Тёмный

0606 - SATURN - JUPITER - ASPECTS - குரு சனிபார்வை தொடர்பு. 

GURUJI TV
Подписаться 322 тыс.
Просмотров 142 тыс.
50% 1

கிரகத்தின் சார வழி பலன் நடக்குமா? அல்லது ஆதிபத்திய, காரக பலன் நடக்குமா? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி விளக்கம் வீடியோ ...
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 167   
@geethaiaram6389
@geethaiaram6389 4 года назад
குருவே தங்களின் கேள்வி பதில் விளக்கத்தின் மூலம் நிறைய சூட்சும வலு அறிய முடிகிறது. Board Video பதிவு வரவேற்கத்தக்கது மிகவும் அவசியமான ஒன்று. மிக்க நன்றி குருவே🙏🙏
@YAMI_MIKEY_X2
@YAMI_MIKEY_X2 4 года назад
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் விளக்கத்தை கேட்பதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ஐயா
@pandiochammal01
@pandiochammal01 4 месяца назад
குருவுக்கும்+சனிக்கும் [ வக்ரம்] 11 டிகிரி இடைவெளி இருக்கு குரு கெட்டு விட்டாரா ரிஷபத்தில் சேர்க்கை ❤️ யாராவது சொல்லுங்கள் பிலிஸ் 🙏❤️
@yosephjenifer5561
@yosephjenifer5561 4 года назад
இது போன்று யூடியூப் நேயர்களின் சந்தேகங்களை தீர்த்து வையுங்கள் ஐயா நீங்கள் அளிக்கும் விளக்கங்கள் எங்களுக்கும் பயனூள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா
@gopala7598
@gopala7598 4 года назад
ஜோதிட பிதாமகன் குருஜீ அய்யா அவர்களக்கு மிக்க நன்றி.
@sathishsubramanian9803
@sathishsubramanian9803 4 года назад
உங்கள் ஆன்லைன் ஜோதிட வகுப்பிற்காக காத்திருக்கிறேன்.குருஜி...எப்போது தொடங்குவீர்கள்...
@karthicsalem7201
@karthicsalem7201 4 года назад
போர்டில் எழுதி பதில் சொல்வது. எங்களுக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி.. Thanks sir
@selvaraja5439
@selvaraja5439 4 года назад
என்னுடைய 2 கேள்விகளுக்கும் விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி குருஜி ஐயா...சந்தேகம் தீர்ந்தது..முதல் கேள்வியும்(இதே) 3 மாதம் முன்பு கேட்டு இருந்தேன்...பன்னீர்செல்வம் ஐயா கேள்வியின் மூலம் எனக்கும் பதில் கிடைத்து விட்டது...நன்றி...
@biranavanparamanantham8450
@biranavanparamanantham8450 4 года назад
மதிப்புக்குரிய ஆதித்ய குருஜி அவர்களுக்கு வணக்கம்! ராகு கேதுக்கள் தாங்கள் இருக்கும் வீட்டின் அதிபதி யாகவே மாறி அவர்களது ஆதிபத்ய காரக பலன்களை செய்வார்கள். உதாரணமாக மிதுனராசியில் தனித்து ராகு இருந்தால் அவர் புதனாகவே செயற்படுவார். இதே ராகு கேதுக்கள் ராசி சந்தியில் இருக்கும்போது எந்த ராசியின் அதிபதியை பிரதிபலிப்பார்கள்? மேலும் குறிப்பிட்ட ராசியில் இருக்கும் இருக்கும் ஒரு கிரகம் பாவசக்கரப்படி அதற்கு முன் பின் ராசிகளில் அமரும்போது அந்த கிரகம் ராசியில் இருக்கும் வலுவை கணித்து எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவத்தின் பலனை செய்யும் என்று பலன் கணிக்க சொன்னீர்கள். ராகு கேதுக்கள் தாங்கள் இருக்கும் வீட்டின் ஆதிபத்ய பலனை செய்வார்கள். பாவகப்படி ராகு கேதுக்கள் முன் பின் வீடுகளில் அமரும்போது பலன்கள் எவ்வாறு இருக்கும்? உதாரணத்திற்கு மிதுன லக்னம் 7ல் உள்ள ராகு பாவகப்படி 6ல் அமரும்போது 7ம் அதிபதி 6ல் அமர்ந்த பலனை செய்வாரா?
