Тёмный

🤣வெச்சி செய்த மாமியார் | HUSBAND VS WIFE FIGHT TROLL  

Casino Pictures
Подписаться 305 тыс.
Просмотров 1,6 млн
50% 1

🤣🤣வெச்சி செய்த மாமியார் | HUSBAND VS WIFE FIGHT TROLL #husbandsothanaigal#shorts #neeyanaana | HUSBAND VS WIFE FIGHT TROLL #husbandsothanaigal
neeya naana troll,neeya naana latest episode troll,neeya naana latest episode,neeya naana husband vs wife,neeya naana today episode,neeya naana troll tamil,neeya naana full episode,neeya naana today episode troll,neeya naana,neeya naana latest,neeya naana latest promo,troll neeya naana,neeya naana latest full episode,neeya naana promo,neeya naana latest troll,best neeya naana troll,neeya naana troll video,husband vs wife,neeya naana episode
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Tamil News in Visuals..... Stay connected by Subscribing Our Channel
SUBSCRIBE_CASINOPICTURES FOR MORE VIDEO'S
Follow Us on:-
-- FACEBOOK: / casinopicturestamilmovies
-- INSTAGRAM: / casinopicturestamil
-- TWITTER: / casinopicture
-- Moj APP : mojapp.in/@casinopicurestamil

Приколы

Опубликовано:

 

13 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 175   
@hendrika9175
@hendrika9175 2 месяца назад
நமக்கெல்லாம் எப்போடா பிள்ளைகளை பாப்போம்னு இருக்கு. அது சிரிப்ப பாரு!
@kavibrickstech8264
@kavibrickstech8264 Месяц назад
Illathavangaluku than theryum antha Vali sister
@rjsh04100
@rjsh04100 28 дней назад
Selfish don't laugh sister. I think u r going another route
@vedavallir4288
@vedavallir4288 2 месяца назад
பாவம் அந்த மாமியார். வேலை செய்து செய்து மிகவும் டயர்டாக இருக்கிறார்கள்.
@geethamadura4277
@geethamadura4277 3 месяца назад
அந்த மருமகள் சிரிப்பதில் பல அர்த்தம் உள்ளது, 😠😡 (பயங்கிர கெட்டிகாரி). பாவம் அந்த மாமியார்.
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 2 месяца назад
எந்த மாமியாரும் பாவம் இல்லை
@geethamadura4277
@geethamadura4277 2 месяца назад
@@ashwinigandhi8713இந்த கால எந்த மருமகளும் இலசுப்பட்டவர்கள் இல்லை. அதுவும் இந்த பெண் please continue to watch this episode.
@Rekha92-bm9yn
@Rekha92-bm9yn 2 месяца назад
Correct
@sarojaa2854
@sarojaa2854 22 дня назад
Indha marumaga siriche malupura. En kolandhai peythukitta. Eva romba nal thanga matta.
@indraramya2551
@indraramya2551 Месяц назад
ஒன்றரை வயது குழந்தை என்ற போது எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் குழந்தை பார்த்த உடனே தூக்கி முத்தமிட ஆசை வரும். அம்மாவுக்கு கைவலிக்கு சொன்னால் கூட அழகா அமிக்கி விடும் குழந்தைகள். இந்த அம்மா என்னன்னா ரொம்ப சிரிச்சு சீன் போடுது.
@rajag9860
@rajag9860 21 день назад
Atha vidu,intha program nadathi advertisement vachu oru business pandran corporate.... advertisement vara ellam porulum100% chemical....atha muttal makkala vaanga vaikkaran corporate avan dhan killadi...99% makkal muttal,mental...
@rajag9860
@rajag9860 21 день назад
Intha 99% makkala dhan future la adimai aaka poran....muttal makkal saagum pothum dhan theriyum namma adimaiya irukom nu..
@astroashokastroashok5439
@astroashokastroashok5439 3 месяца назад
இவர்கள் பிள்ளைகளை பெற்றுக் கொள்ள தேவையே இல்லையே.
