Тёмный

🔴LIVE: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் & நடிகர் அமீர் செய்தியாளர் சந்திப்பு | Seeman | Ameer | PTD 

PuthiyathalaimuraiTV
Подписаться 12 млн
Просмотров 72 тыс.
50% 1

#PuthiyaThalaimuraiTV #seeman #actorameer #ntkseeman #seemanpressmeet #ameerpressmeet #pressconference #latestlivenews #puthiyathalaimuraitvlive
🔴LIVE: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் & நடிகர் அமீர் செய்தியாளர் சந்திப்பு | Seeman | Ameer | Press Meet | PTD
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

6 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 253   
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 15 дней назад
மற்றவன் வெற்றிக்கு விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும்.நாம் தமிழர்🙏🙏🙏
@RockStar-el6wr
@RockStar-el6wr 14 дней назад
Monnai nai seeman 😂😂
@rajeshkanna8242
@rajeshkanna8242 14 дней назад
​@@RockStar-el6wrபல்லு படாமல் பூம்பவும்🤣🤣
@RockStar-el6wr
@RockStar-el6wr 14 дней назад
@@rajeshkanna8242 Seemanai ungamma pumbinaal 😂😂
@rajeshkanna8242
@rajeshkanna8242 14 дней назад
@@RockStar-el6wr அப்படியா மண்டி போட்டு ஊம்புனது நீ இல்லியா கோத்தா வா சரி சரி🤣🤣
@RockStar-el6wr
@RockStar-el6wr 13 дней назад
@@rajeshkanna8242 seemanuku poranthantha davideya payya 😂😂ungamma seeman vaipaati da 😂😂😂😂
@vina6418
@vina6418 15 дней назад
அமிருக்கு அவனுக்கு தேவை என்றால் சீமான் ஆதரவு வேண்டும் இல்லை என்றால் சீமானை விமர்சனம் செய்வான்
@Ashanth516
@Ashanth516 15 дней назад
Correct 💯 true
@keepcalmnenjoy
@keepcalmnenjoy 15 дней назад
Yess
@govindarajan7819
@govindarajan7819 15 дней назад
உண்மை
@mugilansocialinformation5123
@mugilansocialinformation5123 15 дней назад
Ameer revpakkarappe savuku sangar nyabagam varuthu
@Kethes1989
@Kethes1989 15 дней назад
கல்லான் அமீர்
@Soosai-
@Soosai- 15 дней назад
அமீரிடம் எச்சரிக்கை தேவை
@Govindhasamy1
@Govindhasamy1 15 дней назад
👍👍👍
@seenimohamedsithik4868
@seenimohamedsithik4868 15 дней назад
ஏன் தோசை
@Soosai-
@Soosai- 15 дней назад
@@seenimohamedsithik4868 சீனி சக்கர, அவன் கஞ்சா கேஸ்ல மாட்டிவிட்டுருவான்....
@nagarupanselliah5704
@nagarupanselliah5704 14 дней назад
உண்மை
@murugaiyansubramanian1710
@murugaiyansubramanian1710 15 дней назад
அமீரும் சவுக்கும் ஒன்றுதான். துரோகிகள். மீண்டும் மீண்டும் சீமான் இவர்களை அருகே நிறுத்துவதை நிறுத்த வேண்டும். இப்படிக்கு உண்மை தம்பிகள்.
@govindarajan7819
@govindarajan7819 15 дней назад
சவுக்கு அமீர் போன்றவர்களிடம் விலகி இருப்பது நல்லது
@user-rl4ut5py2x
@user-rl4ut5py2x 15 дней назад
அண்ணா இந்த அமீரை நம்பாதீங்கண்ணா. காரியம் முடிந்த பிறகு கழட்டிகிட்டு போயிருவார். துரோகி நெஞ்சில குத்தினாலும் பரவால்ல. முதுகில் குத்துவாப்ல. ஜாக்கிரதை அண்ணா.
@hajasaihaja3826
@hajasaihaja3826 15 дней назад
சீமானை போன்ற தறுதலை நாயை முன் நிறுத்துவதால் இந்த படம் ஓடாது
@NamathuZhagaram
@NamathuZhagaram 15 дней назад
சீமான் அமீர் சந்தர்ப்பவாதமான கூட்டணி. அமீர் சந்தர்ப்பவாதி
@atuvi566
@atuvi566 15 дней назад
இப்படி பட்டவர்களையும் நல்வழிப்படுத்துபவன் தான் நல்ல தலைவனாக இருக்க முடியும். சீமான் CM ஆக வந்தால் அமீரும் தமிழ்நாட்டின் குடிமகன் தானே. தவற்றை அவர்களே உணர்ந்து கொள்வார்கள். அமீர் நிற்கும் நிலையை பாருங்கள்.
