எனக்கு மிகவும் பிடித்த என் தலைவன் பாடல்.. இசை ராஜா இளையராஜா . சார் இசையில் என் தலைவன் நடித்த படம்.....பெரும்பாலும் இரவு தூங்க செல்லும் முன் நான் விரும்பி கேட்கும் பாடல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்க வளமுடன் இருவரின் குரலும் நன்றாக உள்ளது ❤❤❤❤❤❤❤❤
என்ன அருமையான குரல் வளம் இருவரும்..... சுந்தர் சார்.... எல்லையில் கடும் பணி சுமைகளுக்கிடையில் குடும்பத்தை மறந்து தாய் மண்ணை போற்றும் எனக்கு உங்கள் பாடல்தான் சுகமான சுமையே❤❤❤❤❤❤❤
இந்த வாழ்த்து... எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது பிரதர் 🙏🙏 உங்கள் வாழ்த்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த வாழ்த்துக்கு ஈடாகாது... Royal salute to You and your wishes 🙏🙏நன்றி நன்றி நன்றி பிரதர் 🙏🎉🎉
Naanum every week pathuttu varein. Adutha namma request varum nu. Aana neenga edhum arikuri kaata matkinga. I am the same guy requesting for Indiralogathil Sundari- Uyirullavarai usha and Naan Kattil Mele- Neeya
வாழ்த்துக்கள் sir மிகவும் சிறப்பாக இருக்கிறது.. ❤ இந்த காணொளியை பார்த்த பிறகு நானும் இதுபோல் ஒரு பாடலை பதிவு செய்தேன்.. அதற்கு உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-uzUR3LFL0mY.html
@@spsundars-deiveegaraaganga9413 I want to use the background video without yr image by way of editing. That s want I meant sir. Sorry if my request is wrong.🙏🙏
@@spsundars-deiveegaraaganga9413 Thank you sir. Yr voice & diction is crystal clear. In some places it excels original. Keep rocking ji.❤️💯💐🙏Have u learned carnatic music sir to attain this much perfection🤔