Тёмный

TM.கிருஷ்ணா விவகாரம் குறித்து மருதையன் பேச்சு | Maruthaiyan Latest Speech About TM Krishna 

Dravidam 100
Подписаться 179 тыс.
Просмотров 94 тыс.
50% 1

@Dravidam100 #tmkrishna #tmkrishna #maruthaiyan | Dravidam 100 - An official RU-vid channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100
Links
X
100Dravidam
RU-vid
/ @dravidam100
Instagram
dravidam100

Развлечения

Опубликовано:

 

30 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 500   
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Месяц назад
தோழர் மருதையன் அவர்களின் போற்றி பாதுகாக்க வேண்டிய பேச்சுகளில் இசையை பற்றிய அத்தியாயம் இது.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sathyasathya6853
@sathyasathya6853 Месяц назад
Yenna oru arivu sarindha vilakkam marudhaiyan Sri great
@Abcdefgh13579
@Abcdefgh13579 Месяц назад
Sir, நீங்கள் பேசுவது மிகுந்த ஆழ்ந்த சிந்தனைக்கு உட்பட்டது. பாராட்டுக்கள். இளையராஜாவின் பாடல்களில் ராகங்களை அதன் சுய தன்மையை எதிர் பதமாக இருக்கும் படி பாடல் இசை அமைத்தது அவரின் இசை நுணுக்கம் சார்ந்த விஷயம். அது பிழை என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. மற்றபடி நீங்கள் கூறுவது அனைத்தும் வரவேற்க தக்கது
@gopurajasekar8955
@gopurajasekar8955 Месяц назад
மிகச்சரி! அப்பாடல் மக்களின் மிகப்பெரும் வரவேற்ப்பைப் பெறும் பொழுது, அது இசையமைப்பாளரின் சிந்தனைக்கு, கற்பனைக்குக் கிடைத்த வெற்றி என்றே கருத வேண்டும்!
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv Месяц назад
கர்நாடக சங்கீதம் எனப்படும் பாரம்பரிய சங்கீதத்தை கற்றுத்தேர்ந்தவர்கள் இளையராஜா பாடல்களில் பெரும்பாலானவை இரட்டை அர்த்த ஆபாச வரிகளை கொண்ட கச்சேரி பாடல்களை போன்றது என்கிறார்கள் !! யேசுதாஸ் " ராஜா அவரோட மியூசிக் ரசிகனுக்காக பண்றார் ! அவ்வளவுதான் நான் சொல்ல முடியும் !! " என்கிறார் !! டாக்டர் பால முரளி கிருஷ்ணா--- இளையராஜா பாடல்களில் ஒன்றிரண்டு கேட்கலாம் !! ஆனால் அவரே பாடினால் சகிக்கலை !! குரல் ஒத்து வரலை !! உச்ச சுருதியில் குரல் பிசிறுகிறது !! அதனால் தான் அவர் டிசம்பர் மாத சங்கீத கச்சேரிகளுக்கு பாட வர விரும்பவில்லை !! " என்றார் !! தமிழனோ , இசையறிவே இல்லாமல் அவரது சாதியை முன்னிறுத்தி "அவுரு எச கடவுளு" என்கிறான் !!
@gouthamap9492
@gouthamap9492 Месяц назад
நேற்று ராத்திரி அம்மா பாட்டு மக்களுக்கு பிடித்த இசையை கொடுத்தார் அல்லவா. பார்ப்பனர்கள் அன்றி ஒருவரும் மேலே வரக்கூடாது உங்களுக்கு. பேசியே நாட்டை வீணாக்குகிறீர்கள்
@alageshanjayaraman8864
@alageshanjayaraman8864 Месяц назад
@@KrishnanSubramanian-wt4gv pooda punda
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t Месяц назад
​@@KrishnanSubramanian-wt4gv சினிமா பாட்டு வேறு . கர்நாடக சங்கீத இசை வேறு . சினிமா பாட்டு பெரும்பாலும் பாமரனுக்கு 😅 . கர்நாடக சங்கீதம் விஷயம் தெரிந்தவர்களுக்கு
@gopurajasekar8955
@gopurajasekar8955 Месяц назад
தப்புத் தப்பா என்று தலைப்பிடுவதை விட, வித்யாசமாக சிந்தித்து, ராகங்களை மாற்றியமைத்தாலும், மக்களின் மனம் கவரும் வகையில், இசையை, இசைத்துணுக்குகளை கொடுக்க முடியும் என்று நிரூபித்து, சாதனை படைத்த, அவரின் கற்பனையை பாராட்டும் விதமாக தலைப்பிட்டிருக்க வேண்டும்!
