Тёмный

🍌நேந்திரம் பழம்பொரி/Banana fritters/ Pazhampori/மிகுந்த சுவையும் சத்தும் நிறைந்தது! 

LONDON THAMIZHACHI
Подписаться 521 тыс.
Просмотров 254 тыс.
50% 1

In this video I have showed how to make banana Fritters., this is called “ Pazhampori “ in Kaniyakumari district. It’s so delicious and very easy to make it.
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 489   
@sandhiya141
@sandhiya141 2 года назад
லண்டன் தமிழச்சி சகோதரி பேச்சும் அவருடைய சமையலும் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் 😀❤️
@mrs.stephen8482
@mrs.stephen8482 2 года назад
Yes. But எச்சில் முழுங்கி விட்டு பேசினா நல்லா இருக்கும் அவங்க பேசும்போது நம்ம எல்லாம் நம்ம முழுங்க வேண்டி இருக்கு
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 года назад
😍😍
@anitaspurgeon676
@anitaspurgeon676 2 года назад
I love this. Yummy Yummy
@jenelste7183
@jenelste7183 2 года назад
Ingaiuma 😲
@wonderpaulinevlogs
@wonderpaulinevlogs 2 года назад
#wonderpaulinevlogs Mee too
@anbevava5571
@anbevava5571 2 года назад
நாகர் கோயில் ஸ்பெஷல் my favourite பழ பஜ்ஜி சூப்பர். நீங்கள் சாப்பிடும் அழகே தனி தான்
@anandhaswarupar3536
@anandhaswarupar3536 2 года назад
அண்ணாவும் மதனிக்கும் நம்முடைய மக்களின் மேல் பாசம்❤❤ அக்கறையுடன் இருப்பவர்கள். வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்குமே நன்றி🙏🙏🏻🙏🏻அண்ணாச்சி மதனி dress matching சூப்பர்👌👌"அடிபொலி" ஸ்நாக்ஸ் 🥰🥰
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 года назад
Thanks ma
@anandhaswarupar3536
@anandhaswarupar3536 2 года назад
ரொம்ப ரொம்ப நன்றி மதனி🤝🤝
@christaljaya6739
@christaljaya6739 2 года назад
எப்பொழுதும் சந்தோஷமாய் இருக்கின்றீர்கள் நீங்கள் நல்ல அண்ணன் நல்ல அண்ணி கடவுள் ஆசீர்வதிப்பார்❤️❤️❤️❤️❤️
@udhagaithendral4096
@udhagaithendral4096 2 года назад
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏நானும் முந்திரிகொத்து செய்தேன், ரொம்ப அருமையாக இருந்தது 😊இந்த பழபூரியையும் செய்து பார்க்கிறேன், மிக்க நன்றி 🙏❤
@abdaheera143
@abdaheera143 2 года назад
அன்பு மகளின் இனிமையான குரல் சிரிப்பே அழகு தரன்
@sumithrakarupasamy621
@sumithrakarupasamy621 2 года назад
வித்தியாசமான சிற்றுண்டியாக இருந்தது .அருமை அண்ணியாரே.
@sindhumaaya6865
@sindhumaaya6865 2 года назад
Aunty semaya pandringa ella dishes... Hotels pove vendam polaye ... Mis u aunty i m live in madurai... Adipoli aunty
@stard6606
@stard6606 2 года назад
Detailed description of each recipe.. superb 👌👌❤️ பழம்பொரி என் all time favourite....இன்னும் குமரி மக்களின் heart throb... உள் நாட்டில் நம்ம உணவு வகைகளுக்கு மவுசு குறைந்து வரும் இக்காலத்தில் நீங்கள் கடல் கடந்து சென்றும் மண் மணம் மாறாமல் இருப்பது மகிழ்ச்சி. Greatest bakery...antrum இன்றும் great .esp sponge cake and plum cake.thank you for keeping the memories alive...
@maha-qw2bt
@maha-qw2bt 2 года назад
Akka nenga Pesumpothu lots of positivity kidakathu.podra ella comentskum thanks soldrathu,like podrthu,nenga ellarkum kudukara responsibilityku rompa thanks akka.nenga wear pani iruka dress rompa alaga iruku akka ungalku.annachiyum nengalum made for each other.both of you lovely couples.stay blessed lots of love,😍🥰😘.adipoli video.
