Тёмный

🤣கர்நாடக இசையை வச்சு செய்த புதுகை பிரகதீஸ்வரன்|100% சிரிப்பு கேரண்டி|About  

Dravidam 100
Подписаться 181 тыс.
Просмотров 103 тыс.
50% 1

#pudhugaipoobalam #tmkrishna #comedyspeech #mrradha
Dravidam 100 - An official RU-vid channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100
Links
X
100Dravidam
RU-vid
/ @dravidam100
Instagram
dravidam100

Развлечения

Опубликовано:

 

29 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 189   
@deepamercy222
@deepamercy222 2 месяца назад
உங்கள் பேச்சு இன்றைய சூழலுக்கு மிகவும் தேவை சார் வாழ்க
@sivalingam2176
@sivalingam2176 2 месяца назад
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க' " உலகம் வாழ்க' தோழர். பிரகதீஸ்வரன் அவர்கள் 👋 👌 சூப்பர் அருமையான பதிவு👍 வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍 நீங்கள் கூறியபடி தெய்வத்திரு. சீர்காழி. எஸ். கோவிந்தராஜன் அவர்களுடைய தமிழ் இசைப் புலமைப் பற்றி டாக்டர். கலைஞர் அவர்கள் பலவாறாக புகழ்ந்துள்ளார். அது மட்டும் அல்ல சீர்காழி. கோவிந்தராஜன் அவர்கள் மட்டும் பிராமணரா பிறந்திருந்தால் இந் நேரம் அவர் எங்கேயோ இருந்திருப்பார் என்று கூறியதாக சொல்வார்கள் "நன்றி🙏💕 அன்பன். ச. சிவலிங்கம்.
@k1a2r3t4h5i5
@k1a2r3t4h5i5 2 месяца назад
சிரிச்சு சிரிச்சு வயித்து வலிக்குதுங்க .. வேற லவல்.. நகைச்சுவையோடு கலந்த அரசியல் சமூக விழிப்புணர்வை தர தோழர் பிரகதீஸ்வரனை மிஞ்ச ஆளில்லை..❤❤❤
@AkhilaVenkat
@AkhilaVenkat 2 месяца назад
Please tell tmkrushna not to bring this music to your group. Anyway you don't like it and laugh at it and ridicule it so much. These are the thoughts of mr ramasamy nayakar. So let tnk choose to sing either carnatic or on Mr ramasamy nayakar
@tamilkumaranc.s1381
@tamilkumaranc.s1381 2 месяца назад
🌹🌹🌹 இது போன்ற சிந்தனையைத் தூண்டும் நகைச் சுவைப் பேச்சுகள் காலத்தின் தேவை.
@govindasami3571
@govindasami3571 2 месяца назад
கிருஷ்ணாவை வைத்து கொண்டு திருமாவளவன் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. மாட்டு தோல வைத்துதான் மிருதங்கம் செய்ய படுகிறது என்று சொன்ன போது நாங்கள் காலால் மிதித்து செய்யப்படும் மிருதங்கம் பூசை அறையில் இருக்கிறது.ஆனால் நாங்கள் வெளியில் நிற்கிறோம் என்றார்.அதுதான் நினைவுக்கு வருகிறது.
@jayaramanp7267
@jayaramanp7267 2 месяца назад
நானும் இடதுசாரி சிந்தனை உள்ளவன்தான். ஆனாலும் உங்களுக்கு புரியாததால் கர்நாடகா இசையை விமர்சிக்கவேண்டாம். இசைக்கு மொழி தேவையில்லை. மொழிபுரிந்தால் இன்னும் சிறப்பு. ஆலாபனைகளை ரசிக்க ரசனைவேண்டும். உங்களின் கருத்துக்களை பெரும்பாலும் ஏற்றுக்கொள்பவன். ஆனால் இசையை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
@SureshKumar-nl4pe
@SureshKumar-nl4pe 2 месяца назад
😮
@indianpride07
@indianpride07 2 месяца назад
This fellow doesn't know anything about music. You can expect S**t to radiate fragrance, same applies to this non Intelligent fellow.
@Thamizh23
@Thamizh23 2 месяца назад
​@@jayaramanp7267ராமன்னு பேர் வச்சாலே இப்படி தான் இருப்ப மூத்திரம் குடிச்சிட்டு.
@Raj-st9fy
@Raj-st9fy 2 месяца назад
இப்படியே நீ கதறு.அவர்கள் பூரா நல்லா படிச்சு வாழ்கையில் செட்டில் ஆகிவிட்டார்கள்.நீ ஊம்பி கொண்டே இருக்கிறாய்.
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 месяца назад
நன்றாக இசையை விளக்கினீர்கள்.நன்றி.
