Тёмный

1 ஏக்கரில் 4 கோடி வருமானம் தரும் செம்மரம் சாகுபடி! | Red Sandal 

Pasumai Vikatan
Подписаться 1,1 млн
Просмотров 1,9 млн
50% 1

#RedSandal #Forest #PasumaiVikatan
வங்கியில் போடும் பணத்தைவிட, நிலத்தில் நடும் மரங்கள் கொடுக்கும் பயன்கள் அதிகம். சுற்றுச்சூழலுக்கும், காற்று மாசைக் குறைப்பதற்கும், மழையை ஈர்ப்பதற்கும் பேருதவி செய்வதோடு நடவு செய்பவர்களுக்கு நல்ல வருமானத்தையும் கொடுக்கின்றன மரங்கள். இப்படி வளர்க்கும் மரங்களில் சில மரங்கள், வளர்ப்பவர்களைக் கோடீஸ்வரர்களாக்கும் தன்மையுடையவை. அத்தகைய மர வகைகளில் செம்மரம், சந்தனம் மரம், கருங்காலி, ஈட்டி போன்றவை முக்கிய இடத்தில் இருக்கின்றன. அதிலும் செம்மரங்கள் தனியார் வறண்ட நிலங்களில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற மரமாக இருப்பதால், தமிழ்நாட்டில் பல விவசாயிகள் செம்மரச் சாகுபடி செய்து வருகிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த ஆர்.பி.கணேசன்.
வீடியோ : த.ஜெயகுமார்
எடிட்டிங் : கிருத்திக்
In this video, R.B.Ganesan from Krishnagiri District has explained in detail about Red Sandal Plantation. He talks about the pros and cons of Red Sandal plantation in Tamilnadu. For more details buy the Pasumai Vikatan - Issue Date 10-12-2019.

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@sreenivasalubabu9989
@sreenivasalubabu9989 4 года назад
நன்றி நண்பரே! மண்ணை வளமாக்கல் அந்த மண்ணுக்கு உங்கள் பிறவியின் அன்புக்கடனாற்றியதாய் நான் உம்மீது பொறாமையுடன் பெருமிதம் கொள்கிறேன். வாழ்க வையகம். வாழ்க வாழ்வாங்கு வளமுடன்! வணக்கம்.
@selvarajuselvaraju2711
@selvarajuselvaraju2711 2 года назад
0000
@Srinivasan-cj7mq
@Srinivasan-cj7mq 4 года назад
அருமையான விளக்கம் நன்றி... மேலும் உங்கள் பதிவு தொடர வாழ்த்துக்கள் ..
@rajkumar900331
@rajkumar900331 4 года назад
இத பாதுகாப்பு பன்றது குள்ள நம் உயிர் போயிரும்
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 года назад
Clear policy will reduce smuggling ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OqIXe1pPVNE.html
@இறையாற்றல்
@இறையாற்றல் 4 года назад
Very nice anna🌹🌹🙏 paakkavae romba azhaga irukkudhu....aloevera idea s gud....
@karthikannan1871
@karthikannan1871 4 года назад
மிகவும் முக்கியமான ஒரு முறைதான் "மரம்வளப்பு".வாழ்த்துக்கள் ஐயா! 🙏🙏🙏🤝🤝🤝😊😊😊
@spaul5047
@spaul5047 3 года назад
நன்றி நணபரே, நிறைய உங்களால் கற்று கொண்டோம்.
@elumalaikannan2494
@elumalaikannan2494 2 года назад
இது எல்லாம் சரி மரத் த விற்பனை செய்ய முடியுமா
@kowshikkumarlakshmanan3568
@kowshikkumarlakshmanan3568 4 года назад
வளர்ப்பது பற்றி சந்தேகம் இல்லை.. ஆனால் வளர்ந்த பிறகு, அதனை எவ்வாறு விற்பனை செய்வது ?? விற்பனை செய்ய அரசு அனுமதி பெறமுடியுமா ??
@whoareyou-c9w
@whoareyou-c9w 2 года назад
அரசே உங்களுக்கு விற்று தரும். இது உண்மை.