@SriDevi-nl1sn
@SriDevi-nl1sn 3 месяца назад
Social compulsion than kaarannam
@TrollingVideoz
@TrollingVideoz 3 месяца назад
காலைல வேலை சென்று இரவு தான் திரும்புகிறார், கண்டிப்பாக களைப்பு இருக்கும். தன் பிள்ளை நலனுக்காகவே வேலைக்கு செல்கின்றனர்.வேலைக்கு செல்லும் அம்மாவால் வளர்ககபட்டதால் அந்த வலி எனக்கு தெரியும்🎉
@focusonyourgoals1546
@focusonyourgoals1546 3 месяца назад
​@@TrollingVideozunmaiyana petjavaluku velaila irunthalu kolanthaiyoda yabagamthan irukum epoda kolanthaiya paponu irukum... vantha udane anga namakaga kathutu iruka kolanthaiya apadiye alli konjanutha thonum kolanthaiki munnadi tiredness ethume theriyathu kolanthaiya konjitu aprothan kolanthaiya yattaiyathu kuduthutu freshupaagitu thirumba varubanga babyah paka.... sila udal sugathukaga matum kolantha pethukitavalungaluku kolantha mela perusa pasamla irukathu pethutamenu valapalunga..
@docfrank7745
@docfrank7745 3 месяца назад
​@TrollingVideoz Oru kulanthaiya pakuradhavida work easy! Why is mother-in-law unpaid servant/nanny?
@karaisuganya3829
@karaisuganya3829 2 месяца назад
Vitruvingala yena intha society 😅😅😅😅
@user-gn5zo6qm6q
@user-gn5zo6qm6q 2 месяца назад
சிரிப்பு ஒரு கேடு
@prabagarann8647
@prabagarann8647 2 месяца назад
பெரிய ஜோக் ஒன்னுமே இல்லை. அந்த பொண்ணு ஏன் இப்படி சிரிக்குது? உலகமே செயற்கையா போச்சுடா சாமி.
@KumarKumar-xt4kj
@KumarKumar-xt4kj 2 месяца назад
அப்றம் இப்டி உங்க மேல பாசம் வரும் பாட்டி மேல தான் வரும்
@poovapriya780
@poovapriya780 Месяц назад
இரண்டாவதாக சொல்லும் மாமியார் முற்றிலும் உண்மை .... எவ்வளவு சலுப்பு இருந்தாலும் குழந்தை முகத்தை ரசித்து பார்த்தால் அத்தனையும் மறைந்து விடும் ❤❤❤❤அவர்களை தூக்கும் வயதில் அரவணைக்கும் தருணத்தில் தான் அதெல்லாம் அனுபவிக்க முடியும்.....இப்போது தவறினால் மீண்டும் கிடைக்காத பொக்கிஷம்
@rajanperiyamayan6721
@rajanperiyamayan6721 3 месяца назад
அப்புறம் எப்படி குழந்தைகள் பெற்ற தாயை கவனிக்கும்
@pandeeswaripaulraj6182
@pandeeswaripaulraj6182 2 месяца назад
என் மகள் என் பேத்தியை கனவில் கூட கொஞ்சுவா ரெம்ப கஷ்டபடுவா... தூக்கம் இருக்காது... எல்லாத்தையும் தான்டி நல்லா கொஞ்சுவா தாய் தாயாக இருக்க வேண்டும்
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 Месяц назад
உண்மை தான் 👌
@nandhinik8912
@nandhinik8912 15 дней назад
Ede Unga marumaga ipdi irunda Ada ipdi sollvingla
@priyas_hub
@priyas_hub 3 месяца назад
Mrg ana odane oru kolandhaya pethukudu na paathukurenu dialogue vittutu ippo pullaya pathukalanu complaint. 😂
@sivapriya1311
@sivapriya1311 2 месяца назад
Correct, நானும் அதே தான் நெனச்சேன்
@sriram-ze6es
@sriram-ze6es 2 месяца назад
​@@sivapriya1311 nee pethu pottatha unnala paathukka mudiyathaaa thuu mirugam kooda ivvlo kevalama nadanthukaathu thuuuu🤮
@sivapriya1311
@sivapriya1311 2 месяца назад
@Brottasalna-ny9vg serupu pinjidum, give respect idiot
@karthikashivanya3539
@karthikashivanya3539 3 месяца назад
ஆரஞ்சு சேலை... ரொம்ப சூப்பர் 🎉... அல்டாப் மருமகள்
@Sai-mohi
@Sai-mohi 2 месяца назад
Enakku purila athu ethukku sirikkuthu??? Ithu perumaya? Namakku bp athigam aagidum pola
@hemalathasrinivasan5258
@hemalathasrinivasan5258 3 месяца назад
இந்த பொண்ணு நல்ல siruchhu ஈசியா எடுதுகிராங்க
@amirmsebe
@amirmsebe 3 месяца назад
Yen ... Yen indha moonjikku thaai paasam mae vara maateengithu😂😂😂 moment😂
@muruganrenganathan3178
@muruganrenganathan3178 3 месяца назад
Yes hema neega soltrathu correct
@geethamadura4277
@geethamadura4277 3 месяца назад
No you misunderstand that marumagal.
