Тёмный

Climbing Colombia's Mystic Rock - El Penol de Gautape| 4K Colombia EP15| World Tour S4 

Backpacker Kumar
Подписаться 403 тыс.
Просмотров 148 тыс.
50% 1

Season 4 begins and it is much awaited South America
In this episode,visited the famous enormous monolith El Penon De Guatape.The monolith is surrounded by grassy plains and lakes,which explains why the locals have long viewed this feature as something special and mysterious.
Do watch the video fully to know whether it was easy to reach the top of this rock.
Always indebted for your love and support.
Thanks,
BK
Season 4 - Colombia
EP 1 - • 🙏ஈரோடு திண்டல் முருகன்...
EP 2 - • 🇨🇴தென் அமெரிக்காவில் க...
EP 3 - • கொலம்பியாவில் ஜாலி முத...
EP 4 - • கிராண்ட் கொலம்பியா To ...
EP 5 - • 😎சும்மா திகட்ட திகட்ட ...
EP 6 - • இங்க நம்ம ஆள பார்ப்பேன...
EP 7 - • 💯வாழ்க வளமுடன் தமிழா🙏|...
EP 8 - • 😁பாத்த உடனே குபீர் சிர...
EP 9 - • இதுதான் THE BEST கொலம்...
EP 10 - • எனக்கு TREAT கொடுத்தாங...
EP 11 - • Journey begins to DANG...
EP 12 - • நம்பிக்கை இழந்துடேன் D...
EP 13 - • I MADE IT to BARRIO PA...
EP 14 - • Unexpected TWIST of ev...
EP 15 - • Climbing Colombia's My...
Playlist -
Season 1 - Unseen Europe -
Bosnia -
• Europe -Bosnia
Montenegro -
• Europe -Montenegro
Serbia -
• Europe -Serbia
Macedonia -
• Europe -Macedonia
Albania -
• Europe -Albania
Season 2 - Central America -
Mexico -
• Central America - Mexico
Guatemala -
• Central America - Guat...
El Salvador -
• Central America - El S...
Honduras -
• Central America - Hond...
Nicaragua -
• Central America - Nica...
Costa Rica -
• Cental America - Costa...
Season 3 -
Malaysia -
• Borneo
Philippines -
• Philippines
Vietnam -
• Vietnam

Опубликовано:

 

17 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 416   
@aryandharmarajan
@aryandharmarajan Год назад
நம்ம நாட்டுல National Treasure aha இருந்தாலும் கை வைப்பாங்க. Incredible India 🙏
@drnandhakumarl1367
@drnandhakumarl1367 Год назад
💯
@KV_Shorts
@KV_Shorts Год назад
Digital India
@dtoxic-killer1497
@dtoxic-killer1497 9 месяцев назад
Ottai Sombu kuda vida matanga
@kirubairajkirubairaj4320
@kirubairajkirubairaj4320 Год назад
நம்ம வீட்டு மொட்டை மாடிக்கு படியில் ஏறுவதே கடினமாக இருக்கும் 700 படிகள் ஏறி இறங்குவது மிகவும் சிரமம்.வீடியோ சிறப்பாக இருந்தது பெரு பயணம் இனிதாகட்டும் வாழ்த்துக்கள் குமார் சார்.
