Тёмный

SPS. ❤️ஆகாய கங்கை | Aagaya gangai | SP.Sundar & Gayathri | Deiveega Raagangal 🎈 

SP SUNDAR'S - DEIVEEGA RAAGANGAL
Подписаться 40 тыс.
Просмотров 9 млн
50% 1

Video Edit : Priyesh Aroq

Опубликовано:

 

1 авг 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,9 тыс.   
@Vijayaprabha-ss2gk
@Vijayaprabha-ss2gk Год назад
சார்,நான்த்தனையோ,பாடலகள்கேட்டுள்ளேன்ஆனால்உங்கள்,இருவரின்குரலில்கேட்க்கும்போது,எல்லையிலா,ஆனந்தம்,100க்கு100மகிழ்ச்சிநன்றிங்க,
@spsundars-deiveegaraaganga9413
மிக்க நன்றி 🙏💖🎉🎈🎉
@user-qr8ex4lo5o
@user-qr8ex4lo5o 2 месяца назад
குங்குமம் தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன்.....❤❤❤🥰👌👌👌
@infyproductions3641
@infyproductions3641 2 года назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்🙏👍 அதுவும் உங்கள் இருவரின் குரல்களில் கேட்கும் போது 🙏👍 🙏🙏
@spsundars-deiveegaraaganga9413
@spsundars-deiveegaraaganga9413 2 года назад
Thanks Bro 🙏
@mypovitha5118
@mypovitha5118 Месяц назад
இனிமையான குரல், வாத்துக்கள் ஐயா ❤
@watchtech1526
@watchtech1526 Год назад
இந்த அருமையான பாடல்களை மீண்டும் துல்லியமான பதிவில் தருவதற்கு நன்றி TO SP.Sundar & Gayathri
@spsundars-deiveegaraaganga9413
நன்றி 🙏💖🎉🎈
@malarselliah1730
@malarselliah1730 2 года назад
சகோதரி எப்படி ‌இவ்வளவு இயல்பாக ‌பாடுகிறீர்கள்? 👍👍👍
@parvathamk6328
@parvathamk6328 2 года назад
இந்த பாடலின் முதல் வரிசை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே ரசிக்கிறேன்.
@viswanathanviswanathan3192
@viswanathanviswanathan3192 Год назад
இந்த பாடலை பல முறை கேட்டேன் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது அருமை சார் & மேடம் வாய்ஸ் வேர் லெவல் இசை Excellent Thanks 🙏🙏🙏🙏
@spsundars-deiveegaraaganga9413
நன்றி நன்றி 🙏💖🎉🎈
@Muniasamy-fo5pd
@Muniasamy-fo5pd Месяц назад
Muniyasamy
@viswanathanviswanathan3192
@viswanathanviswanathan3192 Год назад
இந்த பாடலுக்கு இசை அமைத்த சகோதரர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 👌👌👌👌👌🙏🙏🙏🙏
@spsundars-deiveegaraaganga9413
நன்றி 🙏💖
@vjiayaayyavu
@vjiayaayyavu 7 месяцев назад
​@@spsundars-deiveegaraaganga9413l
@sasikalasiva6131
@sasikalasiva6131 5 месяцев назад
🎉
@mylsamy9798
@mylsamy9798 Месяц назад
இளையராஜா இசை இது
@murukumaran7672
@murukumaran7672 2 года назад
ஆகாய கங்கையாக இசைஞானியின் இசை உங்கள் குரல் வழி இன்னும் இளமையாக. . மீண்டும் இங்கே மேடை கட்டுகின்றது....😍
@balans7087
@balans7087 2 года назад
💕 " ரசிக்க தொடங்கி.. மயங்கி மிதந்தேன்.. "
@gurusatchi2466
@gurusatchi2466 Год назад
ஆரம்ப ஹம்மிங் மூலம் காயத்ரி அவர்கள் கேட்பவர் மனதை கொள்ளை கொண்டுவிட்டார்.❤ சுந்தர் அவர்களின் குரலும் இனிமை.👍 இசையமைப்பு மேலும் மெருகேற்றுகிறது. Originalக்கு அடுத்ததாக நான் உங்கள் பாடலை ரசித்தேன். நண்பர்களுடன் பகிர்கிறேன். 👏👏👏👏👏👏👏
@spsundars-deiveegaraaganga9413
நன்றி நன்றி 🙏💖🎉🎈
@nithinvaradaraja9207
@nithinvaradaraja9207 Год назад
Sure sure 100%
@gajendranjayanthi3007
@gajendranjayanthi3007 10 месяцев назад
Super voice bro.
