Тёмный

🔴Sirappu Nerkanal: பாடல் உரிமை... இசையமைப்பாளருக்கா? தயாரிப்பாளருக்கா? | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 12 млн
Просмотров 37 тыс.
50% 1

#PuthiyaThalaimuraiTV | #SpecialInterview | #Music | #Ilaiyaraaja | #Vairamuthu | #GangaiAmaran | #JamesVasanthan | #Dhananjayan | #PuthiyaThalaimurai | #sirappunerkanal | #சிறப்புநேர்காணல்
🔴Sirappu Nerkanal: தோல்வி பயம்: மோடிக்கா? ராகுலுக்கா?
ரா.அர்ஜூனமூர்த்தி Vs பீட்டர் அல்ஃபோன்ஸ் | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

3 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 90   
@muralio3097
@muralio3097 Месяц назад
இசைய குறை கூறினால் இசை அமைப்பாளர் தான் போய் சேரும் தயாளிப்பர் போய் சேராது
@ghostmysteriestamil7355
@ghostmysteriestamil7355 Месяц назад
Padam sariya pogala na actor & director ah than poi serum Producer isaiyamaipalar ku poi serathu Apa en movie remake right ku producer sontham aakuranga Poda deii😂😂 Oru veedu kattuna nalla irunthalum nalla illa nalum kothanar engineering ah than kora solvavnga athulaga veedu enaku than sontham nu solla mudiyuma enna😂😂
@senthilkumaravel1830
@senthilkumaravel1830 Месяц назад
எது தோல்வியடைந்தாலும் துண்டு போட்டுக் கொள்வது என்னமோ தயாரிப்பாளர்தான். தோல்வியடைந்த படங்களுக்கு, நீங்கள் குறிப்பிடும் யாராவது தான் வாங்கிய சம்பளப் பணத்தை தயாரிப்பாளர்க்குத் திருப்பி கொடுத்திருக்கிறார்களா ?
@sunwaaygandhi9668
@sunwaaygandhi9668 Месяц назад
இங்குள்ள காப்பிரைட் சட்டமே வெளிநாட்டு சட்டத்தை காப்பி அடித்ததால் வந்த விணை.நம்நாட்டு சூழ்நிலை கலைஞர்கள் பணியாற்றும் முறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நியாயமான புதிய சட்டம் வந்தால் இந்த பிரச்சினை தீர்க்கலாம்.இப்போதுள்ள சட்டபடி இசையமைப்பாளரே உரிமை உள்ளவராகிரார்
@manivasakamramasamy4162
@manivasakamramasamy4162 Месяц назад
வசந்த் எப்படி இப்படி புரிதல் இல்லாம பேசுறார்...பாடலின் முகப்பு இசைதான் பாடல் வரிகளை ஞாபகப்படுத்தும்...அது சரி ஏற்கனவே ராஜா போட்ட பாடலில் இருந்துதான் கண்கள் இரண்டால் பாடல் வந்தது...அதற்கே இவர் ராயல்டி வாங்குகிறார்னா...ராஜாவைபற்றி கேட்கவா வேணும்... பாவம்யா இந்த சமூகத்திற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த முதியவரை நோகடிக்காதீர்கள்
@RameshKumar-vp5lc
@RameshKumar-vp5lc Месяц назад
Arumayaa sonninga
@vimi70
@vimi70 Месяц назад
கெட்ட பயல் அந்த முதியவன்
@manimaranc5740
@manimaranc5740 Месяц назад
உண்மை இவன் போட்ட நாள் படத்துல ஒரு படம் ஹிட்டு அதுவும் ராஜா சாரோட பாட்டு காப்பி இவனுக்கு இசை பத்தி என்ன தெரியும் அஞ்சுக்கும் பத்துக்கும் எவன் கிட்டயாவது காசு வாங்கிட்டு மற்றவர்களை தரகுறையாக பேசுவது இவன் வேலை
@MusicLoverMars
@MusicLoverMars Месяц назад
இந்த சமூகத்தில் எராளாமானவர்களை வாழ வைத்து கொண்டிருப்பவர் இசைஞானி.