@santhi3426
@santhi3426 2 года назад
நேந்திரம்பழம் பூரி, கட்டன் சாயா அருமை! அண்ணாச்சி முகம் பிரைட்டாக இருக்குது! ஆன்டன் காமிராவிற்கு வர பயமா! இதுபோன்ற பல காரங்கள் காணொளி மக்களுக்கு பயன்படும். நன்றி🙏🌹🌹🌹🌹🙏
@sarabegum9931
@sarabegum9931 2 года назад
I like her true natural speech.her advices are great.god bless.
@sruthimohan4475
@sruthimohan4475 2 года назад
This is my all time favourite snack in the evening during my childhood days.Thanks a lot for the recepie akka😍.
@saithaslina2763
@saithaslina2763 2 года назад
உங்கள் பதிவு அனைத்தும் அருமை அம்மா..... உங்கள் பேச்சு மிகவும் அருமை அம்மா ❤❤❤❤
@salomiesankaran4464
@salomiesankaran4464 2 года назад
My dear anbu thangchi, The Lord is thy shade upon thy right hand. U shall be a fruitful Vine, by the sides of yr house, n yr children like agreen Olive plants around the table . U shall see yr children's children.
@meerahari958
@meerahari958 2 года назад
Brings back old memories. All thanks to you for reminding this classic old recipe which my mom used to make when we were kids. Keep up the good work🙂
@varadhaskitchen5509
@varadhaskitchen5509 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-C8azRG3WacI.html 👈 For wonderful spicy idli podi recipe
@santhiammu8036
@santhiammu8036 2 года назад
ஆகா இது லண்டன்ள உள்ள பிளைட்டா அல்ல நாகர்கோவில் உள்ள தட்டா! !!!!!! சூப்பரோ சூப்பர் .
@user-xn1xf4vc2w
@user-xn1xf4vc2w 4 месяца назад
மிகவும் சிறப்பு சகோதரி தங்களது உரைநடையும் செயல்முறையும் நன்றி
@swathi8835
@swathi8835 2 года назад
Ennoda favorite ka palampori ❤️ itha.pathapothu en appa memories vanthurochu oorukku pona palampori ennakku vaangama varamataru I miss him lot 😭
@priyadharshinifern942
@priyadharshinifern942 2 года назад
How much positive energy from you... Greatest bakery chips and plum cake,aduchukka mudiyaadhu dan sonna madhiri... Titbits about life super ah sonninga.. Ippo poi naan yetham pazhatha vaanganum. Indha video paartha udanae enakkum pazhampori aasai vanduruchu..and very useful tips as well Akka for leaving the flour to rest for 15 mins atleast 😊🎉❤️
@mariajerrold5698
@mariajerrold5698 2 года назад
Aunty I love your energy and the positivity you spread ✨ When ever I'm down I watch your videos and I'm back on full swing ❤️ Keep going aunty
@Msmadhu19891
@Msmadhu19891 2 года назад
Akka neega taste panra style super ennoda papa 4 year avalukku neega taste panrathu romba pidikum ❤️❤️❤️❤️
@prabaelvis3099
@prabaelvis3099 2 года назад
Akka ur videos are the booster for me!! I turn on my blue tooth headphones and do my household chores just hearing you( I sometimes don’t even see the visuals ) yours and Annan voices does light up my mood after a long day of work!! Expecting you in podcast space soon😊
@jagajothi1047
@jagajothi1047 2 года назад
ஆகா அடிபொழி பழம் பொறி. நன்றி தோழி. நம் ஊர் உணவுக்கு முக்கிய த்துவம் தந்து சமைத்ததது அருமை .... சு வைத்தது அதைவிட அருமை..... அருமை
@yugarakshinir1142
@yugarakshinir1142 2 года назад
Super you are the one who show how to cook all our traditional food . Above all the way you express and your speech not to miss annachi appearances in between makes it excellent to watch all your videos.
@varadhaskitchen5509
@varadhaskitchen5509 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-C8azRG3WacI.html 👈 For wonderful spicy idli podi recipe
@ushalalson8746
@ushalalson8746 2 года назад
Love your videos. Love this ethampazha bajji which is often made in Namma oor (Nagercoil). I add an egg to the batter with the rest of the ingredients you added.