@thayaparansuthakaran1332
@thayaparansuthakaran1332 9 месяцев назад
x
@dhivyas4406
@dhivyas4406 4 месяца назад
I am melting with ur song
@srijassaya1327
@srijassaya1327 Год назад
தினமும்..கேட்கும் அளவிற்கு இனிமையான பாடல்...அருமையான குரல் வளம் இருவருக்கும்...❤❤❤
@spsundars-deiveegaraaganga9413
நன்றி நன்றி 🙏💖🎉
@ramhosahalli8835
@ramhosahalli8835 9 месяцев назад
Sir, daily I am listening 3 to 4 times. Really amazing ❤❤❤.
@saravanapandian6127
@saravanapandian6127 2 года назад
அருமை அருமை அசத்தல் பாடகர்களுக்கும் இசைக்கலைஞர்களுக்கும் என் பாராட்டுக்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் ( படம் தர்மயுத்தம்)
@kanagasabaisivananthan140
@kanagasabaisivananthan140 2 года назад
இருவருக்கும் எனது வாழ்த்துகள், பெண் குரல் மிக அருமை
@eswaranmbshatcheries2806
@eswaranmbshatcheries2806 2 года назад
See sp Sundar take a voice like spb sir
@viswanathanviswanathan3192
@viswanathanviswanathan3192 Год назад
இந்த பாடலுக்கு இசை அமைத்த இசை கலைஞர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 👌👌👌🙏🙏🙏🙏
@Sribijju7434
@Sribijju7434 9 месяцев назад
சார் நான் பாட்டு பார்க்கும் போது உங்கள் இந்த பாடல் வறும் அப்போயெல்லாம் தள்ளிவிட்டுட்டு வேற பாடல் பார்ப்பேன் அடிக்கடி இந்த பாடல் வந்து போகுதே சரி பார்ப்போம் என்று பார்த்தால் அன்று முதல்இன்று வரை உங்கள் எல்லா பாடலும் கேட்டுகிட்டேதான் இறுக்கேன் அப்போ நினைத்தேன் இவ்வளவு காலம் உங்கள் பாடல் கேட்காமல் இறுந்தேன் வறுத்தம் மேடம் சூப்பர் சத்தியமா சொல்றேன் இந்த பாடல் இந்தஅளவுக்கு யாராலும் பாட முடியாது நன்றி சார்😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@spsundars-deiveegaraaganga9413
@spsundars-deiveegaraaganga9413 9 месяцев назад
நன்றி நன்றி நன்றி 🙏💖 நண்பரே
@ArumugamArumugam-vd6of
@ArumugamArumugam-vd6of 4 месяца назад
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
@bagavathd9026
@bagavathd9026 2 месяца назад
உண்மைதான்
@MasilamaniN-ri9zl
@MasilamaniN-ri9zl 2 месяца назад
🎉c
@AravindanRagu
@AravindanRagu 2 месяца назад
Nice song 🎉😂
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 2 года назад
இருவர் குரலும் இனிமை மீண்டும் மீண்டும் கேக்க தூண்டும் இசை வாழ்த்துக்கள்
@SaravananSaravanan-ht9lc
@SaravananSaravanan-ht9lc 2 года назад
மிக மிக அருமையான குரல் . வாழ்த்துக்கள் sir & mam. 🙏
@tamizhpandian
@tamizhpandian 2 года назад
My dear brother and sister , சிலர் வேண்டுமென்றே dislike இல் டிக் செய்கிறார்கள் , பிளீஸ் , ஒருவருடைய , நாம் மதிக்க வேண்டும் ,அவர்களை போல் நாமும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் . இது கர்த்தருடைய படைப்பின் ரகசியம் . GOD's gift , பாடியவர்களின் பெற்றோருக்கு எனது அன்பு கலந்த வாழ்த்துக்கள் & நன்றி . நமது தமிழர்களுக்கு பெருமை இப்படிபட்டவர்களால் தான் , இனிமேலாவது இது போல் dislikes செய்யாதீர்கள் .music டீம் சூப்பர் ஆக பங்காற்றி உள்ளார்கள் ,அவர்களுக்கும் உலக தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள் உரித்தாகுக.எப்போதுமே ஒரு பாடலை எழுததியவருகுதான் முதல் மரியாதை கிடைக்கும் ,ஆனால் இந்த பாடலில் சம்பந்தபட்ட அனைவருக்குமே சம அளவு பங்கு உண்டு , GOD bless you & all , and your family members.Always my love will be with you all உறவுகளே.
