Тёмный

🌶️ருசியான பாரம்பரிய கொரியா கோழிக்கறி |Korea ep10 

Backpacker Kumar
Подписаться 409 тыс.
Просмотров 549 тыс.
50% 1

Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
In this episode started from Seoul and travelled to Andong-si a city famous for traditional villages. Do watch the video fully to know how I reached this city via public transport. Don't miss to watch the famous food Jjimdak which I tried after reaching there .
#korea #worldtour #backpackerkumar #southkorea #bts #btsarmy #koreandrama #korean #koreanfood #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #kdrama #kdramalovers #kdramas #tamilnadubtsarmy #indiabtsarmy #btstamilarmy #btstamiledits #btstamil
With Love,
BPK.
SOUTH KOREA -
EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
EP 7 - • 🇰🇵வடகொரியா பணம் வாங்கி...
EP 8 - • 🇰🇵வடகொரியா தங்களை அன்ப...
EP 9 - • 💜கொரியாவின் அடையாளம் இ...
EP10 - • 🌶️ருசியான பாரம்பரிய கொ...
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Опубликовано:

 

11 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 654   
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
Proper Full KOREAN ADVENTURE SERIES first time in tamil. Kindly like, share with your friends and watch WITHOUT SKIP. Thanks all for your support and feedback.. நன்றி Full Korean series link EP1: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hVrDVGtWMvA.html Ep2: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QVXCHRz3dPk.html Ep3: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-b7F-AIpVYP8.html Ep4: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-uNDBhwUHYjQ.html EP5: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-a3vEip_8n9k.html EP6: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ATrH47WxLds.html Ep7: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-krB3StxGU6Q.html Ep8: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ATrH47WxLds.html Ep9: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-oFoLTmeGt3g.html Ep10: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-jUfyIeSe-ho.html
@mjgramstories
@mjgramstories 11 месяцев назад
Neengal kovai Kumar alla in korea Kumar😂😂😂😂
@Fxking342
@Fxking342 11 месяцев назад
Marupadiyum 1400😅 bro sothanai kalama
@stockwatch9479
@stockwatch9479 11 месяцев назад
add youtube join button that helps you
@vigneshraju7878
@vigneshraju7878 11 месяцев назад
Mr. Kumar you have good raw content videos..please visit African countries where the human race have evolved.. Ethiopian tribes
@Mylifebts_795
@Mylifebts_795 11 месяцев назад
Bro just use the naver map for navigation 🧭
@kathirfamily
@kathirfamily 11 месяцев назад
பணமே செலவு செய்யாம உலகில் உள்ள அனைத்து இடங்களையும் பார்த்துக்கொண்டு இருப்போர் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ❤❤❤❤❤
@Ajay158
@Ajay158 11 месяцев назад
Data summava varuthu
@kathirfamily
@kathirfamily 11 месяцев назад
Ama ji atha maranthuten
@SivaSiva-ve9vq
@SivaSiva-ve9vq 11 месяцев назад
Neenga eapti bro
@_x_dk___
@_x_dk___ 11 месяцев назад
Dai punda nee engaiuma
@user-ze9le5ep5v
@user-ze9le5ep5v 10 месяцев назад
நேரம்
@subramaniank9476
@subramaniank9476 11 месяцев назад
கொரியா தமிழ்நாட்டோட மக்கள் தொகையில் பாதிதான். அந்த மக்களின் உழைப்பு வளர்ச்சி பொது இடங்களை பேணி பாதுகாக்கும் விதம் அற்புதம். தனிமனித ஒழுக்கம் நாட்டுப்பற்று அளவிடற்கரியது. வாழ்க்கைத்தரம் நம்மைக் காட்டிலும் 30ஆண்டுகளுக்கு முன்னோக்கி உள்ளது.நாம் இன்னும் 30ஆண்டுகள் கடுமையாக உழைத்தால் அவர்களது இன்றைய நிலையை அடைய முடியும் போல.
@AyyanarLost
@AyyanarLost 11 месяцев назад
தமிழ்நாட்டோட மக்கள்தொகையில் பாதி இல்ல. முக்கால்வாசி.
