100% உண்மை. இன்று தமிழக ஆலயங்களில் கருவறை பொறுப்பு தம்முடையது என்று தனித்து நிற்கும் அந்தணர்களால் பல சிலைகளும் கோவில் சொத்துக்களும் களவு போனது தான் மிச்சம்.
Dont blabber,The trustees,EOs and Fit persons appointed by Dravidian governments were all atheists who colluded with Dravidian politicians in robbing temples
Hi sir, How about thanicha guru in 7th place in exalted position in katakana rash is it good . Pl explain about it in the next video for makara lagna people sir. Thank. U .
குரு 6,8,12 ல் மறைந்து தனித்து அது குருவுக்கு சொந்த வீடாக இருந்தால் குருவின் பார்வைக்கு பலம் உண்டா? அதனால் நற்பலன் உண்டா? மேலும் குருவின் வீடு திதி சூன்யம் அடைந்திருந்தாலும் குருவின் பார்வைக்கு பலமும் நற்பலனும் இருக்கமா?