Тёмный

1-5-9 ல் சனி அல்லது ராகு. 

GURUJI TV
Подписаться 317 тыс.
Просмотров 126 тыс.
50% 1

1-5-9 ல் சனி அல்லது ராகு.குருஜியின் பொது வீடியோ...
#jothidam
#jothidamtamil
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp.in/
ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
WEBSITE ➤ www.adityaguruji.in/
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

4 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 292   
@user-nd2en4yv4x
@user-nd2en4yv4x 5 месяцев назад
வணக்கம் குருஜி.. மிகவும் சிறப்பான தகவல்கள். மனதில் இருந்த சந்தேகம் விலகியது. நன்றி🙏
@SundarSundar-jy8bo
@SundarSundar-jy8bo 5 месяцев назад
மிக அற்புதமாகவும் உணர்ச்சிகரமாகவும் சிறந்த விளக்கத்துடனும் ஜோதிட பாடம் நன்றி குருஜி ஐயா அவர்களே கத்துக்குட்டி Astro தேனி சுந்தரம்❤❤
@ramvn63
@ramvn63 5 месяцев назад
Ayya, my husband is kumba lagnam. He doesn't have friends. Has saturn in 4th house. Mars & venus also in 4th house. He is very reserved type. Not a happy person. Grumpy all the time. But a very honest person. Hard working , not lazy.
@unmayijyothidam
@unmayijyothidam 3 месяца назад
தாங்கள் சொல்லி முடித்த அட்டகாசம் என்ற பதமே தங்களின் விளக்க த் தரத்திற்கு உரிய சொல் என்பேன் குருஜி! Further we could witness a matured way of presentaion! வாழ்த்துக்கள்! குருசாமி பாலுச்சாமி
@dhasan5794
@dhasan5794 5 месяцев назад
உண்மை, எனக்கு 9-ல் மகரத்தில் சனி.தந்தையிடம் இருந்து எந்த பலனும் எனக்கு கிடைத்ததே இல்லை. மாறாக அவரது கடமைகளை நான் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறேன்…..
@chiyaandgl
@chiyaandgl 3 месяца назад
இதே நிலை தான்....😅😅😅😅
@user-vj7kv2qv9u
@user-vj7kv2qv9u 15 дней назад
Yes
@NagaRaj-zf1tw
@NagaRaj-zf1tw 11 дней назад
மேஷம் லக்னம் சனி 9 தந்தையால் எந்த பயனும் இல்லை
@mohanelumalai8824
@mohanelumalai8824 3 месяца назад
அழகான உச்சரிப்பு உடல்மொழி நல்ல தெளிவுரை வாழ்த்துக்கள்
@naagarajanr5657
@naagarajanr5657 4 месяца назад
மிக அருமை மற்றும் எளிமை…
@nirmalanandakumar1972
@nirmalanandakumar1972 5 месяцев назад
Thandai badipu I guessed Guruji. I am becoming confident now. Thanks for this educative video Guruji.
@kalimuthubalraj7651
@kalimuthubalraj7651 2 месяца назад
Good explain . Thank you sir
@generaltopic8312
@generaltopic8312 5 месяцев назад
Guruji U r genius and genuine dnt care abt foolish commenters u be in u r style''''
@venkateshlakshmanan8363
@venkateshlakshmanan8363 4 месяца назад
5la sani lagnathikaa? Raasika?
@vellingiris8910
@vellingiris8910 5 месяцев назад
அருமையான விளாக்கம் தங்கள் பணி தொடர வாழ்த்துகள்
@ramilakuppusamy2670
@ramilakuppusamy2670 5 месяцев назад
Thanks Arasu sir
@velukarthik8218
@velukarthik8218 5 месяцев назад
நன்றாக புரிகிறது குருஜி.... நன்றி நன்றி...
