Тёмный

🌎உலகின் ஏழு கண்டத்திலும் தமிழன் | 4K Antarctica EP6 | World Tour S4 

Backpacker Kumar
Подписаться 427 тыс.
Просмотров 254 тыс.
50% 1

ANTARCTICA SERIES - DAY 5
In this episode, explored DANCO ISLAND and NEKO HARBOUR in Antarctic peninsula and saw beautiful penguins, lot of huge icebergs and in an insanely beautiful nature
Always indebted for your love and support.
Thanks,
BPK
#antarctica #worldtour #backpackerkumar #argentina #cruise
World Budget Tour Season 4
Antarctica
EP1- • 🇦🇶அண்டார்டிகா பயணம் ஆர...
EP2- • 🚢உலகின் கடினமான கடல்வழ...
EP3- • ♨️கடுங்குளிரில் நீராவி...
EP4 - • 🌨️அண்டார்டிகா வந்து இ...
EP5 - • 🐋அண்டார்டிகா அதிசயங்கள...
EP6 - • 🌎உலகின் ஏழு கண்டத்திலு...
Argentina
EP1 - • 🇦🇷உலகின் முடிவு Ushuai...
Chile
EP1 - • 🇨🇱சிறப்பா சிலி உள்ள நு...
EP2 - • எங்க போறோம்? எதுக்காக ...
Bolivia
EP 1 - • 🇧🇴Lake Titicaca Border...
EP 2 - • 🚌14 hr Epic Journey in...
EP 3 - • 🌳Amazonas Tour on a Ch...
EP 4 - • அமேசானில் சேட்டைகள் ஆர...
EP 5 - • 🐊அமேசான் இரவில் முதலைக...
EP 6 - • அனகோண்டாவ காட்டுவியா க...
EP 7 - • 🐠தென் அமெரிக்காவின் வே...
EP 8 - • அமேசானில் திருவிழா கொண...
EP 9 - • 🇧🇴 உலகின் விசித்திர தல...
EP10 - • 🌈தென் அமெரிக்காவின் வண...
EP11 - • 🇧🇴உலகின் எட்டாம் அதிசய...
EP12 - • உப்பில் ஒர் தரமான சம்ப...
EP13 - • 🎬2.0 படத்துல மிஸ் ஆயிட...
EP14 - • 🦩உலக சினிமாவில் வராத அ...
Peru
EP 1 - • ✈️Colombia Airportல் த...
EP 2 - • 🇵🇪ஆரம்பமே அதிரி புதிரி...
EP 3 - • 🔺பெரு பழங்குடியினரின் ...
EP 4 - • 🦙தென் அமெரிக்கா அழகு க...
EP 5 - • 😋200rs சூடா சுவையா PER...
Ep 7 - • இனி விதி தான் முடிவு ச...
Colombia
EP 1 - • 🙏ஈரோடு திண்டல் முருகன்...
EP 2 - • 🇨🇴தென் அமெரிக்காவில் க...
EP 3 - • கொலம்பியாவில் ஜாலி முத...
EP 4 - • கிராண்ட் கொலம்பியா To ...
EP 5 - • 😎சும்மா திகட்ட திகட்ட ...
EP 6 - • இங்க நம்ம ஆள பார்ப்பேன...
EP 7 - • 💯வாழ்க வளமுடன் தமிழா🙏|...
EP 8 - • 😁பாத்த உடனே குபீர் சிர...
EP 9 - • இதுதான் THE BEST கொலம்...
EP 10 - • எனக்கு TREAT கொடுத்தாங...
EP 11 - • Journey begins to DANG...
EP 12 - • நம்பிக்கை இழந்துடேன் D...
EP 13 - • I MADE IT to BARRIO PA...
EP 14 - • Unexpected TWIST of ev...
EP 15 - • Climbing Colombia's My...
Playlist -
Season 1 - Unseen Europe -
Bosnia -
• Europe -Bosnia
Montenegro -
• Europe -Montenegro
Serbia -
• Europe -Serbia
Macedonia -
• Europe -Macedonia
Albania -
• Europe -Albania
Season 2 - Central America -
Mexico -
• Central America - Mexico
Guatemala -
• Central America - Guat...
