Тёмный

Tirunelveli Halwa Recipe in Tamil | How to Make Iruttu Kadai Halwa | CDK  

Chef Deena’s Kitchen
Подписаться 2,6 млн
Просмотров 3,9 млн
50% 1

Hi All!
Welcome to Chef Deena's Kitchen!
In today’s video, we will see how to make Tirunelveli special halwa in Tamil. One of the famous traditional sweet recipes of South India is Halwa. Put a break to the regular shop side halwa and prepare halwa in your home. This recipe is added with ghee and cashews give the rich flavor and taste to the halwa which is delicious to taste. Tirunelveli Halwa is a good variety recipe perfect for dessert. It is a quick recipe that can be prepared in very little time and provide you the delicious and wonderful dessert recipe. The consistency is maintained to make the perfect and delicious dessert recipe. Here are a few tips to make the perfect dessert recipe during this quarantine. Definitely do try this tasty and delicious Tirunelveli Halwa recipe at your home and treat the family members. Do share your valuable feedback about this wonderful recipe in the comment section below.
Ingredients:
கோதுமை மாவு / Wheat Flour - 2 Cup
நெய் / Ghee - 200 ML
சர்க்கரை / Sugar - 4 1/2 Cup
முந்திரி / Cashewnut - 20 Nos
_
Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places
Subscribe to Chef Deena Kitchen (CDK) for more cooking videos.
Editing: Jagadish.V
#CDK #Thirunelvelihalwa #Quick_Recipe
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,7 тыс.   
@VarunKumar-td5tj
@VarunKumar-td5tj 4 года назад
10 மணி நேரம் கஷ்டப்பட்டு செய்வது 10 நிமிடத்தில் காலியாகிவிடும் என்று நினைக்கும் போது தான் கஷ்டமாக உள்ளது. 😁😁😁😁
@moses468
@moses468 4 года назад
😂😂😂
@srinikethan4397
@srinikethan4397 4 года назад
😂😂😂
@moses468
@moses468 4 года назад
Bro appom oru one yearku pesama fridgela vachirunga😁😁
@shanmugapriyathiyagarajan4875
@shanmugapriyathiyagarajan4875 4 года назад
🤣🤣👌👌👌👌 well said maa its true
@vkjebaraj6695
@vkjebaraj6695 4 года назад
Super super sir theliva solli thanthinga thank u
@ksrenughadevi1271
@ksrenughadevi1271 4 года назад
What a clear explanation! Superb Deena Vaazhga Valamudan
@anubisgamingchannel1476
@anubisgamingchannel1476 11 месяцев назад
Thought of trying this recipe at home. Looking at the process, I changed my mind
@kamalanagarajan5904
@kamalanagarajan5904 2 года назад
Thambi தீபாவளி க்கு இன்று செய்தேன் சூப்பராக வந்தது. நன்றி. உங்க method superrr 🙏
@charliesareedraping8228
@charliesareedraping8228 3 года назад
Sir neega vera level poga..... Na today entha alwa va senja sir.... Realy super ha vanthuchi sir... Semm semma i am veey Happy sir
@divyapriya9211
@divyapriya9211 3 года назад
I tried this sir.....come out very well........ thank you so much......☺️
@UV1411
@UV1411 3 года назад
The bestest preparation with good explanation❤
@manidhurogikavithaigal4946
@manidhurogikavithaigal4946 2 года назад
Chef have some issue... first time same method use panni pannom perfect and excellent taste irunthuchi...then second try panom but athula cook panum pothu nalla irunthuchi but cool down anathum stone Mari agiduchi...Enna reason Enna mistake nu theriyala please explain..
@angelscake9806
@angelscake9806 2 года назад
Hello sir how r u sir uts come out very well. But little. Sour sir what to do sir
@ramamathi4178
@ramamathi4178 3 года назад
Wow super chef.
@kesavanm007
@kesavanm007 3 года назад
Super receipe
@imbranfathi3341
@imbranfathi3341 2 года назад
2 cup measurement solunga bro
@krishnakumar-jm3vr
@krishnakumar-jm3vr 4 года назад
திருநெல்வேலி அல்வா fans Like here👇
@DevarajRaja-g6g
@DevarajRaja-g6g 4 года назад
எதற்காக அப்படி சார்.
