Тёмный

🇦🇷 அர்ஜென்டினா எதிர்பாரா தருணங்கள்| 4K Argentina Ep4 | World Tour S4 

Backpacker Kumar
Подписаться 445 тыс.
Просмотров 165 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 372   
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
அர்ஜென்டினா முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க. முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க.. நன்றி ALL ARGENTINA EPISODES LINK BELOW Argentina EP1 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dS_KTL8hDL4.html EP2 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-G6rKQyLREkc.html EP3 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-arIGbCEZ7MM.html EP4 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4Y6AdS9OYK4.html EP5 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-jOHlPkIawDc.html EP6 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sPKE631P6rU.html EP7 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-I5D-dXpFlAI.html EP8 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3DLSUadT2UM.html
@GAMINGWITHAKSHAI2004
@GAMINGWITHAKSHAI2004 Год назад
Naa enoda nanbarai paratta virupugiren adhu neegal dhan
@murukantn516
@murukantn516 Год назад
India la unkala adikka you tuber Ella thala
@BharathBharath-ss8jl
@BharathBharath-ss8jl Год назад
You visit Messi house
@murukantn516
@murukantn516 Год назад
Thala south america no one city sao Paulo not only south america all latin country next mexcio city
@karthikkgc
@karthikkgc Год назад
Many Tamil people are living in Montevideo. I also spent 2 years in Montevideo
@xyz7261-
@xyz7261- Год назад
புரட்சி நாயகன் சேகுவேர வின் வரலாற்றை தொட்டு சென்றது மட்டுமின்றி நாட்டை ஆட்டுவிக்கும் பொருளாதார நெருக்கடி நிலையையும் இந்த பதிவில்.....விளக்கம் கூறியது மிகவும் சிறப்பான அம்சம்....புரட்சி வாழ்த்துக்கள்
@ajaidaks17
@ajaidaks17 Год назад
செத்துபோன கம்மூனிச சித்தாந்தம் எங்கே இருந்தாலும் அந்த நாடு விளங்காது. தலைவர்கள் நோக்கம் நலம். ஆனால் அதை வழி நடத்துபவர்கள் சரி இல்லை
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி அண்ணா
@howtomake01
@howtomake01 Год назад
உங்க கடைசி Episode சரியா இப்பதான் பாத்து முடிச்சேன் அடுத்த விடியோ இல்லையே உங்க பழைய வீடியோவே திரும்ப பார்க்கலாம்னு நினைக்கும் போது .புது வீடியோ வந்துருச்சு👌👌
@zennathbeevi3560
@zennathbeevi3560 Год назад
கிராமபுரங்களில் நடுத்தரவயது மக்களுக்கு புரியும் படி எல்லா நாட்டுகளின் வரலாறு போக்குவரத்து துறை பொருள்களின் விலை பட்ஜெட்டை செல்லும் பொது பார்க்கும் நமக்கும்உலகத்தை சுற்ற வேண்டும் என்று ஆசை வருகிறது நன்றி ப்ரோ
@benjaminc6522
@benjaminc6522 Год назад
Only Layman knows the pain of another layman.. Mr.Kumar knew it very well, which is why he is supporting the downtrodden people protesting in the streets..proud of you man..👍👍
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks brother..happy to see ur comment after a long gap
@pradeeprajagopal3600
@pradeeprajagopal3600 Год назад
Hola and Gracias, I guess you are the one and only tourist who travelled most of South America only with these 2 words😃😃 Great work buddy.