@veluk3492
@veluk3492 3 года назад
நன்றி அய்யா. My native place uthangarai. I support your cgannel
@mssankumar
@mssankumar 4 года назад
Wow. Very interesting and motivating for those interested in Trees 🍀🍀
@PandiPerumal0103
@PandiPerumal0103 2 года назад
Excellent sir, overall this would definitely work out for many aspirants who is looking for doing agriculture.. especially for next generation, the explanation was brilliant..
@mani67669
@mani67669 4 года назад
Your qualification itself speaks volumes on demand trees application . You could have added on security aspect. As the trees grow taller your efforts will bring more money. All the best. Long live.
@StephenKeats1323
@StephenKeats1323 4 года назад
What more money sir, government will take all the money and some portion of the money this man will get
@sundersunder582
@sundersunder582 4 года назад
@@StephenKeats1323 Wruuu P. No no no mm. 😅🤣
@Justin2cu
@Justin2cu 4 года назад
@@StephenKeats1323 இல்லை, அந்த சட்டம் இப்போது மாறிவிட்டது. முழு பலன்களையும் உரிமையாளர் அனுபவிக்கலாம்.
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 года назад
Hopefully all hurdles will go by 2020 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OqIXe1pPVNE.html
@santhoshkumareelangovan1888
@santhoshkumareelangovan1888 4 года назад
சிறப்பான முறையில் உங்கள் வளர்ப்பு முறை உள்ளது.வாழ்த்துக்கள் அண்ணா. உங்களின் தொடர்பு கொள்ள வேண்டாம்.நான் ஊத்தங்கரை பகுதியில் உள்ள மிட்டப்பள்ளி கிராமத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.
@sattamdhasan3785
@sattamdhasan3785 2 года назад
ஐயா செம்ம மரத்தைப் எப்படி வாங்குவதைப் பற்றி கொஞ்சம் கூறுங்கள் ஐயா
@rjbalaji6820
@rjbalaji6820 2 года назад
ஈஸா நர்சரி ஹோம்ல வாங்குங்க விலை ரொம்ப குறைவு
@thomastitus6415
@thomastitus6415 2 года назад
@Murali.m M யாரவது வளர்த்து வெட்டியிருக்கிறார்களா? என்ன விலை?
@angusamy5199
@angusamy5199 4 года назад
Ayya rompa santhoosama iruku super
@raghunathlakshmanan5840
@raghunathlakshmanan5840 4 года назад
நல்லா இருக்கு , என்ன ஒரு பிரச்சினை மரத்துக்கு பூட்டு போட முடியாது,😀
@calaiarasan7318
@calaiarasan7318 4 года назад
😆😆😆
@dganapathi7968
@dganapathi7968 4 года назад
Super and thanks. VAAZHGA NEEVEER PALLANDU.
@Arunkumar-xj1yt
@Arunkumar-xj1yt 4 года назад
Good sir Let our agricultural community change their pattern of crops Just relying on sugarcane, rice etc
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 года назад
Hope removal of hurdles will motivate farmers grow some trees ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OqIXe1pPVNE.html
@yuvithelegend
@yuvithelegend 4 года назад
Pasumai vikatan never fails to mislead people with titles 🤣
@SureshK-yc6iw
@SureshK-yc6iw 3 года назад
பெரும்பாலும் மிகைப்படுத்தி விளம்பரம் செய்து நடவு செய்ய வைத்து விடுவார்கள். அது வளர்ந்து வெட்டும் போது தான் இதன் விலை என்ன என்று தெரியும்.
@kbsbalu4652
@kbsbalu4652 2 года назад
இன்று வரை செம்மரம் வெட்ட அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை
@SureshK-yc6iw
@SureshK-yc6iw 2 года назад
@@kbsbalu4652 எல்லாம் சேர்ந்து கடைசியில் விவசாயிகளை பலிகடா ஆக்கி விடுகிறார்கள்.
@tamilankuraltk8168
@tamilankuraltk8168 2 года назад
Forrest officer kita permission vangi vetalam
@jeyapandian1061
@jeyapandian1061 2 года назад
Correct brother, I was affected already.
