Тёмный

0340 - பாபக்கிரகங்களின் சூட்சும வலு - பத்தாம் பாவக விளக்கம். 

GURUJI TV
Подписаться 316 тыс.
Просмотров 153 тыс.
50% 1

பாபக்கிரகங்களின் சூட்சும வலு - தொழில் வீடான பத்தாம்
பாவகம் பற்றி-ஜோதிஷ்ப் ப்ரவீணா குமார் ஐயர் அவர்களுக்கு குருஜி அளித்த பேட்டி.
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp.in/
ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
WEBSITE ➤ www.adityaguruji.in/
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

19 сен 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 241   
@raghavansuthanthirarajan652
@raghavansuthanthirarajan652 4 года назад
"குரு என்ற வார்த்தைக்கு மெய் கிடைத்து விட்டது குருஜியால்.
@samuthiramv7951
@samuthiramv7951 4 года назад
அருமையான விளக்கங்கள் ஐயா குருஜீ. நீங்கள் ஒரு ஆச்சரியம் பொக்கிஷம் வரப்பிரசாதம் தான் ஜோதிட கலைக்களஞ்சியம். நன்றி கூறி கடக்க முடியாது. உயிர் மூச்சு இருக்கும் வரை உங்கள் நினைவிருக்கும். யாரும் கூறாத மற்றும் கருத்துக்கள். உங்களுக்கு நிகர் நீங்களே.
@KrishnanKrishnan-qh1ci
@KrishnanKrishnan-qh1ci 5 лет назад
It is wonderful..pls always keep the mind set without proud.devaguru and asurau guru blessing to you . Thankyou sundar Thambikkottai
@senthamizhselvi9421
@senthamizhselvi9421 4 года назад
சுய நலமற்ற, தெளிவான முறையில் விளக்கம் அளித்த குருஜி அவர்களுக்கு, கோடண கோடி தாழ்மையுடன் நன்றிகள் 🙏🙏🙏
@kayalpandi5248
@kayalpandi5248 5 лет назад
இத்தகைய எளிமையான முறையில் விளக்கம் அளிக்க குரு ஜி யால் மட்டுமே .முடியும் .நன்றி நன்றி.
@vivekanandanshanmugam9964
@vivekanandanshanmugam9964 3 года назад
குருஜி, இது நான் அடிக்கடி பார்க்கும் வீடியோ. மிகவும் சுவாரசியம் நிறைந்த இது மன மகிழ்ச்சியை தருகிறது. நன்றி.
@sivaganeshm2978
@sivaganeshm2978 5 лет назад
ஐயா, நல்ல அனுபவம் உங்களுக்கு. நன்றி.
@chellamuthukomarasamy7420
@chellamuthukomarasamy7420 3 года назад
Mr kumar ji, still you need maturity to take interview with the great man of his feild. We are living in the Era of Guruji, hereafter Astrology will be marked as before & after Guruji, so enjoy the golden period thank u ji
@PasupathiMyl
@PasupathiMyl 2 года назад
Respect bro...
@srihariastrosalem-balajisi5928
Excellent clarification Guruji Thanks to interviewed person
@ADITYAGURUJIASTROLOGERChennai
@ADITYAGURUJIASTROLOGERChennai 5 лет назад
குருஜி அவர்கள் முகநூலில் பதில் தருவதில்லை. இங்கு அவரது பதிவுகள் உதவியாளர்களால் நிர்வகிக்கப் படுகின்றன. Contact: Cell 8681998888, 8870998888, or Whatsapp 8428998888 off 044-48678888 or e-mail- adhithyaguruji@gmail.com
@sambasivamdhanabalan1946
@sambasivamdhanabalan1946 5 лет назад
Excellent informations...awesome explaintions...great job...
@subramaniyan2386
@subramaniyan2386 5 лет назад
வணக்கம் குருஜி அவர்களுக்கு அருமையான இந்த காணொளி பதிவு எனது சுய ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்பு எனது தொழில் பொருளாதாரம் ஜீவனம் நட்பு திசையில் கடல் கடந்த வாழ்க்கை துலாம் லக்னம் இரண்டில் சுக்கிரன் குரு செவ்வாய் மூன்றில் புதன் நான்கில் சூரிய சந்திர சேர்க்கை ஏழில் சனி சூரிய சந்திர குரு பார்வை பத்தில் தொழில் எந்த இடத்திலும் முதன்மை ஆறாம இடத்து அதிபதி குரு திசை பனிரெண்டாம் அதிபதி புதன் மூன்றாம் இடம் குருவின் வீட்டில் வெளிநாட்டு வாழ்க்கை பதினொன்றாம் அதிபதி சூரியன் சனி பார்வையில் சனிக்கு வீடுகொடுத்த செவ்வாய் ஆட்சி நீசம் பெற்ற சனி ....ஆட்சி பெற்ற செவ்வாய் குரு கொடுக்கும் செல்வத்தை சேமிக்க முடியாமல் தடுக்கிறது
@nkraj7785
@nkraj7785 5 лет назад
Awesome explanation. Thank you very much guru ji. You are dedicated your whole life on horoscope research. குருஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.