@pcgopi
@pcgopi 4 года назад
மிகவும் அருமையான விளக்கம் குருஜ.நன்றி குருஜி
@akilaganapathyraman4718
@akilaganapathyraman4718 4 года назад
Great sir, அருமையான விளக்கம்.
@pvsivananth
@pvsivananth 4 года назад
நச்சுன்னு கேள்விகள். அற்புதமான விளக்கங்களுக்கு நன்றி அய்யா 🙏
@PraveenKumar-nu1nz
@PraveenKumar-nu1nz 4 года назад
குருச்சந்திராதி யோகம் பற்றி விளக்கவும் ஐயா??
@sarojinishanmugam8933
@sarojinishanmugam8933 Год назад
தெய்வம் ஜயா தாங்கள்... நன்றி கள்ள பல கோடிகள் ஜயா
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 года назад
அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா
@PraveenKumar-nu1nz
@PraveenKumar-nu1nz 4 года назад
நட்சத்திரசாரம் பற்றி விளக்கவும் ஐயா???????
@smilealways2230
@smilealways2230 4 года назад
Guruji vanakkam. Your explanation is really amazing. Mireover if you explain with example it will be very easy to understand for beginners.
@deepaganesh7059
@deepaganesh7059 4 года назад
மிக அருமை sir
@bharath2046
@bharath2046 3 года назад
Ayya kanni lagnam thku 5il magram vagram Sani and vagram guru 6il kethu Suriyan saram in Sani Suriyan and budhan in Methuem 12 Mars and Raghu Running Sani dasail kethu butthi please tell me ayya because full kadan problem
@iyankumar7502
@iyankumar7502 4 года назад
சார பலன் தெளிவு தேவை குருஜீ
@tamilvalavan3871
@tamilvalavan3871 4 года назад
நன்றி.
@vijayanandj9989
@vijayanandj9989 3 года назад
ஐயா, கிரகங்களின் காரகதுவம், பாவங்களின் ஆதிபத்தியம் பற்றி உங்கள் எழுழ்து மூலமாக கொடுங்கள் குருஜி😁
@பிரளயன்-ர5ச
@பிரளயன்-ர5ச 4 года назад
ஐயா வணக்கம். குருவின் நித்திய அவஸ்தைகள் பற்றி நீங்கள் சில சமயங்களில் பேசிக் கேட்டிருக்கிறேன். ஆனால் நித்திய அவஸ்தை பற்றி விளக்கி ஒரு வீடியோவும் கேட்டதில்லை. அதனால் தயவு கூர்ந்து.. குருவின் நித்திய அவஸ்தை பற்றியும் ஒரு தெளிவான பதிவு போடலாமே.. ?? அது பலருக்கும் உதவியாக இருக்கும். நன்றி ஐயா.. !!
