Тёмный

💪💪 எதிரிகளுக்கு மரண பயத்தை காட்டிய சீமானின் வெறித்தனமா பேச்சு 🔥💥 Seeman Speech election Seeman live 

Bingoo Box
Подписаться 1,7 млн
Просмотров 263 тыс.
50% 1

#seemanspeech #seemanlatestspeech #seemanelectionspeech
நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Seeman Speech
Seeman latest Speech
Seeman election speech
Seeman live
Seeman election campaign

Развлечения

Опубликовано:

 

2 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 557   
@thirunakuppan8672
@thirunakuppan8672 Месяц назад
🎉🎉🙏🙏🙏 சீமான் நோய்னொடி இன்றி நீடூழி வாழ வாழ்த்துக்கள் 🙏 ஓம் முருகா🎉🎉🎉
@nellaisubbu1
@nellaisubbu1 6 часов назад
2025 சோலி முடிஞ்சுடும்... ஏனெனில் உருட்டிய உருட்டு அப்படி.... 😜🤣
@rajasolomon7rajasolomon7-rm2ob
@rajasolomon7rajasolomon7-rm2ob Месяц назад
உலகத்தில் மக்கள் பிரச்சினைக்காக குறுகிய காலத்தில் 5000 மணி நேரம் பேசிய ஒரே தலைவர் அண்ணன் சீமான்
@Shankee007
@Shankee007 Месяц назад
உங்க மனச்சாட்சிய தொட்டு சொல்லுங்க. அதுல ஏதாவது உருப்படியா இருந்ததா?
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 Месяц назад
​@@Shankee007எது உருப்படியா இல்லை என்று சொல்லுங்கள்
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 Месяц назад
​@@Shankee007 வார்ட் கவுன்சிரக்கு ஓட்டு போடும் போது குடிஅரசு தலைவருக்கு ஏன் ஓட்டு போட கூடாது, குடி அரசு தலைவரை ஓட்டு போட்டு வெளளவைத்தால் பிரதமர் செய்யும் அனைத்து மக்கள் விரோத தவருகளையும் தட்டி கேட்ப்பார்
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 Месяц назад
​நீ மனிதன் தானோ இலங்கையில் கொல்லபட்டவர்களும், ஆயிரக்கணக்கான தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டதை பற்றி பேசாமல் எதை பேசலாம் என்று நீயே சொல்லு
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 Месяц назад
​உச்சநீதிமன்றம் தண்ணீர் கொடு என்று தீர்ப்பு சொன்னால், தமிழர்களை அடித்து துரத்திய கர்ணாடக மற்றும் கேரளாவிற்க்கு மனசாட்ச்சியோடு ஒரு தீர்ப்பு சொல்லு
@kokilavajravelu1269
@kokilavajravelu1269 Месяц назад
உயர்திரு சீமான் அவர்கள்.......அம்மாடி என்ன ஒரு தெளிவான தைரியம் வீரம் நிறைந்த பேச்சு. அறிந்து கொண்டால் சரி. வாழ்க தமிழ். நாதக வெல்க. தமிழன் வைர வேல்...
@anandeditz4354
@anandeditz4354 Месяц назад
இந்த காணொளியை பார்க்கும் வடசென்னை வாக்காளர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள் வடசென்னை நாம் தமிழர் கட்சி வெற்றி வேட்பாளர் சகோதரி அமுதினி அவர்களுக்கு ( ஒலி வாங்கி) மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
@johnsonsara5834
@johnsonsara5834 Месяц назад
அருமை
@aganrajasekar9772
@aganrajasekar9772 Месяц назад
❤🎉 Salem NTK
@user-qf6vb5eu8s
@user-qf6vb5eu8s Месяц назад
வாழ்க தமிழகம்!..வளர்க தமிழ்நாடு!!... நாம் தமிழர். நமது சின்னம் ஒளிவாங்கி( மைக் )💚💚
@cmdossdosscm2009
@cmdossdosscm2009 Месяц назад
தன்னலமற்ற ஈடு இணையற்ற தலைவன் இவனை எப்போது மக்கள் ஆதரிப்பார்களோ தெரியவில்லை
@Shankee007
@Shankee007 Месяц назад
இந்தாளு சொல்லறதை படத்துல கூட பார்க்க முடியாது
@IRAJPKT
@IRAJPKT Месяц назад
Soodu Soranai Namakku illaye Iruntha Pona Election laye Seeman Jeyichiruparu illa?