@amirthavallipandiyarajan9040
@amirthavallipandiyarajan9040 3 года назад
@@DevarajRaja-g6g ll0l0lpl%
@yasmin_yash4084
@yasmin_yash4084 3 года назад
Bro i am thirunelveli😎
@vidhyaammu7711
@vidhyaammu7711 3 года назад
I am thirunelveli
@jinendhiranmagic5157
@jinendhiranmagic5157 4 года назад
உங்களுக்கு இருக்கிற இந்த பொறுமை எல்லாருக்கும் இருந்துட்டா வாழ்க்கையே சுகம்தான் சமையல் ஒரு கலை என்று உங்களைப் பார்த்து தான் சொல்லவேண்டும்
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 4 года назад
Nandri 😊
@m04sudar53
@m04sudar53 3 года назад
கொத்தமல்லி சட்னி வீடியோ போடுங்க சார்
@chillsultan
@chillsultan 3 года назад
@@chefdeenaskitchen vera level saarey😋😋😋...
@perumalm6511
@perumalm6511 3 года назад
@@chefdeenaskitchen அஅஅ
@SureshSuresh-wu4tx
@SureshSuresh-wu4tx 3 года назад
@@m04sudar53 ⁵
@wafashaikh289
@wafashaikh289 Год назад
Hi sir... I tried this recipe with ur tips and advices.. It was really amazing😍👍... And i would like to give some tips for those who wanna try this recipe.. While making caramel don't let it boil.. Turn the stove off, as soon as it melts and turns into liquid form. And ask someone to stir the halwa while u r making caramel.. After separating water from milk... Add atleast 3 glasses of clean water to avoid the raw /sour smell of wheat and stir continuously.. Thank you.. I think it might help someone..bcoz i was searching for this answer in the comment section before making this recipe
@chalsydania9980
@chalsydania9980 Год назад
Adding water before leaving it overnight or while cooking..
@prasad4924
@prasad4924 11 месяцев назад
While cooking
@wafashaikh289
@wafashaikh289 11 месяцев назад
Ss
@Jayaramyk
@Jayaramyk 25 дней назад
Should we keep halwa in low flame and keep stirring while carmelized sugar is getting ready and pouring it multiple times ?
@kokilaramalingam5598
@kokilaramalingam5598 3 года назад
நான் ஒரு திருநெல்வேலி பெண். முதல் முறையாக அல்வா செய்து அசத்தி விட்டேன். நன்றி
@sikkisaif6978
@sikkisaif6978 3 года назад
hi
@bhuvaneshkumar3006
@bhuvaneshkumar3006 3 года назад
@@sikkisaif6978 d T
@jeyalakshmi3745
@jeyalakshmi3745 4 года назад
பாகு சூடாக இருக்கும் போது பாத்து safe ஆ பண்ணுங்க சொல்றது சூப்பர் sir. இப்படி சின்ன சின்ன டிப்ஸ் சொல்றது தான் எங்க செஃப் தீனா sir 🤩🤩🤩💞💕
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 3 года назад
Ha ha thank you 😊
@thangapandy-eq9uo
@thangapandy-eq9uo 3 года назад
@@chefdeenaskitchen the
@seenivasagandhipg8211
@seenivasagandhipg8211 3 года назад
Ko
@sveni6096
@sveni6096 2 года назад
@@chefdeenaskitchen l L
@sveni6096
@sveni6096 2 года назад
@@chefdeenaskitchen ll
@vidupurushoth7435
@vidupurushoth7435 4 года назад
I have seen so many food receipe videos. Still this one is the best. Your explanation on this receipe is just perfect.
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 4 года назад
Thank you so much 😊
@janis3477
@janis3477 3 года назад
Nika soinatha paina pulipa vainthu yathanala
@NileberSweety
@NileberSweety 5 месяцев назад
நானும் இப்டி தான் செய்வேன்.ஆனால் வாயில் வைத்ததும் கரைந்து விடுகிறது.அல்வா கரையாது.ஜெல்லி மாதிரி இருக்கும்
@shandeebak8695
@shandeebak8695 4 года назад
Thank you Jhef... நான் ஒரு ஸ்வீட் மாஸ்டர் எனது சந்தேகத்தை தீர்த்து வைத்தமைக்கு மிக்க நன்றி...
