Тёмный

🇵🇬உலகின் புரியாத புதிர் நாடு ஆரம்பம் | Papua New Guinea ep1 

Backpacker Kumar
Подписаться 443 тыс.
Просмотров 329 тыс.
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 712   
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
🇵🇬 பப்புவா நியூ கினி முதல் முறையாக தமிழில். 21 எபிசோடுகள். ஆகச் சிறந்த அனுபவத்துக்கு தயாராகுங்கள். பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க . நன்றி 🙏
@jessiemaknea2105
@jessiemaknea2105 Год назад
Na oru ponnu But ungala madri dan irupen Enda food um enda weather um enda oorum na poga ready.. En parents allowed me... Enaku ipd vlog panarada vida ungala madri niraya country budget la poganum... Guide panuvingala Help me anna
@murukantn516
@murukantn516 Год назад
Orea kallula 3 mango
@deepanchakravarthy2263
@deepanchakravarthy2263 Год назад
Super kumar. Keep it up 👍👍
@rajeshkannanbalaraman3873
@rajeshkannanbalaraman3873 Год назад
Hii sir
@rajeshkannanbalaraman3873
@rajeshkannanbalaraman3873 Год назад
I m rajesh kannan nanum unga kuda travel pannalama? Ennaku world wide tour poganum nan nalla drawing varaiven. Ennaku nature picture la drawing pannanum romba interest.
@arivazhagansubramaniam1225
@arivazhagansubramaniam1225 Год назад
சூப்பர் குமார் ....எல்லோரும் உலகக்கோப்பையில் மூழ்கி இருக்கும் வேலையில் நேற்று வீடியோ போடாமல் இன்று போட்ட உங்கள் சமயோசித திறமைக்கு பாராட்டு ..
@BEAUTIFULWORLD-jn7qk
@BEAUTIFULWORLD-jn7qk Год назад
Skbp🎉
@saravanatech87
@saravanatech87 Год назад
​@@abdulrahman-yp1ue unagluku epudi teriyum
@smallstart-up3153
@smallstart-up3153 Год назад
@@abdulrahman-yp1ue editing theriyala na nee solli thara poriya
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி அண்ணா
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Rawness Kum editing sambhame illa brother...indha channel paakuradbukum purinchikaradhukum unmayum arivum venum..simple
@ganeshprabhun6825
@ganeshprabhun6825 Год назад
Super Kumar "BE A ROMAN WHEN YOU ARE IN ROME " தங்களுடைய முயற்சி மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் பல
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 Год назад
உலகம் சுற்றும் வாலிபன் உலகை ஆளும் தமிழன் வரவேற்றதில் மிக்க மகிழ்ச்சி உங்களுடன் பயனித்த அனுபவம் ஏற்படுதல் கூடுதல் மகிழ்வு
@ranidharmaraj9871
@ranidharmaraj9871 Год назад
மக்களின் மனம் கவர்ந்த உங்களின் அரிய செயல்கள் யாவுமே காட்சிபடுத்தும் விதம் மிகவும் அருமை சகோதரா...!!!
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி சகோ
@muraliramaraj8441
@muraliramaraj8441 Год назад
from 80,000 to 38,000 ... 😳😨😱 உண்மையிலேயே கில்லாடி குமாரு நீ ...! 👍
@r.tharanyajones5385
@r.tharanyajones5385 3 месяца назад
நான் உங்கள் பதிவுகளை சிறிது காலமாக ரசித்து பார்த்து வருகிறேன்.இன்னும் உங்கள் நாடுகளின் பட்டியல் உயரட்டும்.வாழ்க நலமுடன் வளர்க மகிழ்வுடன் அண்ணா.நீங்கள் கோயம்புத்தூர் அண்ணா
@unknownking2895
@unknownking2895 11 месяцев назад
3 ,4 வீடீயோ பார்த்தேன்.நல்லா இருக்கு.வெளிப்படையான உண்மை சொல்றீங்க வாழ்த்துக்கள்
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
மிக்க நன்றி
@bastiananthony3392
@bastiananthony3392 Год назад
புதிய பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள். உங்கள் காணொளிகளை எதிர்பார்க்கிறோம். காணொளிக்கு நன்றி.
@nallasivam182
@nallasivam182 Год назад
பயணம்இனிதேஅமைந்திட வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய
@vishnuvarthan9060
@vishnuvarthan9060 Год назад
Started watching from 1.Antarctica full episode 2. South Korea full episode 🇰🇷 3. Taiwan full episode🇹🇼 4. Pakistan full episode🇵🇰 5. Colombia ongoing..... 6. Now Papua new guinea 🇵🇬 Thalaivare ipolam movie pakra interest ehh enaku illa ..😂 sapdum pothu light off panitu kathula headset matitu started watching your videos 😂😂
@sowmeer7510
@sowmeer7510 Год назад
Pakistan??
