Тёмный

🔴[LIVE] நேரலை தற்பொழுது விக்கிரவாண்டியில் பரபரப்பு! திமுகவின் குண்டர்கள்! Ntk Abhinaya Saattai 

ThaaiThamizh Official
Подписаться 630 тыс.
Просмотров 202 тыс.
50% 1

இன்று நாம் தமிழர் கட்சி சீமான் தங்கையாக திமுகவினரை திணறடித்த நாம் தமிழர் வேட்பாளர்! Saattai Duraimurugan Today Election Campaign At Vikravandi. Naam Tamilar Katchi News. Ntk Candidate Abhinaya Election Campaign.
#naamtamilarkatchi #Ntk_Abhinaya_Election_Campaign_At_Vikravandi
#Ntk_Mic_Chinnam
#Seeman_About_Kalla_Sarayam
#ntk_seeman_today_live_speech
#seeman #mkstalin
#vikravandibyelection
#சீமான்_பேச்சு
#thaai_thamizh #tamilnewslive #seemanspeech
#tamilnews
Join this channel to get access to perks:
/ @thaaithamizh
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 858   
@simplemansimpleman8656
@simplemansimpleman8656 3 месяца назад
நாம் தமிழர் மிகவும் நியாயமான கட்சி. பணமில்லாமல் ஓட்டு பெறுவதில் புரட்சி செய்யும் கட்சி. நியாயமாக யார் ஒட்டு பெற்றாலும் வாழ்த்துக்கள்💐💐💐💐💐
@PRABHUPSPKS
@PRABHUPSPKS 3 месяца назад
மக்கள் தான் இதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்.
@Thamil_Thaai
@Thamil_Thaai 3 месяца назад
போர் தொடங்கிட்டு கொட்டடா முரசு..❤❤❤ நாம் தமிழர் 💪💪
@prakashbiruntha2411
@prakashbiruntha2411 3 месяца назад
அண்ணா நாம் தமிழர் கட்சியின் பாதுகாவலர்களை நான் இப்பொழுது பாராட்டுகிறேன்
@kumardilukumardilu8170
@kumardilukumardilu8170 3 месяца назад
திராவிட கட்சிக்கு ஆதரவு கொடுப்பவன் பீ த் தமிழன்
@sadasivam2631
@sadasivam2631 3 месяца назад
Really 😂
@kumarganesan1839
@kumarganesan1839 3 месяца назад
பொய் தான் அவர்கள் முதலீடு,ரெளடிசம் அவர்கள் செயல்பாடு.ஜனநாயகம் அவர்களுக்கு ஜுஞ்சுபி.
@Selvavlog-r7x
@Selvavlog-r7x 3 месяца назад
😂😂😂😂​@@sadasivam2631
@rameshkannan2500
@rameshkannan2500 3 месяца назад
​@@sadasivam2631yes .rendu appanuku poranthavan
@ranjanmarkandu5794
@ranjanmarkandu5794 3 месяца назад
@Umesh-pv1ec
@Umesh-pv1ec 3 месяца назад
இனிமேல் முதல் அடி நம்முடையதா இருக்கனும் இங்கு நல்லவனுக்கு மரியாதை இல்லை வல்லவனுக்குதான் மரியாதை💪💪💪💪
@sujinraju4523
@sujinraju4523 3 месяца назад
மக்கள் மாறமாட்டாங்க,பட்டாலும் திருந்த மாட்டாங்க😂😂😂
@iRtamiliRtamil
@iRtamiliRtamil 3 месяца назад
😂😂😂
@thavasikani2240
@thavasikani2240 3 месяца назад
பணத்திற்காக பீயகூட திம்பானுக போல பீத்தமிழர்கள்
@Ntk78680
@Ntk78680 3 месяца назад
தீம்கா அழியபோகுது திராவிட மாடல் & குஜராத் மாடல் இந்த 2 பேரையும் கூண்டோட. ஒழிக்கனும் நாம்தமிழர் ❤
@GUNASEKARANS-sh9pf
@GUNASEKARANS-sh9pf 3 месяца назад
மக்கள் திருந்த மாட்டார்கள். நாம்தமிழர் வேட்பாளர் அவர்களை பாதுகாப்பாக கவனிக்கணும்.