@velvel7994
@velvel7994 3 года назад
ஐயா அருமையான விளக்கம் ஐயா
@mohankrishnasundarrajaiyer7197
@mohankrishnasundarrajaiyer7197 4 года назад
IN THEHOROSCOPE GIVEN MOON IN KRITTIKA FIRST PADA EXCHANGING HOUSES 1&4
@nandhinig.b.2318
@nandhinig.b.2318 4 года назад
உங்களிடம் ஜாதகம் கணிக்க விரும்புகிறேன் ஐயா,எப்போதும் எங்கு வரவேண்டும்
@saibaba4434
@saibaba4434 4 года назад
SUPER 👌. 👍. ✍️. 🙏
@vraogopal5981
@vraogopal5981 4 года назад
Sir , thx for the clarifications. Pls also include graha parivartana also , along with saara examples
@sathishkumar8333
@sathishkumar8333 4 года назад
சிறந்த விளக்கம்
@sivasubramanians2234
@sivasubramanians2234 4 года назад
Very very very useful explanation sir.thank sir
@raghavik4351
@raghavik4351 4 года назад
Enoda payanuka consult pannaen ungalidam , mesha lagnam, buthan dhasai nadakirathu , 3 vayathu tan agirathu avanudaya skin disease epa sariyagum endru ketirunthaen , neengal 2020 la irunthu Puthiya vidiyala ga irukum endru sonnergal online consultation la , aanal indrum disease irukatan seigirathu , ungal jothida thiramaiyil nambikai vaithirukum enaku miguntha vedhanai alikarathu
@PraveenKumar-nu1nz
@PraveenKumar-nu1nz 4 года назад
அமலா யோகம் பற்றி விளக்கவும் ஐயா
@ravisankargovindarajan4194
@ravisankargovindarajan4194 4 года назад
வணக்கம் குருஜி..;நன்றிகள் கோடி
@desinghrajan6432
@desinghrajan6432 2 года назад
SANI BHAGAVAN THAAN NEENDA AAYUL THARUM YOGATHI PATHYY
@rajmariner5739
@rajmariner5739 4 года назад
Sir magara lanathukku puthan 6 and 9 kku udaiyavara irukkare avarudaya palangal eppdi irukkum.....
@mohant.n9133
@mohant.n9133 4 года назад
அருமை குருஜி ஐயா
@sivasankarimariyappanchith3260
@sivasankarimariyappanchith3260 2 года назад
Nire uyartha guru nanrigal kodi
@ramaseshanv6704
@ramaseshanv6704 3 года назад
subhathvaa sookshma gurujii
@kumaranp4407
@kumaranp4407 4 года назад
ஐயா வணக்கம். கிரகங்கள் ராகு கேது சாரம் வாங்கி யிருந்தால் ஜாதகத்தில் ராகு கேது எங்கே இருக்கிறதோ அதை ஆதிபத்திய வீடாக கொள்ளலாமா
@krishnansiva
@krishnansiva 4 года назад
Try to Use sample jathagam for better understanding for viewers.
@p.srimaanvishnupriyan1538
@p.srimaanvishnupriyan1538 4 года назад
ஐயா அருமையான பதிவு. 3,8ம் அதிபதி சுக்கிரன் 6ம்வீட்டில் மறைந்து கேதுவின் நட்சத்திர சார பெற்று இருந்தால் என்ன பலன் தரும். விளக்கம் தாருங்கள் ஐயா.
@doitwithdd9516
@doitwithdd9516 4 года назад
romba naala i was waiting ; kanni lagnam ; sevai and sani in lagnam ; guru in meena (7th house);
@sundaramveeraraghavan2804
@sundaramveeraraghavan2804 4 года назад
What about aspect of a combusted Jupiter? Jupiter being within 8 degrees of Sun? Will aspect of combusted Jupiter do good?
@ln1050
@ln1050 4 года назад
1st Lagnam meena place. And in 10th Place Guru + Sani =
@harirajk1
@harirajk1 4 года назад
அய்யா, எனது ஐதாகத்தில் ரிஷப லக்கனம் மிதுன ராசி, புனர்பூசம் நட்சத்திர, 12.07.1991 2.20 காலை, 3ல் உச்ச குரு + புதன் பகை, 9ல் சனி ஆட்சி. குரு சனி நேர் பாவை. புதன் திசை 16 ஆண்டு எப்படி இருக்கும் அய்யா?
@unbelievableeasanshiva3095
@unbelievableeasanshiva3095 4 года назад
Mesha lagnam, sevvai, sukran rahu in kanni, Soorian budhan in thulam, guru simham, sani vrichikum. Lagna or 6th or 8th is strongest. Please answer.