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks brother
@indrasuresh2222
@indrasuresh2222 Год назад
Yes bro correct ah sonniga nanum tha
@stewiegriffindaddy
@stewiegriffindaddy Год назад
bro i does the same but from mexico series
@surendarrv0079
@surendarrv0079 Год назад
Me too broad
@sahayajohnson
@sahayajohnson Год назад
நல்ல ஒரு தெளிவான விளக்கம் இதில் சிறப்பு என்னவென்றால் நீங்கள் அந்த சுற்றுலா பற்றியும் அதற்கு பண்ணிய திட்டம் பற்றியும் விளக்கியது அருமை வாழ்த்துகள் குமார் அவர்களே
@abibaskarnatesan8184
@abibaskarnatesan8184 Год назад
Papua New Guinea தொடர் வெற்றிபெற வாழ்த்துகள் என்றும் அன்புடன்😃😃😃😃😃😃
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி
@sudhakarg1000
@sudhakarg1000 Год назад
பெரும்பாலும் யாரும் பார்த்திராத ஒரு நாடு பப்புவா நியூ கினியா. அந்த நாட்டை சுற்றி காண்பிக்கும் தோழர் குமாருக்கு நன்றி. ஆர்வத்துடன் அடுத்தடுத்த பாகங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். வாழ்த்துகள்.
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி நண்பரே
@Sridevi-s8u
@Sridevi-s8u Год назад
Hi Kumar Anna papua new Guinea உங்க கண் வழியாக பார்க்க ரொம்ப ஆவலுடன் காத்திருக்கிறோம் நன்றி 😊
@Gayathri25738
@Gayathri25738 Год назад
அழகான விளக்கம்... யாரும் இவ்வளவு விஷயங்கள் பகிர்வதில்லை... நீங்கள் பணம் எவ்வளவு செலவாகும் என முதற்கொண்டு பதிவு செய்கிறீர்கள்.. எதிர்பார்க்கிறேன்... அடுத்த பதிவுகளை ❤❤❤ ஆனால் எந்த நாடு சென்றால் என்ன நம் வேலை பார்க்க வேண்டும்..சுற்றி இருக்கும் நபர்கள் மொழியை பார்க்காமல்... உங்களின் vlog சரியாக செய்கிறீர்கள்.. நான் உங்கள் சேனல் பார்க்கும் பொழுது..சிறு தன்னம்பிக்கை வருகிறது.❤
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி அக்கா
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 8 месяцев назад
புது நாடான பப்புவா நியூ கினியா நாட்டை உங்கள் மூலமாக Explore பண்ண ஆவலாயுள்ளேன்۔ 🇵🇬 நிஜமாவே நீங்க பயங்கர Technical Person தான் வாத்தியாரே 🎉
@sakaraivarthi4167
@sakaraivarthi4167 Год назад
உங்க மூலியமா எல்லா ஊரும் நாங்க பார்த்துக்கிறோம் குமார்
@rameshchandran8189
@rameshchandran8189 Год назад
குமார் ஆரம்பம் முதல் சூப்பர்
@chozhanthevan
@chozhanthevan Год назад
Semma bro, பெரிய மாசு இல்லாத சுத்தமான காற்று உள்ள நாடு.❤
@PrinceRahamath
@PrinceRahamath Год назад
Awwsome 😮 thy way ur detailing everything abt d visa nd tickets 👏👏 really ur real nd honest backpack i hv nvr ever seen . BIG SALUTE 🙏
@chandrupavi3379
@chandrupavi3379 Год назад
Super Kumaru bro attakasamana video waiting PNG 🎉🎉🎉
@krishipalappan7948
@krishipalappan7948 11 месяцев назад
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 🤙🤙👍 ‌மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே குமாரு🤙🤙🤙💞💞💞
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
நன்றி நண்பரே
@bhagyaraj5251
@bhagyaraj5251 Год назад
நீங்கள் அடைந்த வழிகளை மற்றவர்களுக்கு சொல்லி புரியவைக்க சிறிதும் ஒளிவுமறைவு இல்லாமல் பேசுகிறீர்கள் நிச்சயம் பலரும் பயன்பெறுவரர்கள. நல்மனதுக்கு நன்றி கோடி.