@ramachandran8630
@ramachandran8630 2 месяца назад
ஆஹா.. அருமை.. பேஷ் பேஷ்
@HariHaran-tr8sq
@HariHaran-tr8sq 2 месяца назад
அருமை அருமை அருமையான பதிவு 🔥🔥🔥🔥🔥
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 2 месяца назад
பூபாளமே தோழர் உங்களுடைய சொற்பொழிவு பூபாளமே . தொடர்வோம்... வெல்வோம் ..ஒழிப்போம் சனாதனத்தை. 🎉🎉🎉🎉🎉🎉
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 2 месяца назад
தோழர் புதுகை பிரகதீஸ்வரன் அவர்களின் நகைச்சுவை கலந்த இந்த பதிவு எல்லோரையும் ஈர்க்கும். மிகச் சிறப்பு!
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 2 месяца назад
மிக அருமை, தோழர்!❤❤
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 2 месяца назад
யப்பா! வில்லாள கண்டனப்பா நீ! பெரிய இசை ஞானிகள் என்போர் கூட உம்மை நினைத்து மிகக் கவனமாகப் பாடுவார்கள். அரசியல் அனல் பறக்கும் இந்த நேரத்தில் ஒரு தேவையான நகைச்சுவை இசைஞான இடைவேளை. வாழ்க. வளர்க.
@JohnsonD-lu8pb
@JohnsonD-lu8pb 2 месяца назад
M R Radha🎉
@logabalan4414
@logabalan4414 2 месяца назад
அரங்கையே நகைச்சுவை அரங்கமாக மாற்றி கர்நாடக இசையின் அசிங்கங்களை சிறப்பான பதிவுகள் மூலம் பேசியது சிறப்பாக இருந்தது.
@YSridhar-dh6qc
@YSridhar-dh6qc Месяц назад
🎉🎉😂😂
@satchin5724
@satchin5724 2 месяца назад
Good speech broth. Very proud that u r fm pdk. Vazhthukkal. .
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban 2 месяца назад
சரியான கச்சேரி
@vanajaviswanathan9014
@vanajaviswanathan9014 2 месяца назад
So TM KRISHNA MUST BE VERY HAPPY WITH THIS AMUSEMENT. KEEP IT UP TMK.
@janakinatarajan8690
@janakinatarajan8690 2 месяца назад
May be TMK is rallying for Nobel prize
@ravishankarthangaraja6757
@ravishankarthangaraja6757 2 месяца назад
T m krishna wants this discussion only that’s happening
@user-vt4ec4fz1m
@user-vt4ec4fz1m 2 месяца назад
கரு +நாடக இசை இசையால் உயிர்கள் ஆனந்தமடைநதால் அதுவே உயர்ந்தது இசைக்கு ஏழைகளுக்கும் சென்றடைய வேண்டும்
@manikavasagamg7498
@manikavasagamg7498 2 месяца назад
Super Speech, Thozhar Pragatheeswaran !
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 2 месяца назад
Super.ungal kalai sevi thottattum.
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 месяца назад
வாழ்த்துக்கள்ஐயா
@g.selvarajan7736
@g.selvarajan7736 2 месяца назад
வாழ்த்துக்கள் தோழர் அ௫மை❤❤❤
@okay9906
@okay9906 2 месяца назад
*Carnatic music belongs to the Tamils. Carnatic literally relates to Tamilnadu. Carnatic has no connection whatsoever to Karnataka or Kannada. Carnatic music dose not belong to every ethnicity of india. It solely belongs to Tamilnadu. Anybody is welcome to learn it. But it's literally Tamil music = Carnatic music = தமிழ் இசை.*
@bhaskarm2959
@bhaskarm2959 2 месяца назад
Sooooooper Bro....❤
@ganeshs7448
@ganeshs7448 2 месяца назад
அருமை புதுகை🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@balajir2779
@balajir2779 2 месяца назад
சிறப்பு
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 месяца назад
சிலப்பதிகாரம் 11142பண்கள் இருந்ததாக குறிப்பிடுகிறது.
@user-lo4gk2ht1t
@user-lo4gk2ht1t 2 месяца назад
I also made fun of quantum mechanics. The fact is I know NOTHING about it 😂😂😂😂😂😂😂
@kandasaravanan1441
@kandasaravanan1441 2 месяца назад
New peeiya arivaliyo...
@sekark9061
@sekark9061 2 месяца назад
Super thozhar vazthukkal
@pkmprthi2535
@pkmprthi2535 2 месяца назад
வாங்க தோழர் டி. எம். கிருட்டிணன் ❤❤❤❤.
@shubhasramu4802
@shubhasramu4802 2 месяца назад
Vaalthukal brother ❤
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 месяца назад
அருமையான பேச்சு
@manigem8297
@manigem8297 2 месяца назад
India culturei kevalapaduthum even kama everavin preana.nakku aligidum.nanri.