@nehruarun5122
@nehruarun5122 Месяц назад
ஆமாம் உருப்படியா எதுவும் இல்லை - இலவசம் இல்லை, சாதியம் இல்லை, எரிசாராயம் இல்லை, பணம் இல்லை, மீனவர் செத்தால் நமக்கென்ன, தமிழைப் பற்றி பேசி உருப்படி இல்லை.
@skrefrigerationairconditio5145
@skrefrigerationairconditio5145 Месяц назад
@@Shankee007 தற்குறி முன்டம்
@Shankee007
@Shankee007 Месяц назад
@@skrefrigerationairconditio5145 உன்னைய முண்டம்னு சொல்லறதில தப்பே இல்ல!. சீமான் பேசறத மூளைய கழட்டி வெச்சுட்டு கேக்கலாம்
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv Месяц назад
தமிழ் ஒருவன் என் ஓட்டுசிமான்சென்னைவெற்றிவேல் 🌴 தமிழ் ஒருவன் 🌿💯💯💯💯💯💯
@mkumarasamyvelsamy2608
@mkumarasamyvelsamy2608 Месяц назад
மைக்சின்னத்திற்கு வாக்களித்து மனிதசமுதாயத்தை காப்பாற்றி மானம்காப்போம்
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 Месяц назад
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉
@erajaeraja-ll3se
@erajaeraja-ll3se Месяц назад
நான் தமிழன் உண்மையில் எவன் ஒருவன் தமிழன் என்று நினைக்குறாவன் ஒட்டு போடு (மைக்)ஒலிவாங்கி சின்னத்திற்க்கு அண்ணாமலை பின் செல்பவன் வீட்டில் பெண்கள் இருந்தால் கவனம் நான் பாதிக்கா பட்டா இலங்கை மக்கள் துயரத்தை நேரில் பார்த்தவன்❤❤
@Shankee007
@Shankee007 Месяц назад
எப்படி நேரில் பார்த்த? இலங்கையில இருந்தா? இல்ல தமிழகத்துல இருந்தா?
@kandiahkobalakrishnan1362
@kandiahkobalakrishnan1362 Месяц назад
அண்ணா வெற்றிபெற வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤
@user-ps4bx7wi8z
@user-ps4bx7wi8z Месяц назад
ஆகச்சிறந்த தலைவர் எங்கள் அண்ணா சீமான் அவர்கள் வாழ்க நாம் தமிழர் தூத்துக்குடி ❤❤❤❤❤❤😊
@shiv-vk4qo
@shiv-vk4qo Месяц назад
💪💪💪💪🐅🐅🐅🐅🐅🔥🔥🔥🔥🔥🔥நாம் தமிழராக ஒன்றிணைந்து எதிரிகளை வீழ்த்துவோம்..🎙🎙🎙🎙🎙🎙🎙🎙
@dharmarajp7207
@dharmarajp7207 Месяц назад
தமிழர்கள் நாம் ஒன்றுபட்டால் போதும் பனிபோல் விலகும் பகைவர் கூட்டணி!
@Shankee007
@Shankee007 Месяц назад
தமிழனா பொறந்தது குத்தமா?. இன்னும் எத்தன கதைகளை கேட்க வேண்டியிருக்கோ!!
