Тёмный
No video :(

💥 Today's special Parotta & Veg kurma 🤤 | பரோட்டா செய்முறை | TS family  

TS FAMILY
Подписаться 2,4 млн
Просмотров 2 млн
50% 1

Today's special Parotta & Veg kurma | பரோட்டா செய்முறை | TS family #food #parotta #trending
We are creating how to prepare food naturaly in our own house.....
so please watch the full video and keep support our channel....
To contact for copy right issues and Advertisement, please send an email to richardshathish29@gamil.com
Track: Netrum & Halvorsen - Circle [Arcade Release]
Music from Arcade by NoCopyrightSounds.
thank you ❤️✨

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 825   
@gowrisk5024
@gowrisk5024 Год назад
இப்படி சந்தோஷமாக கதைகள் கேட்டு கொண்டே சமைக்கிக்றது பெரிய பாக்கியம் அன்பான கணவர் அழகான தேவதை போல் மனைவி வாழ்த்துக்கள்
@ts_family_2311
@ts_family_2311 Год назад
தேங்க்யூ
@punithagopi4733
@punithagopi4733 Год назад
Yes
@ajithkumarv1306
@ajithkumarv1306 Год назад
@@ts_family_2311 pppppp
@suganthis9485
@suganthis9485 10 месяцев назад
Super akka 😊😊
@smartselvamsemartselvam8345
@smartselvamsemartselvam8345 8 месяцев назад
👌
@goodmorning1968
@goodmorning1968 3 месяца назад
நல்ல கணவன் மனைவி உரையாடல்.ஒரு நடுத்தர குடும்ப மனைவி இதமாக கணவருடன் உரையாடுவதை கேட்க்க நன்றாக இருக்கிறது!சமையலும் சிறப்பு!
@SubathiraSubathira-qx2sl
@SubathiraSubathira-qx2sl 2 месяца назад
26:27
@steffikanchana8622
@steffikanchana8622 Год назад
வீட்ல இருக்கிற பொருட்கள வச்சி இவ்ளோ சுவையாவும், இவ்ளோ சுலபமாகவும் செய்யலாமானு ஆச்சரியம்மா இருக்கு☺️I really love you guys
@ts_family_2311
@ts_family_2311 Год назад
தேங்க்யூ
@gracearokiasamy5392
@gracearokiasamy5392 Год назад
​@@ts_family_2311 >. IM. 😊... Z0.p9😅
@ranirani9940
@ranirani9940 Год назад
அக்கா உங்க சமையல் எல்லாமே அருமை, உங்கள் சமையல் செய்முறையை பார்க்கும் போது நானே செய்து சாப்பிட்ட உணர்வு. நன்றி அக்கா.
@ts_family_2311
@ts_family_2311 Год назад
தேங்க்யூ
@Bio-com.sci...7761
@Bio-com.sci...7761 Год назад
உங்கள் சேனலில் வீடியோ எல்லாமே super akka and உங்களுக்கு எந்த ஊர் மற்றும் உங்களுக்கு எந்த குழந்தைகள்
@karthikeyans1515
@karthikeyans1515 Год назад
நன்றி சகோதரி உங்கள்வாசிப்புஅருமை
@padmavathykolendai7169
@padmavathykolendai7169 Год назад
நல்ல கணவன் மனைவி நீங்கள் இருவரும். ஆண்டவன் இறுதிவரை உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். மனமொத்த தம்பதிகள்👌👌👌🙏
@ts_family_2311
@ts_family_2311 Год назад
தேங்க்யூ
@labpuppiesworldvnr5231
@labpuppiesworldvnr5231 Год назад
Super ma
@FatimaMosba
@FatimaMosba 10 месяцев назад
❤❤
@logeshwaranannadurai6232
@logeshwaranannadurai6232 Год назад
அருமை அம்மா👌👍. தேங்காய் விழுதுடன் சிறிது முந்திரி சேர்த்தால் சுவை மிக அருமையாக இருக்கும்.