@Meerasahib-cv9zm
@Meerasahib-cv9zm 3 месяца назад
என் அன்பு மக்களே இப்படி அராஜகம் செய்து திமுக வெற்றி பெறனுமா இந்த அரசியல் நேர்மையற்றசாக்கடைகளை புறந்தள்ளுங்கள்.
@Goodwillhappenalways
@Goodwillhappenalways 3 месяца назад
அறிவு என்பது துளியும் இல்லாத மக்கள் நண்பரே... உழைக்க மாட்டார்கள் ஆனால் இலவசமாககொடுங்கள் வாங்கி கொள்வார்கள் l.
@AThiagarajan-y5f
@AThiagarajan-y5f 3 месяца назад
இயற்கையே! இன்னும்மா வேடிக்கை?
@ErodeRavichandran
@ErodeRavichandran 3 месяца назад
அந்த தொகுதியில் வெளி ஆட்கள் யாரையும் உள்ளே விடக்கூடாது
@ErodeRavichandran
@ErodeRavichandran 3 месяца назад
மில்ட்ரி உள்ளே இருந்தால் தான் பயம் இருக்கும்
@Anbe_Sivam143
@Anbe_Sivam143 3 месяца назад
இந்த திமுக தாயோலிங்க கிட்ட காலம் தள்ளின ஜெயலலிதா வின் திறமை வியப்பிற்குரியது.
@sahayaraj5665
@sahayaraj5665 3 месяца назад
மக்கள் மாறாதவரை இவர்கள் இப்படிதான்
@mathaiyanmanickam
@mathaiyanmanickam 3 месяца назад
இவனெல்லாம் ஒரு அமைச்சர்.
@Ntk78680
@Ntk78680 3 месяца назад
தீம்கா கொஞ்ச கொஞ்சமா அழிகிறது தமிழனமே விழி ❤ நாம்தமிழர் ❤🎉🎉🎉🎉
@venkateshwaran2931
@venkateshwaran2931 3 месяца назад
தொகுதி மக்கள் திராவிட கும்பலுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் நாம் தமிழர்.........🌾⛰️🌳🐯🐅🎙️🔥✊
@thavasikani2240
@thavasikani2240 3 месяца назад
பணத்திற்காக பீயகூட தின்னும் பீத்தமிழர்கள்
@janarthanamv9414
@janarthanamv9414 3 месяца назад
யாரு நம்ம மக்களா ஐயோ இந்த பிச்சக்கார மக்கள் 1000க்கும் 2000க்கும்தானே இப்ப கூட்டமா அமைச்சர் தலைமையில் நிக்கிறானுக.
@cooltamiltrendz5501
@cooltamiltrendz5501 3 месяца назад
மதிவாணன் vera level 👌
@Ntk78680
@Ntk78680 3 месяца назад
தமிழன்டா ❤ மாஸ் மதிவாணன் ❤❤❤ நாம்தமிழர் 🎉🎉🎉🎉
@Iyarkai75
@Iyarkai75 3 месяца назад
நாம் தமிழர் நாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்
@lpeditz6423
@lpeditz6423 3 месяца назад
எந்த கொம்பனா இருந்தாலும் தூங்கி போட்டு மிதிக்கணும் நாம் தமிழர் என்று உரக்கச் சொல்லும் வரை 🎙️💪🇰🇬
@MonkeyraavUniverse-t2i
@MonkeyraavUniverse-t2i 3 месяца назад
அட கருங்கல்லை கொண்டு எரிந்த நபர் குறிஞ்சிப்பாடி தொகுதியை சேர்ந்தவர். அணுக்கம்பட்டு ஊராட்சி வடக்கு பள்ளி நீர் ஒடை, ச.ராஜன் இவருக்கும் விக்கிரவாண்டி தொகுதிக்கும் என்ன சம்பந்தம்! "பணம்"
@ஸ்ரீதரன்பெருமாள்
தேர்தல் அதிகாரிகள் இதை கவனிப்பதில்லை
@manimmani8123
@manimmani8123 3 месяца назад
ஒவ்வொரு தமிழனும் சபதம் எடுப்போம். திமுக தமிழ்நாட்டில் ஒரு கிளைகூட இருக்ககூடாது.