@ghostmysteriestamil7355
@ghostmysteriestamil7355 Месяц назад
Ninga solra Mari sonna kathai situation kaga than music lyrics panranga apa director & kadhai aasiyaruku sontham nu sollalama
@varshiniscraftcorner1505
@varshiniscraftcorner1505 Месяц назад
ரகுமான் அவர்களும் கூட்டு முயற்சியால் தான இசையமைக்கிறார் அவர் ராயல்டி பெரும்போது திருஇளையராஜா அவர்களுக்கு பொருந்தாதா
@RameshKumar-vp5lc
@RameshKumar-vp5lc Месяц назад
Correcttaa sonninga bro, yaen Rahaman paththi evanum paesa maattaenguraanga
@personalsecrets6905
@personalsecrets6905 Месяц назад
​@@RameshKumar-vp5lcandhaalu dmk adivarudi
@nagaraj9606
@nagaraj9606 Месяц назад
பாடலுக்கு இசையமைத்து அதைப் பாடி திரை வடிவில் தாயரித்து மக்களுக்கு படைத்து விட்ட பின், அதைகாசு கொடுத்து பார்த்து, கேட்டு ரசித்தபின் அனைத்துமே ரசிகர்களான மக்களுக்கே சொந்தம். கலை மக்களுக்காகவே.
@KK-S741
@KK-S741 Месяц назад
ஜேம்ஸ் வசந்த் அருமையான விளக்கம்
@nehrukrishna7263
@nehrukrishna7263 Месяц назад
Vasanth 100% correct.
@funtimes222
@funtimes222 Месяц назад
Sony musice nalla otthu sapduran 😄🤣
@RameshKumar-vp5lc
@RameshKumar-vp5lc Месяц назад
Correct
@sureshv.d.8548
@sureshv.d.8548 Месяц назад
பாட்டை எழுதினவன் மடையனா. பாடகன் தான் முக்கியம். அவன் பாடும் பட்டிருக்கும் தான் உன் இசை அவன் சரியாக பாடவில்லை என்றால் இசையை என்னசெய்வது இசை மெருகு ஏத்தத்தான். பாடகரின் குரல் வழிதான் முக்கியம். கருவியை பயன்படுத்தும் நீ பெரியவன் இல்லை. தன்னையே உருக்கி பாட்டிற்கு தனது குரல் மூலம் உயிர் கொடுப்பது தலை சிறந்தவன். அவனே முதல்வன்.
@user-ku5ti9cu2u
@user-ku5ti9cu2u Месяц назад
He is clear
@vijayakumardommaraju2997
@vijayakumardommaraju2997 Месяц назад
James sir, your speech is always clarity.
@chinnappamohanrajmohanraj1301
@chinnappamohanrajmohanraj1301 Месяц назад
No doubt Producer is the sole proprietor of the film, song etc. because, producer has paid for all artists.
@vijayakumardommaraju2997
@vijayakumardommaraju2997 Месяц назад
I want to watch further more James sir presentation.