@alagarathnam5neethirajah671
@alagarathnam5neethirajah671 15 дней назад
@@hajasaihaja3826 அப்படியா அண்ணா சீமான் தறுதலை என்றால். ..உன்னுடைய முடடாள் முதல்வர் நல்லவரா?
@thavasikani2240
@thavasikani2240 15 дней назад
​@@hajasaihaja3826உனக்கு ஏன் இப்படி எரியுது
@AmmaMahimitha
@AmmaMahimitha 15 дней назад
தமிழன்னை பெற்றெடுத்த தவப்புதல்வன் அண்ணன் சீமான். வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉
@Mahesh61190
@Mahesh61190 15 дней назад
தமிழ் அன்னை இல்லை அன்னம்மாள் அதாவது மேரி அன்னம்மாள் பெத்தது.. ஆனா சரக்கு செபாஸ்டியன் மலையாளி இறக்கி பிறந்தவன் தான் சைமன் செபாஸ்டியன்
@periyannan6487
@periyannan6487 15 дней назад
அமீர் சார்... நீங்க சேர வேண்டிய இடத்தில் தான் இருக்கீங்க. அண்ணன் கூடவே இருங்க நல்லா இருக்கும் 👍🏻
@vikyviky7213
@vikyviky7213 15 дней назад
Aamir is an opportunist... Don't trust Aamir
@thirunavukkarasusooriyakum8577
@thirunavukkarasusooriyakum8577 15 дней назад
He will not stay in one place
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 15 дней назад
புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர்🙏🙏🙏 வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர்💪💪💪
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 14 дней назад
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉
@prabaharan307
@prabaharan307 15 дней назад
பனை மரம் நிலலும் சரி அமீர் உறவும் ஒன்னுதான் எச்சரிக்கை
@--Iyarkai__Ulavu__youtube.8495
@--Iyarkai__Ulavu__youtube.8495 15 дней назад
Amir எப்பொழுதுமே சந்தர்ப்பவாதி
@lemurianinternational
@lemurianinternational 15 дней назад
அமீர் ஒரு விசம் - மீண்டும் மீண்டும் அவனுக்கு மூட்டு கொடுக்காதீர்கள்
@g.balusathya5583
@g.balusathya5583 14 дней назад
முதலும் கடைசியுமாக அமீருடன் அண்ணனின் பேச்சு ரசிக்க முடியவில்லை..!!
@vehlmurali9835
@vehlmurali9835 15 дней назад
எந்த திராவிடனும் உதவாத அமீருக்கு தமிழரே கடைசியில் பாதுகாப்பு
@user-um6he2qi6b
@user-um6he2qi6b 15 дней назад
சந்தர்ப்பவாதி அமீர் பச்சோந்தி அமீர் பல முகமூடி போடும் அமீர்..
@Ashanth516
@Ashanth516 15 дней назад
Correct 💯
@cannathurai2007
@cannathurai2007 15 дней назад
அமீர் முகம் சரி இல்லை சீமான் கவனமாக இருப்பது நல்லது
@Prabhak21
@Prabhak21 15 дней назад
தமிழினம் துரோகத்தால் மட்டும் வீழ்த்தப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ளவும்...