@giredharangiredharan7584
@giredharangiredharan7584 4 месяца назад
Weldone guruji excellent explanation always all super congratulations
@user-nd2en4yv4x
@user-nd2en4yv4x 5 месяцев назад
பல ஜோசியர் களுக்கு கூட தெரியாத ஜாதக நுற்பம் விதி.. விதிவிலக்கு ஆகியவற்றை மிகவும் சிறப்பாக. . எல்லோருக்கும் புரியும் படி அருமையாக கற்பித்து எதிர்காலத்தில் பல்லாயிரக்கணக்கான ஜோதிட ர்களை உருவாக்கும் பெறுமை .. குருஜி ஒருவருக்கே.. நான் ஈழத்தமிழர் எங்களுக்கு க்கும் நீங்களே குருஜி.. ❤
@mohanelumalai8824
@mohanelumalai8824 3 месяца назад
ஐயா இந்த வீடியோ பொறுமையாக தெளிவாக மிகவும் விரிவாக உள்ளது நன்றிகள்பல
@selvarajup9278
@selvarajup9278 5 месяцев назад
குருஜி வணக்கம். 9 ல சனி தந்தை பாதிப்பு மற்றும் இழப்பு. மிக சரி. நன்றி குருஜி
@RameshRamesh-xm9ij
@RameshRamesh-xm9ij 5 месяцев назад
மிக நன்றி குருஜி
@Sridevimuthumanickam
@Sridevimuthumanickam 5 месяцев назад
மிகவும் நன்றிங்க குரு ஜீ ஐயா 🙏🙏🌟🍁💫⭐
@sundarrajanr3949
@sundarrajanr3949 5 месяцев назад
நன்றி ஐயா 🙏🙏
@BhuvaneswariChivukula
@BhuvaneswariChivukula 4 месяца назад
Super Guruji well said very good 😊
@narayanraja7802
@narayanraja7802 2 месяца назад
நன்றி அய்யா!
@vigneshddr
@vigneshddr 5 месяцев назад
Nandri Guruji
@akilstech271
@akilstech271 5 месяцев назад
அருமையான பதிவு
@saravanakumarmondaymohanra9464
@saravanakumarmondaymohanra9464 5 месяцев назад
Excellent Excellent Excellent 👏 👌 👍
@classicalgaanamzone655
@classicalgaanamzone655 3 месяца назад
அருமை அருமை குரு ஜி
@dhanaffgaming5784
@dhanaffgaming5784 2 месяца назад
செல்வராஜ் நல்லாடை .சனிக்கும் , ராகுவிற்கும் உள்ள வித்தியாசம் மிகவும் முக்கியமான பதிவு ஐயா மிக்க நன்றி
@apositivemind-ranjith3128
@apositivemind-ranjith3128 3 месяца назад
35:35 @ 35:35 your words are true sir. In my chart at 9th house Rahu is present & currently I'm going through Rahu Dasa but depositor Mercury got Vargottama in Leo sign & plant Sun being placed in Cancer it's depositor Moon is Tarus which is in full power. Once Rahu Dasa started I came to Chennai for my higher studies & work my dad is doing good in hometown & I'm doing good at city. Your preconditions are apt & mesmerizing me... Keep it up sir
@user-ij6ol6mr1j
@user-ij6ol6mr1j 4 месяца назад
சிறப்பு . நன்றி
@RameshKumar-ul8di
@RameshKumar-ul8di 5 месяцев назад
வணக்கம் குருஜி.. உங்கள் முகம் கடந்த ஒரு வருடமாகவே பிரகாசமாக ஜொலிக்கிறது.. 2022 இல் இருந்தது பொள் இல்லாமல் 2016 இல் நான் பார்த்த குருஜி இவர் தான்😊😊
@dchithra5319
@dchithra5319 5 месяцев назад
உண்மைங்க எங்க அக்கா பசங்க இரண்டு பேருக்குமே சனி மற்றும் ராகு பற்றி நீங்கள் சொன்னது 100% பொருந்துகிறது
@user-sc3tj3ej4n
@user-sc3tj3ej4n 5 месяцев назад
சூப்பர் குருஜி
@subramaniang7512
@subramaniang7512 23 часа назад
Me magara lagnam .lagnam placed in guja 2nd . Raasi kumbam , chandra in guja 3rd . sauturn in 9th place ( Vakra ) placed in uthirabalguni star . nothing to loss except jeevan sir
@rajaramankannan4767
@rajaramankannan4767 4 месяца назад
You are the best guru
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 5 месяцев назад
Super guruji 🎉🎉
@AffectionateCroissant-zb5ti
@AffectionateCroissant-zb5ti 5 месяцев назад
You really best sir
@lourdunathanarokiasamy8824
@lourdunathanarokiasamy8824 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏 nandri sir nandri 👍
@bharathimahesh5859
@bharathimahesh5859 4 месяца назад
Excellent guruji👌🙏
@pattabiraman54
@pattabiraman54 5 месяцев назад
நல்ல விளக்கம் நன்றி குருஜி 🎉🎉
@devarajduraisamy6096
@devarajduraisamy6096 4 месяца назад
😊🎉
@akshayamnarpavi1819
@akshayamnarpavi1819 2 дня назад
Really i said.. Your Awesome sir🙏
@gobalakrishnangobi8946
@gobalakrishnangobi8946 4 месяца назад
Guruji Rishaba lagnam Satin in Lagnam, Raghu 9 th House
@MadhanKumar-mn9or
@MadhanKumar-mn9or Месяц назад
Thanks sir
@krishnakumarsubramaniam9819
@krishnakumarsubramaniam9819 4 месяца назад
9th Sun- Correct. With Guru in 9th house support from chittappa 5th Raghu- Correct. But Guru aspect from Dhanusu ,twins. Mesha lagnam - Mars in mithunam. .