@ntn888
@ntn888 Год назад
ha ha true 🤣
@philipzachariah113
@philipzachariah113 9 месяцев назад
😂 😂
@sabariezhil9976
@sabariezhil9976 Год назад
சிறப்பு ப்ரோ அழகான காணொளி... அதுவும் இறுதியில் கம்யூனிசம் குறித்து பேசும் போது உங்கள் முகத்தில் தெரிந்த பெருமிதம்...அழகு தோழர் ❣️
@bhagavathitraderspoojaandc6947
அடேங்கப்பா எவ்வளவு தெளிவு தத்ரூபமாக இருக்கிறது நான் நேராக சென்று பார்க்க முடியாவிட்டாலும் இந்தக் காணொளி மூலம் ரசித்து பார்த்தேன்
@k0rdishman
@k0rdishman Год назад
செவ்வணக்கம் தோழரே ! 🇦🇷🇦🇷🇦🇷🇦🇷
@rameshn2250
@rameshn2250 Год назад
பொலிவியா எபிசோட்ல சேகுவேரா பற்றி ஏதாவது பேசுவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன் வாத்தியாரே ஆனால் இப்ப பேசி இருக்கீங்க நன்றி ❤❤❤
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 Год назад
பொலிவியா எபிசோடுகளில் சேகுவேராவை கேட்டதற்கு அர்ஜென்டினாவில் காட்டியதற்கு மிகமிக நன்றி குமாரு...வாழ்த்துகள்...
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி அண்ணா
@kandasamysutharsan8918
@kandasamysutharsan8918 Год назад
தம்பி நீக்கள் ஒரு துணிந்த கட்டை வாழ்த்துக்கள் அன்புடன் அண்ணன் சுதர்சன் யாழ்ப்பாணம் இலங்கை
@jayanthrav6165
@jayanthrav6165 Год назад
Enna Thambi Ne Peria aalu! Olunga pesu da
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek Год назад
அருமை நண்பரே குமார் நீங்கள் இதுநாள் வரை வெளியிட்ட வீடியோக்களிலேயே மிகவும் உபயோகமானதும் அவசியமானதுமான வீடியோ இது. வாழ்க வளமுடன் தோழரே குமார்.
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek Год назад
உங்களுடைய பொறுப்பான பதிலுக்கு நன்றி தோழரே. என் மானசீக வழிக்காட்டி "சே"அவர்களைப்பற்றி பெலிவியா வீடியோவில் மிகவும் எதிர்ப்பார்த்தேன் தோழர். ஆனாலும் அர்ஜென்டினாவும் பொருத்தமே.
@jayabalansp2754
@jayabalansp2754 Год назад
அருமையான காணொளி. போனுஸ் அய்யரசை நேரில் சென்று பார்த்தமாதிரியான காட்சிகள் காட்டப்பட்டன குமாரல்.
@Lokie371
@Lokie371 Год назад
Bro apudiyeh uruguay vanga 🇺🇾 , neighbouring country we are here🥳🥳💐🇺🇾🇺🇾🇺🇾🇺🇾🇺🇾
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Bro full video paathingala?
@raja_mohammed4628
@raja_mohammed4628 Год назад
அசல் உலகம் சுற்றும் வாலிபன். தமிழனாக மிக பெருமை. யாரும் பதிவு செயாத நாடுகளில் ஒரு சாதாரண மனிதனாக சென்று பயணித்து பதிவுகளை செய்வதை மிக அருமை . நானும் சுற்றுவதாய் உணர்கிறேன். வாழ்த்துக்கள்.🎉🎉🎉💐💐💐
@venkatesankannan263
@venkatesankannan263 Год назад
நிறைய விஷயங்களில் இந்தியாவை ஒத்தே அர்ஜெண்டினாவும் இருக்கும். நிறைய episode கள் பிடிக்கும். Bro Kumar நிச்சயம் அசத்தவார். Well 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@pavunudurair299
@pavunudurair299 Год назад
சிறப்பான பதிவு.. அருமையான விளக்கம்.. ஒவ்வொரு நாட்டின் மக்களின் பொருளாதார சமூக நிலைகளை அறிந்து கொள்ள விரும்பும் என்னை போன்ற வர்களுக்கு பல நல்ல முறையில் பதிவு செய்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள் தொடருங்கள்
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி அண்ணா
@ramaniramani9971
@ramaniramani9971 Год назад
Fantastic coverage u did and without any hesitation u r one among with the people who r fighting and covering vedious great. Many of them liking and taking selfie with u, so nice. Keep rocking...