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 10 месяцев назад
சிறு வயது வளர்ப்பு,துணிச்சல்,நல்ல படிப்பு,பணி அனுபவம்,உங்களுக்கு எப்போதும் உலகை சுற்றி பார்க்கனும் என்ற உள்ளுணர்வு, பணியை விட்டு இருக்கும் பணத்தில் தைரியமாக உலகை சுற்றி பார்ப்பது இறைவன் சித்தம்.அனைத்தும் அவரே. நல்ல ஆரோக்கியத்துடன் தொடர இறைவன் அருள்புரியட்டும். 🙌🙌
@krishipalappan7948
@krishipalappan7948 11 месяцев назад
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க நண்பரே குமாரு 💞💞💞👏👏👏
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
நன்றி நண்பரே
@yasminbasheer8612
@yasminbasheer8612 Год назад
நன்றி சகோதரரே ❤இனிய பயணம் தொடரட்டும் 🤗
@sangeethaarputharaj7662
@sangeethaarputharaj7662 Год назад
குமார் அண்ணா இதுவரை நான் கேள்விப்படாத நாடு உங்கள் மூலமாக பார்க்க போகிறேன்😅very excited for papua new Guinea episodes 😊 Thank you na
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி தம்பி
@sangeethaarputharaj7662
@sangeethaarputharaj7662 Год назад
@@BackpackerKumar அண்ணா தம்பி இல்ல தங்கச்சி😀
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
@@sangeethaarputharaj7662 ok sister
@nbn3009
@nbn3009 Год назад
Hi ..I am your new subscriber..Great efforts..Vaazhthukkal🎉
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
@@nbn3009 thanks 🙏
@comedyvlogs2171
@comedyvlogs2171 Год назад
Vera level ah iruka poguthu the one and only kumaruu 😮 ✌️
@shanmuganathanmohan4422
@shanmuganathanmohan4422 Год назад
Very interesting trip to Papu thanks for your efforts great
@MKTAMILVLOG
@MKTAMILVLOG Год назад
Waiting for papuva new guniea. மற்றும் உங்கள் பார்வையில் kirbati ,tuvalu, navuru நாடுகள் காண waiting.papuva new guniea வாழ் படத்தின் காட்சிகள் சில இடங்களில் இடங்களில் எடுத்திருகிறார்கள்
@bhagimedia
@bhagimedia Год назад
அப்பாடி என்ன ஒரு தெளிவான விளக்கம் அருமை அருமை அருமை சகோ ❤ அட்டகாசம் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி சகோ
@sumathiramar2752
@sumathiramar2752 Год назад
Budget Kumar bro Super experience. Fantastic bro. Enjoy Enjoy.
@navithahamed1954
@navithahamed1954 Год назад
Romba excited ah iruku.... Intha country ah explore panna nirayama theria varum..... Let's see
@gpsivakumar222
@gpsivakumar222 Год назад
🎉🎉🎉 குமார் ப்ரோ முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉. Rare country ஆன PNG பார்க்க ஆவலாக உள்ளோம்
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks brother
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek Год назад
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
@kgsm143
@kgsm143 Год назад
41:07 அருமையான அழகான அற்புதமான ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@DikkuRithu
@DikkuRithu Год назад
Anna my name deepika neenga enoda periya backbone.. Unga andartica trip pathu than i decided to travel everywhere.. Na 2019 1 lac oru travel emaithitanga and 2020 kelabara anaiku Covid all over world lockdown..two time dubai enaku disappointment than. So na dubai nalla study pani travel moolama illama naney 5 days ponen.. Athula irundha enga ponalum namaley poganum. Mistake nadakum manage pana kathukaunu neatchen. Recent unga videos ellam romba unmaiya iruku.. Enaku stright forwrd information than pudikum.. Now planned hong kong fully study paniten.. So poga poren anna... Antartica enoda cart la iruku
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks sister.. sure u can do it sister
@rajumano3227
@rajumano3227 Год назад
Kumar na summava The first INDIAN YTVT IN PNG Super la👍
@kumar17abd
@kumar17abd Год назад
Very excited sir🎉...keep rocking 😊
@ravichandiranva8717
@ravichandiranva8717 Год назад
Wish you a safe and secure journey dear Kumar ,God bless you!
@harisanthos1708
@harisanthos1708 Год назад
அட்டகாசமான பப்புவாகினியா ஆரம்பம் ❤நன்றி குமார் அண்ணா
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி தம்பி
@BTSFANBOY.
@BTSFANBOY. Год назад
Welcome to the world of Papua new guinea 🇵🇬 Mame🫂🔥🔥🔥🔥
@ulaganathanramasamy6850
@ulaganathanramasamy6850 Год назад
குமார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉அனுபவம் வாய்ந்த ஒரு நபர் நீ தான் 🎉
@Raghul2165
@Raghul2165 Год назад
Very useful information about flight ,visa and budjet travel.