@pandiselvampandi6708
@pandiselvampandi6708 Месяц назад
உங்களுக்குபுத்தி வரும் வரை போதிப்போம் ​@@Shankee007
@klaitusstephen4992
@klaitusstephen4992 3 дня назад
​@@Shankee007தாங்கள் கேட்க வேண்டாம், காதை பொத்திக் கொள்ளுங்கள்
@roshini-fs6dv
@roshini-fs6dv Месяц назад
வீரத்தாயின் திருமகன் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் நான் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் பேசுவதை பல வருடங்கள் கேட்டு கொண்டிருக்கிறேன் அன்றிலிருந்து இன்றுவரை கொஞ்சம் கூட மாற்றி பேசுவதில்லை அதே வீரம் அதே கோபம் எங்களுக்கு பெருமையாக உள்ளது இப்படி ஒரு மகன் தமிழ் மக்களுக்கு கிடைத்தது ஒரு பெரிய நல் வாய்ப்பு அதனால் தமிழ் மக்களே அண்ணன் சீமான் அவர்களை மைக் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்வோம் அது நமது கடமை
@vaazhviyalnilai
@vaazhviyalnilai Месяц назад
மற்ற கட்சிகள் பேச்சு மாற்றத்தை மட்டுமே ஏற்படுத்தும். நாம் தமிழர் கட்ச்சி மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்.🎙️🎙️🎤🎤🎤 நல்லவற்றை தேடுங்கள்......❤
@sakarn6285
@sakarn6285 Месяц назад
🎉💪💪💪💪💪💪💪💪💪💪🙏
@user-ho9hk7xn2r
@user-ho9hk7xn2r Месяц назад
❤❤❤❤❤❤
@munianv.9644
@munianv.9644 Месяц назад
@user-pb3ks5eb5p
@user-pb3ks5eb5p Месяц назад
கூண்டுக்குள் கூவும்போது அலட்சிய படுத்துவான் கூறைமேல கூவும்போது ஆச்சரியப்பட்டு அண்ணாந்து பார்ப்பான்
@rigman09
@rigman09 Месяц назад
இருட்டில் நீ சொன்னது பகலில் கேட்கும், உள் அறைகளில் நீ காதில் கிசுகிசுத்தது கூரையிலிருந்து பறைசாற்றும். லூக்கா 12.3
@punithananbu9161
@punithananbu9161 Месяц назад
புரட்சியின் உச்சநிலை ❤ சிறந்த தலைவன்
@sreenivasan5020
@sreenivasan5020 Месяц назад
மயக்கத்திலிருக்கும் மக்களிடம் மாற்றம் வேண்டி போராடும் மக்களின் உண்மையான தலைவன் நீ என்பது விரைவில் நடக்க போகிறது. ஏனெனில் இன்று 19.4.2024 இந்த தேர்தலில் என் வாக்கு மைக் சின்னதிற்கே . என் ஒரு விரல் அதிகாரம் ஒற்றை தலைவன் சீமானுக்கே.
@user-tv1gm6sr3t
@user-tv1gm6sr3t Месяц назад
மக்களைப் பார்க்க வந்த மகன் அல்ல மக்களுக்காக கூட இருந்து மக்களுக்கான பிரச்சனைகளை தீர்க்க வந்த மகன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அண்ணன் அவர்கள்
@hindustani3398
@hindustani3398 Месяц назад
🎇🎇🎇நாம் தமிழர் நாமே தமிழர் 🎇🎇🎇 சீமான் அவர்கள் கூடிய சீக்கிரம் தமிழ் நாட்டின் தலைவர் ஆவார். 🎇🎇🎇 நாம் தமிழர் கட்சி புரட்சி படை🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
@manikandans8420
@manikandans8420 Месяц назад
சின்னத்திற்கு வாக்கு இல்லை.... எங்கள் அண்ணன் சீமானுக்கு தான் வாக்கு....
@mkmegan16658
@mkmegan16658 Месяц назад
ஆகச்சிறந்த அறைகூவல்..!