El Salvador -
• Central America - El S...
Honduras -
• Central America - Hond...
Nicaragua -
• Central America - Nica...
Costa Rica -
• Cental America - Costa...
Season 3 -
Malaysia -
• Borneo
Philippines -
• Philippines
Vietnam -
• Vietnam
#travelvlog #wanderlust #exploremore #adventuretime #travelblogger #worldtraveler #vacationvibes #beautifuldestinations #naturelovers #traveltheworld #traveladdict #passportready #globetrotter #discoverearth #travelvideo #exploremore #worldtraveler #vacationvibes #naturelovers #traveltheworld #traveladdict #passportready #globetrotter #travelblogger #youtubetravel #travelguide #antarctica #antarcticafacts #antarcticadventure #antarcticpeninsula #antartica #backpackerkumar #backpackkumar #backpacking #backpacker #worldtour #argentina #antarctica in tamil #bordercrossing #cheapflights #cruise #cruiseship #cruising #sailing #travelguide #antarcticafacts #antarcticatravelguide

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 651   
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
உலகின் ஏழு கண்டத்திலும் கால் பதித்த நம்ம தமிழன் குமார். எல்லாரும் மறக்காமல் லைக் பண்ணுங்க.. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.. முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க.. நன்றி Antarctica all 9 episodes link below EP1- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-O8-7E1ywkaA.html EP2- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-XNbpHTqtVIY.html EP3- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hIiDmsscMo4.html EP4 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bjUOuzz-HKg.html EP5 -ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-loqb6dEDnbE.html EP6 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-AmDYNjz6evg.html EP7 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yKBcx1o-nUo.html EP8 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-lFANQqePZJg.html EP9 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-JA10vI0fGCQ.html
@srblpgtoayediyur6898
@srblpgtoayediyur6898 Год назад
உங்களோட வீடியோஸ்ல கீழ நீங்க பேசுறது இங்கிலீஷ்ல வர மாதிரி போட்டு இருந்தீங்கன்னா வேற கண்ட்ரில இருக்க உங்க பிரெண்ட்ஸ் இந்த ரியல் வீடியோ கன்டென்ட் புரிஞ்சுக்கறதுக்கு ஈசியா இருக்கும் 👌என்றும் அன்புடன் கார்த்திக்🙏
@selviorkut
@selviorkut Год назад
Australia?
@shreeg5140
@shreeg5140 Год назад
நீ கலக்கு குமாரு
@rameshnatarajan3067
@rameshnatarajan3067 Год назад
Super Kumar👍👍👍
@chokkalingamthirumalai4662
@chokkalingamthirumalai4662 Год назад
Erode kumar.... Vera level energy unga vedio pakkum podhu
@Freedomfighter7072
@Freedomfighter7072 Год назад
This vlog could easily have been a 2 or 3 episode series. When many RU-vidrs go for views, you are taking so much efforts to bring quality content for your viewers. Kudos to your c persistent efforts to make your audience informed and entertained. This is a class video. Will watch again. Thank you very much
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks sister
@santisawe9429
@santisawe9429 Год назад
ஹாய் குமார் உனது இலங்கை ரசிகன் ரொம்ப நாளா வீடியோ பார்த்து கொண்டு வாரேன் ரொம்ப சூப்பரா இருக்கு
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி அண்ணா
@ranidharmaraj9871
@ranidharmaraj9871 Год назад
ஆயிரம் கண்கள் இருப்பினும் போதாது ....ஆண்டவன் படைப்பினை போற்றுவதற்கு.!!! மிக்க நன்றிகள்🎉
