Тёмный

Neeya Naana - வில் 80s 90s பாடல்களைப் பாடிய ஹம்மிங் ராணிகள் | NEEYA NAANA | VIJAY TV | MERCURY 

MERCURY
Подписаться 546 тыс.
Просмотров 1 млн
50% 1

LOCATION COURTESY:
Untangle
No.2 Ground Floor
K B Dasan Road
Teynampet
Chennai - 600018
9840673880
Social media: @UntangleIndia
@MERCURY #MusicTasteofGenerations #neeyanaana #mercury #NeeyaNaana #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #mercury #mercurydigital #neeyanaana
*****************************************************
DO WATCH OUR LATEST VIDEOS :
"சாவா மூவா பேராடு" இன்றும் தொடரும் சோழர்களின் திட்டம் | PONNIYIN SELVAN | MERCURY
• "சாவா மூவா பேராடு" இன்...
Neeya Naana - வில் பாட மறந்த பாடல்களைப் பாடலாமா? | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• Neeya Naana - வில் பாட...
ஆச்சரியமா இருக்கு.. சுபஸ்ரீ பேசுற மாதிரி பண்ற மாதிரியே இவனும் பண்றான் | SUBHA SRI | MERCURY
• சுபஸ்ரீ பேசுற மாதிரி, ...
தமிழர்களிடம் எல்லாமே இருக்கிறது.. ஆனால் அதன் அருமை தெரியவில்லை | PONNIYIN SELVAN | MERCURY
• தமிழர்களிடம் எல்லாமே இ...
வேதம் படித்தவர்களை ராஜராஜ சோழன் விரட்டியடித்தது உண்மையா ? - PONNIYIN SELVAN | MERCURY
• தமிழர்களிடம் எல்லாமே இ...
வந்தியத்தேவன்தான் குந்தவையின் கணவன்.. நிஜ வரலாறு | PONNIYIN SELVAN | MERCURY
• வந்தியத்தேவன்தான் குந்...
உலக பேமஸ் ஆகிட்டேன்... கிண்டல் கேலியை பற்றி கவலை இல்லை... | NEEYA NAANA | LOVE & LUCK | MERCURY
• conceive ஆனதும் என் ப...
காதலில் ராசி இல்லா ராஜாக்களோடு.. ஒரு ஜாலியோ ஜிம்கானா | Neeya Naana | VIJAY TELEVISION | MERCURY :
• காதலில் ராசி இல்லா ராஜ...
பாபநாசம் படத்துல கமலுக்கு நான்தான் டூப் போட்டேன் | DARMA MOVIE | SINGLE SHOT TAMIL MOVIE | MERCURY :
• காதலில் ராசி இல்லா ராஜ...
வீட்டுக்கு வா இல்ல வெ** போடுவேன்னு அப்பா திட்டுறார் | Tamil Hippie Couples | NEEYA NAANA | MERCURY :
• வீட்டுக்கு வா இல்ல வெ*...
வேலைக்கு சேரும்போது சைக்கிள் ஓட்ட தெரியாது.. இப்ப கார் ஓட்டுகிறேன் | Neeya Naana | VijayTv | Mercury :
• வேலைக்கு சேரும்போது சை...
தோட்டத்தை பெருக்குது.. என்னை "ஆயானு" கூப்பிடுது.. சூப்பர் மருமக.. | Tamil-France Couples | MERCURY :
• பிரான்ஸ் நாட்டில் இருந...
அவர்களுக்கு நான் தேவதையாக தெரிஞ்சேன்.. நிறைய பேர் என்னை காதலிச்சாங்க | NEEYA NAANA | MERCURY :
• அவர்களுக்கு நான் தேவதை...
நீயா நானாவில் காவியமாய் மலர்ந்த தந்தை மகளின் பாசக்கதை | Vijaytv | Neeya Naana | Appa | Mercury :
• நீயா நானாவில் காவியமாய...
இப்ப மனசு ரிலாக்ஸா இருக்கு...காவிய தந்தை | Neeya Naana | Vijay Tv | Mercury :
• இப்ப மனசு ரிலாக்ஸா இரு...
இந்தியா சைவ நாடாக மாற வேண்டும் - அலிஷா அப்துல்லா | MERCURY :
• இந்தியா சைவ நாடாக மாற ...
பிறந்ததிலிருந்து இவள் இப்படி பேசியதில்லை...மானத்தை வாங்கிட்டா | Neeya Naana | Mercury | Vijay Tv :
• பிறந்ததிலிருந்து இவள் ...
பணத்திமிர காட்டுனா கோபம்தான் வரும் | Neeya Naana Leela | வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் | Mercury :
• பணத்திமிர காட்டுனா கோப...
நிஜ "கரகாட்டக்காரன்" காதலர்கள் | Thenmozhi Rajendran | Mercury :
• நிஜ "கரகாட்டக்காரன்" க...