@spsundars-deiveegaraaganga9413
@spsundars-deiveegaraaganga9413 2 года назад
நன்றி நன்றி நன்றி 🙏
@thameemulansar63
@thameemulansar63 9 месяцев назад
ஆகாய கங்கை நீங்கள் பாடும்போது உங்கள் குரலில் உள்ள குதூகலம் எங்களையும் தொற்றிக்கொண்டது...! மிகவும் சிறப்பாக உள்ளது...
@spsundars-deiveegaraaganga9413
@spsundars-deiveegaraaganga9413 9 месяцев назад
நன்றி நன்றி 🙏💖
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 3 месяца назад
Wow ❤❤❤😁🇨🇰👍🌹🌹🌹🌹
@vijiyalakshmigopal7180
@vijiyalakshmigopal7180 2 года назад
மிகவும் இனிமை இனிமை இனிமை . தினமும் ஒருமுறையாவது கேட்டு மகிழ்கிறேன். மகிழ்ச்சி.
@subbiahsuhashsubbiah7556
@subbiahsuhashsubbiah7556 2 года назад
Posts
@prof.Dr.S.Elanchezhiyan.Ph.D
@prof.Dr.S.Elanchezhiyan.Ph.D 2 года назад
தினமும் ஒருமுறையாவது இந்த பாடலைக் கேட்டு மிக மிக இனிமையான பாடல்
@anbudannagarajanponneri4144
அருமை பாராட்ட வேறு வார்த்தையில்லை அருமை இதம்
@rajkanthcj783
@rajkanthcj783 2 года назад
இனிமை மழை.. இருவர் குரலிலும் குளிரச் செய்தது.. மனதை..ஓ 💕 வாழ்த்துக்கள் இருவருக்கும் 🎉🎉
@sudalaymuthumuthu8420
@sudalaymuthumuthu8420 Год назад
கேட்க கேட்க என்ன குரல்!!!!!!!!! தினமும் இந்த பாடலை கேட்டு கிட்டே இருக்கிரேன். வாழ்க வளமுடன்.........
@spsundars-deiveegaraaganga9413
நன்றி 🙏 நன்றி 🙏💖
@SureshKumar-vv6gy
@SureshKumar-vv6gy 3 месяца назад
இந்த ஜோடிகள் பாடிய இதே பாடலை பலமுறை கேட்டுவிட்டேன் மிக அருமை பாடிய குரல் ராகம் அவர்களின் அசைவுகள் பாடலுக்கேற்றவாறு மேக் கூட்டங்களின் பின்புறம் தோற்றம் ஹம்மிங் அதைவிட இசை A1. இதயத்தில் புகுந்து நார் நாரா கிழிச்சு தொங்கவிட்டு விட்டது மறக்கவே முடியல....பாருங்க இப்ப கூட பாடல கேட்டுக்கொண்டே தான் பதிவிடுகிறேன்..வாழ்த்துக்கள் தொடரட்டும்..இசை மழை...ரசிகன். c sureshkumar dindigul
@spsundars-deiveegaraaganga9413
@spsundars-deiveegaraaganga9413 3 месяца назад
நன்றி சகோதரா 🎉🎉🎈
@mangeshhercule1193
@mangeshhercule1193 2 года назад
மிக இதமாக இருக்கிறது, மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 orchestraக்கு கோடான கோடி நன்றி
@rameshprasanya5678
@rameshprasanya5678 11 месяцев назад
இது orchestra இல்லை கரவோகே music
@baskarankanapathippillai8262
@baskarankanapathippillai8262 2 года назад
இந்த அருமையான பாடல்களை மீண்டும் துல்லியமான பதிவில் தருவதற்கு நன்றி திரு சுந்தர் அவர்களுக்கு
@sudalaymuthumuthu8420
@sudalaymuthumuthu8420 Год назад
எனக்கு பிடித்த பாடல்.... உங்கள் குரல் மிகவும் இனிமையா இருக்கிறது........... வாழ்த்துக்கள்....
@spsundars-deiveegaraaganga9413
நன்றி 🙏💖
@chinnaiansubramanian3706
@chinnaiansubramanian3706 Год назад
அழகான இனிமையான தமிழ் பாடல்! நன்றி பாடகர்கள் இருவருக்கும்!
@spsundars-deiveegaraaganga9413
நன்றி 🙏💖
@v.arulkumarviswanathan4928
@v.arulkumarviswanathan4928 2 года назад
மனிதஉறவுகளை தாண்டிய ஆனந்தம். வாழ்த்துகள்
@k.sivakumar483
@k.sivakumar483 2 года назад
இசை அருமை! அனைவர்க்கும் வாழ்த்துக்கள்!
