Тёмный

⚕️இந்த கடல் பயங்கரத்த நீங்க சாப்பிடுவிங்களா? | Extreme Busan Street Food | Korea ep 23 

Backpacker Kumar
Подписаться 443 тыс.
Просмотров 231 тыс.
50% 1

Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
In this episode ,visited the famous Haeundae beach in Busan and then entered Extreme Seafood Market and happened to see various exotic foods.
Do watch the video fully to experience it.
#korea #streetfood #worldtour #backpackerkumar #southkorea #bts #btsarmy #koreandrama #korean #koreanfood #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #kdrama #kdramalovers #kdramas #tamilnadubtsarmy #indiabtsarmy #btstamilarmy #btstamiledits #btstamil #koreavillage #jejuisland #visafreecountries #visafree #korearail #traintobusan #koreandrama #streetfood #busan #extremefood #foodtour #seafood
With Love,
BPK.
SOUTH KOREA -
EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
EP 7 - • 🇰🇵வடகொரியா பணம் வாங்கி...
EP 8 - • 🇰🇵வடகொரியா தங்களை அன்ப...
EP 9 - • 💜கொரியாவின் அடையாளம் இ...
EP10 - • 🌶️ருசியான பாரம்பரிய கொ...
EP 11 - • 🇰🇷கொரியாவின் குடிசை கி...
EP 12 - • 🌴விசா இல்லாம கொரியா போ...
EP 13 - • 🤔அப்படி என்ன அதிசயம் க...
EP14 - • 🧚‍♀️கொரியாவின் ஏழு தேவ...
EP 15 - • 💯வியக்கும் தமிழ்நாடு -...
EP 16 - • 🔥தீ பறக்குது 😋ருசி தெற...
EP 17 - • 🌋Jeju தீவின் விசித்திர...
Ep 18 - • அட்டகாசமான KOREAN DRAM...
EP 19 - • V💜காதலில் திளைக்கும் க...
Ep 20 - • 🚄கொரியா ரயில் ரகசியம் ...
EP 21 - • 💯உலகப்புகழ் கொரியாவின்...
EP22 - • 🙏கொரியாவை ஆண்ட தமிழ் இ...
EP23 - • ⚕️இந்த கடல் பயங்கரத்த ...
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 446   
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
பயங்கர பூசான்! பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி Full Korean series link EP1: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hVrDVGtWMvA.html Ep2: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QVXCHRz3dPk.html Ep3: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-b7F-AIpVYP8.html Ep4: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-uNDBhwUHYjQ.html EP5: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-a3vEip_8n9k.html EP6: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ATrH47WxLds.html Ep7: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-krB3StxGU6Q.html Ep8: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ATrH47WxLds.html Ep9: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-oFoLTmeGt3g.html Ep10: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-jUfyIeSe-ho.html EP11: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Srl9h93_PNE.html EP12: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-blXrtov8UbQ.html Ep13: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--udRwWldrDo.html Ep14: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-G2SX9y87ZdY.html Ep15: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-lXieZwoWVjI.htmlsi=ht6M2WBUHEsPM1gT Ep16: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YWaA-tPQ06c.htmlsi=3uk__uHrYvQ5_CCH Ep17: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-PGmGySgYDZU.htmlsi=WiSd_du4gYCq1x57 Ep18: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hY8K3JysjXg.htmlsi=Q7P62QgWq3rAl8N6 Ep19: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-O3xnZt2s_Fc.htmlsi=CVlhyEexg4rDoy8Z Ep20: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-6WM6J9tV5yM.htmlsi=HhFwTDIingB3ICag Ep21: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FhhtX3QHtuE.htmlsi=OgoypiNM5hbc9F1O Ep22: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-tdTHtZ92-G4.htmlsi=TJApL5SlCzowVH2f Ep23: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-lizfyVzl_2M.htmlsi=WYKQMNF9XzJt5Ti3
@gulftamilanexplores
@gulftamilanexplores Год назад
நான் எப்போவும் உங்க full Episode complete பண்ணிடுவேன் அண்ணா 👍🏻😬❤️
@y.b007
@y.b007 Год назад
Hii anna how are you 🙋🙋
@AERO-A380
@AERO-A380 Год назад
Unga video eppati bro skip pannuvanga
@yuva1920
@yuva1920 Год назад
உங்க டூர் அருமை. அதிலும் உங்க ஸ்பீச் ரொம்ப எதார்த்தமாக இருக்கு...
