Тёмный

🐋அண்டார்டிகா அதிசயங்கள் |4K Antarctica EP5 | World Tour S4 

Backpacker Kumar
Подписаться 425 тыс.
Просмотров 403 тыс.
50% 1

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 777   
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
அண்டார்டிகாவின் அதிசயங்கள். எல்லாரும் மறக்காமல் லைக் பண்ணுங்க.. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.. முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க.. நன்றி Antarctica all 9 episodes link below EP1- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-O8-7E1ywkaA.html EP2- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-XNbpHTqtVIY.html EP3- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hIiDmsscMo4.html EP4 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bjUOuzz-HKg.html EP5 -ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-loqb6dEDnbE.html EP6 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-AmDYNjz6evg.html EP7 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yKBcx1o-nUo.html EP8 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-lFANQqePZJg.html EP9 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-JA10vI0fGCQ.html
@chakarar4535
@chakarar4535 Год назад
கண்டிப்பாக....
@Gomathi04
@Gomathi04 Год назад
Sure unga videos ella super ah irruku so skip panna vaipu Illa kumar Anna
@dhamayanthy
@dhamayanthy Год назад
Sure... We always support you!
@sanjudivakarsanjudivakar4534
I m also enjoying this place through uuuu....thankuuuuu.....
@sagayamaryRajan
@sagayamaryRajan Год назад
Bro super bro unga video pakka mothu enjoyment ah irruku
@dilanganeshan8212
@dilanganeshan8212 Год назад
உலகத்தில் எந்த மூலைக்கு போனாலும் ஒரு தமிழன் இருப்பான் 😁😁😁🙌🔥🔥🔥
@sathishbabu6080
@sathishbabu6080 Год назад
மனிதன் வசிக்காத இடம் தான் சொர்க்கம் போல் உள்ளது. என்ன ஒரு இயற்கை அழகு.
@cricketmylife542
@cricketmylife542 Год назад
யோ குமார் நீ வேற லெவல் யா
@mohamedthawfan1619
@mohamedthawfan1619 Год назад
Avar oru teacher bro please give some respect. Thappa sollirunda sorry bro ❤
@ITS_SM-46
@ITS_SM-46 Год назад
Really avunga teacher ah
@csrramesh7248
@csrramesh7248 Год назад
Vanakam Thambi
@csrramesh7248
@csrramesh7248 Год назад
Vanakam Thambi
@csrramesh7248
@csrramesh7248 Год назад
Vanakam Thambi
@JV-zq3dh
@JV-zq3dh Год назад
Super Kumar👏👏👏👏திருச்சி தர்மராஜ் அவர்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி , வாழ்த்துக்கள் குமார்🙏🙏🙏🙏
@xyz7261-
@xyz7261- Год назад
உண்மையில் இந்தியாவில் மிகவும் அழகாக தமிழில் பதிவு செய்ய பட்ட அண்டார்டிகா சீரிஸ் வாழ்த்துக்கள் தோழர் 🎉
@murugesanm3732
@murugesanm3732 Год назад
வாழ்த்துக்கள் தம்பி. தமிழ்நாடுக்கு பெருமை.
@manikandaneswaran8933
@manikandaneswaran8933 Год назад
இயற்கையின் அழகு அண்டார்டிகா ❤❤ வாழ்த்துக்கள் குமார் அண்ணா வேற லெவல் ❤❤
@Gomathi04
@Gomathi04 Год назад
Kumar anna my amma addicted to your videos Night bed time full ah unga videos thaa Daily 4 5 videos watch panraga My mom 60 + age she is big fan of you 😊
@abibaskarnatesan8184
@abibaskarnatesan8184 Год назад
உங்களோடு நாங்களும் அண்டார்டிகா பயணத்தில் இருப்பது போல் உள்ளது thanks for everything....