@user-nl3ic9sn6o
@user-nl3ic9sn6o 2 месяца назад
😮😮😂😂😂😂😂😂😂 இங்தான் நடிப்பது வீட்டில் சொல்லி ரணகலம் மாமியார் 😀😀😀😀😀😀😀😀😢😢😢😢😢
@palanivel2355
@palanivel2355 3 месяца назад
இவுங்களே ஒரு மருமகள் போலத்தான் இருக்காங்க
@renganmurli6222
@renganmurli6222 2 месяца назад
வேலை கு sellum pengal padu miga kadinam
@Siddharthsindhu
@Siddharthsindhu 2 месяца назад
Work tension 1000 irukkum,ella naaluma ippadi irupanga eppovachum pannuvanga
@nageswarybs5300
@nageswarybs5300 2 месяца назад
பிள்ளைகள் இல்லாமவர்களுக்குத்தான் குழந்தை அருமை புரியும்
@natarajansomasundaram1542
@natarajansomasundaram1542 3 месяца назад
எதுக்கு புள்ள பெக்குறாளுக
@jayanthanj858
@jayanthanj858 2 месяца назад
சிரிப்பு வேற இதுல
@danithaani9285
@danithaani9285 3 месяца назад
நிஜம் தான்.எங்க அக்கா மகள் கூட இப்படி தான்
@haridaspandari2415
@haridaspandari2415 3 месяца назад
மருமகளும் மாமியாரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுங்கள் அனுசரித்துப் போங்கள் அமைதி பெருகும் வேலையை பகிர்ந்து கொள்ளுங்கள்
@TravelAir-we1cv
@TravelAir-we1cv 2 месяца назад
இது போல் பொது இடத்தில் குடும்ப பிரச்சினை விடயங்களை பேசுவது நல்லது அல்ல
@angiesene8626
@angiesene8626 3 месяца назад
What the heck daughter-in-law is laughing like maniac.
@asiabashir1532
@asiabashir1532 3 месяца назад
Veetla mattum iruntu pullaiya paathukratu vera. Velila poitu varaty vera. Vantuttu konja neram restroom la irukkanum nu tonum. May be ukkaaralam or any personal issue. Itellam yaarum purinjikka maattaanga. Pasikkutu nu saappidavum mudiyatu, tanni yum kudikka koodatu. Refresh aagavum koodatu. Itellam kuzhanthai toongattum seiyalam nu wait panna mudiyatu. Oru 1 hour kandippa tevai padum
@focusonyourgoals1546
@focusonyourgoals1546 3 месяца назад
unmaiyana petjavaluku velaila irunthalu kolanthaiyoda yabagamthan irukum epoda kolanthaiya paponu irukum... vantha udane anga namakaga kathutu iruka kolanthaiya apadiye alli konjanutha thonum kolanthaiki munnadi tiredness ethume theriyathu kolanthaiya konjitu aprothan kolanthaiya yattaiyathu kuduthutu freshupaagitu thirumba varubanga babyah paka.... sila udal sugathukaga matum kolantha pethukitavalungaluku kolantha mela perusa pasamla irukathu pethutamenu valapalunga..