@vikrams8450
@vikrams8450 Год назад
​@@jeyapandian1061ungaluku sales panna permission kedaikalaya bro
@arjunank9278
@arjunank9278 2 года назад
பதிவு நல்ல பதிவுதான். நடைமுறையில் விதிமுறைகளோடு ஒத்து எல்லாவகை மக்களுக்கும் பயனளிக்கக்கூடியதல்ல.இந்த வகையில் குறிப்பாக தமிழ் நாட்டில் எல்லாருக்குமான நல்ல பலன்களை கொடுக்கக்கூடிய தென்னை பனை மரங்களுக்கு இனணயான மரங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை..........
@KumaranIlang
@KumaranIlang 4 года назад
Very nice video Brother. got lot of clear and Crisp info. Thankyou
@TradeMinds
@TradeMinds 4 года назад
நீங்க இறைவனால் ஆசீர்வதிக்க பட்டவர்கள்..
@vegokumar
@vegokumar 4 года назад
ஆசிர்வதிக்கப்பட்ட ஆரம்பிச்சிட்டீங்களா நாசமா போய்விடுவார்
@e.m.sunderrajraj7780
@e.m.sunderrajraj7780 4 года назад
Vazhaga valamudan sir GOD BLESS YOU
@muthumuthup7028
@muthumuthup7028 4 года назад
Arumaiyana vilakkam thannerai semikkirathai nanrakakave unarthneerkal , Nandri Sir ...ungalathu viyabaranokkaththilum boomi , martrum iyarkai ,thanneer kaakkum ennam ullathirku Nandri enum Sol paththathu sir , ...... sirithu nilamo , maramo irunthaal athai naasamakki kaasupakkaththaan ninaikkirarkal...sila kedukettavarkal....
@ஏசகாயம்ஏசகாயம்
சுப்பர் ஆனால் மரம்வளர்த்தபின் வியபாரம்? NOC? வனத்துறை? கடுமையான கட்டுபாடு?
@கீழடிஆதன்
@கீழடிஆதன் 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SdVTrs6Sp-g.html
@vasudevan4220
@vasudevan4220 3 года назад
சாவனும் வைப்பவன் நொந்து நூடுல்ஸ் ஆகனும் தண்ணி இல்லாத காட்டுலே தான் வளர்க்கனும்ரூ 500 வாங்க ஆளில்லை ஒருவருடம் அலைந்து அலுத்து போய் விட்டேன்
@srisanthosh8297
@srisanthosh8297 2 года назад
@@vasudevan4220cell number
@devendrankannaiyanaidu3590
@devendrankannaiyanaidu3590 4 года назад
தகவல் மிகவும் சிறப்பாக உள்ளது அதே நேரத்தில் முயற்சி செய்து நல்ல தமிழில் சொன்னால் நன்றாக இருக்கும்
@அரவிந்த்வெ
@அரவிந்த்வெ 4 года назад
மாவட்டத்திற்கு மாவட்டம் உச்சரிப்பு வேறுபடும்
@இறையாற்றல்
@இறையாற்றல் 4 года назад
@@அரவிந்த்வெ s...slang different uh irukkum....but puriyudhu lla...
@GanesanRP
@GanesanRP 4 года назад
matter matters, will try to improve
@MobidaranUENG
@MobidaranUENG Год назад
@@GanesanRP sir ippa nenga antha maram ellam sale pannitingala??.. evalvu amount earn panninga?
@palanimurugesanmurugesan4039
@palanimurugesanmurugesan4039 4 года назад
என்னிடம் உள்ள செம்மரத்தை நீங்க வாங்க ரெடியா ?
@arunkumardharmalingam6791
@arunkumardharmalingam6791 4 года назад
Nice to know such thing and this is my first comment seeing such google videos after five years...!
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 года назад
Thanks sir, Fundamental flaw represented, to remove hurdles ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OqIXe1pPVNE.html
@mj.kannanmj8552
@mj.kannanmj8552 4 года назад
Vazhthukal aiya
@sudhabose6542
@sudhabose6542 3 года назад
Ganesan valzthukal sir,
@lokeshwaran7671
@lokeshwaran7671 4 года назад
Ipdiyachi kaaminga ellam maram valakkatum
@ragupathi5556
@ragupathi5556 2 года назад
சிறப்பு
@januj2n
@januj2n 4 года назад
Amazing Sir.. We need such alternative thinkers..!