நிறைய பேர் என்னை தப்பா நினைக்கிறாங்க.. அதை மாற்ற முடியல | Serial Actress Divya Krishnan | Mercury :
• நிறைய பேர் என்னை தப்பா...
போன்ல மிரட்டுனாங்க...தினமும் பயந்துகிட்டே இருந்தேன் | Polimer Ranjith Wife - Priya Ranjith | Mercury :
• போன்ல மிரட்டுனாங்க...த...
உடல் இளைத்தேன், தூக்கம் இல்லை Teacher ஆகும் வரை | Neeya Naana | Vijay TV | Mercury :
• உடல் இளைத்தேன், தூக்க...
அந்த ஒரு வீடியோ போட்டதுக்கு பரம்பரையையே திட்றாங்க | Neeya Naana | Mercury | Vijay Tv :
• அந்த ஒரு வீடியோ போட்டத...
நா உயிரோடுதான் இருக்கேனா? இல்ல வேற உலகத்துல இருக்கேனா? எனக்கே சந்தேகம் வந்துருச்சு | NEEYA NAANA :
• நா உயிரோடுதான் இருக்கே...

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 778   
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 2 года назад
தங்கள் போன்ற பெண்களின் திறமையை வெளி கொணர்ந்த நீயா? நானா? விஜய் டிவிக்கு வாழ்த்துக்கள்.
@subbulakshmi5502
@subbulakshmi5502 2 года назад
நான் ஐம்பது தடவைக்கு மேல் கேட்டிருப்பேன் எவ்வளவு அருமையான குரல் என்னுள்ளே பாடல் வாழ்த்துக்கள் சகோதரி
@queensarees9967
@queensarees9967 2 года назад
Ethupolthan.nanum.supar
@gnanathaitamil7909
@gnanathaitamil7909 2 года назад
Nice இருவரும் அருமை யாகப் பாடினீர்கள்
@gymjeevagymjeeva7812
@gymjeevagymjeeva7812 2 года назад
👌yes
@sharmilasaleem4154
@sharmilasaleem4154 2 года назад
@@queensarees9967 yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyjyyyyyyyyyyyyyyyyyyyjyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyjyyyyyyyyyyyjyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyüyyyyyyyjyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyüyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyjyyyyyyyyyyyyyjyyyyyyyyyyyyyyyyüyyyyjyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyjyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyuyyyyyyy
@selviindira5141
@selviindira5141 2 года назад
நானும் தான்! !!
@chitradevi5040
@chitradevi5040 Год назад
என்னுள்ளே என்னுள்ளே பாடல் இவர்கள் பாடிய பின்பு மனம் கவர்ந்த பாடலாக மாறி விட்டது ❤️
@sujathadr5953
@sujathadr5953 Год назад
Yes
@lakshmikrishna7765
@lakshmikrishna7765 Год назад
Thankyou soooooo much 👍😊🙏🏻
@devianandababu1325
@devianandababu1325 10 месяцев назад
It's true
@NatarajM-k9u
@NatarajM-k9u 7 месяцев назад
Yes
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 Месяц назад
❤❤❤❤❤❤இரண்டுசகோதரியும்அருமையாபாடினிங்கவாழ்த்துக்கள்
@silambarasanchinnadurai1978
@silambarasanchinnadurai1978 2 года назад
காயத்ரி அம்மா, லஷ்மி அம்மா, உங்களை பாராட்ட வார்த்தை இல்லை. உங்களை வணங்குகிறேன்...
@saradadevi5364
@saradadevi5364 8 месяцев назад
😮😮😮😮
@dhanalakshmium5381
@dhanalakshmium5381 2 года назад
இசையால் மட்டுமே மனதை சந்தோசப்படுத்த முடியும் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@danush_shorts
@danush_shorts 2 года назад
உண்மை சகோ 👌👍😍
@chitrakala2503
@chitrakala2503 2 года назад
இரண்டு சகோதரிகளும் மிகவும் அருமையாக பாடுகிறார்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது அவர்களின் குரல் நான் வீட்டில் முனு முனுக்கும் பல பாடல்களை நீயா நானா மேடையில் காயத்ரி பாடினார் இருவருக்கும் பாராட்டுக்கள் 👌🤝❤
@nirmalakumariv5632
@nirmalakumariv5632 Год назад
Rameshwar am sister and
@DASS1984
@DASS1984 2 года назад
உண்மையான குரல் வளம் இருவருக்கும் மிக அருமை🥰🥰🥰🎼🎼🎼🎶🎶🎶
@magibaalan739
@magibaalan739 2 года назад
இருவரும் நன்றாக பாடினீர்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@jonitajenifer5221
@jonitajenifer5221 2 года назад
H no
@vimalthamilselvan9276
@vimalthamilselvan9276 2 года назад
லஷ்மி அம்மா உங்க குரலில் வள்ளி பாடலை கேட்கும் போது கண்கள் கலங்குகிறது......
