Тёмный

10 ரூபாய்க்கு மதிய சாப்பாடு தரும் கிராமத்து பெண்கள் | MSF 

madras street food
Подписаться 791 тыс.
Просмотров 96 тыс.
50% 1

Priya unavgam
contact: 8015685929
Perumbakkam village
Villupuram, Tamil Nadu 605301
maps.app.goo.gl/YsA879oxi8dR5...
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Опубликовано:

 

27 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 88   
@madrasstreetfood
@madrasstreetfood 2 месяца назад
Priya unavgam contact: 8015685929 Perumbakkam village Villupuram, Tamil Nadu 605301 maps.app.goo.gl/hNNAA9o65aDX7tU58
@mariappan6905
@mariappan6905 2 месяца назад
தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் மகாகவி பாரதியார். மலிவு விலையில் அன்னம் கொடுக்கும் நல்ல உள்ளங்கள் ஐ கண்டு மிகவும் மகிழ்கிறேன். நன்றி MSF க்கு. இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
@arasukkannu7256
@arasukkannu7256 2 месяца назад
வயதான தமது தாய்,தந்தைக்குக் கூட சாப்பிட உணவு தர மறுக்கும் இங்கு, ஊருக்கே உணவளிக்கும் இது போன்ற மனிதர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.
@arasukkannu7256
@arasukkannu7256 2 месяца назад
கேடு கெட்ட மனிதர்கள் பலரும் இங்கு இருக்கும் போது இப்படிப்பட்ட உயர்ந்த உள்ளங்களும் இங்கு இருப்பது, நம்ப முடியாத விசயம் தான்!!❤❤🎉🎉.
@arasukkannu7256
@arasukkannu7256 2 месяца назад
அதிசயம் ஆனால் உண்மை!!என்பதற்கு இந்த உணவகம் மற்றும் இதன் உரிமையாளரும் தான் மிகச்சிறந்த உதாரணம்!!❤❤🎉🎉.
@arasukkannu7256
@arasukkannu7256 2 месяца назад
நாம் கடவுளை நேரில் பார்க்க முடிவதில்லை!!ஆனாலும் இது போன்ற நல்ல மனிதர்களைத் தான் நாம் கடவுள் உருவில் காண்கிறோம்!!❤❤🎉🎉.
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 2 месяца назад
சுய நல கூட்டங்களுக்கு மத்தியில்,தன்னலமற்ற சேவை,,,,,!உங்கள் சேவை மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்,,,,!
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 2 месяца назад
இந்த மனித தெய்வங்களின் 🙏🙏🙏 சேவை போற்றுதலுக்கு உரியது 🙏🙏🙏 இறைவன் அருள் 🙏🙏🙏 பரிபூரணமாக இவர்களுக்கு கிடைக்கட்டும் 🙏🙏🙏
@bonaventurerajkumar6388
@bonaventurerajkumar6388 2 месяца назад
நல்ல மனம் வாழ்க. நாடு போற்ற வாழ்க. உங்கள் சேவை மிகவும் பாராட்டுக்குரியது. வாழ்க பல்லாண்டு.
@maryvinoba7607
@maryvinoba7607 2 месяца назад
கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வாதிப்பார் ❤
@balajik4647
@balajik4647 2 месяца назад
மண நிறைவான ஒரு பதிவு 🙏
@Arunpalapattu
@Arunpalapattu 2 месяца назад
Arumai. கடவுள் உங்களுக்கு மேலும் அருள் புரியட்டும்
@yesbalabharathi
@yesbalabharathi 2 месяца назад
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை
@gomathyc1835
@gomathyc1835 2 месяца назад
No words to say. Really Selfless Good Heart.... They are resembles of God...
@ramabathirankrishnan7991
@ramabathirankrishnan7991 2 месяца назад
கடவுள் உங்களுக்கு மேலும் அருள் புரியட்டும் 🙏🙏🙏
@binatitus2143
@binatitus2143 2 месяца назад
Amazing. Hats off to the entire crew running this show.
@venkatpradeep57
@venkatpradeep57 2 месяца назад
Ullaga pattini dhinathil arumaiyana pathivu potatharku mika nandri vazhthukal to MSF ❤
@thennavanthennavan8140
@thennavanthennavan8140 2 месяца назад
நல்ல உள்ளம் வாழ்க 🙏🙏🙏
@rashmiiyer544
@rashmiiyer544 2 месяца назад
God bless elumalai sir❤❤ what a human being Thank you MSF as usual a great service you do to mankind
@gajalakshmib4977
@gajalakshmib4977 2 месяца назад
Pakavey santhoshama iruku veryy good
@prasha2003
@prasha2003 2 месяца назад
Ennaya ipadilaam kooda manushnaga irukaangale🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️Manidhan uruvil Kadavul