@senthilsk3320
@senthilsk3320 11 месяцев назад
Same feeling
@Chnchn1212
@Chnchn1212 11 месяцев назад
நம்ம மக்களும் உழைப்பாளிகள் தான் அரசு இன்னும் உழைக்க வேண்டும். உள் கட்டமைப்பு மேம்பட
@Gopismatz
@Gopismatz 11 месяцев назад
நம் மக்களும் உழைப்பாளிகள் தான் , ஆனால் தனிமனித ஒழுக்கம் இல்லை என்பது தான் வருத்தம்.
@pavunudurair299
@pavunudurair299 11 месяцев назад
இது மாநிலம். அது தனி நாடு.. உலகின் முதல் பத்து பணக்கார நாடுகளில் ஒன்று என கேள்வி.. அது மட்டுமல்ல ஒரே இன மக்கள் அங்கு
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 11 месяцев назад
ஆயிரம் சொதப்பல் வந்தாலும் நினைத்ததை முடிக்கும் திறமை நம்ம வாத்தியாருக்கு நிறையவே உண்டு. அந்த கோழிக்கறி பார்க்க செம்ம சூப்பரா இருந்தது வாத்தியாரே.
@naveenj4281
@naveenj4281 11 месяцев назад
எங்களுக்காக இவ்ளோ சிறமப் பட்டு கொரியா உணவை காண்பித்தமைக்கு தருமபுரி மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள் சகோ 🙏😍 அன்புடன் நவின்
@VechuSenjing
@VechuSenjing 11 месяцев назад
What I like is inspite of the first hostel not allowing Senthil , he never bothered and moves on .. shows his passion 🔥 Huge Respect 😍🥰😍🥰
@Thamizh_T
@Thamizh_T 11 месяцев назад
One of the best Tamil travel vlogger...❤ Backpacker Kumar..
@d.rajamurukeshwaran8312
@d.rajamurukeshwaran8312 11 месяцев назад
🎉 கொரியாவில் குமாரு சூப்பர் கலக்குற ❤
@Thamizh_T
@Thamizh_T 11 месяцев назад
கொரியா..💜.எல்லா இடங்களும் அவ்ளோ சுத்தமா இருக்கு...😘
@rajeesview6820
@rajeesview6820 11 месяцев назад
Ada BTS kanni 😂
@AyyanarLost
@AyyanarLost 11 месяцев назад
​@@rajeesview6820avar panni irukkura comment kum bts kum enna sampantham ?
@Arjun-di7bi
@Arjun-di7bi 10 месяцев назад
​@@AyyanarLostpurple heart 😂
@ranihm2869
@ranihm2869 11 месяцев назад
என்னில் அடங்கா காட்சிகளை கண்ணுக்கு விருந்தளித்து விட்டீர்கள் bro உங்கலூடைய தைரியம் விடாமுயற்சி அருமை👍
@anukutty001
@anukutty001 11 месяцев назад
இதுல இருந்து புரியுதுனா கொரியா வர்ரதுன கொரியன் கத்துகிட்டுதான் வரணும் இல்லனா எவளோ கத்தினாலும் நாமா பேசுறது அவங்களுக்கு புரியாது ஆனால் உங்களை பாராட்ட வேண்டும் melum valara vaazhthukal❤❤💜💜
@dmiserv2093
@dmiserv2093 11 месяцев назад
I guessed Mr Kumar 10 years younger cuz of his energy level😁recently I watched Vietnam videos sema funny 😅 His content shows the professor's experience😊
@vijikrishna1
@vijikrishna1 11 месяцев назад
Excellent trip even though you had to struggle while searching for hostel you never showed any negative feelings . One thing i noticed is since you were in a teaching profession , your informations very informative & showing us a unique place . Others show concrete jungles & show off their capacity to travel. Unlike other travel vlogs , your trip shows that even a middle class can plan a trip . Thanks 🙏 keep it up .
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 11 месяцев назад
அறிந்தும் அறியாதது, தெரிந்தும் தெரியாதது‌ இவைகள் எல்லாம் தெளிய வைக்கும் காணொலி 💯
@kgsm143
@kgsm143 11 месяцев назад
0:03 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@im1480
@im1480 11 месяцев назад
Antha kadaila nalla irrukum nu youtube pathu sappudunga bro✌🏻 and i appreciate you for spending more on food, actually as a vlogger you have to do it
@manimarankrishnamoorthy8172
@manimarankrishnamoorthy8172 11 месяцев назад
1. You could have packed the remaining food and taken to hostel. 2. As some subscriber mentioned, if you swipe at the exit aftter the bus travel and if you board within an hour they will take single charge only. 3. Koreans do not use Google maps and use naver map and it has lot of informations for you. 4. Read subscribers comments regularly and give reply to important comments.
