Тёмный
No video :(

🔴Live : அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு | Annamalai Press Meet | Live 

Dinamalar
Подписаться 2,6 млн
Просмотров 58 тыс.
50% 1

🔴Live : அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு | Annamalai Press Meet | Live
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Опубликовано:

 

13 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 158   
@ramakrishnansethuraman354
@ramakrishnansethuraman354 Месяц назад
தமிழக மக்களே இவரை பயன் படுத்திக் கொள்ளுங்கள் இல்லாவிட்டால் உங்களுக்கு தான் நஷ்டம்
@rameshseetharaman4658
@rameshseetharaman4658 Месяц назад
இந்தியாவின் சாபக்கேடு நேரு வம்சம், தமிழகத்தின் சாபக்கேடு கருநாகம் கொள்ளைக்கூட்டத்தின் தலைவன் கருணாநிதி வம்சம்.....
@rameshseetharaman4658
@rameshseetharaman4658 Месяц назад
2026 ல், தமிழகத்தின் முதல்வர் திரு. அண்ணாமலை அவர்களே. வாழ்க பாரதம், வளர்க பா.ஜ.க.
@srinivasannarasimhan187
@srinivasannarasimhan187 Месяц назад
ப.சிதம்பரம் கூறுகிறார் 50 வருடமாகியும் எமர்ஜென்சியை நினைவு கூற காரணமில்லை. அப்படி என்றால் காந்தி கொலை குற்றவாளி கோட்சே பற்றியும் கான் கிராம் ஒப்பாரிவைப்பது ஏன்?😊
@raguviswaraguviswa1820
@raguviswaraguviswa1820 Месяц назад
அண்ணா மலை அண்ணா அவர்கள் cm ஆனா நல்லது. But மக்கள் பிஜேபி ய நம்பனும் நா
@okie1965
@okie1965 Месяц назад
Dei enga da irukinga , social media la nala koovuringa , nan kooda makkal maritanganu santhosa patta 40 ku 40 eppadi ra varum.bjp IT wing konjam kazhathilum velai seithal nandru
@rajasekaran-pn2sl
@rajasekaran-pn2sl Месяц назад
Annnamalai cm cm
@rajasekaran-pn2sl
@rajasekaran-pn2sl Месяц назад
Anna ennum 2 years eruku aanna unga engineerija West pannathiga
@krishnamoorthyrajamanickam7750
@krishnamoorthyrajamanickam7750 Месяц назад
இது ஒரு சிறந்த உண்மை ஆதாரமான பேச்சு.மக்கள் இதை புரிந்து உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.
@sudhakarrks8461
@sudhakarrks8461 Месяц назад
உண்மையை உரக்கச் சொல்லும் அண்ணா அண்ணாமலை நிச்சயம் ஆட்சி செய்வார் மக்களை 🌹🙏
@saisathyaspsuja
@saisathyaspsuja Месяц назад
இதை விட சிறந்த விளக்கம் யாரும் கொடுக்க முடியாது.
@enchantularity
@enchantularity Месяц назад
இப்போதே திரு அண்ணாமலை முதல்வரின் சேவையை செய்கிறார். பொம்மை முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவர் ஒன்றும் செய்வதில்லை.
@sekarp7925
@sekarp7925 Месяц назад
Thiru . Annamalai ., IPS .,, very great leader BJP kattchiukku best performence real man Thiru . Annamalai.,
@ELANGOELANGO-uj5os
@ELANGOELANGO-uj5os Месяц назад
real man Thiru . Annamalai.,வாழ்க பாரதம், வளர்க பா.ஜ.க.
@prsaravanan77
@prsaravanan77 Месяц назад
தமிழகத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது திமுக ஆட்சியில வாழ்க ஸ்டாலின் வளர்க கலைஞர் குடும்பம்
@chandranraman735
@chandranraman735 Месяц назад
Responsible speech.Respected leader.