@andavas
@andavas Год назад
You inspired me alot Mr. Kumar.. i am just planning my first Budget world tour to South East Asia starting from Vietnam, Laos and Combodia.. It has been my dream to Visit Saigon delta and Angkor Wat temple in this region.. More power to you my friend.. Much Love from a fellow Indian 🎉 ❤
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Nice to hear Brother
@r.hariharan8673
@r.hariharan8673 11 месяцев назад
exam aprm ippo than first episode pakuran anna ivlo detail ah plans ah explain panni asathitinga super anna
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
Thanks thambi
@devishreeharikrishnan1094
@devishreeharikrishnan1094 Год назад
Knowledge is power ku oru great example unga travel ji keep rocking ✨✨✨✨ take care🎉🎉🎉
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks ji
@vinothsurvival4100
@vinothsurvival4100 Год назад
Excellent Kumar you are technical person how to travel knowledged man.enjoy the trip 🎉 see you next good video ❤ waiting for watch...
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks brother
@murthy480
@murthy480 Год назад
நான் குமார் கிடையாது கொக்கி குமார் ❤🎉🎉🎉
@Sridevi-s8u
@Sridevi-s8u Год назад
Hi Kumar Anna papua new Guinea உங்க கண் வழியாக பார்க்க ரொம்ப ஆவலுடன் இருக்கிரோம் . 😊
@teluguthiyanammaryguruloo1048
Mr. Kumar, my husband your fan already.. we enjoy your travelling log.. you would look good without beard..
@sezhiann5657
@sezhiann5657 Год назад
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
@Raja-ke6wz
@Raja-ke6wz Год назад
மிகுந்த ஆவலுடன் காத்திருக்கோம் குமார் bro உங்களுடைய திறமை எங்களை எல்லாம் ஆச்சர்யபடுத்துகிறது❤ குமாரா கொக்கா😂
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி பிரதர்
@tangaraja8040
@tangaraja8040 Год назад
Awesome..! Most awaited series, enjoy your trip bro.
@antinukelenin
@antinukelenin Год назад
குமாரண்ணா, 20 நாளும் சம்பவம் இருக்கும் போலயே...as usual super🥰🥰🥰
@neelamegangovindarajalu496
@neelamegangovindarajalu496 Год назад
Papua New Guinea is an island nation comprised of 840 islands with natives speaking 840 languages considering each and every other island their rivals. As individuals PNG Nationals are nice friendly with those whom they trust.
@krishnantheerthagiri7202
@krishnantheerthagiri7202 Год назад
சூப்பர் அண்ணா 🎉🎉🎉 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் திருப்பூர் தீர்த்தகிரி
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி தம்பி
@Mv20249
@Mv20249 Год назад
வாழ்த்துக்கள் மாஸ்டர்🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@jaisrekamaraj8462
@jaisrekamaraj8462 Год назад
Very eager to see Papua new Guinea 😊😊😊
@mktaoba5745
@mktaoba5745 Год назад
awaiting to see more in these seriese
@sridarchinnusamy7567
@sridarchinnusamy7567 Год назад
Sema hype ah iruku, can't wait 2 c bro 🎉🎉❤❤
@DineshAnandR-m1v
@DineshAnandR-m1v Год назад
Well done #kumara 🎉🎉❤., Most excited about this country.
@sambandanpalani4575
@sambandanpalani4575 Год назад
Wonderful Intro. Looking forward to this series
@chandrashekarr9390
@chandrashekarr9390 Год назад
Nice explanation on Route and flight planning
@rath6686
@rath6686 Год назад
Only IIT Prof can do this planned one ,I am proud belongs to your prof family ❤❤❤❤❤❤❤❤
@sivakumarn584
@sivakumarn584 Год назад
wish you all the bests for your new exploration. Thank you.
@vinothravi3158
@vinothravi3158 Год назад
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்❤
@BTSFANBOY.
@BTSFANBOY. Год назад
Kumar anna respect button💜💜💜
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks thambi
@arunanarunan1206
@arunanarunan1206 Год назад
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் புதிய நுழைவு பாப்வா புதிய கயானா வாழ்த்துக்கள்
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி அண்ணா
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 Год назад
It is like RAPIDO , Bike taxi service available here too. கற்றவர்கள் சென்ற இடமெல்லாம் சிறப்பு!
@rajeshpanneerselvam3105
@rajeshpanneerselvam3105 Год назад
இந்த நாட்டின் பிரதமர் நமது நாட்டின் பிரதமர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்
@palayathanarjunan190
@palayathanarjunan190 Год назад
வணக்கம் . நான் ஆவடி அர்ஜுன். அற்புத விளக்கம் மிக்க நன்றி.இன்று SRM சென்றேன்.உங்கள் ஞாபகம் வந்தது.