@rameshn.ramesh1502
@rameshn.ramesh1502 14 дней назад
நாம் தமிழராக இனைவோம் அனைவரும் வாருங்கள் தமிழர்களே
@HarithasAnnalingam
@HarithasAnnalingam 15 дней назад
அமிரை நம்பாதீங்க
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 15 дней назад
இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! இ ன த்தின் விடுதலை! நாம் தமிழர்🙏🙏🙏
@rameshn.ramesh1502
@rameshn.ramesh1502 14 дней назад
நாம் தமிழர் வாழ்க
@SellaiyaP-rs8rb
@SellaiyaP-rs8rb 14 дней назад
சீமான் 😍
@LosanKulasingam
@LosanKulasingam 15 дней назад
அண்ணன் சீமான் அவர்களே நான் ஈழவன் இந்த அமீரை நம்ப வேண்டாம் அண்ணன்
@saraba564
@saraba564 15 дней назад
செம்ம figure..❤
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 8 дней назад
வணக்கம் அண்ணன் சீமான் அமீரை ஆதரிப்பதன்மூலம் தமிழர் தலையில் தன் தலையில் மண்போடுகின்றார்
@rameshn.ramesh1502
@rameshn.ramesh1502 14 дней назад
அண்ணா இவர்களுடன் எச்சரிக்கையாக இருக்கவும் அண்ணா தயவுசெய்து இவர்களை நம்பாதீர்கள் அண்ணா
@snehagnanasekar3726
@snehagnanasekar3726 15 дней назад
❤ seeman anna 🎉
@pitchaimuthu1901
@pitchaimuthu1901 15 дней назад
தம்பி இவரை நம்ப வேண்டாம் அமீரை.. திருமா மாதிரி. அமீரும் ஒருவரே இது எண்ணிக்கையாக இருந்தாலும் நம்மளை பதம் பார்க்கும் இருதலைக் கொள்ளி பாம்பு நான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் தமிழ் தேசியவாதிகள் அமீர் பேசுவது அனைத்து வீடியோக்களும் என்னிடத்தில் இருக்கிறது நான் அதைப் பார்த்துதான் நன்று அறிந்து புரிந்து சொல்கின்றேன் தம்பி அமீரகத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் கடைக்கோடி தமிழன்
@sarasaravanan2320
@sarasaravanan2320 15 дней назад
என்றும் சீமான் அண்ணனின் வழியாக நாம் தமிழர்✊❤
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 15 дней назад
தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர்🙏🙏🙏
@tamilwithuk6658
@tamilwithuk6658 15 дней назад
Loosu
@AllIndiaKing46
@AllIndiaKing46 15 дней назад
எனது அண்ணன் செந்தமிழன் சீமான்
@S.Ksakthibala
@S.Ksakthibala 15 дней назад
நாம் தமிழர் ❤
@sureshr1660
@sureshr1660 15 дней назад
Always seeman Annan ❤
@AllIndiaKing46
@AllIndiaKing46 15 дней назад
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் ❤
@tamilqueen1991
@tamilqueen1991 15 дней назад
Ntk forever ❤
@Tamil-an
@Tamil-an 14 дней назад
அண்ணன் சீமான் 🙏
@joseph-ce7
@joseph-ce7 15 дней назад
சீமான் ❤❤🎉🎉🎉
@eswareshu6012
@eswareshu6012 14 дней назад
❤❤❤சீமான்🔥🔥🔥
@user-jc2nc6ns4c
@user-jc2nc6ns4c 15 дней назад
Seeman is a very good politician And he always stand with His beliefs hats off for Mr Seemon
@lesoiseauxouvertsdesailes6455
@lesoiseauxouvertsdesailes6455 15 дней назад
அண்ணன் பக்கத்தில் நிற்கும்போது புலிபோல தயவுசெய்து நில்லுங்கள் கைகட்ட தேவையில்லை நிமிர்ந்து நிற்பது அண்ணனுக்கு பிடிக்கும் உங்கள் உறவு நீடிக்க வாழ்த்துக்கள் தழிழ் வாழ்க தலைவர் தம்பி வெல்க ❤❤❤❤
@arul944
@arul944 15 дней назад
🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
@shibivarun7535
@shibivarun7535 15 дней назад
Seeman anna❤
@tamilwithuk6658
@tamilwithuk6658 15 дней назад
Loosu
@rajaabi2092
@rajaabi2092 15 дней назад
அமீர் தோழர் சீமான் அவர்களுக்கு இணைந்து தமிழக ளுக்கு போரட வேண்டும் வாழ்த்துக்கள்
@bosskaran2116
@bosskaran2116 14 дней назад
ஆண்ட்டி சூப்பர் ❤️
@arulmurugan108
@arulmurugan108 15 дней назад
Please save Seeman.. save nature.. save Tamilnadu..
@user-fe4qv5ic4z
@user-fe4qv5ic4z 15 дней назад
Ntk 💯👌💪
@thambigada
@thambigada 15 дней назад
Ntk
@YTuser-DhanapalVelmurugan
@YTuser-DhanapalVelmurugan 13 дней назад
🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊... நாம் தமிழர் கட்சி.