@janakinatarajan8690
@janakinatarajan8690 2 месяца назад
Carnatic music belongs to this country. Whoever wants to pursue this should take interest and learn and practise it. It doesn’t belong to any community. It belongs to humanity. If a North Indian or a foreigner takes interest and learns it , would you say that they have stolen it? An oral art can never be stolen
@okay9906
@okay9906 2 месяца назад
For you information: *Carnatic music belongs to the Tamils. Carnatic literally relates to Tamilnadu. Carnatic has no connection whatsoever to Karnataka or Kannada. Carnatic music dose not belong to every ethnicity of india. It solely belongs to Tamilnadu. Anybody is welcome to learn it. But it's literally Tamil music = Carnatic music = தமிழ் இசை.*
@tsdhanabalan269
@tsdhanabalan269 2 месяца назад
தலித் இசை என்னும் பெயரில் டப்பாங்குத்து இசையை ஆபாச அங்க அசைவுகளோடு போட்டுக் கொண்டிருக்கும் நீங்கள் பாலிஷ் செய்யப்பட்ட கர்நாடக இசை இந்துஸ்தானி இசை ஆகியவற்றை குறித்து பேசலாமா? இந்தியாவில் சிறந்த இசை இந்துஸ்தானி இசை. மிகச்சிறந்த பாடல்கள் கஜல் பாடல்கள். மென்மை தன்மைக்கு அதில் மிக அதிக இடம் உண்டு. அவையும் அடிமட்டத்தில் இருக்கும் நாட்டார் கலைகளில் இருந்து வந்தவைதான். ஆனால் பண்படுத்தப்பட்டவை. சமூகத்தில் உயர் பிரிவினரிடம் இருக்கும் எந்த இசையும் கலையும் அடி மட்டத்தில் இருக்கும் மக்களிடமிருந்து எடுக்கப்பட்டதாக தான் இருக்கும். ஆனால் இந்த உயர் வர்க்கத்தினர் அந்த இசையையும் கலையையும் பட்டை தீட்டி மிக சிறப்பானவையாக ஆக்கி அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். மதிப்பு கூட்டப்பட்ட பொருளுக்கு வேல்யூ அதிகம்.
@vishnudasank.5195
@vishnudasank.5195 2 месяца назад
நக்க வெளிக்கிட்ட நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன?😢
@rajavel4988
@rajavel4988 Месяц назад
Arumaiyana vilakkam
@Ps.ChandraKumar-ul6oq
@Ps.ChandraKumar-ul6oq 2 месяца назад
தோழரே இதுவும் மிகவும் தவறே. அவாள் மனம் எவ்வளவு வேதனை படுமே.. உங்கள் கருத்துகள் சிந்திக்க கூடியது. ஆனால் ரொம்ப ஓவர் தான் தோழரே வாழ்த்துக்கள் அன்புடன் நட்புடன் மு சந்திரகுமார்
@baskara748
@baskara748 2 месяца назад
Superb Bro
@mydeenmohd3996
@mydeenmohd3996 2 месяца назад
Super speech
@raragumanraraguman-kb3jp
@raragumanraraguman-kb3jp Месяц назад
அருமையான பதிவு
@abuthahir4958
@abuthahir4958 2 месяца назад
Super sir 👌
@nizamiqbal3508
@nizamiqbal3508 2 месяца назад
👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
@rajaam620
@rajaam620 2 месяца назад
ப்ரோ நீங்கள் கூறுவது உண்மை தான் போல. வெள்ளைக்காரன் தமிழ் நாட்டில் நடந்த போர்களை Carnatic wars என்று சொல்கிறான்.
@annamalai766
@annamalai766 2 месяца назад
செம…
@tamilselvanrascal5956
@tamilselvanrascal5956 2 месяца назад
🔥🔥🔥 T.M.Krishna
@hmslingam303
@hmslingam303 2 месяца назад
என்ன ஓஹி எங்கிருந்து இப்படி பேச கத்துண்டேள்
@janakiraman599
@janakiraman599 2 месяца назад
Don't do what you don't know and what you don't do.
@tamilkumaranc.s1381
@tamilkumaranc.s1381 2 месяца назад
❤❤❤
@lebanoncounsellingministri2287
@lebanoncounsellingministri2287 2 месяца назад
Super 👌
@salmanhameed8473
@salmanhameed8473 2 месяца назад
இவர் வைகோ தம்பி? மாதரி இருக்காரு்.
@rajansundar9481
@rajansundar9481 2 месяца назад
திராவிடம் 420
@rajaam620
@rajaam620 2 месяца назад
சபாஷ்! பேஷ் பேஷ்! நீர் நன்னா அவாளை வச்சு செஞ்சேல்!