@Selvan9677
@Selvan9677 4 года назад
திருநெல்வேலி ஊர்காரங்க‌ இங்க லைக் பண்ணுங்க ❤️
@jesurajts3540
@jesurajts3540 4 года назад
நன்றி chef,உங்களைப்போல் விளக்கமாக சொல்பவரை பார்த்ததில்லை,உங்கள் உண்மைத்தன்மை உங்களை ,உங்கள் அன்பு குடும்பத்தை உயர்வான நிலையில் வைக்கும்,thankyou bro
@senthilraj4951
@senthilraj4951 3 года назад
Llllllllllllllllnnnnnnnknnknññnnnk
@senthilraj4951
@senthilraj4951 3 года назад
Ñnnññnnnnnñnnm
@muruganp309
@muruganp309 3 года назад
இதுவரைக்கும் அல்வா செய்யறது ரொம்ப கஷ்டம் என்று நினைத்தோம். ரொம்ப சிம்பிளா பக்குவமாக புரிய வைச்சீங்க. ரொம்ப நன்றி.
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 3 года назад
Thank you 🙏🏻
@vijayamaniaruchamy3441
@vijayamaniaruchamy3441 4 года назад
இதுக்கு மேல விளக்கமாக சொல்லவே முடியாது. நன்றி தம்பி
@johnnyarrif8724
@johnnyarrif8724 4 года назад
👍👍👍
@luxme3able
@luxme3able 4 года назад
天然气推把客厅@土机5 8他
@luxme3able
@luxme3able 4 года назад
@@johnnyarrif8724 v 22
@sweetlin8701
@sweetlin8701 4 года назад
Super na
@palasuntharamthiru9642
@palasuntharamthiru9642 4 года назад
நாமெல்லாம் ஒரே கன்ட்றி நமக்குள்ள என்னண்ணே நன்றி
@grijasiva4918
@grijasiva4918 4 года назад
Wow, sir your so talented chef, you are a innovative person, now i'm addicted to your recepices
@nivishanmugam6040
@nivishanmugam6040 4 года назад
Naga eniku tha try panom nalla vanthuruku
@sarojakarthik4472
@sarojakarthik4472 4 года назад
@@nivishanmugam6040 hii
@schoolcollege937
@schoolcollege937 4 года назад
May i come in
@rajathagireesansomaskantha4395
@rajathagireesansomaskantha4395 3 года назад
அல்வா செய்யும் போது பதம் சரி இல்லாவிட்டால் எப்படி சரிசெய்வது
@varshasavitha407
@varshasavitha407 3 года назад
கஷ்டபட்டு சாப்பிடுங்கள் , இல்லை என்றால் யாருக்கும் தெரியாமல் கொட்டி விடுங்கள்...😉😉😉 ஐயோ திட்டாதிங்க 🙉🙉🏃🏃🏃🏃
@PASSTIMEFASTIME
@PASSTIMEFASTIME 3 года назад
@@varshasavitha407 sema
@arunmuruganv
@arunmuruganv 3 года назад
@@varshasavitha407 😂😂😂
@rishirishi-px1xy
@rishirishi-px1xy 3 года назад
அளவு எடை கணக்கில் சொன்னால் எளிதாக இருக்கும் ஒரு கப் என்பது எவ்வளவு எடை?? எல்லோர் வீட்டிலும் கப் ஒரே அளவாக இருக்காது
@rajim5992
@rajim5992 3 года назад
அல்வா செய்து பார்த்தேன் supper இருந்தது Bro thanks கடையில வாங்கி சாப்பிட்டது போல ஒரு feel
@ashoksavi3296
@ashoksavi3296 4 года назад
ஐயோ நான் நேற்று தான் வேறு சேனலா பார்த்து மாவை நெய்யில் வறுத்து செய்துதேன் அவ்வளவு டேஸ்ட் இல்லை நெய்யும் சர்க்கரையும் தீர்த்து விட்டது
@navinrajnavin5394
@navinrajnavin5394 4 года назад
Saavu da goyyala
@arockiaflorance2374
@arockiaflorance2374 4 года назад
😁😁😁
@g.sumathisanj608
@g.sumathisanj608 3 года назад
😄😁
@sowmiyalakshmi4494
@sowmiyalakshmi4494 3 года назад
Achachooo pavam
@rosevalentina8636