@kanthansamy7736
@kanthansamy7736 15 дней назад
இரு சகோதரர்கள். நாம் தமிழர்
@ganeshkannappan5246
@ganeshkannappan5246 14 дней назад
❤❤❤❤
@shanmuganathanm8330
@shanmuganathanm8330 15 дней назад
அண்ணன் சீமான்க்கு ஒரு வேண்டுகோள் சினிமா துறையில் அமீருடன் பழகுங்கள் அரசியலில் அவரிடமிருந்து கொஞ்சம் விலகியே இருங்கள்
@Marcus-ks9jc
@Marcus-ks9jc 15 дней назад
சந்தர்ப்பவாதி அமீர் பச்சோந்தி அமீர் பல முகமூடி போடும் அமீர்
@JamuChinna
@JamuChinna 15 дней назад
கடைசில கேட்ட செய்தியாளர் பயங்கரமான பிஜேபி ஆள இருப்பான் போல
@rubansaniyo3321
@rubansaniyo3321 15 дней назад
4 / c. Conform clear codan control think about ⚘⚘⚘⚘🙏 watching from Saudi Arabia 🐅🐅🐅🌏
@sekharsekhar4255
@sekharsekhar4255 15 дней назад
அமீர் காரியம் முடிந்ததுவுடன் கழட்டி விடுவான். ஜாக்கிரதை சீமான்.
@user-zu8ue8jk2i
@user-zu8ue8jk2i 15 дней назад
Seeman ana❤
@gopals5937
@gopals5937 15 дней назад
Number one nambikkai thurogi anna Antha amer hungalaye eppadila vemarchanam seyitha theriyum ya anna avanukkula support panringa
@ravikumars768
@ravikumars768 15 дней назад
I feel Ameer is genuine, so seeman can support him
@user-uv2dg1eh1n
@user-uv2dg1eh1n 15 дней назад
முன்னாடி சீமான் அண்ணன் தாய் மதம் திரும்புங்கள்என்ற ஒரு பிரச்சனையில் அமீர் அண்ணனுக்கு எதிராகத்தான் பேசினான் ஆனால் இப்போது அண்ணனின் இந்த மாதிரியான செயல்கள் தான் எங்களை போன்றவர்களுக்கு ......
@govindarajan2105
@govindarajan2105 9 дней назад
Support to Journalist free speech, Support felix, savukku whatever it must be deal as per law.
@naveensuperchannel
@naveensuperchannel 15 дней назад
Acting semma
@user-vi1tt8en8c
@user-vi1tt8en8c 15 дней назад
❤❤❤❤❤❤
@middleclass744
@middleclass744 15 дней назад
🎉❤
@rmanikandan9109
@rmanikandan9109 14 дней назад
அந்த புல்ல சூப்பரா இருக்கு
@ravis9972
@ravis9972 15 дней назад
👍
@gmariservai3776
@gmariservai3776 15 дней назад
சினிமா என்ற சாம் ராஜ்ஜியத்தில் இதுபோல் பல வரலாறுக்கள் உள்ளன. சினிமா நண்பர்கள் எப்போது ஒரு பய உணர்வுடன் கடைசி வரை வாழ்த்து கொண்டு இருப்பார்கள். எப்போதும் மூலையை சற்று கூர்மையாக தீட்டி வைப்பார்கள். இதில் அவர்களுக்கு கொடுக்கும் அறிவுரைகளை சரியாக புரித்து நடந்தால் எப்போதும் வெற்றி தான். இரவில் கூட கண்ண தூங்காமல் இருக்க வேண்டும். அது தான் அவர்களை தினமும் பாதி காக்கும். அதிஷ்டம் அவரை காப்பிதும்.
@Govindhasamy1
@Govindhasamy1 15 дней назад
அமீர் எப்போதும் முதுகில் குத்தும் துரோகி எச்சரிக்கை வேண்டும்
@sks7939
@sks7939 23 часа назад
Nengal mari mari atukum stand, ungaluku vote panna vangla asingam pannathuku sammam, nanum Varuthikeran...
@mr.venkatraman6913
@mr.venkatraman6913 15 дней назад
கஞ்சா பாய்ஸ் எல்லோரும் ஒரே இடத்தில் மிகவும் அபூர்வம்
@IraniyanThedal
@IraniyanThedal 15 дней назад
அமீரிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்...நம் இலக்கிற்கு இவன் தடையாகதான் இருப்பான்...அமீரின் பிரச்சனை நமக்கு தேவையற்ற ஆணி தேவையற்ற
@theepatheepa5404
@theepatheepa5404 15 дней назад
🎉🎉🎉🎉
@sports1156
@sports1156 15 дней назад
தோழர் அமீர் நல்ல படைப்பாளி, கைகள் கட்டியிருப்பது இயல்பை மீறுகிறது.
@user-jq6up9qo6y
@user-jq6up9qo6y 15 дней назад
பிரச்சனை வந்தால் ‌அண்ணே இல்லை என்றால் வெணணை
@skathirvelan
@skathirvelan 15 дней назад
Everything imported from other country, even religion and technology. you will accept it and benefit it.