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 11 месяцев назад
நீண்ட நாட்களாக இதுபோன்ற sound effect உடன் கூடிய stage performance பாடலை தேடித் கொண்டே இருந்தேன்.சார் உங்கள் மூலமாக கிடைத்தது மிக்க மகிழ்ச்சி 👍👍👍 . உலக இசை மாமேதை இசைஞானி இளையராஜாவின் புகழ் வாழ்க 🙏
@spsundars-deiveegaraaganga9413
@spsundars-deiveegaraaganga9413 11 месяцев назад
நன்றி 🙏💖
@a.jayachandran8009
@a.jayachandran8009 Год назад
இத்தனை நாள்கள் தள்ளி விட்டு போய் விட்டேன்..இன்று தான் கேட்டேன்....எப்படி பாடி இருக்கீங்க.என்ன சொல்லி பாராட்ட இருவரையும்...
@spsundars-deiveegaraaganga9413
நன்றி நன்றி 🙏💖🎉
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 2 года назад
மிகவும் அருமையாக பாடியிருக்கிறீர்கள். இசைக்கருவிகள் வாசித்தவர்களும் மிக அருமை. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்..
@sunrisetnwithan
@sunrisetnwithan 2 года назад
ithu kasroki songs music mattum irukkum ...paattu mattum than paaduvanka...ithil puthithai yarum music vasikka vendiyathu irukkathu..
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 2 года назад
@@sunrisetnwithan Oh. Ok. thank you sir for your kind reply.
@vasanthakumar2699
@vasanthakumar2699 2 года назад
இசை இளையராஐாதான்.குரல் மட்டும்தான் இவர்களுடையது
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 2 года назад
@@vasanthakumar2699 yes. I came to know about this. Thank u for your infm sir. 😊
@soundarrajan7180
@soundarrajan7180 2 года назад
Very nice presentation both you.
@radhakrisnam9717
@radhakrisnam9717 2 года назад
பாடகர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்
@chelladuraimurugesan3960
@chelladuraimurugesan3960 2 года назад
மிகவும் அற்புதமான குரல்கள். அருமையான இசை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@spsundars-deiveegaraaganga9413
@spsundars-deiveegaraaganga9413 2 года назад
நன்றி 🙏
@jayaseelan3766
@jayaseelan3766 Год назад
இருவரின் குரல்வளமும் அருமை. 👌👌👌👌👌👌👌👌👌
@spsundars-deiveegaraaganga9413
நன்றி 🙏💖
@mydeens.4152
@mydeens.4152 2 года назад
அற்புதம்.. அருமை... பாடல் எங்கேயோ கொண்டு சென்று விட்டது... நன்றி..
@kannank4565
@kannank4565 2 года назад
P000000p00pp0
@chemistryeasydhanpadikalam3957
@chemistryeasydhanpadikalam3957 2 года назад
@mydeens.4152
@mydeens.4152 2 года назад
@@ramachandrank3083 thank you sir....
@jothimanibala6136
@jothimanibala6136 2 года назад
மிகவும் அழகான அற்புதமான குரல் வலம் மிக்க நன்றி
@sivachalapathiplwcs870
@sivachalapathiplwcs870 2 года назад
பாடகர்கள் இருவரும் அழகாக பாடியுள்ளார்கள் வாழ்த்துக்கள்
@abduljabbaralim379
@abduljabbaralim379 3 месяца назад
@aruvaiambani
@aruvaiambani Год назад
இருவரும் சேர்ந்து ரொம்ப நன்றாக பாடினீர்கள்.இரண்டு பேரின் குரல் அற்புதமாக இருந்தது..
@spsundars-deiveegaraaganga9413
Thank you.