@Ramasamy-pt3vz
@Ramasamy-pt3vz Месяц назад
தி மு க கட்சியினர் தில்லுமுல்லு செய்கிறார்கள் இதை தடுக்க சட்டநாடவடிக்கை யார் எடுப்பது ??????
@SunderarajanVelayutham
@SunderarajanVelayutham Месяц назад
சட்டத்தை எதிர்த்து செயல்பட்டு வரும் கூட்டத்தை நடவடிக்கை எடுத்து சட்டம் அமல் படுத்த வேண்டும் அப்போது தான் மத்திய அரசு மீது நம்பிக்கை வரும் வேடிக்கை பார்க்க கூடாது
@sankararamasubramaniang5493
@sankararamasubramaniang5493 Месяц назад
Even if the DMK Govt. Is dismissed by central Govt. In the next election people will vote for DMK group again and they will come to power.Unless otherwise People are ready to defeat DM K in election nothing will work out
@harisjeyaraj
@harisjeyaraj Месяц назад
annamalai cm 2026
@veerathangaraja895
@veerathangaraja895 Месяц назад
என்னடா இன்னும் பாத்ரூம் ல வழுக்கி விழலன்னு பாத்தேன்... இந்தா காலைலயே போட்டு தள்ளிட்டாங்க.. இது தான் திராவிட மாடல்... குடிகார கஞ்சா மாடல்
@AlageshChelliah
@AlageshChelliah Месяц назад
திராவிடத்தின் நடு வீடு வரை செல்லும் விவசாய ஊழல்.
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 Месяц назад
ஒரு நல்ல தலைவரை ,கடும் உழைப்பாளி அண்ணாமலையை தமிழக மக்கள் ஆதரிக்க வேண்டும் .வரும் தலைமுறையாவது டாஸ்மாக் ,ஊழல் ,லஞ்சத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் .
@pandikaruppaiah2694
@pandikaruppaiah2694 Месяц назад
Annamalai mass 🔥
@vyasvaajasaneya2733
@vyasvaajasaneya2733 Месяц назад
இதற்காகத்தான் சிபிஐ விசாரணை வேண்டும்.
@padmasriv9031
@padmasriv9031 Месяц назад
நான் சிறு விவசாயி தம்பி,பணம் முதலில் வந்தது,பிறகு வரலை
@soundarambur8180
@soundarambur8180 Месяц назад
உங்களுடைய அருகாமையில் இருக்கும் பிஜேபியின் உறுப்பினர்களை அணுகவும் உடைய
@vijayganesh8245
@vijayganesh8245 Месяц назад
only one leader that is super leader SUPER GLOBEL LEADER MR. THIRU ANNAMALAI ..
@Ramasamy-pt3vz
@Ramasamy-pt3vz Месяц назад
ஐயா ஜெயலலிதா செய்த ஊழலை சட்டத்தின் நிறுத்தினார்கள் ???? ஊழல் தி மு க கட்சியின் தலைவர்களை சிறையில் அடைப்பது எப்போது ???????
@jayabalanp2028
@jayabalanp2028 Месяц назад
ANNAMALIGI KAMARAJ NADAR POL SEYALPADUKIRAR JAIHIND
@KalaitailorsKalaitailors
@KalaitailorsKalaitailors 25 дней назад
தலைவர் அண்ணாமலை ஜி செல்வது உண்மை எனக்கு ஒன்றரை ஆண்டுகள் 2000 ரூபாய் மத்திய அரசு மூலமாக வரவேண்டிய பணம் வரவில்லை
@vedavathi2251
@vedavathi2251 Месяц назад
God's gift is our Annamalai
@v.m.samuvel
@v.m.samuvel Месяц назад
சிவாஜி ராவ் காய்க்வாட்தமிழகமுதல்வராக.ஆகிறதுக்கு இன்னும்தமிழகத்தில்இடமில்லை.இந்த பாஜக தலைவரான அண்ணாத்த வரவாய்ப்புகிடையாது.தமிழ்வாழ்க தமிழ்நாடு வளர்க......யூனியன்ஆப் இந்தியா பாரதம்வாழ்க.தமிழ்வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@murugesanmurugesan-pj8if
@murugesanmurugesan-pj8if Месяц назад
வருங்கால (2026) தமிழக முதல்வர் அண்ணாமலை, அவர் தலைமையில் ஆட்சி அமையும்போது ரவுடிஸம் முழுமையாக துடைத்தெறிப்படும்.