@shreyad6853
@shreyad6853 Год назад
Aq
@sulochanagnanaolivu5335
@sulochanagnanaolivu5335 5 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ji ni hu😮 ko​@@shreyad6853
@karthikasrifhar8807
@karthikasrifhar8807 Год назад
சகோதரி நீங்கள் செய்த பரோட்டா நன்றாக உள்ளது neega parota visara vena akka குழந்தைகள் paper' la visisi seivola athumari seiga akka innum semaya leyar varu akka adotha videola unga pasaga pathi solluga plz therijikka asaiya irukku akka neega pesura style vera Mari irukku enga papavum onga video pathuto intha resipi la eanakku senjithaga Amma nu solluraga adotha video podorappa enga papa Peru solluga akka plz papa peru ஹர்சதா
@KumarKumar-kt1ew
@KumarKumar-kt1ew Год назад
அக்கா நீங்க செய்றது சூப்பர் எங்களுக்கு கிடைத்த secret சமையல் chef நீங்க தா உண்மையா thank you
@hems2628
@hems2628 Год назад
Cute expression and way of talking 👌👌👌
@skjs3040
@skjs3040 Год назад
Super Amma Samayal 👌👌😋😋😋👍👍
@tyamunadevi5220
@tyamunadevi5220 Год назад
உங்கள் பதிவு அனைத்தும் 👌 அருமை..வாழ்த்துகள்👍
@sridevikarthick6258
@sridevikarthick6258 Год назад
Wow super receipe... Na Andhrapradesh erukom, enga parotta ila Enga area la, so epdi senju pakalam, super akka yummy😋
@dhanalakshmisenthil5899
@dhanalakshmisenthil5899 Год назад
துணிந்து வைப்பது போல தான் நல்ல உதாரணம்super
@menaga-zi7qc
@menaga-zi7qc 9 месяцев назад
செய்முறையும். விளக்கமும் அருமை எங்க பிள்ளைகளுக்கு செய்து கொடுத்துட்டு உங்களுக்கு சொல்றேன் பை
@kavikavi
@kavikavi Год назад
Super Akka nanum ipadithan seiven..
@sarojinis9202
@sarojinis9202 Год назад
Super amma nanum parrota veetlaum try panna pora super appa yenaku romba pudikum ungaluku romba support errukanga aantha energy vera level ma neenga vadalur errukingala ma.
@kokilah3250
@kokilah3250 Год назад
Hi அக்கா உங்கள் சமையல் குறைந்த செலவில் சமைக்க நான் கற்றுக் கொண்டேன். இந்த காலத்தில் மனிதனுக்கு கூட மரியாதை இல்லை ஆனால் நீங்கள் காய்கறிகளுக்கு அவுங்க இவுங்க என்று கூறுவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது அக்கா வாழ்க வளமுடன்
@ts_family_2311
@ts_family_2311 Год назад
தேங்க்யூ கோகிலா
@abiramir8464
@abiramir8464 Год назад
உங்கள் குரல் மற்றும் வீடியோ மிகவும் சிறப்பு.உங்கள் கையால் சாப்பிட வேண்டும்
@habeebrahman291
@habeebrahman291 9 месяцев назад
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢uu😢u😢😢😢😢😢
@habeebrahman291
@habeebrahman291 9 месяцев назад
😢😢
@habeebrahman291
@habeebrahman291 9 месяцев назад
😢😢
@habeebrahman291
@habeebrahman291 9 месяцев назад
😢😢
@user-dv9yt5wh4g
@user-dv9yt5wh4g 4 месяца назад
😮இந்த வணக்கம் 😮ஒரு😮 ஒரு 😮😊
@meenag9243
@meenag9243 Год назад
Parota and veg kurma yummy to see.
@vanithasaraswathi3430
@vanithasaraswathi3430 Месяц назад
இந்த அக்கா பேசற அழகு கணவர் மனைவி உரையாடல் அது க்காகவே தெரிந்த‌ சமையல் என்றாலும் பார்ப்பேன்.