@pothigaiclub6962
@pothigaiclub6962 Год назад
உண்மையில் இந்த வீடியோ பார்க்கும் போது நீங்க மலை ஏறி சென்றது உங்கள் தன் நம்பிக்கையை காட்டுகிறது. 👍🇮🇳
@zennathbeevi3560
@zennathbeevi3560 Год назад
கொலம்பியாவின் அத்தனை episode டும் super கலைநுட்பமாக இருக்கிறது குமார் bro enjoy பண்ணுகள்
@SelvasCollection
@SelvasCollection Год назад
நான் சொல்லுது சரிதானே நண்பர்களே...? நான் நிறைய ட்ராவல்ஸ் வீடியோ பார்த்து இருக்கேன். அதுல அதிகமா அவங்க சுத்துற இடத்தை மட்டும் தான் காட்டுவாங்க, But நீங்க மட்டும் தான் அந்த இடத்தையும் காட்டுறீங்க அதனுடைய பின்னணி எல்லாவற்றையும் விளக்குகிறீர்கள். நான் என்னுடைய சேனலுக்காக வீடியோ எடுக்க சென்றாலும், உங்களுடைய வீடியோவை ஒரு கைடன்சாக எடுத்துக் கொள்வேன். நீங்கள் எளிமையாக கொடுக்கும் விளக்கம் எங்களை உங்களோடு பயணம் செய்யும் உணர்வை ஏற்படுத்துகிறது. வீடியோல பேசிக் கொண்டே ரெக்கார்ட் செய்வது உண்மையிலே பெரிய விஷயம். இதை நான் உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன். Thank You
@bselangovan
@bselangovan Год назад
A similar monolithic Rock is there in Trichy as Malai Kootai . Most of the people in Tamilnadu may not know it’s significance. திருச்சி மலைகோட்டை.It’s 3.8 Billion years old according to Wikipedia. Older than Himalaya mountains.
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 Год назад
21:44 நம்மூரில் "பிரான் மலையிலும்" இப்படி தான் செங்குத்தான படிக்கட்டுகள் அமைந்துள்ளன.. பள்ளி நேரத்தில் நண்பர்களுடன் ஏறிய அனுபவத்தை மீண்டும் ஞாபகப்படுத்தியுள்ளீர்கள் அண்ணா
@selvam1795
@selvam1795 Год назад
ரொம்ப அருமையா இருந்தது உங்கள் மூலமாக அந்த மக்களையும் இடங்களையும் அந்த மலையையும் அருமையா சுற்றி காட்டினீர்கள் மிக அருமையாக இருந்தது அருமையான மக்கள் அழகான நாடு நன்றி வாழ்த்துக்கள்
@shankarravi5724
@shankarravi5724 Год назад
சூப்பர் குமார் ப்ரோ... சாதாரணமாக அத்த.....னை படியேறுவதே சிரமம். நீங்கள் எங்களுக்கு விளக்கிக்கொண்டே... பேசிக்கொண்டே ஏறுவது மிக..மிக.. சிரமம்.. உணர்கின்றோம். அவ்வளவு தூரம் சென்று... அவ்வளவு படியேறி... அவ்வளவு அழகான இடங்களை எங்களுக்கு காட்டி எங்களை மகிழ்ச்சியடைய செய்தமைக்கு மிகவும் நன்றி!
@sakthikumar50
@sakthikumar50 Год назад
உன்னை நினைத்தாலே பெருமையாகவும், பிரமிப்பாக வரும் இருக்கிறது தங்கம் ❤😊
@sixeutube
@sixeutube Год назад
❌❌ You are the most Underrated RU-vidr bro❌❌ You deserve to be on The Top.. Soon bro.. Time will answer. Konjam porunnga.. thats all. Keep rocking bro Best wishes❤ Love from Kovai❤
@RAM-1954
@RAM-1954 Год назад
Kumar, you have taken the viewers around The Rock of Guatapé and its surrounding areas! Wonderful experience ❤ Keep rocking....have a nice time in Columbia!
@vijayalakshmi943
@vijayalakshmi943 Год назад
Pain is yours.Gain is your viewers.Superb.
@santhoshbhaskaran8670
@santhoshbhaskaran8670 Год назад
Best raw and real content as always!! Wow ❤ super Kumar bro ❤
@chandrashekarr9390
@chandrashekarr9390 Год назад
Thank you Kumar. Painful effort by you in crossing the summit of El penon de guatape. Thank you for showing the great footage from top
@harisanthos1708
@harisanthos1708 Год назад
அழகான மலைசிகரம் ❤️😃👌
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Год назад
ஆஹா ... என்ன அருமையான Monolithic பாறையோட Top view point. அழகான தீவுகள், இறைவனின் படைப்பு எவ்வளவு அழகானது.. குவாத்தப்பே ஊரும் வண்ணமயமாக, ரம்மியமாக இருக்கு. எங்க வாத்தியாருக்கு Free lift கொடுத்த அந்த Couple க்கு நன்றிகள் 💐
@newtamilboy
@newtamilboy Год назад
குமாரு தீயாய் வேலை செய்யணும். முன் வைத்த காலை பின் வைக்க கூடாது. இலங்கையிலும் சிகிாயா என்று ஒரு குன்று இருக்கின்றது. அங்கு பழையகால ஓவியங்களும் இருக்கின்றது. நன்றி குமாரு .விரைவில் இலட்சத்தை அடையப்போகின்றீர்கள் வாழ்த்துக்கள்
@gokuinstinct2838
@gokuinstinct2838 Год назад
Best youtuber I've seen in recent times. Super content bro 🎉🎉🎉
@sureskumar3637
@sureskumar3637 Год назад
nan video parthu like podura ore youtube nenga thaan.. unga video parthuddu like pannama irukkave mudiathu.. hard work!!!!
