Тёмный

10 minits recipe அசைவ பிரியர்களுக்கு மட்டும் மாசி கருவாடு பொரியல்,மாசி சம்பல்👌 

NAN KATRATHU நான் கற்றது
Подписаться 722 тыс.
Просмотров 24 тыс.
50% 1

Развлечения

Опубликовано:

 

26 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 80   
@Mithran-kutty
@Mithran-kutty Год назад
உங்கள் திறமை ஒரு salute ❤️❤️❣️❣️❣️💖💗💗💞💞💓💓❤️❤️❣️❣️❣️💖💖💗💞
@kaniyanu2324
@kaniyanu2324 Год назад
கருவாடும் சொன்னாரே டிஃபரண்ட் ஆயிருக்கு 👌👌😋😋
@sivagami4146
@sivagami4146 Год назад
அருமையான கருவாடு ரெசிபி சிஸ்டர் சூப்பர் பார்க்கும் போதே சாப்பிடணும்னு தோணுது...👌👌அதுவும் உங்க சிரிச்ச முகம் தான் சிஸ்டர் உங்க வெற்றியின் ரகசியம்... வாழ்க வளமுடன் 🙏🙏
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 Год назад
Iniku enga veetlayum karuvadu thaan 🤩🤩👌
@meenam4391
@meenam4391 Год назад
சூப்பர் அக்கா ❤❤ எனக்கும் கருவாடு பிடிக்காது அக்கா ஆனால் நீங்கள் செய்றது பேசுறது எல்லாம் ரொம்ப பிடிக்கும் அக்கா என் ❤❤🎉🎉
@pavithrapavithra9994
@pavithrapavithra9994 Год назад
வணக்கம் அம்மா 🙏. மாசி எவ்வாறு சமைப்பது என்று நான் கேட்டிருந்தேன். நீங்கள் அதை கவனித்து செய்து காட்டியுள்ளீர்கள்.. மிக்க நன்றி. உங்கள் நல்ல மனதை நல்ல குணத்தை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. நீங்கள் ஒரு தெய்வீகப் பிறவி. மனமார்ந்த பாராட்டுக்கள். நல்வாழ்த்துகள்.
@kamal1546
@kamal1546 Год назад
அருமை அருமை 👌🏻👌🏻
@smileflower.916
@smileflower.916 Год назад
நீங்க பேசுவது மிக இயற்கை இனிமை மா..
@SivaKumar-nd5et
@SivaKumar-nd5et Год назад
மாசி கருவாடு கேள்வி பட்டிருக்கேன் ஆன இப்ப தான் பார்த்தேன் அம்மா பார்க்கும் போது நாக்கு எச்சில் ஊறுது அம்மா சூப்பர் செய்முறை விளக்கம் அம்மா
@mohamedibrahim-zu8tj
@mohamedibrahim-zu8tj Год назад
Nice enakum romba pidikkum akka
@chandralekhachandralekha7523
Amma unga samayal yellame super amma.mouth watering 🤪
@storytime3735
@storytime3735 Год назад
very new and suppper recipe thank u 🌺💐🌷
@RandysTime
@RandysTime Год назад
Superb.nice preparation
@aruarumugam2492
@aruarumugam2492 Год назад
super akka nice valgavalamudan
@rakshanm1603
@rakshanm1603 Год назад
Maasi karuvadu sapdu rompa years akiduchu. Super Akka
@enchellakanmanihal
@enchellakanmanihal Год назад
சகோதரி உங்க சமையல் எல்லாம் எங்க ஊர் சமையல் மாதிரி இருக்கு உங்களுடைய கல்லங் கபடமில்லாத மனதுக்கு வாழ்த்துக்கள்
@positivepraveen9141
@positivepraveen9141 Год назад
My new inspiration..... ❤❤❤
@sabaribalan5551
@sabaribalan5551 Год назад
Karuvaadu👌👌👌👌👌 Supera seiringa❤️❤️❤️🔥🔥🔥❤️
@padmasampath7619
@padmasampath7619 Год назад
நீங்க செய்யறது சாப்பிடணும் போல இருக்கு அக்கா
@UmaraviUmaravi-fq1wm
@UmaraviUmaravi-fq1wm Год назад
அருமை அக்கா சுப்பர்
@suseelasusi6282
@suseelasusi6282 Год назад
சூப்பர் சூப்பர் சூப்பர்.சாப்பிடலாம் போல இருக்கே.என்ன செய்யரது
@aashikaaashi5551
@aashikaaashi5551 Год назад
Super amma nice preparation yummy❤❤