@msrobert4763
@msrobert4763 23 дня назад
😊
@elamvazhuthyselvam8249
@elamvazhuthyselvam8249 19 дней назад
இதையே வேறு யாராவது செய்தால்
@Mohankumar-qi9cj
@Mohankumar-qi9cj 16 дней назад
7:58
@mathiyazhaganveerappan865
@mathiyazhaganveerappan865 Месяц назад
இசையின் வரலாற்றை மிகவும் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது. தோழருடைய உரை எப்போதும் ஆதரத்துடன் இருப்பது மிகவும் சிறப்பு. இந்த விவாதம் உருவாக காரணமாக இருந்த TM கிருஷ்ணாவிற்கு நமது நன்றியும் வாழ்த்தும் . எப்போதும் கிருஷணாவிற்கு ஆதரவாக இருக்க வேண்டியது நமது வரலாற்றுக் கடமை என்பதை உணர வேண்டும்.
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t Месяц назад
சூத்துக் கொடுக்கிற கடமையா ஐயா
@user-qz2wd7gg6l
@user-qz2wd7gg6l Месяц назад
மருதையன் அவர்கள், ஆதாரப்பூர்வமாக, வரலாற்று தொகுப்பாக, ஆணித்தரமாக பேசுவது எப்போதுமே பல புத்தகத்தை படித்து இக் காலகட்ட செய்தியோடு பிணைப்பது மிக நிறைவாக இருந்தது, இருக்கும். அவரை பேச வைத்தவர்களுக்கு ( தி.100.) நன்றி.
@Ponnambalam-be2xz
@Ponnambalam-be2xz Месяц назад
Me too Ponn Gunalan
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 Месяц назад
என்ன பிரயோஜனம் ?
@venkatragunathan4869
@venkatragunathan4869 Месяц назад
அறிவார்ந்த பேச்சு, மிக்க நன்றி. இனியாவது இசைக்கலைஞர்கள் தங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ளட்டும்.
@yegachakkaravarthy7230
@yegachakkaravarthy7230 Месяц назад
அற்புதமான பேச்சு .. பாராட்டுக்கள் தோழர் மருதையன்
@santhiamuthu8702
@santhiamuthu8702 Месяц назад
ஆழமான கருத்துகள். அருமையான உரை. எல்லோருக்கும் கொண்டு செல்ல வேண்டும்
@subramaniannagalingam8222
@subramaniannagalingam8222 Месяц назад
What a masterly discourse! This serves as the norm and content of any speech.
@KumaresanMuruganandam
@KumaresanMuruganandam Месяц назад
Absolutely. Rhetoricless, no-nonsense plain speech.
@palanivel1087
@palanivel1087 Месяц назад
IIayaraja is always king of music...
@thamizhselvan3243
@thamizhselvan3243 Месяц назад
கலக்கலான காமடிகலந்த விமர்சனம்பேச்சு வரலாற்று சிறப்புமிக்க சிந்தனைகலந்த களவுகளை நையாண்டி செய்துள்ளதை ரசிக்கும்படியாகவும் இருந்தது.நன்றி
@xavierrajasekaran932
@xavierrajasekaran932 Месяц назад
மிகவும் அருமை, பாதுகாக்கபட வேண்டிய உரை.
@e.c.thavamanijoshua1021
@e.c.thavamanijoshua1021 Месяц назад
தோழர்.மருதையன் ஒரு கருவூலம்.ஒரு நூறு புத்தகங்களை படித்தாலும் இவ்வளவு அரிய தகவல்களை கேட்க இயலாது. தோழரை தமிழக அறிவு சமூகம் பயண்படுத்தி கொள்ள வேண்டும்.தோழர்.மருதையன் நூற்றாண்டு வாழ வேண்டும்.