@azhagudhuraieswaran9926
@azhagudhuraieswaran9926 Месяц назад
👠👠👠👠
@jannf1386
@jannf1386 Месяц назад
காலத்தின் கட்டாயம், சீமான் முதலமைச்சராக வேண்டும்
@pitchamuthu9655
@pitchamuthu9655 Месяц назад
அண்ணே உன்னால மட்டும் எப்படின்னா இப்படி முடியுது நீ பேசுறத பாத்தாலே எனக்கு புல்லரிக்குதுன்னு நீ சின்னத்த காப்பாத்திருக்கலாமே
@thambiyah9201
@thambiyah9201 Месяц назад
அதிகாரம் வந்தபின் பார்க்கலாம் உலக அரசியல் படியுங்கள் வாழ்த்துக்கள் 🙏
@klaitusstephen4992
@klaitusstephen4992 3 дня назад
உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் அறிவுரை சொல்ல வேண்டிய தேவை இல்லை தம்பி, மத்திய அரசு என்னும் ஒன்றிய அரசியல் இருப்பவர்கள் உடைய சேட்டைகள் இவைகளெல்லாம்,
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 22 дня назад
உலக தரம் வாய்ந்த கருத்துரை பதிவு... அண்ணன் சீமான் அவர்கள் ளின்.. வீரமுழக்கம்...... உலக த்தில்... அதிகநேரம் பேசிய ஒரே ஆசான்... நாம் தமிழர் கட்சி யின் வருங்கால சீமான் தான்
@user-yw8yu7vv6u
@user-yw8yu7vv6u Месяц назад
❤நீங்கள் இந்த நாட்டை ஆள வில்லை என்றால் தமிழ்நாடு என்ற ஒன்று இல்லாமல் போய்விடும்.
@mohenraj4508
@mohenraj4508 Месяц назад
1000 மடங்கு. உன்மை
@PRNNilladar-sc2sv
@PRNNilladar-sc2sv Месяц назад
உங்கள் எண்ணம் என்றாவது நிறைய வாழ்த்துக்கள் 🙏🙏இது இந்தியா தமிலேனின் வேண்டுகோள்
@aranga.giridharan5531
@aranga.giridharan5531 Месяц назад
வாழ்க செந்தமிழன் சீமான் வாழ்க நாம் தமிழர் கட்சி வெல்க 39 +1 = 40 , MP தொகுதிகளிலும் இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று ----- திருக்குறள் - 100 அதிகாரம் - 10 , இனியவை கூறல் நல்ல மங்கலகர மான வார்த்தைகள் ஆயிர ஆயிரமா இருக்கும் போது அட ஏண்டா தம்பி இந்த வார்த்தைகளை எல்லாம் சொல்ற ??? தயவுசெய்து இனிமேலாவது நல்ல சொற்களை மட்டுமே சொல்லுப்பா தம்பி சீமான்
@SuruthiramRam
@SuruthiramRam Месяц назад
அண்ணண் சீமான் இளமையிலேயே முதல்வராக வேண்டும் இந்த தம்பியின் ஆசை.
@sivalingamgnanasekaram9156
@sivalingamgnanasekaram9156 Месяц назад
தமிழ் இனமே சீமானை பயன்படித்திகொள்ளுங்கள் , இல்லையேல் ஈழ தமிழன் படும் துன்பம் போல் தமிழ் நாட்டு தமிழனும் துன்பம் படவேண்டும் புரித்து தெளித்துகொள்ளுங்கள்🙏💪
@ManishwarK-js9kp
@ManishwarK-js9kp Месяц назад
🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🔥🔥🔥🔥🔥🔥
@jais8011
@jais8011 Месяц назад
ஒலி வாங்கி🎙🎙🎙 சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் மக்களே
@kadabikajen
@kadabikajen Месяц назад
நாசமா போன மக்கள் இவரையும் விட்டுட்டு…. நாசமா போங்க! எப்படா திருந்துவிங்க? தமிழர்களே
@salai.k.thanabal.