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 2 месяца назад
No one understands this.... Inlaws just want to throw baby to mom once she returns... Their feel I did a great job by caring ur kid... Once you are back take it back
@Kittu12anbu
@Kittu12anbu 2 месяца назад
​@@focusonyourgoals1546 😂😂sema comedy athuku nu urine kuda pogama yarum etuka maatanga ok ithelam mathavangala korai solanum nu soltringanu puriyuthu😂
@jaigangadharmusicschoolmad3329
@jaigangadharmusicschoolmad3329 2 месяца назад
ஆண்களுக்கும் இது பொருந்தும்
@lavanyaprabhu5541
@lavanyaprabhu5541 Месяц назад
En mamiyar ellam itha pathu thirunthanum.. papa aluthakuda ennanu ketkathu but avanga paiyan irunthaappo oru acting podum😅
@Ajay01845
@Ajay01845 Месяц назад
Good mamiyar I want this type of mamiyar 😂😂😂😂😂😂😂
@manibeema7761
@manibeema7761 Месяц назад
Last that Mamiyar and Marumagal very good bonding ❤🎉
@user-gz2kc7oo1i
@user-gz2kc7oo1i 3 месяца назад
மருமகள் வேலைக்கும் போனோம் புள்ளையும் பாத்துக்கணும் சம்பாரிச்சு கொடுக்கணும் எதுக்கு வேலைக்கு அனுப்புறீங்க வீட்டிலேயே வச்சு புள்ளைய பாத்துக்க சொல்லுங்க
@focusonyourgoals1546
@focusonyourgoals1546 3 месяца назад
unmaiyana petjavaluku velaila irunthalu kolanthaiyoda yabagamthan irukum epoda kolanthaiya paponu irukum... vantha udane anga namakaga kathutu iruka kolanthaiya apadiye alli konjanutha thonum kolanthaiki munnadi tiredness ethume theriyathu kolanthaiya konjitu aprothan kolanthaiya yattaiyathu kuduthutu freshupaagitu thirumba varubanga babyah paka.... sila udal sugathukaga matum kolantha pethukitavalungaluku kolantha mela perusa pasamla irukathu pethutamenu valapalunga..
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 2 месяца назад
Well said
@user-gi7jm3wt7q
@user-gi7jm3wt7q 3 месяца назад
When I come back from office, while on the way itself I will think of my baby only. My son also use to wait and see in the window and he will be jumping and calling me. He is now 12 yrs old but until now w follow the same .
@Manisumirabit
@Manisumirabit 2 месяца назад
அருமை 🙏🙏🙌🙌🙌
@ramkumars8828
@ramkumars8828 2 месяца назад
Athu pulla illama koil kolam nu iranguna therinji irukum pulla yoda aruma. 😂😂😂
@shivaranjani5912
@shivaranjani5912 3 месяца назад
Yenga,namlam yepada vetuku povam papava papon nu erukum nga,enoda baby 5 years nga
@muruganrenganathan3178
@muruganrenganathan3178 3 месяца назад
Hi siva how are you
@billyhero2611
@billyhero2611 16 дней назад
கதவு மூடிட்டு ஒரு மணி நேரம் யார் கூட பேசுவா அப்டி 🤦‍♂️
@nithyakalyani9256
@nithyakalyani9256 3 месяца назад
Enga veedula thukave matanga
@Prasanthk5283
@Prasanthk5283 3 месяца назад
Episode no pls
@sujithas2644
@sujithas2644 2 месяца назад
Episode No
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 2 месяца назад
ஒற்றுமையுடன் நல்ல மாமியார் மருமகள்.
@jollyeditz7019
@jollyeditz7019 2 месяца назад
Veyra Vali illama sirichitu erukanga.... Veetla big fight nadanthurukum
@thaneshwaranmm2774
@thaneshwaranmm2774 3 месяца назад
Apporam yen pethukuranga 😡
@user-xd4we2gg9r
@user-xd4we2gg9r Месяц назад
மருமகள் மிகவும் ரசித்து சிரிக்கிறாள்.மாமியாரோ தன் வேதனையை அழகாக சொல்லியுள்ளார்.
@yousufsahib6690
@yousufsahib6690 Месяц назад
அந்தப் பாட்டி சாதனமாக சொல்லிவிட்டது, அதற்குள் ஒரு பெரிய பாசப் போராட்டமே இருக்கிறது.