@bragadishwarankumaresan6
@bragadishwarankumaresan6 11 месяцев назад
You should take the reamining food in togo box and use it for the next meal. Thats how single eaters typically do:)
@josebernad9196
@josebernad9196 11 месяцев назад
Wonderful brother! ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு உங்க, வெளிநாட்டு தகவல்.......
@SureshKumar-gr2rr
@SureshKumar-gr2rr 11 месяцев назад
Around the world in 80 days. Wonderful .🎉😊❤
@manoharanrajan824
@manoharanrajan824 11 месяцев назад
அன்பு இளவல் குமார், அட்டகாசம்! துவக்கத்தில் என்னதான் கொஞ்சம் சொதப்பல் காட்சிகள் வந்தாலும், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை! நடைக்கும் குறைவில்லை! பட்ஜெட் பயணம் என்பது இதுதான் என்று எதார்த்தத்தை அப்படியே வெளிப்படையாக நீங்கள் பதிவு செய்துள்ளதுடன், சொன்னது போலவே அதிக விலையில் சாப்பிட்டு ஹாஸ்டல் வந்த செய்தியுடன் தொய்வில்லாமல் பதிவை தங்களது இணையர் தொகுத்து முடித்த பாங்கும், அருமையோ அருமை! நன்றி, தோழர்! 👏💐😊💅
@manodhanam7029
@manodhanam7029 11 месяцев назад
கொரியர்கள் எல்லாம் இன்முகத்துடன் இருக்கிறார்கள் என்று நினைத்தால் அந்த நினைப்பு தவறு என்று நிரூபித்தூவிட்டார அந்த தம்பி அதையும் சகித்து சமாளித்து.... தில்லூ குமார் வாழ்த்துகள்.
@P_RC_P_J
@P_RC_P_J 11 месяцев назад
இந்தியா தவிர மிக சிறிய நாடு கூட அழகாக உள்ளது..... இங்கு தான் அரசியல் தலைவர்கள் திறமை யின்மை காரணமாக மக்கள் கஷ்டப்பட்டு கொண்டு உள்ளனர்
@kgsm143
@kgsm143 11 месяцев назад
46:43 அண்டாங் சிக்கன் மற்றும் உங்கள் நடைபயணம் நன்றாக இருந்தது அருமையான அழகான எபிசோட்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rubankumar5813
@rubankumar5813 11 месяцев назад
Mr.kumar super your explain is good.
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 11 месяцев назад
Kumar your very intelligent why u know anything happen without panic that's what i like about you ❤❤🎉🎉
@rajus9052
@rajus9052 11 месяцев назад
Super குமார்..திண்டல் முருகன் துணை..
@abibaskarnatesan8184
@abibaskarnatesan8184 11 месяцев назад
backpacker kumar one the best youtuber... best wishes😄😄
@Phoenixbirdsb28
@Phoenixbirdsb28 11 месяцев назад
Over night ல million subscribers வர வாழ்த்துக்கள்
@ranidharmaraj9871
@ranidharmaraj9871 11 месяцев назад
Well-done bro.🎉 Interesting video/உங்களது விடாமுயற்சி மகத்தானது.🎉🎉🎉
@rameshn2250
@rameshn2250 11 месяцев назад
வாத்தியாரே நீயா நானா கோபிநாத் அங்க தான் இருக்காரு முடிஞ்சா மீட் பண்ணுங்க ❤❤
@rimdeen5416
@rimdeen5416 11 месяцев назад
WELCOME KUMAR BRO
@srimalisrini2262
@srimalisrini2262 11 месяцев назад
Very nice vlog and many informations andong chicken looks so yummy. 👌👌🙂
@azhagukumar.Locopilot
@azhagukumar.Locopilot 11 месяцев назад
கோழி கறி வாயில் எச்சில் ஊற பார்க்க வேண்டியதாயிற்று நண்பா வாழ்த்துக்கள்❤🎉
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 11 месяцев назад
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார். மிகவும் அதிக விலையுள்ள நாடுதான் போல
@Rajikutty7
@Rajikutty7 11 месяцев назад
Unga la pagave athisayama iruku bro Vera level hats off ❤❤❤❤
@Vellai2525
@Vellai2525 11 месяцев назад
சிரிப்பு தாங்கமுடியால குமாரு வயசு காரணமா தங்கவிடல😂
@kingmaker-pn9yh
@kingmaker-pn9yh 11 месяцев назад
Ithula sirikka enna irukku unaku vayase aagaathaa thambi 🤡
@swaminathanc6358
@swaminathanc6358 11 месяцев назад
Tamil nadu & South Korea historical unique 👌 ♥️ ❤️ 💖 😍 ✨️ 👌
@damodaharanv2707
@damodaharanv2707 11 месяцев назад
Not only 2 k kids liks korea- 70 kids also like korea I love korea BTS exo red velvet iam also your fan keep it up God bless you
@immanuvelfx6228
@immanuvelfx6228 11 месяцев назад
கொரியாவின் பழைய நியாபகங்கள் கண் முன் வந்து செல்கிறது. வாழ்த்துக்கள் பிரதர்.