@Tamizselvan-nl7ph
@Tamizselvan-nl7ph 29 дней назад
தமிழ் மக்கள் திறுந்தாத‌ சென்மம்‌ காசு‌ வாங்கி‌ ஓட்டு போட்டால்‌ இது தான்‌ கெதி
@KB-rh6hc
@KB-rh6hc Месяц назад
👉👉👉👉 இந்தியாவில் ஏன் இரண்டு கோட்டா (QUOTA) மட்டும் இருக்கக்கூடாது.. கவர்ன்மென்ட் ஸ்கூல் கோட்டா (GOVERNMENT SCHOOL QUOTA) [மற்றும்] பிரைவேட் ஸ்கூல் கோட்டா ( PRIVATE SCHOOL QUOTA) 🤔 ஏன் ஜாதிக்கோட்டாவை கொடுத்து மாணவர்களை அவமானப்படுத்துகிறீர்கள்😡 ஜாதியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதற்கு மாணவர்கள் நாங்க தான் கிடைச்சமா..😡 தமிழ்நாடு ஜாதி கோட்டா 69%😡 👉👉👉👉 ஜாதிக்கோட்டா யூஸ் பண்ணி முன்னேறிய ஃபேமிலியே தான் அவங்க பசங்களும் ஜாதி கோட்டாவ யூஸ் பண்றாங்க.... இதுல அதே ஜாதியில் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு எங்க யூஸ் ஆகுது...😭😭 ஏன் ஜாதிக்கோட்டாவை கொடுத்து மாணவர்களை அவமானப்படுத்துகிறீர்கள்😡😡😡😡 👉👉👉👉 தமிழ்நாடே நாசமா போனாலும் மெஜாரிட்டி MBC ,SC , கன்வர்ட் ஆனவங்க, ஓட்டுக்கு காசு வாங்குறவனுங்க எப்போதும் DMK வுக்கு தான் ஓட்டு போடுவார்கள்... இவர்கள் திருந்தாதவரை தமிழ்நாடு உருப்படாது... லஞ்சம் ஊழல் தண்ணி கஞ்சா சகஜமாக புழக்கத்தில் இருக்கும்...😡 இவர்கள் படித்து முன்னேறிய அண்ணாமலை (BJP)( பாஜக) அவர்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள்... 😡இவர்கள் திருந்தாதவரை தமிழ்நாடு உருப்படாது...😡😡😡😡
@mohanalakshmiganesan2413
@mohanalakshmiganesan2413 Месяц назад
உண்மை
@selvapaul9798
@selvapaul9798 Месяц назад
அருமை.❤❤❤
@KalaitailorsKalaitailors
@KalaitailorsKalaitailors 25 дней назад
அருமையான பதிவு👌
@Tamizselvan-nl7ph
@Tamizselvan-nl7ph 29 дней назад
திருமாவலன்‌ மேல்‌ சந்தேகம்
@Vijayaramesh-fz4sl
@Vijayaramesh-fz4sl Месяц назад
Super
@AlageshChelliah
@AlageshChelliah Месяц назад
CBI யிடம் ஒப்படைத்து விட்டு ஆய்வில் இருந்து ஒதுங்கி இருக்கலாமே.