@sri8707
@sri8707 5 лет назад
வணக்கம் குரு நான் சுரேஷ்மணி பிறந்த தியதி3 8 1971 ஆடி மாதம் மூலம் ரிசபம் லக்னம் பலன் கூரவும் நாகர்கோவில்
@Astrogurukkal
@Astrogurukkal 5 лет назад
மிகச் சிறப்பான பாடம், ஜோதிடத்தின் உயர்நிலை சூட்சுமம். பேச வார்த்தை இல்லை - நன்றி
@sangeethas16
@sangeethas16 4 года назад
We grew up fighting with each other and not even looking at each other’s face. But now(after marriage)we love each other and he is my role model now
@gopinathsathish8016
@gopinathsathish8016 4 года назад
Super video Aadhithya guruji and Kumar iyyar sir thank you
@SS-yy1vw
@SS-yy1vw 5 лет назад
மிக மிக அருமை,மிக நுட்பமான நுணக்கங்களை ,அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய உதாரணங்களுடன் விளக்கிய குருஜிக்கு நன்றி,உரையாடல் நடத்திய அரசு அவர்களுக்கும் பாராட்டுகள்.
@ksriaura9388
@ksriaura9388 Год назад
வணக்கம் ஜீ எனக்கு ஜாதகம் படிக்கவில்லை ஆனால் நீங்கள் சொல்வது லேசான புரிதல் ஆகின்றன நன்றிங்க ஐயா ஓம் சிவயநம
@ravinarayanan5271
@ravinarayanan5271 5 лет назад
100 ஆண்டு காலம் வாழ. பரம். பொருள் உங்களுக்கு உடல் நலம் நீண்ட ஆயுள் உயர் புகழ் தரவேண்டும். கருத்துகள் கேட்க மகிழ்ச்சியாக. இருக்கிறது. ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உள்ளவள் எண்ணுடைய வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம். அவமணப்படன் கடன் பிரச்னையில் இப்பொழுது நன்றாக. இருக்கிறேன் இருந்தாலும். கேஸ் கோர்ட் ல். நடை. பெற்று கொண்டிருக்கிறது. உங்களை. பார்க்க அபயின்மெண்ட் வேண்டும் வாழ்க வளமுடன் நன்றி
@sridevikesavan7212
@sridevikesavan7212 5 лет назад
Arumaiyana vizhakkam Guruji
@alaguveyron7938
@alaguveyron7938 5 лет назад
நன்றி நல்ல விளக்கம் ஐயா நீங்கள் ஒருமுறை குறிப்பிட்ட விதிபடி எனது ஜாதகத்தில் , எட்டுக்கு அதிபதி புதன் அவர் சனி பகவான் உடன் சேர்க்கை பெற்று லக்கணத்தில் ( கும்ப) உள்ளார்கள். ஆனால் என்னால் வெளிநாடு செல்ல போராடியும் காலம் கரைகிறது. அழகேந்திரன்.க 23/03/1993 5:25 AM சிவகாசி. மீனா ராசி கும்ப லக்கினம்.
@rangakanniappanrangakannia8394
@rangakanniappanrangakannia8394 3 года назад
High Level ஆராய்ச்சி supper
@rangakanniappanrangakannia8394
@rangakanniappanrangakannia8394 3 года назад
தங்களின் சூட்சமங்களை புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல,அதற்கு மிக நுண்ணிய அறிவு வேண்டும்,ஆனால் புரிந்துகொண்டவர் ஜோதிடத்தில் வித்தகராக இருப்பார்,நன்றி குருஜி
@kalpanaratnakumar8263
@kalpanaratnakumar8263 5 лет назад
ஐயா வணக்கம்.பிரமாதம்.வாழ்த்துக்கள்.நன்றி.
@lakshminivaas
@lakshminivaas 5 лет назад
sir Excellent explanation for doctor and butcher . Thanks allot and pranams.