@mravin1964
@mravin1964 2 года назад
அன்பிற்குரிய சகோதரர் எஸ் பி சுந்தர் மற்றும் காயத்திரி நீங்கள் இருவரும் மறைந்த எஸ் பி பாலசுப்பிரமணியன் மாற்று சித்ரா போன்று இருவரும் காதுக்கும் மனதிற்கும் இணையான குரலில் பாடுகிறீர்கள் வாழ்த்துக்கள் இவ்வளவு ஆண்டுகளாக எங்கே இருந்தீர் எஸ் பி பாலசுப்ரமணியன் மறைந்தாலும் அவர் உங்கள் உடலில் புகுந்து மக்களுக்கு இனிமையான பாடல்களை வழங்கிவருகிறீர்கள் உங்கள் இருவரையும் எல்லாம் வல்ல இறைவன் இன்றும் என்றும் எப்போதும் எந்த நோய்நொடிகளும் அந்திடாதவாறு பல நுற்றாண்டுகள் வாழ வேண்டுகிறேன்
@abdulhameed-wq3wx
@abdulhameed-wq3wx 9 месяцев назад
Malasiya vasudevan
@ishakm784
@ishakm784 2 года назад
பிரமாதமாக பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள் 👍👌❤️
@jehan2kjehan999
@jehan2kjehan999 2 года назад
Qqqqqqq
@bagampriyal684
@bagampriyal684 2 года назад
@vijiviji3422
@vijiviji3422 2 года назад
Good
@viswanathanviswanathan3192
@viswanathanviswanathan3192 Год назад
இருவரின் குரல் மிக மிக அருமை உங்களின் வெற்றி பயணம் தோடரட்டும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@spsundars-deiveegaraaganga9413
🙏🙏
@devadoss9212
@devadoss9212 8 месяцев назад
Vaayen kitta vaayen Gaya sh sh comebok ibthiribles ok apo car ok okm❤❤🎉🎉😂
@nellaiguy8582
@nellaiguy8582 7 месяцев назад
இருவர் குரலும் இனிமை.
@spsundars-deiveegaraaganga9413
@spsundars-deiveegaraaganga9413 7 месяцев назад
நன்றி 🙏💖
@SenthilKumar-ck5ix
@SenthilKumar-ck5ix 2 года назад
அருமையாக இரண்டு பேர்களும் பாடியுள்ளார்கள்👍🏻👍🏻👍🏻👍🏻
@jeyalakshmi3696
@jeyalakshmi3696 Год назад
1:21
@anupawan6834
@anupawan6834 2 года назад
நன்றி நன்றி.. பாடகர்களின் குரல் வளம் நாடி நரம்புகள் அனைத்தையும் உணர்ச்சியூட்டுகிறது.. பாடல் கேட்க கேட்க காதில் தேன் வந்து பாய்கிறது..
@muralib7735
@muralib7735 2 года назад
P 0 0p000a0a0apa a
@rajagopalrajagopal7283
@rajagopalrajagopal7283 2 года назад
¹00
@manjunathan4923
@manjunathan4923 Месяц назад
தினமும் இந்த பாடலை கேட்பேன்.... உங்கள் குரல்வளம் அருமை.....
@spsundars-deiveegaraaganga9413
@spsundars-deiveegaraaganga9413 Месяц назад
நன்றி 🙏💖
@vavadhiva4756
@vavadhiva4756 20 дней назад
இந்தப் பாடலைக் கேட்டவுடன் எனது சோகத்தை மறந்து விட்டேன்..வேற லெவல்..... 💯😇🩵✨
@spsundars-deiveegaraaganga9413
@spsundars-deiveegaraaganga9413 20 дней назад
நன்றி நன்றி 🙏💖
@murugesankamatchi8862
@murugesankamatchi8862 2 года назад
இருவருடைய குரல் அடர்த்தி இடம் இனிமை இனிமை படுவதில் நுனுக்கம் தெரிந்தவர்கள் வாழ்த்துக்கள் 🌹❤
@davidvijay9159
@davidvijay9159 Год назад
WONDERFUL EXCELLENT EXCELLENT SINGING BOTH Of you
@jeevas3869
@jeevas3869 Год назад
6y
@manlc4847
@manlc4847 10 месяцев назад
இதுபோல் பல பாடல்கள் பாடுவிகல்எண்றுஎதிர்பார்கிரேன்
@lmuthukumar72
@lmuthukumar72 2 года назад
இருவரும் மிக நேர்த்தியாக பாடியுள்ளீர்கள். சுந்தர் சார் உங்கள் கைகளில் இசை கருவிகளை வாசிப்பது பார்ப்பதற்கு அழகாக உள்ளது. காயத்ரி மேடம் நீங்கள் இந்த பாடலை ஆநாயசமாக பாடுவது அற்புதம். இருவருக்கும் பாராட்டுக்கள்
@natrayane8211
@natrayane8211 2 года назад
அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை, மிகவும் சுகமாக இருக்கிறது..
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Год назад
சூப்பர் சூப்பரான குரல் வளம் இருவருக்கும் அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@spsundars-deiveegaraaganga9413
நன்றி 🙏
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 6 месяцев назад
மனதை மயக்கும் குரல் வளம் இருவருக்கும் இனிய மையான பாடல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@spsundars-deiveegaraaganga9413
@spsundars-deiveegaraaganga9413 6 месяцев назад
நன்றி நன்றி 🙏💖
@mukilmukil6934
@mukilmukil6934 2 года назад
Sound engineer lite echo செட் பண்ணியது இவர்களது குரலுக்கு இன்னும் மெருகூட்டுகிறது❤️❤️❤️
@arthimuthuarthimuthu1688
@arthimuthuarthimuthu1688 2 года назад
அருமையான குரல் இருவருக்கும் எத்தனை முறை வேணும்னாலும் கேட்கலாம்
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 Год назад
I feel guilty for missing this excellent musical treat by SPS and Mrs. Gayadri. What a wonderful musical pair you both are. Soul stirring singing and silky way of singing. The orchestra is too nice. Expecting more like this ecstacy from you my bro and sis. Gayadri you have great future .