@vijay.617
@vijay.617 Год назад
Sumar munche kumar ,,,,, 😁 . Super bro
@raaja369
@raaja369 Год назад
திண்டல் முருகன் துணையுடன் முருகனின் தென் அமெரிக்க கிளையான EL Penon rock மலையேறி வந்த குமரனுக்கு GRASIAS 🚩
@jeyabharath6752
@jeyabharath6752 Год назад
பார்க்கற எங்களுக்கே தலை சுத்திருச்சு..super
@shankarraj3433
@shankarraj3433 Год назад
You made it Mr. Kumar
@Rameshkumar7
@Rameshkumar7 Год назад
நன்றி நண்பா 🤝
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 Год назад
Dear Mr.Kumar, Wherever you go,, you have a friend to help your journey. Keep go ahead. PPK RAO
@vm_senthilkumar
@vm_senthilkumar Год назад
உண்மையான TRAVEL நேர்மையான VIDEO
@imthathullahimthathullah8706
Today's episode is simply amazing. I didn't expect such a place. மிகவும் ரசித்துப் பார்த்த பதிவுகளில் இது டாப். இந்த இடத்தைப் பற்றிய வரலாறும் பதிவிட்டு சிறப்பு. எப்போதுமே குமார் with history. வாழ்த்துக்கள். Awaiting for your next country's tour to travel with you.
@vimalaraju5370
@vimalaraju5370 Год назад
Super vlog. Nice to watch. Thank u Kumar. Take care.❤
@paulmanohar1702
@paulmanohar1702 Год назад
Kumar Iam 60 years old in my life your BBK channel only I subscribed worth to watch provide that you are my neighbor
@muraliramaraj8441
@muraliramaraj8441 Год назад
Never imagine such a view by myself ! Absolutely Stunning 😍 👌 💖 💕 Thanks 😊 🙏 Kumar Bro !
@kuberl7648
@kuberl7648 Год назад
a very unique journey to the Rock, really enjoyed traveling with you to this place that was otherwise unknown to this part of the world. Happy journey Kumar!!!
@km-fl2gb
@km-fl2gb Год назад
Advance wishes for 1 lakh subscribers 💐💐💐.. Keep rocking
@allwinalley
@allwinalley Год назад
Nice as again very adventurous and fun episode great work Kumar bro keep rocking all the very best 👌👍👍👍👍
@outdooreye3256
@outdooreye3256 Год назад
Super buddy, thanks for sharing your adventures. ❤
@maniu05
@maniu05 Год назад
Another superb episode from kumaru... Nice
@vm_senthilkumar
@vm_senthilkumar Год назад
நான் அதிகமாக உங்களுடைய வீடியோவை TVயில் பார்ப்பதால் coment பண்ண முடியவில்லை LIKE Ur video congratulations KUMAR 🎉🎉🎉
@venkatasubramaniranganatha4678
Amazing Episode bro. Thanks a lot
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 Год назад
Top view of that rock is so beautiful 😻❤️‍🔥 Good job 👏
@vickytiger6613
@vickytiger6613 Год назад
Kumar bro you r all ways Mass 🔥❤
@frankmartin6198
@frankmartin6198 Год назад
Great video bro. Enjoyed a lot.
@vengadesh-kv5sb
@vengadesh-kv5sb Год назад
Hi Bro, I am a big fan for your videos.. Great job! When I watch your videos, I get a feel of travelling along with you.. Keep entertaining us.. Take care!