@raghavgopal4363
@raghavgopal4363 3 года назад
Please see my reply as well. Thx
@mohankrishnasundarrajaiyer7197
Guruji’s ex Lanatioins very good
@adhikesavan6802
@adhikesavan6802 5 лет назад
ஐயா அருமை சிறப்பு மிக சிறப்பு
@robinjas516
@robinjas516 5 лет назад
V. Good. God bless gurujii. Robin Bangalore.
@sangeethasaravanakumar7208
@sangeethasaravanakumar7208 5 лет назад
Super Sir, Really hats off you
@Balakrishnan-vq3do
@Balakrishnan-vq3do 4 года назад
அண்ணா மிக அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏
@vishnupandi6388
@vishnupandi6388 4 года назад
நல்ல அனுபவம் உங்களுக்கு நன்றி நன்றி
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Год назад
Vanakam Guruji intha video pathivu mulam subhathuva babathuva suchumavalu patriya innum nunukamaha arinthu kolla manavarkaluku pàyanulla pathivu guruji valthukal thambi 🙏🙏🙏👍👍👍
@azhagirivenkitesh669
@azhagirivenkitesh669 4 года назад
Ayya. Thangalin vilakkam miga sirappaaga irukinrana. Mikka Nanri.
@karumbajalamkokila5559
@karumbajalamkokila5559 9 месяцев назад
அற்புதமான விளக்கம்
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 3 месяца назад
மிக அருமை ஐயா
@clayforum4545
@clayforum4545 4 года назад
Kumar Sir, thanks for your interview. You have a very good mind to share and interview a fellow astrologer . Hats off to your generosity. Aditya Guruji, as usual you have proved your excellent proficiency in astrology. Thank you very much for sharing your knowledge to the world. God bless you both.
@revathyiyengar1330
@revathyiyengar1330 4 года назад
Great Guruji ayya super explanation
@msivakkumar2720
@msivakkumar2720 3 года назад
அருமையான விளக்கம் அய்யா 🙏🙏🙏
@baluprakash6382
@baluprakash6382 5 лет назад
Great research!
@dhanajeyank
@dhanajeyank 5 лет назад
Arumai Aya kale arumai
@elangovanp8304
@elangovanp8304 4 года назад
Guruji and Kumar Ji both of them explain about astrology especially thozhil 10th house, subathuvam, combination excellent
@dhanuv7485
@dhanuv7485 3 года назад
Sir soochamvalu means how much degree difference between sani and ketu
@summerwind3217
@summerwind3217 4 года назад
Arumai ayya
@economisteconomist5879
@economisteconomist5879 5 лет назад
தேய்பிறை சந்திரன் நன்மை யுவர் opinions பிளஸ் share of people you takes clearness
@karthicsalem7201
@karthicsalem7201 4 года назад
குருஜி.. நீங்க பேசுரத கேட்டா சுத்தி என்ன நடக்குதுனே தெரியல அந்த அளவுக்கு ஜோதிடம் புரியும்படி சொல்லியிற்கீங்க... 10000000 Thanks ji
@sriramyapooja.s9672
@sriramyapooja.s9672 5 лет назад
Sir jathaga alangaram book il 9 10 11 il kethu irunthal medicine paddippanganu eluthapatirukku??? What is ur answer
@anithamaheswarikanagarajan9735
superb guruji and Kumar sir thank you
@rajendrans9432
@rajendrans9432 3 года назад
நல்ல விளக்கம் குரு.
@baskaransivabaskaran7963
@baskaransivabaskaran7963 5 лет назад
Excellent sir thanks sir
@ganapathymr6794
@ganapathymr6794 Год назад
Sir very good explanation for doctors
@pattabiraman7882
@pattabiraman7882 5 лет назад
sir ungal pathivu super. sir pls vakrasani kethu conjuction in 10th placela asthamanam petra guru parvai ullathu.palan enna sir
@Mylittlewonders349
@Mylittlewonders349 4 года назад
Kadaihal poi endru sonnavidhamum, paava krahanga arukil irukum shuba krahangalin paarvaiyal subam aagum endra vilakamum ௴௧ arpudhamana kandupidipu guruji👌🏻
@vetrimng7027
@vetrimng7027 4 года назад
Sir enaku guru sevvai sernthu guru ucham sevvai neecham sevvai guru varkothamam rahu vodu shani serkai pedru 3 vuthu parvaiyaka guru sevvaiyai parkirathu please guruji reply for me please please ungalala matum than itha solla mudiyum
@Venkateshvenki-st3gq
@Venkateshvenki-st3gq 5 лет назад
Nalla vilakam iyya
@narayaniraj8236
@narayaniraj8236 4 года назад
Thanks Guruji
@kumaravelramesh57
@kumaravelramesh57 5 лет назад
SUPAR...வணக்கம்..ayya
@ksgopalan1306
@ksgopalan1306 5 лет назад
There is no substitute for you sir thank you
@sarawayhisekar6469
@sarawayhisekar6469 5 лет назад
Arumai sir
@pattabiraman7882
@pattabiraman7882 5 лет назад
sir manickavum. neegal oruvar than vakrasani kethu ennaiu narpalan tharum endru solrergal.ennaku unnaiyana palan epadi erukum ayya
@vijaysankar1310
@vijaysankar1310 2 года назад
Watching this after 3 yrs... I am a dentist!! Sani and suriyan are strong in my birth chart and Sevvai paarvai chandran Kum irku!!!