@bennytc7190
@bennytc7190 2 месяца назад
No words to appreciate. God bless the entire team. Thanks to MSF for positive encouraging video. 👏👏👏👏👏👏🌺🌹⚘🙏👍👍👍👍
@ramanikrishna3837
@ramanikrishna3837 2 месяца назад
Intha manasu thaan Kadavul
@kannanviji7250
@kannanviji7250 2 месяца назад
என்ன வார்த்தைய சொல்லி இவர்களைப் பாராட்ட ?கடவுளே! இவர்களை காப்பாற்று.ஆயிரமாயிரம் பேர் உயிர் வாழ்வார்கள் இந்த பூமியில் பசி பட்டினி இன்றி
@s.saravanans.saravanan9399
@s.saravanans.saravanan9399 2 месяца назад
அருமையான தேவையான சேவை. பணி தொடர வாழ்த்துகள். 💐💐
@user-ge4ke6ym7s
@user-ge4ke6ym7s 2 месяца назад
Super sister..deiva kulanthaikal
@savithrykumar3837
@savithrykumar3837 2 месяца назад
Arumaiyana viedeo padhivu Nantri Sir & Vazhthukkal Manitha Vadivil Unmayana Kadavul🙏👏👌
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 2 месяца назад
Great ❤❤❤ Ini endha word yarum use panna kudadhu yezhi yeliya makkal nu yellarum enga sammam dhan..money vachu oruthara madhipidarudhu adhalam nirutha vendiya time ayiduchu onna iruppom ungalal mudinja help orootharum pannuvom ❤❤❤
@kalaimani3677
@kalaimani3677 2 месяца назад
Thank you Madras Street Food Channel
@jayachitrasivakumar6961
@jayachitrasivakumar6961 2 месяца назад
Vanakkam, Vallga Vallamuden.🎉❤.God bless these people. OHM SAIRAM. ❤
@vtvscreations5735
@vtvscreations5735 2 месяца назад
அழகான பதிவு சகோதரா.
@vijayvj185
@vijayvj185 2 месяца назад
அருமையான பதிவு, முடிந்தால் இவர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை செய்யும் சாப்பாடு வீடியோ வை பதிவு செய்யுங்கள்.ஐயா மற்றும் சேவை செய்யும் அக்காவிற்கு வாழ்த்துக்கள்.
@tsmaniparamu866
@tsmaniparamu866 2 месяца назад
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்கவே
@autopilotairborne
@autopilotairborne 2 месяца назад
😭 too kind and good. Need to learn from them. Rumba nalla irruka.
@jayasreenarayanan3377
@jayasreenarayanan3377 2 месяца назад
My hearty wishes, Anna .keep rocking,always God's blessings with you.
@manimegalaiganesh2566
@manimegalaiganesh2566 2 месяца назад
❤ வாழ்க வளமுடன் மக்களே ❤
@kailashs5355
@kailashs5355 2 месяца назад
Good God Bless U all
@rajivprasad6231
@rajivprasad6231 2 месяца назад
God bless you...
@merthunjayan6690
@merthunjayan6690 2 месяца назад
Great 💐💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻 ananth veppadai
@kdrboys9704
@kdrboys9704 2 месяца назад
Valga pallandu🙏🙏🙏💐
@shibiyajoseph3203
@shibiyajoseph3203 2 месяца назад
Its my wish to start same kind of hotel in my native ❤❤..
@sugusugu1138
@sugusugu1138 2 месяца назад
All the Super Ladies Valthugal and continued your good Job 👍 For the Brother GOD BLESS You Brother and.Valthugal 🙏
@FairdinkumMate
@FairdinkumMate 2 месяца назад
bless you ladies.
@kalaimani3677
@kalaimani3677 2 месяца назад
👍🔥👌👌 Very good service Elumalai Sir and Ladies Good bless you all keep it up Sir
@lmjeyalaltvk6018
@lmjeyalaltvk6018 2 месяца назад
Avaru enka irunthalum nalla irukanum .my role model ❤
@vigneshwaran4418
@vigneshwaran4418 2 месяца назад
Welcome வணக்கம் sir....
@sajineesajinee925
@sajineesajinee925 2 месяца назад
Vazhgavalamudan
@adityabala7786
@adityabala7786 2 месяца назад
இந்த பணி மென் மேலும் வளரனும்❤❤❤❤❤❤❤
@sureshbabuk7471
@sureshbabuk7471 2 месяца назад
stay blessed...
@kanuh4840
@kanuh4840 2 месяца назад
Great work by everyone
@DhanammaniDm
@DhanammaniDm 2 месяца назад
Very good 👍👍 keep it up