@rosevalentina8636 4 года назад
நான் இருட்டுக் கடையிலேயே வாங்கிக்கிறேன்.. Any how yummy 😋... Romba careful aa pananum Indha halwa.. Enaku Kastam . 😧
@rajendranc240
@rajendranc240 4 года назад
இருட்டுகட கார்றர் பாவம் இறந்துட்டாருங்க
@rajasekarrajasekar8154
@rajasekarrajasekar8154 4 года назад
இவ்வளவு கஷ்டப்பட்டு செய்யறதுக்கு கடையில வாங்கி திண்ணுட்டு போயிடலாம்.. 😂😜
@kforkarthika
@kforkarthika 4 года назад
600 rupees per kg
@aconabinaya.k636
@aconabinaya.k636 3 года назад
Sema
@kavikavikavikavi711
@kavikavikavikavi711 3 года назад
Super Anna 👍🌹🌹💐💐💐🌹 thanks 😊👌👌👌👌🙏🙏🙏
@SivaKumar-qj4ls
@SivaKumar-qj4ls 4 года назад
கோதுமை அல்வா இந்த முறையில் தான் செய்ய வேண்டும் தோழருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 4 года назад
Nandri 🙏
@praveen2771
@praveen2771 4 года назад
👍
@alphonsecatherine6616
@alphonsecatherine6616 4 года назад
திருநெல்வேலி அல்வா நம்ம ஊர் அல்வா, இதற்கு ஈடு இணை கிடையாது.
@Yoga_Anjanai
@Yoga_Anjanai 4 года назад
I made halwa many times but it always got bitter taste...thank u Anna now I got the secret..
@pratimarai7399
@pratimarai7399 3 года назад
Plz can u translate recipe in English ..how many hours to soak first time and second time
@Yoga_Anjanai
@Yoga_Anjanai 2 месяца назад
@@pratimarai7399 soak wheat flour for 6 hrs... And second wheat milk for whole night...
@nisabala3146
@nisabala3146 5 месяцев назад
Halwa pulikuradhuku enna sir karanom nenga sonna ellathayum crt a dhan sir follow pannen but pulikudhu
@saravananchidambaram5308
@saravananchidambaram5308 3 года назад
Thank you sir In halwa shops always halwa is in hot and serve how it is possible sir
@sumayyahamsa.5428
@sumayyahamsa.5428 4 года назад
Detailed video with out unnecessary explanation.. To the point.. Will definitely try this recipe.. Lot's of well wishes from Kerala..
@sivaprakasan3369
@sivaprakasan3369 4 года назад
அளவுகள் சரியாக சொல்லுங்கள் ஒரு கப் என்றால் எவ்வளவு கிராம் என்று சொல்லுங்கள், அதற்கு எவ்வளவு சர்க்கரை தேவைபடும் என்று சொல்லுங்கள். உங்கள் வீடியோ பதிவு அனைத்தும் அருமை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 💐.
@duraisamym8609
@duraisamym8609 4 года назад
எந்த கப்பில் மாவு அளக்கரீங்களோ அதுவே எல்லாவற்றிர்க்கும் உபயோகபடுத்துங்க சார்... அது 100 gm...Or 200gm எதுவானாலும்...
@thangarajraj2704
@thangarajraj2704 4 года назад
@@duraisamym8609 aa
@Psviswanathan
@Psviswanathan 4 года назад
@@andril0019 கற்றது கையளவு...
@preethinoel938
@preethinoel938 4 года назад
Andril 001 he meant the proportion... basic cooking cooking irukatum basic courtesy ilama neengalam eduku comment pana vareenga..
@andril0019
@andril0019 4 года назад
@@preethinoel938 unga courtestyku romba nandri!