@adittypublications4141
@adittypublications4141 Месяц назад
அடுத்தவன் உழைப்பை திருடுவது குற்றம் என்று சொல்லுங்க - தயாரிப்பாளருக்கு சொந்தமானாலும் அதை திருடுவது குற்றம் என்று சொல்லுங்க
@crawleytamil
@crawleytamil Месяц назад
இசைக்கு பாடலுக்கு பாடல் ஆசிரியர் எல்லோரும் காசுக்கு தான் அதை செய்தார்கள் பின் எப்படி உரிமை
@RajKumar-xr8zu
@RajKumar-xr8zu Месяц назад
தயாரிப்பாளர் படம் தோல்வி அடைந்தால். அவருக்கு உரிய நிவாரணம் வழங்க நடிகர்கள் இசையமைப்பாளர் இயக்குனர் பாடலாசிரியர் கதை வசனகர்த்தா பெற்ற ஊதியத்தை பாதியாக குறைத்து வாங்குவார்களா.. நஷ்டத்துல பங்கு எடுத்துகொள்வார்களா .G.V , எப்படி இறந்தார் மற்றும் இன்னொரு தயாரிப்பாளர் தன்னுடைய சொத்துக்களை விற்று கடனை அடைத்தார். ஆகவே தயாரிப்பாளர் மட்டுமே உரிமையாளர்
@venkatesan6257
@venkatesan6257 Месяц назад
திரும்ப திரும்ப கேட்க படுகிறது பாடல்கள் அதில் விளம்பர வருமானம் வருகிறது அதற்கு தயாரிப்பாளர் உரிமை கோருகிறார் இசையமைப்பாளர்கள் உரிமை கோருகிறார்கள் தயாரிப்பாளருக்கு குறைந்த வருடங்களுக்கு தான் உரிமை பின்னர் இசையமைப்பாளர்கள் உரிமை பெறுவார்கள்
@vijayakumardommaraju2997
@vijayakumardommaraju2997 Месяц назад
Presentation is clarity and distinction.
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us Месяц назад
எந்த கலை நுணுக்கமும் தெரியாமல் வரும் தயாரிப்பாளர்களுக்கு அது வெறும் buisness இசையாமப்பாளர் பாடலாசிரியர் பாடகர்கள் Orchestra போன்றவர்களுக்கு அது கலை
@nehrukrishna7263
@nehrukrishna7263 Месяц назад
Kalaiya kaasuku vitra biragu athil urimai Koruvathu eppadi sariyagum... Song failures aagumpothu producerukudhaney nastamaguthu
@p.jayabalan3529
@p.jayabalan3529 Месяц назад
advertisement tomouch about intrew program
@venkatesan6257
@venkatesan6257 Месяц назад
திரும்ப திரும்ப பார்க்கப்படும் படத்தின் பலன்கள் தயாரிப்பாளருக்கு சேரும் இயக்குனர் படத்தை முடித்து கொடுத்து வேறு மொழி ரைட்ஸ் வியாபாரம் ஆனால் அதில் ஒரு பங்கு மற்றும் சம்பளம் வாங்கிக் கொண்டு முடிந்தது ஆனால் பாடல்கள் திரும்ப திரும்ப கேட்க படுகிறது அதனால் இசையமைப்பாளர்கள் பெரும் பங்கு உண்டு பாடகர் கவிஞர் அவரை விட குறைவான ஊதியம் பெறும் வாய்ப்பு உண்டு
@universallibrary8032
@universallibrary8032 Месяц назад
இசை என்பது நாதம். அதற்கு மொழி அவசியமில்லை. நாதஸ்வர இசையை நீங்கள் இரசித்திருப்பீர்கள். அது எந்த மொழியில் ஒலிக்கிறது? Same goes to all the instruments. (பாடல்,கவிதை வேறு. இது சொற்களின் இனிமை. தமிழின் இனிமை. இது இலக்கியம்)
@anand.panand.p1011
@anand.panand.p1011 Месяц назад
என்னை பொறுத்த வரை இந்த உரிமை யாருக்குமே இல்லை ஏன் என்றால் அனைவருமே தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கிவிட்டனர் தயாரிப்பாளரும் அதை விற்று லாபம் பார்த்து விடுகிறார் உண்மையில் அந்த உரிமை மக்களுக்குத்தான் ஏன் என்றால் கடைசியில் பணம் செலவழித்து படம் பார்ப்பவன் சாதாரண மனிதன் அவனுக்கு அதனால் ஒரு வருவாயுமில்லை சாதாரண மனிதன் தான் அதை காசு கொடுத்து வாங்கி அதை காற்றில் கலந்து விடுகிறான் ஆகவே இந்த உரிமை கொண்டாடுவதில் எவனுக்கும் குறிப்பாக இசை அமைப்பாளனுக்கு எந்த உரிமையும் கிடையாது ஒருவேளை தயாரிப்பாளர் எல்லா செலவும் செய்து பாடல் ஹிட் ஆகியிருந்து படம் தோல்வி அடைந்தால் அதில் தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்திருப்பது நிரூபணமானால் அந்த படத்திலுள்ள பாடலை பாடி பணம் சம்பாதிப்பவர்கள் அதற்குண்டான உரிமை தொகையை அந்தப்படத்தின் தயாரிப்பாளருக்குதான் தரவெண்டுமே ஒழிய படத்தில் பணி ஆற்றியவர்களுக்கல்ல
@user-yg8ex3vm3c
@user-yg8ex3vm3c Месяц назад
பாடல்களே இல்லாமல் இப்போது திரைப்படங்கள் வர ஆரம்பித்து விட்டது. பிரச்சினை இளையராஜா காப்புரிமை தொகை கேட்கிறார் என்பதா அல்லது அவர் மட்டும் கேட்கவே கூடாது என்பதா ? பதில் தெரிந்தவர்கள் வெளிப்படையாக சொல்ல வேண்டும்.