@rajasekaran-pn2sl
@rajasekaran-pn2sl Месяц назад
I like u annnamalai
@ksadhanandakumar811
@ksadhanandakumar811 Месяц назад
Annamalai ji ❤️❤️❤️❤️
@rampremrn4704
@rampremrn4704 Месяц назад
தாங்கள் சொல்வது மிக சரியாக உள்ளது தமிழக அரசும்தான் காவல் துறை மிகவும் சந்தேகம் வருகிறது
@rajasekaran-pn2sl
@rajasekaran-pn2sl Месяц назад
Anna super anna
@umap1819
@umap1819 Месяц назад
👌👌👌 his press meets are wonderful .
@padmasriv9031
@padmasriv9031 Месяц назад
தம்பி,ரவுடிங்க மூலமா நிலம் பிடுங்கபடுகிறது
@rajasekaran-pn2sl
@rajasekaran-pn2sl Месяц назад
Annamali king of India
@user-df5sx8qd1j
@user-df5sx8qd1j Месяц назад
இது எனக்கு சிறு விவசாயி சான்றிதழ் இருக்கு இதை எப்படி வாங்குவது என்று கூறினால் நல்லா இருக்கும்
@vyasvaajasaneya2733
@vyasvaajasaneya2733 Месяц назад
விவசாயிகள் நல முகாமில் உண்மை நிலவரம் கண்டறிந்து உண்மையான விவசாயிகள் பயன்படும் படி செய்யவேண்டும்.
@raghavendrakumarkandaswami4263
@raghavendrakumarkandaswami4263 Месяц назад
True' Speech Excellent Press Meet 👌👍
@KssundarPillai-ec5iz
@KssundarPillai-ec5iz Месяц назад
நான் விவசாயம் செய்கிறேன் எனக்கு பணம் கிடைக்கவில்லை.
@murugeshansface1499
@murugeshansface1499 Месяц назад
தலைவரே எங்கள் பகுதியில் விவசாயிகளுக்கு வரவேண்டிய கிசான் தொகையை நிறைய விவசாயிகளுக்கு வருவதில்லை வந்து கொண்டிருந்த தொகைகள் நிறுத்தப்பட்டுள்ளன தயவுசெய்து குரல் கொடுங்கள்
@ksrinirmaladevi7197
@ksrinirmaladevi7197 Месяц назад
Super super 👌👌👌👋👋👋🙏🙏🙏
@rajasekaran-pn2sl
@rajasekaran-pn2sl Месяц назад
Anna ugaludiya un maiyana pechi rommba super
@ponnuvelugovindan4224
@ponnuvelugovindan4224 Месяц назад
Amam anna farmers issue konjam parunga.
@Anusha-gb7df
@Anusha-gb7df Месяц назад
அரசியல் சூப்பர்ஸ்டார் அண்ணாமலை வாழ்க
@rajasekaran-pn2sl
@rajasekaran-pn2sl Месяц назад
Tamil Nadu king annnamalai
@ganeshganesan8277
@ganeshganesan8277 Месяц назад
The grate leader off tamil nadu is mr.Annamalai is next chief minister of tamil nadu 👌 👍💪💪💪👌👌👌👍👍👍 the grate leader off tamil nadu is chief minister off tamil nadu is mr.Annamalai 👌👌👌👍👍👍💪💪💪💪💪💪💪💪💪💪🥰🥰🥰
@kvssantha617
@kvssantha617 Месяц назад
வருங்கால தமிழகம் பாஜக ஆட்சியில் அமைந்தால் சிறந்த மாநிலமாக அமைய வாய்ப்புள்ளது சகோதரர் தலைவரே,. விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் கருதி நாம் முன்னெடுத்து நடத்தும் ஆர்பாட்டம் நல்லதே நடக்கும்
@arulnithigpunniyakodi6125
@arulnithigpunniyakodi6125 Месяц назад
சரண்டர் ஆன கொலை குற்றவாளி என்கவுண்டர் என்பது மக்கள் அதிசயமாக பார்க்கிறார்கள்
@saravanansaravanan161
@saravanansaravanan161 Месяц назад
Super my bjb
@entokumar9370
@entokumar9370 Месяц назад
Comment section elam positive uh support pandringa... Vote matum vara matinkithe .. yarukuda poduringa
@balakrishnanm2603
@balakrishnanm2603 Месяц назад
அந்த 23 லட்சம் விடுபட்ட விவசாயிகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று பாருங்கள்.அவர்களும் முயற்சி செய்து ஒருங்கிணைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லவா.