@MkaliyamurthyMkaliyamurthy
@MkaliyamurthyMkaliyamurthy 3 месяца назад
குருஜி,தங்கள் ஜோதிட விளக்கங்கள் ஆழமாகவும் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது 😊நன்றி😢
@namasivayams8246
@namasivayams8246 5 месяцев назад
Excellent
@selvarajr9069
@selvarajr9069 5 месяцев назад
Astrology god in world your words in 100℅ true sir🙏🙏🙏🙏🙏
@nperumal4261
@nperumal4261 5 месяцев назад
வணக்கம் குருஜீ 🙏🙏🙏
@cheranbalu
@cheranbalu 5 месяцев назад
ஜயா 100% உன்மை ! 🎉
@nkalyanasundaram8579
@nkalyanasundaram8579 5 месяцев назад
In my horoscope virichigam 9il suryan, sani , ragu. My ragu dasa I was shinning in my carrier.
@bharathikumar6287
@bharathikumar6287 5 месяцев назад
Rahul in 9 for Scorpio ascendent in Kadagam rasi.good or bad
@ravim.r.2922
@ravim.r.2922 Месяц назад
Sir I have a difference with you in tirukanidam and vakiyam but the explanation of Rahu Sani, biggest prediction. If destiny allows I have to meet you. Good luck sir
@meganathan.t.knathan9866
@meganathan.t.knathan9866 5 месяцев назад
First view super explain video guru ji
@Unnikrishnan.E.S-ok6up
@Unnikrishnan.E.S-ok6up 5 месяцев назад
Sir vanakkam laknathil Rahu allathu sani. Iyerkkai shubhaveetil irukkuvathukkum papa veetil iruppathkkum enna vyathyasam?
@mahindrasooriya1860
@mahindrasooriya1860 5 месяцев назад
Sir I m your fan
@oneononegaming5608
@oneononegaming5608 5 месяцев назад
Super 🎉🎉🎉
@Jothidaboomi-k
@Jothidaboomi-k 5 месяцев назад
உண்மை தான் குருஜி உங்கள நினைத்து கொண்டு தான் லக்கினம் முக்கியம் என்று சொல்கிறேன் குருவே
@selvarajup9278
@selvarajup9278 5 месяцев назад
குருஜி வணக்கம். 9 ல சனி தந்தை பாதிப்பு மற்றும் இழப்பு. மிக மிக சரி. நன்றி குருஜி 35:59
@ssuganthi2537
@ssuganthi2537 5 месяцев назад
வணக்கம் குருஜி 🙏
@davidkumar4603
@davidkumar4603 5 месяцев назад
Guru ji kumba laknam Saturn 100% perfect palan
@yadhavraja
@yadhavraja 4 месяца назад
Right, எனக்கு துலாம் ராசி and லக்னம். லக்னத்தில் சனி.
@MuthukumarasamyMuthu-dm7jq
@MuthukumarasamyMuthu-dm7jq 5 месяцев назад
ஐயா, மேஷ லக்கனம், 5ல்சனி ராகு சேர்க்கை . 31.12.1978, 1.55Pm
@SuprAja-zz5ml
@SuprAja-zz5ml 5 месяцев назад
Guruji Vanakkam in ponnukku lucky nathil first Guru next sunny cherkai Enna vilaivugal airport Tum
@soundradevirajagopal5329
@soundradevirajagopal5329 5 месяцев назад
Perfect. Incredible analysis.❤
@meenusunder3018
@meenusunder3018 5 месяцев назад
வணக்கம் குருஜி
@saravanakumarmondaymohanra9464
@saravanakumarmondaymohanra9464 5 месяцев назад
100% True Prediction, 9th place rahu + sevvai, rahu thisai rahu bhukthi healthy father suddenly died due to corona.
