Bro நல்ல அருமையான பாடல் இருவரும் மிகவும் அற்புதமாக பாடியிருக்கிறீர்கள் வாழ்த்துகள் ஜேசுதாஸ் பாடலை SPB version la கேட்க்கும் போது மிகவும் நன்றாக இருந்தது மீண்டும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் 💐
After hearing one lovely song( Bharathi Kannama) last week , again both of you giving another lovely song(Vellai pura ondru) . Thank you for giving this song .God Bless