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 года назад
Thanks, Found the root cause ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OqIXe1pPVNE.html
@anbuselvands4865
@anbuselvands4865 4 года назад
Nalla bathivu nandri
@naveenfdo2202
@naveenfdo2202 4 года назад
Very nice video, I love it.
@Premkumar-pf7pq
@Premkumar-pf7pq 4 года назад
Arumai Sir...
@karthickgreat
@karthickgreat 4 года назад
Appreciate your life towards nature... Vazthukkal..as well your explanation is shows your experience and clarity at this subject
@GanesanRP
@GanesanRP 4 года назад
karthick rajasekar thanks
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 года назад
Thanks sir. Found the root cause of restriction. Hope it will go ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OqIXe1pPVNE.html
@selvaraju2463
@selvaraju2463 11 месяцев назад
final tutch super sir.
@NAVINARTSTUDIO123
@NAVINARTSTUDIO123 4 года назад
Very good. Thank you so much
@mon007dayk9
@mon007dayk9 3 года назад
அருமையான ஒரு செய்தி.. நானும் இதை செய்ய வேண்டும்
@prakashshanmugam3557
@prakashshanmugam3557 4 года назад
It was a good awareness regarding the plantation. Myself a nativer based in Vellore district, whereas still now 3 to 4 no of trees has been planted in our agriculture land. After certain time period all those plants were being theft by outsiders. After this our interest towards planting these sandle trees itself gone away.
@sathishkumar-of5vf
@sathishkumar-of5vf 4 года назад
இந்த செம்மரங்களை யாரிடம் விற்பது என்று பதில் கூறவும்
@bratpeddler4462
@bratpeddler4462 4 года назад
Did the forest department take any measures?
@prakashshanmugam3557
@prakashshanmugam3557 4 года назад
@@bratpeddler4462 No at once those trees gone theft our hope gone away People around us use to talk " Don't plant these trees" we couldn't safe gaurd it. 2 Decades ago one of the family was very poor in my village, they use to cut sandle trees in the forest and sell it illegally and now they became rich in that village. Also liquor preparation has been done locally near forest mountain areas, by the locallers, Still the activity haven't been stopped yet. At certain period alot of plastic covers being dropped by the drunkers in our agri land itself. Even deers being killed inside Deep forest, we use to hear the news like that but no official news. During night times Deers from the forest use to enter our agri land to have water and all. Weekly thrice in the mid night we can see those deers surely during Summer Forest cows, Pigs, Fox etc. I'll seen during night times. I seen Mountain Snake also.
@whywhy2492
@whywhy2492 4 года назад
@@prakashshanmugam3557 I'm also from Vellore,,,,in which area ji.....
@prakashshanmugam3557
@prakashshanmugam3557 4 года назад
@@whywhy2492 Odugattur
@subash1406
@subash1406 2 года назад
சுற்றுசூழல் பாதுகாப்புக்கு மரம் அவசியம்...
@krashok1602
@krashok1602 4 года назад
You are a great inspiration Sir
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 года назад
Plant Endangered species whenever possible ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OqIXe1pPVNE.html
@alagarrajkumar3381
@alagarrajkumar3381 4 года назад
good sir thanking you your speech is very super
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 4 года назад
வளந்த உடனே வெட்டிட்டு போயிடுவாங்கே. வயசுப்பிள்ள மாதிரி பொத்திப், பொத்தி வளர்க்கணுமே!
@Sari30dec
@Sari30dec 4 года назад
Damaal dumeel ha ha 😂😂😂
@samaranp2054
@samaranp2054 4 года назад
@@Sari30dec 😅
@gowrisundaram7335
@gowrisundaram7335 4 года назад
🤣🤣
@nathajitn1051
@nathajitn1051 4 года назад
Correct
@raghunathlakshmanan5840
@raghunathlakshmanan5840 4 года назад
உண்மை உண்மை கேவலம் 35 கிலோ வெங்காயத்தை விவசாயி கிட்ட இருந்து திருடிடானுவ 😀
@bhuvana612
@bhuvana612 3 года назад
Very good u r explanation sir
@dhanalaxmivanniar1947
@dhanalaxmivanniar1947 4 года назад
The video was very much informative Sir. Best wishes to you. Apart from commercials the concept of forestation is much more appealing. One tree is equivalent to one life. U r taking care of almost 400 lives. Nothing odd will happen if one is aware about the geo political circumstances. Great Sir.🙏
@GanesanRP
@GanesanRP 4 года назад
Dhanalaxmi Vanniar thanks
@dhanalaxmivanniar1947
@dhanalaxmivanniar1947 4 года назад
@@GanesanRP Sir, can u please suggest some trusted resources where we can get more information, OPEN TO PUBLIC, about soil...it's relevant crops/trees/cultivation etc...which have future prospects.