@ts_family_2311
@ts_family_2311 Месяц назад
Thank you 😊
@MMMFathummah
@MMMFathummah Месяц назад
😢😊On by😊😊😊😊
@user-dk4wq1vx5g
@user-dk4wq1vx5g 10 месяцев назад
Valadhu pakkathil erundhu arampithal nalladhu ma otrai Padail vaippadhum nalladhu ma tips super
@dididitoto
@dididitoto Год назад
LOOK AT THE VIEWS 7.9 LAKHS... THAT MEANS INDIANS STILL LONG TO SEE THE SIMPLICITY LIFE BUT DON'T WANT TO LEAD IT. BUT STILL LOVES IT
@ts_family_2311
@ts_family_2311 Год назад
தேங்க்யூ
@bharanidharankarthik667
@bharanidharankarthik667 3 месяца назад
What maida brand use please சொல்லுங்க 😊
@manimegalai6148
@manimegalai6148 Год назад
Suuuper ma arumai arumai pa sissy....neeenga samaikkara vidhamum....neengal pesum stylish.....soooo suuuperb ma....annavum arumaiya pesuraruma.....awesome pa ♥️ ❤️ 👌 🎉👌👌👌👍🙏🏼🌹
@SivaKumar-bk9xd
@SivaKumar-bk9xd Год назад
unga kitta pudichathe periya dish ah irunthalum simple ah veetula irukkuratha vachi seireenga super....
@ts_family_2311
@ts_family_2311 Год назад
தேங்க்யூ
@sasikala2184
@sasikala2184 Год назад
Amma neega soldra vetham super eruku. Samayal method easy eruku. Thanks amma
@ts_family_2311
@ts_family_2311 Год назад
தேங்க்யூ பா
@dpiselvidpiselvi645
@dpiselvidpiselvi645 Год назад
En kaiya focus pani edunga super amma 😍😍😍😍😍
@sumithrajohny7676
@sumithrajohny7676 Год назад
நீங்க நல்ல ஒரு அப்பா அம்மா எனக்கு இப்படி ஒரு அம்மா அப்பா இல்ல உங்களைப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்குது பிள்ளைகளுக்காக நீங்க பார்த்து பார்த்து செய்கிறீர்கள்
@sumithrajohny7676
@sumithrajohny7676 Год назад
உங்கள நான் எங்க அம்மா அப்பாவை நினைக்கிறேன்
@ts_family_2311
@ts_family_2311 Год назад
ஓகே பா
@vimalavenkatakrishnan9166
@vimalavenkatakrishnan9166 4 месяца назад
@@ts_family_2311 ...
@angelat3728
@angelat3728 Год назад
The way you talking is so sweet
@sharmilasupermambremenath2876
மேடம் உங்கள் குழந்தைகளை பற்றி குறிப்பிடவும் 🙏🙏
@ts_family_2311
@ts_family_2311 Год назад
2
@priyaharshini3583
@priyaharshini3583 Год назад
@@ts_family_2311 அவங்க என்ன பண்ணுறாங்க சொல்லுக அம்மா
@fathimamubeena6684
@fathimamubeena6684 Год назад
Ohh awangalayum kattunga enna panraanga awanga
@akskkutties7168
@akskkutties7168 Год назад
@@fathimamubeena6684 வேண்டாம் இதுவே நல்லது அப்புறம் பசங்கள வச்சி (லைக்)பிசினஸ் பண்றாங்க னு சொல்வாங்க 😒😒
@priyariya7250
@priyariya7250 Год назад
​@@akskkutties7168 well said...
@bhuvaneswaribhuvana2714
@bhuvaneswaribhuvana2714 Год назад
Super sister sappidunu Pola irukku super
@indiraguru1443
@indiraguru1443 11 месяцев назад
இவ்வளவு கஷ்டப்பட்டு செய்ய முடியலன்னுதான் கடையில் வாங்கி சாப்பிடறோம்
@beulahmathews3054
@beulahmathews3054 Год назад
What a nice cooking.. unga rendu peraum paaka romba pudicheruku husband wife ipidithan erukanum god bless you from srilanka
@ts_family_2311
@ts_family_2311 Год назад
தேங்க்யூ பா
@abd4rahim993
@abd4rahim993 Год назад
​@@ts_family_2311 ok ni😊 ni hu XD me ni ni Hai ni ni ni
@TomBoom2
@TomBoom2 8 месяцев назад
​ 😮
@Rammanju29
@Rammanju29 Год назад
lovely and caring husband and wife
@ts_family_2311
@ts_family_2311 Год назад
தேங்க்யூ
@mohamednaleemnaleem3207
@mohamednaleemnaleem3207 Год назад
Super 💕rendu perum nalle otrumai👌 continued your videos 👍
@ajithampm1330
@ajithampm1330 Год назад
அக்கா முட்டை உடைக்கிற ஸ்டைல் தேங்காய் உடைக்கிற மாதிரி இருக்கு சூப்பர்👌👌
@alameludevi5852
@alameludevi5852 Год назад
சூப்பர் ஜோடிக்கா இருவரும் நீண்டகாலம் வாழவேண்டும்
@ts_family_2311
@ts_family_2311 Год назад
தேங்க்யூ
@mtouthukaruppasamy2229
@mtouthukaruppasamy2229 11 месяцев назад
@@ts_family_2311 o
@akshayaperumal4567
@akshayaperumal4567 Год назад
Your slang was nice .. I like ur all videos superb amma ... ..