@sampathraj9193
@sampathraj9193 Год назад
தம்பி உங்களுடைய சுறுசுறுப்பு,சிரித்த முகம் வாழ்த்துக்கள். எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள்.
@vijimurali9224
@vijimurali9224 Год назад
Superb videos after sometime...lovely scenes from the top of the mountain...indeed a wonderful sight...hats off to you...
@nakeeransabaratnam6930
@nakeeransabaratnam6930 Год назад
Valga Valamudan 🙏
@premaram1194
@premaram1194 Год назад
Superb location… Keep rocking Kumar….
@shahiedshahied8770
@shahiedshahied8770 Год назад
You are very lucky just going around the world and exploring......
@ganapathy6711
@ganapathy6711 Год назад
அற்புதம் அங்கேயும் இந்தியாவை சுற்றிப்பார்த்த ஒருவரை சந்தித்தது அவரும் ஹரே ராமா என்றது ஆச்சர்யம் 😊
@vinothsurvival4100
@vinothsurvival4100 Год назад
Good video ❤️ nice super rock 🪨 Historical place it's good to see. Be safe journey brother...
@C.MARIYAPPAN3445
@C.MARIYAPPAN3445 Год назад
Super
@sripathi1828
@sripathi1828 Год назад
Super kumar thala🎉
@snggraphics9408
@snggraphics9408 Год назад
🎉🎉மிகவும் நன்றாக இருந்தது... அருமை குமார் சகோதரரே....
@shanmugamisha
@shanmugamisha Год назад
Beautiful majestic rock.
@Prakash_6411
@Prakash_6411 Год назад
Real content Mr. Senthil Kumar. Congrats 👏
@mkanomedits2581
@mkanomedits2581 Год назад
நானே நேர்ல பார்த்த மாதிரி இருந்தது நண்பா வாழ்த்துக்கள் நண்பா
@msudhakarpaul
@msudhakarpaul Год назад
I really enjoyed this episode. Thank you kumar
@muthukumarank3926
@muthukumarank3926 9 месяцев назад
The view is awesome Kumar !! Gracias !!
@sbangalore9063
@sbangalore9063 Год назад
Kopai mukayam kumaru 😊😊
@premanandjj8774
@premanandjj8774 Год назад
Amazing work good video informative clips ➕🙏👍🙂
@kalaiselvirajendran9335
@kalaiselvirajendran9335 Год назад
குமார் ரொம்ப பயந்துட்டேன் உன் மலையேறும் பயணம் பார்த்து நன்றாக இருந்தது வாழ்க
@sathikbatsha7
@sathikbatsha7 Год назад
வரலாறு படைக்கும் வல்லமையே....
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
nanri anna
@narayananmoorthy8375
@narayananmoorthy8375 Год назад
வாழ்க வளமுடன் நண்பரே குமார். நலமுடன் நீடு வாழ்க நண்பரே.
@RanjithKumar-zb2vr
@RanjithKumar-zb2vr Год назад
Excellent Kumar bro 🎉🎉... View is mesmerizing... never get tired of such wonderful lake view from mountain...thanks for your hard work ...
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks bro
@archanaanallamuthu6639
@archanaanallamuthu6639 6 месяцев назад
அண்ணா, நீங்க ஏற எனக்கு மூச்சு வாங்குச்சு. மிகவும் அருமை மற்றும் நன்றி 😊
@visun2076
@visun2076 Год назад
Super bro
@chandrasekar8558
@chandrasekar8558 Год назад
Congratulations. I am seeing you from 2500 subscriber. Now good subscribers. Keep it up
@melvinlucas747
@melvinlucas747 Год назад
Kumar Anna super video
@rajanramana9119
@rajanramana9119 Год назад
Thank you sir
@yoganandaml7078
@yoganandaml7078 9 месяцев назад
Good travel done by you and appreciate your efforts .
@rykvengat
@rykvengat Год назад
பெரு, ஈக்வெடாரில் நிலநடுக்கமாம் குமார் செய்தி வருகிறது. Take care & safe journey. Vengat pondicherry
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 Год назад
Verithanamaga waiting ⌚
@dimblikigaming...9217
@dimblikigaming...9217 Год назад
Super thala
@voiceofjk1
@voiceofjk1 Год назад
Best raw and real content.