@anandharajnatarajan7760
@anandharajnatarajan7760 4 года назад
Sir Excellent
@boopathigeetha4007
@boopathigeetha4007 2 года назад
குருவே வணக்கம்! நீண்ட நாள் முயற்சி! ராகு சூரியன் 1 டிகிரியில் 8ம் பாவத்தில் இணைந்து குரு 12ல் வக்ரம் பெற்று பார்த்தால் பித்ரு தோஷம்,/ கிரகண தோஷம் உண்டா? நடப்பு திசை ராகு திசை ராகுவிற்கு வீடு குடுத்தவன் திக்பலம் நன்றி
@kumarana8725
@kumarana8725 4 года назад
ஐயா சனியின் பார்வை வாங்கிய குரு பரிவர்த்தனை அமைப்பில் சனியுடன் இணைந்தால் இழந்த பலத்தை பெறுமா?
@shanmugasundaramkumar5695
@shanmugasundaramkumar5695 3 года назад
மேசலக்கணம் மகரரசி அவிட்ட நச்சத்திரம் ரெண்டாம் பாதம் 2021 பலன் சொல்லுக குருஜி
@mohankrishnasundarrajaiyer7197
@mohankrishnasundarrajaiyer7197 4 года назад
ER URY IN UTTARABHADRA 3 FOR THE UNDERMENTIONED HOROSCOPE.
@manoharmano2202
@manoharmano2202 4 года назад
அருமை ஜீ
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 4 года назад
மிக்க நன்றி ஐயா.
@PraveenKumar-nu1nz
@PraveenKumar-nu1nz 4 года назад
ஐயா, திரிம்சாம்சம் என்றால் என்ன????
@sivavelsms5280
@sivavelsms5280 4 года назад
Sooriyan sukran inaivu enna seium ithanudan guru paarvai irunthal subathuvam peruma
@karnavkp4958
@karnavkp4958 4 года назад
Super ,sir.
@kavithas7716
@kavithas7716 3 года назад
Sir please explain about Saturn in 7th position. Rishba laknam , sevvai neecham
@akilasivam5747
@akilasivam5747 4 года назад
nice explain but give a chart for example
@harikrishnankannan7635
@harikrishnankannan7635 4 года назад
Guruji, *Sani, Sevvai serkkai matrum Parvaiyin sootchamathai patri solungal *sani sevvai serkkaiyil sani dasai keyduthal kuraiyuma *ithil yaru keyduthal athigam seivar
@ramyasuji5300
@ramyasuji5300 4 года назад
Ayya.. Kanni lagnam, guru, buthan,suriyan ,vakra sukran all in 12th house (simamam) vakra sani in 4th house with rahu... Ketu in 10th house... Moon in thulam... I lost my parents... Neraya kasta patu eruken sir.. Marriage aiduchu ippo tha conceive ha eruka but na govt job try pandra... Chance eruka nu thaivusenju solunga sir
@mariappana.m4096
@mariappana.m4096 4 года назад
Back ground chart super sir
@mohankrishnasundarrajaiyer7197
@mohankrishnasundarrajaiyer7197 4 года назад
GOOD MORNING IN A HOROSCOPE MERCURY DEBILITATED IN 12TH for Aries lagna and Rasi Jupiter in 9th and mercury associated with vargothama sun. Mercury in UTTARABHADRA sun in rev ATHI Saturn retrograde in 4 Th with debilitated mars both in aayilyam nakshatram. How do you Analyse amd see mercury MAHA dasha starting at 75 years.daghdarasis Leo and Capricorn. Birth yogi KeTU. Mercury and Rahu r in libra navamsha and Jupiter in 10 Th in vrishabham with vargothama Venus.PL GIVE UR REPLY IF YOUR TIME PERMITS MOHANKRISHNA S
@udayakumari2924
@udayakumari2924 3 года назад
Ayya rishaba laknathil ulla sani virchikathil ulla guruvai paarthaal sani subathuvam perukirara vilakka mudiyuma ayya
@anandselvam8735
@anandselvam8735 4 года назад
For kanni laknam -sani 5th and 6 th House loard ..... So what happen in sani dhasa
@softproms2
@softproms2 4 года назад
First Half I faced so many problems. Second Half better life. My Saturn in Lagna Virgo(R)
@rajagopalan.k9179
@rajagopalan.k9179 4 года назад
கடக லக்னத்தில் அமர்ந்த சனியை, தசமகேந்திரத்தில் சுக்கிரனுடன் இணைந்து (சுபத்துவம் பெற்ற !!?) இராஜயோகாதிபதி செவ்வாய் தனது பார்வையால், சூட்சம வலு பெற செய்வாரா?