@arockiasamy1538
@arockiasamy1538 2 года назад
வடசேரி பஸ் ஸ்டாட் டீ கடைல வாங்கி சாப்பிட்ருக்கேன். அது கொஞ்சம் வித்தியாசம் அது நாகர்கோயில் பாசைல பழம் நிறைச்சதுன்னு சொல்லுவாங்க.. அது எப்படின்னா முழுநேந்திரம் பழத்துல நடுவுலகீறி (பிளந்து) அதுக்குள்ள வெல்லம் பருப்பு தேங்காய் துருவல் மற்றும் சில பொருள்கள் கலந்த கலவையை உள்ள திணிச்சு இதே போல மாவு ல முக்கி பொறிச்சிருப்பாங்க ஒன்னு சாப்புட்டா போதும் மத்தியானம் சோறு சாப்பிட வேண்டாம்.
@arasisekar6806
@arasisekar6806 2 года назад
Veetula prayer vaikirapo vara friends ku senji vachi kodupen once upon a time
@vinithakvinitha9161
@vinithakvinitha9161 2 года назад
அக்கா நீங்க அதிகமாக செல்லும் வார்த்தை நான்கு. 1.அடிபொழி 2.டக்டக் 3.o my goodness 4.ஆண்டவரே இயேசப்பா
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 года назад
Aha!!
@appucartikcoorg6008
@appucartikcoorg6008 2 года назад
Ayyoo .pazhampori ..ente favourite.. Oh my god..Kazhikan thonnunu...wow ❤️
@indraabie7559
@indraabie7559 2 года назад
Your explanation is very good and solid demonstration
@tslaveenasri5183
@tslaveenasri5183 2 года назад
Uinga recipe pathu energy varutjo illayo ,ur speech and ur expression patha full energy sisi
@kanimahkannan1074
@kanimahkannan1074 2 года назад
This is my favorite snack😅😋 This snack is very popular in Malaysia and here we called it as "pisang goreng" .☺️🇲🇾🇮🇳
@afrinize
@afrinize 9 месяцев назад
Nan Chennai settled but KK origin. Enga paati pesra tamil miss panren. Neenga pesradhu interesting ah iruku.
@subhababy5880
@subhababy5880 2 года назад
Hai Anna. Subi Goodevening. 3 years before பேசி பார்த்த சுபிக்கும்(பான் கேக் ரெசிபி) இப்ப சுபிக்கும் எவ்வளவு வித்தியாசம்...love you ma..
@vanivanitha7685
@vanivanitha7685 2 года назад
Akka I'm pregnant ur cooking foods r so carving pray for me sis❤️❤️❤️❤️❤️❤️❤️ yummy 😋
@sujithm8086
@sujithm8086 2 года назад
Kori chaadi, makle, chada puda chada puda Intha slanga kekkumbothu Pakkathu veetu akka feel varuthu Lots of love from kannyiakumari God bless you akka
@amethaworld
@amethaworld 2 года назад
Akka ethu epo kuda trend❤ very tasty health food 😋😋. My favourite snacks 😋😍😍. Akka nega coconut rice & egg recipe try panna. Romba romba nalla iruthu 😋😋. Thank you Akka💖. Atha recipe upload panna thuku 😇. Hii Guys : Try this recipe coconut rice & egg. Really Very Very super👍👌👌
@lilac9261
@lilac9261 2 года назад
Well said sis, yes it is important to bring back our old tradition and healthy food … I love ❤️ it .. will try this recipe once again . I tried few years ago now u have motivated me to make this once again …
@arukumsy
@arukumsy 2 года назад
Ayuuu adipoli makka . Chancae ella da. Enaku konjam anupungalae. Super chat, super exciting. We don’t get nendran here. Nostalgia and missing going home to tea Kada last 3 years 😍 motivated me to make this with Cavendish 😍 love this .
@Jeba-G-11
@Jeba-G-11 2 года назад
இதுக்கு உள்ள அவல், பாசிப்பயறு எல்லாம் வைத்து பெரியதாக செய்து தருவாங்களே அது ஒரு முறை செய்து வீடியோ போடுங்கள் அக்கா
@kalar3429
@kalar3429 2 года назад
Akka..you are superb 👌..You are extremely inspiring...amma ku amma...akka..very touching each and everything that you do and say...God's Grace ♥️
@dalanda720
@dalanda720 2 года назад
U r very motivated lady everything u take easy and cool person I like you ur speech akka God bless 😘👍🏻 good luck 🤞
@marilynmeyer1619
@marilynmeyer1619 2 года назад
Delicious evening snack. Planting garden seeds begins.