@manjulasuresh8727
@manjulasuresh8727 5 лет назад
Sir, vanakkam... I am vrichiga Lagnam, mithuna rasi ..guru(simma guru) is in tenth house from lagna and raghu, Suriyan,budhan,sani and uccha sukran in 5th house (meena) and chevvai in 6th house (Mesham) and Kethu in eleventh house( kanni.) . Is there any chance for me to excel in my profession? Please tell me sir. If so... Which profession or business? 2. Since there are five planets with uccha sukran... all planets like raghu, sun and sani got shubathuvam? Please, please explain sir
@vaasuravinder2862
@vaasuravinder2862 5 лет назад
28.3.1984, 1.52am, mannargudi....sir intha jathagar entha velai seithal nandraaga irukum?
@SKarthick-pu8fr
@SKarthick-pu8fr 5 лет назад
Arumai aiya
@raghavik4351
@raghavik4351 5 лет назад
Mind blowing
@shyamala9365
@shyamala9365 2 года назад
Thanks Kumar sir for this🙏🙏 Namaskaram Guruji🙏🙏
@time3761
@time3761 5 лет назад
Sema ji...
@kuppusamyr7216
@kuppusamyr7216 5 лет назад
Vanakkam Guru G
@sasikumar-gz3re
@sasikumar-gz3re 5 лет назад
sani magarathil 8 aatchi + sukiren , 5 am parvaiya kuru parkirar ?
@mundirinuts7557
@mundirinuts7557 5 лет назад
Arumai
@sgopalakrishnan8217
@sgopalakrishnan8217 4 года назад
அருமை
@saravanasaravanan6630
@saravanasaravanan6630 5 лет назад
sir rishiba lagnam 6 thu house guru +sukiran +ragu 10thu house sani guru paravil sasa yogam iruka sir
@lakshmijayalakshmijaya1663
@lakshmijayalakshmijaya1663 3 года назад
அருமை sir
@jamesregan454
@jamesregan454 4 года назад
Guruji's dedication towards astrology is excellent.full credit goes to you only sir for making this happen
@damodarg5868
@damodarg5868 5 лет назад
The best
@meenusunder3018
@meenusunder3018 3 года назад
🙏குருஜி!! 3 வது முறை பார்கிறேன், நல்ல ஜோதிட உரையாடல், அருமை!! Excellent 👌👍👏 guruji the great!!🙏🌹
@Vinith.badboy
@Vinith.badboy 2 года назад
Yes mam ipoo konjam nalla irukku
@Vinith.badboy
@Vinith.badboy 2 года назад
Mam , Ragu voda jobs enna mam ??? Orey confusion
@Padmavenu
@Padmavenu 4 года назад
Sir When is your book getting published. I have listened to this video several times and very eager to read more on the topic. There where many times i have been lost looking at a horoscope only to see the horoscope implies a different outcome and the individuals having very different reality. Your guidelines to assess a profession of an individual makes sense and i am yet to apply to many charts. Your advise to look at highly beneficial (Subathuvam planet) to see his profession is quite interesting.