@kgsm143
@kgsm143 Год назад
42:57 அருமையான அழகான அமைதியான அற்புதமான இயற்கையான அழகான எபிசோட்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saravanan4038
@saravanan4038 Год назад
Yeppa enna oru villakkam..Super kumaru..next episode, my favorite player messi. Thanks. ❤
@rajasekar8922
@rajasekar8922 Год назад
குமார் உங்கள் chille episode பார்த்தபொழுது சேகுவாரா வின் மோட்டர் சைக்கிள் டைரியில் அங்குள்ள சுரங்கத்தொழிலாளிகளின் அவல நிலையை கண்முன் நிறுத்தியிருப்பர் அந்த நினைவு உங்கள் காணொளி மூலம் திரும்ப வந்தது
@Ferozcyber
@Ferozcyber Год назад
Thanks for sharing Kumar bro ! Very impressed with your BOLDNESS in foreign lands and the way you connecting with people.
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks bro
@kirubairajkirubairaj4320
@kirubairajkirubairaj4320 Год назад
சிறப்பான நல்ல வீடியோ நேரம் போனதே தெரியவில்லை வாழ்த்துக்கள் குமார் சார்
@natarajanr7237
@natarajanr7237 Год назад
Very happy to see Argentina city very nice Kumar tks so much for you afford to show this Buenos Aries town tks once again see you again
@PrasadRammarimuthu
@PrasadRammarimuthu Год назад
Na yethirpathathu negalum porata makkaloda night stay pannuvenganu but not issue new experience with worst hostel romba naal ice ocean pathu pathu bore aaduchi ippa than nalla episode vanthuruku aparam antha blue bus experience super congrats bro 🙏🙏🙏🙏🙏🙏
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks bro
@babyravi7204
@babyravi7204 Год назад
அருமையான பதிவு அண்ணா ..நீங்க சொல்ற தகவல் எல்லாமே சூப்பரா இருக்கு...
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Год назад
தென் அமெரிக்கா கண்டத்திலேயே எனக்கு பிடிச்ச நாடு ஆர்ஜென்டினா தான். அந்த நாட்டுக்கே இந்த கதியா 😢 இலங்கையில கூட இந்த Money inflation தான் முக்கிய பிரச்சினை. அதனால தான் போராட்டமே நடந்துச்சு. அதே மாதிரி அங்கேயும் நடக்குறத பார்க்கறப்போ வேதனையா தான் இருக்கு. அவங்க போராட்டம் வெற்றி பெற வேண்டுகிறேன். Anyway அருமையான Episode இன்னைக்கு. அருமை வாத்தியாரே 👏
@sripathi1828
@sripathi1828 Год назад
The revolution is not an apple that falls when it is ripe (che guvera said )same like u implement in ur video's bro all ur effort we thanks million to billion bro kumar🎉🎉🎉
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Год назад
குமார் அருமை ஒரளவு புரிந்து அந்த மக்களோடு இருந்தது. கம்யுனிச நபர்கள் சேகுவேரா கொள்கைப்படி இயங்கினால் எந்த கட்சியுடனும் கூட்டுச் சேராமல் தனித்தன்மையுடன் இயங்குவர் ஆனால் அப்படி எல்லாம் கிடையாது நம் நாட்டில்
@WesternghatsGSP
@WesternghatsGSP Год назад
Superb bro unga travel and exploring the world is giving the fell as we travel.
@Rameshkumar7
@Rameshkumar7 Год назад
நன்றி நண்பா 🤝
@blueplanetmadras9158
@blueplanetmadras9158 Год назад
Long live Revolution....SUper Bro...
@comradetroll
@comradetroll Год назад
@kgsm143
@kgsm143 Год назад
0:03 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@joshvapackiaraj6243
@joshvapackiaraj6243 Год назад
Perfect information awesome gracias
@narendrakumarsm1601
@narendrakumarsm1601 Год назад
வாழ்த்துக்கள் Kumar sir சே வை பற்றி கூறியதற்கு
@TamilSelvan-nc2qb
@TamilSelvan-nc2qb Год назад
உங்களுடைய வீடியோ ஏற்கனவே பார்த்து இருக்கேன் குமார் வாழ்த்துக்கள் சேகுவாரா பிறந்த ஊர் காண்பி
@TamilSelvan-nc2qb
@TamilSelvan-nc2qb Год назад
நன்றிகள்
@manickampugalendhi7720
@manickampugalendhi7720 Год назад
Budget traveller .My dear Kumar . Always your videos are super . congratulations by pugalendhi . Hosur
@bhagimedia
@bhagimedia Год назад
Amazing and well explained history sago💐🇮🇳❤️
@azatha9122
@azatha9122 Год назад
Super bro . We always support. Really useful videos with history.