@ts_family_2311
@ts_family_2311 Год назад
Thank you so much 🙂
@sagayamary6164
@sagayamary6164 Год назад
காய்கறிகளை உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஐந்து நிமிடங்கள் கழித்து இரண்டு முறை கழுவி விட்டு செய்ய தொடங்க வேண்டும்
@mastergaming5969
@mastergaming5969 8 месяцев назад
Supper akka unkal samayalum alaku peasum alaku👌
@krishnakumari1205
@krishnakumari1205 Год назад
Na today neega seitha mari parota kuruma pannen rombha nalla vanthathu ellarum shop le eruka mari nalkarukunu sonnaka akka thanks for your recipe
@ts_family_2311
@ts_family_2311 Год назад
தேங்க்யூ பா
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 Год назад
Super amma appa neenga cooking panrathum super solrathum super vera level super 🔥🔥🔥
@HemaLatha-qn8ls
@HemaLatha-qn8ls 10 месяцев назад
Super preparation..of veg karma & Parotta. Thanks Sister.
@harshanshankari2297
@harshanshankari2297 Год назад
Super anna Anni unga video meegavum arumai 👏👏
@prakashdiya2022
@prakashdiya2022 Год назад
Akka one day idil sambarr video poduiga amma please🙏
@chenche6316
@chenche6316 Год назад
அருமையான குருமா.....அப்பா சொன்னது அதா விட சூப்பர் குருமாவே வருக
@ts_family_2311
@ts_family_2311 Год назад
தேங்க்யூ
@vijayalakshmisivasivagurun8564
மாவை தூக்கி வீசறதுக்கு' முன்னாடி எண்ணை தடவ வேண்டும் அப்பொழுதுதான் விச் பரவலாக வரும் மிகவும் சாப்டாக செய்தால் போராட்ட நன்றாக வரும் துணி துவைப்பது போல் துவைத்தால பரோட்டா கல்லு மாதிரி தான் இருக்கும்
@Krishnagalatta
@Krishnagalatta Год назад
சமையல் வேலை செய்துகொண்டே எவ்வளவு பெரிய விஷயத்தை அசால்ட்டாக பே சிட்டிங் க உண்மை இப்பொழுது உள்ள வெங்காயத்தில் காரம் அதிகம் இல்லை அதற்கான காரணத்தையும் சொல்லிட்டீங்க மிகவும் அருமை
@rajamanickamg3600
@rajamanickamg3600 4 месяца назад
😊
@ritasavarimuthu5648
@ritasavarimuthu5648 4 месяца назад
Houka samayal haroumai
@ritasavarimuthu5648
@ritasavarimuthu5648 4 месяца назад
Annai mavu houbayaklm
@kokilakoki7296
@kokilakoki7296 Год назад
Unga samyal pathu tha try pandra eppo ellam romba nala eruku parota enakunsariya varamatengudu edhu kandipa try pandra Amma 😊😊😍
@sasikala3683
@sasikala3683 2 месяца назад
Very nice neenga romba azhaga solrenga continue it all the best
@syedansari4059
@syedansari4059 Год назад
Home tour podunga akka
@karishmamv8952
@karishmamv8952 Год назад
Enga oorula neenga sonna antha naaru ulla beans than kidaikum....kanyakumari dist la....
