Тёмный

பரோட்டா சால்னா | Parotta Salna Recipe in Tamil | Empty Salna | Veg Salna | Salna for Parotta 

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 216 тыс.
50% 1

பரோட்டா சால்னா | Parotta Salna Recipe in Tamil | Empty Salna | Veg Salna | Salna for Parotta | ‪@HomeCookingTamil‬
#பரோட்டாசால்னா #ParottaSalnaRecipeinTamil #EmptySalna #VegSalna #SalnaforParotta
Other Recipes
நூல் பரோட்டா - • நூல் பரோட்டா | Nool Pa...
சிக்கன் கிழி பரோட்டா - • சிக்கன் கிழி பரோட்டா |...
மதுரை பன் பரோட்டா - • மதுரை பன் பரோட்டா | Bu...
முட்டை பரோட்டா - • முட்டை பரோட்டா | Egg W...
சிக்கன் சால்னா - • சிக்கன் சால்னா | Parat...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
பரோட்டா சால்னா
தேவையான பொருட்கள்
மசாலா விழுது அரைக்க
சின்ன வெங்காயம் - 15
ஊறவைத்த கசகசா - 2 தேக்கரண்டி
ஊறவைத்த முந்திரி - 10
ஊறவைத்த சோம்பு - 1 தேக்கரண்டி
தேங்காய் - 1/2 கப் நறுக்கியது
பட்டை
மிளகு - 1/2 தேக்கரண்டி
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
தண்ணீர்
சால்னா செய்ய
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
ஜாவித்ரி
அன்னாசிப்பூ
கல்பாசி
பிரியாணி இலை
வெங்காயம் - 3 நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 கீறியது
கறிவேப்பிலை
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தக்காளி - 4 நறுக்கியது
உப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
அரைத்த மசாலா விழுது
மசாலா தண்ணீர்
தண்ணீர் - 2 கப்
புதினா இலை நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
உப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை
1. மசாலா விழுது அரைக்க மிக்ஸியில் சின்ன வெங்காயம், ஊறவைத்த கசகசா, முந்திரி, சோம்பு மற்றும் தேங்காய், பட்டை, மிளகு, ஏலக்காய், கிராம்பு சேர்த்து முதலில் தண்ணீர் இன்றி அரைத்து பிறகு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
2. குக்கரில் எண்ணெய் மற்றும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாவித்ரி, அன்னாசிப்பூ, கல்பாசி, பிரியாணி இலை சேர்த்து கலந்து விடவும்.
3. எண்ணெய் சிறிது சூடான பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
4. பின்பு இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
5. அடுத்ததாக உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கலந்து விடவும்.
6. அரைத்த மசாலா விழுது சேர்த்து கலந்து விட்டு மசாலா தண்ணீர் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
7. பிறகு புதினா இலை, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும். பின்பு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
8. குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
9. அட்டகாசமான பரோட்டா சால்னா தயார்.
Soft and flaky parotta becomes more enjoyable when there is a nice, tasty and aromatic side dish alongside it. So in this video, you can see such a wonderful vegetarian side dish for parotta. It's called Salna. Salna can be made with or without meat and you can use whichever you like. This Salna is also called an empty salna when there are no vegetables in the gravy. It can be enjoyed with other breads like chapati too. So watch this video till the end to get a step by step process on how to make this salna easily at home. Try this recipe and let me know how it turned for you guys in the comments below.
You can buy our book and classes at www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: www.21frames.in/homecooking
Facebook: / homecookingtamil
RU-vid: / homecookingtamil
Instagram: / home.cooking.tamil
A Ventuno Production : www.ventunotech.com

Хобби

Опубликовано:

 