@arockiadass668
@arockiadass668 3 месяца назад
தமிழ் நாட்டைத் தமிழர்கள் தான் ஆள வேண்டும். இனி தெலுங்கு திமுக கட்சி தமிழ்நாட்டிற்கு தேவையில்லை. தெலுங்கர் கட்சி திமுகவில் தமிழர்கள் இருந்தால் இன்றிலிருந்து அக்கட்சியின் விருந்து விலக வேண்டும். ஆந்திராவில் நாம் தமிழர் கட்சி போட்டியிடவில்லை. தமிழ் நாட்டில் தான் போட்டியிட தமிழர் கட்சிக்கு தமிழர்களுக்கு உரிமை இல்லையா? என்னடா நியாயம் இது??
@arockiadass668
@arockiadass668 3 месяца назад
1956ல் இந்திய மாநிலங்கள் மொழி வழி மாநிலங்களாக பிரிக்கப் பட்டிருந்தது எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர்.அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்பது பிரிவினை வாதமா‌ இல்லை தேசத் துரோகமா? தமிழ் நாட்டைத் தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்பது தமிழர்களின் அடிப்படை உரிமை. மற்ற எல்லா மாநிலங்களிலும் அவரவர் மொழியினரே ஆளுகின்றனர் அதேமாதிரி தமிழ் நாட்டைத் தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்றால் தெலுங்கர்களுக்கு ஏன் கோபம் வருகிறது? தமிழர்கள் ஆந்திராவை ஆளவேண்டும் என்று கேட்கவில்லையே!! இனிமேலும் தெலுங்கர்கள் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்று நினைப்பது தமிழர்களின் அடிப்படை உரிமையான ஆளும் உரிமையைப் பறிக்கும் அயோக்கிய செயல் ஆகும். தெலுங்கு இனம் தமிழினத்திற்கு செய்யும் பச்சைத் துரோகம் ஆகும்..
@silambarasan.g2463
@silambarasan.g2463 2 месяца назад
ஒரு மயிரும் புடுங்க முடியாது தி. மு. க. நினைத்தால் ஒரு ஊரிலும் உங்க கொடி கம்பம் இருக்காது
@chellapandi726
@chellapandi726 3 месяца назад
😊 இந்த சம்பவத்திற்கு பிறகு திமுக காரன் எவனும் தமிழ்நாட்டில் நடமாடக் கூடாது
@sadasivam2631
@sadasivam2631 3 месяца назад
Really
@AjithKumar-pe4oo
@AjithKumar-pe4oo 3 месяца назад
🔥
@sathyastudio7158
@sathyastudio7158 3 месяца назад
திமுகவின் அழிவு பாதை ஆரம்பம்
@Ntk78680
@Ntk78680 3 месяца назад
கூடிய. விரைவில் தீம்கா ₹200ரூ உபிகள் செருப்படி விளக்கமாத்து சானில முக்கி அடிக்கனும் தீம்கா நாலே ரவுடிசம் தான் வேஸ்ட் நாம்தமிழர் ❤
@MonkeyraavUniverse-t2i
@MonkeyraavUniverse-t2i 3 месяца назад
அட கருங்கல்லை கொண்டு எரிந்த நபர் குறிஞ்சிப்பாடி தொகுதியை சேர்ந்தவர். அணுக்கம்பட்டு ஊராட்சி வடக்கு பள்ளி நீர் ஒடை, ச.ராஜன் இவருக்கும் விக்கிரவாண்டி தொகுதிக்கும் என்ன சம்பந்தம்!