@ganesankaruppan8185
@ganesankaruppan8185 Месяц назад
தோழர் அவர்களுக்கு மிக்க நன்றிகள் 🙏 🙏 🙏 அருமை 👌 சிறப்பு 👌 வாழ்த்துகள் 💐 💐 நிறைய தகவல்களை அறிந்து கொண்டேன் ❤
@pandianmurugan3393
@pandianmurugan3393 Месяц назад
அருமையான சொற்பொழிவு... வரலாற்றுத் தகவலைக் கால வரிசையுடன் கூடியத் தெளிவான பேச்சு
@duraikesavan4408
@duraikesavan4408 Месяц назад
மருதன் எந்த சேனலில் பேசினாலும் அல்லது எந்த பொதுக்கூட்டத்தில் பேசினாலும் மற்ற யூடியூப் சேனலை பார்ப்பதை விடுத்து மருதையன் டைய பேட்டியோ அல்லது பொதுக்கூட்ட பேச்சையோ முன்னுரிமை கொடுத்து பார்ப்பேன் இந்த மனுஷன் எவ்வளவு தகவல்களை உள்ள வச்சுட்டு இருக்காரு அவ்வளவையும் தொடர்ச்சியா பேசுறாரு அதுவும் நமக்கு புரியிற மாதிரி இவரெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டியவர்
@nagarajandixit7702
@nagarajandixit7702 Месяц назад
இவருடைய உண்மையான‌பெயர் என்ன
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t Месяц назад
​@@nagarajandixit7702 சூத் காட்டி கம்யூனிஸ்ட்
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t Месяц назад
​@nagarajandixit7 சூத் காட்டி கம்பளம் லவ்டேகேபால் 702
@bartholomewjohn7326
@bartholomewjohn7326 Месяц назад
@@nagarajandixit7702 சீனிவாச ஐயர் என்று நினைக்கிறேன். தஞ்சாவூரை சேர்ந்தவர். பிறப்பால் பிராமணர். கம்யூனிச சிந்தனையாளர், ம க இ க பொறுப்பாளர். அவரின் மறுபக்கம் தெரியாது....
@user-ge1oe3ty4u
@user-ge1oe3ty4u Месяц назад
ஹேமாவதி மும்பை அந்த அம்மாவுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன். ஒரு கலைஞனின் திறமையை பாராட்டி இளையராஜாவை காப்பாற்றி இருக்கீங்க . உங்களின் பெரிய மனசுக்கு எனது பாராட்டுகள் மேடம்
@user-is3bd5ie7x
@user-is3bd5ie7x Месяц назад
இடதுசாரி மற்றும் திராவிட இயக்கங்களின் சார்பாக TM கிருஷ்ணாவின் கர்நாடக இசைக் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்து, பிராமணரல்லாதோர் டிக்கெட் வாங்கி கேட்டுக்களிக்க வேண்டும்.
@01vidyasri
@01vidyasri Месяц назад
Sir, neenga inda marudaiyyan avarganin pechai amodittal, karnadaka isai yedarkku pada vendum t m Krishna, tamizh isai tamizh pattukkal dan pada vendum,
@01vidyasri
@01vidyasri Месяц назад
Karnataka isai brammanargalal uruvakkappattadu enru Ivar sollugirar, Sivan six packs udayavar, ramar illai, ivargalai patri ezhudiya tyagaraja dikshitar padalgal edarkku pada vendum
@01vidyasri
@01vidyasri Месяц назад
Ivar sollugirar karnadaga isai enru irukka koodadu Tamil isai enru irukka vendum, ok, appozhudu Tamil isai enru peyar vaittal, Telugu Kannada sankrit padalgal paada koodadu
@01vidyasri
@01vidyasri Месяц назад
Idnda pechu rombave false narrative rombave tappaga research senju irukkar
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 Месяц назад
எவன் வருவான் ? குடிக்கும் குத்து பாட்டுக்கும் மகிழ்பவன் ஒருக்காலும் வரமாட்டான்.
@johnsonr-eg7xg
@johnsonr-eg7xg Месяц назад
தமிழர்கள் பரதம் கர்நாடக இசை...தள்ளி வைத்து....தமிழ் ..இசை...நடனத்திற்கு... முக்கியத்துவம். கொடுக்கலாமே.... விழிப்புணர்வு...அடையட்டும்... தமிழ் நாடு....
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 Месяц назад
திராவிடம் என்றுமே தமிழனுக்கு எதிரானது.
@annaduraimallika5323
@annaduraimallika5323 Месяц назад
அருமை அய்யா... வாழ்க!!!