@gayathrir7771
@gayathrir7771 Год назад
மிகவும் அருமையான பதிவு வீடியோ மிகவும் அருமை
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj Год назад
Dr.sehubara perandha mannin videobitku vaazhttukal❤❤❤
@MohanRaj-nq2jy
@MohanRaj-nq2jy 6 месяцев назад
அண்ணா எனக்கும் எல்லா ஊரையும் சுத்தி பாக்கணும்னு ஆசைதான் நீங்க எல்லாம் ஒரே சுத்துற ரொம்ப ஜாலியா சந்தோஷமா இருக்கீங்க என்னை ஒரு வாட்டி கூட்டிட்டு போக முடியுமான எதனா ஒரு ஊரை சுத்தி பாக்கணும்னு எனக்கு ஒரு ஆசை என்னோட ஆசையை நிறைவேற்றினார் ப்ளீஸ்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@White-tm5xq
@White-tm5xq Год назад
Backpacker Kumar channel One man Indian Media brother nega Vera level super. Yella problem sal panni engalukaga All countries suthi kamikiga paruga . Thanks and All Tha Best Kumar brother 👍🏻
@nehamadullah
@nehamadullah Год назад
Operation Condor பற்றி வரலாறு சொல்லுங்கள் சகோ.அப்புறம் அமெரிக்க கைக்கூலிசர்வாதிகாரியான படிஸ்டா வை எதிர்த்து தோழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம்.
@paulmanohar1702
@paulmanohar1702 Год назад
Congratulations Kumar for 1.5 Lakh subscribers
@sezhiann5657
@sezhiann5657 Год назад
வாழ்த்துக்கள் சார் 150K. சப்ஸ்கிறைபர்.
@RajendraKumar-xq3ty
@RajendraKumar-xq3ty Год назад
KBC - Kumar Broadcasting Corporation! That was an excellent coverage of the protest site. I must say you certainly have a knack of holding viewers attention. I was going to watch for about 5 mins and watch the rest later, however ended up watching the entire vlog now. Keep up the good work and continue to let your passion do the talking. All the best!
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks anna
@MohamedAli-vf4uk
@MohamedAli-vf4uk Год назад
Kumar anna you are great, u almost discovered all south Americans, Antha country la tamil uraikum pothu, mikka magizhchi, ungal payanam thodaratum
@mohankumart81
@mohankumart81 Год назад
குமார் உங்களால் நாங்கள் தெரிந்து கொண்ட அனைத்து விஷயங்கள் நிறைய/எளிதாக எடுத்துரைக்கிறீர்கள். அருமை நன்றி. 👍
@antinukelenin
@antinukelenin Год назад
சோசலிசத்தின் நிறம் சிவப்பு..❤
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 Год назад
Even though all the countries you are traveling and showcasing us is either known to us through studies or through watching T.V but your travel blog assimilating every aspects / details strongly binding in our memory as we directly involved in the act.
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks anna for ur feedback
@sanjai.r4022
@sanjai.r4022 Год назад
Brother we are waiting for Russia series.... ❤❤❤❤😂😂🎉🎉🎉🎉🎉🎉please explore... The country.. You are the best tour youtuber... Thanks you for your vidios 1:58 1:59 2:00 😊
@abibaskarnatesan8184
@abibaskarnatesan8184 Год назад
your details informatn and Dedication also very good - keepitup ...