@madhuraenterprises7518
@madhuraenterprises7518 4 месяца назад
விருச்சிகம் லக்கினம், 5 ல் குரு, 9ல் சனி, 2ல் புதன், லக்கினத்தில் சூரியன், 12ல் சுக்கிரன், ராகு, 6ல் கேது
@saravanakumar381
@saravanakumar381 14 дней назад
Ayya Lakkanam la irrunthu 7 il Ragu 11 il Selvai irruntha 2 nd marriage pokuma ? Payama irruku yaravathu pathu solluka
@srkselva
@srkselva 5 месяцев назад
குருவே சரணம்
@sabarethinamiyer9062
@sabarethinamiyer9062 3 месяца назад
Pitrusthanam 10th House. 7th from matru sthanam
@krishnarajmohandoss9040
@krishnarajmohandoss9040 5 месяцев назад
Guruji, Good Morning JI, one question. Saturn and Mars, both see each other i.e for example Saturn sits in mithunam and Mars sits in Meenam, then that person won't have permanent job or stable job, is it ture Ji?, please explain me JI. What is parikargam for this problem
@manjulab2309
@manjulab2309 3 месяца назад
Kasi jathagam enru niraiya vedios varukirathi antha rules padi engal kudumbathil anaivarukkum varukirathu. Appadiyanal kasi senru parikaram seythalthal nanmai kidaikuma. Atharku veru parikaram ethum ullatha. Ethu pattri oru vilakkam kudungal please.
@Manimekalai-oi2ve
@Manimekalai-oi2ve 3 месяца назад
அருமை ஐயா துலாம் லக்கினம் ராகு திசை ஒன்பதாம் இடத்தில் ராகு ஆனால் புதன் லக்கினத்தில் திக் பலம் மகள் ஐடி யில் சென்னை.
@viswanathansugunan9046
@viswanathansugunan9046 4 месяца назад
வணக்கம் குருஜி🎉❤
@Gowri1969
@Gowri1969 3 месяца назад
M Nxa Nandrigirujii
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 4 месяца назад
புனர்ப்பு தோஷம் பற்றி விரிவாக ஒரு பதிவு போடுங்கள் சார். 6ல் சனி சந்திரன் சேர்க்கை.
@geetha-1165
@geetha-1165 3 месяца назад
Sir pl trlll about tula lag suk, guru and ragu..
@sivasiva901
@sivasiva901 3 месяца назад
தன்மையான முறையில் சொல்ல வேண்டும் காரசாரமாக சொல்லக் கூடாது என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@GOMATHIks27
@GOMATHIks27 5 месяцев назад
வணக்கம் குருஜி எனக்கு 9 ல் சுக்ரன், சூரியன், செவ்வாய், புதன், சந்திரன் உள்ளது இது நல்லதா குருஜி நான் துலாம் லக்கினம் எனக்கு விளக்கம் தாருங்கள் குருஜி
@RamanaG-zz6rc
@RamanaG-zz6rc 4 месяца назад
1 நெத்தியடி.மனசில்.படியும். பணி.&.பாணி.தொடரட்டும். 2.clear.crystal.voice&video முழுவதும்.கேட்க.முடிகிறது.3.ஆழமாக.காயம் .xcuse.him.&bless.him.t.y
@vijayakumari9088
@vijayakumari9088 3 месяца назад
Fantastic and strong explain sir ullathu ullapadi super
@subramanlsubramani4449
@subramanlsubramani4449 5 месяцев назад
வணக்கம் குருவே
@b.v.dheerajsai1325
@b.v.dheerajsai1325 4 месяца назад
வணக்கம் குருஜி நீங்க சொல்வது உண்மை என் தங்கையின் மகன் ஜாதகத்தில் சிம்ம லக்னம் நான்கில் சனி சந்திரன் 5 வயதிலேயே தாயை இழந்துவிட்டான்
@user-kv9zf4lp2q
@user-kv9zf4lp2q 5 месяцев назад
மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம், உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கடலின் ஆழம் போல் அவ்வளவு அர்த்தம் உள்ளது குருஜி 🙏🙏🙏🙏🙏🙏
@nirmalavijayakumar8034
@nirmalavijayakumar8034 5 месяцев назад
உங்கள் புதன் நீச்ச பங்க ராஜயோகம் - என்ன ஒரு தெளிவான பேச்சு, தெளிவான சிந்தனை, விளக்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Thank u guruji🙏🏻
@shaksheedigitalmarketing
@shaksheedigitalmarketing 4 месяца назад
Horoscope is only 50% blueprint. With rest in hand u can do a lot. Katta tha vida karmaku thaan balam . Also, oru planet position oh , oru rule oh vachu ethaiyum generalise panna mudiyaathu. Ivar solrathu pola aani adichu solren , apdi thaan solven, apdi elaam oru rule um kidaiyaathu. Oru side negative iruntha innoru side positive iruntha balance aidum. Entha josiyar naalum 100 percent correct a ethaiyum predict panna mudiyaathu. Yaarum ethayum romba serious a yeduthukaatheenga. Be a good person, and do your duty. If someone says something and tells u simple solutions like praying God, do it. Be positive. Take things.positively. Time will heal bad things. This life is not the only life. Souls has.long journey. Train ur brain to be strong . Everything will be fine.