@spsundars-deiveegaraaganga9413
Thank You ❤️
@govindarajgovindaraj.c3427
@govindarajgovindaraj.c3427 Год назад
Nice
@kmurugash9263
@kmurugash9263 Год назад
மீண்டும் கேட்க வந்தேன் ... 💃🕺💃🕺💃🕺💃👌
@shahulshahul.b37
@shahulshahul.b37 2 года назад
அச்சச்சோ அவ்வளவு ஒரு அழகு அழகிய குரல்கள் ❤❤❤❤திறமை👏👏👏👏👏👏
@RadhaKrishnan-qg1qm
@RadhaKrishnan-qg1qm 2 года назад
நிறைய தடவை கேட்டும் சலிக்காத பாடல்... Thanks to both.. Special thanks to காயத்ரி.
@eswaranmbshatcheries2806
@eswaranmbshatcheries2806 2 года назад
True
@kalimuthukittusamy5046
@kalimuthukittusamy5046 2 года назад
👋
@sakthivelvr3592
@sakthivelvr3592 2 месяца назад
நான் பல முறை இந்த பாடலை கேட்டு விட்டேன்..... சூப்பர் சலிப்பே ஏற்படவே இல்லை
@spsundars-deiveegaraaganga9413
@spsundars-deiveegaraaganga9413 2 месяца назад
நன்றி நன்றி 🙏💖
@sasikumarrengasamy241
@sasikumarrengasamy241 2 месяца назад
அருமையான பாடல் உங்கள் குரல் இந்த பாடலுக்கு அருமையாக உள்ளது பல முறை கேட்டுக்கொண்டுக்கிறேன். ❤
@spsundars-deiveegaraaganga9413
@spsundars-deiveegaraaganga9413 2 месяца назад
நன்றி நன்றி 🙏💖
@thelungankaruna6479
@thelungankaruna6479 2 года назад
பெண் குரல் அருமையாக பாடுகிறார். வாழ்த்துக்கள்
@vijayalakshmir3865
@vijayalakshmir3865 2 месяца назад
Super
@akshayamultiartyogananthar5196
@akshayamultiartyogananthar5196 2 года назад
அருமை அருமை.... இருவர் பாடியதும்.....👌👌👌💐💐💐🌹🌹🌹
@ahmadhussain.akkur.
@ahmadhussain.akkur. 10 месяцев назад
தயக்கமின்றி தடையின்றி மிக அற்புதமான குரல் வளத்தில் இருவரும் பாடியுள்ளீர்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤
@spsundars-deiveegaraaganga9413
@spsundars-deiveegaraaganga9413 10 месяцев назад
நன்றி நன்றி 🙏💖
@ezhilarasi838
@ezhilarasi838 Год назад
மிகவும் அருமை; மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் குரல்வளம்; வாழ்த்துக்கள் 💐
@spsundars-deiveegaraaganga9413
Thank you ☺️
@agproductions68
@agproductions68 2 года назад
Perfect performance. Congratulations both.
@malathimalathi4097
@malathimalathi4097 2 года назад
இரண்டு பேரின் குரல் இனிமை...அற்புதம் 👌👌👌👌
@devadoss9212
@devadoss9212 8 месяцев назад
❤❤🎉🎉😂
@skyfox_6898
@skyfox_6898 Год назад
மிகவும் அருமை இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் இசைப்பயணம் வானுயரப்பறக்கட்டும் .
@spsundars-deiveegaraaganga9413
நன்றி நன்றி 🙏💖
@srigowrisankersarma5541
@srigowrisankersarma5541 Год назад
பிரமாதமாக பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள் 99% original well done
@spsundars-deiveegaraaganga9413
நன்றி நன்றி 🙏💖🎉
@vempu2436
@vempu2436 2 года назад
தேன் வந்து பாயுது காதினிலே 🙏🙏🙏🙏🙏🙏அருமை 🌹🌹🌹🌹இனிமை 👌👌👌👌
@viswanathkp911
@viswanathkp911 2 года назад
Excellently sung. 1000 times we can listen to this song..