@salai.k.thanabal. Месяц назад
சிங்களன் இந்தியாவின் நண்பன் என்றால் தமிழன் யார்? இந்த கேள்விக்கு இந்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.
@sivarajasingamjanarthan2231
@sivarajasingamjanarthan2231 Месяц назад
ஒலி வாங்கி சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் மக்களே
@user-br1st2jy4q
@user-br1st2jy4q Месяц назад
நாம் தமிழர் 💪💪💪💪
@Ramkumar-qh4ku
@Ramkumar-qh4ku Месяц назад
நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ❤❤❤
@balanaturals4047
@balanaturals4047 Месяц назад
உரிமையில் உன்னை சார்ந்து இருக்கிறோம் ❤
@ramyavaruna1291
@ramyavaruna1291 Месяц назад
Thanks ❤❤❤
@muthupichai8646
@muthupichai8646 Месяц назад
நாம் வெல்வோம் ! --- நாம் தமிழர் - ஆவடி தெற்கு தொகுதி - திருவள்ளூர் மாவட்டம் .
@user-nv5gp3gx6i
@user-nv5gp3gx6i Месяц назад
எங்கள்உயிர்சிமான்
@kiruselva8357
@kiruselva8357 Месяц назад
தன்னலமற்ற ஒரே தலைவன் அண்ணன் சீமான்👌👌👌👍👍👍💪💪💪
@ramarramar5627
@ramarramar5627 Месяц назад
நாம் தமிழர் நாமே தமிழ நாட்டில் நாம் தமிழர் வெற்றியடைந்த தீரும் இது காலத்தின் கட்டாயம் எவராலும் தடுக்க முடியாது
@sathishp4276
@sathishp4276 Месяц назад
அருமை அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நாம் தமிழர் 💥💥💥
@SivaSelvi-ux4bp
@SivaSelvi-ux4bp Месяц назад
தமிழ்நாட்டு மக்களே கண்விழித்து பாருங்கள் 😊 நாம் தமிழர் கட்சி உங்களை கண்விழிக்க வைக்க போகிறது
@Thaithamizh
@Thaithamizh Месяц назад
🔥🔥🔥🔥NTK
@loganathang237
@loganathang237 Месяц назад
வெற்றி ஒன்றுதான் என் இனத்தின் விடுதலை
@isaacrajrajakumar5593
@isaacrajrajakumar5593 Месяц назад
Kallakal, Speech Man
@pvprabakar
@pvprabakar Месяц назад
Health romba mukkiyam anna
@Thambi430
@Thambi430 Месяц назад
சீமான் வீரன் டா🔥🔥🔥
@user-pe8nz6cz6b
@user-pe8nz6cz6b Месяц назад
வாழ்க நாம் தமிழர்! வாழ்க தமிழகம்
@user-be5tv8eg9l
@user-be5tv8eg9l Месяц назад
நான் சீமான் சின்னம் மைக் சின்னத்தில் ஓட்டு போட்டேன். சீமான் மைக் சின்னம் வெல்ல வேண்டும் மாற்றம் வரும் வந்தே தீரும் என்பது காலத்தின் கட்டாயம்.
