ayachu. Boy baby❤
@MuthuLakshmi-eu5pn
@MuthuLakshmi-eu5pn 9 месяцев назад
Super amma. Brindha akka ena la panaga normal delivery ki athu video poduga ma plz.
@pavithraguruprasath7299
@pavithraguruprasath7299 9 месяцев назад
வாழ்த்துக்கள் பிருந்தா மற்றும் கமபன்.... பார்க்க பார்க்க ஆனந்த கண்ணீர் வருகிறது❤ குழந்தை ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள்..
@user.0912_
@user.0912_ 9 месяцев назад
Congratulations to all the family 🎉🎉happy parenting, God bless the little one ❤❤
@Ajayum_naanum_pollachi
@Ajayum_naanum_pollachi 9 месяцев назад
எனக்கு பிரசவம் ஆன பொழுது என் அப்பாவும் முதலில் பார்த்தது என்னைய தான்...எனக்கும் ஆண் குழந்தை தான்....இதை பார்க்கும் போது அப்படியே என்னுடைய வாழ்வு போல் உள்ளது... தேவா போல் எனக்கும் ஒரு தம்பி உள்ளான்.
@kvijayalakshmi5944
@kvijayalakshmi5944 9 месяцев назад
நீங்கள் நா தழுதழுக்க பேசும் போது எனக்கும் ஏனோ ஆனந்த கண்ணீர் வந்தது. பிருந்தா கம்பனுக்கும், பாட்டி தாத்தாவுக்கும் பேரனுக்கு ம் வாழ்த்துக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க .
@SreeraviP-wv9yz
@SreeraviP-wv9yz 9 месяцев назад
பேரன் பிறந்ததர்க்கு எங்கள் குடும்பம் சார்பாக வாழ்த்துக்கள் hema amma ❤❤❤❤congrats
@divyasatyanarayan2866
@divyasatyanarayan2866 9 месяцев назад
வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@selvajananiraman4040
@selvajananiraman4040 9 месяцев назад
Congratulations to all of you in the family, especially for Brindha, take good care of her and the sweet little prince.
@sophiamargaret2152
@sophiamargaret2152 9 месяцев назад
Hema Sister i told that Brindha will deliver boy child When she was 7 months Jesus bless the child and Mother
@parmeshsviva4282
@parmeshsviva4282 9 месяцев назад
Congratulations both of the family 🎉🎉🎉❤❤❤
@lalithadevi1756
@lalithadevi1756 9 месяцев назад
Bundle of joy.congratulations brindha maa and all of you.
@user-jr3de8ti2k
@user-jr3de8ti2k 9 месяцев назад
அக்கா வாழ்த்துகள்❤🎉🎉🎉என்னை நியாபகம் இருக்கா.. அருப்போட்டை மணிமேகலை டாக்டர் ஹாஸ்பிடல் ல ஒர்க் பண்ணேன்.என் பெயர் சங்கரேஸ்வரி. சங்கரினு நியாபகம் இருக்காக்கா.. பிருந்தா தம்பி ய சின்ன பிள்ளைல பார்த்தது.அருப்புக்கோட்டை கோவில் பொங்கல் பிருந்தா தம்பி டான்ஸ் பர்ஃபாமர்ன்ஸ் நைஸ் மெம்மரிஸ்❤😊 குட்டி தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்❤❤🎉🎉 உங்கள் ஃபேமிலில எல்லார்க்கும் ஒரு ப்ரோமோசன் கிடைச்சிருக்கு.. பாட்டி பூட்டி பிருந்தாக்கு மாப்பிள்ளைக்கு அம்மா அப்பா ப்ரோமோசன் அப்படி எல்லார்க்கும் ஒரு ப்ரோமோசன் கிடைச்சிருக்கு. இனிய நல் வாழ்த்துகள் ❤❤❤🎉🎉 நீங்கள் இந்த அளவு முன்னேற்றம் அடைந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி பெருமை.நீங்கள் மென்மேலும் வளர்ச்சி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் அக்கா ❤❤😊😊🎉🎉🎉🎉
@kavithastini5741
@kavithastini5741 9 месяцев назад
Romba azhagana kudumbam...indha mari bonding la yarumey irukkarathu ila...suthi poduga...full ah positive vibe
@bharathiprabakar390
@bharathiprabakar390 9 месяцев назад
It’s Boy 🎉🎉🎉congrats Brinda and Kamban and Hema’s family ❤
@pushparanidavid1658
@pushparanidavid1658 9 месяцев назад
Heartiest Congratulations to ajuma, kamban bro. Warm Welcome to our cute champ
@dhekshidhasfamily8520
@dhekshidhasfamily8520 9 месяцев назад