@kgsm143
@kgsm143 Год назад
33:14 திருச்சி தர்மராஜ் அவர்களை பார்த்தது மிக்க மகிழ்ச்சி அற்புதமான இயற்கையான அழகான அன்ண்டார்டிக்கா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@StalinPandiyan
@StalinPandiyan 9 месяцев назад
அருமையான சிறந்த பதிவு குமாரு.... நான் இதுவரை இப்படி ஒரு பதிவை நான் பார்த்ததே இல்லை.... வாழ்த்துக்கள் சகோதரா
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
நன்றி நண்பரே
@tsenthil0709
@tsenthil0709 Год назад
ஊர் சுற்றிகள் மீது எனக்கு எப்போதும் தனி பிரியம் உண்டு. அதிலும் நெடுஞ்சாலை திறந்து கிடக்கிறது என்பதால் நோக்கமற்று எங்கு வேண்டுமானாலும் சுற்றி திரியும் மனிதர்கள் வரம் பெற்றவர்கள்... எஸ்.ரா Hope you are blessed. 🎉
@MadhavanSarguna-qj4qg
@MadhavanSarguna-qj4qg 7 месяцев назад
சொல்ல வார்த்தைய வரல குமார் சார்.. சத்தியமா இது மாதிரி ஒரு நிகழ்வை பார்த்தது இல்லை? உங்களை மனதார பாரட்டுகிறேன்..நன்றி ❤❤
@Kjanicachristy
@Kjanicachristy Год назад
எங்களால் பார்க்க முடியாத இடத்திற்கு எங்களை அழைத்து கொண்டு போனீர்கள் வாழ்க்கையில் உங்களை மறக்க மாட்டோம் உங்கள் பயணம் தொடரட்டும்
@tkumarmailbox8421
@tkumarmailbox8421 Год назад
@kirubairajkirubairaj4320
@kirubairajkirubairaj4320 Год назад
வீடியோ அருமையாக இருந்தது நேரம் போனதே தெரியவில்லை ஒவ்வொறு காட்சியும் அழகு உலகத்தின் கடை எல்லையிலும் தமிழன் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் குமார் சார்
@krishnamacharisrinivasan118
Vanakkam Thiru Senthil Kumar. I am K Srinivasan from New Delhi. I born and studied in Chennai and joined Central Govt. job in Delhi and settled. By chance, I saw your video last week and started to see all your videos. It is superb. I am now 64 years age. and my son Bharath Srinivasan did Mass Comm and Master in Photography in Ooty. I am also organising pilgrimmage tour to Badrinath, Kedarnath, Mukthinath, Kathmandu Nepal every year twice. You are taking risk and showing unseen world to us. be careful when you are traveliing to cold place and wear the black glass to save your eyes. because if you see the glacier which is white in colour, after some time, your eyes will get affected. I cannot believe you have covered 5 countries 55 days and 1.50 lakhs rupees. Keep it up.
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Год назад
கடல் பார்க்கவே அற்புதமா இருக்கு. இன்னைக்கும் வித்தியாசமான விலங்குகளைக் காண்பித்த நம் வாத்தியாருக்கு Salute ✌
@narmatharavi1141
@narmatharavi1141 Год назад
எல்லாமே மிக மிக அருமை🎉🎉🎉🎉
@chandrashekarr9390
@chandrashekarr9390 Год назад
Thanks Kumar...for Bringing the Pristine beauty of Antarctica to us.. Millions of floating ice bergs, whales blowing/doing calisthenics and the seals. Real treat to the eye... Unforgettable episodes from the southern most icy continent.
@jayanarayan8763
@jayanarayan8763 Год назад
Vera level kumar
@kutharath9255
@kutharath9255 Год назад
நம்ம திருச்சி தர்மராஜா அண்டார்டிகாவில் கப்பலில் பார்த்தது சந்தெசம் ரொம்ப சந்தோஷம் சந்தோசம் கப்பலில் பார்த்தது
@Vijai342
@Vijai342 Год назад
அருமையான பதிவு குமார்
@Rameshkumar7
@Rameshkumar7 Год назад
மிக்க நன்றி நண்பா 🤝
@amicasvlog158
@amicasvlog158 Год назад
Amazing brother 👍.I feel like that I am also traveling with you to Antarctica .love from 🇮🇹🇱🇰.
@MURUGANANTHAMS-gv8pw
@MURUGANANTHAMS-gv8pw Месяц назад
குமார் அருமையான பதிவு நன்றி
@user-wy4fw3nx3w
@user-wy4fw3nx3w 5 месяцев назад
அருமை அருமை வாழ்த்துக்கள்
@Karthikraja131vijayasarathi
குமார் அவர்களுக்கு மிகவும் நன்றி உங்களோடு நாங்களும் அண்டார்டிகா பயணத்தில் இருப்பது போல் உள்ளது
@karthikmaha1581
@karthikmaha1581 6 месяцев назад
Kumar sir unga channel la eppa than parthen super. I enjoyed 😊 antartica episode super❤
@carlarosario4236
@carlarosario4236 Год назад
Hi, I’m here because of “Travel with Mariela SG” , great job!
