Тёмный

100 Plus Varieties of Summer Cotton Sarees , நூல் சேலைகள் , Cotton Sarees 

Ganesh Raghav
Подписаться 479 тыс.
Просмотров 358 тыс.
50% 1

This video is about kanchipuram cotton sarees hope you guys like the video
Venkateswara Weaver Corporative Society
51 Ekambaranathar sanathi street
Contact : 8124777392 , 9698964431
Instagram : ...
location : goo.gl/maps/sm...
Sarees playlist : • Saree Vlogs
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/...
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#HandloomCottonSarees #CottonSarees #Handloom #GaneshRaghav

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 709   
@sarngnisarngni9849
@sarngnisarngni9849 4 года назад
வானவில் கலர்கள் கேள்விப்பட்டிருக்கிறேன் இப்பொழுதுதான் நேரில் பார்த்தேன். அருமை அருமை ஒவ்வொரு புடவையும் கண்ணில் ஒற்றிக் கொள்வது போலிருந்தது. வருகிறேன் நெசவு தொழிலை குலத் தொழிலாகக் கொண்ட எனக்கு உங்கள் கடையில் கைத்தறி புடவைகளை பார்க்க மிகப் பெருமையாக இருந்தது
@hemamohan7039
@hemamohan7039 4 года назад
When we see a good saree and feel we must buy it we try to do it spontaneous ly and pricing is a must. After an hour or so our mind may change and end up with only liking it.
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 года назад
சூப்பர் சூப்பர் பிரதர்ஸ் என்ன அருமையான கலர்ஸ் எல்லாம் சேரியும் வாங்கனும் போல இருக்கு
@lathav977
@lathav977 4 года назад
அருமையான பதிவு ராகவ்.உங்களுடைய கோவில் பதிவுகள் மிகவும் அருமை. நேரில் பார்த்தது போல் ஒரு உணர்வு. அது போலவே புடவைகள் காட்டும் பதிவு களும் அருமை. இந்த கடையின் விவரம் கொடுத்ததற்கு நன்றி. பலவிதமான சேலைகள் பார்ப்பதற்கு மிகவும் அருமை. வாங்க ஆவலை தூண்டுகிறது அவரது காண்பிக்கும் விதம். மிக்க நன்றி ராகவ் 👍
@mariaclaribel8200
@mariaclaribel8200 4 года назад
Rombha azhagaana pudavaikkal. A wide range of choice. Super. 👌👌
@geethaiaram6389
@geethaiaram6389 4 года назад
😍😍👌👌உண்மையில் சூப்பர் கலர் மற்றும் டிசைன். மாற்றத்தை உணர்ந்து மக்கள் மனம் அறிந்து உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு எல்லா வயதினர்களுக்கும் ஏற்ப காட்டனில் நீங்கள் டிசைன் செய்திருப்பது சிறப்பான உங்கள் எண்ணத்தின் வெளிப்பாடு. பார்க்க பட்டு புடவைகள் மாதிரியே உள்ளது. வாழ்க! வளர்க!👍👌👌
@kavithasureshgandhi1020
@kavithasureshgandhi1020 4 года назад
Wholesale unda I am re seller
@sujathav6946
@sujathav6946 4 года назад
Itha ithathan naan ethirparthen. Anaithum arumai..nandri
@gracyc1490
@gracyc1490 3 года назад
பொன்னான தருணங்கள் புதுப்பொலிவுடன் கைத்தறி ரகங்களில் காணும் போது ரம்யமாக உள்ளது.... அருமை 💐 சகோதரி
@pushpajothirani3720
@pushpajothirani3720 4 года назад
ஒரே ரகத்தில் இத்தனை நிரங்களில் பருத்தி புடவைகள் சென்னை யில் எங்கும் நான் பார்த்தது இல்லை. மிகவும் அருமையான பதிவு. நேரில் போனால் இத்தனை புடவைகளை பார்க்க முடியாது. நன்றி தம்பி. கண்டிப்பாக நேரில் வந்து அல்லது ஆர்டரில் வாங்க வேண்டும்
@meenakshijanakiramanmeenak9439
@meenakshijanakiramanmeenak9439 4 года назад
எல்லா சேலையும் ரொம்ப நல்லா இருக்கும் விளக்கி சொன்ன விதமும் மிகவும் அருமை
@padmasrinivasan9837
@padmasrinivasan9837 4 года назад
Color combination us fantastic. Very nice. But plain.