@user-sx6dd5wj2b
@user-sx6dd5wj2b Месяц назад
Producer must incorporate a clause the agreement with the Music Director that all the rights for the songs will be vested with the Producer.The Producer can sell his rights anyone.
@RaviKumar-jp1wq
@RaviKumar-jp1wq Месяц назад
தயாரிப்பாளருக்கு தான் முழு உரிமை இருக்கு
@hari3358
@hari3358 2 дня назад
The PICTURE CINE MOVIE is belonging to only to the PRODUCER becauss who issues the salary to every actors from actors Directors,musical Directors to extra. Totally others ARTISTS are getting salary from PRODUCERS .No chances to Music Director. Thanks.
@jenimajenima4381
@jenimajenima4381 Месяц назад
இசையை மட்டும் இளையராஜா பயன் படுத்தட்டும் பாடலை பயன்படுத்த kudadhu
@UdhumanAli-yq9iu
@UdhumanAli-yq9iu Месяц назад
பாரதியார் இசையமைப்பாளர் அல்ல அவர் பாடல் தான் சுகந்திரதாகத்தை ஏற்படுத்தியது அதே போன்று இந்தியா முழுவதும் என்னற்றோர் உண்டு
@robinson7337
@robinson7337 Месяц назад
Evar padaluku esai etharku😀😀😀😀😀neenga full oru padala padi parunga please vari navagam erukanu😂😂😂😂😂😂
@mariyappanudhai7042
@mariyappanudhai7042 Месяц назад
தயாரிப்பு பக்கத்தில் தாருங்கள்
@sellltheee3038
@sellltheee3038 Месяц назад
ஒரு பாடலை எந்த கவிஞன் எழுத வேண்டும், யார் பாட வேண்டும் என்பதை முடிவுசெய்வது யார்.
@selvan1304
@selvan1304 Месяц назад
Copy right law on digital marketing came into force year 2012. How can you use Isainyani Illaiyaraja's musical works without getting permission from him. Challenge in the court is with the corporate companies, changing hand of ownership, digital formation, sound mixing variant apply in the new law. Illaiyarajah has the right. Law must protect the creator whether it is new work or old work. It may be reference case material to other cases.
@a.krishnaveniveni923
@a.krishnaveniveni923 Месяц назад
Padal urimai producer ku dan rights undu panam spend pannuvathu yaro avarkaluku dan
@manimaranc5740
@manimaranc5740 Месяц назад
சிறு பிள்ளை தினமாக பேசிட்டு இருக்காதீங்க எல்லா இசையமைப்பாளரும் ஒரேடியா பணத்தை வாங்கிறாங்க இளையராஜா அவர்கள் மட்டும்தான் சைன் பண்ணும் போது ஒப்பந்தத்தில் பணம் கம்மியாக வாங்கிக்கொண்டு ஆடியோ ரைட்ஸ் எனக்கு தான் என்று ஒப்பந்தம் போடுகிறார் இது தெரியாம உளறிட்டு இருக்காதீங்க எல்லாரையும் கம்பேர் பண்ணாதீங்க எம் எஸ் வி காலம் வரை சம்பளம் மட்டும் வாங்கிக் கொண்டு ஒதுங்கி கொள்வார்கள் இளையராஜா வந்தவுடன் சம்பளம் குறைவாக வாங்கிக்கொண்டு ஆடியோ ரைட்ஸ் வாங்கிக் கொள்கிறார்
@ashwinkumar1649
@ashwinkumar1649 Месяц назад
❤rajini style i copy adikkiraargalae rights ketkalaama
@nehrukrishna7263
@nehrukrishna7263 Месяц назад
correct niraiya padathoda title rajiniyala famous Aana dilague dhan...