@lishaanthk9347
@lishaanthk9347 Год назад
என்னவோ நானே போன மாதிரி இருக்கு.. மிக்க நன்றி 😍😍😍😍
@snrajan1960
@snrajan1960 Год назад
பொறாமை எங்களுக்கு... கொடுத்து வெச்ச குமாரு ... மிக தரமான கேமரா கோணங்களுடன் காட்சிகள் கூடவே பயணிக்கும் உணர்வை தரும் வர்ணனைகள்... இதுவே ஒரு வெளிநாட்டுக் காரராக இருந்தா தலைக்கு மேல் தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க.... நீங்க தமிழனாக போயிட்டீங்க.... நாங்க இருக்கோம் உங்களை கொண்டாட... ஒரு ஆக சிறந்த ஓவிய தொகுப்பு போன்ற தொழில் நேர்த்தியாக edit செய்த காட்சிகள் உயிரோட்டமான commentary உடன் கூடிய கண்களுக்கும் மனசுக்கும் நெருக்கமான sincere ஆக தயாரித்து படைத்த எபிசோட் இது...
@VechuSenjing
@VechuSenjing Год назад
குமாரின் குரல் கேட்டு பயந்து கடல் உள்ளே போகும் திமிங்கலம்....
@jaffarmoideen7602
@jaffarmoideen7602 Год назад
Hahaha(•‿•)
@suryakrishnan2009
@suryakrishnan2009 Год назад
அண்டார்டிகா இல்லை என்றால் நமக்கு பருவநிலை மாற்றம் இல்லை
@dhamayanthy
@dhamayanthy Год назад
I am travelling with you... That much feeling u r giving to all of us... U r involving us in each conversation as though we r next to you... Great Kumar! Very impressive! God Bless you! I really appreciate your Family that the support they r giving you to explore the world! My wishes to them too.... ❤
@mohankoyambathayil4305
@mohankoyambathayil4305 Год назад
நீங்கள் அதிர்ஷ்டசாலி உங்கள் கனவு நனவாகும்
@mohankrishnan3480
@mohankrishnan3480 Год назад
குமார் அருமை மிகவும் அற்புதமான இடம்.. ..பதிவை நேரில் காண்பது போன்ற உணர்வு. !!!
@ashok4320
@ashok4320 Год назад
சிறப்பு!
@k.pandian3200
@k.pandian3200 Год назад
Super nanpa 👍👍👍
@Phoenixbirdsb28
@Phoenixbirdsb28 Год назад
Fearless Guy 😎 Soon you will be recognized by many around the world.. All the best
@chandrupavi3379
@chandrupavi3379 Год назад
என்ன அழகு கண்கொள்ள காட்சி சொல்ல வார்த்தைகளே இல்லை அற்புதம் குமார் ப்ரோ.
@otrumai5524
@otrumai5524 Год назад
தரமான செய்கை செய்து விட்டார் குமார். இதற்கு முன் அனடார்டிக்கா பற்றிய வீடியோக்களை BBC, National geographicயில் dubbing voiceல் கேட்டிருக்கிறேன். ஆனால் முதன்முறையாக தமிழன் குமார் மூலமாக தாய்த்தமிழ் மொழியில் RAW and realஆக voice overல் கேட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி! குமார் நீங்கள் தரமான zooming cameraவை எப்படியாவது வாங்கி பயன்படுத்த ஆரம்பியுங்கள். நமது சேனலின் விரைவான வளர்ச்சிக்கு அது உதவும்.
@shansadyan6092
@shansadyan6092 Год назад
Coffee with iceberg....Amazing
@vivanthan1898
@vivanthan1898 Год назад
என்ன ஒரு அலகு.... அண்டார்டிகா...
@gayathrimurugan6378
@gayathrimurugan6378 Год назад
Super குமார் எனக்கு வீடியோ காட்சிகள் ரொம்ப அழகா இருக்கு சூப்பர். தமிழ் தல குமார்
@balajiaji2130
@balajiaji2130 Год назад
Bro natural beauty super nangalum experience ungagoda serunthu pannrom tks bro nan first time unga video parkuren tks
@thumuku9986
@thumuku9986 9 месяцев назад
Thanks Kumar...for Bringing the Pristine beauty of Antarctica to us..
@premooty7690
@premooty7690 Год назад
Nice kumar🎉🎉🎉🎉 🐳🐳🐳🐳 Selvaraj anna meeting....
@vwitty-ki7cr
@vwitty-ki7cr Год назад
Giant Goodness Mountains is a very Sensitive words.
@truthalwayswinss
@truthalwayswinss 8 месяцев назад
Super meeting with Dharmarajan. Mind blowing and you have made it.. Thank you. Tamizh Vaazgha...