Hi பிருந்தா சூப்பர் உங்கள விட நாங்க தான் ரொம்ப ஆர்வமா இருக்கோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@usedd862
@usedd862 9 месяцев назад
Video pathu rompa aludhuten ma, enaku boy baby dha porandhu 4 mnths achu❤.. Congrats brindha ka🌹🌹
@rajirajeswari4625
@rajirajeswari4625 9 месяцев назад
Congrats brindha 💞kamban.... Very happy to hema ma and all.... Fill of happy tears.... Congrats to all families
@hemamugilesh7917
@hemamugilesh7917 9 месяцев назад
❤Congratulations to Hema mam family❤🎉😊 Hearty wishes to Kamban & Brindha❤❤❤ truly deserving😍😘😁
@vinupriyanaban
@vinupriyanaban 9 месяцев назад
7.50 ore appavoda anbe nalla theriethe MA..... Pakumbothe kannula thani vanthedechi 👌👌hema amma
@Sobi.k39
@Sobi.k39 9 месяцев назад
Hema amma Biruntha akka marriage ku vantha iyar sonathu coform ah nadanthuruchu ma boy baby porakum nu sonanga (iyar)
@ramyachandrasekaran8093
@ramyachandrasekaran8093 9 месяцев назад
வாழ்த்துக்கள் அம்மா
@jstotrasenthil2180
@jstotrasenthil2180 9 месяцев назад
I had tears in my eye when I saw baby. Congratulations to brindha and mapilai. Blessings to baby
@SornaSudha16
@SornaSudha16 9 месяцев назад
பிருந்தா மறுபிறவி எடுத்து வந்துள்ளார்கள் தாயும் மகனும் பல்லாண்டு வாழ்க அடுத்த தலைமுறை உங்கள் வீட்டில் ❤ நீங்கள் அனைவரும் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@JDLeeVlogs
@JDLeeVlogs 9 месяцев назад
7:50 😭😭rombaaa alugaya vanthuruchi aka.Appa love.. Congrats biruntha 💐💐💐
@selvamnandini2710
@selvamnandini2710 9 месяцев назад
Your daughter went through a smooth delivery cos of your good care while she was pregnant....God bless you and family...
@JitheshRagav
@JitheshRagav 9 месяцев назад
True
@pratheepadurairaj2003
@pratheepadurairaj2003 9 месяцев назад
Congratulations to both of you Akka and anna ❤
@Maria7699c
@Maria7699c 9 месяцев назад
Romba romba santhosama irunthuchu intha video enga vetlaye nadantha mathiri congratulations for all in your family
@saranyaloganath2331
@saranyaloganath2331 9 месяцев назад
Congratulations hema mam,and brinda sis God bless you and your son always 😊
@keinzjoe1
@keinzjoe1 9 месяцев назад
Congratulations brindha and the baby boy 💐
@devikovi1695
@devikovi1695 9 месяцев назад
Congratulations to both parents and grandparents ❤😊
@kavithac3363
@kavithac3363 9 месяцев назад
Brindha marriage video parkumpothum kanner kotiyathu hema intha video parkumpothum kanner automatica kottuthu..my best wishes to the entire family.nalla anbana romba pasamana family . Congratulations Brindha and Kamban ❤❤❤
@RK.creativity6
@RK.creativity6 9 месяцев назад
Hearty congratulations sissy❤❤kamban face le avlo santhosham❤❤im very happy ma..kutty kamban ❤
@AbinayaChakravarthy-eq2gr
@AbinayaChakravarthy-eq2gr 9 месяцев назад
Congratulations 🎉 to Brindha and kambhan🎉
@uthumaanali8896
@uthumaanali8896 9 месяцев назад
Normal delivery baby boy,, you deserve this hema mom,, it's all your hard work and sincere prayers,, my hearty congratulations
@chammay86
@chammay86 9 месяцев назад
Congrats brindha kamban god bless. Unga kuda serthu nagalum happy ah irudhom amma with happy tears.