@manivasakamramasamy4162
@manivasakamramasamy4162 Месяц назад
கண்டிப்பா...performers rights...
@udumalaisenthil
@udumalaisenthil Месяц назад
Jemesh.... Super idea....
@user-ph6pc7vu5m
@user-ph6pc7vu5m Месяц назад
இளையராஜா வானம்.இசைமழை கொட்டும் வானம். வரிகள் சூரியனாக இருக்கலாம்.நிலவாக இருக்கலாம்.நட்சத்திரங்களாக இருக்கலாம். ஆனால் இளையராஜா வானம்
@banukrish7550
@banukrish7550 Месяц назад
Though God punished some do not get that Gnanam.
@veerasvs9656
@veerasvs9656 Месяц назад
Thayarippalarukkuthan urimaiiiii
@searchmramirthasenanswerfo8884
@searchmramirthasenanswerfo8884 Месяц назад
கார்த்திகேயன் வடிவேல் மீம்ஸ் ரைட்ஸ் கேக்கலாமா,,,
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us Месяц назад
கேட்கலாம்
@vivosam6953
@vivosam6953 Месяц назад
Evanga adichikratha patha makkal than pavam evanga ellarum nalla sambathichi extra venum nu adichikratha patha padam pakurathe nanga vituta ellarum enga povanga ? Ethu namaku than purithal venum
@kanna82
@kanna82 Месяц назад
Go and look at the agreement first. Then you have have these interviews. Instead you are sitting there and hitting people. Waste video. Pongadah pongadah
@pasumpasum3786
@pasumpasum3786 Месяц назад
Prasad studio yenukkuthan endru chonnavarthan iliyaraja
@sukumarankrishnamurthy492
@sukumarankrishnamurthy492 Месяц назад
When getting his music composition agreement, he is splitting his payment in two ways one money and other is royalty. It is being agreed by both producer and music composer ilayaraja. It is his brilliance with mutual agreement only. The third persons cannot question why he is asking royalty when other Lirics writer or singer are not asking, ilayaraja asking. Others can also ask royalty when they have an entity. So any qualified person can claim royalty with mural agreement. This issue is purely to damage ones fame and his future. Now a days people does not have morality,that is all. Thank u.
@neoblimbos
@neoblimbos Месяц назад
1:49 IPRS ண்ணா ... என்ன சொல்றீங்க ...interview க்கு முன்னாடி கொஞ்சமாவது home work பண்ணுங்க . இதுலே Saregama GM ஆ இருந்துருக்கீங்க ... Indian Phonograpghic Society ன்னு நீங்க தப்பா சொன்னதுல்லாம ... அது கேக்க Indian Pornographic society ன்னு வேற கேக்குது ... It's called "The Indian Performing Rights Society", Ialso confident a ஒரு information அடிச்சு ...அடிச்சு உங்க எல்லாரோட opinion இல்லே information லே ஒரு trust / credibility இல்லாம போகுது plus you keep propagating misinformation
@raathikanadarajah6872
@raathikanadarajah6872 Месяц назад
The journalist, the interviewer, seems to have tamed ideology back in mind as though categorically explained by the Interviewee. It's a Team Work The music is copied from the existence, unless this fact is fully comprehended, the so-called MDs manipulate to misuse this act. First of all, they have to testify that they haven't copied anything from other Music Directors. What ever they have done, they were paid. Once the product is sold, the manufacturer cannot claim anything out of it. Prof profess wisdoms and educational knowledge, that get passed on to next generations, from them the Original Profs never claim anything. That's a civilized, educated environment.