8 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 94   
@kalaichelvank7951
@kalaichelvank7951 5 месяцев назад
பார்த்தாலே செய்து சாப்பிட தோணுது
@shanthiramesh3196
@shanthiramesh3196 5 месяцев назад
Super recipe mam will try soon 👌❤️
@madeshkumar9833
@madeshkumar9833 Месяц назад
I tried this salna mam super ah vandhuchu and semiaya irundhuchu
@seetahariharan4089
@seetahariharan4089 5 месяцев назад
Very nice way of explaining.. Thx hema
@vaishnaviav3701
@vaishnaviav3701 5 месяцев назад
Wow...
@mohanapriya9435
@mohanapriya9435 5 месяцев назад
சூப்பர் அக்கா
@gnanasoundarya3482
@gnanasoundarya3482 5 месяцев назад
Wow.. This salna consistency and ur reaction while tasting it, is tempting me to give it a try.. Thankyou for sharing..
@kumars220
@kumars220 5 месяцев назад
Super recipe❤❤💫👌👌👌👌👌💖
@user-rg6ik8hm1q
@user-rg6ik8hm1q 4 месяца назад
I will try this chalna to chapathi.. awesome
@rajamlakshmy2605
@rajamlakshmy2605 5 месяцев назад
Super recipes
@user-uo7gt5tg2n
@user-uo7gt5tg2n 5 месяцев назад
Supper mam❤mouth watering
@pooranisaravanan1669
@pooranisaravanan1669 5 месяцев назад
So so superb mam😊
@booshiththrottlefamily8527
@booshiththrottlefamily8527 5 месяцев назад
Wow super mam ❤
@KarthikaCutie-dc2wc
@KarthikaCutie-dc2wc 4 месяца назад
Superb mam it comes very well❤❤
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp Месяц назад
உங்கள் குடும்பத்தினர் கொடுத்து வைத்தவர்கள்
@alamuanandarjun2015
@alamuanandarjun2015 27 дней назад
Yes
@seetahariharan4089
@seetahariharan4089 4 месяца назад
One of the best salnas on youtube... Ill try n let u know...
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 5 месяцев назад
Super salna recipe ❤
@apple-ji4ku
@apple-ji4ku 5 месяцев назад
Super Ma’am…yummy
@senthilauto4127
@senthilauto4127 3 месяца назад
ரொம்ப அருமை நான் ட்ரை செய்தேன்
@shreya-en7fy
@shreya-en7fy 4 месяца назад
It looks similar to kurma but without vegetables. Looks tasty❤
@arulmozhi377
@arulmozhi377 5 месяцев назад
Super mam
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 5 месяцев назад
wow mam, super mam🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏💕💕💕💕💕
@user-ck8br3bd3z
@user-ck8br3bd3z 18 дней назад
I like this recipe
@ramaluxmiluxmi7731
@ramaluxmiluxmi7731 4 месяца назад
Madam supera samaikireenga ❤
@user-ps9jp8pd7w
@user-ps9jp8pd7w 5 месяцев назад
Super
@bmrsingh7301
@bmrsingh7301 5 месяцев назад
Super 👌👍👌
@santhiyas4894
@santhiyas4894 10 дней назад
Nice mam
@JeevaSunder-qk7sm
@JeevaSunder-qk7sm Месяц назад
Madam uga speech good
@caviintema8437
@caviintema8437 5 месяцев назад
Super salna, mam, super ❤❤
@ddeepika97
@ddeepika97 2 месяца назад
We tried this recipe it was very tasty 😋😋😋 we enjoyed lot while eating with chapathi thank you 😊😊
@somanathiyer2122
@somanathiyer2122 3 месяца назад
Very tasty Hema❤
@kalap8874
@kalap8874 2 месяца назад
Suppermadam🎉
@priyanarayanan0711
@priyanarayanan0711 5 месяцев назад
@ushanandhini5350
@ushanandhini5350 5 месяцев назад
🤤😋👍👍
@user-bt8nc1ms6o
@user-bt8nc1ms6o 5 месяцев назад
You have smiling face... I will try this recipe
@HomeCookingTamil
@HomeCookingTamil 5 месяцев назад
Hope you enjoy
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 5 месяцев назад
Super amazing recipe 👍👍👍❤️
@HomeCookingTamil
@HomeCookingTamil 5 месяцев назад
Thank you so much 👍
@jenimozhibala294
@jenimozhibala294 3 месяца назад
நீங்கள் சொல்வது தான் அழகு...
@ameenjalal1669
@ameenjalal1669 Месяц назад
உங்கள்.வாய்ஸ்.அனிதாகுப்புசாமி.போல்.இருக்கிண்றது.
@priyanadar.4086
@priyanadar.4086 5 месяцев назад
I tried it today ma'am.. it came out very yummyy... My husband liked it lots..
@HomeCookingTamil
@HomeCookingTamil 5 месяцев назад
Great 👍
@sindhusenthil31
@sindhusenthil31 5 месяцев назад
Wow yummy yummy tasty food 😋😋🎉🎉❤❤❤😊😊
@HomeCookingTamil
@HomeCookingTamil 5 месяцев назад
Thank you 😋
@lavanyak1751
@lavanyak1751 4 месяца назад
Thank you so so much sis today I tired it it's wow wonderful my husband love it thank you 💞