@TeconoNo-nh5hy
@TeconoNo-nh5hy Месяц назад
Super Annan seeman great NTK 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️.I from Malaysia Tamilan
@keerthanasankar5636
@keerthanasankar5636 Месяц назад
ஆட்சிக்கான ஆகச்சிறந்த ஒரோ தலைவன் அண்ணன் சீமான் அவர்கள் இந்த முறை கண்டிப்பாக ஆட்சிக்கு வரவேண்டும்
@arulraja1680
@arulraja1680 Месяц назад
130 கோடீ மக்கள் நாயகன் அண்ணன் சீமான்❤
@user-xc3mf1pr7s
@user-xc3mf1pr7s Месяц назад
ஆசான் புரட்சி யாளன் ❤
@tamil_ulagam4037
@tamil_ulagam4037 Месяц назад
நாம் தமிழர்கள் எதையும் மறக்க கூடாது சேவியர் கொலையையும்
@dharshnive8595
@dharshnive8595 Месяц назад
வெற்றி நமதே. 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪💪💪💪💪💪
@thamizhini3500
@thamizhini3500 Месяц назад
நன்றி அண்ணா From Belgium
@Gana_garani21
@Gana_garani21 Месяц назад
வாழ்க தமிழகம் வாழ்க வளமுடன் 🙏
@kalidasen1409
@kalidasen1409 Месяц назад
take care ur health too anna..naam tamilar malaysia
@MrmuscleHeist
@MrmuscleHeist Месяц назад
😂😂😂 evan oru dummy
@nehruarun5122
@nehruarun5122 Месяц назад
ஆம்மா பார்த்தாவே பலருக்குப் பயம். இலவசம் பேசவில்லை, சாதியம் இல்லை, பணம் இல்லை, எரிசாராயம் இல்லை. மீனவன் செத்தால் நமக்கென்ன!! ஆமாம் டம்மிதான்
@dineshpeter8601
@dineshpeter8601 Месяц назад
Y is he hiv patient r what
@pspeet
@pspeet Месяц назад
Blood pressure vanthu kannu pochu...seekiram ivanum setthiruvan
@MrmuscleHeist
@MrmuscleHeist Месяц назад
@@pspeet that would awesome 👌
@sivaramalingammaruthalinga3876
@sivaramalingammaruthalinga3876 Месяц назад
Seeman Anna Ntk ❤❤❤
@aganrajasekar9772
@aganrajasekar9772 Месяц назад
Anna eacharikkai na Learn history. NTK❤🎉❤
@vijiviji2887
@vijiviji2887 Месяц назад
❤❤NTK🔥🔥🔥
@vijaykalais6133
@vijaykalais6133 Месяц назад
வாழ்க வளமுடன் சீமான் இறைவன் அருளால்
@KovaiMunnetraKazhagam
@KovaiMunnetraKazhagam Месяц назад
Anaithu uirkalukaana oru thooimaiyana arasiyal, iyarkai Kaaka, Nalavarkal, Sinthikum arivu ulavarkal, thuimaiyana arasiyalai virumpum makal, pamara makal, intha katchikalal paathika pata makal anaivarin Vote NTK 🎙️ ku matumay
@vigneshwariVaiyapuri-lo2hv
@vigneshwariVaiyapuri-lo2hv Месяц назад
வெற்றி நிச்சியம் நாம் தமிழர் 19/4/2004/ அந்த நொடி க்காக 💯🎤💪🏽
@rajagopalvenkatachalam7561
@rajagopalvenkatachalam7561 Месяц назад
வாழ்க நாம் தமிழர்
@user-zf1pc9in3z
@user-zf1pc9in3z Месяц назад
அண்ணா நீங்க தான் அடுத்த முதல்வராவரணும் இந்த தமிழ்நாட்டை மாட்றனும். என்னோட வோட் அண்ணா வுக்கு தான்
@nazarethth616
@nazarethth616 Месяц назад
Tiger's da we people never forget haver feeling we will come back ❤
@ravibalasubramaniam6510
@ravibalasubramaniam6510 Месяц назад
❤❤❤❤❤❤❤
@selvamselvam-ik4vi
@selvamselvam-ik4vi Месяц назад
வெற்றி நிச்சயம் நாம் தமிழர் படை
@ttf6962
@ttf6962 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🎤🎤🎤🎤🎤🎤🎤🎤
@user-fj8rn2nj1c
@user-fj8rn2nj1c Месяц назад
Annan seeman
@pandiaraj6424
@pandiaraj6424 Месяц назад
My vote for Seeman annanukke. Pandiarajan teacher madurai
@Sekar-pq3sl
@Sekar-pq3sl Месяц назад
தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@ramasamyravichandran4327
@ramasamyravichandran4327 Месяц назад
ஓட்டு உங்களுக்கு தான்
@user-ik6jm9uh1c
@user-ik6jm9uh1c Месяц назад
இது வரை வாயில் ஒலித்தது கேட்கவில்லை மக்களுக்கு இப்பதான் தேர்தல் ஆணையம் ஒலிவாங்கி தந்திருக்கிறார் இன்னும் கொஞ்சம் ஓங்கி உரக்க சொல்லுங்கள் என்று மக்களின் காதுலில் விழும்......இப்ப கேட்கும் மான தமிழர்களின் காதில் கேட்டு கொள்வார்கள் அண்ணா...... வெல்வோம் உறுதி......