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Месяц назад
ஆமா திக கழிசடை நாய்கள் செய்ய மட்டும் அவாளா தான் தேடி போவாங்க மாங்காய் மடையர்கள். ஆனால் பார்ப்பான் மட்டும் கசக்கும்
@gomathyanbumani3267
@gomathyanbumani3267 2 месяца назад
Whatever Be the negative of bramins carnatic music is protected by them in TN. But it is learned by all Co;mmunity ppl in kerala.since he was a stand-up comedy ian he has taken carnatic as content and earning .
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo 2 месяца назад
எது மக்களுடையதாக இருக்கிறதோ அது மதிக்கவும் பின்பற்றவும் படுகிறது எது ஒரு குறிப்பிட்டசமுதாயத்துக்கு மட்டுமே சொந்தமென்று அபகரிக்கப்படுகிறதோ அது விமர்சிக்கவும் பின்பு நிராகரிக்கவும்படுகிறது ஆகவே அதை மக்களுடையதாக மாற்றுங்கள் அப்போதுதான் அதுவளரும்
@HashinisriPrince-qk8dh
@HashinisriPrince-qk8dh Месяц назад
👏👏👏👏👏👏👏👏👏👏❤
@poongodijothimani
@poongodijothimani 2 месяца назад
Best' active Speech 👏 we are all welcome 🤗 INDIAN people India alliance Damacaraci party' Welcome all' States team only good leaders growthings India indipendent Please people wanted Indipented ruling party DMK chief minister Mr MK Stalin avargal perfectly Dravidargal impurment leader's Mr Honarable Society's leader's Rahul Gandhi welcome Ours Greatest Indian independence movement Damacaraci leader's thanks for growth 💹 people loved Lived together with happiness Indipented Rebapulice people'wants freedam people'yours opportunity provider power Vote for people India alliance Damacaraci party' all' States Damacaraci party' Welcome oursGod Helpful Bharath Mhathaji Jai Vande Mataram Enbom 🇳🇪🪔🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄 🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚 🟥🟥🟥🟥✒️⚖️🎀🙏 ⬜⬜⬜⬜🤠🤠🤠🤠 🟩🟩🟩🟩🪔🌄🇮🇷🪔 🪔✒️⚖️🎀🙏🤠🇳🇪🪔 🤚🤚🤚👍👍🤚🤚🤚 🤚🤚🤚👍👍🤚🤚🤚 🤚🤚🤚👍👍🤚🤚🤚 🌟⚖️🌟✒️🌟🇳🇪🌟🤠 🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️ ⛳⛳⛳⛳⛳⛳⛳⛳🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🎗️🥇🥈🥉🏅🎖️🏆🎗️ Best' active Speech Indian independence India " I.N.D.I.A. " Alliance Damacaraci Allaince party' Welcome oursGod Helpful Bharath Nadu all' States Damacaraci leader's leader's family members saved in India indipendent India peoples Loved I.N.D.I.A. Allaince Vote for India alliance Damacaraci party' Welcome oursGod saved Thanks 🙏 Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪 of Tamil Nadu South Indian Narth India we are supported please 🙏 respect response from the people Rebapulice people'wants freedam people'yours opportunity Vote for your support Indian India allaince praty 🟥⬜🟩🟥⬜⬜🟩🟥💯
@jawaharshakespeare3197
@jawaharshakespeare3197 2 месяца назад
😂நல்லா சிரிப்பு வருது.எவனுக்கு என்ன தெரியுமோ அதபேசுங்கடா காசுக்காக எதையாவது பேசாத...
@eskesk1062
@eskesk1062 2 месяца назад
நமக்கு எப்பொழுதுமே மன்னர் ஆட்சி தான்! தாத்தன், அப்பன், மகன், பேரன், கொள்ளு பேரன், இதுதான் சமூக நீதி🤣🤣🤣
@tamilselvanrascal5956
@tamilselvanrascal5956 2 месяца назад
❤❤❤🎉🎉🎉❤❤❤
@apostlebenny549
@apostlebenny549 2 месяца назад
😅
@YSridhar-dh6qc
@YSridhar-dh6qc Месяц назад
🎉🎉😂😂
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 2 месяца назад
Savukku adi koduthar! H R Iyer ! Sabhaash!!!!
@selvamm799
@selvamm799 2 месяца назад
100%
@ravin8405
@ravin8405 2 месяца назад
👍👍🔥
@godas55
@godas55 2 месяца назад
Carnatic music is universal and belongs to every Indian especially South Indians. It should not become a personal property of a few families. This art form was originally developed by the Non Brahmins of South India. M S Subbulakshmi its is non Brahmin Tamil Shanmugha Vadivu from Madurai. Purandadasa and Kanaka dasa too were non Brahmins.Let's not allow a handful to brand it or patent it as their private intellectual property. Kudos to TM Krishna for popularising the music to all have nots or those who cannot access it. Congratulations TM Krishna for bringing all sections of Hindus for unifying through carnatic music. A great human being you are and God bless you. Jai Shri Ram. Jai Bharat mata.
