மேடைகள் தோன்றியபோது மோகன் அறியப்பட்டார்! மேடைகள் வாழ வேண்டும் பாடல்கள் நீட்சி அடைய வேண்டும். உங்களது இந்த பரிணாம வளர்ச்சி எங்களுக்கு பெருமிதமாக இருக்கின்றது! இன்னும் நிறைய பாடல்கள் யூடியூப் கடந்தும் மக்களின் செவிகளில் பாயட்டும்! வாழ்த்துக்கள்❤🎉 உவகை என்பதனை என்னவோ இன்று உணர்கின்றேன்❤
Super singing as usual sir but pinnala edhuku yellarum sogama irrukanga. Probably they did not get their request like me Uyirullavarai Usha- Indiralogathil sundari and Naan Kattil Mele- Neeya