@sasikumar3619
@sasikumar3619 4 года назад
aya grugi 24.9.1978 3.45am rugu thasai supper gru thasai asikapatan sanithasai anathufamily aniai òtiki vetana heath sare elai please
@sripriya955
@sripriya955 4 года назад
Ok I'm Meena rasi Meena laganam uttrathathi star Meenam rasi Ku sukuran not favour ..Apro yepadi my star uttrathathi Ku mattum yepadi favour ah irukum nu solaraga guruji
@saisaravanan7910
@saisaravanan7910 4 года назад
Vanakkam guru jii. Sani peyarchi lagnum adippadaiya? Illai rasi adippadaiya? Udharanam naan dhanusu lagnum puradam-3 paadam. En rasi kumbham sadhayam -1 eppo sani peyarchi ennaku eppo varum gurujii. Naan eppave rombha kashtham. Please ennaku konjam vilakkungha gurujii.
@சபரிகார்எலக்ட்ரானிக்
குருஜி அவர்களுக்கு வணக்கம் மிதுன லக்னத்திற்கு பாதக திபதியான குரு லக்னத்தில் அமர்ந்து எதிரே தனுஷ் சனி புதன் லக்னத்தை பார்ப்பதால் குரு பாவம் என்று எடுத்துக் கொள்வதா புதனும் பார்ப்பதால் குரு சுபத்துவம் என்று எடுத்துக் கொள்வதா இதில் இதில் குரு பலம் அடைந்து வக்ரம் பெற்றிருப்பதால் அவர் எந்த நிலையில் பலனளிப்பார் குருதேவா விளக்கமளிக்கும்
@ayushkumar-uh2hj
@ayushkumar-uh2hj 4 года назад
வணக்கம் ஐயா, ஆட்சி கிரகத்துடன் சேர்ந்த பாவ கிரகம் என்ன பலன் தரும்?
@mohankrishnasundarrajaiyer7197
@mohankrishnasundarrajaiyer7197 4 года назад
WHAT HAPPENS IF MERCURY IS IN PISCES 12TH FROM ASCDT AND RASI N THE CONSTELLATION OF UTTARABHADRA AND UTTARABHADRA LORD SATURN IN CANCER RETROGRADE IN ASHLESHA NAKSHATRand. Ercury in Libra in navamsha. With Rahu and Saturn in Capricorn with Leo ascdt in navassha and its lord vargothama in pisces% ABOVE ALL jupiter in 9 Th in Sagittarius and in navamsha in tenth in Taurus with vargothama venus% lord of dispositiv Jupiter carries 6 ASHTAKA VARGA POINTS IN SAGITTARIUS WITH NEECHABHANGA FOR MERCURY.HOW WILL BE MERCURY DASHA IN TWETH FOR ARIES ASCDT RASHI AND RASHI LORD IM CANCER DEBILITATED AGAIN IN ASHLESHA STAR BOTH MOON AND MARS Ehanging and moon getting the aspect of Jupiter from Sagittarius.results if mercury dSha starts at 75 YEds in the above case and cancer having 29 and Pisces 25 in ashtaka,a Varga. S mohankrishna
@tbraghavendran
@tbraghavendran 4 года назад
Oru graham Rahu or Ketu saram petral, anda graham ennda veetu palangalai taruvar?
@kaviyarasukavi9825
@kaviyarasukavi9825 4 года назад
6,8,12 ல் குரு மறைந்தாலும் பார்வைக்கு பலம் உண்டா?