@Solutionsforindian
@Solutionsforindian 4 года назад
Wish you good luck sir
@santhakumar399
@santhakumar399 4 года назад
காலத்தின்க ட்டாயம் மனிதன் இயற்கை பசுமையை வளர்த்தே ஆக வேண்டும்
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 года назад
Good. Write to PM to remove hurdles ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OqIXe1pPVNE.html
@augustinantony6365
@augustinantony6365 3 года назад
நன்றி ஐயா....
@sharans8700
@sharans8700 4 года назад
After 25 years only profit will come ah?
@sageevarmacnsageevarmacn9353
@sageevarmacnsageevarmacn9353 4 года назад
அருமையான தகவல்,,,,
@vichufoodvlogs
@vichufoodvlogs 4 года назад
மனிதனுக்கோ விலங்கிற்கோ உணவளிக்காத தாவரங்களை மனித நேரத்தை செலவிட்டு பயிரிட வேண்டியதில்லை .காடு மனிதன் வெளியேறினால் தானாக தன்னை உறுவாக்கிகோள்ளும்.
@ragavendiranraghav723
@ragavendiranraghav723 4 года назад
அது ஓகே exactly true than but பொருளாதார உலகில் ஏதாவது pananumey Sir so
@vichufoodvlogs
@vichufoodvlogs 4 года назад
ஆப்ரிகர்கள் வெள்ளைகாரனுக்காக யானை தந்தம் வேட்டையாடி பொருளாதாரம் ஏன்றனர் நீங்கள் சைநாகாரனுக்காக செம்மரம் வளர்பதாக கூறுகின்றிர்கள் , அயல்நாட்டு மரங்களை ஆசைக்காக வளர்கலாம் ,பொருளாதாரம் என்பது கற்பனையே .
@RAVIKUMAR-oh4ti
@RAVIKUMAR-oh4ti 4 года назад
Viswanathan Chandrasekaran arumayaana karuthu.iyya nammazhvar kooda ithai solli irukkiraar.
@anishtheodore5010
@anishtheodore5010 4 года назад
@@vichufoodvlogs good to see people thinking like u ...among these thoughtless people...
@vskannan6562
@vskannan6562 4 года назад
நீங்க என்ன விவசாயம் பண்றீங்க ஐயா?
@srikrishnangurumoorthy5985
@srikrishnangurumoorthy5985 4 года назад
Super Sir yellam kadavul seyal
@sakthivelnagalaksumi9829
@sakthivelnagalaksumi9829 3 года назад
Ethu evaroda muyarchi kadavul engana vathussu da lusu payalea
@twonomads2433
@twonomads2433 4 года назад
One of real celebrities ♥️
@GanesanRP
@GanesanRP 4 года назад
Two Nomads thanks
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 года назад
Thanks. Found the root cause of restrictions, ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OqIXe1pPVNE.html
@asohanchidambaram4478
@asohanchidambaram4478 3 года назад
Super. Very well explained in an interesting manner
@sathyapradeep1545
@sathyapradeep1545 4 года назад
Salute your passion and patience sir!
@GanesanRP
@GanesanRP 4 года назад
Sathya Pradeep thanks
@Chikkuma
@Chikkuma 3 года назад
@@GanesanRP ஐயா செம்மரம் வளர்க்க , அரசாங்கத்திடம் அனுமதி வாங்க வேண்டுமா .. (வளர்க்க, விற்க்க) நான் வளர்க்கலாம்னு இருக்கேன் கொஞ்சம் reply pannunga sir
@balajiraja1706
@balajiraja1706 4 года назад
எனக்கு நிலமே இல்லை..நான் எப்படி வளர்ப்பது அய்யா...நான் ஒரு ஏழை மாற்றுத்திறனாளி....மரம் வளர்க்க வேண்டும் என்பது என் ஆசை...யாராவது எனக்கு தருவார்களா...அய்யா...ராணிப்பேட்டை மாவட்டம்...