@saradhapichai6275
@saradhapichai6275 4 года назад
Real enterpreneur. வாழ்க வளமுடன்.
@purniraman5961
@purniraman5961 3 года назад
அற்புதமான புடவைகள்!
@minions_motif
@minions_motif 4 года назад
Sarees ellame super colours nalla azaha irukku price um commiya irukku silk saree mathiriye supera irukku Srinivasan annan nalla explain panraru I like it nice thank you so much brother
@ajitharekha3832
@ajitharekha3832 4 года назад
" The Best - " collections, all sarees are" wow "sarees.Chance illa ,எதை எடுப்பது- எதை விடுப்பது...அத்தனையும் அருமை.... I wish i could be kachipuram.!Waiting to come directly..superb collection
@hemaramachandran7239
@hemaramachandran7239 4 года назад
Please tell sarees price also
@bharathsarguru5297
@bharathsarguru5297 4 года назад
சேலை அனைத்தும் மிக அருமை
@thenisaralthenisaral735
@thenisaralthenisaral735 4 года назад
I love this Saree anna super super super
@sargunamradhakrishnan9491
@sargunamradhakrishnan9491 2 года назад
Super sarees I like it verymuch beautifull look and collections are very very super
@padmaathimoolam2701
@padmaathimoolam2701 4 года назад
Very nice all Sarees
@umaprasad1836
@umaprasad1836 4 года назад
தொட்டால் பூ தான் மலரும் ஆனால், உங்க கடை புடவைகளை பார்த்த மாத்திரத்தில் மங்கையர் முகமெல்லாமே மலரும் ஸார். எல்லா புடவைகளுமே ரொம்ப நல்லா இருக்கு. சீக்கிரமே உங்க கடைக்கு வருகிறோம். பொறுமையாக புடவைகளை காண்பித்ததற்கு ரொம்ப நன்றி ஸார்.
@chitrasarma772
@chitrasarma772 4 года назад
All collections are fine and Srinivasan sir explain செய்வது மிகவும் அருமையாக இருந்தது ஆனால் எந்த புடவையை எடுப்பது என்று தான் தெரியவில்லை ஏனென்றால் அவ்வளவும் அற்புதம்
@jayanthit7621
@jayanthit7621 3 года назад
சூப்பரான சேலைகள்
@sundarareddy9826
@sundarareddy9826 4 года назад
Nice collection prices kudapedete memu order cheyyadaniki baguntunde
@swaruparani3788
@swaruparani3788 4 года назад
All sarees different look.beautiful looks . Very attractive sarees.
@JothiJothi-ib8ph
@JothiJothi-ib8ph 3 года назад
கணேஷ் ராகவ் எனக்கு காட்டன் சேலை தான் மிகவும் பிடிக்கும். எங்க தங்கச்சி கூட கிண்டல் பண்ணுவாங்க வயசான பாட்டி மாதிரி புடவையை எடுத்துடண்னு . நீங்க காட்டிய எல்லா சேலைகள் அனைத்தும் மிகவும் அழகாக இருந்தது. நீங்க சொல்றது மாதிரி எல்லா சேலைகளும் வார லெவல் கணேஷ் ராகவ்.மிக்க நன்றி கணேஷ்.இனிய இரவு வணக்கம் .🌲🌲🌲🌳🌴🦚🙏
@tamilselvisreenivasansrees3901
@tamilselvisreenivasansrees3901 4 года назад
Fantastic. Collection veryvery superb cost range super
@tamilarasiramaswamy3802
@tamilarasiramaswamy3802 4 года назад
All sarees are looking very nice
@santhiventesan
@santhiventesan 4 года назад
சூப்பர் தம்பி நல்லா இருக்கு சாரி எல்லாம்
@shrutishiroor3989
@shrutishiroor3989 4 года назад
Really awesome sarees, patha pathite errakla, gone buy
@vaidehis3898
@vaidehis3898 4 года назад
Super romba nalla collection
@vijayalakshmilakshmi1746
@vijayalakshmilakshmi1746 4 года назад
நல்லா explain pannringha super
@yasararafath4326
@yasararafath4326 4 года назад
Video super ,cotton Saree very very, super colour super, all mout superu super.🙏🙏🙏🙏🙏
@lakshmirajagopalanchennai124
@lakshmirajagopalanchennai124 2 года назад
Mañy varieties all good many more colours of sarees, much attractive
@lavuschannel9235
@lavuschannel9235 4 года назад
Very beautiful colours....the combinations are very nice...the highlights are the super Borders....😍😍verity feeling...I love cotton sarees....