@muthunarayanann9203
@muthunarayanann9203 9 месяцев назад
ஆமாம் அருமையான குரம்வளம்
@vjeeva123
@vjeeva123 2 года назад
மியூசிக் இல்லாத இவர்கள் குரல் வளம் மிக அருமை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது இசையில்லாத இந்த குயில்களின் கானம் ஒலிக்கட்டும் 👍
@maxell008
@maxell008 2 года назад
True
@thangamraj2910
@thangamraj2910 2 года назад
Sssss
@aishuaishu8116
@aishuaishu8116 2 года назад
Yes
@godhand6530
@godhand6530 2 года назад
Supper sister
@gowrim248
@gowrim248 2 года назад
Ss
@kadavulsakthi8062
@kadavulsakthi8062 2 года назад
தென்மாவட்டம் இளவரசிலுக்கு வாழ்த்துக்கள் ..
@chitraananth18
@chitraananth18 2 года назад
நினைவில் நின்ற இரு அழகிய குரல்கள்... வசீகரிக்கும் குரல் வளம்.. வாழ்த்துகள் சகோதரிகளே
@newlookladiesbeautyclinica1469
சூப்பர் பா..இவர்களின் பேட்டி யாரும் எடுக்க மாட்டார்களா? என்று ஏங்கிய குரல்கள்..மிக்க நன்றி🙏🙏
@dhanapaldevi5271
@dhanapaldevi5271 Год назад
Yes
@RajeshKumar-bo3fk
@RajeshKumar-bo3fk Год назад
Yes
@sruthijana4936
@sruthijana4936 Год назад
Yes
@muthunarayanann9203
@muthunarayanann9203 9 месяцев назад
சான்ஸ் தரலாம்
@andoniammalsamy3463
@andoniammalsamy3463 2 года назад
எவ்வளவு புதையல் பூமியின் உ‌ள்ளே புதைந்து கிடக்கின்றன. Vow
@solaiyanvedhanayaki3435
@solaiyanvedhanayaki3435 2 года назад
அருமை.இது மாதிரி குடத்திலிட்ட விளக்காக நிறையப்பேர் இருக்கின்றனர்.இடையிடையே குறுக்கிடாமல் அழகாகக் கொண்டுபோன பொருத்தமான தொகுப்பாளர்.
@deviduraicookey4416
@deviduraicookey4416 2 года назад
சில நிகழ்ச்சிகள் எப்போ முடியும் அப்பா என்று இருக்கும் ஆனால் இது இன்னும் கொஞ்ச நேரம் இருக்காதா என்று இருந்தது வாழ்த்துக்கள் மூவருக்கும்.
@lakshmikrishna7765
@lakshmikrishna7765 2 года назад
❤️
@sethupalaniappanixa2523
@sethupalaniappanixa2523 2 года назад
Pramaadham sisters I too love music Beautiful memories Thanks
@chitranarayanasamy7987
@chitranarayanasamy7987 2 года назад
Very Very Nice.
@MahaLakshmi-tg1bl
@MahaLakshmi-tg1bl 2 года назад
சகோதரிகள் இருவருக்கும் நல்ல குரல் வளம்
@arul9260
@arul9260 2 года назад
மழையே மழையே song உண்மையில் அவ்ளோ அருமையான பாட்டு...கண்ணை மூடி கேட்டுக்கொண்டு பஸ்ஸில் பயணம் செய்த நாட்களை நினைவுபடுத்தி விட்டார் பேராசிரியர் மேடம்
@geethasingai7043
@geethasingai7043 2 года назад
Gayathri Madam, your voice so sweet......... உங்கள் குரலை கேட்கும் பொழுது இன்பத் தேன் வந்து பாயுது காதினில்..... God bless you Mam...
@padminirp6295
@padminirp6295 2 года назад
S oooo sweet
@shreyamadhavan9064
@shreyamadhavan9064 2 года назад
Super Mam...
@kathirforyou8817
@kathirforyou8817 2 года назад
👌👌👌❤❤
@sevvanthikumar4689
@sevvanthikumar4689 2 года назад
Arumai.
@jaiganeshraja7434
@jaiganeshraja7434 2 года назад
super voice
@usharaja5635
@usharaja5635 2 года назад
Appadiye ஜென்சி பாடியது போல் உள்ளது காயத்ரி அம்மா குரல், வாழ்த்துக்கள் அம்மா
@skarunagaran7378
@skarunagaran7378 Год назад
இரட்டை தேவதைகள் மீது வெளிச்சம் பட்டு உள்ளது வாழ்த்துக்கள் ‌‌‍‌‌. TVல் பார்த்த பொழுதே இவர்களின் குரலில் பாடல் கேட்க ஆர்வமாக இருந்தது இதை நிறைவேற்றி சேனலுக்கு நன்றி இவர்களின் ரசனை‌மேன்மையானது நானும் அவ்வழியே என்னுள்ளே ......