@bhavanibhavani4366
@bhavanibhavani4366 9 месяцев назад
Enga veetu pillaiku kuzhandha pirandha madhiri sandhosama irukku. Apdiye pappavayum seekrama kattidunga. Suspence thaangala enakku.
@life_of_sangeetha_saradaram
@life_of_sangeetha_saradaram 9 месяцев назад
Congratulations Amma for your whole family 🎉🎉🎉
@geethasundararaman6611
@geethasundararaman6611 9 месяцев назад
Hearty Congratulations Brindha and kamban and the new born child ❤ 💙 👏 💕
@murugesanmurugesanmurugesa2839
@murugesanmurugesanmurugesa2839 9 месяцев назад
மனமார்ந்த வாழ்த்துக்கள் குட்டி தம்பி பிருந்தாவுக்கு வாழ்த்துக்கள் நூறாண்டு நோய் நொடி இல்லாமல் நல்லா வாழனும் எனது வாழ்த்துக்கள்
@ramyastraditional2023
@ramyastraditional2023 9 месяцев назад
Hi hema amma, vaalthukkal ❤❤❤, baby poarantha video paathavudanae aenaku alugaiyae vanthuduchu, aenn thankachiku baby poarantha maathiri eruku, brindavuku vaalthukal sollidunga amma
@cutesanju8152
@cutesanju8152 9 месяцев назад
Congrats baby 🍼
@trioorocks8402
@trioorocks8402 9 месяцев назад
Congratulations to Hema and Family for the new born 💐💐🎊🎊
@birundhabala4398
@birundhabala4398 9 месяцев назад
My name is also Birundha.last year june we got married.this year march i blessed with boy baby.
@VijiRavi1617
@VijiRavi1617 9 месяцев назад
பேரன் பிறந்ததற்கு வாழ்த்துக்கள் சகோதரி 🙏👌❤️
@murugeshgowsik732
@murugeshgowsik732 9 месяцев назад
வாழ்த்துக்கள்🎉🎉🎉
@chellammalvijilakshmi
@chellammalvijilakshmi 9 месяцев назад
congratulations to you both
@premalathasaju7597
@premalathasaju7597 9 месяцев назад
Such a nice vlog. Congratulations to the whole family. God bless the little prince. 🙏 😊❤
@aafiwithcoffee7271
@aafiwithcoffee7271 9 месяцев назад
My birthday October 4 Amma kutty birthday 5 jolly🎉 and congrats brindha akka
@gayathrichinnapa6172
@gayathrichinnapa6172 9 месяцев назад
So happy to see Brindha and Kamban...Tears are coming out while watching this....Hearty congratulations 🎉🎉 Hema Amma
@ananthislifestyle1785
@ananthislifestyle1785 9 месяцев назад
தாயும் சேயும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@geethabai9345
@geethabai9345 9 месяцев назад
From start to end I cried hema amma so happy have health wealth bless baby boy i pray for little one and ur family so nice ❤
@banumathybanumathy2645
@banumathybanumathy2645 9 месяцев назад
அப்பாடா இப்பதான் முழுநிறைவு.மிக்க மகிழ்ச்சி ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்.
@sowmiyam5142
@sowmiyam5142 9 месяцев назад
Congratulations to hema aunty and Mohan uncle .. great grandparents.. and to brinda 's in laws also .. congratulations to brinda and kambhan 🎉from USA 🎉❤
@lakshmieswar9616
@lakshmieswar9616 9 месяцев назад
Congratulations Brenda 🎉
@brightwinvaldaries4133
@brightwinvaldaries4133 9 месяцев назад
Ellarukum suthi podunga.. congratulations🎉🎉🎉 evlo Selvam vanthalum baby porakrathuku same agathu...