@desinghrajan6432
@desinghrajan6432 2 года назад
1OO8 DEERGA AAYUL SANI MATH TRUST VADAPALANI CHENNAI
@geekysukila7530
@geekysukila7530 4 года назад
Super sir நட்சத்திர பரிவர்த்தனை பற்றி ஒரு vedio sir pls pls pls
@sathishsubramanian9803
@sathishsubramanian9803 4 года назад
ஏற்கனவே இருக்கிறது... நட்சத்திர பரிவர்த்தனை அவ்வளவு முக்கியத்துவம் இல்லை என்று கூறி இருக்கிறார் குருஜி
@geekysukila7530
@geekysukila7530 4 года назад
@@sathishsubramanian9803 நன்றி
@senthiljana8792
@senthiljana8792 4 года назад
அருமை.
@senthiljana8792
@senthiljana8792 4 года назад
உங்கள்.பிறந்ததேதி.டைம்.சொல்லுங்கள்
@Nasikanth
@Nasikanth 4 года назад
உதாரணமாக என் jathagatha எடுத்துக்கோங்க ஐயா...மேஷ லக்னம்,விருச்சிக ராசி,செவ்வாய் புதன் கால் வாங்கி irrukaru,புதன் 11இல்...27.02.2000...10.40am...
@saanzmst6516
@saanzmst6516 4 года назад
Example horoscope of doctor .. guruji's subatuva theory is perfectly matching , Mars is highly subatuvam in this chart 12.11.1989 3.45 pm
@creativei3394
@creativei3394 4 года назад
place bro chennai ya ? ;p
@saanzmst6516
@saanzmst6516 4 года назад
@@creativei3394 sorry i can't tell
@dhakshnamoorthym6484
@dhakshnamoorthym6484 4 года назад
intha jathagarin thirumana vaalkayil oru brake vara vaaipullathu. Nalla aayul balam ulla pen jathagamaaga paarthu serkavum.
@saanzmst6516
@saanzmst6516 4 года назад
@@dhakshnamoorthym6484 it's female horoscope
@dhakshnamoorthym6484
@dhakshnamoorthym6484 4 года назад
Ok friend, nalla aayul balam ulla male jathagamaa pathu serkavum. Late marriage pannuvathuthaan nalam.athuvum 7 baavathil sevvai irukkum male jathagathai serpathu migavum mukkiyam.yerkanave marriage aagi irunthaal male jathagathin aayul balathai paarthukkollavum.
@thangarajk229
@thangarajk229 4 года назад
ஐயா வணக்கம். துலாம் லக்னம் குரு வர்க்கோத்தம் பெற்றுள்ளது ரிஷபராசியில். ஆனால் குரு சுக்கிரன் பரிவர்த்தனை .சந்திரன் உச்சம் எட்டில். குரு நல்ல பலன் தருமா? ஐயா.
@plakshmidevi5935
@plakshmidevi5935 4 года назад
ஐயா எட்டாமிடத்து செவ்வாயை குரு ஐந்தாம் பார்வையாகவும் சனிபத்தாம் பார்வையாக பார்த்தால் சுமத்துவதா சார்
@indirakumar5986
@indirakumar5986 3 года назад
Vanakam Guruji, are Guru and Shani Mahadasa will be benefits when guru placed 12th and Shani placed 6th house for kadakam lagna? Born on 9/4/1990 Malaysia at 3.21PM...Need advice on this Guruji...Thank you
@narayanansundararajan9210
@narayanansundararajan9210 4 года назад
வணக்கம் குருஜி. லக்னம் மேஷமாகி, செவ்வாயுடன் கேது லக்னம் ஏற, சந்திரன் விருச்சிகத்தில் நீசமாகி பூர்ண பவுர்ணமியில் பிறந்து அந்த சந்திரனின் 7 அல்லது 8 பார்வை பெற்ற புதன் ராகு சாரம் பெற்றால் பலன் சுபமா அசுபமா. நீங்கள் சோன்ன கிரகத்தின் சார வழி பலன் நடக்குமா? அல்லது ஆதிபத்திய, காரக பலன் நடக்குமா? அந்த பலன், மீண்டும் ராகுவின் சுப மற்றும் அசுப சாரத்தையோ சம்பந்தத்தையோ பொருத்ததா? விளக்கவும் குருஜி.