@inshirahifra3448
@inshirahifra3448 4 года назад
Crystal clear explanation wow chef 👌
@VThiruppathiThiru
@VThiruppathiThiru 3 месяца назад
கோதுமை மாவை ஊற வைக்கும் பொழுது 6 மணி நேரத்திற்கு மேலாக ஊற வைத்தால் என்ன ஆகும் ... please tell..
@VThiruppathiThiru
@VThiruppathiThiru 3 месяца назад
Tell immediately I am trying today..
@saisaran1822
@saisaran1822 3 года назад
Sir idha halwa seiya 2days aguma sir illa 3days aguma sir
@jothisubramanian4751
@jothisubramanian4751 3 года назад
Thanks a lot sir.. 🙏🙏🙏 it came out so well n taste is similar to tirunelveli halwa..🤩🤩
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 3 года назад
Thank you 😊
@kforkarthika
@kforkarthika 4 года назад
Superb sir .. thanks (once i had tried mascoth halwa with the help of some other channel video & with very worst experience).. yesterday watched your video explanation and made today... wow the output came very good. Thank you so much..
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 4 года назад
Thank you so much 😊🙏
@radhikasrinivasan8609
@radhikasrinivasan8609 4 года назад
Super sir unga samayal ellam. Romba porumai irukku ungaluku
@jerusalem0771
@jerusalem0771 4 года назад
Super bro... 👌 തിരുനെൽവേലി ഹൽവ ഇഷ്ടം 😍😍
@ishashafeeq2686
@ishashafeeq2686 3 года назад
Nalla taste ullad aano
@jerusalem0771
@jerusalem0771 3 года назад
@@ishashafeeq2686 Athe
@ronkhan8163
@ronkhan8163 8 месяцев назад
Can I get English recipe on this please. Thanks ❤
@mohammadjunaithashiq964
@mohammadjunaithashiq964 2 года назад
Edpi pulika vekuradhu nu theriyala 😭 someone help me out 🤩
@aravindcooper224
@aravindcooper224 3 года назад
Anna na try panuna super hu erundhuchi but karandila kindikite erukarathutha konjam kadupaa eruku
@theeparajeshwari
@theeparajeshwari 4 года назад
Halwa is so yummy Anna, by tmrw I will try it..Also I did the salna and partha you made, it was so delicious..
@rajanigengatharan9754
@rajanigengatharan9754 4 года назад
we have to spend too much time but, still worth it
@samayan.05
@samayan.05 Год назад
Samba wheat vechi epdi panrathu nu video podunga sir
@tintuu6546
@tintuu6546 3 года назад
your voice is like vijay sethupathi at some spots
@dewiek664
@dewiek664 3 года назад
I tried and the outcome was good. Actual fact I cut down the sugar by 1 cup. The halwa was still sweet. Thank you so much sir.
@yravi8526
@yravi8526 4 года назад
U r really a good teacher no one can not explain like this
@cowboygamer2906
@cowboygamer2906 4 года назад
What ever I want I check from your channel only easy explanation 👏👏🙏
@tamilsongsforyou5331
@tamilsongsforyou5331 3 года назад
போங்கபா ithasiya kasaila pooi vankitu vantharalam
@tamilsongsforyou5331
@tamilsongsforyou5331 3 года назад
Super pa
@periyasamy.csanjith6680
@periyasamy.csanjith6680 2 года назад
Neenga uneefamla cantha supera irukkum please
@priyaumapathy5931
@priyaumapathy5931 3 года назад
Sir I tried this recipe woww the outcome really came as expected thank you sir!!!!
@brownithedogdisney3039
@brownithedogdisney3039 4 года назад
Thank you. Can we use Jagerry instead sugar, will it taste different?
@anuradhasuresh3272
@anuradhasuresh3272 4 года назад
You can use karruppatty panai vellum instead of jaggery.
@ThirunavuM
@ThirunavuM 3 года назад
Neenga sonna mathiri cook pannen, superah vanthusu sir, thanks u sir..
@yasmin_yash4084
@yasmin_yash4084 3 года назад
neenga solldrathu trype panni paakran...