@imaful3528
@imaful3528 Месяц назад
Fantastic speaker!! I really hope he uses his considerable talent to bring about unity in a deeply polarized country.
@sharessgjp
@sharessgjp Месяц назад
Maruthaian should be honored with a doctorate degree for his deep and wide knowledge about politics and wide variety of subjects, including carnatic music and also for his energetic and untiring speech normally he delivers
@Japan215
@Japan215 Месяц назад
அதுக்கென்ன, கொடுத்திட்டா போச்சு. பல்கலைக்கழகங்கள் எத்துனையோ இருக்குது நம் கையில்.
@rajaraja-cc8hv
@rajaraja-cc8hv Месяц назад
டி எம் கிருஷ்ணாவை ஆதரிப்போம். அவரின் படைப்புகளை போற்றுவோம். பார்ப்பனியத்தை கருவறுப்போம்.
@sharadaragu7906
@sharadaragu7906 Месяц назад
😂 clown Krishna is definitely liked by gullible people, no doubt you are one of them 😂
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 Месяц назад
உன் காழ்ப்புணர்ச்சியே உன்னை அழித்து விடும்.
@wolfsr9259
@wolfsr9259 Месяц назад
சரியா சொன்னீங்க
@vallimoorthy7327
@vallimoorthy7327 Месяц назад
​@@sugumarmukambikeswaran8449காழ்ப்புணர்ச்சி பார்ப்பன கும்பலுக்கு தான் இருக்கு
@cuddaloresubramaniam8092
@cuddaloresubramaniam8092 Месяц назад
TO RUIN YOURSELF , THINK OF RUINING OTHERS. KEDUVAAN KEDU NINAIPPAN YENNAM POL VAZKHAI
@jakkappanmani1825
@jakkappanmani1825 Месяц назад
சிறப்பான தகவல்கள் அருமை வாழ்த்துகள்.
@rev.dr.dharmarajmedia2605
@rev.dr.dharmarajmedia2605 Месяц назад
Wav…..amazing…the respect on Maruthayyan iyya is increased to several times…..
@baskaranlakshmikanthan1051
@baskaranlakshmikanthan1051 Месяц назад
அருமையான விளக்கம் ஐயா 🙏
@arumugamannamalai
@arumugamannamalai Месяц назад
திறனாய்வு உரை ஆற்றினார் அய்யா மருதையன் அவர்கள். நன்றி அய்யா 🙏
@sivasubramaniandharmalinga42
@sivasubramaniandharmalinga42 Месяц назад
சிறப்பான உரை.வாழ்க உங்கள் பணி.
@raghuraman7362
@raghuraman7362 Месяц назад
மிக அருமையான தெளிவான ஆதாரபூர்வமான பேச்சு நன்றி ஐயா
@antonysamy2583
@antonysamy2583 Месяц назад
A wide knowledge in all round, we salute you dear sir and bring the historical evidence to the youth and aware the youngs.
@manoharanmurugesan8845
@manoharanmurugesan8845 Месяц назад
அய்யா, அருமை அருமை. பாராட்ட வார்த்தைகள் இன்றி தவிக்கின்றேன். வாழ்க நலமுடன். நீடு வாழ்ந்து , தமிழருக்கு நல் வழியைக் காட்டிடுக !
@ragumathiragu4434
@ragumathiragu4434 Месяц назад
வணங்குகிறேன். தோழரே வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் பணி!!!🎉🎉🎉🎉🎉
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 Месяц назад
தோழருக்கு நெஞ்சார்ந்த நன்றி !!
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 Месяц назад
தோழர் மருதையன் அவர்கள் மிகவும் ஆராய்ந்து பகுத்து நமக்கு வழங்கியது தான் இந்த பதிவு! மிகச் சிறப்பு! எதையும் இருட்டடிப்புச் செய்யக் கூடியவர்கள் இந்த பார்ப்பனர்கள் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளார். அவர்களின் இந்த சீறிய பணி தொடர வாழ்த்துகள்!
@shanmuganathansubramaniam2342
@shanmuganathansubramaniam2342 Месяц назад
Very good explanations,demonstrations.
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 Месяц назад
தோழருக்கு மிக்க நன்றி. வாழ்க நலத்துடன்
@mncbabu
@mncbabu Месяц назад
Excellent speech with historical information and data..