@prakashsivan1234
@prakashsivan1234 2 месяца назад
Universal, who need it, keep within your south indian community. Other religion religion have their own music, rules and regulation. Inform TM, no need to leverage your music on muslim or christian religion. Try to get attention and popular.
@kumarr5764
@kumarr5764 2 месяца назад
It's like you are blabbering that Everybody is watching Cricket and not supporting other sports. Brahmins don't declare Karnatic Music as their intellectual property. They feel divinity in this music, and learning, practicing, performing and listening to it. So far you were blind and not knowing its existence. Now, this debate made you understand there is a kind of music called Carnatic. At least from now on you please start listening to this music rendered by Ramjani Gayathri Sisters or from your own TM Krishna. If you run away after listening to him, Mr..Pragatheeswaran will kill you😅😅😅
@prakashsivan1234
@prakashsivan1234 2 месяца назад
@@kumarr5764 Lol united hindus by carantic music, funny theory, first go and to tell your community there is no caste and try to unite them, after that see what is yr community reaction.
@arjunpc3346
@arjunpc3346 2 месяца назад
Dravidam 100 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
@vishwalingam7177
@vishwalingam7177 2 месяца назад
கேட்க கேட்க நகைச்சுவையாக உள்ளது ஆனால் உலக அளவில் பெயர் பெற்ற ஒரு இசை பாரம்பரியத்தினை விமர்சிக்க ஆழமான கருத்துகள் தேவை பக்தியை கேவலப்படுத்தினால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும் தேர்தல் வெற்றியை பாதிக்கும்
@venkatachalamp2537
@venkatachalamp2537 2 месяца назад
எந்த உலகப் பகழ்ப் பெற்ற இசை. உலகில் பல்வேறு வடிவங்களில் இசை உள்ளன
@seeniabdulqader5919
@seeniabdulqader5919 2 месяца назад
தோழர் பிரகதீஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@SureshKumar-vg1xm
@SureshKumar-vg1xm 2 месяца назад
சுத்தானந்த பாரதியார் புகழ் ஓங்குக
@msvasan26
@msvasan26 2 месяца назад
Will he make same comments for carols / Kwali
@sunilhermon3146
@sunilhermon3146 2 месяца назад
சத்தமாக சிரிப்பதற்கு சம்பளம் கொடுத்து ஆள் விட்டுறுகாங்க போல
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 2 месяца назад
திரு. பிரகதீஸ்வரனை உலகத் தமிழர்கள் தம் நாட்டுக்கு அழைத்து சிரித்து மகிழுங்கள்.
@user-et6yf9xs8y
@user-et6yf9xs8y 2 месяца назад
Sir your tone and language really proved that you are not well educated and blindlly supporting DMK, and krishnan and confusing the public and contaminanting the divine music
@kadirveluchandrasekaran7896
@kadirveluchandrasekaran7896 2 месяца назад
All liberal and broad thinkers are with Krishna. Long live his stand and thoughts . Specially in this century
@rasappahsinnathamby1131
@rasappahsinnathamby1131 2 месяца назад
வணக்கம் ஐயா! உங்கள் உரை உள்ளத்தை ஊடுருவி உங்களுடன் ஒரு நிமிடம் பேசவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது. நான் ஐயப்பன் நாட்டில் இருப்பதால் உங்கள் தொலை பேசி இலக்கத்தை பெறமுடியவில்லை. வாட்சாப்பில் ஒரு நிமிடம் உரையட விரும்புகிறேன் உங்களுடன் உரையாட உங்கள் தொலைபேசி இலக்கத்தை தந்துவிட முடியுமா ஐயா? நன்றி.
@rasappahsinnathamby1131
@rasappahsinnathamby1131 2 месяца назад
நான் ஐரோப்பிய நாட்டில்
@truthseeker4491
@truthseeker4491 2 месяца назад
இட ஒதுக்கீடு இல்லாமல் இந்த திராவிடர் கழக ஆட்கள் என்று வேலைவாய்ப்பு படிப்பில் வருகிறார்களோ அன்றுதான் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை போகும். திராவிடர் கழக ஆட்களில் ஒருவர் ஒரு நோபல் பரிசு பெற்று விட்டால், தாழ்வு மனப்பான்மை நீங்கும். செய்வார்களா? அல்லது வெட்டி பேச்சிலேயே வாழ்க்கையை ஓட்டி விடுவார்களா?