@rajasekaran-pn2sl
@rajasekaran-pn2sl Месяц назад
2026 cm annnamalai
@veerathangaraja895
@veerathangaraja895 Месяц назад
இயற்கை உபாதை கழிக்க போற வழியில் பெட்ரோல் பங்க் இல்லியா..... ஹோட்டல் இல்லியா...என்ன டா உங்க காவல்துறை.. இதுவும் திராவிட மாடல் காவல் துறை தானா 😂😂😂😂
@user-bc8nx9xh9q
@user-bc8nx9xh9q 27 дней назад
Instant washing Nirmaa thalaivaru nakkal pudicha manusan😂😂😂😂❤
@user-jf5th8fj8j
@user-jf5th8fj8j Месяц назад
Yes
@rajasekaran-pn2sl
@rajasekaran-pn2sl Месяц назад
Partham annnamalai in India
@deivathurai8694
@deivathurai8694 Месяц назад
Sir, எங்க அப்பா பெயரில் பட்டா இருக்கு அவரு தனியா இருக்காரு முதியோர் உதவி தொகை வாங்குவதால் தர முடியாது இல்லை என்றால் முதியோர் உதவி தொகை கிடயாது என்று கூறியுள்ளனர்
@rajasekaran-pn2sl
@rajasekaran-pn2sl Месяц назад
Cm aga kadaul kitta vendekurom annnamalai
@rajasekaran-pn2sl
@rajasekaran-pn2sl Месяц назад
Anna selva prruthagaiya pottu thallu anna
@Shanmugam-rt6df
@Shanmugam-rt6df Месяц назад
தேவை ஏற்படும்போது356 ஐபயன்படுத்தவேண்டும்அதைபயன்படுத்தினால்தான்கவர்னருக்கு உள்ளமரியாதை எல்லாமாநிலங்களிலும்கிடைக்கும்சட்டம் ஒழுங்குதானாகவேசரியாகிவிடும்
@rajanj.k7363
@rajanj.k7363 Месяц назад
ஏர்போஃர்ட்டில்267கிலோதங்கம்
@padmasriv9031
@padmasriv9031 Месяц назад
காப்பாற்றுவியா
@ksrinirmaladevi7197
@ksrinirmaladevi7197 Месяц назад
2026ல் ௮ண்ணாமலை
@akannan3076
@akannan3076 Месяц назад
,❤❤❤
@rajanj.k7363
@rajanj.k7363 Месяц назад
தங்ககடத்தல்
@sureshguruswami7435
@sureshguruswami7435 Месяц назад
SC should involve to solve
@narayanasubramaniankrishna6321
@narayanasubramaniankrishna6321 Месяц назад
Rowdy language இல் புரிய வைக்க வேண்டும் னு சொல்லிட்டு இப்போ என்கவுன்ட்டர் செய்ய அவசரம் ஏன்
@SenthilKumar-qz8zp
@SenthilKumar-qz8zp Месяц назад
VENDUM VAENDUM NEET VENDUM
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi Месяц назад
சார் மத்திய அரசிடம் 6000 சம்பாதிக்க கற்று கொடுக்க சொல்லுங்க! விவசாயம் இயற்கை சார்ந்து விளைச்சல் செய்து கொள்ள அதை குறைந்தபட்ச ஆதார விலை கொடுத்து குளிர்பதன கிடங்கு மாநில அரசு தாலுகவிற்கு இரண்டு வீதம் செய்ய வேண்டும்.... திராவிடம் எல்லாத்திலும் அரசியல் செய்வதே வாடிக்கை என்பது நிதர்சனம்
@krishnamoorthym4131
@krishnamoorthym4131 29 дней назад
Annamalai mattume vilaki pesukirar matra katchigal pesuvathillai. Ellorum sernthu kural koduthàl Thane unmai veliye varum encounter la
@raakeshiv656
@raakeshiv656 Месяц назад
Modiji is the most spineless PM of this Era.