@udhayamrajesh5137
@udhayamrajesh5137 14 дней назад
அண்ணே அமீர நம்பாதே அவனுக்கு தேவை இருந்த நம்மகிட்ட வருவான் தேவை முடிஞ்ச உடனே வெளில போய் விமர்சனம் பண்ணுவான்
@user-cj6ym2mj7o
@user-cj6ym2mj7o 15 дней назад
Visaranai mudiyattum thambi
@ganeshpillai6650
@ganeshpillai6650 15 дней назад
🔥🔥🔥🐅❤️🌴🌻✍️👏👏🙏
@nkhanremo
@nkhanremo 9 дней назад
ஆமா அண்ணனுக்கு இவனை புரோமட் பண்ண நேரமிருக்கு ஆனா கட்டமைப்பை வலுப்படுத்த நேரமிருக்காது
@murugan8956
@murugan8956 15 дней назад
இப்படிதான் சவுக்கு வந்தான்
@purushothcivil4886
@purushothcivil4886 15 дней назад
Pakka politics....!!!
@ramani1552
@ramani1552 15 дней назад
I Love SEEMAN 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@kathirvel4229
@kathirvel4229 15 дней назад
அண்ணே,இதற்கு முன் நடந்த நிகழ்வுகளை உற்று நோக்கும்போது அமீர் நம்பிக்கைக்கு உரியவராக தெரியவில்லை, துரோகத்தால் வீழ்ந்தது தாங்கள் அறிந்ததே,கவனம் அண்ணே.
@Marcus-ks9jc
@Marcus-ks9jc 15 дней назад
santharppavathi ameer
@johncarter1735
@johncarter1735 15 дней назад
Hello moto
@singaivendan369
@singaivendan369 15 дней назад
5:12 மறுக்கா சொல்லு...மறுக்கா மறுக்கா...சொல்லு!? நீ வைச்ச தத்துவமா...ஏய் எப்புட்றா...!?
@anajaleel
@anajaleel 15 дней назад
Last 10 Seconds is highlight of this interview 😂😂😂
@nirmalaanthony4063
@nirmalaanthony4063 15 дней назад
நீட் தேர்வு நடத்தும் வெளிநாட்டு நிறுவனம், நாடளுமன்ற தேர்தலையும் நடத்தலாமே?
@sivayog941
@sivayog941 14 дней назад
அமீர் திண்ட சட்டியில் போக கூடிய மனிதன் பார்த்து பழகுங்கள்
@m.govindarajanrajan9884
@m.govindarajanrajan9884 15 дней назад
அமீருக்கு இன்னும் புத்தி வரவில்லையா. நல்லவராக இருந்தால் மட்டும் போதாது தீயவர் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
@tipsttricks124
@tipsttricks124 15 дней назад
Nan unaku vote poten nu vetkapadren anne
@kingofkaruppu
@kingofkaruppu 15 дней назад
அமீருக்கு சப்போர்ட் கேக்காத அவன் பச்சோந்திய விட வேகமா நிறம் மாறிடுவான்
@edisonjones-bt3ks
@edisonjones-bt3ks 14 дней назад
களஞ்சியம்:- (மன ஓட்டம்) அண்னே,,,,,,, இது நமக்கு தேவையற்ற (ஆணி) வேலை.
@sasiroshan7953
@sasiroshan7953 15 дней назад
Seeman out if he with Amerr
@PRATHUSHYAN
@PRATHUSHYAN 15 дней назад
Final statement 😂😂 வரப்புயராராரா நீருயராராரா 😂😂
@rajudv448
@rajudv448 14 дней назад
I support seeman in some cases but don't like his speech when he talks about NEET EVM Counting machine blindly
@Tiger_Ananth
@Tiger_Ananth 15 дней назад
தளபதி, தனி மனிதன் உங்களை பச்ச மட்டையில் அடிப்பாரு
@geethapushpaharan6033
@geethapushpaharan6033 15 дней назад
அமீர் no
@HonestrajHonestraj-xx7xb
@HonestrajHonestraj-xx7xb 15 дней назад
அமீர் எப்படி அன்னன் சீமான் பக்கத்தில்
@user-yw7it7xl8h
@user-yw7it7xl8h 15 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@vijaysamy985
@vijaysamy985 15 дней назад
Pinnadi oru papa iruku,, entha kalavani payalukita irunthu kappathupa,Tirutu payalunga ,Evan miga siriyavan.
Далее