@arifabegam9505
@arifabegam9505 2 года назад
Kitchen la colourful roses pakkavey alaga irruku....
@kavingowri2024
@kavingowri2024 2 года назад
Mams, akka 2perum supr ah soninga.... Vitukoduthu porathu than kudumpam... Sema... 😋😋😋😋😋😋
@salomiesankaran4464
@salomiesankaran4464 2 года назад
Beautiful flowers , looks very nice. U will bear precious seeds n it will sprout Rejoicing.
@miravanan4153
@miravanan4153 2 года назад
VERY ENERGETIC DISH , MOUTH WATERING ,THE WAY IN WHICH YOU EXPLAIN IS REALLY AWESOME 👌 😋 THANK YOU FOR DOING SUCH A WONDERFUL DISH.😊👍
@NirmalaDevi-tc7bc
@NirmalaDevi-tc7bc 2 года назад
So sweet the way you talk akka. Goreng Pisang in malay...love you ❤️🇲🇾
@arunkailash4493
@arunkailash4493 2 года назад
Akka...kerala evening snack.....evening ella tea shop la pakla.....simple yummy snack...lots of love from Arun 😍 🥰 ❤ ♥
@beccy9_5
@beccy9_5 2 года назад
Tasty dish and the flowers look so beautiful aunty 🤩
@hepcyvasanthakumari3057
@hepcyvasanthakumari3057 2 года назад
Excellent dish mam flowers are so beautiful just like your speech
@kalpanadevim3409
@kalpanadevim3409 2 года назад
நீங்களும் சார் ரொம்ப அழக இருக்கீங்க இன்னைக்கு சிஸ்டர் ஒரு வாரமாக காய்ச்சல் அதான் பார்க்க முடியல பழம்பொரி பார்த்துக் கொண்டிருக்கிறேன் நன்றி டைவர்ஸ் பத்தி சொன்னிங்க பார்க்கணும் அவசியம்
@shubha9946
@shubha9946 2 года назад
அக்கா. பழம்பொரியும் வடசேரி பஸ்டான்டும் ஞாபகம் வந்தது சூப்பர் கா👍. நம்ம ஊருல அரிசி உளுந்து தேங்காய் துருவல் சேர்த்து கொழுக்கட்டை செய்வாங்க அது ஒரு தடவை செஞ்சு காட்டுங்க 🙏
@aswinm4265
@aswinm4265 2 года назад
Vinodhini..karala. Nice
@kavithakavi8668
@kavithakavi8668 7 месяцев назад
உங்கள் வீடியோ பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு 😊🎉
@veliahanandhi5054
@veliahanandhi5054 2 года назад
Oh..God ..the real royal rich taste of pazhampori..recently I had been to nagercoil and tasted this yummy pazham pori from a shop who are specialist in preparing this dish..on seeing yours ..it's mouth watering my dear...at present I'm in UP where I don't get yetham pazham..soon after I go home ..this will become my regular tea time snack..thank you for sharing the recipe..
@varadhaskitchen5509
@varadhaskitchen5509 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-C8azRG3WacI.html 👈 For wonderful spicy idli podi recipe
@sathyamarjory8291
@sathyamarjory8291 2 года назад
You have preserved the slang of Nagerkovil so very happy.
@samuthaindia
@samuthaindia 2 года назад
Hi… I live in USA. Today I went to visit one old woman nearby my place , she is 65 and she is a doctor. She is living alone here, she is watching all your videos.. she said that you are doing really great.. just wanted to share that with you…
@emimalabiya3383
@emimalabiya3383 2 года назад
My favourite............ Thank you for sharing this recipe.......... Thank you sooooooooooooooo much Akka........... 👌👌👌
@mariedimanche1859
@mariedimanche1859 2 года назад
செம்ம சூப்பராக இருக்கு !கண்டிப்பாக நாளை செய்து சாப்பிடுவோம் நன்றிங்க
@abiskitcken700
@abiskitcken700 2 года назад
Today morning only I think about you akka . Now I am really happy. I am very stressed akka. Now I am getting so relaxed
@devakrishnan1293
@devakrishnan1293 2 года назад
It's my favorite... Nice video
@padmajaperumal3359
@padmajaperumal3359 2 года назад
Ungal samayal always superb. I never get bored with your videos. Ungal adipoli beautiful.