@nocontent2027
@nocontent2027 2 месяца назад
Video is so good bro, but this background music is irritating a little bit. Kindly, consider this suggestions.
@madrasstreetfood
@madrasstreetfood 2 месяца назад
Noted brother, next time smooth Aakiduvom, thanks for your suggestion ❤️❤️🙏🏻
@karunanidhir3269
@karunanidhir3269 Месяц назад
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐
@praja7844
@praja7844 2 месяца назад
🎉MSF always unique❤
@kathirvel1993
@kathirvel1993 2 месяца назад
Super very good
@vijayakumarrajaiah7421
@vijayakumarrajaiah7421 2 месяца назад
வாழ்த்துக்கள் அக்கா..... 🙏🙏🙏❤️❤️❤️♥️♥️♥️
@louisraj3508
@louisraj3508 2 месяца назад
தானத்தில் சிறந்தது அன்னதானம் வாழ்க வளமுடன்
@prabhushankar8520
@prabhushankar8520 2 месяца назад
Good 👍😊
@mariyappannithayah5962
@mariyappannithayah5962 2 месяца назад
வாழ்க வளத்துடன் 🙌🙌🙌
@SanmuganS-yo8sz
@SanmuganS-yo8sz 2 месяца назад
Good
@sarathanarayanasamy3584
@sarathanarayanasamy3584 2 месяца назад
🎉🎉🎉🎉🎉சகோதரிகளே உங்கள் சேவை தெய்வத்தொண்டு 🎉🎉🎉தொடர்ந்து செய்துவரவும்🎉🎉🎉🎉🎉🎉
@ShaliniPrabaharan-ni9of
@ShaliniPrabaharan-ni9of 2 месяца назад
Wow!
@nagarasan
@nagarasan 2 месяца назад
SIRAPPAANA SEVAI NANRI
@aarthi2621
@aarthi2621 Месяц назад
கடவுள்கள் உங்களுக்கு துணை இருப்பார்கள் 🕉️☪️✝️🔯🛐🛐🛐💐💐💐🙏🙏🙏
@user-ge4ke6ym7s
@user-ge4ke6ym7s 2 месяца назад
Anna dhanam seipavarkal..thalaimuraiyey..nalla irukum
@balasubramanian8845
@balasubramanian8845 2 месяца назад
❤.MSF
@ansansflo
@ansansflo 2 месяца назад
👌👏😲
@sureshpanjatcharam2131
@sureshpanjatcharam2131 2 месяца назад
❤❤
@naveenrakki5778
@naveenrakki5778 2 месяца назад
MSF 😊😊😊😊❤❤
@oviyanswasthika5459
@oviyanswasthika5459 2 месяца назад
❤❤❤
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 2 месяца назад
🙏🏾🙇🏽‍♂
@sugumarthala3955
@sugumarthala3955 2 месяца назад
How do you find these types of people ❤
@Targetjob2024
@Targetjob2024 2 месяца назад
God bless you all❤...useful video...
@nandukutty6149
@nandukutty6149 2 месяца назад
🙏🙏🙏🙏🙏
@anandhjawahar1370
@anandhjawahar1370 2 месяца назад
Manasu Romba Santhosama eruku!!
@mohanavenkatesan6771
@mohanavenkatesan6771 2 месяца назад
பாராட்ட வார்த்தைகள் இல்லை
@SubramanyaShet-bo2yf
@SubramanyaShet-bo2yf 2 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@valarv7033
@valarv7033 2 месяца назад
❤🎉🎉
@johnsanthoshkumar943
@johnsanthoshkumar943 Месяц назад
Bro ethupola kanyakumari district la low price la food kadai eruntha podunga bro
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 2 месяца назад
MSF fans like poduga
@vsgaming8375
@vsgaming8375 2 месяца назад
இப்படி ஒரு நல்லமனிதர் இருப்பதை நினைத்து சந்தோசமாக இருக்கு
@pugazhendim4044
@pugazhendim4044 2 месяца назад
Undi koduthore uyir koduthore
@ajaysanthosh4978
@ajaysanthosh4978 2 месяца назад
மனிதம்இன்னும்இருக்கின்றது❤❤❤❤மேன்மேழும்வளரவாழ்த்துக்கள்அன்புஉள்ளங்களே❤❤❤❤❤❤❤❤❤❤
@senthilkumar-ve1wc
@senthilkumar-ve1wc 2 месяца назад
ஐயா நீங்க நீடோடி வழனும் 🙏
@akhilnandhramesh6029
@akhilnandhramesh6029 2 месяца назад
Any idea on the profile of the owner ?
@karthicksubramanian740
@karthicksubramanian740 2 месяца назад
Ipadiyum oru mothalali ya 10 rs donate panitu thanoda photo va sticker otra intha kalathu la thanoda face kuda kamikatha maahan💐💐🪔🪔🪔🪔
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 2 месяца назад
🙏🏾🙇🏽‍♂
Далее
Штаны легионера
00:44
Просмотров 193 тыс.
Hotel Sarathy, Salem
6:06
Просмотров 12 тыс.