@kavirockey9331
@kavirockey9331 4 года назад
Nice sir. ..!!!!
@Manikandan-kb5sl
@Manikandan-kb5sl 3 года назад
Thank your for guidance .. I get a clear cut idea ...
@rakaadhi2023
@rakaadhi2023 4 года назад
Super sir
@raghavan3749
@raghavan3749 4 года назад
Really Super
@MMM.M3
@MMM.M3 4 года назад
அய்யா, தங்களின் தொடர்பு எண் கிடைக்குமா ????
@greaterthangood6709
@greaterthangood6709 3 года назад
8190922123
@thulasiarasu
@thulasiarasu 4 года назад
நம் தமிழ்நாட்டில் உள்ள இம்மரங்களை விற்க முடியாது என்கிறார்கள். எனவே விற்பனை பற்றிய தகவல்களை கொடுத்தால், உதவியாக இருக்கும்..
@thangaveluraj5366
@thangaveluraj5366 4 года назад
Red Sanders are in high demand n costlier, why? Plz explain. Is it having medicinal properties?
@GanesanRP
@GanesanRP 4 года назад
Thangavelu Raj yes
@RAVIKIRANG-ir1hz
@RAVIKIRANG-ir1hz 4 года назад
Sir for demo on Red sandal please call ravi Kiran 7780475485 A very good Red sandal project call me bach
@GanesanRP
@GanesanRP 4 года назад
www.slideshare.net/mobile/GanesanRP/a-farmers-representation-could-create-a-export-policy-in-shri-modi-ji-responsive-government
@thangaveluraj5366
@thangaveluraj5366 4 года назад
@@GanesanRP Thank you
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 года назад
A mystery, basically Demand vs supply ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OqIXe1pPVNE.html
@kumudhakuma3014
@kumudhakuma3014 3 года назад
Maram valarpadhu patri solli irukkireergal maramkadathum gumbalkittairundhu padhukappadhupatriyum sollungal
@susairajv6768
@susairajv6768 4 года назад
Very informative sir, I would like to plant the red sandal, but i don't know from where we can get the saplings. I would be happy if could help me with that. I am from Tiruvannamalai district.
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 года назад
Forest dept opp Arunai Engg college. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OqIXe1pPVNE.html
@kandasamy3150
@kandasamy3150 2 года назад
Very nice... good information...
@periyasamyc1954
@periyasamyc1954 3 года назад
வாழ்த்துக்கள் சார்
@sureshnagarajan9739
@sureshnagarajan9739 4 года назад
Hii sir.. I'm a Horticulture student. Now I'm get same idea from you.. thanks for your motivational speech and also thank a lot for pasumai vikatan...
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 года назад
Super. Horticulture and Treeculture is good, lot more to be done ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OqIXe1pPVNE.html
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 3 года назад
Very clear presentation. God bless you.
@arivuarivu2147
@arivuarivu2147 4 года назад
எல்லாம் சரி ஆனால் இருக்கும் போதும் இரக்கும் போதும் மனிதனுக்கு பயனுள்ளதாக இருக்கும் தென்னை மரங்களை தவிர்க்க ஏன் கூறுகிறீர்கள்? தென்னையும் பனைமரம் இல்லாத நாடு சுடுகாட்டுக்கு சமம்...
@kingslyjesus
@kingslyjesus 4 года назад
தென்னை அதிகமாக தண்ணீரை உறிஞ்சும் .
@ishaandentalcare2497
@ishaandentalcare2497 4 года назад
Yes
@dhanalakshmikarthick6239
@dhanalakshmikarthick6239 4 года назад
Thaneerai urinjinalum thirumba namakku elaneer thengai ellamum thennai tharugiradhae
@kingslyjesus
@kingslyjesus 4 года назад
@@dhanalakshmikarthick6239 நம் அன்றாடம் பயன்பாட்டுக்கு தென்னை வளர்த்தால் தவறு இல்லை. அதையே பெரிய அளவில், வருமான நோக்கம் ஒன்றே கொண்டு, ஏற்றுமதி செய்தால், அது இயற்கைக்கு எதிரானது.