@jeyanthikannan9014
@jeyanthikannan9014 4 года назад
வணக்கம் ஐயா கன்னி லக்னம் கன்னி ராசி 10ல் சுக்கிரன் சூரியன் செவ்வாய் புனர் பூசம் நட்சத்திரத்தில் புதன் ஆட்சி மிருகசீரிஷம் நட்சத்தரம குரு சாரம் பெற்றுவுள்ள கிரகத்தின் பலன் எவ்வாறு வேலை செய்யும் குரு 9ல் பலன் சொல்ல வேண்டும் jeyanthi thanjai
@mohankrishnasundarrajaiyer7197
@mohankrishnasundarrajaiyer7197 4 года назад
What happens when Mercury’s DISPOSITOR guru in sagittarius in 09 TH HOUSE. MERCURY IN 12 SATURNS STAR SUN VARGOTHAMA IN 12 IN BUDHAN STAR er ATHI and Saturn in 4 in ashlesha2 For MESHA lagna and lagna in bharani 2 navaashalagna Leo and moon in krittika 1 triteeya thithi witch Capricorn and Leo are zero Rasi or daghda Rasi or burnt rasis.JJUPITER ASPECTING LAGNA MOON IN KRITTIKA1 and RAAHU IN BHARANI 3.WHAT WILL MERCURY DO IN HIS DASHA FOR A 72 YEARS OLD MAN? S MOHANKRISHNA
@vijayalakshmimurugnanadhan1992
@vijayalakshmimurugnanadhan1992 2 года назад
Om Saravana bhava GURU jie
@prabhusubbu7623
@prabhusubbu7623 4 года назад
Suriyanukku parvaipalan unda
@p.surentharg
@p.surentharg 4 года назад
ஐயா, சனி பார்வை சுக்கிரன் பலத்தை இழக்க செய்யும் என்றால் இது நண்பர்கள் (சனி & சுக்கிரன் ) பொருந்துமா ? உதாரணமாக கும்ப லக்னத்திற்கு சுக்கிரன் நன்மை செய்யாது ஆனால் அது நன்மை செய்யும் அமைப்பில் இருந்தால் நன்மை செய்யும் என்று கூறினீர்கள் ரிஷப சுக்கிரன் 4 ல் திக்பலம் பத்தில் இருந்து லக்னாதி சனி பார்வை சுக்கிரன் தசை எப்படி இருக்கும் ? என் குழப்பத்தை தீர்த்து வையுங்கள் ஐயா
@vijayalakshmimurugnanadhan1992
@vijayalakshmimurugnanadhan1992 2 года назад
Om Saravana bhava vande guru paramparaam
@sridharankrishnamurthy5912
@sridharankrishnamurthy5912 4 года назад
Excellent
@murugand5861
@murugand5861 3 года назад
ஐயா வணக்கம் விருச்சிக லக்னத்தில் பிறந்த நபர் குரு லக்னத்தில் அட்டமாதி சாரத்தில் உள்ள து ஆனால் குருதசை குரு புத்தியில் நன்மை இல்லை மாறாக கெடுபலனே நடந்தது .இது எப்படி ஐயா . முருகன்.தே.விழுப்புரம்.
@prabhavenkat1132
@prabhavenkat1132 4 года назад
Ayya punniyavane neenga solvadhu bayamaha ulladhu 9 .10 2002 10 .40 am palan sollunga
@pushpak9306
@pushpak9306 4 года назад
🙏 ஐயா!துலா லக்னம். 3ல் குரு,சுக்கிரன்,புதன்,ராகு.குரு சூரியன் சாரம்.சூரியன் 4ல்.வர்கோத்தம்ம்.குரு 3ல் வர்கோத்தம்ம்.செவ்வாய் 2ல் வர்கோத்தம்ம். குரு திசை நினைத்தால் பயமாக உள்ளது.3,6க்கு உடைய திசை பற்றி எகா ட்டாக இதை எடுத்து சொல்ல முடியுங்களா ?ஐயா?14.1.1973.12.44am
@smilealways2230
@smilealways2230 4 года назад
Guruji pls explain abt parivartanai planets aspect.