@ravihalasyam4040
@ravihalasyam4040 Месяц назад
@ truthseeker4491 தாங்கள் கூறுவது முற்றிலும் உண்- மை, 1950ல் சட்டம் எழுதிய அம்பேத்கர் இட ஓதுக்கீடு கொடுக்கும் போது பத்து வருடங்களில் இந்த சட்டத்தை நீக்கி விட வேண்டும் என்று எழுதி வைத்து விட்டு போய் உள்ளார், ஆனால் காங்கிர ஸ் அரசு அரசியல் பண்ணு வதற்கு இதனை தொடர விட்டுள்ளனர், வர்ண ஜாதி 3ம்,4ம் இந்த பிரிவினர்களு க்கு தான் இட ஒதுக்கீடு சட்டம் ஏற்படுத்த பட்டது, முதல் இரண்டு வர்ண ஜாதி கள் இதனால் பாதிக்கப்பட கிறது, 2047 வரை 100 வருட ங்களில் இட ஓதுக்கீடு சட்டம் ரத்து செய்ய பட வேண்டும், தற்போது கல்வி யில் மட்டுமே இட ஓதுக்கீடு இருக்கட்டும், மற்ற வேறு எங்கும் வேலை வாய் ப்புகளில் ரத்து செய்ய பட வேண்டும், தனி மனித திறமை க்கே மதிப்பு அளித்து உக்க படுத்தி னால் தான் நாடு வல்லரசாக வெகு விரைவில் முன்னேறி விடும், வளர்ந்த நாடாக பரிமளிக்கு ம், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப் பட்ட மக்கள் தங்களை தாழ்வு மனப்பான்மை யோடு நாடக ம் ஆடுகிறார் கள் அப்போது தான் இட ஒதுக்கீடு சலுகை கள் அனுபவிக்க முடியும்.. ஹெச் ஆர் ஐயர்1952 மதுரை..
@geetharaghavan1170
@geetharaghavan1170 2 месяца назад
Kazhuduku karpoora vasanai theriyadhu
@gurunathanm2677
@gurunathanm2677 2 месяца назад
PARPAN OATS SAPPIDUPAVAN.
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 2 месяца назад
ஓட்ஸ் இல்ல. ஓத்ஸ்.
@vaidyanathanmurali181
@vaidyanathanmurali181 2 месяца назад
TMK will enjoy this, i suppose.
@ramprasath7268
@ramprasath7268 2 месяца назад
பெரியாரும் .. கர்நாடக இசையும்.. ராமசாமி நாயக்கரும்...மணியம்மையும்..வீரமணியும் என்று தலைப்பு வைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை 😂😂
@babus8008
@babus8008 2 месяца назад
ஆக புளுவுறே😂😂😂😂
@govindan470
@govindan470 2 месяца назад
கழுதை க்கு கற்பூர வாசனை தெ ரியாது .
@rajaraja-km2ue
@rajaraja-km2ue 2 месяца назад
Karppuram vera notrandu.puriutho.
@lakshmid4482
@lakshmid4482 2 месяца назад
எதற்கு தெரிய வேண்டும் …உழைத்து உண்ணும் உயிர்களுக்கு தேவையில்லை.
@govindan470
@govindan470 2 месяца назад
@@lakshmid4482 உழை ப்பு என்றால் என்ன ? ஈனப்பிழை ப்பா?
@sunilhermon3146
@sunilhermon3146 2 месяца назад
​@@lakshmid4482Mr.. உழைப்பாளி , தாங்கள் சாதி மறுப்பு திருமணம் செய்தீர்களா .. உங்கள் பிள்ளைகளுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்வீர்களா ..மாட்டீர்கள், , எல்லாமே வெற்று பேச்சு
@natarajansidhan
@natarajansidhan Месяц назад
தெருநாய் கூட ஊழையிடுது அதை போய் குயிலுடன் ஒப்பிட முடியுமா குள்ள நரி குள்ள நரி தான்
@DP-gz4ku
@DP-gz4ku 2 месяца назад
கர்நாட சங்கீதம் அவாளுக்கு வேண்டுமானால் அருமையாக இருக்கலாம்.ஆனால் நமக்கு அது ஒரு சகிக்க முடியாத இம்சை இசை.
@user-jp2fh9xb5h
@user-jp2fh9xb5h 2 месяца назад
சரணத்திற்கும் பல்லவிக்கும் சங்கதிஅறியாதவற்க்கு சங்கீதத்தின் ஞானம் புரியுமோ
@kalyaniashok3382
@kalyaniashok3382 2 месяца назад
If it is himsai you have the freedom not to listen Don't comment on the kind of song
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 2 месяца назад
Super super
@palanisamyk-br1ky
@palanisamyk-br1ky 2 месяца назад
உண்மை ஆரிய சபையில் அவாள் கத்தும் இரைச்சலுக்கு அவாள் மட்டும் தாளம் போட்டு கொள்ள வேண்டும்.