@tngaming9336
@tngaming9336 Год назад
Nanum korea poganum please bro 😔😔😔
@muthukumarana3093
@muthukumarana3093 Год назад
நீங்கள் பார்க்கின்ற நாடுகளை உங்கள் கேமரா மூலம் நாங்கள் பார்த்துக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
@HelloHarini-cx4pc
@HelloHarini-cx4pc Год назад
Ohh very nice añd dangerous vlog❤❤❤❤❤😅😅😅
@abibaskarnatesan8184
@abibaskarnatesan8184 Год назад
கொரியன் சாப்பாடு ரொம்ப சூப்பர் .....உயர்வுக்கு ஒரே வழிதான் ...... உழைப்பு....உழைப்பு...உழைப்பு.... உழைக்க மட்டுமே தெரிந்த உங்களை உயர்த்த கடவுள் நினைத்துவிட்டர் நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்...... வாழ்த்துக்கள்....... வாழ்த்துக்கள்😀😀😀😀😀
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
மிக்க நன்றி அண்ணா
@sahayajohnson
@sahayajohnson Год назад
இந்த இரண்டு நாட்கள் உங்களுக்கு ஒதுக்கி சுற்றி காட்டிய அண்ணன் சயீத் அவர்களுக்கு உங்கள் மூலம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..எப்போதும் போல அருமையான பதிவு வாழ்த்துகள் குமார் அவர்களே
@kavin2176
@kavin2176 4 месяца назад
Yes 👍
@endran008
@endran008 Год назад
வேற லெவல் குமாரு🎉 இந்த பீச்ச காட்டாமல் போயிருந்த உங்களுக்கு தான் லாஸ். செம்ம பீச். சையது அண்ணாவுக்கு நன்றி ❤
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி அண்ணா
@Sekhar1944
@Sekhar1944 Год назад
17 வருட முன் பார்த்த Busaan. Nostalgia வை உசுப்பி விட்டதற்கு நன்றி குமார். நேரில் பார்கிற உணர்வு. நிறைய மாற்றங்களும் நடந்துள்ளன. Thanks Kumar
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks anna
@priya.s3111
@priya.s3111 Год назад
Romba happy idhu jk and jimin hometown 🤗 so indha beach pathdhathu la happy tq so much anna Korea+ Our big love bts 🎉 explore pannadhukku 💜💜💜
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 8 месяцев назад
பூசான் பார்க்கவே சூப்பரா இருக்கு, அதுலயும் அந்த ஈல் (விலாங்கு மீன்) பார்க்க அவ்ளோ பயங்கரமா இருக்கு. எங்க வாத்தியாரை இப்படியான இடங்களுக்கு அழைத்துச் சென்ற சையத் அண்ணாவுக்கு நன்றி.
@OT7lover1740
@OT7lover1740 Год назад
22:44 that that song vera level vlog 💜💜💜💜💜💜💜💜💜
@mariaanthony1964
@mariaanthony1964 Год назад
நாங்கள் போகமுடியாத நாடுகளை எங்களுக்கு காட்டியதால் தெரிந்துகொண்டோம் நன்றிகள்.
@shyamkumarkumar7410
@shyamkumarkumar7410 Год назад
உங்கள் கால் படியாத பூமியே இல்லை,, உங்கள் முயற்சிக்கு வானமே எல்லை,,🎉🎉
@WindPrinceTae
@WindPrinceTae Год назад
Busan... hometown of Jungkook and Jimin. 💜
@AshrinafrinVajithnisha
@AshrinafrinVajithnisha Год назад
Yeahhhhh busan boyssss
@deepavijay747
@deepavijay747 Год назад
Welcome Home 🥰🤗 Family kuda Nalla Enjoy pannuga 🥰🤗
@psuriya7672
@psuriya7672 Год назад
அண்ணா நான் ரொம்ப நாளா கொரியா தமிழ் volg க்கு wait பண்ணே உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி அண்ணா அனைத்து 1to 23 episode parthen superrrrr
@r.vengateshanraghupathy5507
Thanks Sayed sir@kumar bro@korean sea food night market @ haeunthe beach ⛱️⛱️⛱️🏖️🏖️🏖️☝️☝️☝️
@r.hariharan8673
@r.hariharan8673 Год назад
Anna idha video romba super ah irrundichu mukiyama andha king crab part semmaya irrundichu Appdi ye nerula pakura mariye irrundichu super na ❤❤✌️
@kgsm143
@kgsm143 Год назад
29:05 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@azdiaries
@azdiaries Год назад
Woow i heard that that like that song in that honey magoli shop.......😅💜💜
@selvam1795
@selvam1795 Год назад
சூப்பர் குமார் அருமை அருமை சந்தோசம் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வாழ்த்துக்கள்
@jkkalaimathi3658
@jkkalaimathi3658 Год назад
My idol Jungkook and Jimin birth place 💜💜💜💜💜💜💜💜
@venkatesan673
@venkatesan673 Год назад
அழகான கடல். அருமை. அற்புதமான வீடியோ. 👍🙏👌
@zennathbeevi3560
@zennathbeevi3560 Год назад
குமார் ப்ரோ கடற்கரை படு சூப்பர் கடல் உணவுகள் அருமையாக இருந்தது கொரியா எபிசோடு அத்தனையும் அருமை யிலும் அருமை
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி அண்ணா
@bhagyaraj5251
@bhagyaraj5251 Год назад
கடற்கரை பகுதியில் வானுயர்ந்த கட்டிடம்,பக்கத்திலேயே பசுமையான மலைப்பகுதி வித்தியாசமான கடற்கரை
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Год назад
Good vlog good presented this entire Korean series, I have seen it beach scenic views, food🍲 market explored with good friend, greetings from banglore Awsome gracias😊.