@sankarans11
@sankarans11 2 года назад
பாடலின் இசை கோர்வை 1979 களிலேயே இவ்வளவு அருமையாக நமக்கு அளித்த ஞானியார் திரு.ராஜாவிற்கு கோடி நன்றிகள்.
@joshapp3295
@joshapp3295 Год назад
😁😁😁
@mydeens.4152
@mydeens.4152 Год назад
இசை மழையில் நனைந்தது போல இருந்தது..... நன்றிகள் பல....
@spsundars-deiveegaraaganga9413
நன்றி 🙏💖
@channathambiv5453
@channathambiv5453 2 года назад
இருவரும் நன்றாக பாடினீர்கள் அற்புதமாக இருந்தது நன்றி
@Ashok-mf2ei
@Ashok-mf2ei Год назад
Super
@masanammurugesan8407
@masanammurugesan8407 2 года назад
I அருமையான குரல் வளம் பெண் குரல் சூப்பர் நன்றி மாசானம் n murugesan
@kumarrasalingam8021
@kumarrasalingam8021 Год назад
பலதடவை இந்த பாடல் கேட்டுள்ளேன். எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது அவ்வளவு அற்புதமாக பாடியிருக்குறீங்க. இரு குரலும் ரொம்ப ரொம்ப இனிமை. உங்கள் இசை பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்
@spsundars-deiveegaraaganga9413
நன்றி 🙏 நன்றி 🙏💖
@ganesanmuthusamy2339
@ganesanmuthusamy2339 Год назад
ஜானகி அம்மா குரல் மாதிரியே உள்ளது. இருவரும் அற்புதமாக பாடினீர்கள் தேனீன்சுவையான குரல்கள் அருமை வாழ்த்துக்கள்🌹🌹🌹
@rajapandianr1707
@rajapandianr1707 Год назад
அய்யா மலேஷியா வாசுதேவன் பாடிய பாடல் ...உங்கள் குரலில் மிக இனிமை...
@spsundars-deiveegaraaganga9413
Thank you
@AFasiaAsia
@AFasiaAsia 2 года назад
என்ன ஒரு அழகான பாடல் கேட்பதற்கு இனிமை இனிமே வாழ்த்துக்கள்🌹இனிய காலை வணக்கம்🌹🌹🙏🌹🍀🌴
@johnsureshsuresh1106
@johnsureshsuresh1106 2 года назад
Both voice are very beautiful too hear💞
@sekar.a9022
@sekar.a9022 2 года назад
இனிமையான இசை.குரல் வளம் அருமையான பதிவு வாழ்த்துகள்
@dineshvlogs449
@dineshvlogs449 11 месяцев назад
என்ன ஒரு அற்புதமான குரல்வளம் இருவருக்கும் வாழ்க வளமுடன் இன்று முதல் நான் உங்களை பின் தொடர்கிறேன் நன்றி
@spsundars-deiveegaraaganga9413
@spsundars-deiveegaraaganga9413 11 месяцев назад
நன்றி 🙏💖
@pauldurai879
@pauldurai879 Год назад
இது போன்ற ஒரு பாடல் இப்போது கேட்க முடியுமா நன்றி இளையராஜா
@spsundars-deiveegaraaganga9413
நன்றி 🙏💖
@pauldurai879
@pauldurai879 Год назад
மிக்க நன்றி
@SURESHKUMAR-xl1ry
@SURESHKUMAR-xl1ry 2 года назад
Great Performance both Sundar and Gayathri Just like Original Singing
@PammalRaaja
@PammalRaaja 2 года назад
Dont lie Suresh Kumar- in the original, Triple Bango was crispy -in this, it is a bit soggy.
@kanagasabaisivananthan140
@kanagasabaisivananthan140 2 года назад
உங்களைப் போன்றோர்களால் நல்ல இசையைத்தரும் போதுதான் எம் நெஞ்சில் உள்ள சுமைகள் இல்லாமல் போகின்றது, வாழ்த்துகள் இருவருக்கும்
@spsundars-deiveegaraaganga9413
@spsundars-deiveegaraaganga9413 2 года назад
நன்றி ❤️🙏
@c.singaravelanc.singaravel8700
@c.singaravelanc.singaravel8700 9 месяцев назад
இசையமைப்பு மேலும் மெருகேற்றுகிறது.
@Ramachandran-yw1fo
@Ramachandran-yw1fo Месяц назад
புதிய இசை மிகவும் அருமை பாடிய இருவரும் குரலும் அருமை நன்றி
@spsundars-deiveegaraaganga9413
@spsundars-deiveegaraaganga9413 Месяц назад
நன்றி நன்றி 🙏💖💖
@bagavathd9026
@bagavathd9026 2 года назад
இன்றுவரை தொடர்ந்து கேட்கிறேன்...திகட்டாத பாடல்...