@Kasamuthu
@Kasamuthu Месяц назад
ஐயாவின் உரை. அருமை
@nagarajv8116
@nagarajv8116 Месяц назад
வியக்க வைக்கும் பேச்சு. தெளிவான விளக்கம்.❤
@radhakrishnanp555
@radhakrishnanp555 Месяц назад
Louly explanation Thank you sir
@rajendran30
@rajendran30 Месяц назад
Thank you so much for the posting. As a common person who loves music of any type, I needed this context badly. I am glad to see that until recently our Thamizhisai has the impact of a commoner just as in Jazz which was influenced by the culture of plantation slaves in America or European classical which was influenced by the Renaissance. Hats off to Marudaiyan and TM. Krishna
@subramaniamprabhakar2468
@subramaniamprabhakar2468 Месяц назад
Informative
@shubhasramu4802
@shubhasramu4802 Месяц назад
Vaalthukal brother ❤
@abeilleslade
@abeilleslade Месяц назад
மற்றவர்களின் இசை நடனம் கருவி போன்றவற்றை தங்களுடையதாக மாற்றி அதை சொந்தம் கொண்டாடி கொள்ள தான் அவாள் மூலை பலத்தை பயன்படுத்துவதாக தோன்றுகிறது.
@salappan4192
@salappan4192 Месяц назад
தனக்காக மடை மாற்றிக்கொண்டவர்கள் எழுதி வருவதை நாம் பேசுகிறோம்.தமிழர் இசை கலை வாழ்வியலோடு பிறந்தவை.பயன்படுத்தப் பபட்டுவந்தவை.ஆங்கிலேயர்கள் இசையமைப்பு முறையை கம்போஸிங் சிஸ்டத்தில்.தமிழர்கள் இசையை இசை எழுத்து எழுதிய பிறகு அதை கற்பிக்க வேண்டும்.அதற்கு மாணவர்கள் வேண்டும்.அந்த காலத்தில் ஆங்கிலேயருக்கு வீட்டு வேலை செய்த பிராமணர்களுக்கு ஆங்கில இசையமைப்பாளர்கள் கற்று தந்தது ஐயா.நாம் வாழ்வியலை தேடாமல் கற்பனையாக எழுதி வருவதை நம்பி பேசிவருகிறோம்.நரம்பு கருவி அதற்கு விலங்குகள் நரம்பு தேவை.அதேபோல தோல்கருவி.தோல் வார்.வார் என்றால் தோலிலே கட்டு கயிறை பயன்படுத்துவது. இறைச்சி சாப்பிடாதவன் எப்படி இசை கருவி கண்டுபிடித்திருக்க முடியும்.பாட தெரிந்தவனே இசைகளை தேடினர்.கதைகளை தவிர்ப்பதே நல்லது.ஐயா.. கோயில்கள் தான் அரசவை.இது இன்னும் புரியாமல் பேசுகிறோம்
@bartholomewjohn7326
@bartholomewjohn7326 Месяц назад
நன்றி தோழர் மருதையன், தரவுகள் அருமை!!! அருமை!!! ஆதாரபூர்வமான பேச்சு. நன்றி
@johnsonr-eg7xg
@johnsonr-eg7xg Месяц назад
தமிழ்...இசை (யை...?????) மட்டும் வளர்ப்போம்...வாழ்க தமிழ்...
@nagarajangovinda7163
@nagarajangovinda7163 Месяц назад
உன்னால் முடியும் தம்பி கமல்ஹாசன் நடித்த படம் ஏற்பட்ட சந்தேகம் தீர்ந்தது. தில்லானா மோகனாம்பாள் சிவாஜி நடித்த படம் மனோகரம்மா சிவாஜி யிடம் கேட்பார் எப்படி இந்த நாதஸ்வரம் மூலம் நல்ல இசையைக் கேட்க முடிகிறது. இசையை நன்றாக தெளிவாக ஆராய்ச்சி செய்துள்ளார்
@kannanvenkatachalam2274
@kannanvenkatachalam2274 Месяц назад
ஐயா நீங்கள் ஒரு அறிவு பெட்டகம்.🎉
@jagan2933
@jagan2933 Месяц назад
குருடன் யாணய பத்தி சொன்ன கதை. எவனாவது புஸ்தகத்தை படித்து சங்கீதத்தை பற்றி பேசுவானா? அப்படி பேசினாலும் அதை கேட்க முடியுமா? சங்கீதம் என்பது ஒரு அனுபவம். இப்படி அவருடைய கொள்கை அதான் திராவிட சிந்தனை பற்றி மற்றும் பிராமண வெறுப்பு பற்றி பேச சங்கீதத்தை மற்றும் TM கிருஷ்ணாவை உபயோக படுத்துகிறார். சங்கீதம் தெரிஞ்சா ஒருத்தனும் இதை பார்க்கவும் கேக்கவும் மாட்டான். அப்போ பேசி பயன்?