@selsjoy6466
@selsjoy6466 Год назад
22:44 Me vibing to That That💜
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 Год назад
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trips 🎉
@vasaganvasu1959
@vasaganvasu1959 Год назад
Kumar sir..unga videos la food irukra videos nalla iruku..so ovoru videos layum..food irukra mariye podunga...😊
@Neela71
@Neela71 Год назад
செம்ம பீச்..... பூசன் வேற மாதிரி.... அட்டகாசம் 🎉❤🎉
@sweetsavioable
@sweetsavioable Год назад
A big credit has to go to Syed bro, he has not only taken you to show us such beauties but he is not interfering in any of the videos unless you ask him. Hats off
@nangillida80
@nangillida80 Год назад
Well said
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
Arumai 👌 vedio bro beautiful vlogs interest journey excellent performance super cute 🥺
@nbknkarthikeyan3232
@nbknkarthikeyan3232 Год назад
Really enjoyed food court Kumar,keep up good shot
@poovi9177
@poovi9177 Год назад
Antha Town la nadanthu varathu super...kan kollakatchi... sir... wow
@vivekaraj59
@vivekaraj59 Год назад
Nice video bro I enjoyed lots...... thankyou so so much😊😊😊....
@harisanthos1708
@harisanthos1708 Год назад
அற்புதமான வித்தியாசமான பதிவு அண்ணா ❤
@ravichandiranva8717
@ravichandiranva8717 Год назад
Kumar ,thanks a lot really enjoyed koreajust like you, Special thanks Shri syed for having kelped you.
@shenzishamancy
@shenzishamancy Год назад
💜🤍💜 Naane Busan la irukka madhiri feel na 🧚Thank you Anna rendu perukum 🦋🦋🦋idhu paakka Food festival madhiri irunkku 💝💖💗 And Ultimate Vlog Anna💫 Aana Korea vittu poringa adha konjam kashtama irukku 😊 it's okay Anna have a safe and joyful Journey Anna 😻😘
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 Год назад
கொரியன் உணவுகளை காண்பித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.
@ruthutv6074
@ruthutv6074 Год назад
மிகவும் சூப்பர் சூப்பர் குமார் தம்பி 👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻
@SubhaJp
@SubhaJp Год назад
கொரியாவை சுற்றி காட்டியதற்கு பெரிய பெரிய நன்றி நண்பரே 😊😊😊😊
@renuraja5151
@renuraja5151 Год назад
Syed Anna ku nandri✨✨✨💜💜💜💜💜💜💜💜 kamsamida ✨✨✨✨✨ tq bro nice view in beach and love in k foods
@SeenivasanMurugavalli
@SeenivasanMurugavalli 7 месяцев назад
திறமை உண்மை அழகு
@parveenbanu4525
@parveenbanu4525 Год назад
Super anna detailed ah explore panninga 👍
@natureisourlife9461
@natureisourlife9461 Год назад
ரொம்ப. அருமையாக. உள்ளது. சுத்தமான. வைத்துக் கொள்கிறார்கள். அவங்க. ஊரை
@BTSFANBOY.
@BTSFANBOY. Год назад
Tamil friend ending ending mind voice : oru valiya saptutom💜💜🤣
@udhayanithir9254
@udhayanithir9254 Год назад
Video super bro Busan Beach and street food market super
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks bro
@sonikasoni2511
@sonikasoni2511 Год назад
Was waiting for ur video bro 😁 hope ur doing well 🙏 💜
@mageswarimageswari7756
@mageswarimageswari7756 2 месяца назад
சென்னையில் பார்காத மீன் வகைகளை இங்கே தான் பார்தேன் மிகவும் ஜாலியாக இருந்தது. நன்றி குமார் தம்பி 👍
@Tamizhanda-
@Tamizhanda- Год назад
Building view with beach it feel vera atho ulagam maari iruku ..nice one. .