@Ammu_05658
@Ammu_05658 2 года назад
Anty..neenga sollura oh My goodness rompa nalla eruku ❤️
@bunniesworld127
@bunniesworld127 2 года назад
We call it 'pisang goreng' in Malaysia... Banana fritters... Addi poli..
@jvklakshanika6100
@jvklakshanika6100 2 года назад
Enaku Kerala pazhampori romba pidikum sister...thanks for you and your video lovely videos super......
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 года назад
Adi poli Shubhi.👌👌👌 Thank you for the recipe and the tips.I had made Vazakka bhajji only in the raw Kerala banana but not in the ripped fruit.Will try next time when I go to the grocery store Unfortunalely here there are truckers strike about the vaccination mandate and so all our vegetable aisles are all empty.😒😒😒
@pqasa123
@pqasa123 2 года назад
Akka, superb as always.. Your videos are making the life more easier and enjoyable one.. Thanks for spreading the positivity and wishes to keep it up 👍👍
@lifeisbeautiful2382
@lifeisbeautiful2382 2 года назад
My favourite 😍😍😍😍😍😍 thanks for sharing Akka, Mouth watering
@charmakani8900
@charmakani8900 2 года назад
Beautiful cooking supper Akka My favorite cute couple God bless you all video voice very good keep it up
@Sweetlin15
@Sweetlin15 2 года назад
Akka only after clicking the like button,I used to watch your video's akka... your video's are adipoli akka👌
@subashbose1011
@subashbose1011 2 года назад
கண்டிப்பா இத செஞ்சி சாப்டே ஆகணும்.... சூப்பர் அக்கா
@periyannankrishnaveni7367
@periyannankrishnaveni7367 2 года назад
அருமையான தம்பதிகள் நீங்கள். வாழ்த்துகள்.
@sankarisankari6776
@sankarisankari6776 2 года назад
Akka na romba poor family unga video pakka romba motivation na irukku anal neenga ennakku help pantringla
@chitraraju6427
@chitraraju6427 2 года назад
Na nagarkovil poiruntha pothu ithu sapten akka... Antha niyabagam vanthutu akka... Semma ka
@mdbmdb7415
@mdbmdb7415 2 года назад
Ayoyo akka 2 days before parthuten. Comment pannama vituten. Super snack enaku romba pidikum. Konjam mobile valiya thareengala 😉😉😉😉🤤
@christymerlin5593
@christymerlin5593 2 года назад
Hi akka iam from chennai iam watching your all videos it was very nice you are my part of my family thanks akka for your nice recipe.
@visalakshiramaswamy7920
@visalakshiramaswamy7920 2 года назад
உங்கள் உரையாடல் ரொம்ப அருமையாக உள்ளது அதற்காகவே உங்கள் சேனலை பார்க்க ஆவலாக உள்ளது
@sheelaroslin5552
@sheelaroslin5552 2 года назад
Hi Subi & annachi pls show the Nagercoil special red tender coconut water with ice apple juice recipe one day. ( nunggu sevvelaneer juice). Thank you. From CSIH Bangalore.
@lizasalim5070
@lizasalim5070 2 года назад
Hai sis.Adipoli adipoli, In malaysia we call it Pisang Goreng plez try this sauce for this banana fritter. Sauce ingredient 2 cloves of garlic 2 table spoon sweet soya sauce I or 2 whole lime remove the seed I table spoon sugar Take 1teaspoon tamarind without seed 5 green birds eye chilli Grind all the ingredients to smooth paste.add some water if its too thick. You can add more,sugar or tamarind to your own taste bud. Seriously dip the banana fritterto the sauce.In heaven taste😋😋😋 Batter ingredient Rice flour 5 table spoon 3 table spoon corn flour Some sugar Salt to taste Turmeric powder Vanila esen half teaspoon One egg if not prefer can skip 1/4 lime betel,purpose is give crispiness . Finally some oil and water to mix the batter Mix all together to form a smooth batter and dont forget to sieve the batter.sorry to ask you to try my recipe.just a sharing..who know you may like it.tq sis.❤️❤️❤️❤️🏃
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 года назад
Thanks Liza
@vijayalakshmimahalingam4589
So friendly with you your husband. Stay happy and blessed.