@ranidharmaraj9871
@ranidharmaraj9871 Год назад
Thanks for comments
@sureshprasanna2802
@sureshprasanna2802 Год назад
தனி ஒரு மனிதனாக உலகத்தை சுற்றுகிறீரே ... வாழ்த்துக்கள் 🎉
@murugesans6639
@murugesans6639 11 месяцев назад
யோவ் தனியா போனாதான் எல்லாம் பாக்க முடியும் 🤦‍♂️🤦‍♂️
@rubanrajsagayaraj4904
@rubanrajsagayaraj4904 Год назад
Antarctica episode pakum pothu vitula ac on panitutha pakura🥶🥶🥶
@vasudevan4852
@vasudevan4852 3 месяца назад
😂😂😂 same
@RajeshKumar-wg2bq
@RajeshKumar-wg2bq 3 месяца назад
Same😅
@gvbalajee
@gvbalajee Год назад
Nature is always STRONG
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Год назад
ஏழு கண்டங்களையும் தாண்டிய எங்கள் வாத்தியாரின் எளிமையான வீடியோக்கள் எப்போதுமே சுவாரஸ்யம் நிறைந்தது தான். அழகான பென்குயின்கள், அது நடக்கும் போது அவ்ளோ Cute 😍 பிரம்மாண்டமான பனி மலைகள், பனிப்பாறைகள், ஐஸ் கட்டிகளால் நிறைந்த கடல் அனைத்தும் சூப்பர். ஏதோ பிரம்மாண்டமான Fridge குள்ள போன மாதிரி ஒரு Feeling 😅 கலக்குறீங்க வாத்தியாரே
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி தம்பி
@Ethan_vlogs
@Ethan_vlogs Год назад
உலகத்தின் ஏழு கண்டதையும் இதுவரைக்கும் கூகிள் மேப்ல பாத்து சந்தோசப்பட்டவங்க மட்டும் ஒரு லைக் பண்ணுங்க 😂
@bigvidmate2124
@bigvidmate2124 Год назад
Na asia va pathuruken
@rajakaleeswaran4361
@rajakaleeswaran4361 Год назад
India also have 3 research stations in Antarctica. Bharati, Dakshin Gangotri and Maitri.
@babyravi7204
@babyravi7204 Год назад
உலகின் ஏழு கண்டத்திலும் தமிழன்.. செம அண்ணா....அருமையான பதிவு
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி தம்பி
@babyravi7204
@babyravi7204 Год назад
@@BackpackerKumar தம்பி இல்லை அண்ணா .ஈரோடு தங்கை...
@raviking6542
@raviking6542 Год назад
​@@babyravi7204 ok thangai
@1MillionViewsTamil
@1MillionViewsTamil Год назад
Thanks for showing us this place bro...Video is vera level !!
@logeswarankrishnan9625
@logeswarankrishnan9625 Год назад
Very nice Kumar 👍 You've taken a very good effort to show Antarctica to our Tamil audience! All the best!
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks anna
@praveensavio6209
@praveensavio6209 Год назад
Gracious
@bigvidmate2124
@bigvidmate2124 Год назад
@@BackpackerKumar 💛
@pandiya_elavarasan
@pandiya_elavarasan Месяц назад
Antartica வில் இருப்பது போலவே தமிழர்களுக்கு குளுரான ஒரு அனுபவத்தை கொடுத்த குமாருக்கு நன்றி
@pudichathavideopoduvom1100
@pudichathavideopoduvom1100 Год назад
Nerla pona kooda ivlo happy ah irukuma therila but video la nalla enjoy panen😍😍vazhvil oru muraiyavathu neril pakamudilanu feel panna theva illa👌really enjoyed the spot♥♥magic of life
@muralir5179
@muralir5179 Год назад
உலகம் சுற்றும் குமாருக்கு வாழ்த்துக்கள்.உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை.
@zennathbeevi3560
@zennathbeevi3560 Год назад
அருமையிலும் அருமை ஆசை படு குமார் இப்படி தத்ரூபம் காட்சியை யாராலும் காட்ட முடியாது சர்பத்குள்ள ஐஸ் இருப்பது மாதிரி கடல் சம்பத் படு சூப்பர் பயண வீடீயோவில் இந்த வீடீயோ ஒரு மைல் கல் பெருமை படு தமிழா வாழ்த்துக்கள்
@jeevajeva2792
@jeevajeva2792 Год назад
Adhigappadiyana vidhi muraikal irukku, apdi dhan irukkanum, namma thevaikkaga iyarkaiya azhichitu irukkom. Adhu romba periya thappu. Andha penguins lam iyarkaiyoda ondri, adhunga viruppapadi vazhuradha paakum bodhu konjam poranai naraiya sandhosam and nimmadhiya irukku, so i love that restrictions .