@kathiravan7137
@kathiravan7137 3 месяца назад
இன்று பணம் வேலை செய்கிறது நாளை நம் இனம் வேலை செய்யும் வெற்றி பெறுவோம் நாம் தமிழர்
@Karunakaran-i1o
@Karunakaran-i1o 3 месяца назад
மானா தமிழர்கள்சிந்திக்க வேண்டும். நாம் தமிழர்❤️❤️❤️❤️❤️
@DevaanisiyaDeva
@DevaanisiyaDeva 3 месяца назад
மக்கள் தான் இதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்
@kesavans3342
@kesavans3342 3 месяца назад
ஏன் இன்று வீடியோ தெளிவாக இல்லை? நாம் தமிழர் தம்பிகள் மருத்துவர் வேட்பாளர் அபிநயா அவர்களை முழுமையாகப் பாதுகாக்க வேண்டும்!
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 3 месяца назад
பார்க்க வேதனையாக இருக்கிறது ஒவ்வொருத்தவரும் மக்களிடம் கருத்து சொல்ல உரிமையிருக்கே
@arockiadass668
@arockiadass668 3 месяца назад
😂​@@nagendramthangarajah2551தமிழ் நாட்டிலேயே தமிழர்களுக்கு தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை. மத்திய அரசு என்ன செய்கிறது? நீதிமன்றம் என்ன செய்கிறது? நீதிமன்றம் தானாக முன்வந்து திமுக கட்சியைத் தடை செய்ய வேண்டும். தமிழ் நாடு அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
@arockiadass668
@arockiadass668 3 месяца назад
அன்னிய மொழியினர் தெலுங்கர் தமிழ் நாட்டிலேயே தமிழர்களைத் தாக்குவது பெரிய அயோக்கியத்தனம்.!!
@arockiadass668
@arockiadass668 3 месяца назад
என்னடா இது மக்கள் ஆட்சியா? சர்வதிகார ஆட்சியா? இந்த திராவிட தெலுங்கர் ஆட்சியை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும். கவர்னர் என்ன செய்கிறார்.? தேர்தல் ஆணையமும் என்ன செய்கிறது.? அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
@Inba7889
@Inba7889 3 месяца назад
அடுத்த மாவட்டத்தில் நடந்த கொடிமையை பார்த்து திருந்த ஜென்மங்கள் 🎉
@anbuselvammaravanatham5026
@anbuselvammaravanatham5026 3 месяца назад
நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் தற்காப்பு கலைகளை காத்துக்கிட்டு தடியோட போகணும் இது போல சம்பவங்கள் நடக்கும்போது அவங்களை மண்டையை உடைத்து விட்டு வரணும்
@achudhcmcma
@achudhcmcma 3 месяца назад
நாம் தமழர் கட்சி மட்டும் வெல்க
@Ntk78680
@Ntk78680 3 месяца назад
நாம்தமிழர் ❤🎉🎉🎉🎉🎉
@sivatharan2245
@sivatharan2245 3 месяца назад
திராவிடர்கள் யார் என்று இப்போது புரிகின்றது
@ramakrishnanramasamy3006
@ramakrishnanramasamy3006 3 месяца назад
ரௌடி தனம் அவர்களின் பரம்பரை தொழில்
@Ntk78680
@Ntk78680 3 месяца назад
உண்மை தான் திராவிடம் சொல்லே ரவுடிசம் தான் டாஸ்மாக் மாடல் திராவிட மாடல் ஆட்சி ஒழிக்கனும் நாம்தமிழர் ❤🎉🎉🎉🎉
@muthurajavellaiyan4157
@muthurajavellaiyan4157 3 месяца назад
நாம் தமிழர்
@Rajraj-ri8ik
@Rajraj-ri8ik 3 месяца назад
இவனுங்க அரசாங்கம் ஒழிய மக்கள் பார்கிறவங்க புரிந்து ஒட்டு போடுங்க
@prathaptc3606
@prathaptc3606 3 месяца назад
Please note seeman Velmurugan ,vijai, thirumavalavan.