@leelathirumalai617
@leelathirumalai617 Год назад
Super voice sister unga pattu Naa kettuta irrukan yennulla song semma
@vijayalakshmimuniyan6676
@vijayalakshmimuniyan6676 2 года назад
லக்ஷ்மி அம்மா சூப்பரா பாடுராங்க. நானும் ஸ்வர்ணலதா அம்மா ரசிகைதான்.
@SivaRamesh-nd8mp
@SivaRamesh-nd8mp 6 месяцев назад
நானும் சொர்ணலதா அம்மாவோட ரசிகன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன் 🎉😂
@shanthivelusamy406
@shanthivelusamy406 2 года назад
80 களில் வானொலி மட்டுமே பொழுதுபோக்கு. அதிலும் முக்கிய பங்கு சிலோன் வானொலிக்கு.அதைக்கூட பெரியவர கள் வைக்கும் ரேடியோ அலைவரிசை தான் கேட்க முடியும். பொழுதுபோக்க கிடைக்கும் தருணங்கள் மிக குறைவு. வீட்டுவேலை செய்யும்போது எத்தனைபேருக்கு வேலையின் கஷ்டம் தெரியாமல் இருந்திருக்கும்?! இளமைக்கால நினைவுகள. மீண்டும் அசைபோட வைத்துவிட்டீர்கள் இருவரும். வாழ்த்துகள்❤
@malarsekar9721
@malarsekar9721 2 года назад
காயத்ரி... என் மேல் விழுந்த மழைத்துளியே... இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.... என்று சொல்லத் தோன்றியது .... நீங்கள் பாடும்போது நான் ஏனோ என்னை மறந்து போகிறேன்... குழந்தை போன்ற உங்கள் சிரிப்பு, கண்கள் விரித்து விளக்கம் சொல்லும் அழகு, அருமையான பாடல் தொகுப்பு , அற்புதமாக பாடுவது என நம்மால் பெற முடியாத கடந்த காலத்தைக் கொண்டு வந்து நிறுத்தினீர்கள். என்னை நானே பார்ப்பது போல் உணர்கிறேன்.அருமை.... வாழ்க பல்லாண்டு.
@premnaths4527
@premnaths4527 2 года назад
காயத்ரி மேடம் அருமையான குரல்வளம்...
@RameshK-lb4bm
@RameshK-lb4bm Год назад
20வருடங்கலாக புதைக்கபட்ட புதையல் நீங்கள் காலம் கடந்து கண்டுபித்தமைக்காக நன்றி. எத்தனை திரமைசாலிகலின் திரமைகள் இப்படி அடுப்பங்கரையிள் முடங்கியதோ அந்தனைபேருக்கும் என் கண்ணீர் சமர்பனம்.
@muthunarayanann9203
@muthunarayanann9203 9 месяцев назад
Yes
@G11521
@G11521 Год назад
Solla varthai illai superb
@ananthraj1976
@ananthraj1976 2 года назад
நீங்கள் இருவரும் பாடும்போது கூடவே பாடுனும் போலவே இருக்கு . அருமை வாழ்த்துக்கள் 💐💐👌🏽👌🏽🙏🙏
@alagla
@alagla 2 года назад
பாடகிகள் அருமை. தொகுப்பாளருக்கு வாழ்த்துக்கள். நல்ல பண்புடன், நிதானமாக நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார். மேலும் வளர வாழ்த்துக்கள்.
@j.dhanyasri7175
@j.dhanyasri7175 2 года назад
உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் அக்கா கடவுள் நீண்ட ஆயுளை உங்களுக்கு தர வேண்டும்
@Jayaprakash-pq4fm
@Jayaprakash-pq4fm 2 года назад
அருமையான பாடகிகள் கணவர்மார்கள் கொடுத்து வைத்தவர்கள்
@naliniprakash7921
@naliniprakash7921 2 года назад
80's , 90's கிட்ஸ் காலத்தில் இருந்த சாங்ஸ் மாறி எந்த ஜென்மத்திலும் வராது.2k kits கால பாடல் எல்லாம் 90's கிட்ஸ் கால பாடலுக்கு கால் தூசுகு கூட வராது
@dhatchayanim
@dhatchayanim 2 года назад
🤣🤣🤣🤣🤣
@priyamurugesan6870
@priyamurugesan6870 2 года назад
Aama eppa patta va eluthuranga i don't like 2k song. 80s, 90s song super song old is gold.