@alamanmf4656
@alamanmf4656 2 месяца назад
Episode no
@topgaming1855
@topgaming1855 3 месяца назад
வெக்கமில்லை என்ன சிரிப்புவேண்டியிருக்கு தூ
@dhanasekars4697
@dhanasekars4697 16 дней назад
Ada antha 1hr la ethathu VC poirukum please leave it grannyyy... 😊😊😊
@deepadeepavathy3498
@deepadeepavathy3498 Месяц назад
சிரிக்காத குழந்தைய thukulanaa என்ன தாய் நீ 😡
@balurokhit7793
@balurokhit7793 3 месяца назад
உங்களுக்கு குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அவளை வேலையில் இருந்து நிறுத்தி விடுங்கள் குறை கூறாதீர்கள்
@ItIt30
@ItIt30 3 месяца назад
Pillai paarpathu maamiyar velai illai
@renuramesh4687
@renuramesh4687 2 месяца назад
​​@@ItIt30velaiku povadhum marumagal velai illai. Ellam eduthom kavizhthom nu pesa koodathu. Oru kudumbathil anaivarum aduthavar nilai arindhu vittu koduthu poga vendum. But indha maamiyar adhangam purigirathu. DIL should understand MIL and the kid.
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 2 месяца назад
​@@ItIt30 appo antha ammava pathukarthu avanga payan vela illa.... Pillaingaluku udaviya illa petrorai yen pathukanum
@ravishankar-dn8xt
@ravishankar-dn8xt Месяц назад
இது சுகமான சுமை. சில ஆண்டுகள் கழித்து தேடிநாலும் கிடைக்காது சொத்து பணம் கிடைக்கும்.
@bhavani8513
@bhavani8513 14 дней назад
Yathuku evlo siripu
@user-xg1ye5mj3t
@user-xg1ye5mj3t 3 месяца назад
Good mamiyar good marumagal❤
@mykid2940
@mykid2940 3 месяца назад
Future la andha marumagal ku mudhiyor illam cofirm
@mandharasalammoorthi6974
@mandharasalammoorthi6974 Месяц назад
Episode number plssssss
@SathishKumar-tc1cd
@SathishKumar-tc1cd Месяц назад
Don't do this because konja days, neenga konjuna kuda papa varathu avanga paatti kita tha povanga....
@user-uu4pq7zu9z
@user-uu4pq7zu9z 2 месяца назад
Enna sirippu yeppppa paka sakikala da yemma epditha itha vachu samalikurangalo grate mamiyar
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 Месяц назад
இதில் எது மருமகள்? பெரிய பல்ல? இல்ல? சின்ன பல்ல? இதில் பாட்டி கிட்ட போ என்று சொல்லுவா என்று சொல்லும் அந்த அக்கா தான் மாமியார் தெரியும் 🙏பயங்கர சிரிப்பு சிரிக்கும் அந்த சின்ன பல் யாரு?
@geethasathish9301
@geethasathish9301 Месяц назад
Adhukku edhukku pethukanum. Kaalaiyila irunthu kuzhanthaiya pakala vandhavudana paakanumnu thonatha
@sarojaa2854
@sarojaa2854 22 дня назад
Vekkam ketta marumaga. Velailiya enna kilikiralo.
@balakrishnanramasamy3210
@balakrishnanramasamy3210 3 месяца назад
It's not matter of laughter. Shame on you. If you are not ready for child, than better don't.
@Thamizhan752
@Thamizhan752 Месяц назад
அந்த மருமகள் ரொம்ப ஓவர் ஆக்ட்டிங். பார்க்க சகிக்கல
@lovemohi22
@lovemohi22 15 дней назад
Sirikatha ma. Enna alachiyam apdi. Office la evlo tension irunthalum atha office laye vitutu varanum mudilana velaki pogatha. Nee inaki epdi avoid panriya atha nalaki antha kolantha panum apo nee thanga mata
@user-yu3qq7fc1f
@user-yu3qq7fc1f 3 месяца назад
Padutuka therithu kolanthaya thhokatheriyatha
@Canadiya_kudilil
@Canadiya_kudilil 2 месяца назад
Episode pls
@siva4464
@siva4464 2 месяца назад
baby illathavanga luku than theriyum athoda arumai
@maheshvhare7929
@maheshvhare7929 2 месяца назад
Emma ippadi pandreenga. Kozhandhanga paavam. Office vitta vandha kozhandhaigalai konjunga. They are missing you
@sowmiyamadhivanan2712
@sowmiyamadhivanan2712 3 месяца назад
Neenga kooda Dan raja ammu nu konjureenga Unga sons a.even that sounds irritating
@Henson.Lintech
@Henson.Lintech 21 день назад
Why she is laughing, nothing to laugh.