@karthikeyankarthikeyan9172
@karthikeyankarthikeyan9172 Месяц назад
Enagum ippo varavillai ippo than puriuthu Nan bank la santaipottan nan unmaiyana viwasaie
@sivaramanvaithiyanathan6068
@sivaramanvaithiyanathan6068 Месяц назад
ஊழலின் உச்சகட்டம்.
@angaviarasakumar4549
@angaviarasakumar4549 Месяц назад
Enodatha inaikka maateengraanga thambi
@kg4853
@kg4853 Месяц назад
ஆளுங்கட்சியிடம் கேட்க வேண்டிய கேள்விகளை ஏன் எதிர்கட்சியிடம் கேட்குறீங்க - பவரில் உள்ளவரிடம் கேளுங்க. மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்துங்க.
@appasamypalanisamy4858
@appasamypalanisamy4858 Месяц назад
Only 356 way to dmk government otherwise no. result
@Thiyagarajan-lt9jn
@Thiyagarajan-lt9jn Месяц назад
Nanoru vivassyi enakku enthapayanum illai nansiru kuru vivasyi certipikket irukku
@g.dhavamanidhavam9104
@g.dhavamanidhavam9104 Месяц назад
amarparasath reddy engu ponar
@shrans2506
@shrans2506 Месяц назад
TAMILNADU GIFT ANAMALLI IPS SIR Y? NEET CLEEN ALL SUBJECTS KNOWLEDGE YOUNG YOUTH PERSON SPEED . OLD POLITICIANS WORST NO IMPURUMENT TN NO CHANGE SO ANNAMALLI SIR COME NEW GENERATION NEXT LEVEL POLITICAL HONEST PERSON TN PEPOLE NO MIS IT🎉🎉🎉
@user-jf5th8fj8j
@user-jf5th8fj8j Месяц назад
Annamalaiya sir sollreenga onmaiye solreeka
@shankarchandrasekar2081
@shankarchandrasekar2081 Месяц назад
Why press conference by Annamalai every day - there must be more follow up on matters which he had raised earlier - as a well wisher he should take steps to strengthen his party
@krishnamoorthym4131
@krishnamoorthym4131 29 дней назад
Vikravandi therthal la DMK ku thane vote potargal makkal.
@raghunathc4070
@raghunathc4070 Месяц назад
Why TN GOVT & CB CID is silent on the murder of Congress District President Jayakumar @ Tirunelveli. This case has started gathering dust. Annamalai ji has to deal with this issue also as this murder case is pending for more than 2 months.
@raakeshiv656
@raakeshiv656 Месяц назад
Bro இந்த விவசாயிக்கு லான் நீங்க ஆதரவா போரா டாதீங்க ப்ரோ . நன்றி கெட்ட வனுக இந்த Delta ல உங்க கட்சிய Deposit இழக்குற அளவுக்கு ஓட்டு எதிரா டோட்டானுகளா அனுபவிக்கட்டும் .......