@joelourdes1947
@joelourdes1947 Месяц назад
People in INDIA are completely mesmerised past years and they are comfortable with corrupted politicians and corrupted govt officers deeply rooted corruption from top to bottom level. People instead of questioning govt they fighting among themselves becos they are suppressed by the govt whichever political party may be. When we question govt they have have to rectify it immediately instead the govt trying and suppressing who questioned. In our country corrupted govt officers officers and corrupted political parties are real mafias and terrorists
@vincentmpvincent426
@vincentmpvincent426 Месяц назад
❤❤❤ மற்றவை என்று ஊடகங்கள் குறிப்பிட்ட எங்களை வாக்குகளால் பற்ற வைப்போம்
@ThuraiRaj-qy4cn
@ThuraiRaj-qy4cn Месяц назад
தமிழண்டா சீமான். வெற்றி நிச்சயம்
@anbarasigothandaraman72
@anbarasigothandaraman72 Месяц назад
நாம் தமிழர் வாழ்க சீமான் அண்ணா வாழ்க
@thomasrajan6753
@thomasrajan6753 5 дней назад
SUPER ACTING BROTHER MR.SIMON SABISTIAN ALIS SEEMAN, 🤦‍♂️
@dineshS-vo6ng
@dineshS-vo6ng Месяц назад
❤️🌎🎙️🇮🇳❤️🌎🎙️🇮🇳❤️🌎🎙️🇮🇳❤️🌎🎙️
@GeethaVR-ty8ug
@GeethaVR-ty8ug Месяц назад
5:15 mass🔥🔥🔥🔥
@SounderRajan-pt1kp
@SounderRajan-pt1kp Месяц назад
Seman nalia muthalvar
@user-rw9ih7nx5c
@user-rw9ih7nx5c Месяц назад
Next cm seeman...❤❤❤❤..
@prasathprasath899
@prasathprasath899 Месяц назад
Nam Tamilar seeman anna 🎉🎉🎉❤❤❤
@MuruganMurugan-ji6kg
@MuruganMurugan-ji6kg Месяц назад
One time please cm seeman😢
@kumark479
@kumark479 Месяц назад
தகுதி உள்ளவன் வென்றே தீருவான்
@KumarKumar-se1wc
@KumarKumar-se1wc Месяц назад
நாம் தமிழர்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PCRRAMAR
@PCRRAMAR Месяц назад
நன்றி வணக்கம் நண்பரே
@user-qb6qi6iw2m
@user-qb6qi6iw2m Месяц назад
அருமை 👍
@user-jx7cb7xm2e
@user-jx7cb7xm2e Месяц назад
NTK💪💪💪💪💪🦾🦾🦾🦾🦾🦾🦾❤❤❤❤❤❤❤❤❤❤
@Sasikumar-jo3yf
@Sasikumar-jo3yf Месяц назад
எல்லோருமே கெட்டவர்கள் என்றால் யார் தான் நல்லவர் எல்லோருமே நல்லவர்கள் என்றால் ஏன் நாட்டில் இத்தனை பிரச்னைகள் பஞ்சம் பட்டினி வறுமை வேலை வாய்ப்பு இல்லாமை நல்ல கல்வி சுகாதாரம் மனிதநேயம் நல்ல குடிநீர் நல்ல காற்று உணவு கொடுக்காமல் இருப்பது ஏன் அனைவருமே நல்வாழ்வு வாழ வைக்கும் அரசாங்கம் அமைய வேண்டும் வாழ்த்துகள்
