அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு #annamalai #annamalaibjp For more videos Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg Facebook: / dinamalardaily Twitter: / dinamalarweb Download in Google Play: rb.gy/ndt8pa
@@c.m.kumarasamymarappan4803 கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்களையே தோற்க்கடித்த தமிழகம் இது.. ஆனாலும் நாம் விடக்கூடாது... அண்ணாமலை அவர்களை தமிழக முதல்வராக ஆக்கியே தீருவோம்...
@@adavadi6934 ஒன்றுமே திறமை இல்லாமல் அப்பன் பாட்டான் சம்பாதித்த சொத்து மற்றும் ஓட்டு வைத்து உருட்டுவர்கள் இருக்கும் போது சொந்த திறமையால் மேலே வருபவர்கள் முதலமைச்சர் ஆனால் என்ன ❓❓❓❓
பேராசிரியர் சீனிவாசன் போன்றவரை தோற்கடித்து இவரை ஜெயிக்க வைத்து அனுப்பி இருக்கிறார்கள் மதுரையர்கள். எப்போதும் போல் மோடி வெறுப்பு ஹிந்து மத வெறுப்பு பிராமண வெறுப்பு இது மட்டுமே இவரிடம் உண்டு. 🤦🤦🤦🤦🤦🤦
மதுரை மக்களே உங்க ஊர் mp ஐ பாருங்க. செங்கோல் பற்றி இவ்வளவு கேவலமாக பேசுகிறார். செங்கோல் பற்றி இவனுக்கு என்ன தெரியும். நாடாளுமன்றத்தில் கேவலமாக பெண்களை பேசுகிறான்.
exactly பேராசிரியர் சீனிவாசன் போன்றவரை தோற்கடித்து இவரை ஜெயிக்க வைத்து அனுப்பி இருக்கிறார்கள் மதுரையர்கள். எப்போதும் போல் மோடி வெறுப்பு ஹிந்து மத வெறுப்பு பிராமண வெறுப்பு இது மட்டுமே இவரிடம் உண்டு. 🤦🤦🤦🤦🤦🤦
ஒவ்வெரு முறையும் சிறப்பான பதில்கள் மூலம் பிரமிக்க வைக்கிறார்.... கிரேட் அண்ணாமலை ஜி கண்டிப்பாக பாராளுமன்றம் சென்று இருக்க வேண்டும், என்ன செய்ய... அதற்குள் புதிய பாடத் திட்டத்தை, NEP உடன் நன்றாக compare செய்து விட்டாரே....
பாருங்கள் ரெட் லைட் பாரதி சொன்னது போல ரெட் லைட் மீடியா யாரும் வரவில்லை ஏன் என்றால் எல்லாம் திராவிட மாடல் மீடியாக்கள் இப்போ தெரியுதா நடுநிலை ஊடகம் எது என்று
பாண்டிய மன்னன் நீதிவழி கண்ணகிக்கு தீர்ப்பு கூறினார் என்பதை குறிக்கும் வகையில் சிலப்பதிகாரத்தில் வரும் வரும் வரி. வலையாது செங்கோல் வளைந்தது இது வெண்கோல். மக்கள் கூறுவதாக அமைந்துள்ளது