@rameshkannan9166
@rameshkannan9166 Год назад
Thanks for showing color full beach bro
@karthikeyangnanavelu6866
@karthikeyangnanavelu6866 Год назад
Mouth watering food. Thanks Kumar thambi. Tc
@dineshkumar-ez7tt
@dineshkumar-ez7tt Год назад
அண்ணா நீங்க சாப்பிடுரது நல்லா இருக்குது ❤❤❤ நீங்க விலாக் பண்றது நல்லா இருக்குது❤❤❤❤
@BTSFANBOY.
@BTSFANBOY. Год назад
Avaru oru oru time food pathi kekum bodhu Ipo sapduvoma nu dha nenaikraru pola🤣🤣🤣💜💜💜
@asokanchandran2342
@asokanchandran2342 Год назад
Busan popular beach visit with friend syed both side tall buildings opposite mountain largest port Korea food stalls on beach sides different types sea foods food prepared on the dining table itself rice with vegetables very instrusting
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks brother
@KRoopa-db7uz
@KRoopa-db7uz Год назад
Dream place suthi kattinga ungaluku evolo thanks sonnalum pathatu im big fan of bts 💜😍 anna your videos unga voice super anna
@manjushrri685
@manjushrri685 Год назад
Super ,epothum epadiyea erugka amazing
@azdiaries
@azdiaries Год назад
Haeundhae beech looks like gall face ..beach..oneside beach opposite side buildings......
@jamesrani5822
@jamesrani5822 Год назад
குமார் சாப்பாட்ல கணக்கு பார்க்க கூடாது நல்லா வாங்கி சாப்பிடவேண்டியதுதானே?❤
@travelwithyousuf
@travelwithyousuf Год назад
Eel - விலாங்கு மீன் கடல் இறால் எங்கள் பகுதியில் உண்டு இராமநாதபுரம்
@prabu2525
@prabu2525 Год назад
One of the informative video about travelling in tamil... Thanks brother ❤..
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks brother
@vijayakkumarr9555
@vijayakkumarr9555 Год назад
Dear Kumar, We also thank your subscriber Mr.Syed on your behalf who volunteered and took you to many places including Heaundea beach in Busan. He also sponsored food and shelter. We appreciate the friendly attitude of Mr.Syed.
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks anna
@manimekalai-xk7me
@manimekalai-xk7me Год назад
Kumar anna fan from erode ❤ bts army girl 💜 💜 💜 💜 💜 💜 💜
@rajeshmktg85
@rajeshmktg85 Год назад
Yavalo pressure la unga videos open panunen n nd strees clear cool a iruku ipo unga content always great 👍👍😃 kumar bro
@allwinalley
@allwinalley Год назад
Hi Kumar bro this Korean series is fantastic we njoyed a lot and got to know more about Korean
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks bro
@kowsalyasivakumar8931
@kowsalyasivakumar8931 Год назад
அண்ணா அருமையான பதிவு 🤩 🎉🎉🎉🎉
@ganesans4392
@ganesans4392 Год назад
I love your videos veetu valai thavira un videos paarpadhuthaan en muzhu nera pozhudhupoakku.❤❤
@djtechnofalcon6795
@djtechnofalcon6795 Год назад
Thalaivare your all videos are super ❤
@Rameshkumar7
@Rameshkumar7 Год назад
மிக்க நன்றி நண்பா 🤝
@priyadharshini1816
@priyadharshini1816 Год назад
Hii anna. Watching ur video from antartica series. Ur videos are creating positive vibes for us anna. Very happy for u anna. Get enough rest and take care of ur health. Eventhough u are on a budget trip pls avoid aerated drinks get some fruits or else anna. Just a humble request from mah side...
@subbooo2935
@subbooo2935 Год назад
Love this kumar...This nambikai thing is all over the world
@devishreeharikrishnan1094
@devishreeharikrishnan1094 Год назад
Keep rocking ji 🎉🎉🎉🎉Ji athu 🦄 unicorn kadal kuthirai illa😅😂
@subramaniyampalanisamy6765
@subramaniyampalanisamy6765 Год назад
Superr anna nice video... many things theriyala nu sollurenga.... simple na we will google lens :) @Backpacker kumar i guess ungaluku therium but forgot to use... 🎉... vetla try pannunga kara sara mana meen, mutton curry 🍛..