@lakshmananthangam4645
@lakshmananthangam4645 4 года назад
Wow super excellent 👌 ellamae super colours enaku romba pidichiruku
@malathiannamalai2858
@malathiannamalai2858 4 года назад
ஹாய் கணேஷ் இப்போது தான் வீடியோ பார்த்தேன் எல்லா சேலையும் அழகு ஒவ்வொரு சேலை பற்றியும் விளக்கம் அருமை அருமை
@kavithak.jkavitha2126
@kavithak.jkavitha2126 4 года назад
All the saree are very nice and very different colours.Super sarees 👌
@ganesamurthy1259
@ganesamurthy1259 4 года назад
Hi Ganesh, The saree vlog is super. Will they give any discount to cotton sarees. Super collections. Take care. I will be waiting for new videos. Take care. Lakshmi akka. w
@srimathianand733
@srimathianand733 4 года назад
Wonderful description for each saree,simple language,excellent combination of colours. Each saree is wow. I like all half white and grey sarees. Good job by Srinivas and Varun Raghav
@manjulagurusamy1139
@manjulagurusamy1139 3 года назад
Video super Bro nalla explain pannunenga.
@rohinikrishnasamy8098
@rohinikrishnasamy8098 4 года назад
The sarees reveal our tradition all over the world. All sarees are excellent
@sandhyama2908
@sandhyama2908 4 года назад
Very beautiful traditional collection. Can we get the sarees if we order from Bangalore?
@malasundari5024
@malasundari5024 4 года назад
எல்லா வித்தியாசமான கலர்களில் அழகான புடவைகள் கஞ்சி போடாமல் தினம் தினம் கட்டமுடியும் என்றது நன்றாக இருந்தது கணேஷ் மற்றும் கடைக்காரர் நன்றிகள் வணக்கம்
@durgay8955
@durgay8955 4 года назад
அருமை .நல்ல இரசனை.நிறைய கலர்ஸ்.காஞ்சி வரும் போது நிச்சயமாக வருவோம்
@ragavendrarao1598
@ragavendrarao1598 4 года назад
Kandipa naan vandhu purchase pandren Enakku rombha pidichirukku
@kalagnanambalbalaji7005
@kalagnanambalbalaji7005 4 года назад
அருமையான கலைவண்ண பகிர்வு.... சிறப்பு
@ManiMani-hy2tk
@ManiMani-hy2tk 4 года назад
R
@lakshmiramanathan4468
@lakshmiramanathan4468 4 года назад
Super collections and good colour Combinatins traditional designs very nice collections
@savithrinagarajan1876
@savithrinagarajan1876 4 года назад
All sarees are superb.i like that plain with silver border sarees
@sivakumaramsi4849
@sivakumaramsi4849 4 года назад
அணைத்து சேலைகளும் அருமையாக உள்ளது
@chandraayengar5677
@chandraayengar5677 4 года назад
எல்லா புடவையின் கலர் பார்டர் மிகவும் அருமை மிக்க நன்றி கணேஷ் தம்பி கடவுள் துனை புரிய வேண்டும்
@vinodamathad1879
@vinodamathad1879 4 года назад
Very nice sarris
@sasikalarajendran3029
@sasikalarajendran3029 4 года назад
அனைத்தும் அழகு எப்போது லாக்டவுன் முடியும் எப்போ வருவது என்று ஒரே ஆவலாக இருக்கு சூப்பர்
@gunanithi3078
@gunanithi3078 3 года назад
Very nice colour and good collection really very nice super.