@MEENUKITCHEN333
@MEENUKITCHEN333 Год назад
கருவாடு வறுவல் செய்முறை விளக்கம் சூப்பர் அக்கா 💗💗💗💗
@thirummakottaimainroadkott8345
அம்மா அன்னபூரணி நீங்கள் அன்னத்தை பற்றி சொல்வதே தனி அழகு.உங்களுடன் பேசவேண்டும் அம்மா
@haris9856
@haris9856 Год назад
Super mummy
@jeyalakshmi7876
@jeyalakshmi7876 Год назад
Supper sister you are always best
@anithas5929
@anithas5929 Год назад
சூப்பர் அம்மா
@jamunaranin5099
@jamunaranin5099 Год назад
Yummy yummy super ma 👍👍👍👍❤
@bernathmarya.2942
@bernathmarya.2942 Год назад
சூப்பர் அம்மா கருவாடு
@Priya-ny2nk
@Priya-ny2nk Год назад
Yummy ❤❤❤
@r.sangeetharubesh1383
@r.sangeetharubesh1383 Год назад
Hi amma super naa pudusa iruku paarkum pothu 😋😋😋
@kannikasaravanankannikasar132
வாழ்க வளர்க பெருக ❤❤❤
@DharshanR-xy9gh
@DharshanR-xy9gh Год назад
Nice ❤❤❤
@saigrannyremedies4296
@saigrannyremedies4296 Год назад
Super wow superb 😅😅
@priyasuresh6608
@priyasuresh6608 Год назад
Semma ma
@tamilsong3781
@tamilsong3781 Год назад
Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog thanks for shareing this video
@vijayalakshmi158
@vijayalakshmi158 Год назад
Super🤤🤤🤤🤤
@thiripurasundarip5859
@thiripurasundarip5859 Год назад
Super amma
@rubirubi2120
@rubirubi2120 Год назад
Super akķa
@My_favorite.actress
@My_favorite.actress Год назад
Super ma 🙏
@sasiraja1425
@sasiraja1425 Год назад
Yummy 😋😋😋😋😋😋😋
@Yuvasreevlog.
@Yuvasreevlog. Год назад
God bless you
@deepamadhavan8826
@deepamadhavan8826 Год назад
Yummy ma 😍
@user-jw9mv3vx8m
@user-jw9mv3vx8m 7 месяцев назад
Super
@d.vanajad.vanaja7256
@d.vanajad.vanaja7256 Год назад
Super akka ♥️ thank you
@RajinaSpecial
@RajinaSpecial Год назад
Naga intha masi karuvadu saptu parthathu illai neega karuvadu seium vitham arumai sister
@usdhath3334
@usdhath3334 Год назад
Super hostel ku friends kontu வருவாங்க😋😋😋😋
@udanpirapugal
@udanpirapugal Год назад
Super sister
@salmataj4316
@salmataj4316 Год назад
Thank u sister....sister maasi karvadu business ku eppadi fry panni seivadu......neengal eraal 65 seivadu pol..Chennai yil maasi chilli fry potu vikkiranga.but recipe share panna maatraanga.....Adil maasi onion chilli fry panni irukaanga sister and poondum irruku
@ramani.vvijay6705
@ramani.vvijay6705 Год назад
You are the God
@IndhuIndhu-wm3if
@IndhuIndhu-wm3if Год назад
Enaku romba pedikum
@kalpanasundaram298
@kalpanasundaram298 Год назад
சூப்பர் பா
@kumudhasrini2396
@kumudhasrini2396 Год назад
❤❤❤❤❤
@lakshmidevarajulu3038
@lakshmidevarajulu3038 Год назад
நாலு பேருக்கு சமைக்கவே சோம்பல்படும் இக்காலத்தில் உங்களின் உழைப்பு இளைய தலைமுறைக்கு நல்ல உதாரணம். நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து சமூகசேவை ஆற்ற வேண்டும் அக்கா.
@RojaBari-gj6mv
@RojaBari-gj6mv Год назад
சூப்பார்அக்கா