@mehtajbegum6733
@mehtajbegum6733 2 года назад
WOW...NICE RECIPE..can we use wheat flour instead of Maida...thanks
@rajanivictor3997
@rajanivictor3997 2 года назад
Delicious 😋
@LizKum
@LizKum 2 года назад
Wow! I never knew this existed in South India. In Malaysia we call it “goreng Pisang” ( Malay language) - Banana Fritters
@preetiswamynathan3379
@preetiswamynathan3379 2 года назад
Back to my memories of eating it at Nagercoil station.very yummy akka👌
@varadhaskitchen5509
@varadhaskitchen5509 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-C8azRG3WacI.html 👈 For wonderful spicy idli podi recipe
@jothik887
@jothik887 2 года назад
லைப்போட்டு குழப்பாதிங்க என்று சொன்னது சூப்பர்.பழம் பொரிசுவை
@aksharasiva3829
@aksharasiva3829 2 года назад
Thanks akka neenga rompa jollya peasurathu paaka rompa happya iruku super ♥️❤️💞💕💜💜
@premaaiyer3493
@premaaiyer3493 2 года назад
Excellent. Loved the video. From USA
@aristoisaac6579
@aristoisaac6579 2 года назад
OMG superb i will try in my home
@suriyatanishya7498
@suriyatanishya7498 2 года назад
அன்பு வணக்கம் அக்கா, பழம்பூரி அடிபொழி, 🤤🤤🙏உங்க வீடியோ எல்லாமே very useful vidoes, dear அக்கா, நன்றி
@itsmyview4480
@itsmyview4480 2 года назад
சூப்பர் sis பேச்சு, 2 பேர் dress and dish எல்லாமே அருமை
@rajalakshmiarasu6258
@rajalakshmiarasu6258 2 года назад
Cheer 👍and kudos👌 to your efforts for our own traditional food
@varadhaskitchen5509
@varadhaskitchen5509 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-C8azRG3WacI.html 👈 For wonderful spicy idli podi recipe
@kumarmani7909
@kumarmani7909 2 года назад
அக்கா நேந்திரம் பழம் பெரி ரொம்ப superb and ரொம்ப easy👌 😋 நானும் விட்டில் செய்து பார்க்கிறேன் அக்கா அண்ணாச்சி 😋😋😋 நானும் வேல்லூர் (Vellore) தான் அக்கா அண்ணாச்சி 😊
@yummycooking0620
@yummycooking0620 2 года назад
Akka nama orula tea kaila sapidukirila nabakam varukirathu.yummy yummy
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 года назад
Thanks Kumar. Ooo vellore !
@kaladevidhanaraj8173
@kaladevidhanaraj8173 2 года назад
No words to appreciate this video .🌷
@jothimaharajan1010
@jothimaharajan1010 Год назад
Aunty neenga pesurathu rompa 🥰 cute iruku.bujji super yummy
@ambily5842
@ambily5842 2 года назад
Waw 😋pazham pori 🇮🇳from Kerala 👍
@mercynirmala2790
@mercynirmala2790 2 года назад
Hai akka and anna am new to see your all vedios....it is very interesting because normal talks and sweet pechu.......your normal way of talking is great all dishes are very easy and healthy.....fantastic. god bless akk
@punithasamayal3047
@punithasamayal3047 2 года назад
Very nice namma Nagercoil.
@aruljothi9829
@aruljothi9829 2 года назад
சூப்பர் அக்கா பழ பஜ்ஜி எனக்கு ரொம்ப பிடிக்கும் செய்து காட்டியதற்கு மிகவும் நன்றி
@babug4754
@babug4754 2 года назад
really great super akka puthusa iruku naanum try panni pakiren okay babu.g karaikudi 🍌pazham pori babu.g karaikudi
Далее
a hornet bit me on the nose 👃😂
00:16
Просмотров 2,2 млн
Baby Nila & Nitara's Food Routine | Pearle Maaney
56:25