@user-qv3mp5kg9q
@user-qv3mp5kg9q Месяц назад
தமிழகத்தில் எத்தனை நூலகம் இருக்கிறது.சாராயக்கடை எவ்வளவு இருக்குது. குஜராத்தில் பள்ளிகள் எத்தனை இருக்கிறது.சாராயக்கடை எவ்வளவு இருக்கிறது. திருப்பூரில் வட இந்தியக்காரர் கொடுக்கிற சம்பளத்திற்கு வேலை பார்க்கிறார்கள்.இப்படியே அடிமையாக இருப்பதுதான் உனக்கு மகிழ்ச்சி. இந்த மண்ணிலே பிறந்து வளர்ந்தவன் எதுவும் கேள்வி கேட்க கூடாது என்கிறீர். இதே தமிழன் தமிழ் நாட்டைத் தவிர வேறு எங்கே சென்றாலும் அடிமையாகத்தான் வேலை செய்கிறான். அமெரிக்காவிற்கு ஏன் படிக்க சென்றார்கள்.அங்கே போய் அந்த மாணவன் மரணம் அடைந்தாரே, ஏன்.அதற்கு யார் காரணம? அதற்கும் திமுகவா காரணம். அதற்கு கலைஞரா காரணம். ஏழைகள் படிக்க காமராஜர்தான் கல்விக்கு வித்திட்டார். இதை யாருமே மறுக்க முடியாது. கலைஞர் கல்விக்கு எதுவுமே செய்யவில்லையா? பெண்கள் கல்விக்கு கலைஞர் உதவ செய்யவே இல்லையா? பெண்களுக்கு சொத்து உரிமை கொண்டு வந்தது யாருய்யா. இது எந்த மாநிலத்திலும் இல்லையே.
@user-pc2he1sp2e
@user-pc2he1sp2e Месяц назад
அண்ணா சீமான் 💞💞💞💞
@karthick8479
@karthick8479 Месяц назад
🎙️🎙️🎙️🎙️🎙️நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
@davidrajkumar6672
@davidrajkumar6672 Месяц назад
Good speech keep it up 👍🏿
@user-pb3ks5eb5p
@user-pb3ks5eb5p Месяц назад
எங்கள் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே நீலமலை மாவட்டம் கூடலூர் சட்டமன்றம் தொகுதி
@muthumuthu-ii8lx
@muthumuthu-ii8lx Месяц назад
புரட்சியின் உச்சநிலை சிறந்த தலைவன்
@megiiiresh1406
@megiiiresh1406 Месяц назад
vazga seeman
@sunmugamsamy5144
@sunmugamsamy5144 Месяц назад
Its time for Tamilan to unite as Tamilan and support NTK Tamil Thesiyam ❤. VOTE FOR MIC SYMBOL ❤❤ NAAM TAMILAR ❤❤❤
@kannanrajagopa8445
@kannanrajagopa8445 Месяц назад
இது பேச்சாக இல்லாமல் செயல்பாடு வந்தால் நாம் வரவைத்தால் நாம் தமிழர் கட்சி ஏன் தமிழ் நாட்டுக்கு தேவை என்பது நமக்கு புரியும்.
@z__111
@z__111 Месяц назад
❤❤❤
@s.kamaraj9597
@s.kamaraj9597 Месяц назад
நாம் தமிழர் 🎙️
Далее
Каждый в детстве:
0:50
Просмотров 5 млн