@sivanesansinnapayen8362
@sivanesansinnapayen8362 Год назад
பார்த்தோன் ரசிதேன் அண்டார்டிகா மிக்க நன்றி அருமையான இயற்கை காட்சிகள் சூப்பர்
@kpvasan
@kpvasan Год назад
மிக்க நன்றி. அன்டார்டிக்காவ தமிழில் பார்க்கிறதும் அன்டார்டிக்காவுலேயும் தமிழில் பேசி எடுத்ததும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. தங்கள் முயற்சிக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
@sathyaprakashthangavel658
@sathyaprakashthangavel658 Год назад
🎉வீடீயோ சூப்பர் குமாரு❤நன்றி❤
@Sudarshan_rm
@Sudarshan_rm Год назад
You are taking tamil travel vlog to next level brother..keep going🔥🔥
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks brother
@sabas7575
@sabas7575 Год назад
38:00 to 42:00 superb to saw the video
@kgsm143
@kgsm143 Год назад
45:33 இந்த எபிசோட் அற்புதமான இயற்கையான அழகான அமைதியான காட்சிகள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks na
@harisanthos1708
@harisanthos1708 Год назад
இயற்கையின் பிரமாண்ட படைப்பு ❄️💙🦭🤍🐳அதிசயம் நன்றி சொல்ல ஆசை குமார் Anna
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி
@kirananbarasan2141
@kirananbarasan2141 Год назад
Like 👍 பண்ணியாச்சு Share பண்ணியாச்சு Comment பண்ணியாச்சு Subscribe எப்பவோ பண்ணியாச்சு ஆனாலும் எனக்கு மனசு கேக்கல இதை மீறி தங்களுக்கு என்ன செய்றது தெரியல... வாழ்த்துக்கள் 🎉
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
இதுவே பெரிய உதவி.. மிக்க நன்றி அண்ணா
@kirubanandhan
@kirubanandhan Год назад
33:08 small reflection of sun
@nandhumathi888
@nandhumathi888 Год назад
Hi , I'm from Erode Moolapalayam. I have watched all your Antarctica series. SO good and it was very much presentable. I thoroughly enjoyed all your Antarctica videos, it was like I travelled to Antarctica .Long way to go . best wishes.
@user-yq9nn7dj8n
@user-yq9nn7dj8n Год назад
திரு குமார் அவர்களுக்கு அன்டார்டிகாவின் சிறப்பு பார்வை நேரில் சென்று அனுபவித்ததை போல உள்ளது.மிக்க நன்றி 💐 தங்கள் உலகம் சுற்றும் அனுபவங்களை தொடர்ந்து கண்டுகளித்துக் கொண்டுள்ளோம்‌.குமார் பயணம் தொடரட்டும்👍👌🙏
@dondeestas0494
@dondeestas0494 Год назад
I feel like in Antarctica anna
@gayathrimurugan6378
@gayathrimurugan6378 Год назад
வணக்கம் நான் உங்கள் குமார். சூப்பர் தல குமார் எனக்கு உங்க வீடியோ காட்சிகள் ரொம்ப அழகா இருக்கு சூப்பர் தல குமார்.all tha best'brother well-done,,
@loganathanpalanisamy8736
@loganathanpalanisamy8736 Год назад
அருமையான அற்புதமான காட்சிகள் ❤❤❤
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி
@BAMGOWTHAML
@BAMGOWTHAML 4 месяца назад
The Nature and its BEAUTY ❤❤
@swetharani7839
@swetharani7839 4 месяца назад
Thanks to show ours Atlantic’s…u are really blessed..
@natarajanr7237
@natarajanr7237 Год назад
Fantastic Ice world with Penquines beautiful Ice burger tks Kumar Rajan Singapore
@vickytiger6613
@vickytiger6613 Год назад
ultimate View point,😍
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 Год назад
நிசப்தமான பனிக்குளம் மிகவும் அருமை குமாரு....வாழ்த்துகள்...
@kgsm143
@kgsm143 Год назад
0:04 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks na
@bennettrajkumar3121
@bennettrajkumar3121 Год назад
❤❤Superb ji, it is so nervous to see such a still ocean, ice burgs and views were spectacular!!!!
