Cesarean ku ipidi solrgle enaku 23 age ippa pona year September baby porandha enda baby 3kg 400g normal ah tha delivery aahichi appa naaga epidi sollanm 😢😕
Sesarian na yarkum recommend Panna mate because 2 babyume Sesarian ewalo kashtam theriyuma sis just cook panra clean panra sinna wela kooda seyya kashtam
Naanum c sec sis,nanum 2ndu baby Kim entha varuthamum ella delivery agi ella work um nane than panni konden,ippavum nalla work pandren,same time heavy work Panna mattum konjam pain irikim,Ana atha thanking kolra pain than
இடுப்பு வலி இப்ப வராது போக போக தெரியும் நான் மூன்று பிள்ளைகள் பெத்திக்கிறேன் தனிய வேலை செய்யும் போது விளங்கும் மூன்றாவது பிளைக்கு 6வயது இடுப்பிலிருந்து கழுத்து வரைக்கும் வலிக்கும் இன்னும் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கேன் இப்ப சம்மாதானே இருப்பிங்க எல்லா வேலைகளையும் தனிய செய்து பாருங்கள். அப்ப நான் சொல்லுறது உண்மை என்று விளங்கும்
This is so true! We spend money on different aspects, so it is not ethical to special consider when it comes to medical expense.Afterall, Medical expense is a NEED.
Sis enakum bb kidaichi ippo 8month so normel delivary enakum bb kadum wight kooda allah pothumanavan... Hospitell a sesarion endu solliyum enda oru nambikkaila nan normela petru edutha en kooda allah mattum than kooda irundan alhamdulillah enaku 2 nd bb 1st bb 4.40 kg 2 nd bb 4.330 kg no bb suger but bb wight
அல்லாஹ்! Sis சிஸரியனுக்காக நம்ம முதுகுல போர்ர ஊசி அது நம்ம மரணிக்கிற வரைக்கும் நம்மல விட்டு போகாது... அத பத்தி doctors மார் கிட்ட கேட்டாலே தெளிவா சொல்லுவாங்க... இப்ப வலிக்காது தானே, குழந்தை பிறந்து இன்னும் 15 நாள் கூட ஆகல்ல.. போக போக பாருங்க.. மாடி படி எர்ரதோ கஷ்டமா இருக்கும், slow le தான் எல்லாம் செய்ற மாதிரி இருக்கும்... எத்துணை சின்ன வயசு புள்ளோல் எல்லாம் Normal aa பெத்திட்டு வந்திடுதோல்... அதுவும் husband பக்கத்தில இல்லாம Government Hospital la...என்ட மகன் கிடைக்கும் போது 4k 800g... அப்ப எனக்கு வயசு 19... நீங்க என்னா சொன்னாலும் பொதுவா private nda அப்டி தான் bro 🥰
சிஸர் பண்ணினால் மிக கவனமாக இருக்க வேண்டும். தையல் விரிவடையும் தையல் பழுக்கும். ரிஸ்டா இருக்கணும். வள வள என கதைக்கும்போது குருதி சுற்றோட்டம் பிரசர் எல்லாம் சிந்திக்க வேண்டும. அதிர்ச்சியடைந்தால் சீறுநீரகத்திற்கு இரத்தம் இறங்கலாம். இங்கு ஒரு பெண் அதாவது தீப்பிடித்து ஓடும் பெண்ணைக்கண்டு இந்த பெண் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவங்களும் உண்டு.
சிஸர் பண்ணினால் மிக கவனமாக இருக்க வேண்டும். தையல் விரிவடையும் தையல் பழுக்கும். ரிஸ்டா இருக்கணும். வள வள என கதைக்கும்போது குருதி சுற்றோட்டம் பிரசர் எல்லாம் சிந்திக்க வேண்டும. அதிர்ச்சியடைந்தால் சீறுநீரகத்திற்கு இரத்தம் இறங்கலாம். இங்கு ஒரு பெண் அதாவது தீப்பிடித்து ஓடும் பெண்ணைக்கண்டு இந்த பெண் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவங்களும் உண்டு.
Hi makkale ,hlw makkale nu ye start panringa.. y cant u start with bismillah or salaam... Ella videos laum hi makkale ,hlw makkale nu thaan solringa ... sad reality
Neenga baby a vechi poi solla matnga brother .neenga explain pnna thewa illa brother.ungada regular subscriberskku therium brother and sister Be happy brother
Sister cesarean pannina pain ogada body la irukuradhunaala back pain ippo theriyaadhu... Innum oru 2 months pona poraw back pain theriyum... Lifelong adhu irukum.. don't say it as a myth...its true
Salam bro and sister. எப்படி சுகமா? Baby babulgam சுகமா? சுகமா இருக்க அல்லாஹ் துணை.❤❤❤❤ சிசேரியன் இப்ப அதெல்லாம் சகஜம். எனக்கும் சிசேரியன் தான் அல்ஹம்துலில்லாஹ். இனி தூக்கம், சாப்பாடு எல்லாம் இரண்டாவது, முதலாவது baby தான்❤❤❤ babyயை கவனமாக பார்த்துக்கொள்ளவும்.
@@fathimahasana7362 enna kan padum bambu....... ellam kaatrendaa iza kaaata elaawaa....... ellarum podranga RU-vid la babies vdos new born ellam .. shumma ponga