@rajaz_me
@rajaz_me 10 месяцев назад
iithu vara enn life la eandha oru video vayum skip pana ma pathadha ila first time aaduvum 40 mins skip panama iintha vlog aa oru happiness oda pathurukan ❤😊😊❤❤🎉
@mmk-fs8li
@mmk-fs8li 11 месяцев назад
please feel free to press the STOP button in bus if you would like to get down in the upcoming stop, in that case you don’t have to miss your stop and walk all along backwards.. if the button is not pressed driver assumes nobody is planning to get down in upcoming stop..
@gvbalajee
@gvbalajee 11 месяцев назад
Yummy andong chicken kumar mouthwatering
@nivethayogeshwaran761
@nivethayogeshwaran761 11 месяцев назад
Thank you anna iam so happy for u in bts world 😊😍😍😊💜💜💜
@bshankar52
@bshankar52 11 месяцев назад
Kumar, watched all the 10 episodes and enjoyed watching your story telling and video experiences. Wishing you all the best . Migavum Nanri. 71 year old fan from Los Angeles.
@venkatesan673
@venkatesan673 11 месяцев назад
சூப்பர்.அனைத்து கொரியா வீடியோ. வாழ்த்துக்கள் 🌹🌹🙏👍👍
@gokul5435
@gokul5435 11 месяцев назад
2 - 3 hrs video podunga, nalaiku vera Sunday time pass aaganumla na😅
@devishreeharikrishnan1094
@devishreeharikrishnan1094 11 месяцев назад
It's really a great and unbelievable to see how you try *local foods* without any hesitation and enjoy what you order most of the time Amazing👍 this shows your love towards 🧳 travel and exploration🎉
@sandeepmalika2158
@sandeepmalika2158 11 месяцев назад
அண்ணா உங்க வீடியோஸ் எல்லாம் சூப்பரா இருக்கு கொரியாவை பத்தி நிறைய தெரிஞ்சாகணும் 🙏👌
@graj7392
@graj7392 11 месяцев назад
Thanks Mr Kumar..for bringing Korea episode ..amazing place and video..
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 11 месяцев назад
Dear Mr. Kumar, Well done. God Bless you.PPK RAO
@ruthutv6074
@ruthutv6074 11 месяцев назад
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் சூப்பர் சூப்பர் 👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍 வாழ்த்துக்கள்
@kishoresr4454
@kishoresr4454 11 месяцев назад
One suggestion bro... RU-vid Shorts um podunga innum nalla reach irukum
@udhayanithir9254
@udhayanithir9254 11 месяцев назад
Video super bro RU-vid la notification varathuku munnadiya naa vanthuta
@vidhya1320
@vidhya1320 11 месяцев назад
Romba kashta pattutinga bro intha vedio la 😮😢😢take care bro
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 11 месяцев назад
சோதனை மேல் சோதனை ஜெயித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.
@rose-pk7np
@rose-pk7np 11 месяцев назад
Bro in korea if customers ask, some restaurants do wrap up leftover food to be taken home.try this next time.
@Fxking342
@Fxking342 11 месяцев назад
Tmrw Antang chicken make panren bro.....Idhu dhan real episode explore with food....mass bro...And google map poi sollathu bro......highlight for this episode antang chicken neenga fulla sapdratha pesite oru episode ah potrukalam bro......👍🏻
@chandrupavi3379
@chandrupavi3379 11 месяцев назад
Super bro super video chicken super. Bro பாதியை சாப்பிட்டு மீதியை பார்சல் பண்ணுங்க சகோ🎉. Beautiful place enjoy 🎉
@dhanushkodipdhanush8300
@dhanushkodipdhanush8300 11 месяцев назад
கொரிய தீபகற்பத்தில் உங்கள் காணொளிகள் அனைத்தும் சிறப்பு ங்க குமார். உங்கள் முயற்சிகளுக்கு எனது இனிய நல்வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் இனிய சேவை.