@maruthikannan8381
@maruthikannan8381 3 месяца назад
தேர்தல் நிருத்தம் வேண்டும்
@balabalakrishnan9779
@balabalakrishnan9779 3 месяца назад
இதெல்லாம் பார்க்கும் போது திமுக வின் இறுதி கட்டம் துவங்கி விட்டது என்று தெளிவாக தெரிகிறது
@kpkalaiselvam
@kpkalaiselvam 3 месяца назад
Vaapilla.intha makkal thirunth maattanunga
@AlexsandarAlexsandar-t5w
@AlexsandarAlexsandar-t5w 3 месяца назад
சட்டம் சரியில்லை என்றால் சட்டத்தை நாம் தமிழர்கள் எழுதவேண்டும்
@CaptionCoolMSD
@CaptionCoolMSD 3 месяца назад
💯
@RockBala-c6i
@RockBala-c6i 3 месяца назад
கண்டிப்பாக அந்த நாள் கூடிய விரைவில் வரும்
@surendharbabu9800
@surendharbabu9800 3 месяца назад
விழிப்புணர்வு அற்ற சமூகத்தில் ஏமாற்றுபவனுக்கே முதலிடம் 😢😢😢😢😢 இந்த மக்களைப் பார்க்கும்போது அதிக கோபமாகவும் அழுகையும் வருகிறது 😢😢😢😢
@mallikakathiravelu4499
@mallikakathiravelu4499 3 месяца назад
இந்தச் சனங்களுக்காக நாம் தமிழர் பிள்ளைகள் தங்கள் வாழ்நாளை வீணடிக்காதீர்கள். இதுகள் திருந்தாத ஜென்மங்கள் இப்படியே அடிமையாக இருந்து சாகட்டும்.
@sangueaswaran6066
@sangueaswaran6066 2 месяца назад
😢தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு
@GANESHA_FANCY_TRICHY
@GANESHA_FANCY_TRICHY 3 месяца назад
எரியிற கல் எல்லாம் நாம் தமிழர் ஓட்டுடா 🎙️🎙️🎙️
@tilakshekar6150
@tilakshekar6150 3 месяца назад
சரியே
@Ntk78680
@Ntk78680 3 месяца назад
நாம்தமிழர் நாமேதமிழர்கள் ❤❤ தமிழனமே விழி 😭😭😭😭
@amirthalingamramar4401
@amirthalingamramar4401 3 месяца назад
நாம் தமிழர் கட்சியின் மீது உள்ள பயம் வெளிப்படையாக தெரிகிறது ❤❤❤❤
@selvarajshajan9226
@selvarajshajan9226 3 месяца назад
காவல் அதிகாரி நான்கு தினமாக காணுகின்ற அந்த முகம் நேர்மையான அதிகாரி போல் தெரிகிறது நல்லது
@sivavinishasivavinisha7460
@sivavinishasivavinisha7460 3 месяца назад
இனி புரட்சி படையின். ஆட்டம்தான்டா
@Ntk78680
@Ntk78680 3 месяца назад
நாம்தமிழர் ❤❤❤
@gunasekarangunasekaran7144
@gunasekarangunasekaran7144 3 месяца назад
திமுக ரவுடி கும்பல் மக்களே சிந்தித்து நல்லவருக்கு வாக்களியுங்கள் மைக் சின்னம்
@ganesanmeganathan3762
@ganesanmeganathan3762 3 месяца назад
தேசிய ஊடகங்கள் இதையெல்லாம் காட்டுமா?