@user-kw5db9ne9y
@user-kw5db9ne9y Месяц назад
So many unknown things/histories are brought to public, thanks a lot !
@KRPhysics-yw8uc
@KRPhysics-yw8uc Месяц назад
Intellectual
@mohdismailsamy6195
@mohdismailsamy6195 Месяц назад
Thank you for your valuable information Aiya ❤🙏
@ramachandrank3543
@ramachandrank3543 Месяц назад
Evlo visayam sir...Thanks sir❤
@ambujamramiah7142
@ambujamramiah7142 Месяц назад
Excellently brought out!
@MohammedJaweed-jw3xv
@MohammedJaweed-jw3xv Месяц назад
Very informative.
@premaselvi4806
@premaselvi4806 Месяц назад
Hats Up. Sir Truly. is the greatest Speech
@shivrajshivraj8606
@shivrajshivraj8606 Месяц назад
மிகவும் நன்று தெளிவாக சொல்றீங்க அய்யா இதை ஆங்கிலத்திலும் குடுங்க இந்திய பூராவும் செய்தி பரவட்டும். பொய்கள் மறைந்து உண்மை வெல்லட்டும் தமிழன் புகழ் இந்திய முழுவதும் தெரியட்டும்
@renus2758
@renus2758 Месяц назад
யாரும் சொல்லாததைச் சொன்னீர்.சிறப்பு. ௮தை ௨டனடியாகச் செய்யவேண்டும்.🎉🎉
@shivrajshivraj8606
@shivrajshivraj8606 Месяц назад
@@renus2758 தமிழர்கள் ஒன்று படுவோம் புரட்சி செய்வோம் சங்கி பிஜேபி திட்டம் முறியடிப்போம்
@samsonvedaiyan4154
@samsonvedaiyan4154 Месяц назад
முனைவர். மருதய்யன் அவர்களுக்கு வாழ்த்துகள். இவ்வுலகை படைத்த தந்தை நல்ல சுகத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுப்பாராக. டி.எம். கிருஷணாவுக்கு 100 கச்சேரிகள் நடத்தி கவுரவிக்க வேண்டும்.திராவிடம்1100க்கு நன்றி.தமிழிசை என்று தன் மகளுக்கு பெயர் வைத்த குமரி அனந்தன் அவர்களை பாராட்டுகிறேன்
@varalakshmiraghunathan4960
@varalakshmiraghunathan4960 Месяц назад
முனைவரா😱😱...அத எப்போ வாங்கினாறு 😂😂😂
@murugansellaiah1969
@murugansellaiah1969 Месяц назад
அருமை 🎉🎉🎉🎉
@ilayavancomposer839
@ilayavancomposer839 Месяц назад
அருமையான ஆய்வுப் பேருரை மருதையன் சார்.. 💕
@user-vz4hj2sw4x
@user-vz4hj2sw4x 17 дней назад
அருமையான பதிவு அருமை விளக்கம் ரொம்ப அருமை
@sakazad4096
@sakazad4096 Месяц назад
Sir, your speach is like a research work. With little bit concentration, even an ordinary man can very well understand the music
@bharanidharanjawehar1666
@bharanidharanjawehar1666 Месяц назад
Must Listen.. speech by Mr. Maruthaiyan sir🙏
@sundarannila6793
@sundarannila6793 Месяц назад
அற்புதமான ; தெளிவான ;ஆழமான அலசல். மிகச் சிறப்பு.💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️
@jaganathanv3835
@jaganathanv3835 Месяц назад
மருதையன் பேச்சு கருத்துடன் இருக்கும். நிறைய செய்தி உள் வாங்கி பேசுகிறார்
@buvaneswarivp9495
@buvaneswarivp9495 21 день назад
அருமை ஐயா
@ravin8405
@ravin8405 Месяц назад
அருமை....அருமை 👍🔥🔥
@honnamarappannagarajan7958
@honnamarappannagarajan7958 Месяц назад
Excellent.