@ENBBRAGASHREE
@ENBBRAGASHREE Месяц назад
Sambadhikiradhe kolandhaikudhana. Adha ala vachu sadhosama iruka mudiyuma
@retnamanyjoseph1686
@retnamanyjoseph1686 16 дней назад
மாமியார் வேதனை புரியாம சிரிக்கற வாயில 10" ல ஒரு வழை காய எடுத்து சொருவுங்க சரியாயிரும்.🩴🩴🩴 சனியன்.
@user-sg9bx9cd1q
@user-sg9bx9cd1q Месяц назад
episode please
@saransaranya1793
@saransaranya1793 2 месяца назад
Episode
@mohinij146
@mohinij146 Месяц назад
Dont blame d daughter in law.D way she is laughing she also take it policy girl. Many ladies who ever makes mistake they dont even accept their mistakes.this lady takes it lightly,thats y she is laughing .She is not bad .
@saranyaj8643
@saranyaj8643 2 месяца назад
Neenga solrathu oru pakam niyam than. Ivlo feel panravanga velaiku pogatha, irukartha vachi samalichikalam, ne kozhanthaiya pathuko nu enaikachum soli irukeengala? Nanum ipo pregnant ah irukan. Ena pathuka rnga mamiyar um ila amma vum illa. Elam usuroda than irukanga. Kaasu matum sambarichi kudukanum ungaluku lam. Oru manushan kakila yenthrichi samachi, full day work panitu and kozhanthaiya antha vayasula vachikarthu evli kashtam nu oru naal antha veliya parunga apo therium. Avangalukum aasai irukum ana physically and emotionally evli kashta paduvanga nu yosichi parunga. Evlo aasaiyoda pethu irupanga. Analum kashta padranga na atha purinchikanum
@Kittu12anbu
@Kittu12anbu 2 месяца назад
Unmaithan entha ammavum irunthalum avangaluku paasam irunthalum tiredness um irukum baby poranthathula irunthu rest etukama iruntha stress ah tha irukum same enakum ungala maaritha sis ipo varaikum amma maamiyar Elam irukanga irunthum pregnant days la irunthu nantha baby ah pathukaren house work Elam pathukaren sis ipo en baby ku odampu sari ila intha time la kuda enaku aruthala yarum illa antha kastam anupuvachitha therium pesravanga easy ah soltu poituvanga 😢
@saranyaj8643
@saranyaj8643 2 месяца назад
@@Kittu12anbu don't worry sis. Ivlo patha nambalala ithuku Mela pathuka mudiyatha ena. Kadavul unga kuda kandipa irupar. Unga baby Kum seekaram sari agidum. Don't worry. my prayers for your baby to get well soon 🙏
@Kittu12anbu
@Kittu12anbu 2 месяца назад
@@saranyaj8643 thank you sis
@renganathanreports2483
@renganathanreports2483 Месяц назад
Siripputha kedu
@kavibrickstech8264
@kavibrickstech8264 Месяц назад
Ennoda manaivi vealiki poitu evng vandha odaney aval first thedarathu en magana than irupa 😢avangalukum Vali iruku la pasangala vittutu life kaga kashta padra ponnugalum irukanga 😢
@priyadharsini9955.
@priyadharsini9955. 2 месяца назад
Siriche malupputhu
@user-nk7qz4hz2r
@user-nk7qz4hz2r Месяц назад
Sirippapaar
@santhisidharthan1225
@santhisidharthan1225 3 месяца назад
மலடன்மலடி.எனும் பேச்சுக்கு இடம் தராத மருமகளோ?பாட்டிகாகபேரன்?