@umamaheshwarinagarajan2308
@umamaheshwarinagarajan2308 Год назад
அற்புதமான பயணம் உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயனிக்கிறோம் நாங்கள் நினைத்தே பார்க்க முடியாத இடத்திற்கு எங்களை அழைத்து சென்றிருக்கிறாய் உன்னுடைய கேமராவின் மூலமாக நன்றி
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி அக்கா
@RameshKumar-og5jc
@RameshKumar-og5jc Год назад
Spectacular views and unforgettable memories. 😊😊
@pandiya_elavarasan
@pandiya_elavarasan Месяц назад
4K view செமயா இருக்கு குமாரு நேரில் பார்த்த மாதிரி இனிமே எல்லா TOUR வீடியோவும் 4K லே போடவும்
@iam_traveller19
@iam_traveller19 Год назад
Super na❤❤❤
@palayathanarjunan190
@palayathanarjunan190 Год назад
அற்புதகாட்சிகள். வாழ்த்துக்கள்.
@kirubairajkirubairaj4320
@kirubairajkirubairaj4320 Год назад
கடலுக்குள் உடைத்துச் சிதறியது போல ஐஸ் கட்டிகள் அழகு கிரீடத்தில் வைரம் பதித்து போல் வியூபாய்ண்ட் அழகின் உச்சம் இதை எல்லாம் காண்பித்த உங்களுக்கு மிகப்பெரிய நன்றி குமார் சார் வாழ்த்துக்கள்
@vijayakkumarr9555
@vijayakkumarr9555 Год назад
Dear Kumar, This Vlog reveals us that still we have lot more to learn from Mother Nature. Superb views!!
@rajapandian7137
@rajapandian7137 10 месяцев назад
Raw and real content, true.....
@user-eh8zs5wc2r
@user-eh8zs5wc2r Год назад
Great effort Kumar. Kaatchikal Prakasham.nantri
@dhanrajugajendran5888
@dhanrajugajendran5888 Год назад
அண்டார்டிகாவை நான் நேரில் பார்த்த அனுபவத்தை உங்கள் காமிரா கண்கள் வழங்கியுள்ளது.நன்றி நண்பரே!
@jaihod1
@jaihod1 Год назад
Intrepid-ஆபத்துக் குறித்த அச்சம் சிறிதுமற்ற; துணிச்சல் மிக்க.
@abdulmuthasir5480
@abdulmuthasir5480 Год назад
நம்ம ஊர் ஈரோடு தம்பி க்ககு வாழ்த்துக்கல் ஈரோடு மாவட்டத்தில் இருந்து
@yeshari123
@yeshari123 Год назад
speechless..... u r my man... never thought of exploring Antartica to this extent./... thanks a zillion
@vwitty-ki7cr
@vwitty-ki7cr Год назад
I have heard about Black Paints Splash Beauty or Shitty Splash Beauty but now I myself understood about it because here Mr Kumar is Capturing Lots of CLASSIC SCENERYS thus giving EYES TREAT to all of us now and my main concern is Mr Kumar must do MORE SEASONS achievements thus even the RU-vid channel company must Feel Astonished by your Smooth Performance anyhow.
@vwitty-ki7cr
@vwitty-ki7cr Год назад
OK thanks Respected sir.
@user-nq7rg2md5j
@user-nq7rg2md5j Год назад
Super Bro!!! Great Inspiration… Wishes from Malaysia!!!
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e Год назад
Hii..தம்பி..குமார்..சூப்பர்..உங்கள்..குடும்பத்துடன்..வாழ்க..வளமுடன்..🥀🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💐👌👌👌👌👌👌🥀🤝🤝🤝🤝🤝💐💐
@ezhilarasuelumalai7081
@ezhilarasuelumalai7081 Год назад
Excellent Beauty sir very nice place அண்டார்டிகா
@bhagyaraj5251
@bhagyaraj5251 Год назад
பிற்பகுதியில் பார்த்த view point. இள நீல நிறம். சூரியன்.அருமை
@rajasenthilsenthil1530
@rajasenthilsenthil1530 Год назад
அற்புதம் குமார் அருமையான வீடியோ
@moseshistory3015
@moseshistory3015 Год назад
you are a fortunate tamil who visits the 7th continent really you and we are all lucky. keep on rocking your exploration .god bless you.