@gokuinstinct2838
@gokuinstinct2838 Год назад
Congratulations for 150k subscribers
@eaglestyle8664
@eaglestyle8664 Год назад
Kumar bro vum daily video podalainaa...naankalum poraatam panuvom...so..dailyum video podunka
@pandians4424
@pandians4424 Год назад
எல்லா இடங்களிலும் உள்ள பிரச்சினைகள் அந்த நாட்டிலும் உள்ளது என்பது தெரிகிறது.
@PagalNixon
@PagalNixon Год назад
The people as early as 20 years ago could not have the luxury like experiencing the world around us and the culture , places, What a privileged time we are living in , having a virtual tour of the world without ever setting foot outside the home. Thanks to youtuber like Kumar it would'nt have been possible otherwise. Lets get to 1M subs already .
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks brother
@mayilsekar290
@mayilsekar290 Год назад
பயணம் சிறப்பு
@nandakumar3336
@nandakumar3336 Год назад
Your detailed descriptions of your travel experience is amazing. But one thing I notice whenever you speak to the local residents your tone of voice seems to change to a sort of squeak. It is different from the way you talk to the subscribers and your viewers. It is not like the normal way you talk to us.
@DINESHKUMAR-ye5yh
@DINESHKUMAR-ye5yh Год назад
Such a well disciplined people..protesting very calm and encouraging some one coming from other country...
@shanthithalini4546
@shanthithalini4546 Год назад
Va thala va thala vera level thala nee
@anthonydass271
@anthonydass271 Год назад
Arumayana video thambi Nan ungaludaya fan vallthukkall 👏👏👏👏
@vibranarayanan1673
@vibranarayanan1673 Год назад
வித்தியாசமான அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது
@giri1358
@giri1358 Год назад
Very interesting Thanks
@jeevajeva2792
@jeevajeva2792 Год назад
Nice experience. Thank you.
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 Год назад
Dear Mr. Kumar, Best wishes. PPK RAO
@kcseka1980
@kcseka1980 Год назад
அருமை குமார்
@arunprathap7362
@arunprathap7362 Год назад
Supper bro good luck ❤❤❤
@karthikjothi5405
@karthikjothi5405 Год назад
Brother I stayed in Montevideo for 3 years. Ferry is good and you can reach colonia that will be good
@5Jamboo5
@5Jamboo5 Год назад
SUPER BRO WE ALWAYS SUPPORT YOU....
@udhayakumar1041
@udhayakumar1041 Год назад
கம்யூனிசம் அந்த காலத்தில் பிரபலமான ஒன்று.. தற்போது தோல்வியுற்ற நிலையில் உள்ளது....
@newtamilboy
@newtamilboy Год назад
நீங்கள் சொல்ல மறந்தவை போக்லாண்டுக்காக பிரிட்டனுடன் சண்டைபிடித்தது. மரபணுமாற்றப்பட்ட விதைகளை இலவசமாக பெற்று பயிரிட்டு நாட்டுவிதைகளை இழந்து பின் மரபணுமாற்றப்பட்டுவிதைகளை அதிகவிலைக்கு வாங்கவேண்டியதால் பழையவிவாசாயத்துக்கும் செல்லமுடியாமல் பொருளாதாரத்தை இழந்தது. நன்றி சகோ
@SathyaSankari-yy7bn
@SathyaSankari-yy7bn Год назад
Ulagam sutrum வாலிபன்🤩🥳🥳🥳🥳vera level.....
@dharanidarano-positive974
@dharanidarano-positive974 Год назад
3k to 5k Subscribe increased. வாழ்த்துக்கள் வ்ரோ
@ashok4320
@ashok4320 Год назад
சிறப்பு!
@murugavelm5037
@murugavelm5037 Год назад
பல நாடுகளில் ஒரு இனமானது, துன்பப்படுத்தப்படுகிறது. தமிழ் இனம் உலகெங்கும் பரவி இருக்கிறது. வரலாற்று ஆய்வு பார்த்தால் தெளிவுரலாம்.