@cresbery3304
@cresbery3304 Месяц назад
What a knowledge Sir you have. I salute you for your Music knowledge. May God bless you and grant you with good health and long life.
@user-jc4is4uk5z
@user-jc4is4uk5z Месяц назад
Excellent sir. Congratulations sir
@asirvathamdevasahayam9586
@asirvathamdevasahayam9586 Месяц назад
You are a genius.
@thayumanavansomasundharam
@thayumanavansomasundharam Месяц назад
இசை பற்றிய சிறந்த விளக்கம் 🎉
@Kathiravan84
@Kathiravan84 Месяц назад
அறிவார்ந்த உறை 🎉🎉🎉🎉
@anbalagapandians1200
@anbalagapandians1200 Месяц назад
பாராட்டுக்கள்
@anbalagapandians1200
@anbalagapandians1200 Месяц назад
அருமையான பதிவு
@KrishnaKumar-ck7ir
@KrishnaKumar-ck7ir Месяц назад
Great speech sir
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 Месяц назад
Maruthaiyan sir is always excellent
@g.josephfernandez9921
@g.josephfernandez9921 Месяц назад
நல்ல விளக்கம் கொடுத்து உள்ளார்.
@Ramakrishnan12
@Ramakrishnan12 Месяц назад
அருமையான விளக்கங்களும் உயர்வான நகரிகமாய் விலக்கிய தோழர்க்கு நன்றி
@palanisamynatesan8700
@palanisamynatesan8700 Месяц назад
சார் கர்நாடக சங்கீதம் தமிழர் இசை தான் சார்.தியாக ஐய்யர்‌ கர்நாடக இசையை ஏன் ஆந்திராவில் உருவாக்க வில்லை. தஞ்சாவூரில் தான் இசைக்கான தரவுகள் கிடைத்தன அதனை சமஸ்கிருதத்தில் தொகுத்து அதற்கு கர்நாடக சங்கீதம் என பெயரிட்டார்கள்.கர்ன இசை என்றால் காதுக்கு இனிமையான இசை என்று அர்த்தம்.
@prasadpalayyan588
@prasadpalayyan588 Месяц назад
மிருதங்கம் ஒரு pitched percussion instrument . இதைப்போல் உலகில் பல உள்ளன.eg: timpani. Piano போன்றவைதான் harmony instrument. பல மிருதங்கங்களை -each tuned to various pitch- சேர்த்து ஒரே நேரத்தில் வாசிக்கும்போது மட்டுமே harmony உருவாக்கமுடியூம். உலகில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே , மெசப்பட்டோமியா, எகிப்து நாகரீகங்களில் பல தாள, கீத வாத்தியங்கள் உள்ளன. எல்லாம் இங்கிருந்துதான் அல்லது இங்குமட்டும் தான் என்ற "ஒரு இந்திய அறியாமை" அனைவரையும் ஆட்கொண்டுள்ளது.
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t Месяц назад
கலைக்கு எல்லைகள் இல்லை
@r.perumal5520
@r.perumal5520 Месяц назад
A good lecture about music.
@user-ee9eo3ty7f
@user-ee9eo3ty7f Месяц назад
As usual Marudhiyan sir simply great.
@arjunpc3346
@arjunpc3346 Месяц назад
Dravidam 100 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
@kannannvlogger2504
@kannannvlogger2504 Месяц назад
தோழர் மருதையன் அவர்களுக்கு வாழ்த்துக்கள், ஒரு மணி நேர சிறப்பு வரலாற்று பேச்சு.. இசையில் எத்தனை வரலாற்று புரட்டுகள்.. அவற்றை தெளிவாக எடுத்துரைமைக்கு நன்றி....!
@saikalasaikala2711
@saikalasaikala2711 Месяц назад
அருமை அருமை அய்யா😂😂
@PrabhuKumar-dt5bu
@PrabhuKumar-dt5bu 26 дней назад
அருமையான பதிவு மிக்க நன்றி
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo Месяц назад
Respected muruthian sir your explanation about the music 🎵 speech is must be saved to next generation and thanks to திராவிடம் media vison ok go ahead
@e.jothielumalaielumalai1603
@e.jothielumalaielumalai1603 27 дней назад
சிறப்பான பேச்சு இளைஞர்கள் வரலாற்றை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும்
@-leelakrishnan1970
@-leelakrishnan1970 Месяц назад
Marudhaiyan sir can delve deep into any subject.Not only that he brings out the creators of mridhangam manufacturer's contribution to the success of some of the greatest players of mridhangam.