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 Год назад
இந்த மாதிரி ஒரு கடல் பகுதியை இதுவரை பார்த்தது இல்லை. So beautiful places
@valarmathisens3377
@valarmathisens3377 Год назад
20:34 குமார் இதை பார்க்கும் போது அடி வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்குது full video 😍😍😍😍❤❤❤❤❤❤👌👌👌👌💯💯💯💯👍👍👍👍🤝🤝🤝🤝🤝
@gunanitin3167
@gunanitin3167 Год назад
இன்டர்நெட் அறிமுகமான போது உலகம் உங்கள் கையில் என்று பழமொழி கூறப்பட்டது. இப்போது என் பழமொழி உலகம் குமாரு கைஇல்
@vengatesh-wz3pk
@vengatesh-wz3pk Год назад
வணக்கம் குமார் அருமை மிக அருமையாக இந்த பதிவில் தாங்கள் பேசி உள்ளீர்கள் இதுபோல் தாங்கள் எப்பொழுதும் உணர்ச்சிவசப்படாமல் பேசினீர்கள் என்றால் உங்களுடைய அனைத்து பதிவுகளும் அருமையாக இருக்கும் வாழ்த்துக்கள்
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி அண்ணா
@ajaynivas3622
@ajaynivas3622 Год назад
Food la skip pannathinga bro vlog elathaiyuma kaminga just a request 😊
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Год назад
Great 👍 தமிழா.💐🤝👍💪👌🏼
@Ssz834
@Ssz834 Год назад
Hello bro I am ur regular follower, u r taking so much effort in exploring places which is awesome. My only only request is in next journey, use zooming camera, so that we all enjoy real nature in close, bcz we understand u struggled in Amazon trip to catch some beautiful animals and birds. So please consider it for ur viewers.
@AshokKumar-cn7qm
@AshokKumar-cn7qm Год назад
100% True bro. His effort vera level. Showing videos still need to improve. Need to Zoom some animals and Natural.if need should drone camera for viewing 360 degree. Keep it up KUMAR bro. You Great person
@chandrupavi3379
@chandrupavi3379 Год назад
செம‌ அழகு குமார் ப்ரோ. என்ன அழகான இடம். பென்குவின் அழகு. ,👏👏💐🎉🌷
@jeyabalanpjeyabalan8326
@jeyabalanpjeyabalan8326 Год назад
அழகு வாழ்த்துக்கள்,உங்கள் உழைப்பை ஒரு வரியில் சொல்ல இயலாது வாழ்த்துகள் சகோ....,
@learnandgrow9507
@learnandgrow9507 Год назад
Please show the beautiful moments when glacier ice rocks falling down in to the sea..!!
@sumathijayaraj4403
@sumathijayaraj4403 Год назад
தம்பி சூப்பர் சூப்பர் திரும்ப திரும்ப பார்த்தாலும் சூப்பர் ரா இருக்கு குமார்ரு சரியா சூப்பர்
@Neela71
@Neela71 Год назад
உலகம் அழகு கலைகளின் சுரங்கம்..... குமார் ப்ரோ.... சொல்ல வார்த்தைகள் இல்லை 🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉
@White-tm5xq
@White-tm5xq Год назад
Brother unga views yellam natural picture wall paper partha mare iruku super but . Ithu unmanu unga kuda ya kutidu poi kamija mare feeling kudutha brother millions Thanks . Vera level enjoy All tha best 👍🏻
@kumaresanc6827
@kumaresanc6827 Год назад
ப்ரோ உங்களுக்கு பல கோடி நன்றி இந்த மாரி ரியலா நான் பார்த்தது இல்ல இது தான் முதல் தடவ வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🇮🇳
@Manha-lb7ww
@Manha-lb7ww Год назад
The best vlog ive ever seen brother keepup ur great work
@nk-ui4si
@nk-ui4si Год назад
Good job.....u deserve honest appreciation. Well done.....Ur a inspiration to many young people's. Yaadum oore yaavarum kelir
@youtubenanbankannan301
@youtubenanbankannan301 Год назад
குமார் நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் சென்றிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருந்திருப்பார்கள்.