@kandasaravanan1441
@kandasaravanan1441 2 месяца назад
​@@user-jp2fh9xb5hpods loosu
@Pacco3002
@Pacco3002 2 месяца назад
இந்திய இசை என்றால் வெளி நாடுகளில் சிதார் மட்டும் தான். மற்ற எதையும் வெள்ளையர் திரும்பி கூட பார்ப்பதில்லை. வெளி நாட்டில் வாழும் இந்தியர் களே இந்த கக்கூஸ் இசையை கேட்பதில்லை. கண்றாவி யாக இருக்கும். ஐரோப்பிய அமெரிக்க இந்திய மக்கள் அந்தந்த நாட்டு இசையைத்தான் கேட்கின்றனர். அதைத்தவிர சினிமா பாடல்கள் கூட எடுபடுவதில்லை. புலம் பெயர் இலங்கை மக்கள் தான் இந்திய சினிமா பாடல்களை அதிகம் கேட்பர்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Месяц назад
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசணை😮😮
@Pacco3002
@Pacco3002 Месяц назад
@@murugesanthirumalaisamy5613 சினிமா கற்பூரம். பாலியல் கல்வி முழுக்க கவிதை வடிவில் தரும் சினிமா பாடல்களில் செக்ஸ் தவிர வேறெதுவும் இல்லை. கற்பூஊஊஊரம் தான் 😁😁
@rkgokul1
@rkgokul1 2 месяца назад
Music is common. Zoot b dhwans sing better than brahmkn
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 2 месяца назад
இந்த இசைய பரப்பணும் என்கிறான் TM Krishna. புதுகை அண்ணா , நீங்க பொய் அவன் முன்னாடி பாடி காட்டி ,முகத்தில் 2 குத்து விடுங்க
@ramanathanks1055
@ramanathanks1055 21 день назад
Dey kazhuthaiku theiryuma ksrpura vasani
@kumarr5764
@kumarr5764 2 месяца назад
பிரகதீஸ்வரன், தமிழ்ப் பெயர் கிடைக்கவில்லையா
@AkhilaVenkat
@AkhilaVenkat 2 месяца назад
Futile efforts by Tmkrishna to take rhis music to such people. .are these the people to whom you wanted to teach carnatic music? Tm krishna should take one side. Either sing carnatic music to the audience who love to listen to that. Or go to urut kuppam and sing their music which is also equally good and will be liked by them. Why does he want to sing and spread carnatic music to those who hate it so much . These speeches are only indicating that these people don't even want to listen to carnatic music and it is a very low level music according to them. So why learn. It
@SigamaniSigamani-en2sg
@SigamaniSigamani-en2sg 2 месяца назад
Avaal eantraalea tirudargal thaan ayya.
@kumarmeerausa
@kumarmeerausa 2 месяца назад
Amam avallthan Saaraya kadai vachu, podai porul kadathal panni, lanjam vangi , govt idam kaiyendhi pizhaikirarargal. Pongada pokkathavangala. Ethunai kalvi aruvu koduthaalum ivanuga sollara poiya piduchu thonngunga urupuduvinga. Idai sonna naan sangi enpeenga. Vera onrum thiriyadhu.
@vijayanandoracle
@vijayanandoracle Месяц назад
9:53 9:57 😂 அது மட்டும் நடந்து இருந்தா தமிழ்நாடு காப்பாற்றப்பட்டிருக்கும் தொப்பியிடமிருந்தும் , A1 இடம் இருந்தும்😂
@ssr4584
@ssr4584 2 месяца назад
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
@sababathyvenugopal5135
@sababathyvenugopal5135 2 месяца назад
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை. சாக்கடைக்குத் தெரியுமா சந்தனத்தின் மகிமை.
@premalathalakshmanan3116
@premalathalakshmanan3116 2 месяца назад
Sir, podo unga nakkal. Unga kadaya unga stata parugo. Tan mudive paka ve neram illiya matavuga state pakade.
@vmuruganandam7841
@vmuruganandam7841 2 месяца назад
MGRayendaezhukkura
@vijay9587
@vijay9587 2 месяца назад
என் அறிவு இவ்வளவு தான் என்று , சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்
@padmaparthan
@padmaparthan Месяц назад
Super
@ramprasath7268
@ramprasath7268 2 месяца назад
சரிடா தம்பி.. கர்நாடக இசை தெலுங்கில் தானே உள்ளது.. திராவிடனுக்கு என்ன பிரச்சினை? கர்நாடக இசை பிராமணர்கள் பாடுகிறார்கள் அதானே .. ? அதையாவது நேரிடையாக பேசி விவாதம் பண்ண எந்த திராவிடனாவது தயாரா ? அது சரி திராவிடம் என்பதே தமிழ் வார்த்தை இல்லை.. தெலுங்கு OBC, தமிழ் OBC சாதிகள் தானே திராவிடம்.. விவாதிக்க திராவிடன் தயாரா ?