@subaschannel7983
@subaschannel7983 9 месяцев назад
Indha video parkum pothu yennaye ariyama yan kanla irunthu kannuthanni vanthuruchu hema madm
@VinoliyaMerlin
@VinoliyaMerlin 9 месяцев назад
Congrats brindha ka. Tears coming out while watching this. As a subscriber we are really happy and excited. God bless you and your family. Congrats hema amma❤
@rathikashanmugam6079
@rathikashanmugam6079 9 месяцев назад
Congratulations brinda and kamban..happy parenting..🎉🎉
@jaisri4602
@jaisri4602 9 месяцев назад
Ninga ammava yevlo alaga anbu pasathai velipaduthuringa nalla pathukuringa unga ponna ungala pakkum bhodu yennaku avlo happya irukum unga video oru oru video um papen
@Sindhu._
@Sindhu._ 9 месяцев назад
all my congratulations brindha and kanban🙏👍 congratulations to amma and appa who will be grandparents. I am very happy for the family.❤❤❤❤
@dhakshusakthi2899
@dhakshusakthi2899 9 месяцев назад
Congrats brindha and kambhan..🎉🎉🎉🎉
@ayishaayisha3804
@ayishaayisha3804 9 месяцев назад
Congratulations brinda and kamban ❤
@shanthisuryaprakash723
@shanthisuryaprakash723 9 месяцев назад
congrats Brindha mappillai baba bless your kutti payyan vazhga nalamudan🎉🎉🎉🎉
@thahseensatham9349
@thahseensatham9349 9 месяцев назад
Nice vlog....... Happy hear.. Inda vlog parkum podu என் Delivery nyabagam varuthu ... Welcome kutty❤🎉
@akila2590
@akila2590 9 месяцев назад
Congratulations to entire family & best wishes to brindha & kaban🎉😊
@s.sheelasheela65
@s.sheelasheela65 9 месяцев назад
You people are really blessed to have such a lovable family like this
@buvanarajesh_id6ho
@buvanarajesh_id6ho 9 месяцев назад
வாழ்த்துக்கள் அக்கா இப்படி ஒரு அம்மா கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
@praiselindaniel8218
@praiselindaniel8218 9 месяцев назад
Normal delivery tips kudunga useful la irukum.
@kowsinavi3942
@kowsinavi3942 9 месяцев назад
Congrats for boy baby❤️
@Mummygoals
@Mummygoals 9 месяцев назад
Very happy for you Brindha Akka and Anna ❤
@anbanaamma9465
@anbanaamma9465 9 месяцев назад
பார்க்க சந்தோஷமாக இருக்கு எனக்கு ஒரு மகள் இருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்குமோ அப்படி ஒரு நிறைவாக இருக்கு வாழ்த்துக்கள் பிருந்தா மா🌧🎆🌠🌟👨‍👩‍👧
@nirmalac1645
@nirmalac1645 9 месяцев назад
வாழ்த்துக்கள் ரொம்ப ரொம்ப கொடுத்து வைத்த குழந்தை உங்கள் வீட்டில் வந்து பிறந்து உள்ளது இறைவனுக்கு நன்றி
@MithunyaTKM
@MithunyaTKM 9 месяцев назад
Congrats to both the family 🤩
@devilsquad178
@devilsquad178 9 месяцев назад
Congratulations brintha❤❤❤❤❤❤
@abarnaabarna4963
@abarnaabarna4963 9 месяцев назад
இந்த video parkumpoluthu avalo santhosam enna அறியாமலே crying. Take care brinda and baby once again congrats hema amma
@meenamageshsamayal4100
@meenamageshsamayal4100 9 месяцев назад
Congrats hema madam and brindha. Congrats to Deva .கம்பன் and all others. வாழ்க வளமுடன்.
@Pk-lz8ut
@Pk-lz8ut 9 месяцев назад
வாழ்த்துக்கள் பிருந்தா அக்கா
@pooranisaravanan1669
@pooranisaravanan1669 9 месяцев назад
Congratulations brinda sis ..... very very happy to see your family happiness hema mam ..... great moment ❤
@saranyas9812
@saranyas9812 9 месяцев назад
Congratulations brindha&amma..🎉 Ennakum ennom 2 weeks tha iruku delivery ku pray panniko amma... Video la sollunga amma ennoda comment pathanu...
@masamasa7064
@masamasa7064 9 месяцев назад
கொள்ளு பாட்டி தாத்தாவுக்கு பாட்டி தாத்தாவுக்கு தாய்மாமாவக்கு அத்தைக்கு அப்பா அம்மா ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள் . நீண்ட ஆயுளோடு ஆரோக்கியத்தோடு நிறைந்த கல்வி செல்வத்தோடு வாழ குட்டி பையனுக்கு வாழ்த்துக்கள் மாலதி கோவில்பட்டி ( என் அக்கா உங்க ஜீனியர சோலை ஈஸ்வரி )
Далее
Викторина от ПАПЫ 🆘 | WICSUR #shorts
00:56