@thavasikani2240
@thavasikani2240 3 месяца назад
பணத்திற்காக பீயகூட தின்னும் ஊடகங்கள்
@muraliinnocent139
@muraliinnocent139 3 месяца назад
நாம் தமிழர் கட்சி 👌🏻👌🏻
@vsubramanian3441
@vsubramanian3441 3 месяца назад
கொள்ளை அடித்த பணம் எவ்வளவு வேலை செய்கிறது
@Ntk78680
@Ntk78680 3 месяца назад
உண்மை தான் சகோதர. அராஜகம் தீம்கா குண்டர்கள் டாஸ்மாக் மாடல் திராவிட மாடல் ஆட்சி வேஸ்ட் நாம்தமிழர் ❤🎉🎉🎉🎉🎉
@iravilchandiran7822
@iravilchandiran7822 3 месяца назад
நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி உறுதி 👍
@ragupathiragupathi3203
@ragupathiragupathi3203 3 месяца назад
நாம்தமிழர்நிச்சயம்வெல்லும்
@akbarmaths8130
@akbarmaths8130 3 месяца назад
Ntk 🎉❤
@KK-cl6ki
@KK-cl6ki 3 месяца назад
இதுவா ஜனநாயகம்
@ashok_ntk
@ashok_ntk 3 месяца назад
விழுப்புரம் நோக்கி உறவுகள் அனைவரும் நகரவும்
@Ntk78680
@Ntk78680 3 месяца назад
நாம்தமிழர் ❤🎉🎉🎉🎉🎉
@SaravananSaravanan-kb6dh
@SaravananSaravanan-kb6dh 2 месяца назад
வெல்லட்டும் நாம் தமிழர்
@praveen.m3331
@praveen.m3331 3 месяца назад
Super NTK ❤
@loganlogans6367
@loganlogans6367 3 месяца назад
சாராய மாடல்
@Ntk78680
@Ntk78680 3 месяца назад
உண்மை தான் திருட்டு தீம்கா அழியபோகுது அராஜகம் தீம்கா ஒழிக ஒழிக நாம்தமிழர் ❤🎉🎉🎉
@venkivenkatesh231
@venkivenkatesh231 3 месяца назад
விடியல் அரசின் சாதனை அடி தடி NTK go to win
@Ntk78680
@Ntk78680 3 месяца назад
தீம்கா அழியபோகுது நாம்தமிழர் ❤❤❤🎉
@kumaranpandian6826
@kumaranpandian6826 2 месяца назад
தமிழ் தாய் வயிற்றில் பிறந்த பச்சைத் தமிழர்களே பச்சைத் தமிழனாகிய சீமானை 2026 ஆம் ஆண்டு முதலமைச்சராக அறியனை ஏற செய்யுங்கள்
@sureshm-fg1ht
@sureshm-fg1ht 3 месяца назад
விக்கிரவாண்டி மக்கள் தயவு செய்து இப்பவாவது சிந்தித்து பாருங்கள் யார் மக்களுக்கானவர்கள் என்று
@rameshsurya5068
@rameshsurya5068 3 месяца назад
மக்கள் சிந்தித்து வாக்களிப்போம்.. இந்த திமுக அரசாங்க செயலை வண்மையாக கண்டிக்கிறோம்.