@user-gx4er4vs9q
@user-gx4er4vs9q 11 месяцев назад
Hi sir....this episode had a lot of twist and turns...from metro card to that hostel u had really tough time...never lost ur hope and kept on moving and showed us the beautiful koren country side and yummy korean chicken dish..thank u soo much for ur efforts sir👏👏👌👌
@shruthikadhans64
@shruthikadhans64 11 месяцев назад
Loved the series so far💜 Koreans don’t use google maps they use Naver which is accurate and has lot of informations..
@danielanith
@danielanith 10 месяцев назад
Great vlog bro. Though the day was not ur day, you took it light and moved on. Keep up your good work. Love from Erode 👍🏽
@RanjithKumar-zb2vr
@RanjithKumar-zb2vr 4 месяца назад
Excellent Kumar bro...natural cave ...blue eyes ...top notch 😊
@GAMINGWITHAKSHAI2004
@GAMINGWITHAKSHAI2004 11 месяцев назад
0:02 semma video bro humanity still exists
@sripathi1828
@sripathi1828 11 месяцев назад
அருமையான தொகுப்பு நன்றி சகோ🎉🎉🎉
@selvam1795
@selvam1795 11 месяцев назад
அருமை இன்றைய பதிவு நீங்கள் செல்லும் போது நடந்தே போவது மனதுக்கு சங்கடமாக இருக்கு
@rajeshmktg85
@rajeshmktg85 11 месяцев назад
Please don't be tension Kumar bro ungaluku ithalam oru visiyama unga bus paiyanam nan travel panura mathiri iruku ungal information excellent all vedios excellent 👌👍
@subbarayanrathinasabaapathi279
@subbarayanrathinasabaapathi279 11 месяцев назад
சூப்பரான அனுபவம.அனுபவிராஜாஅனுபவி.எப்போதும் சுகமாவே இருக்கக்கூடாது.கொஞ்சம் இப்படி அப்படி இருந்தால்தான் சுவாரசியமே.வாழ்த்துக்கள்.
@ganeshprabhun6825
@ganeshprabhun6825 11 месяцев назад
கொரியாவின் அண்டாங்கில் அண்டா கறி(முட்டையில் வந்த கோழி கறி) சூப்பர் குமார் கலக்குறீங்க வாழ்த்துக்கள் பல
@gdbenji3278
@gdbenji3278 11 месяцев назад
Awesome Kumar 🎉very informative
@SivaKumar-uo9vm
@SivaKumar-uo9vm 11 месяцев назад
Search for andong chicken curry with great adventure...... விடாமுயற்சி குமார்.....🤝
@senduranbala6492
@senduranbala6492 11 месяцев назад
Excellent episode as usual, 41:58 May be you can ask them to pack the rest of the food
@MohanKumar-dp4lf
@MohanKumar-dp4lf 11 месяцев назад
Bro Kumar...u a courageous person to explore alone....u must have a family support...we appreciate u people.... lesson fr others...so planned to act.....fr younger generations....GOD bless you.....
@pradeeprajagopal3600
@pradeeprajagopal3600 11 месяцев назад
Unprecedented experience, its all a lesson. Also salute to your determination. Good luck.
@nebhulkarieemsheikabdullah5577
@nebhulkarieemsheikabdullah5577 11 месяцев назад
Chicken 🐓super bro unga travel ellame risk eduthu pandringa bro valthukal bro❤❤ super
@trueworld4224
@trueworld4224 11 месяцев назад
இலங்கையிலும் ஒட்டுன அரிசி சோறுதான் சாப்பிடுவோம் அண்ணா ❤❤
@kumarkumar2369
@kumarkumar2369 11 месяцев назад
அருமை நிஜமாகவே பார்த்தது போல் இருந்தது
@vinothravi3158
@vinothravi3158 11 месяцев назад
உலகம் எங்கும் குமார்❤எளிய மக்களின் குமாரர்🎉❤🎉
@sangeethasenthil1005
@sangeethasenthil1005 11 месяцев назад
Hi sir …all ur vlogs are excellent nd informative aswell … keep rocking 👍… eagerly waiting for ur next vlog do upload soon ….