@inulfajriya4402
@inulfajriya4402 Год назад
Super ka
@amusam7325
@amusam7325 Год назад
Very very true
@maha.ssuresh.v2512
@maha.ssuresh.v2512 Год назад
SSS true
@muthupandiantnptf
@muthupandiantnptf 2 года назад
அருமையான குரல்வளம். இருவருக்கும் பாராட்டுக்கள். செம சூப்பர்
@archanamathuram9807
@archanamathuram9807 2 года назад
Super அருமையான பாடல்கள் இருவரும் அழகாக பாடுகிறீர்கள் வாழ்த்துக்கள் பழைய ஞாபகங்கள் நினைவுபடுத்தியதற்கு நன்றி👍
@chitragopalakrishna128
@chitragopalakrishna128 2 года назад
Jjjnjj JJ jj JJ j JJ JJ jjj
@chitragopalakrishna128
@chitragopalakrishna128 2 года назад
J JJ JJ jjjjjjj
@poongodisubramaniam7017
@poongodisubramaniam7017 2 года назад
மிக மிக அருமையான குரல் அருமையான பாடல்கள்
@mallikaramesh5833
@mallikaramesh5833 2 года назад
ஒவ்வொரு பாடல்களும் " தேவமயக்கம்" தான். அருமை சகோதரிகளே.
@kalaranisankar6361
@kalaranisankar6361 2 года назад
காயத்ரி நீங்க இந்தமாதிரி பாடல் தொகுப்பு நெறைய கொடுங்க plsஉலகத்தயே மறக்க வைக்கும்
@gymjeevagymjeeva7812
@gymjeevagymjeeva7812 2 года назад
நான் 80 kids முதலில் விஜய் டிவிக்கு 🙏வணக்கம் எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு 🙏இவர்கள் இருவருக்கும் 🙏என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍👍👌அப்போது recording டேப்பு மட்டும் தான் 🙏🙏பழைய நினைவுகள் 👌👌👌இளையராஜா ஐயா 🙏🙏👌👌ஒரு தலை காதலார்களின் காதலன் 🙏🙏🙏அவருடைய பாடகள் மூலம் தான் நினைத்து வாழ்வேம் 🙏🙏🙏வாழ்த்துக்கள்
@rgopinath9285
@rgopinath9285 2 года назад
இசை ஏதுமின்றி இனிமையைப் புகுத்த இயலும் என்பதற்கு இன்றியமையா எடுத்துக்காட்டு இதோ நம்கண்முன்னே இந்தக் காணொளிதனில்..! வாழ்த்துகள் Humming Rani Gayathri M’am
@mollye.s9140
@mollye.s9140 2 года назад
Ungal tamizh arumai
@sevvanthikumar4689
@sevvanthikumar4689 2 года назад
Super ..
@mangaimangai3291
@mangaimangai3291 2 года назад
Very very talent person Gayathri 💐💐💐💐👏👏👏👌👌👌👌💐🎊🎊🎊🎊🎊always smiling face Gayathri I am very happy to see my dear friend you are a best student in vvhs ponnamaravathi
@Jonysinthiamuthu
@Jonysinthiamuthu 2 года назад
இருவருக்குமே...அருமையான குரல்..சமையல் அறையிலே..நின்றுபோககூடாது...உலகம் கேட்கவேண்டும்
@KumarkdKumar-zq6kc
@KumarkdKumar-zq6kc Год назад
@suryavijay3023
@suryavijay3023 2 года назад
Gayathri Mam.... Awesome...👏👏👏 நீங்கள் உயிராய் நினைக்கும் தமிழிலேயே வாழ்த்துகிறேன்... மேலும் மேலும் பேரும் புகழும் பெற்று வாழ வாழ்த்துகள்.....
@shreyamadhavan9064
@shreyamadhavan9064 2 года назад
🙂🙂
@kathirforyou8817
@kathirforyou8817 2 года назад
super
@madhuvarshini9751
@madhuvarshini9751 2 года назад
Arumai.
@sevvanthikumar4689
@sevvanthikumar4689 2 года назад
😊super.
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 2 года назад
தன் குரலை வெளிப் படுத்த தெரியாமல் ...சந்தர்ப்ப சூழ்நிலையால் தொண்டைக்குள்ளே புதைத்துக் கொண்ட குயில்கள் ஆயிரம் ஆயிரம்...இதோ இரண்டு கானக் குயில்களின் குரல் காற்றில் மிதந்து வருகிறது....எந்த பயிற்சியுமின்றி. பாடும் பாங்கு, எல்லாம்... ஆண்டவனின் சித்தம்..இன்னிசை குழுவினர் வாய்ப்புகள் வழங்கவேண்டும்..குடும்பத்தினருக்கும் நன்றிகள் .. வாழ்த்துக்கள் சகோதரிகளே!!!