@thilakamkasinathan4897
@thilakamkasinathan4897 4 года назад
All sarees are good! Handloom,cotton sarees all time favorite! Nice explanation!
@umamageshwari6419
@umamageshwari6419 4 года назад
Sarees super super super👌👌👌 🌹🌹🌹🌹
@umaramamurthy2249
@umaramamurthy2249 4 года назад
Good colour combinations. Also the person Mr. Srinivasan explained very neatly. This impresses the viewers to buy. I will try to buy .
@vijayalakshmisridhar9668
@vijayalakshmisridhar9668 4 года назад
Super color combination s. Very nice sir
@preethama9258
@preethama9258 4 года назад
Hai cotton sari very good collection I like Ganga jamuna and othrrs
@chandralekha6296
@chandralekha6296 4 года назад
Fantastic Video Coverage. All Sarees like Summer wear, Office wear all are so nice and cute. Different colours of other side sarees. Border Contrast , full temple design sarees,fancy Sarees, all are super. Pure Silk cotton I like very much. Parrot green with pink border, Black combination with all model Sarees looks so beautiful. Ganga yamuna Sarees , Traditional models all are so nice. Totally all Sarees are so beautiful. I purchase saree when I will come Kanchipuram. Thanks to Srinivasan Sir, Venkat, Karunakaran. Thanks a lot for your hard efforts 👌👌👍👍💐💐
@krishnasavithiriganesh9842
@krishnasavithiriganesh9842 4 года назад
Ooo🙏🙏🙏
@amudhamanjunath3109
@amudhamanjunath3109 4 года назад
Ultimate sarees brother I'm the cotton lover nice pastel n vibrant colors 😊
@malarvizhi545
@malarvizhi545 4 года назад
ராகவ்! அழகான புடவைகள். அதை விளக்குபவரின் பேச்சு திறமை தொனி மெச்ச தக்கது. குறிப்பாக வெள்ளி கரை புடவைகள் மிக அருமை! நல்ல பதிவு. தொடரட்டும்!!
@manikandang9726
@manikandang9726 4 года назад
.............
@manikandang9726
@manikandang9726 4 года назад
.......
@vedasivasubramaniyam5412
@vedasivasubramaniyam5412 4 года назад
All saries are very very nice and thanks for your good explanation.
@traditionalcooking8482
@traditionalcooking8482 3 года назад
Such a superb collection
@sindhuprabhu873
@sindhuprabhu873 4 года назад
Collections are good. Say the rate for each Saree. It should be useful.
@rajashruthi8704
@rajashruthi8704 4 года назад
All sarees are super 👌👌👌
@haribaskar2492
@haribaskar2492 4 года назад
Saree kalaiksan super 👌👌👌
@geethasrinivasan951
@geethasrinivasan951 4 года назад
ellame super bro. rate seethu potta nalla irukku.
@veeralakshmiharikrishnan4603
@veeralakshmiharikrishnan4603 4 года назад
Saree video very useful. Thanking you.
@swethadhivya2058
@swethadhivya2058 4 года назад
Really super sarees.kanchipuram Varum bothu kattayam saree vanga varuvan Anna.
@vijayakumarvij8105
@vijayakumarvij8105 4 года назад
Saree super anna excited video
@jeyalakshmim3994
@jeyalakshmim3994 4 года назад
Hi anna namaloda culture ah symbolise panra madiri sarees elamae alaga iruku...super work keep rocking...