@kohilakaruppaiyam75
@kohilakaruppaiyam75 Год назад
Super akka.. today senju parthen. Super ahh parota vanthuchu. Tasty ya irunthuchu ka...❤
@karkuzhalivandayar297
@karkuzhalivandayar297 Год назад
Vera level அம்மா. சூப்பர் சமையல் அம்மா i like u amma
@vijayakumari2623
@vijayakumari2623 Год назад
Hi Amma appa haw are you unga samayal enaku rompa putikkum super ❤️ 👌 enjoy Pannuga
@ts_family_2311
@ts_family_2311 Год назад
தேங்க்யூ பா
@s.thulasibrundha.3840
@s.thulasibrundha.3840 Год назад
Super parotta and kurma. Your all veg recipe is very tasty. Please upload your sambar powder recipe. Thank you. God bless.
@ts_family_2311
@ts_family_2311 Год назад
Will upload soon
@yogesg5634
@yogesg5634 Год назад
Great auntie... Good understanding between both of you super.. From Malaysia
@ts_family_2311
@ts_family_2311 Год назад
Thank you so much 🙂
@user-tx1pe3nl4r
@user-tx1pe3nl4r Месяц назад
3.20 உங்க மனைவி கஷ்டப்படும் போது நீங்க சந்தோஷமா தான் இருப்பீங்கண்ணா...
@sindhusenthil31
@sindhusenthil31 Год назад
Super vera level mass akka simple kuruma will try to this recipe 🌹🌹💐💐
@ts_family_2311
@ts_family_2311 Год назад
Thank you very much
@skannank187
@skannank187 Год назад
Kulambu milagai thool and idly podi senju Kaminga akka.
@maharajanandhu2557
@maharajanandhu2557 Год назад
ungaloda தீவிர ரசிகை...அக்கா... நீங்க பேசுறது செம்ம நல்லாருக்கு உங்க ஊரு எது அக்கா உங்க எல்லா recipe yum Super
@ts_family_2311
@ts_family_2311 Год назад
நெய்வேலி பா
@jeyaram5507
@jeyaram5507 Год назад
Ovvoru movement i inch inch a solringa sister,,,super
@nirmalasubb7632
@nirmalasubb7632 Год назад
What is replacement for egg. We don't eat eggs. Please reply
@parvenbaby64
@parvenbaby64 8 месяцев назад
Super unkalode recipes nallarkkithu akka
@suprabhag1670
@suprabhag1670 Год назад
Naruku naruku naruguga akka your video super singapennae
@ammudivya1157
@ammudivya1157 Год назад
Super Amma appa unga video super parrotta kuruma vera level ,👏👏👏👏👍❤️
@user-tl1cp5kc5t
@user-tl1cp5kc5t 9 месяцев назад
Speechless
@tamilbakthi-2470
@tamilbakthi-2470 Год назад
அக்கா குழம்பு மிளகாய்த்தூள் எப்படி அரைக்கர்து சொல்லுங்க
@Rosesisters2406
@Rosesisters2406 Год назад
Malli 1kg Milagai 0.5kg Kadalai parupu100grm Manjal 100grm Milagu50grm Siragam50grm Edu than sis na seirura measurements etha try pani paruganga
@aadevijaymusic8087
@aadevijaymusic8087 Год назад
Unga style Bombay alwa pannen. Supera irunthathu thank you. Thodarattum ungal suvai & sevai.
@ts_family_2311
@ts_family_2311 Год назад
Ok thank you
@selvavignesh4022
@selvavignesh4022 Год назад
Konjam sharp aana knife use pannunga akka easy ah irukkum vegetable cut panna
@vallivalli934
@vallivalli934 Год назад
Unga vedio ellam super ah iruku. And your continuous speech super.
@arunaaruna8899
@arunaaruna8899 Год назад
Simple dishes senjalum supera seiringa akka
@vaishuammu8188
@vaishuammu8188 Год назад
Nice sis.... Malabar briyani dish vedio poduga sis
@kalpanakalpana6879
@kalpanakalpana6879 Год назад
புரோட்டா சூப்பர் வீடியோ சூப்பர்
@muthukumaran3170
@muthukumaran3170 Год назад
புரோட்டா செய்ய பயன்படும் மைதா உடலுக்கு எந்த மாதிரியான கேடுகளை விளைவிக்கிறது என கூகுளில் சென்று படித்துவிட்டு பிறகு புரோட்டா செய்யலாமா என யோசியுங்கள்.