@deenshamdf1624
@deenshamdf1624 Год назад
00:28 💘சொர்ணலதா அம்மா💘 வின் Voice யாருக்குமே அவ்வளவு சுலபமாக வந்து விடாது😘 இதுவரை அந்த Voice கேட்டதும் இல்லை😘 ஆனால் இந்த அம்மா வின் குரலில் ஓரளவு சொர்ணலதா அம்மா வின் குரல் தெரிகிறது அதுவும் 💘என்னுள்ளே என்னுள்ளே💘 என்ற அந்த பாடலில் மட்டும்😊 வாழ்த்துக்கள் அம்மா 👏👏👏 என்றென்றும் சொர்ணலதா அம்மாவின் இசை ரசிகன் 💘💘💘💓💓💓
@lakshmikrishna7765
@lakshmikrishna7765 Год назад
TQ.. 👍😊
@kumarangoval
@kumarangoval Год назад
கேட்க கேட்க மெய்மறக்க வைக்கும் குரல்கள். தமிழ் சினிமா இழந்த இரண்டு இராகங்கள்
@subhashinisaravanan6155
@subhashinisaravanan6155 2 года назад
திரும்பத் திரும்ப கே‌ட்டு கொண்டே இருக்கலாம் நன்றி வாழ்த்துக்கள்
@batchanoor2443
@batchanoor2443 2 года назад
வாய்ப்பு கிடைத்தால் இவர்களும் பாடர்கள் தான்.( குடத்தில் எரியும் தீபங்கள்) 😲
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 2 года назад
விழியில் விழுந்து my favourite... Song இது தான் என்னவர் எனக்கு முதன் முதல் எழுதிய வரிகள்.....(1996)
@jegathachandrasekaran8328
@jegathachandrasekaran8328 2 года назад
அருமையான குரல் வளம் இருவருக்கும்.வாழ்த்துக்கள்
@govindvalarmathi9862
@govindvalarmathi9862 2 года назад
அருமை அருமை
@shyamalanattarayan3807
@shyamalanattarayan3807 2 года назад
கேள்வி ஞானத்தினாலே இந்த கலக்கு கலக்கிறீங்க சகோதரிகளே வாழ்த்துக்கள் 💐💐
@kumarvel7975
@kumarvel7975 2 года назад
எனக்கும் முன்னமே தெரிந்து இருந்தால் கலந்து கொண்டு இருப்பேன் நீண்ட நாள் ஆசை நிறைவேறி இருக்கும் 😔
@ArjunArjun-zu1tp
@ArjunArjun-zu1tp Год назад
அருமை அருமை
@anjilayshanshunmugam6625
@anjilayshanshunmugam6625 2 года назад
🌹பெண்மையின்🔔 உண்மை, அவளின் பேசும் கண்களிலும் பாடும் இனிமை 🎤 குரலிலும் இருக்கும் அந்தஅழகிய பெண் உணர்வுகளை,🌈 எப்படி ஒரு ஆண்? (இளையராஜா) 📚 தன் இசைமைத்த பாடல்களில்நம்மை நெகிழவைத்தார்🎼 என்பது புரியாத 🎵 ஒரு புதிர்.🎥🎞️🎙️. மலர் போல🌹🌹🕯️ மலர்கின்ற மனம் வேண்டும் தாயே!🙏
@jaiganeshraja7434
@jaiganeshraja7434 2 года назад
super.
@lakshmikrishna7765
@lakshmikrishna7765 2 года назад
❤️
@ananthakumarkandhiabalasin3749
M.S.V பாடல்கள் கேக்கலையா?
@anjilayshanshunmugam6625
@anjilayshanshunmugam6625 Год назад
@@ananthakumarkandhiabalasin3749 கேள்வியின் நாயகனே.., இந்த கேள்விக்கு பதில் ஏதையா?
@rangaranga8325
@rangaranga8325 2 года назад
லட்சுமி சகோதரி சூப்பர். உங்க வாய்ஸ் செம.
@subbumanisubbumani450
@subbumanisubbumani450 2 года назад
Vaalthukkal sisters
@sakthivel-lx5dq
@sakthivel-lx5dq 2 года назад
உண்மையிலேயே உங்களின் குரல் மிகவும் இனிமையாக உள்ளது சகோதரி.
@chitradevichitradevi3765
@chitradevichitradevi3765 Год назад
Arumai
@sakthivelt3856
@sakthivelt3856 Год назад
உங்கள் குரலில் கேட்டதற்கு அப்புறம் தான் அந்த பாடலை ரசிக்க ஆரம்பித்தேன் அடடா என்ன ஒரு குரல்வளம் என்னுள்ளே என்னுள்ளே....வாழ்த்துக்கள் சகோதரி...
@Banker_karthinathan.
@Banker_karthinathan. 2 года назад
Gayathri madam ❤️❤️ I'm proud of you Na unga junior from college to engineering TIRUNELVELI 🔥 2020 😆batch ❤️❤️ Unga interview kagathaa RU-vid channel la check panite erunthen 🔥🔥❤️❤️❤️❤️
@kathirforyou8817
@kathirforyou8817 2 года назад
Super Anna..😍
@ravipoorani2831
@ravipoorani2831 2 года назад
Wow..