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 месяца назад
Welcome 😊
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 5 месяцев назад
As usual... ultimate 👍👌
@HomeCookingTamil
@HomeCookingTamil 5 месяцев назад
Thank you so much 😀
@selvanayagimanivannan699
@selvanayagimanivannan699 4 месяца назад
Amazing taste Mam.I prepared for dosai today
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 месяца назад
Thanks a lot
@JeevaSunder-qk7sm
@JeevaSunder-qk7sm Месяц назад
Madam unga voice nalla irugu
@sdmchef74
@sdmchef74 5 месяцев назад
We make veg kurma and panner makin
@rsrigowri
@rsrigowri 5 месяцев назад
Nice recipe
@HomeCookingTamil
@HomeCookingTamil 5 месяцев назад
Thanks a lot
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 5 месяцев назад
Yummy 😋
@HomeCookingTamil
@HomeCookingTamil 5 месяцев назад
It was!
@shantygunaratnam4726
@shantygunaratnam4726 5 месяцев назад
Wow super 💖
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 месяца назад
Thanks 🤗
@sivasangari3111
@sivasangari3111 28 дней назад
I tried .. very tasty tq u mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 27 дней назад
Thanks for liking
@sahayaranis249
@sahayaranis249 Месяц назад
Superb, looks good 😋😋
@HomeCookingTamil
@HomeCookingTamil Месяц назад
Thanks for liking
@kokilankokilan-ws7ms
@kokilankokilan-ws7ms Месяц назад
I like your recipes❤
@HomeCookingTamil
@HomeCookingTamil Месяц назад
Thanks a lot 😊
@sindhusenthil31
@sindhusenthil31 5 месяцев назад
என் கணவர் தான் அடிக்கடி சால்னா வைப்பார் அருமையாக இருக்கும் இரண்டு நாட்கள் வைத்து சாப்பிடுவோம் வேர்க்கடலை சேர்ப்பார் 😊😊🎉🎉❤❤
@rsathyanarayanan5906
@rsathyanarayanan5906 4 месяца назад
Details please
@marichanthra365
@marichanthra365 5 месяцев назад
Any instead ingrediant for kas-kas
@drsarmila8779
@drsarmila8779 5 месяцев назад
Hi Hema, can i add few vegetables like peas, carrot, cauliflower & beans? Rich gravy giving temptation to prepare & taste as early as possible.😊
@HomeCookingTamil
@HomeCookingTamil 5 месяцев назад
Yes, definitely
@senthilauto4127
@senthilauto4127 3 месяца назад
மீதம் இருந்தால் பிரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிடலாமா
@nandhiniaadhithya950
@nandhiniaadhithya950 Месяц назад
Veg dish pls send
@sindhujam3791
@sindhujam3791 5 месяцев назад
Hi mam
@haseenanisha258
@haseenanisha258 5 месяцев назад
What is the best alternative for poppy seeds? We do not have poppy seeds in Singapore.
@HomeCookingTamil
@HomeCookingTamil 5 месяцев назад
You can do it without poppy seeds
@rafeejashva9064
@rafeejashva9064 5 месяцев назад
Hi mam Poppy seeds are banned in dubai can we use peanuts or somelse instead of it.
@HomeCookingTamil
@HomeCookingTamil 5 месяцев назад
You can make without poppy seeds or use roasted channa dhal a little for the masala
@rafeejashva9064
@rafeejashva9064 4 месяца назад
Thanku sooo much mam..❤️
@geethakanagaraj7843
@geethakanagaraj7843 5 месяцев назад
Mam gasagasa illama masala seiyalama
@HomeCookingTamil
@HomeCookingTamil 5 месяцев назад
Yes panalam
@ljcreation5773
@ljcreation5773 5 месяцев назад
Mam அது ஜாவித்ரி இல்லை ஜாதிப்பத்ரி mam
@vijayalakshmivasudevan6397
@vijayalakshmivasudevan6397 5 месяцев назад
In Hindi it is called javithri
@HemaLatha-xl4dq
@HemaLatha-xl4dq 2 месяца назад
Kurumavum cookerlaya
@saravanankannan4056
@saravanankannan4056 5 месяцев назад
How do you chop the onions so small.Is that with a chopper
@benilam7561
@benilam7561 Месяц назад
Jesus loves you
@ayeeshaabu
@ayeeshaabu 5 месяцев назад
❤🫡❤🫡😘❤🫡
@HomeCookingTamil
@HomeCookingTamil 5 месяцев назад
😊💗
@myilkannan9250
@myilkannan9250 5 месяцев назад
Y do you pressure cooking veg salna😮
@sasikala3022
@sasikala3022 5 месяцев назад
Madam 😀
@praveena8525
@praveena8525 5 месяцев назад
Super
@HomeCookingTamil
@HomeCookingTamil 5 месяцев назад
Thanks
@Abbas_khan_2659
@Abbas_khan_2659 5 месяцев назад
Super
@HomeCookingTamil
@HomeCookingTamil 5 месяцев назад
Thanks
Далее