@dhanalakshmikarthick6239
@dhanalakshmikarthick6239 4 года назад
kingsly V thanks sagodara en karuthum ungalin nilaipaadudhan
@vijayelectronics3003
@vijayelectronics3003 3 года назад
சூப்பர் அண்ணா
@balajigg74
@balajigg74 4 года назад
Evidence of persistent hard work.
@GanesanRP
@GanesanRP 4 года назад
balajigg74 thanks
@funtrap2289
@funtrap2289 2 года назад
@@GanesanRP permission epadi vanganum sir
@alexharbour6489
@alexharbour6489 3 года назад
Super video ❤️
@nellaisundeep8
@nellaisundeep8 4 года назад
So nice to see this, Great Job Uncle !!! You are a great inspiration for the next Generation ❕❕👍👍👍
@ashwinjoseph143
@ashwinjoseph143 3 года назад
Brother I f u don't give me u r watsappp number
@aswinkumar6639
@aswinkumar6639 4 года назад
thanks pasumai vikatan
@balakrishnan-mk7nn
@balakrishnan-mk7nn 4 года назад
நல்லதா னு தெரியவில்லை.ஆனால் வன பகுதியில் விலங்குகளுக்கு தேவையான பழ வகை மரங்களை பயிரிட்டால் விலங்குகள் ஊருக்குள் வராது
@stalinpy2091
@stalinpy2091 4 года назад
Superb sir
@S.P.D-7Octobus
@S.P.D-7Octobus 3 года назад
Sir செம்மரத்துக்கு அரசங்கம் அனுமதி குடுத்துடாங்கால sir எல்லாரும் நடலமா sir
@ajithmechanizer556
@ajithmechanizer556 3 года назад
2008 laye kuduthutanga
@sudhabose6542
@sudhabose6542 3 года назад
Nadalama,govt agri certified sir.
@manjubala2927
@manjubala2927 3 года назад
@@sudhabose6542 but tree cutting u should get order from forest depart...
@S.P.D-7Octobus
@S.P.D-7Octobus 3 года назад
Thank you for all 👍👍👍
@vellaisami7902
@vellaisami7902 3 года назад
கண்டிப்பாக நான் திருவண்ணாமலை எங்க ஓனர் வளர்க்கிறார் செம்மரம் சந்தனமரம் இருக்கிறது
@vanhusein2188
@vanhusein2188 4 года назад
Government permission vaangma valrka mudiyathunu solranga. Antha permission vangra procedure yepadinu sollunga sir. Unga pechu romba alaga theliva iruku sir. Valthukal
@AK-white-boy
@AK-white-boy 4 года назад
Nanum uthangarai
@deepthi.......1558
@deepthi.......1558 2 года назад
Keadathuku pathil solluga semmaram epdi vagnruthu...
@alliswell2798
@alliswell2798 3 года назад
Sir Pls guide how u hv done rainwater harvesting.. Pls share step by step how u have developed the land
@mahamanthralayambirdspark2181
@mahamanthralayambirdspark2181 3 года назад
வாழ்த்துக்கள்
@msssuresh2375
@msssuresh2375 4 года назад
விகடன் என்றால் பொய்.
@brintak7752
@brintak7752 4 года назад
Go & study kumudham
@riyazahameds3452
@riyazahameds3452 4 года назад
mss suresh why bro?
@GanesanRP
@GanesanRP 4 года назад
mss suresh ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-W60wVdZrARc.html
@DriverLife-n7m
@DriverLife-n7m 4 года назад
உண்மை
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 4 года назад
@@brintak7752 குமுதம் ஒன்னா நம்பர் பொய் புத்தகம் நான் அந்த புத்தகத்தை படித்துவிட்டு ஒரு இடத்திற்கு சென்று விவசாயிகளை சந்திக்க சென்றேன் அங்கு விவசாய கிடையாது அவர் ஒரு வக்கீல் சம்பாதித்த பணத்தைஒரு கெஸ்ட் ஹவுஸ் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தேன் அதிலிருந்து குமுதத்தில் வர கூடிய மண்வாசனை புத்தகம் படிப்பதே கிடையாது
@JANSI-yj8yj
@JANSI-yj8yj 3 месяца назад
Sir semmaram valarka arasidam anumathi eathanum pera venduma
@azhagirinarayanan3459
@azhagirinarayanan3459 4 года назад
Do we need to get permission or license from the forest department or government?