@allenroger2895
@allenroger2895 Год назад
Excellent Adventure Nanba
@ramalingamsar756
@ramalingamsar756 Год назад
வடகல ,தென்கல என்பது எல்லா நாட்டிலும் இருக்கும் போல இருக்கு , இருந்தாலும் சூப்பரா அந்தநாடு முடிச்சிஇருக்காங்க . இதுபோல பிரச்சனை உல்ல நம்ம யானைக்கு இரண்டுநாமத்தை போட்டிருந்த புதுசா அழகா இருந்திருக்கும். Anyway நம்ம குமாரு , நாம உலத்தை அனுபவிப்பதற்காகவே பிறந்து இருக்கார்.........திருச்சி ராமலிங்கம்.🖐️
@jeyarun1d
@jeyarun1d Год назад
Best travel youtuber,,, nice bro.kerp it up🎉🎉
@ravindrakumara.
@ravindrakumara. Год назад
good effort
@bhagimedia
@bhagimedia Год назад
Wow super sago attagasam you did❤👌👍 keep rocking ❤
@velangannianu1550
@velangannianu1550 Год назад
Super Kumar.very nice episod 👌👍💐💐❤️❤️❤️❤️❤️
@anburajj4717
@anburajj4717 Год назад
புது நன்மை என்று சொல்லும் திருவிருந்து நிகழ்ச்சி
@vijayalakshminatesanelumal1118
@vijayalakshminatesanelumal1118 11 месяцев назад
Very great effort . Appreciate ur sincerity
@5Jamboo5
@5Jamboo5 Год назад
super bro....
@rajeswarinatarajan2653
@rajeswarinatarajan2653 7 месяцев назад
Our family enjoyed your full Colombia episodes Very lively country Your pucturizationis amazing Very much surprised To hear our hare rama chanting by that Bhishma dev In that country JAI SHRIRAM😊👍🏼
@theyoumohantube
@theyoumohantube Год назад
gracious!!!
@karunakarangownder2614
@karunakarangownder2614 Год назад
அருமை... அற்புதம்.. சூப்பர் .!!! நன்றி
@sangeetha7237
@sangeetha7237 Год назад
Good Effort Bro, keep it up
@bselangovan
@bselangovan Год назад
It seems you are a technically qualified Engineer by profession. Your channel is very good.My best wishes to reach 100K subscribers soon. God Bless.
@deepakmanishvar
@deepakmanishvar Год назад
Super view at the top bro .we know you will do it for us
@foodjokerz9386
@foodjokerz9386 Год назад
Senthil Anna super 😊😊😊
@sathishsingh6073
@sathishsingh6073 Год назад
Kumar bro sema hard work. Nega eppavum super
@prettyshaindia
@prettyshaindia Год назад
Super ...great 👍🤞🏵🤞
@anishsecbrollno1352
@anishsecbrollno1352 Год назад
Best raw and content always very super kannai kavarum katekal
@shankarraj3433
@shankarraj3433 Год назад
Excelente tiros Mr. Kumar. ❤👍
@venkatvenkat1927
@venkatvenkat1927 Год назад
Super thalaiva👍
@latha8623
@latha8623 Год назад
Super episode kumar well done
@saravanakumarkumar7169
@saravanakumarkumar7169 Год назад
🎉🎉🎉🎉❤
@mukesh7805
@mukesh7805 11 месяцев назад
27:48 apdiyae suthi suthi suthi suthiiiii... And kirukiru....😂😂😂 Super bro
@eaglestyle8664
@eaglestyle8664 Год назад
Super episode 😍❤️
@Yusuf_bai
@Yusuf_bai Год назад
super bro vera level
@immortalmari6712
@immortalmari6712 2 месяца назад
Awesome 🤩
Далее
Envy recreating this new trend ✨ #shorts
00:14
Просмотров 2,3 млн
Santhosh Narayanan Special | Flac Podcast
1:05:24
Просмотров 143 тыс.
UNREAL PLANET | Places That Don't Seem Real
2:42:28
Просмотров 16 млн