@jayachitra3535
@jayachitra3535 Год назад
👌👌👌👌❤❤❤❤
@MuthuKumar-ud6xu
@MuthuKumar-ud6xu Год назад
அருமை அக்கா அன்புடன் ரேவதி முத்துக்குமார்
@joycea6213
@joycea6213 Год назад
Where did you bought this in coimbatore
@kalaivetri5126
@kalaivetri5126 Год назад
அசைவம் சாப்பிடாதவங்க கூட உங்கள பார்ப்பதற்கே காணொளியை பார்ப்பாங்க அம்மா உங்களுடைய அனைத்து சமையலும் அருமை👌 அம்மா 😊 நீங்க சிரிக்கும் போதெல்லாம் எனக்கு நீங்க போட்ட 🐖 pig காணொளி தான் நியாபகம் வருது உங்க சிரிப்பு அழகா இருக்கு அம்மா
@Nan_katrathu
@Nan_katrathu Год назад
Ha ha
@Keerthika.S740
@Keerthika.S740 Год назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@anithar1201
@anithar1201 Год назад
😊😊😊
@vijisai9210
@vijisai9210 Год назад
Ithu already boil pani vare dry fish thaane. So wash pana vendia avasiyam ille. Apdiye samaikalam. Knee pain ku 👌
@keerthigat6812
@keerthigat6812 Год назад
Paal la Karuppatti coffee and tea epd poturathunu sollunga sister...paal thirinja mathiri poiruthu
@ranjithgopalakrishnan6987
@ranjithgopalakrishnan6987 Год назад
பால் காச்சி காஃபி தூள் போட்டதுக்கு அப்புறம் அடுப்பில் இருந்து இறக்கி வெச்சதுக்கு அப்புறம் கருப்பட்டி அல்லது வெல்லம் போட்டு ஆத்தி பாருங்கள் காஃபி and டீ திரிஞ்சு போகாது try பண்ணி பாருங்கள் sis.
@sundari2385
@sundari2385 Год назад
இது திருநெல்வேலி, தூத்துக்குடி பக்கம் செய்வோம். நீங்கள் செய்ததில் ஒன்று மாசி கருவாடு சம்பல், இன்னொன்று மாசி கருவாடு தொக்கு
@sunithasuresh6879
@sunithasuresh6879 Год назад
@Varshini12343
@Varshini12343 10 месяцев назад
Masee karuvadu Rate enna
@myuraadr513
@myuraadr513 Год назад
Karukirichi sis
@myuraadr513
@myuraadr513 Год назад
Kadasiya than karuvadu podanum
@pooripoorni
@pooripoorni Год назад
Hi amma
@yoghithadevi2228
@yoghithadevi2228 Год назад
இந்த ரெசிபி பெயர் சம்பல், இத கன்னியாகுமரி, கேரளா, கோவா,அந்தமான்,மொரிஷியஸ்,ஸ்ரீலங்கா,பர்மா,இந்தோனேஷியா,மலேஷியா, மற்றும் கிழக்கு ஆசியா பகுதிகள் செய்வாங்க கடல் சார்ந்த பகுதி மக்களின் மிக்க சிறந்த,எளிமையான,சுவைமிக்க உணவு இடித்து செய்தால் மிகவும் அற்புதமாக இருக்கும்
@ytTrends-
@ytTrends- Год назад
Masi recipe neraya iruku ammma Verity veritya seiyalam
@rajeshwarip1231
@rajeshwarip1231 Год назад
First comment ❤
@mohamedyousuf6241
@mohamedyousuf6241 Год назад
அம்மாவ இன்னும் என்னசொல்லி பாராட்ரதுனே தெரியில ...!!!
@gomathimani3174
@gomathimani3174 Год назад
Pere vithyasama iruku amma
@chandrashekharpooviah5144
@chandrashekharpooviah5144 Месяц назад
அக்கா மாசி கிடைக்குமா. கிலோ எவ்வளவு
@shanthiniraman2932
@shanthiniraman2932 Год назад
Ur number to order ?
@ramtechprinter
@ramtechprinter Год назад
Super sister
@harishliyaaa1609
@harishliyaaa1609 Год назад
Hi amma
Далее
Dora’s Tyla Dance is Everywhere 😨 #shorts
00:14
Просмотров 2,3 млн
Зачем они это делали?🫤
0:16
Просмотров 1,2 млн