@amudajohn9831
@amudajohn9831 4 года назад
My fevaret coton
@amaravathivelayutham7465
@amaravathivelayutham7465 4 года назад
Explain very very super
@ssanthanam855
@ssanthanam855 4 года назад
Ganesh TQ All sarees r super
@jananiv391
@jananiv391 4 года назад
Ana nice explanation, u have so much of patience to show the each saree with different colours available in same pattern, generally in shop they will show different varieties , they will ask to select the pattern then they will show the colour available, different thought, nice to c colourful collection and eyes got refreshed. Stay safe, I will visit definitely once lock down over
@sudhamukundu2652
@sudhamukundu2652 4 года назад
All sarees r beautiful.definitely will visit ur shop Dha on my visit to India
@vasanthanayakisp9931
@vasanthanayakisp9931 4 года назад
Super Collection Cotton Sarees Brother
@sudhasiva3533
@sudhasiva3533 4 года назад
Super. Sarees. Beautiful
@kandanurigayathri7843
@kandanurigayathri7843 4 года назад
Super sarees bro 👍👍👍👍👍
@kanchanaa3721
@kanchanaa3721 4 года назад
👌👌👌 all the sarees colour combinations are super thank you so much to put the video 🙏🙏✌
@nagalakshmilakshmi1537
@nagalakshmilakshmi1537 4 года назад
Saree collection semma sir
@girijas3459
@girijas3459 3 года назад
Excellent collection. Incomparable designs. Congratulations
@raghavan1832
@raghavan1832 4 года назад
Very good sarees
@yasodhadamodaran1536
@yasodhadamodaran1536 4 года назад
Supera irukku excellent
@sivagamiganesan9299
@sivagamiganesan9299 4 года назад
.Nice video.sarees all superb n nice.srinivasan Anna s explanation is excellent.
@vijayalakshmilakshmi1746
@vijayalakshmilakshmi1746 4 года назад
Collection S super pa நேரில் varuvom
@pushpajagadish654
@pushpajagadish654 4 года назад
All are lovely saris.
@karpagamsundaram7989
@karpagamsundaram7989 4 года назад
I like all colors
@jsugijayakumar9521
@jsugijayakumar9521 4 года назад
Collections super
@subathradeviamuthan9211
@subathradeviamuthan9211 4 года назад
All collections r beautiful and awesome collections.
@ujjwalsrisai5875
@ujjwalsrisai5875 4 года назад
SAREES SUPER RAGAV
@sivaranjanishanmugam3063
@sivaranjanishanmugam3063 4 года назад
Nice video and saree collections
@tamilpoojadecoration8599
@tamilpoojadecoration8599 4 года назад
சூப்பர் பிரதர் எல்லா கலெக்ஷனும் அருமை அடுத்த மாதம் ஆடி மாதம் இதேபோல் லாக் டவுன் தொடர்ந்தால் எங்கு சாரிஸ் வாங்குவது என்று குழம்ப மாக இருந்தது ரொம்ப ரொம்ப நன்றி பிரதர்
@kavithasrinivasan7796
@kavithasrinivasan7796 4 года назад
All sarryclors super
@vidyasudharshan4797
@vidyasudharshan4797 Год назад
All sarees super anna
@sathiyashekar3321
@sathiyashekar3321 4 года назад
Nice sarees collections.u guys changed my mind set. Every time my hub is telling to me wear cotton sarees. But I'm not interested in that. After I saw ur video. I'm planning to buy cotton sarees. Wonderful collection and very good color combination 👌👍👍👍.
@bhagirathinagarajan8339
@bhagirathinagarajan8339 4 года назад
Very beautiful and exclusive collection of sarees.
@Ajfurnitureworldsangeetha
@Ajfurnitureworldsangeetha 4 года назад
Positive talking good explanation good collection all sarees r my favourite I willingly to buy all sarees for me and my family
@rajalakshmi7334
@rajalakshmi7334 4 года назад
Super collections,Traditional & Rich look 👌👍
@suganthiadhi6260
@suganthiadhi6260 4 года назад
Superb collection
@gljayagannavarapu3727
@gljayagannavarapu3727 2 года назад
Ganesh raghav cost and count of the saree colour combination is too good.
@interestinginformation.6454
@interestinginformation.6454 4 года назад
Wow and Excellent designs and super sarees you have shown.saree Anna so kind of you thank you so much for showing slowly and gentleiy . good channel also,grow more and be safe . Thank you 😊
Далее
Living life on the edge 😳 #wrc
00:17
Просмотров 5 млн