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks thambi
@ytskumar
@ytskumar Год назад
excellant beach & food market thanks a lot kumar
@babubakshi8506
@babubakshi8506 Год назад
வாழ்த்துக்கள் #BPK🎉
@ZehaSafri
@ZehaSafri Год назад
Yeah finally I'm see your videos💜😍
@suganya_bts
@suganya_bts Год назад
Chinna idlikundanga periya idlikundanga.....😂 semma anna💜 Keep rocking 🕺
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
😁🙏
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek Год назад
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
@ustamizha
@ustamizha Год назад
அருமையான பதிவு
@arunanarunan1206
@arunanarunan1206 Год назад
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் தென் கொரியா மீன் உணவு சந்தை வாழ்த்துக்கள்
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி அண்ணா
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி அண்ணா
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 Год назад
❤ super aa irundazu Grasius easy 😂❤ Inga thanks romba kastam 😂❤
@chandrashekarr9390
@chandrashekarr9390 Год назад
Thanks for showing the colourful and lively Busan market and the happening Haeundae Beach. Huge variety of spicy sea foods... Waiting for the Seoul episode..
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks anna
@dazuotv
@dazuotv Год назад
Thank you for the Extreme Street Food video 👍
@ramalakshmiramalakshmi1817
@ramalakshmiramalakshmi1817 Год назад
Kumar anna fan from Tirunelveli 💜💜💜 BTS jimin and jungkook Home town Busan anna 💜💜💜💜
@vinothravi3158
@vinothravi3158 Год назад
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்❤
@AERO-A380
@AERO-A380 Год назад
Bro next GOA full ahh oru 10 epi pannunga plz
@rajmk3
@rajmk3 Год назад
Love the food vlog 👌👌👌
@reavathysuperdancev1932
@reavathysuperdancev1932 4 месяца назад
Wonderful Kumar Best wishes to you
@rajus9052
@rajus9052 Год назад
Super குமார்.. திண்டல் முருகன் துணை..
@muthulakshmis.4454
@muthulakshmis.4454 Год назад
4:03 unicorn athu😊
@krithiraj08
@krithiraj08 Год назад
Epolam full day unga video dhan pakuren... Nala experience kadaikudhu unga video la super ah panuringa.. ahna nega thaniya suthuradha patha dhan kastama but adhum naladhuku dhan time save agum plan panabadi Elam pana mudium.. naraiya voru poi erukinga enimey dhan pakanum.. Nala sapdunga careful ah vum erukinga enjoy...
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks brother
@krithiraj08
@krithiraj08 Год назад
@@BackpackerKumar bro ela... Sister..
@piravar-k3i
@piravar-k3i Год назад
அருமை! குமாரு! J. P Avanashi ❤
@kalapekalape4922
@kalapekalape4922 Год назад
Lovely video ❤
@jkkalaimathi3658
@jkkalaimathi3658 Год назад
💜💜💜if I come to Korea I definitely visit Busan and I must go to Jimin's dad coffee shop in busan 😇😊😊😊😊 My idol birth place jiminah jungkookie 💜💜💜💜💜💜💜💜💜💜💜
@paulmanohar1702
@paulmanohar1702 Год назад
Super Beach & Awesome fish food Kumar as usual
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks anna
@sooryakarthikeyan6173
@sooryakarthikeyan6173 10 месяцев назад
Thanks for showing this wonderful market🙂
@bhuvaneswarir7249
@bhuvaneswarir7249 Год назад
Excellent episode. Please visit New York
@BTSFANBOY.
@BTSFANBOY. Год назад
Jungkook's Home😭😭😭😭😭😭💜💜💜💜
@mohamedkanimalikar7724
@mohamedkanimalikar7724 5 месяцев назад
குமார் பிரதர் உங்களுடைய எபிசோடு எல்லாமே ராவா சரக்கு அடிக்கிற மாதிரி இருக்கு செம போதை ஈரோட்டில் ஆரம்பிச்சு விண்வெளியில் உங்கள் எபிசோடு முடிய வாழ்த்துக்கள்
@leenaroselin3582
@leenaroselin3582 Год назад
Eel fish ,,விலாங்கு மீன்
@deepakmanishvar
@deepakmanishvar Год назад
Jolly ah food vlog la end semma,sunset la sun eh kaanum,moon wakeup 😅🎉
@DVshots00
@DVshots00 Год назад
@23:03 mageoli um pathiruken bro kdrama la.. liquor kind drink ... Happy to see foods I saw from kdramas.. thanks na for South Korean videos.. really I'm enjoying ...
Далее
would you eat this? #shorts
00:24
Просмотров 1,2 млн