@PraveenKumar-nu1nz
@PraveenKumar-nu1nz 4 года назад
ஐயா, சில ஜோதிடர்கள் புதன்+கேது இணைவு இருந்தால் காதல் திருமணம் என்று சொல்கிறார்கள் அது உண்மையா????
@banusaranyaaganesh5294
@banusaranyaaganesh5294 Год назад
In April guru is coming into mesha rasi sani aspects from kumbha rasi guru become weak Iam trying for a child so I am asking pl tell
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 4 года назад
Nandri Guruji
@MuthuKumar-sj7do
@MuthuKumar-sj7do 4 года назад
Sir Thank you for your explanation. My lagnam is Mesham. From 2016 onwards Budan dasa had started. Venus and Rahu are in sixth house Kanni, Moon is in Libra, Mars, Mercury, Jupiter and Sun are in eighth house Scorpio, Saturn is in ninth house Sagittarius, and Kethu is in twelfth house Pices. My Date of birth is 27-11-1959 4-30 pm at Erode. As Budan is placed along with Mars in Scorpio as the Lord of the house will this Budan dasa period will be good or not ? Thank you sir
@anantharamjayaraman5501
@anantharamjayaraman5501 4 года назад
Good explanation guruji keep it up
@Rajaguru-kd8pc
@Rajaguru-kd8pc 3 года назад
🙏🙏🙏🙏 குருஜி
@Rajan-mg7jo
@Rajan-mg7jo 4 года назад
குருஜி அய்யா அவர்களுக்கு வணக்கம்;! ஒரு விளக்கம் தாருங்கள் ஐய்யா;! மீன் லக்னம் லக்னத்தில் ராகு இரண்டில் குரு இங்கு குரு வக்கிரம். ஆறில் தேய் பிறை சந்திரன் ஏழில் கேது செவ்வாய் புதன் எட்டில் சுக்கிரன் சூரியன் ஒன்பதில் சனி இந்த ஜாதகத்தில் என் கேள்வி எட்டில் உள்ள சூரியன் சித்திரை நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் இருந்து. வர்த்தக மேன்மை பெற்று உள்ளார் நீச்சம் பெற்ற கிரகம் அம்சத்திலும் நீச்சம் பெற்றுள்ளது;! இவ்வாறு நீச்சம் பெற்றால் 200% நீச்சம் பெற்றாதாக அர்த்தமா ;! குருவே மற்றொரு கேள்வி அந்த சூரியனுக்கு குருவின் பார்வையும் சுக்கிரன் வீட்டில் சுக்கிரனுடன் அஸ்தமனம் அடையாமல் இருக்கிறார் நீச்ச பங்கம் அடைந்ததள்ளார் இந்த ஜாதகம் பற்றி விளக்குங்கள் ஐய்யா;! பிறந்த விபரம் 18 அக்டோபர் 1987 மாலை 5 மணி 30 நிமிடம்; சிவகங்கை மாவட்டம் நான் ஒரு இளநிலை ஜோதிடர் இந்த ஜாதகம் எனக்கு பலன் சொல்ல சவாலாக இருக்கிறது எனக்கு விளக்குங்கள் குருஜி அய்யா அவர்களே;;!
@ABDULRAHMAN-py8tm
@ABDULRAHMAN-py8tm 4 года назад
2ல் அதி வக்கிர குரு பார்வை...சனியின் மீது.... சனி சுபத்துவம் அடையுமா...?...ஐயா..
@arsuthjammer4655
@arsuthjammer4655 4 года назад
துலா லக்னம் 7ல் இருக்கும் குரு 3ல் இருக்கும் சனி மேல் தன் ஒன்பதாம் பார்வையாக பார்க்கும்போது சனி தசை எவ்வாறு இருக்கும் (துலாம் லக்னத்திற்கு குருவின் பார்வை எவ்வாறு செயல்படும்)?
Далее
Women’s Celebrations + Men’s 😮‍💨
00:20
Women’s Celebrations + Men’s 😮‍💨
00:20