மொத்தத்தில் ஏனோ எம்ஜியாரின் இந்த பாடல் நினைவுக்கு வருகிறது: "கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும், நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது.. அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது". அந்த பாடலியே கூட வரும் ஆச்சரியம்: "ஓம், முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே" என்ற வரிகள் வருவது தான்.
மனுநீதி என்றால் என்ன என்று படித்துவிட்டு கருத்தை பதிவு செய்யுங்கள். மனு நீதி என்னும் மனுதா்ம சாஸ்திரம் (மூலமும் உரையும் முழுவதும்) உரையாசிாியா் பிரம்ம பீடம் இளைய பீடாதிபதி அன்னை ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா பதிப்பாசிாியா் - விகரு. இராமநாதன் ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், புதிய எண்-100. கெனால்பாங்க் ரோடு, தெற்கு உஸ்மான் ரோடு வழி, கிழக்கு சி.ஐ,டி நகா், சென்னை-600035. இந்த புத்தகம் இணையத்தில் பி.டி.எப் கோப்பாக இலவசமாக கிடைக்கிறது,
Annamalai cannot take any decision and he was led by Central BJP, they don't know the pulse of tamilnadu...so whoever don't want DMK to rule in 2926 should support ADMK...without ADMK no one will defeat DMK.....🎉
தமிழ்நாடு 9 லக்சம் கோடிகள் உலக வங்கியிடம் கடன் வாங்கி உள்ளது.இப்பொழுது மாதம் 11 கோடி வட்டி கட்டுகிறார்களாம் . எப்பொழுது 9 லக்சம் கோடிகள் உலக வங்கியிடம் திருப்பி குடுக்கப்போகிறார்கள் . இதற்கு இரண்டு திராவிட கட்சிகள் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா .எதற்காக வாங்கினார்கள் .எப்படி செலவு செய்தார்கள் . அல்லது இதற்க்கு rti போடா முடியுமா
😂😂😂😂😂😂😂பக்கிரி பைய புள்ள அண்ணாமலை இவான் இந்த 2 வருசத்துல எவ்வளவு வசூல் வேட்டை பண்ணின்னைன்னு யாராவுது சொல்லமுடியுமா. ஆருத்திரா முதல் கொண்டு.....😂😂😂😂😂😂😂😂😂😂 Commadian😂😂😂😂😂😂