@demiw69
@demiw69 Месяц назад
Many are commenting that, I am also working but I am spending time with my children. But every working women situation id not the same. There are many ladies who are going to work at morning snd returning only at night. How do you expect them to spend time with their children immediately? No one can understand the stress and body pain they face. They need some rest for themselves.
@nirmalakumariv5632
@nirmalakumariv5632 2 месяца назад
Sirichi esiya eduthukardilla ambuttu samarthyam .
@sathyamoorthys319
@sathyamoorthys319 2 месяца назад
Ep, no plz??
@PalurajPaluraj-wl1tg
@PalurajPaluraj-wl1tg 24 дня назад
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs 2 месяца назад
Cunning மருமகள்
@senthilnathanraj6301
@senthilnathanraj6301 3 месяца назад
Antha marumaga en epdi sirikuthu ...vaya komjam moodi siringa
@nathannathan9038
@nathannathan9038 Месяц назад
😂😂😂😂😂
@kayalvizhi854
@kayalvizhi854 Час назад
Second ah oru maamiyar peesunagale avangaluku apdiye opposite yen maamiyar na yen baby ah 6 months la vittutu work poone. Apo work vittu vanthu yedutha kooda amma ku work iruku ne va yenkita nu solli yeduthupanga. Ipdi oru maamiyar apdi oru maamiyar
@DhevarajDhevaraj-ek3eh
@DhevarajDhevaraj-ek3eh 3 месяца назад
❤❤
@krishnankrishnan1250
@krishnankrishnan1250 2 месяца назад
கதுவை மூடி 1மணி நேரம் ஆகும் என்றால் புரிய வில்லையா என்ன பண்ணுவாள் என்று
@specialfamily4001
@specialfamily4001 3 месяца назад
Episode number
@ksiva2295
@ksiva2295 Месяц назад
Ithula vizhunthu vizhunthu vera sirippu. Something wrong with that mother. Doctor kite counselling kootitu ponga first.
@priyadharsini9955.
@priyadharsini9955. 2 месяца назад
Sariyana peiya irukumpola marumaga
@laxmimuthu373
@laxmimuthu373 11 дней назад
Episode numberpls
@mahalaksmi1
@mahalaksmi1 2 месяца назад
நானும் 20 வயதில் 2 குழந்தை பெத்தாலும் ரொம்ப பக்குவம். வேலைக்கு போயிட்டு வந்து என் பசங்கள கூட்டி போய் foot ball விளையாடுவேன். என் பிள்ளைகளுக்குத்தான் வேலைக்கு போறேன். என் அன்பு அப்படித்தான் ❤❤❤
@demiw69
@demiw69 Месяц назад
Apdi patha nan elam office poitu vara night 8'o clock agum..Adhuku apram pasangala epdi vilayada kutitu poradhu?
@shenbaselva4198
@shenbaselva4198 3 месяца назад
இந்த programme எப்போ வந்தது
@hibiscus5376
@hibiscus5376 Месяц назад
Episode no plz
@MarsName-qx4vl
@MarsName-qx4vl 2 месяца назад
பச்சை சேலைக்கார அம்மா மருமகள் சிரிப்போடு வெட்கம் கலந்து ஒத்துக்கிச்சு மகள் மாதிரி நினைத்து ஓட்டுங்கள் காலத்தை ஒருமணி நேரம் கதவை திறக்காதது புள்ளைக்கு அம்புட்டு அசதிமா குடும்பம் ஓரு கதம்பம்
@s.niranjana7558
@s.niranjana7558 Месяц назад
😮😮😮😮😮
@kalaivani8440
@kalaivani8440 Месяц назад
😂😂
@user-ov4xc8mk1p
@user-ov4xc8mk1p 2 месяца назад
Sem blood
@alexiisharshini8815
@alexiisharshini8815 3 месяца назад
Intha konjam Kuda paasam illatha paithiyam yenn eppadi sirikuthu?
Далее
ПОДВОДНЫЙ ГЕЙМИНГ #shorts
00:22
Просмотров 847 тыс.
relation
2:33
Просмотров 79 тыс.
Adirai FM 90.4 Live Broadcast
Просмотров 7
Рыбалка с Дедом😁
1:00
Просмотров 660 тыс.