@dhanasekaranp3752
@dhanasekaranp3752 5 лет назад
correct sir, I am in ragu dasai Saturn buddhi duration almost I have lost all & on road
@kayal.727
@kayal.727 4 года назад
வணக்கம் குருஜி. பாபக்கிரகங்களான சனியும், செவ்வாயும் நேரடியாக கேந்திரங்களில் உச்சம் பெறக்கூடாது என்று உங்கள் காணொளிகளில் கூறி வருகிறீர்கள் அதை நான் தொடர்ந்து உங்கள் கானொளிகளில் கேட்டு வருகிறேன். என் மகள் பிறந்த தேதி 30.12.1982 திருவாதிரை நட்சத்திரத்தில் மிதுனராசி, கடக லக்னம் சனி 4ல் துலாமில் உச்சம் செவ்வாய் 7ல் மரத்தில் உச்சம், குரு 5ல் விருச்சிகத்தில், சந்திரனும் ராகுலும் மிதுனத்தில், சுக்கிரன், சூரியன், புதன், கேது 6ல் தனுசுவில் இருக்கிறார்கள். 2003 அக்டோபரிலிருந்து சனிதிசை ஆரம்பம். சனிதிசையில் தான் அவள் mbbs பட்டம் பெற்று MD படித்து பிரைவேட் மெடிக்கல் காலேஜில் asst. Professor ஆக வேலை செய்து கொண்டுவருகிறாள். திருமணம் , குழந்தை பேறு எல்லாம் இந்த தசையில் தான் நடைபெற்றது. என் மகள் ஜாதிப் பலனை விவரிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன், உங்கள் தீவிர follower, மீரா.
@tamilvalavan3871
@tamilvalavan3871 5 лет назад
Nice interview. Guruji is model of TN Astrolosists.
@m.e.saravanan1678
@m.e.saravanan1678 5 лет назад
Guru ji Sir ungalukku negar nengale.....super sir
@gajajaya
@gajajaya 5 лет назад
guruji super,please share your chart...i want to learn your chart
@bhuvanaswami7302
@bhuvanaswami7302 3 года назад
குருஜி அவர்களுக்கு வணக்கம் ஐயா🙏
@varadhanrajan7098
@varadhanrajan7098 4 года назад
அருமை சார்
@paramasivansivan846
@paramasivansivan846 5 лет назад
Super sir
@chandramohan4693
@chandramohan4693 5 лет назад
அதி உன்னத தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா
@RAJRAJ-uk8dp
@RAJRAJ-uk8dp 3 года назад
Very very excellent
@mohankmookkaiah
@mohankmookkaiah 5 лет назад
I hope Guruji is the one among to predict this rare horoscope, if possible make a video on this, DOB 9/4/78, TIME 2.20 AM, POB MADURAI
@jeyaprakasamjeyaprakasam862
@jeyaprakasamjeyaprakasam862 5 лет назад
You great gurugi kumargi
@sathishkumar-xz6fw
@sathishkumar-xz6fw 4 года назад
Vera level
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 5 лет назад
Super
@arulkumararp8134
@arulkumararp8134 5 лет назад
மிகச்சிறப்பு ஐயா...
@rajmalarkandasamy4028
@rajmalarkandasamy4028 5 лет назад
Ayya, Viruchaka laknam, makara rasi, thiruvoonam natchatram, pathil suriyan, sani, puthan serkkai. Guru kadakathail irunthu thisai nadathukirar , arasu velai kidaikkumae ?
@s.priya26
@s.priya26 4 года назад
Excellent
@kanderiprasath7367
@kanderiprasath7367 5 лет назад
Sir , super - I'm in Dubai for last 12 years , 22.07.81 6.45 madras . why sir
@indiragandhi6049
@indiragandhi6049 4 года назад
S,guruji my daughter also studying medicine.மகளின்ஜாதகத்தில் 3,4கிரகங்கள் செவ்வாய் சாரம் பெற்று இருக்கிறது
@kannanbuvana447
@kannanbuvana447 4 года назад
It is true Reyaly thankful all
@mullairajasreessutha7578
@mullairajasreessutha7578 2 года назад
Superb
@venugopalsubramani1914
@venugopalsubramani1914 4 года назад
இரு மலைகள் மோதினால் சிறுகற்களும் பாறைகளும் கிடைக்கும் இதுவே இரு ஜோதிட மலைகள் மோதினால் (ஆரோக்கிய கருத்து மோதல்)(ஜோதிடத்தின் சூட்சுமங்கள் தெறித்து விழும் ஆகா மிக அருமை குருஜி and குமார்ஜி சூப்பர் சூப்பர்
@ramaswamysreedharan5690
@ramaswamysreedharan5690 2 года назад
Thank you Guruji
@sivarishisivarishi2642
@sivarishisivarishi2642 5 лет назад
Aya annaparavai pol pirithu eduka vendum yendra utharanam super super
@mmmurugan9654
@mmmurugan9654 5 лет назад
நல்ல கலந்துரையாடல் சார்
@aquariusgoldpot166
@aquariusgoldpot166 3 года назад
Really you are guruji 🙏
Далее
His reaction 😳 (via @kaitlyn.b0506/TT) #shorts
00:10
У тебя проблемы?
00:20
Просмотров 677 тыс.