@StephenKeats1323
@StephenKeats1323 4 года назад
YES, even if you grow also without government permission you can never cut it,
@GanesanRP
@GanesanRP 4 года назад
Yes to fell, possess, transport....
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 года назад
Yes to fell, transit not to plant ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OqIXe1pPVNE.html
@user-nm9vi2in1f
@user-nm9vi2in1f 4 года назад
Super
@vilambaramvictor4044
@vilambaramvictor4044 4 года назад
செம்மரம் நாம் வளர்க்கலாமா?
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 года назад
Yes, even a MLA asked this question .. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OqIXe1pPVNE.html
@poovanvijayaraju4531
@poovanvijayaraju4531 4 года назад
வாழ்க வையகம்.
@venkatsamy3696
@venkatsamy3696 4 года назад
மக்களே ஏமாறாதீர்கள் மக்களே வேப்பமரம் புங்கை மரம் வீட்டுக்கு நாட்டுக்கு மிகவும் உகந்தது.நம் குழந்தை நம் பேரக்குழந்தை காப்பதற்கு இம்மரம் ஏ மிகவும் ஒளிமயமானது பணத்திற்கு ஆசைப்பட்டு ஏமாற வேண்டாம். வீட்டுக்கு இரண்டு மரங்கள் வைப்போம் நம் வாழ்க்கை நம் கையில் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@GanesanRP
@GanesanRP 4 года назад
Venkat samy Yes those trees are good
@sudhabose6542
@sudhabose6542 3 года назад
Ganesan sir I'm following u green revolution,enthusias,
@seetharamankalyan
@seetharamankalyan 4 года назад
25 வருஷம் கழிச்சு 1 கோடி. அது வரை எப்படி சாப்பிடுவது?
@rockstar1989
@rockstar1989 4 года назад
Velaikku ponga
@saranyav3927
@saranyav3927 4 года назад
@@rockstar1989 😂
@bhuvananathan6189
@bhuvananathan6189 4 года назад
Today value 1crore, 25 years calculate 8% every year add it
@shyam524
@shyam524 4 года назад
@@bhuvananathan6189 enna solreenga onnum purila
@yashwanth339
@yashwanth339 3 года назад
Vayila than sapudanum
@purushothranjith6333
@purushothranjith6333 2 года назад
என்னிடம் போதிய நிலம் இல்லை, ஒரு வீடு கட்ட கூடிய இடம் மட்டுமே உள்ளது ஆனால் நான் ஆர்வமாக உள்ளேன், எனவே நான் குறைந்த எண்ணிக்கையில் மரங்கள் நட முடியுமா அதை அறுவடை செய்ய அரசாங்கம் முன்வருமா??
@shivnayanar3186
@shivnayanar3186 3 года назад
Sir 1 request, which soil is good for RED sandalwood cultivation
@singaravel3852
@singaravel3852 2 года назад
செம்மண் மிக சிறந்தது
@mohanraj8319
@mohanraj8319 4 года назад
How to get that saplings and from where u got these saplings And whether we want get permission from government for cultivation?
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 года назад
Shortly ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OqIXe1pPVNE.html
@karuppasamyarumugam6440
@karuppasamyarumugam6440 3 года назад
Salute your passion sir
@Solutionsforindian
@Solutionsforindian 4 года назад
Fix the camra ... all the four side please....Most important With Prayer Pastor M.D.Paul
@moorthys9279
@moorthys9279 4 года назад
இந்த செம்மரத்தை பின்விளைவுகள் இல்லாமல் விற்பது எப்படி
@ajithkumarajithkumar7830
@ajithkumarajithkumar7830 4 года назад
Gouverment support pannumppaa athuku thani scheme eruku
@prakash.a9526
@prakash.a9526 4 года назад
Scheme ennanu pdf send pannunga sir thank you
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 года назад
Hope all will clear ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OqIXe1pPVNE.html
Далее