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c 26 дней назад
அருமையான பதிவு🙏🙏🙏🙏
@udhayakumar4818
@udhayakumar4818 Месяц назад
அருமையான பதிவு அண்ணா நன்றி
@cinemaprojectortamil4394
@cinemaprojectortamil4394 Месяц назад
தோழர் மருதையன் பதிவுகள் அற்புதமானது அறிவு சார்ந்தது வரலாற்று பின்னணியை தெளிவுபட எடுத்து உரைத்து இருக்கிறார் இதை பார்ப்பன சங்கிகள் குறிப்பாக இசையை பத்தி பேசும் பாம்பேயில் பிறந்து வளர்ந்த ரஞ்சனி காயத்ரி கேட்க வேண்டும் கிருஷ்ணா பாடிய பாடல் மிகப்பெரிய உண்மை பதிவு அது எழுதியவர் பெருமாள் முருகன் பாப்பாங்க மனசாட்சியோடு ஐயா பெரியாரைப் பற்றி பாடுகிறான் இதை பார்ப்பன சங்கிகள் கேட்க வேண்டும் மருதையன் அதிக அறிவோடு ஆழமாக தி க காரன் பேசாத விஷயத்தை அற்புதமாக சொல்லி இருக்கிறார் 33:36 33:36
@natarajananbazhagan7162
@natarajananbazhagan7162 Месяц назад
Very nice information for tamil iasai lowers
@yazhdhasan7953
@yazhdhasan7953 Месяц назад
மருதையன் அவர்களே கட்டபொம்மு வெள்ளையர்கு எதிராக போராடவில்லை மன்னிப்பு கடிதம் கொடுத்தவர்.
@murugamuruga4504
@murugamuruga4504 Месяц назад
ஆதாரம் காட்டு கட்டபொம்மன் ஆங்கிலேயரை எதிர்த்த பாளையத்துக்காரர். பல நூறு ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களிடையே நாடகமாக பரவி
@user-vo4kc9zp9u
@user-vo4kc9zp9u Месяц назад
இடையில்.யார்ரா. ஓ.தொண்டமானா
@rasibaskaran
@rasibaskaran Месяц назад
Super Speech Sir...
@johnsonr-eg7xg
@johnsonr-eg7xg Месяц назад
புரியாத சங்கீதமும் புரியாத பரதமும்... தமிழர்கள். நமக்கெதுக்கு....
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj Месяц назад
தவறு....தவறு...இளையராஜாவின் இசையே கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாய் கொண்டது...இதைதான் டி எம் கிருஷ்ணா எல்லோருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிறார்...தாரை தப்பட்டையும் சபாக்களில் முழங்க வேண்டும் என்கிறார்...சங்கீதத்தில் சமத்துவம் வேண்டும் என்கிறார்...மிக அற்புதமான சிந்தனை இது....
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 Месяц назад
​@@lakshmanKumar-ky2tj இது வரைக்கும் ஒரு ம....ம் புடுங்கவில்லை . அவருக்கு தேவை பாராட்டும் பட்டமும் தான்.
@sujathasn1214
@sujathasn1214 Месяц назад
What an insight?
@anbalagapandians1200
@anbalagapandians1200 Месяц назад
வாழ்த்துக்கள்ஐயா
@velumani1586
@velumani1586 Месяц назад
Super speech 👌
@achuachu234
@achuachu234 Месяц назад
t m கிருஷ்ணாவை பாராட்ட வாழ்த்தசங்கீத ஞாணம் தேவையில்லைநீதி நோ்மை ஞாயம் சத்யம் பிறழாமல்தா்மத்துடன் இறுத்தல் போதுமானது நன்றி
Далее
Ko'zimga qo'limni tiqib beraymi | Million jamoasi
00:34
Vedic Denial Of The Buddha | Prof. A. Karunanandan
18:01
Как я встретил вашу маму😁
0:18
Зубарев Женился! #зубарев
0:20
Просмотров 1,5 млн