@hameedhameed2710
@hameedhameed2710 Год назад
மிக்க அருமையான வ்லோக் Beautiful Antarctica ❤❤❤❤
@gandhimuthu7188
@gandhimuthu7188 Год назад
அண்டார்டிகா...அழகை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே.... சூப்பர் பயணம்
@ganeshprabhun6825
@ganeshprabhun6825 Год назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் பல குமார்
@jafarb5362
@jafarb5362 Год назад
Really nenga vera level bro... Semmaya iruku... Nalla njy panringa
@balu67
@balu67 Год назад
Coffee with Iceberg அருமையான தலைப்பு.... Make patent that Mr Kumar❤
@tamilselviramasamy7846
@tamilselviramasamy7846 Год назад
தம்பி குமார் அருமையான மிகவும் அழகான காட்சிகள். சுப்பர்.மிக்க நன்றி.
@kannamalkaliappan8159
@kannamalkaliappan8159 Год назад
தோழர் குமார் வாழ்க வளர்க வளமுடன் நல்லது
@rajasenthilsenthil1530
@rajasenthilsenthil1530 Год назад
அருமை அற்புதம் குமார்
@sumathijayaraj4403
@sumathijayaraj4403 Год назад
தம்பி சூப்பர் சூப்பர் நான் பைசா செலவில்லாமல். ரசித்தேன் அருமை சூப்பர்
@pazanisami1011
@pazanisami1011 Год назад
அண்டார்டிகாவின் அழகை கண்முன்னே கொண்டுவந்த உங்கள் முயற்சிக்கு நன்றி ! நன்றி!!!
@Arun-zh8ze
@Arun-zh8ze Год назад
BPK Nice And Special for ever Vid-CLIMATE!
@madhuprinters2709
@madhuprinters2709 Год назад
Super thambi.i am awaiting for thr next video
@jumarasharfin9364
@jumarasharfin9364 6 месяцев назад
U are so underrated RU-vidr You deserve more subscribers Hats off
@georgehavingfun3247
@georgehavingfun3247 Год назад
I’m here because I watche Itge video of Travel with Mariela Sg!!
@kalavathikala6297
@kalavathikala6297 Год назад
வேரா லெவல் சொல்ல வார்த்தை இல்லை ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💖💖💖💖💖💖💖💖💖
@rajasekaran6183
@rajasekaran6183 Год назад
Kumar sir, kalukuringa, valthugal
@vibranarayanan1673
@vibranarayanan1673 Год назад
Arumai nanba super good thanks
@pradeeprajagopal3600
@pradeeprajagopal3600 Год назад
The statement you made towards the end of the video is true not just for this episode but for all your videos. We too get the feel that we are travelling alongside you.
@VRossi56
@VRossi56 Год назад
Maranaa waiting 🎉🎉 BPK fans ❤
@deepikaa390
@deepikaa390 Год назад
Anna semaa....iruku,.....
@bhagyaraj5251
@bhagyaraj5251 Год назад
ஐஸ் கட்டிகள் அணிவகுத்து வரும் காட்சிகள் அழகோ அழகு. நிறைய ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்தேன்.சூப்பர்
@secularindian1949
@secularindian1949 Год назад
Super fantastic awesome wonderful exemplary Kumar
@sivarajgnanasekar7318
@sivarajgnanasekar7318 4 месяца назад
Very interesting bro... Very happy to see this....
@irafanaasif1016
@irafanaasif1016 Год назад
Excellent my kids enjoy very much thanks lot brother
@raamaduraip.n369
@raamaduraip.n369 Год назад
காணக்கிடைக்காத கண் கொள்ளாத காட்சி.அருமை
@dr.ksengodan8743
@dr.ksengodan8743 Год назад
Kumar, truly enjoyed as if I accompanied you to the Antartica glazier. Your presentation and showcasing has no words to appreciate but excellant. You are the man of " raw and real content" no substitute as of now !
@nagarajkannaian115
@nagarajkannaian115 Год назад
பாருங்கள்,ரசியுங்கள், வாழ்த்துங்கள்திறமையை
@aasaithambi8758
@aasaithambi8758 Год назад
ரொம்பவே நல்லா இருக்கு சார்.❤
@AshokAshok-gu6tc
@AshokAshok-gu6tc Год назад
Next kumar will try going space... eagerly waiting to your space trip..
@SarbudheenSarbuH
@SarbudheenSarbuH Месяц назад
அருமை நண்பரே...