@RameshBabu-zf5qs
@RameshBabu-zf5qs Год назад
Kastam taan seinji kudutha easya saapidalam
@marinanancy2723
@marinanancy2723 3 года назад
Its been more than 20 years since i left Tirunelveli Engg. College. I still feel the sweet taste of halwa in my mouth. Thank you, now i can feel the sweetness of Tirunelveli halwa again.
@chiyaankutty3532
@chiyaankutty3532 3 года назад
Ninga sonna mathiri yee senja, superah vandhu iruku, tq sir, unga tips vera level
@rinirichiemk5918
@rinirichiemk5918 3 года назад
How long it took to cook plz tell me
@amburdilwale
@amburdilwale 4 года назад
Very Critical Cooking Process, Chef Only Perfect Making this Halwa, தினா சார் அவர்களுக்கு நன்றி, Perfect Explanation Sir,👌👍👩‍🍳
@vickykolam_3450
@vickykolam_3450 2 года назад
Chef na yesterday halva cook panna but today pakkumpodhu hard aagivittadhu ??
@akileshtv5808
@akileshtv5808 2 года назад
Akilesh TV like this video... Super.... Amazing..... Keep it up ...
@pooviranjith4247
@pooviranjith4247 2 года назад
Hi chef... Thanks for sharing such a yummy traditional godumai halwa .... I tried this recipe came out very well ...ur tips and method are really worked out .... Made this sweet for my hubby for our anniversary .....he loved it ....our anniversary made very sweet with ur fantastic godumai halwa recipes....thank you much
@KanimozhiM-iy3lj
@KanimozhiM-iy3lj 4 года назад
மிகவும் அருமை அருமை அண்ணா...👨‍🍳👍
@Lakshmis-ry1jy
@Lakshmis-ry1jy 4 года назад
இவ்ளோ வேலையா நல்லா இல்லைனாலும் பரவால நா கடைலே சாப்பிட்டுகிறேன்.
@jebaleverest1715
@jebaleverest1715 4 года назад
வாங்கி எங்களுக்கும் கொஞ்சம் அனுப்பி விடுறீங்களா??
@chandravadhana185
@chandravadhana185 4 года назад
Ha ha en inam ada lol
@bae2divyapriya.n38
@bae2divyapriya.n38 3 года назад
I'm prepar very nice chife master
@DeepikaDeepika-wk6ql
@DeepikaDeepika-wk6ql 2 года назад
Anaaa 😍its come out very nice... Tqs lots annaaa😍😍...😋😋😋semma taste. 🤩
@kkt23654
@kkt23654 3 года назад
Trying this now .. kept the milk for fermentation .. so excited to make it tonight 😍 thankyou
@rizwanafatima1975
@rizwanafatima1975 Год назад
How did it turn?
@kingsailu
@kingsailu 3 года назад
I tried and it came out really well. A crowd pleaser receipe. Thank u chef
@sridevi4285
@sridevi4285 3 года назад
Thank you for the lovely easiest recipe.. I will try and let u know...
@balasubramanian2531
@balasubramanian2531 3 года назад
அருமையான பதிவு ஐயா 1 கப் எவ்வளவு கிராம
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 3 года назад
120grams
@harishkumaran7737
@harishkumaran7737 3 года назад
தலைவா ... you're always great...frstuh unga voice uh ultimateeeuh..... Lookuuhh veraa levell 😎😎😎🔥🔥❤️❤️
@tharinikumar1110
@tharinikumar1110 4 года назад
Sir while making caramel did u switch off the stove of halwa or was it cooking by side ? Or should v keep that in low flame n make caramel by side ?
@rajavayulapally4078
@rajavayulapally4078 Год назад
Yes even i have a same doubt
@cinematimes9593
@cinematimes9593 4 года назад
Sir chanceye ella Vera level. God’s gift amazing god’s grace with you. 👌👌👌👌👌👍👍👍❤️❤️
@kmeenamaruthi
@kmeenamaruthi 4 года назад
அல்வா சூப்பர்
@sharmilaharibalan7402
@sharmilaharibalan7402 3 года назад
vara level thailva.yr fan keep it up
@ashoksurya_saravanan
@ashoksurya_saravanan 3 года назад
Sorry Chef... Intha Diwali ku (2020), na intha dish try pannune... But big failure for me.. Naa Germany la single ah stay pani iruken., Here I don't have thick bottom pane and I have only induction stove... Ithu dhan Failure ku reason ah theriyala 🙄🙄....