@anusuyaaadhiyappan
@anusuyaaadhiyappan 2 года назад
2019 passed out clg name kattathum nanum search panni vanthen
@sevvanthikumar4689
@sevvanthikumar4689 2 года назад
@@anusuyaaadhiyappan 😀😀
@suganyag7444
@suganyag7444 2 года назад
🙋‍♀️
@MaragatharaniD
@MaragatharaniD 21 день назад
❤ super good❤
@vijayaganesh1706
@vijayaganesh1706 2 года назад
காயத்ரி லஷ்மி சிஸ்டர் ரெண்டுபேருமே ரொம்ப ரொம்ப நன்னா பாடினேள் அருமையான இனிமையான குரல் எப்பவுமே கேட்டுன்டே இருக்கனும் போல அழகாய் இருந்தது கடவுளோட அருளால் நன்னா பாடனும் நன்னா இருக்கனும வாழ்த்துக்கள்👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@selvamp4275
@selvamp4275 2 года назад
காயத்ரி அவர்கள் குரல் தெளிவா அழகா இருக்கு நல்லா பாடுராங்க
@harish8193
@harish8193 Год назад
அற்புதமான அமுத குரல்கள்.... கேட்க கேட்க திகட்டவே இல்லை
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 Год назад
இலக்குமியின் குரல் வளம் மிக அருமை!
@vinnarasi4669
@vinnarasi4669 Год назад
மிகவும் அருமை மேம் இரண்டுபேரும் பாடுவதை கேட்டுட்டே இருககணும் போல இருககு விரைவில் நீங்க இரண்டுபேருமே சூப்பர் சிங்கரில் வரணும் ஜெயிக்கணும் வாழ்த்துக்கள்
@maheshwarij7200
@maheshwarij7200 Год назад
Sema madam❤️❤️
@2007visa
@2007visa Год назад
Poove nee yaar solli,. Beautiful song
@sitparanselvavinayagam6659
@sitparanselvavinayagam6659 Год назад
எவ்வளவு பண்பான உள்ளங்கள் மூவருக்கும். வாழ்த்துக்கள் சகோதரிகள்.
@aarthikarthi1284
@aarthikarthi1284 2 года назад
Hiii renduperume arumai vazhthukal
@duraivel1808
@duraivel1808 Год назад
இருவருடைய குரலும் அருமை அதிலும் திருமதி இலட்சுமி அவர்களின் குரல் பைத்தியமே பிடிக்க வைத்தது அவ்வளவு அழகு மயக்கும் குரல் இருவரும் நீடூழி வாழ்க 💐
@charlesprestin595
@charlesprestin595 Год назад
ஆஹா ஆஹா அருமை அருமை
@vijayashanthi1782
@vijayashanthi1782 Год назад
குடத்திலிட்ட விளக்குகள்...அருமையான குரல்...👌
@anandhiswaminathan8405
@anandhiswaminathan8405 2 года назад
இனிமையான குரல் தொகுப்பாளிக்கும் பாடியவர்களுக்கும் நன்றி. 👏👏👌👌
@bachelorkitchens7776
@bachelorkitchens7776 2 года назад
Intha maathiri aalungala popular aagi vitunga...that's good always 😍🙌👏
@akilanakilan9911
@akilanakilan9911 2 года назад
கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு. என் மெய் சிலிர்த்து போனது.
@agilvino9963
@agilvino9963 6 месяцев назад
Gayatri mam... such a great professor and singer... I'm ur student 😊 happy with seeing this... like a singer
@SATHISHKUMAR-qb4em
@SATHISHKUMAR-qb4em Год назад
மங்கல கரமாக இருக்கும் இருவரும் 80 90 மற்றும் 2000 த்தின் ஆரம்ப கால பாடல்களை பாடியதை சிறப்பு.‌‌.லட்சுமி அவர்கள் கொஞ்சம் முன்னோக்கி பாடுகிறார்... காயத்ரி அம்மா அவர்கள் 80 90 s அதிகம் பாடுகிறார்....... இருவரும் சிறப்பு... இத்தனைக்கும் காரணம் வானொலி.....
@srisri-gs2lq
@srisri-gs2lq 2 года назад
மழையே மழையே பாடல் சூப்பரா பாடுனீங்க அக்கா.உங்கள் குரல் கொஞ்சம் பாடகி ஜென்சி மாதிரி இருக்கு
@prasanths8110
@prasanths8110 2 года назад
Apadi oru song avanga padave illye
@saibullahtamil8205
@saibullahtamil8205 2 года назад
அருமை இருவரின் குரலும் அழகு இது போன்று இசையின் மேல் ஆர்வம் கொண்ட நாங்களும் வாட்ஸ்ஆப் தளம் அமைத்து பாடி மகிழ்கிறோம்
@skpraba6881
@skpraba6881 Год назад
மயக்கத்தில் இருந்து மீண்டு வர முடியல. அருமை அருமை அருமை. பழைய நினைவுகளை மீண்டும் ஒரு முறை நினைத்து பார்க்க வைத்து, ஒரு புத்துயிர் கொடுத்த மாதிாி இருக்கு. சகோதரிகளுக்கு மனமார்ந்த நன்றி நன்றி.