@johnjacob3667
@johnjacob3667 Месяц назад
இதற்கு எதற்காக ஆர்பாட்டம் ஒன்றிய விவசாய துறையிலிருந்து ஒரு கடிதம் தமிழக அரசுக்கு அனுப்பினால் போதுமே
@ethirajbalaji331
@ethirajbalaji331 Месяц назад
அது எதற்காக என்றால் மக்கள் அனைவருக்கும் இவர்கள் செய்த ஊழல் தெரிய வேண்டுமென்று, உன்னை மாதிரி மதம் மாறிகள் அயோக்கியர்கள் இந்த ஆட்சியை கொண்டு வந்தீங்க. மற்ற இந்துக்களுக்காக சொரணை வரட்டும் கொஞ்சம் நெஞ்சம் ஓட்டுபோட்டு இந்துக்கள் ஆவது உணர்வு வரட்டும் என்று தான், உங்களுக்கு வராது நீ தான் மதம் மத மதவெறியில் தானே போடுறீங்க திமுகவுக்கு
@rameshrocks24
@rameshrocks24 Месяц назад
If Modi doesn't take any actions, people will loose its faith on BJP, modi s focusing only on foreign policies, already West Bengal people lost its faith on BJP and followed by TN, people r expecting actions from modi not in silent mode
@sundararajanramachandran5531
@sundararajanramachandran5531 Месяц назад
Ji Don't waste your time and energy in replying for Congress men From Sonia to chidrambaram.All are bail.Ponmudi is an accused andpunished.He continues as a minister.He must remember his Condition.If our voters vote for right person DMK Congress disappear.
@jayakrishnanganesan5902
@jayakrishnanganesan5902 Месяц назад
மரமண்டைகளுக்கு.,.புரியுமா
@shanmugamthangam8906
@shanmugamthangam8906 Месяц назад
அரசியால் தெரியுமா தெரியாதா திரு வேங்ட.ம் மபொ.டா.டியோ அம்மாவையோவைத்து தி மூ க சொல்லி சௌய்தான் என கூறி முடிவுக்கு கொண்டு வரமுடியாதா?
@adimoolams7859
@adimoolams7859 29 дней назад
Whatever be good done by central Govt, it will evaporated either by minority people or by ₹200 in our state. The good advice cannot enter to the ears of Minority people or those who taste ₹200 and quarter sarayam & Briyani. It is waste for Mr. Annamalai your press meet, enmakkal enmann
@jayabalanp2028
@jayabalanp2028 Месяц назад
ANNAMALIGI UPCOMING CM OF TAMILNADU ENA MAKKAL MUDIVU KATTIVITARKAL JAIHIND
@rajendrang8159
@rajendrang8159 Месяц назад
Anna Mala tamilnattu po.icekitta vunmaya solvangannu edirparkkiraru, yaarkitta ennatha edirpakkiradunney theriyala enna pardabamnu paaru ga😂😂😂😂😂😂😂😂😂
@nsubramanian7176
@nsubramanian7176 Месяц назад
Sudalai olliga 😂😂😂😂
@g.dhavamanidhavam9104
@g.dhavamanidhavam9104 Месяц назад
Annamalai nee tamilagathin sabakedu Selvaperunthagai thodarpaga trichy veluchy vivathirkku pathil sollu. nee nermayana ala eruntha pathil sollu. illavidil nattai vitte odu.
@g.dhavamanidhavam9104
@g.dhavamanidhavam9104 Месяц назад
nee oru sariyana ambalaiya eruntha unmaiyai petti kodukka sollu. koolipadai eviyathu aruthra gold.
@shanthiselvakumar7685
@shanthiselvakumar7685 Месяц назад
Unmai sonna Tamilaga muttal kootam maaruma. Ji Neenga oor aaiyiram murray solluringa Thambi. When TAMILAGA MUTTAL KOOTAM MAARUMA MAANAMILY AND EENAMILAY
@senthilkumar5393
@senthilkumar5393 Месяц назад
ஆருத்ரா வழக்கில் 2500 கோடி எங்கே அண்ணாமலை ,
Далее
«Ой Бой» откуда выражение?
00:45
ВОДЯНОЙ ПИСТОЛЕТ ЗА 1$ VS 10$ VS 100$!
19:09