@maruthikannan8381
@maruthikannan8381 3 месяца назад
அரஜகம் ஒழியும்
@davidrajkumar6672
@davidrajkumar6672 3 месяца назад
Be a winner by the grace of almighty and God bless you all 👍🏿 MLM k
@manikandan9256
@manikandan9256 3 месяца назад
இதுதான்.ரௌடிகளின்கச்சியும்ஆச்சியும்உண்மையானதமிழனும்தமிழச்சியும்புரிந்தால்சரிதான்
@duraimarimuthu9320
@duraimarimuthu9320 3 месяца назад
நாம் தமிழர் 🎉🎉🎉🎉❤❤❤
@Ksuthakar
@Ksuthakar 3 месяца назад
போயா அடி அடி தான் சரி நாம் தமிழர் வாழ்க
@periyssamy5282
@periyssamy5282 3 месяца назад
Ntk❤❤❤
@சிக்கல்
@சிக்கல் 3 месяца назад
இசை மதிவானன் அண்ணன் சூப்பர்
@rajeshsmallvideos6600
@rajeshsmallvideos6600 3 месяца назад
நாம தமிழர் வெல்லும் 2026 சீமான். முதல்வர் ஆவார்
@karnankaruppasamy2099
@karnankaruppasamy2099 3 месяца назад
நாம் தமிழர் 🚩
@murthym3614
@murthym3614 3 месяца назад
அந்த பயம் இருக்கட்டும் என அண்ணன் சொன்னது புரியுது இன்னும் அனைத்து கட்சி கூட்டம் கிராம் நகர நகராட்சி கூட்டம் என என்ன பாடு படபோகிறதோ
@AntonyBerlin-qj6kt
@AntonyBerlin-qj6kt 3 месяца назад
Super நாம் தமிழர் வாய் அதிகம்
@manikandan9256
@manikandan9256 3 месяца назад
தமிழனின் அடி தர்மத்தின் அடியாக.இருக்கவேண்டும்.அப்பத்தான் நாம்தமிழர்
@jaganjagan7382
@jaganjagan7382 3 месяца назад
நம் தமிழ் மக்கள் இப்படி இருக்காங்களே ?
@devasahayam9479
@devasahayam9479 3 месяца назад
ஊழல் பணம் செய்யும் இந்த கொடுமைகளைப் பார்த்தாவதுஎளிய மக்களாகிய நாம் வெல்ல வேண்டிய அவசியம் உணர்வோம்.சிந்திப்பீர் மக்களே.நாம் தமிழர்.
@rbala2217
@rbala2217 3 месяца назад
Ntk
@தீக்குச்சி
@தீக்குச்சி 3 месяца назад
நாம் தமிழர் வெற்றி பெற வேண்டும்
@malarvizhikarunanithi9662
@malarvizhikarunanithi9662 3 месяца назад
அறுபது ஆண்டுகளாக தி மு க கற்றுக் கொடுத்த பாடம் இதுதான் தமிழ்மாக்களே நீங்கள் எப்போது தான் விழிப்புணர்வு கொள்வீர்கள்
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 3 месяца назад
சொந்த நலனுக்கு பொது மக்களை மோத விடாதீர்கள் ..... பொது மக்கள் தி மு க வுக்கு வாக்களிக்க வேண்டாம்.....
@balajis3395
@balajis3395 3 месяца назад
எவ்வளவு தான் கத்தி கத்தி பேசிக்கொண்டே இருந்தாலும் இந்த மக்கள் திருந்த மாட்டார்கள்
@tamilnanbanuk2448
@tamilnanbanuk2448 3 месяца назад
மக்கள் என்ன ஆட்டு மந்தைகளா தமிழ்நாட்டுல
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 3 месяца назад
அத விட கேவலமான பிறப்புகள்
@Ntk78680
@Ntk78680 3 месяца назад
தீம்கா அழியபோகுது நாம்தமிழர் ❤🎉🎉🎉🎉🎉
@sakthiganesh8161
@sakthiganesh8161 3 месяца назад
கல் வீசி தாக்குதல் நடத்தும் இம்மக்களுக்கும் சேர்த்து தான் நாம் தமிழர் தம்பிகள் தங்கைகள் போராடுகின்றனர்
@mathaiyanmanickam
@mathaiyanmanickam 3 месяца назад
ஏன்டா , ஆட்சியில் நீங்கதான் இருக்கிறிங்க இந்த ஒரு தொகுதியல தோல்வியடைந்தால் ஆட்சியாட போயிடும். ஏன்டா அழியறிங்க.