@funtimes222
@funtimes222 Месяц назад
Ilayaraja vala pala padanggal odiyadhundu,
@nehrukrishna7263
@nehrukrishna7263 Месяц назад
Athuku samplam vaankirukaar... Odathapadathuku ?
@RameshKumar-vp5lc
@RameshKumar-vp5lc Месяц назад
Ilaiyaraajaa paadalukkaaga pala padam vodiyadhaa illayaa? Adha sollu, vunakku theriyumaa illayaa Adha sollu.
@Red.bulldozer3
@Red.bulldozer3 Месяц назад
Ilairaja is misguided or he his greedy
@UdhumanAli-yq9iu
@UdhumanAli-yq9iu Месяц назад
பாட்டையும் மியூசிகியையும் போட்ட ராஜா பட்டா போடாதது உலகின் நிலவரத்தை அறியாமையே
@RameshKumar-vp5lc
@RameshKumar-vp5lc Месяц назад
Correct
@crawleytamil
@crawleytamil Месяц назад
பாடல் உரிமை பணம் கொடுத்த நபருக்கே
@RameshKumar-vp5lc
@RameshKumar-vp5lc Месяц назад
James um, vairamuththu vum, rendu paerumae ilaiyaraajaa vukku againstaana aalunga, vairamuththu va thuraththittaaru, James kku jesus paththi thappaa sollittaaru nu kobam idhaan vunma,
@ElanqovanN
@ElanqovanN Месяц назад
paavam, ippathan james konjum busy'ah irukkar athuvum rajaa' vei patti peseruthaleh!
@hisgrace151
@hisgrace151 Месяц назад
இசைக்கருவிகளை கண்டுபிடித்தவர்கள் அதன் கருவிகள் மூலம் உருவாக்கப்படும் இசையின் காப்புரிமையை கோரினால், அது எப்படி இருக்கும்???
@RameshKumar-vp5lc
@RameshKumar-vp5lc Месяц назад
Indha prachchinaya aarabichcha vairamuththu va seruppaalayae adikkanum, James ellaam voru aalu nu interview panra.
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 Месяц назад
பணம் வாங்காமல் இளையராஜா எந்த படத்துக்கு இசை அமைத்தார்?பணத்தைவாங்கிவிட்டால்!படத்தைபணம்போட்டுஎடுக்கும்தயாப்பாளர்க்கேஉரிமைகொண்டாடமுடியும்!இளையராஜாதனக்கேசொந்தம்என்றுசொல்வதுபேராசை!அபத்தம்!
@selfie9491
@selfie9491 Месяц назад
வசந் சூப்பர் வைரமுத்து சொன்னது மொழியும் இசையும்
@shanmugampress5894
@shanmugampress5894 Месяц назад
உனக்கேன் (புதிய தலைமுறை) அக்கறை இளையராஜா சங்கி ஆனாதால் வக்காலத்து வாங்க - திட்டம் இந்த சேனல் - சங்கி வசந்த் - முதுகெலும்பு இல்லாதா வர் இவ்வளவு வழவழா தேவையா? ஞானி - வாயில் - சனி பாடல் இல்லாமல் - இசை உருவாக்க முடியாது வரிகளுக்கு வலு சேர்ப்பது இசை இசை+பாடல் =தயாரிப்பாளர் = இயக்குனர்
@balubalu-ek4se
@balubalu-ek4se Месяц назад
ilayaraja avarai vimarsam seithaal ,unny seruppaal adipean
@RameshKumar-vp5lc
@RameshKumar-vp5lc Месяц назад
Yes bro, ilaiyaraajaa ayyaa avargalai vimarsanam seidhaal naanum seruppaalayae adippaen.
Далее
glos bibir cokelat
00:18
Просмотров 5 млн