@smaniang
@smaniang Месяц назад
poralis
@kumarr5764
@kumarr5764 2 месяца назад
உங்களுக்கு கர்நாடக இசையை ரசிக்கத் தெரியாது என்பதால்தான் உங்களைப் பிற இசைக் கலைஞர்கள் இதைக் கேளுங்கள் என்று வற்புறுத்தவில்லை. ஆனால், பாவம் T.M. கிருஷ்ணா, உங்களுக்கும் அதன்மேல் ரசனையை உண்டாக்குவேன் என்று பிடிவாதம் செய்தார். தாங்கள் அந்த இசையையே இவ்வாறு கேலி செய்து அவமானப்படுத்துகிறீர்கள். இது அந்த TM கிருஷ்ணாவுக்குப் புரிந்தால் சரிதான். பிரகதீஸ்வரனையும் அவரது கூட்டாளிகளையும், யாரும் இந்த இசையைக் கேளுங்கள் என்று வற்புறுத்தவில்லை. ஆனால், அவர் TM கிருஷ்ணாவுக்கு ஆதரவாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு TMK கற்ற/ அவர் எல்லோருக்கும் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்று நினைத்த புனிதமான இசையை இவ்வாறு புரியாத மனிதர்களைக் கொண்டு கேவலப்படுத்த வைத்துவிட்டார். இதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டியது TM கிருஷ்ணாதான். இப்போது TM கிருஷ்ணா விவகாரம் இந்த அளவுக்கு அரசியலாக்கப் பட்டிருக்காவிட்டால், இந்த இசையைப் புரிந்துகொள்ளாத மனிதர்கள், இப்படிக் கூட்டம் போட்டு அதைக் கேலி செய்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது. TM Krishnaவுக்கு பட்டம் வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த கலைஞர்கள், TM கிருஷ்ணாவின் சர்ச்சைக்குரிய செயல் மற்றும் பேச்சுக்களைக் காரணம் காட்டி, நாங்கள் கலந்துகொள்ள மாட்டோம் என்று அறிக்கைவிட்டார்கள். இது அக் கலைஞர்களின் விருப்பம், உரிமை. அவரது (TM கிருஷ்ணாவின்) சர்ச்சைப் பேச்சு, தமிழ்நாட்டின் சொத்தான ஒரு மாபெரும் பெண் இசைக்கலைஞர் மீதானது. அந்தப் பெண் இசைக் கலைஞர், நீங்கள் இப்போது வெறுத்தொதுக்கி காழ்ப்புணர்வோடு பேசும் உயர்சாதி என்ற முத்திரை குத்தப்பட்ட இனத்தவரைச் சேர்ந்தவர் அல்லர். நீங்கள் மதிக்கும் சாதாரணக் குடியில் பிறந்தவர். அவர் மீது திரு TM கிருஷ்ணா அவதூறாகப் பேசினார். அதுமட்டுமில்லாமல் எந்த அகாடமி அவருக்கு விருது வழங்கியதோ, அந்த அகாடமியின் கொள்கைகள் பிடிக்காமல், பல வருடங்களாக அந்த அகாடமி நடத்தும் இசைக் கச்சேரியில் இந்தப் பேரிசைக் கலைஞர் (TM Krishna) கலந்துகொள்ளாமல் புறக்கணித்தும் வந்தார். இப்படிப்பட்ட பல்வேறு சர்ச்சைகளுக்குப் பெயர் போன திரு. TM Krishna அவர்களுக்கு அந்த Academyயே விருதையும் அறிவித்தபோது, அந்த முரண்பாடான செயல் அரசியலாகப் பார்க்கப்பட்டது. எனவே, அதில் மாறுபட்ட கருத்துடையவர்களும், விழாவுக்கு அழைக்கப்பட்டவர்களும் தங்களது மனவோட்டத்தை எண்ணத்தை வெளிப்படுத்தினார்கள். இது அவர்களது தனிப்பட்ட உரிமை. இதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், உண்மையில் என்ன நடந்ததென்றே தெரியாமல், கர்நாடக இசைக் கலைஞர்களையும், அந்தக் கலையையும், அதில் ரசனை இல்லாதவர்கள் தங்கள் மனம்போன போக்கில் இந்தப் பிரகதீஸ்வரனைப் போன்று விமர்சிப்பது தவறு. பிரகதீஸ்வரன் முதலில் தனக்கு நல்ல ஒரு தமிழ்ப் பெயராக வைத்துக்கொள்ளவும்.
@shivakumarnagarajan5731
@shivakumarnagarajan5731 2 месяца назад
கழுதைக்குத்தெரியுமா..........
@shanmugampress5894
@shanmugampress5894 2 месяца назад
இது குறித்து பன்றிகள் பேசக்கூடாது தேவதாசிக்கு பிறந்தவன் தான் பேசுவான்
Далее
When Steve Wants To Measure The Dog'S Height 😂️
00:19