@Spsampath-lp2kx
@Spsampath-lp2kx 3 месяца назад
இது தான்டா திராவிட மாடல்
@Ntk78680
@Ntk78680 3 месяца назад
தீம்கா அழியபோகுது நாம்தமிழர் ❤❤❤🎉
@kadalis2688
@kadalis2688 3 месяца назад
வெல்லட்டும் தமிழ்தேசியம் கதறட்டும் திராவிடம். 🔥🔥🔥
@DuraiSanthiya-c8m
@DuraiSanthiya-c8m 2 месяца назад
Seeman Anna velga🎉❤❤❤❤
@தமிழ்வாழ்க-ச3ச
@தமிழ்வாழ்க-ச3ச 3 месяца назад
அதிகாரம் ஆடுகிறது
@Tamilchannels-h5d
@Tamilchannels-h5d 3 месяца назад
தீய சக்தி திமுக
@Ntk78680
@Ntk78680 3 месяца назад
100% உண்மை தீம்கா வேஸ்ட் நாம்தமிழர் ❤🎉🎉🎉🎉
@coteuyhhg
@coteuyhhg 3 месяца назад
💪நாம் தமிழர் 🎙️🔥
@k.dhanagopalk.dhanagopal3567
@k.dhanagopalk.dhanagopal3567 3 месяца назад
இருப து ஆண்டானாளும்Mrkp பதில் சொல்ல வேண்டும்.
@KrishnaKumar-pu1ol
@KrishnaKumar-pu1ol 3 месяца назад
Naam tamilar 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@AntonyChandran-t7f
@AntonyChandran-t7f 3 месяца назад
60 பேர கொண்ணீங்களே அசிங்கமா இல்லையா.....கல்லால அடிக்கிற.....இதலாம் ஒரு பொழப்பு.....
@ramukwt9651
@ramukwt9651 3 месяца назад
தமிழகத்தில் நாம் தமிழர் கச்சி தேவை
@muniappans8595
@muniappans8595 2 месяца назад
விடியா அரசு சுடலைக்கு இந்த காணொளியை அனுப்புங்கள்.முடிந்தால் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வையுங்கள். 🙏👍 கரூரான்.
@sundarMuru-g2i
@sundarMuru-g2i 3 месяца назад
எங்கடா போயிட் தேறுதல் அனையம் நடக கம்பெனி
@manimmanim529
@manimmanim529 3 месяца назад
தற்குரி கூட்டம் இவர்களுக்கும் நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் போராடுகின்றனர் திராவிடர் பதவிக்கு எதையும் செய்வார்கள் தம்பி அண்ணன் தங்கை அக்கா கவனமாக இருங்கள் நாம் தமிழர்
@murugesand1809
@murugesand1809 3 месяца назад
ஜனநாயகம் செத்து விட்டது
@siddhajothimedia2267
@siddhajothimedia2267 2 месяца назад
இசைமதிவாளன் சிறந்த துணிச்சல்காரர்தான்...வாழ்த்துக்கள்...
@pollathavankalees898
@pollathavankalees898 3 месяца назад
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை 🇰🇬💪
@chelladurais8039
@chelladurais8039 3 месяца назад
தி மு க அழிவு அழகாய் தெரிகிறது, முடிச்சு விட்ருவோம் 🫵🫵🫵
@akmuthuraja1937
@akmuthuraja1937 3 месяца назад
தேர்தல் ஆணையம் இருக்கிறதா.... 🤔🤔🤔🤔🤔
@nammaveethi3312
@nammaveethi3312 3 месяца назад
ரவுடிகள் முன்னேற்ற கழகம்
@thiyagamurthipoorasamy4542
@thiyagamurthipoorasamy4542 3 месяца назад
அதிகாரத்திமிர்.
@planiyandythennarasu8835
@planiyandythennarasu8835 3 месяца назад
❤ NTK
@SurendranP-wf6df
@SurendranP-wf6df 3 месяца назад
மக்கள் திருந்த வேண்டும்
@balasubramanianpalanivelup8534
@balasubramanianpalanivelup8534 3 месяца назад
அறமற்ற அரசியல்.
Далее
НЕ БУДИТЕ КОТЯТ#cat
00:21
Просмотров 600 тыс.
Women’s Celebrations + Men’s 😮‍💨
00:20
Просмотров 2,8 млн
НЕ БУДИТЕ КОТЯТ#cat
00:21
Просмотров 600 тыс.