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி அண்ணா
@iamarabath8308
@iamarabath8308 Год назад
Vaathi rideuuuu💥💥💥
@newtamilboy
@newtamilboy Год назад
காத்திருப்போம் என்னதான் இருக்கிறதோ. வாரத்துக்கு நாலு வீடியோ நன்றி சகோ
@joshva1981
@joshva1981 Год назад
Va va thalaiva welcome back
@subethamary8696
@subethamary8696 Год назад
🤳 super super Kumar aagattum episode Arambam ok Kumar I am waiting🎉🎉😎😍🤳👁👁🙏🙏🙏💙💚💛💜🧡
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 Год назад
Transite episode pakurathe oru thani excitement thaa😜 vip danush pola lengthy explanation thaa missing 😌😌
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks thambi
@zahirhussain3064
@zahirhussain3064 Год назад
தம்பி உங்க வீடியோ பாக்குறதுன்னாவே தனி சந்தோஷம்..
@gunasekar1535
@gunasekar1535 Год назад
வணக்கம் குமார் அண்ணா உங்களை புதிய தொடரில் காண்பது எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. உங்களின் சிறப்பம்சமாக நான் கருதுவது ஒவ்வொரு நாட்டின் உள்ளூர் வாசிகள் போல உள்ள உங்களது விளக்கங்கள்
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி தம்பி
@rajus9052
@rajus9052 Год назад
Super குமார்.. திண்டல் முருகன் துணை.
@asokanchandran2342
@asokanchandran2342 Год назад
Taiwan to Philippines then Papuvaneguineva eagerly waiting the series
@Sky.fasterGs
@Sky.fasterGs Год назад
🎉 All the best papua new Guinea country season😊
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks brother
@yasminbasheer8612
@yasminbasheer8612 Год назад
இன்னைக்கித்தான் video பார்க்க முடிஞ்சுது 👌🏻👌🏻👌🏻👌🏻🤗
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks brother
@vijayalakshmiramakrishna3441
Thank you.hope you have a pleasant stay.
@eldhosekurian8124
@eldhosekurian8124 4 месяца назад
Hi..Bro, from Kerala...your video is very very nice...your behaviour also very open minded... first time newly watching tamil travel vlog...that is your vlog..is Good...very very Good.Keep it up...all the best...God bless U❤
@monisha504
@monisha504 Год назад
Wow spr ahh eruka poguthu........ Waiting kumar anna 😍😍😍😍
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks sister
@zigzagsolti5998
@zigzagsolti5998 Год назад
Super 👌 Kumar ! First time seeing papu Guinea 🇬🇳
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 Год назад
இந்த தொடர் வெற்றிபெற வாழ்த்துக்கள். உங்களுடையதேடல்தான் low cost flight ticket.
@shanmugamisha
@shanmugamisha Год назад
Really great budget traveling by Senthil Kumar covering Korea, Taiwan and Pupanewginia 50 days seventy thousand rupees.
@priya756-f5o
@priya756-f5o Год назад
Next episode kaga waiting anna asusual intha series um payangara hit adikka my heartful wishes anna🤝😊
@ahamedbasha3644
@ahamedbasha3644 Год назад
Great effort.. All the best and be safe. world's second most crime country
@Imran_A09
@Imran_A09 Год назад
Intha series la tharamana sambavam next vlog la irundu aarambam😍❤❤
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks brother
@rajdurai849
@rajdurai849 Год назад
Out of box thinking trip PNG❤
@Rameshkumar7
@Rameshkumar7 Год назад
மிக்க நன்றி நண்பா 🤝
@VijiM-b9o
@VijiM-b9o Год назад
சூப்பர் தகவல்,நன்றி
@hariharansembunmoorthy
@hariharansembunmoorthy 11 месяцев назад
Nice Journey, keep collecting good memories.
@rizwanmalaysia4512
@rizwanmalaysia4512 Год назад
Kumar bro neenga vera level....speechless
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks brother
@antonyreganprinson1370
@antonyreganprinson1370 Год назад
🎉 Bro neenga vera level bro ethanayo youtubers travel video pottu irukanga... Unga videos la than antha place kullaye pora mattiri iruku....❤️
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks brother
@jhonarunjhonarun7838
@jhonarunjhonarun7838 Год назад
Super... Kumar Anna congratulations 🎉🎉🎉❤
Далее
ОТПРАВЬ СВОЕЙ ЛП/ЛД
00:10
Просмотров 250 тыс.