@GamingTrex100
@GamingTrex100 2 года назад
sir katti vellam use pannalama
@mayilkarruppaiya987
@mayilkarruppaiya987 4 года назад
Thank you my dear
@Iniyean
@Iniyean 4 года назад
Beautiful explaining 💯
@ramanujamng3335
@ramanujamng3335 2 года назад
வணக்கம் அ௫மையாௌன விலக்கம் நன்றி
@venkir1408
@venkir1408 4 года назад
really well explained, mostly I'm not interested in these, but due to the details and good explanation, I was stuck in the video till end. I appreciate it.
@saheed.backer
@saheed.backer Год назад
This cooking video is misrepresenting... 1st - suggesting sugar is very high volume on this.. 3cup is enough.. 2nd - when making Carmel, don't deep boil.. It should coms sour
@sudhab1645
@sudhab1645 4 года назад
அண்ணா இன்று தான் காலை என் கணவர் செய்ய சொன்னார் நீங்க சொல்லி கொடுத்திட்டாங்க
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 4 года назад
Thank you so much am please share your feedback 🙏
@latha4790
@latha4790 2 года назад
I tried this recipe today and you explained everything clearly. Thank you chef.All my family members loved it.
@jasminejasmine5919
@jasminejasmine5919 4 года назад
Super super super... ரொம்ப தெளிவா சொன்னீங்க
@Kandasamy-x1t
@Kandasamy-x1t 3 года назад
நன்றி தெரிவித்து கொள்கிறேன் உங்களுக்கு 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹அ௫மையான வீடியோ 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 3 года назад
அல்வா செய்முறை விளக்கம் அருமையாக இருந்தது. அதிக நேரம் ஆகும் என நினைக்கிறேன். தீபாவளி பண்டிகை காலங்களில் செய்து பார்க்க வேண்டும். 👏 👏 👏 👏
@maamishometips8196
@maamishometips8196 4 года назад
Super chef I expecting this one... Plse more sweet recepy uplosd.. caramel panum bodu hallwa mix a off pananuma? Antha statge LA Confuse
@jeevanthraj8283
@jeevanthraj8283 4 года назад
Hi
@jonesprasanna8410
@jonesprasanna8410 4 года назад
Enakum athe doubt iruku
@meerameera8835
@meerameera8835 2 года назад
I prepared in this halwa today... It came out very well... Me & my family also very happy 😁😁😁 it's taste very yummy 😆😆😆
@Onceallinone
@Onceallinone 3 года назад
கோதுமை பிசைந்து பால் எடுத்துடன் 230ml கோதுமை பால்கு எத்தனை Grams Sugar please anna sollunga
@rajieaswari9596
@rajieaswari9596 3 года назад
Enna gothumai use pannanum samba gothumaiya
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 3 года назад
Tharalama
@babuaathira46
@babuaathira46 3 года назад
Today i tried this sir came out really superb. Taste exactly match to original thirunalveli halwa🤤
@ganapathyr625
@ganapathyr625 4 года назад
பாரட்ட வார்த்தைகளே இல்லை நன்றி நண்பரே!
@harishmabalaji7414
@harishmabalaji7414 3 года назад
It came out very well. Thank you Chef 👍
@rithupunithan8043
@rithupunithan8043 3 года назад
Hi, one small doubt.. do we need to really mix 4 cups of sugar ?! It looks too much for me.. could you please confirm?!
@cake4826
@cake4826 3 года назад
Super, na try pannuna super tasty halwa, sir, tq, sir chocolate compound la epadi , white ,dark,milk chocolate panrathunu oru video poduga sir , without mound la
Далее
ПОЮ ВЖИВУЮ🎙
3:19:12
Просмотров 881 тыс.
I Took An iPhone 16 From A POSTER! 😱📱 #shorts
00:18
ПОЮ ВЖИВУЮ🎙
3:19:12
Просмотров 881 тыс.