@jagadeesant3905
@jagadeesant3905 Год назад
நானும் தான் 👍🙏🤝
@k.sivakumar483
@k.sivakumar483 2 года назад
கலக்கிட்டிங்க!செம்ம குரல் இரண்டு பேருக்கும் நன்றி!
@kalimuthukittusamy5046
@kalimuthukittusamy5046 2 года назад
இந்தப் பாடலைக் கேட்டு இரவில் தூக்கம் வரவில்லை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது
@spsundars-deiveegaraaganga9413
@spsundars-deiveegaraaganga9413 2 года назад
Ohhhh... Thank You 🙏❤️
@elango1227
@elango1227 Год назад
தொடக்கம் சூப்பர்.... பயணம் தொடரட்டும் வாழ்த்துகள்....
@venkatdhayalan1779
@venkatdhayalan1779 2 года назад
இருவர் குரலும் இனிமை இளமை 🌹வாழ்த்துக்கள் 💅💅💅💅💅💅💅💅
@royalfoodtamil
@royalfoodtamil 2 года назад
அற்புதமான பாடலை பாடி அமர்க்களப்படுத்தறீங்க இருவரும்! அட்டகாசம்! வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎁
@haarish8970
@haarish8970 9 месяцев назад
எப்படிப்பட்ட பாடலை தொடர்ந்து கேட்கும் பொழுது மனதுக்கு மிகவும் இனிமையாக உள்ளது
@spsundars-deiveegaraaganga9413
@spsundars-deiveegaraaganga9413 9 месяцев назад
நன்றி 🙏💖
@thelungankaruna6479
@thelungankaruna6479 2 года назад
சகோதரியின் குரலில் பாடல்களை எதிர்பார்க்கிறோம்
@krishroge4656
@krishroge4656 2 года назад
Super voice la ❤️
@fredericksmoses2717
@fredericksmoses2717 2 года назад
Male is voice is much better.
@kanmanikavikavi8295
@kanmanikavikavi8295 2 года назад
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் அதிலும் உங்கள் இருவரின் குரல் மற்றும் பாவனை அற்புதமாக இருந்தது...
@balakrishnan6307
@balakrishnan6307 2 года назад
Very nice
@viswanathanviswanathan3192
@viswanathanviswanathan3192 Год назад
உங்கள் வெற்றி பயணம் தோடரட்டும் வாழ்த்துக்கள்.சகோதரி / சகோதரர்க்கு என் மனமார்ந்த நன்றிகள் பல 🙏🙏🙏🙏👌👌👌👌
@spsundars-deiveegaraaganga9413
நன்றி நன்றி 🙏💖🎉
@rameshb9368
@rameshb9368 5 месяцев назад
மூன்று நாட்களுக்குள் பலமுறை கேட்டு விட்டேன் மிகவும் அருமை
@spsundars-deiveegaraaganga9413
@spsundars-deiveegaraaganga9413 5 месяцев назад
நன்றி 🙏❤️🎉🎉
@sasikumar6306
@sasikumar6306 2 года назад
அருமை...... அழகு..... அற்புதம்....... அந்தக்காலத்திற்கே சென்றுவிட்டோம்....... வாழ்த்துக்கள்........ கோவை மெஸா கண்ணன்
@ambalauto2353
@ambalauto2353 2 года назад
சூப்பர்
@kannandasankannandasan8467
@kannandasankannandasan8467 2 года назад
The vocal prowess of both of you is fantastic
@latharamesh3029
@latharamesh3029 2 года назад
@@ambalauto2353 ggg fg ggggfg&bfbfvfbff vcc find:
@dhmudhomu3980
@dhmudhomu3980 2 года назад
Arumai semma voice super creat 👍👍👍🙏👍❤️❤️❤️❤️❤️😘😘😘😘
@mohanapriya4492
@mohanapriya4492 2 года назад
$UPRasupr sPECHI
@somasundaramm4117
@somasundaramm4117 2 года назад
மிக மிக அருமை.கேட்ககேட்க இனிமை
@ravikumaryoganathan3872
@ravikumaryoganathan3872 2 года назад
அருமையான குரல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.
@spsundars-deiveegaraaganga9413
@spsundars-deiveegaraaganga9413 2 года назад
Thank you ❤️
Далее
кажется, началось
00:45
Просмотров 1,5 млн
PRIYANKA FIRST TIME SINGING WITH SP BALA SIR
7:00
Просмотров 35 млн