@malathijeyabharathi2115
@malathijeyabharathi2115 2 года назад
Romba ROMBA naal kazhichu intha maatthiri pesa ketpathu ... so ...NICE NICE ... heart touching pa ... 🎶🎶💜💜👍
@keerthi...2078
@keerthi...2078 2 года назад
Gayathri Mam your voice was really mesmerizing....your singing and humming was very nice.....❤️❤️
@sevvanthikumar4689
@sevvanthikumar4689 2 года назад
Love to hear more songs from her voice.Jency and Swarnalatha.🥰🥰
@sarathirusara1305
@sarathirusara1305 2 года назад
Eppati enna sollarathu theriyala Ayoooooooo semaa voice rendperukum vaalthukal
@shreyamadhavan9064
@shreyamadhavan9064 2 года назад
Gayathri Mam.... Beautiful singing....❤️❤️❤️ Please sing Ennai thottu Alli konda song....I am your fan....
@kathirforyou8817
@kathirforyou8817 2 года назад
Ennai thottu alli kona song...Mam please sing..
@ravipoorani2831
@ravipoorani2831 2 года назад
Ennai thottu song paadunga Mam.
@tsmuthu200
@tsmuthu200 2 года назад
Sema song . Pattai ninaithale Manam paadum
@sevvanthikumar4689
@sevvanthikumar4689 2 года назад
Neeya Naana vil ennai thottu humming paadininga...Gopi Sir 'enakkaga indha song apram paadunga' nu sonnar. padiningala enna nu theriyala.Ippo Engalukkaga please padunga.
@avcavc
@avcavc 2 года назад
Jencynnu singer erukkarathey enakku evanga neeya nanaa vanthathukku appuramtha theriyum enna super ana songs .. Athukkaga ungalukku nanri
@senthilnathan1147
@senthilnathan1147 Месяц назад
சிறப்பு நீயா நானா திறமைகள் மக்களுக்கு தெரியவைத்மைக்கு
@latharajendran1253
@latharajendran1253 2 года назад
Very good singing. Super mam. Lakshmi mam voice sooo good. Gayathri mam voice also very good.
@nirmalaarunachalam5546
@nirmalaarunachalam5546 29 дней назад
அருமை சகோதரிகளே❤
@arulgunasili9684
@arulgunasili9684 Год назад
இருவருக்கும் நல்ல குரல் வளம், கடவுள் கொடுத்த பரிசு, உங்களை போன்று நிறைய சமையல் அறை, பாத்ரூம் இந்த இடங்களில் பாட்டு பாடும் பாடகர்கள், கிராமத்தில் அங்கும் உள்ளார்கள், வெளிய கொண்டுசேர்க்க ஆட்கள் அப்போது இல்லை, வாழ்த்துக்கள் மா
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 7 месяцев назад
நானும் இதே மாதிரிதான்ஒரு கிராமத்தில் இருந்ததால். வீடு பெருக்கினால் பாட்டு. பாத்திரம் விளங்கினாலும் பாட்டு. மாடு மேய்க்கும் போதும் பாட்டு. இன்றும் என் நாடி நரம்பெல்லாம் பாட்டு தான். ஆனால் இப்பொழுதெல்லாம் முருகன் பாடல்கள் தான் பாடிக் கொண்டிருக்கிறேன். நான் 80ஸ் பாடல்களின் ரசிகை.
@jancyranirengarajan5721
@jancyranirengarajan5721 2 года назад
அருமை சகோதரிகளே 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏🤍🤍💐💐
@ramarmanimuthu8703
@ramarmanimuthu8703 Год назад
Best alumni of GCE. Tirunelveli. Kayathri mam
@ramaiersriram2115
@ramaiersriram2115 2 года назад
Sorry for writing this note in English. Ladies you have blessings of beauty, smile and voice. Cherish the gifts. May your lives with yours be always joyful.
@dhaneeswaran3278
@dhaneeswaran3278 2 года назад
இருவரும் சேர்ந்து பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை இனிமையான குரல் கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@renukachinnikrishnan7242
@renukachinnikrishnan7242 Год назад
Ennulle padal arumai
@sugumarj8869
@sugumarj8869 Год назад
Semmaya irukku kural super
@sasikalakamalanathen2331
@sasikalakamalanathen2331 Год назад
Mihavum arumay iruwarukum nantry
@aishwaryasarvin2171
@aishwaryasarvin2171 2 года назад
எல்லாமே என்னோட fav songs வென்னிலவே வென்னிலவே
@mahasasichannel8209
@mahasasichannel8209 2 года назад
அருமையான குரல்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் சகோதரி
@Giramathupakkamகிராமத்துப்பக்க
பின்னணி இசை தேவையில்லாத அருமையான குரல்வளம்
@vanitha6714
@vanitha6714 2 года назад
இருவரும் நன்றாக பாடுனீர்கள் ❤️ வாழ்க வளமுடன்
Далее
КТО БОИТСЯ КЛОУНОВ?? #shorts
00:20
Просмотров 521 тыс.
Neeya Naana | நீயா நானா 12/01/13
1:29:33