@shaksheedigitalmarketing
@shaksheedigitalmarketing 4 месяца назад
Don't judge anyone with such naive rules including yourself.
@nirmalavijayakumar8034
@nirmalavijayakumar8034 4 месяца назад
I am learning astrology for past 4 yrs.. we can know the truth of astrology only when we learn that...after learning u will understand what is true.. no one can predict 100 % . Because astrologer will predict based on their knowledge. But ASTROLOGY is true, incidents will happen as per dasa and bukthi.
@muralidhar4028
@muralidhar4028 2 месяца назад
I am waiting for cmmem Nt. Murali 😊😊
@ArthiRakesh
@ArthiRakesh 4 месяца назад
Lagnathil vakra Sani enna seiyum sir
@shanmugavel5917
@shanmugavel5917 5 месяцев назад
🙏🙏🙏 உண்மை
@manjulasuresh8727
@manjulasuresh8727 5 месяцев назад
How about sani in fifth if he's also the lagnadhipadhi
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 2 месяца назад
ஐயா கிட்டதட்ட இரண்டு மாத இடைவெளிக்கு பின் இதே வீடியோவை மீண்டும் கவனித்து பார்க்கின்றேன். முன்பைவிட இப்போது நன்றாக புரிகிறது. ஆகவே மாணவர்களாகிய நாம் திரும்பவும் பார்க்கும்போது ஞானமாக அறிவில் வெளிச்சமாக குருஜீ சொல்வது புரியும். நன்றி. கேசவராஜ் தெக்கலூர்
@Ramji-pf3xv
@Ramji-pf3xv 3 месяца назад
Guruji is real guruji
@ravichandranchandrakesavan3311
@ravichandranchandrakesavan3311 5 месяцев назад
🙏
@rajamaninv6446
@rajamaninv6446 4 месяца назад
Do you mean to say that in all politicians horoscopes saturn will be in lagnam.
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 3 месяца назад
குரு சண்டாள யோகம்(!?) பற்றி சொல்லுங்கள். 🙏🏼
@rishiganesan1271
@rishiganesan1271 3 месяца назад
எனது அப்பா இருக்கும் வரை என்னிடம் எதிர்ப்புடன் தான் இருந்தார் மேஷ லக்கினம்,6 ல் புதன் சுக்ரன் சூரியன் நீச்சம் 7ல் செவ்வாய் 8ல் சந்திரன் 9ல் சனி 10ல் குரு
@whatismynamehere
@whatismynamehere 4 месяца назад
28:30 to 32:47 9 il Shani... Saturn in 9th House❤❤❤
@SriRam-eh8si
@SriRam-eh8si 2 месяца назад
Enaku oru doubt ..unmaiya reaserch panrava naa oru jathagatha change pannuga na nambura
@dineshkp3912
@dineshkp3912 5 месяцев назад
Sani in simmam, consider.
@radhabhai3432
@radhabhai3432 5 месяцев назад
Jodida maamedaiku panivaana vanakkangal neengal nandraaga iruka bendum❤❤
@valarmathi519
@valarmathi519 9 дней назад
🎉
@umaseshadri9012
@umaseshadri9012 5 месяцев назад
🙏🙏🙏
@pattabiraman54
@pattabiraman54 5 месяцев назад
விருச்சிக லக்னம் 5ல் ராகு 2ல் சனி 3ம் பார்வை? குருஜி
Далее
Идея под заказ😂
00:20
Просмотров 370 тыс.