@Taekookies_Princess
@Taekookies_Princess Год назад
Super akka
@Mygoldentime26
@Mygoldentime26 Год назад
பட்டர் பீன்ஸ் மா உங்களுக்கு தெரிந்து இருக்கும்.நீங்க ஒரு ஆசிரியை அளவு சொல்லுகிறீர்கள்.சூப்பர்
@ts_family_2311
@ts_family_2311 Год назад
தேங்க்யூ
@tamilmirlivlogs
@tamilmirlivlogs Год назад
Amma evanga avanga enu solutradhu super ah eruku 😍😍😍😍😍
@ts_family_2311
@ts_family_2311 Год назад
தேங்க்யூ பா
@kohilaviji3124
@kohilaviji3124 Год назад
Rmba easy a taste a solli tharinga sema super akka vera level nice
@ts_family_2311
@ts_family_2311 Год назад
தேங்க்யூ பா
@SriniRs-li7zw
@SriniRs-li7zw Год назад
Enga veetla military life Ungla pakkum pothu konjam happy
@mathaven8963
@mathaven8963 Год назад
Mam we are vegetarian. So we like this kurma.put more vegetarian recipes also
@gajalakshmi814
@gajalakshmi814 8 месяцев назад
Aunty very super porotta I like it 👍👍
@Tamilselvi-io3ub
@Tamilselvi-io3ub Год назад
Amma samayal super 😋😋😋
@user-eb7rc1xm2l
@user-eb7rc1xm2l 10 месяцев назад
அதில் ஒரு உருளை கிழங்கு சேர்க்கவும்
@jenisiva1993
@jenisiva1993 Год назад
Ennamo ungala pidichittu akka 😊☺️
@jananiprema5873
@jananiprema5873 Год назад
enakkum
@balarajjs6494
@balarajjs6494 Год назад
​@@jananiprema5873 😂.
@sivahamyaprengan7582
@sivahamyaprengan7582 Год назад
Ungaluku paroda seiya teriuma nanukatukiren akka romba nantri
@sharulone4259
@sharulone4259 Год назад
ரொம்ப நல்லா irukunga .
@Mayadharanmahishasri
@Mayadharanmahishasri Год назад
Nice recipe for parota and veg kuruma
@ranjaniranjani6588
@ranjaniranjani6588 Год назад
Hi akka parupu poli Recipe podunga pls
@user-uh6mx1xw5b
@user-uh6mx1xw5b 9 месяцев назад
Unga stylea sambar satham senjiparthen super a irunthathu t u ma...
@vasukimukesh135
@vasukimukesh135 11 месяцев назад
அக்கா நீங்க செய்த புரோட்டா வெஜ் குருமா சூப்பர்
@Gajachannel
@Gajachannel Год назад
Thanks akka.nalla solluringa akka.
@subhamv984
@subhamv984 Год назад
Nalla kindareenga. Konda kadala veg alaya. Arumayana couple
@KeerthikaKamalakannan
@KeerthikaKamalakannan 24 дня назад
Super Amma naan try panren
@heaven9613
@heaven9613 Год назад
Super amma kuzhambu milagai thool recipe apload pannuga amma
@jenilivi7245
@jenilivi7245 Год назад
Helloo aunty and uncle...........ur samayal is ultimate
@harinamoharinamo5667
@harinamoharinamo5667 Год назад
அக்கா கையில் கண்ணாடி வலையல் போடுங்கா அக்கா
@SriRam-iq5bj
@SriRam-iq5bj Год назад
Unga veedu azhaga erukku... House tour poduga Amma...
@Amudha-cw9ix
@Amudha-cw9ix Год назад
பேச்சும் அருமை சமையலும் அருமை
Далее
Chelsea gym be like.. 😅⚽️
00:20
Просмотров 14 млн
Can You Bend This Bar?
01:00
Просмотров 5 млн
Useful gadget for styling hair 💖🤩
00:20
Просмотров 1,8 млн
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 10 млн
Chelsea gym be like.. 😅⚽️
00:20
Просмотров 14 млн