@sundaramrajam1493
@sundaramrajam1493 Год назад
Dear Kumar hithank you very much for showing us antartica in an unforgetable way God bless you and your family
@MG-kz9ig
@MG-kz9ig Год назад
Super ❤ vetri.. vetri
@gracious9775
@gracious9775 Год назад
31:00 looks like whales tale covered with snow
@kssakthee
@kssakthee Год назад
U r the nature's son mr.kumar!!! Coz u have stamped the longest traveller in this world!!!
@mka0000
@mka0000 Год назад
14:48 Thanks for your effort to capture this wonderful sight. The silence appears as if the world stood still for the moment !
@sridhark2547
@sridhark2547 Год назад
Bro...semaaa bro.. continue Panunga..
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks brother
@user-cb1wc4pc6j
@user-cb1wc4pc6j Год назад
அருமையான பதிவுகள் குமார் வாழ்த்துக்கள் 💐
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி அண்ணா
@hariharansudhan4644
@hariharansudhan4644 Год назад
Always love you kumar ❤
@satheeskumarp4593
@satheeskumarp4593 Год назад
Awesome Ep 6
@SuryaSj-j7q
@SuryaSj-j7q Год назад
Great Anna middle class family la pka mudiyatha tha Kumar Anna nega pakka vachutiga ..❤❤❤
@ruthutv6074
@ruthutv6074 Год назад
மிகவும் அருமை 👌👌👌👌👌👌👌👍👍👌👍👍👌👍👍👌👌👌👍 வாழ்த்துக்கள்
@winlalitha
@winlalitha Год назад
Really we are too with enjoying with this video truly,, thank you💐👌👍
@india4441
@india4441 Год назад
Excellent coverage and info Is the ticket cost 8000 USD? For 11days ?
@secularindian1949
@secularindian1949 Год назад
Super fantastic wonderful awesome excellent kunar
@kavithaV860
@kavithaV860 Год назад
Cracking different places in this age itself.
@rajeeshts985
@rajeeshts985 Год назад
you are a real Hero......Inspiration for all Indians.......
@JK-sf2qr
@JK-sf2qr Месяц назад
Thank you so much for this video Anna...from our childhood onwards dream place for me and my brother...❤❤...
@BackpackerKumar
@BackpackerKumar Месяц назад
Thanks brother
@rahishillustration9332
@rahishillustration9332 Год назад
Awesome Anna super ah iruku antartica and penguin 🐧 I'm loving this antartica season episodes vaztukal 😊
@manualclarence1569
@manualclarence1569 Год назад
Mr.Kumar nice to see that you eating all types of food in different continents and your body is adjusted and accepting enjoy seeing your Antartica it looks very Rough and Tough one
@interiors-interiordesigns1566
god gift
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 Год назад
Antartica episodes la this epidode enku awalo pudichazu No chance superbbb 🤩🤩🤩🤩 Yes ice bergs are so amazing 😻 last ku little ice bergs oda sea la travel pannazu super🌊 And ice mountain 🏔 mela indu that view poits such a fantastic 😍😍😍😍 In sha Allah I will go this place one day ❤🤲 Thaks for this video ❤ Always our support is for you ✊🤝♥️
@cat_voice
@cat_voice Год назад
மஞ்சள் நகரத்தில் இருந்து ஐஸ் நகரத்தில் நம்ம செந்தில் குமார் அவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை ராஜா 😮😢❤&& ஆட்டோ செந்தில்
@kalaiselvimurugason9062
@kalaiselvimurugason9062 8 месяцев назад
Not boring kumar, nice your Antarctica journey
@geethas8777
@geethas8777 Год назад
I seeing all your vlog daily really rocking
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv Год назад
Excellent coverage
Далее
ХИТРАЯ БАБУЛЯ #shorts
00:20
Просмотров 678 тыс.
ХИТРАЯ БАБУЛЯ #shorts
00:20
Просмотров 678 тыс.