@gvbalajee
@gvbalajee Год назад
Wonderful black ice kumar
@rajmohamed2400
@rajmohamed2400 9 месяцев назад
மிகச் சிறப்பான காணொளி சகோதரரே. வாழ்த்துக்கள். இனியன் ராஜ்.
@PavitraSivaraj
@PavitraSivaraj Год назад
First time getting to know about south america and Antarctica with this series. Definitely worth every video. Thank you for showing us Antarctica.
@balajiaji2130
@balajiaji2130 Год назад
Kumar bro ultimate amazing super solla varathai illa God bless you
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
thanks bro
@shanthirenuka1341
@shanthirenuka1341 4 месяца назад
வாழ்துக்கள் குமார்❤️❤️❤️❤️❤️❤️❤️👍👌🏾🙏🙏
@mageshkumar6793
@mageshkumar6793 Год назад
அருமை அருமை அருமை
@chakarar4535
@chakarar4535 Год назад
உண்மையிலேயே பாராட்ட வார்த்தைகள் இல்லை.... அற்புதம் மிகவும் அற்புதமான பதிவு..... வாழ்த்துக்கள் குமார் 💐💐🔥
@AbiAbi-tz7ei
@AbiAbi-tz7ei Год назад
When I was watch this serious..I feel like I visit directly in Antartica ...👍good job ..
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks sister
@vinuzscenario
@vinuzscenario Год назад
Thalaivarey mikka magizhchi...keep exploring the all world...❤
@newtamilboy
@newtamilboy Год назад
நன்றி சகோ அருமையான காட்சி. மனிதனால் பூமி வெப்பமயமாகாமல் இருந்திருந்தால் இன்னமும் நிறைய பனிப்பாறைகளும் குளிருமாக இருந்திருக்கும் . இயற்கையின் எதிரி மனிதன்
@mohammadranees35
@mohammadranees35 Год назад
Really great kumar.. keep it up
@narayanaswamy6766
@narayanaswamy6766 Год назад
செம… த்ரில்…..😊
@Aravindselvaraj
@Aravindselvaraj Год назад
Watching this in 4K is a bliss. Thank you Kumar na for explaining and showing this for us.
@manickampugalendhi7720
@manickampugalendhi7720 Год назад
நாங்கள் இப்போது குமார் வழியில் May 21 முதல் ஆரம்பித்து வருகின்ற சனிக்கிழமை வரை அந்தமானில் , சுற்றுலா வில் இருக்கிறோம் .
@vijayalakshmi943
@vijayalakshmi943 Год назад
Your Antarctica trip is super amazing.
@adbaskaran1841
@adbaskaran1841 Год назад
அன்டார்டிகாவில்தமிழா? அதுவும்எனதுஊர்க்காரரா!மிக்கமகிழ்ச்சி!வீடீயோஅருமை!!தொடர்ந்துஇதுபோன்ற வீடீயோக்கள்வரணும் வாழ்கவளர்க
@kalaiselvirajendran9335
@kalaiselvirajendran9335 Год назад
குமார் உங்களுக்கு கடவுளின் ஆசிர் வாதம் நிறைய என்ன அழகு என்ன அழகு ஏது மேக குவியல் எதுபனிகட்டி குவியல் சுப்பர்பாநிங்கள் கப்டல் ஓரம் செல்லும்போது பயமாக இருக்கு ஆன்டார்டிகா அழகு🎉இதைகாமிக்கும் குமாருக்வாழ்த்து காமிக்குமாருக்கு
@MLP-Prabakaran-Channel
@MLP-Prabakaran-Channel 8 месяцев назад
Nice place , that place is my dream also...one day i will go there bro...
@ShivakumarShivakumar-ld7ot
@ShivakumarShivakumar-ld7ot Год назад
நானே அண்டார்டிகாவில் இருப்பது போல் உணர்ந்தேன் சூப்பர். வாழ்க வளமுடன்
@SK2000-
@SK2000- Год назад
அண்டார்டிகா TOUR அருமையிலும் அருமை நன்றி குமார் ப்ரோ.....
@ssenthilsat
@ssenthilsat Год назад
33 நிமிடங்கள் போதவில்லை நாள் முழுவதும் பார்க்க வேண்டும் போல் உள்ளது அருமை ஆவலுடன் காத்திருக்கிறேன்
Далее
How Strong is Tin Foil? 💪
00:26
Просмотров 48 млн
УДОЧКА ЗА 1$ VS 10$ VS 100$!
22:41
Просмотров 364 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 412 тыс.
How Strong is Tin Foil? 💪
00:26
Просмотров 48 млн