@shanprabhu2001
@shanprabhu2001 11 месяцев назад
Kumar neenga எங்கள் family member pola agivitinga ,overu episode mudiyum poluthu eppo next episode varum feel a avauthu, next உங்கள் natural pesurathu romba nnagalum kuda varuvathu pola feel kidaikuthu,God bless you..brother..keep going, cheers ,meet u soon,tc
@manisundaram6383
@manisundaram6383 11 месяцев назад
ஐயா மிக்க நன்றி ...வேற எப்படி சொல்லறுதுன்னு தெரியல...உங்கள் நேர்மைக்கு நான் always. தலைவனங்குவேன்...thanks bro
@kalaiselvimurugason9062
@kalaiselvimurugason9062 3 месяца назад
Korea chicken kari super kumar. Arumai valthukgal continue ❤❤
@dharshank2165
@dharshank2165 11 месяцев назад
Unga vlogs ellam super ah iruku anna❤
@cocopollachi2928
@cocopollachi2928 11 месяцев назад
Always fun with food😂
@anandraj4925
@anandraj4925 11 месяцев назад
இதற்கு முந்தைய வீடியோ கொரியாவிலும் வாத்தியார் வேலை பார்க்க வச்சிட்டாங்களே குமாரு backpacker kumar தமிழில், சுவரில் பெயர் எழுதியது 😂
@vibinmuthusamy772
@vibinmuthusamy772 11 месяцев назад
Nowadays in Korea, some places are having this senseless age restriction. Even some restaurants, cafes have it. More than that, in some places, children are not allowed. Thanks for taking it sportively. Seoul ku vandha sollunga anna. meet pannalam. Also, use naver maps for better navigation.
@MadhuSudhan-mf4bv
@MadhuSudhan-mf4bv 11 месяцев назад
Super brother very nice keep rocking
@pandiselvi73
@pandiselvi73 2 месяца назад
Really really relaxing explanation 🤗👌adventurous journey with you 🙌
@GunasMSD
@GunasMSD 11 месяцев назад
Bro, very nice and keep it up. I am from Malaysia. I started watch your video from yesterday. The chicken look very nice. Take care Kumar
@Kingqueenprincefamily
@Kingqueenprincefamily 11 месяцев назад
Anna neega travel pandrathu nanga travel pandra feeel varuthu !!!! Nice 👌🏽
@selvam682
@selvam682 11 месяцев назад
குமார் சார் எப்படி இருக்கீங்க ரொம்ப சூப்பர் ரொம்ப சூப்பரா குமார் நீங்கள் நீங்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும்
@malarvizhi6629
@malarvizhi6629 11 месяцев назад
Anna super 👍 all the best for your future travel.
@nilanthiratmal-hu8ni
@nilanthiratmal-hu8ni 11 месяцев назад
The food is delicious 😋😋😋😋
@BTSFANBOY.
@BTSFANBOY. 11 месяцев назад
Late ah vlog ah pathuten😭😭😭..nethu konjo work adha pota odane paka mudila💜😭😭😭😭😭
@aakasharavind6122
@aakasharavind6122 11 месяцев назад
Thalivare, love your series so far. best inspiration for travel and exploring the world in budget, its a new perspective and shows that it is possible. keep up the good work and we will support you. Please try Lotte Milkis and banana drink from GS25. Lots of love from London. P.S. Terra is a pale lager right, correct me if I'm wrong but its a Korean beer which is also available in England at Korean stores.
@vaishnavi3390
@vaishnavi3390 11 месяцев назад
Chancea illa u r the best infinity ♾️ traveller ❤❤❤❤
@sahayajohnson
@sahayajohnson 11 месяцев назад
அருமையான பதிவு வாழ்த்துகள் குமார்
@ganapathy6711
@ganapathy6711 11 месяцев назад
River அட்டகாசம் view பிரமாதம்
@sk.petsandaquariums2750
@sk.petsandaquariums2750 11 месяцев назад
Kalakkal kumaru superb
@sumathiramar2752
@sumathiramar2752 11 месяцев назад
Super bro. Way of explanation is amazing. Bro enjoy.
Далее
Maybe a little TOO much gel 😂
00:12
Просмотров 8 млн
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Is Germany a racist country? 🇩🇪| Tamil Vlog
7:28