@anandatraders4372
@anandatraders4372 Год назад
Congratulations for 150 k subscribers
@mathimurugan71
@mathimurugan71 Год назад
வாழ்த்துக்கள்
@arunanarunan1206
@arunanarunan1206 Год назад
Super and Amazing Argentina place
@akramvlogs3668
@akramvlogs3668 Год назад
Kumar brother wara wara ungaloda videos ku na addicted ahitea poren intha year 1million reach aha pray panren❤
@karthikkeyan5467
@karthikkeyan5467 Год назад
nice and Safe trip Anna carefulla erunga anna na chennaila erunthu pesura anna bye anna safe journey
@murugesanthirupathi2517
@murugesanthirupathi2517 Год назад
Wonderful video bro. Your video always make me to watch without forward and skip
@rajus9052
@rajus9052 Год назад
Super குமார்.. திண்டல் முருகன் துணை..
@lifewithtamilan
@lifewithtamilan Год назад
Video ovvanum vera level la iruku thalaivarey starting la irunthu ungala pakaren vera channel name la antha channel block ayuruchu...ipo new channel la ungalukaga vanthu iruken thalaivarey....aal romba elachu poitinga nalla sapidunga.....udamba nalla pathukunga
@pragadeeshwaranc7387
@pragadeeshwaranc7387 Год назад
குமார் அருமை
@sivagnanam3502
@sivagnanam3502 Год назад
அர்ஜெண்டினா. அர்ஜெண்டினா. அர்ஜெண்டினா. ரொம்ப ரொம்ப ரொம்ப திரும்ப திரும்ப திரும்ப பார்க்கலாம் பார்க்கலாம் பார்க்கலாம் நன்றி நன்றி நன்றி km sivagnanam maduranthakam
@bhuvaneswarir7249
@bhuvaneswarir7249 Год назад
Very interesting episode. Like your way of coverage
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 Год назад
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with central America ❤🎉
@manoharanparasuraman4130
@manoharanparasuraman4130 Год назад
கார்ல் மார்க்ஸ் பிடல் கோஸ்ட்ரோ சேகுவேரா இவர்கள் இறந்தவர்கள் அல்ல விதைக்கப்பட்டு இருக்கிறார்கள் வாழ்க கம்யூனிசம் வளர்க மார்க்சியம் சோஷிலிசம் வளரட்டும்
@காமராஜ்-வ5வ
சிறப்பு வாழ்த்துக்கள் 💐
@MANOJ-oy6ri
@MANOJ-oy6ri Год назад
Red salute comrade.
@mudiyanselageappuhamy8607
@mudiyanselageappuhamy8607 Год назад
Very informative bro keep up your great work 😊
@ganapathy6711
@ganapathy6711 Год назад
Subway அர்ஜென்டினாவில் super கூட்டமும் super மும்பை local போல😊😊😊😊😊
@secularindian1949
@secularindian1949 Год назад
Enjoyed your raw and real cpntent.different experience. fantastic coverage and explanation. railway and bus system really fantastic.we cannot expect this in india even after 2050
@ariesnr3343
@ariesnr3343 Год назад
india infrastructure is developing a a break neck speed..it will have world class infra sooner than you think
@HariHaran-rz7ok
@HariHaran-rz7ok 8 месяцев назад
சேகுவேரா ❤ புரட்ச்சி வெல்லட்டும்
@ravindransathoorappan8212
@ravindransathoorappan8212 Год назад
Congrats for 1.5L subscribers
@rameshchandran8189
@rameshchandran8189 Год назад
அருமை குமார்
@PK-qe5ee
@PK-qe5ee Год назад
பயனம் என்பதே அந்தந்த பகுதிகளின் மக்களின் மனநிலையை வெளிப்படுத்துவது அதை தொடர்ந்து செய்யும் சகோ குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி அண்ணா
@saravanakumarnadar5464
@saravanakumarnadar5464 Год назад
இனிய நாள் குமார் சார் முதல்ல உங்க ஷுவ மாத்துங்க எங்க எப்படி இருக்கனுமொ அங்க நீங்கள் நீட் அன்ட் க்ளீனா இருக்கனும் அதைதான் எல்லோரும் விரும்புவார்கள்
Далее
Кольцо Всевластия от Samsung
01:00
Просмотров 578 тыс.