Тёмный

1000+ கோடிகளுக்கு அதிபதி யார் ? | Who gets 1000+ Crores ? 

Shri Mahalakshmi - Premium
Подписаться 40 тыс.
Просмотров 35 тыс.
50% 1

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Опубликовано:

 

12 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 206   
@elayarajas5229
@elayarajas5229 Год назад
என் ஜாதகத்தில் நீங்கள் கூரிய அமைப்பு அப்படியே இருக்கிறது பயணமும் ஆரம்பித்துவிட்டது நீங்கள் சொன்ன அனைத்தும் பொருந்தி வருகிறது ஆயிரம் கோடி வந்தபின் உங்களை சந்திக்கிறேன்
@selvavinayakam9455
@selvavinayakam9455 4 месяца назад
😅😂good think 😊
@Sakthi1988-
@Sakthi1988- Год назад
குருஜி ஒரு வேண்டுகோள். இப்படி பொதுவாக சொல்வதை விட, ஒரு அம்பானி அல்லது ரதான் டாடா ஜாதகம் போட்டு விலகினால் நன்றாக இருக்கும். அதுவே சிறந்த பதிவு ஆகும் 🙏🙏🙏🙏
@akalyasasikumar9235
@akalyasasikumar9235 Год назад
😂😂,,
@YogawithArunTamil
@YogawithArunTamil Год назад
பத்து கோடி சம்பாதிக்க உழைத்து கொண்டிருக்கிறேன் ஐயா..குருவே சரணம்🎉🙏🙏
@KanchiSingapore
@KanchiSingapore Год назад
கோடிகள் வேண்டாம்.. நல்ல ஆரோக்கியத்த கொடுத்தாலே போதும்.. எல்லா அதிபதிகளையும் கூப்பிட்டு கிடா விருந்து வைத்தால் ஏதாச்சும் செய்வாங்களா..
@raghulamutha5068
@raghulamutha5068 Год назад
😂
@priyaramesh6095
@priyaramesh6095 Год назад
Unmaithan
@indira1993
@indira1993 Год назад
பயனுள்ள கானொலி . மிக்க நன்றி ஐயா.
@balasubramanik4163
@balasubramanik4163 Год назад
ம்க்கும் இது நமக்கு ஆகாது குருவே நாம சாதாரண பிறந்து கொஞ்சமாக சம்பாதித்து சந்தோஷமா வாழ்ந்திடலாமே
@user-or5bw8zf4l
@user-or5bw8zf4l Год назад
😂😂😂
@radhikap763
@radhikap763 Год назад
தங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது அண்ணா 🙏🙏🙏🙏🙏
@MASTER-fw4tn
@MASTER-fw4tn Год назад
குருவே 1000 கோடி ரூபாய் எல்லாம் வேண்டாம் குருவே ஒரு 10 லட்சம் ரூபாய் கடன் தீர மட்டும் வழி சொல்லுங்கள் அது போதும் எனக்கு,, இல்லை நல்ல வேலை கிடைக்க வழி சொல்லுங்கள் அய்யா,,
@Sundareswara_Nathan
@Sundareswara_Nathan Год назад
ஒரு இடத்தை கொஞ்சம் காசு போட்டு வாங்கி 1 வருடம் கழித்து வித்துருங்க எல்லா பிரச்சனையும் தீரந்திரும்
@vinays3820
@vinays3820 Год назад
Appo ethuku video paaka vantheergal
@tatianarhea
@tatianarhea Год назад
Don't worry about..... Universe will do...
@earnmoneyfromhome4022
@earnmoneyfromhome4022 Год назад
I know an astrologer who predicts your future. If you want I can give you there contact number
@virat932
@virat932 3 месяца назад
😢
@bpk_408
@bpk_408 Год назад
நீங்கள் சொல்லும் அனைத்தும் உள்ளது...இன்னும் சில நாட்கள் தான் ...கண்டிப்பாக கடவுளின் நல்லாசியுடன் 1000கோடிக்கு அதிபதி ஆகிவிடுவேன்
@marichamydoha-qatar3035
@marichamydoha-qatar3035 Год назад
ஆம், வருகிற வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்குள்😮😮
@namasthejihimamjilalr2447
@namasthejihimamjilalr2447 Год назад
​@@marichamydoha-qatar3035செம்மடா...மாப்ள
@namasthejihimamjilalr2447
@namasthejihimamjilalr2447 Год назад
டேய்....சப்பி...😅
@KanchiSingapore
@KanchiSingapore Год назад
1000 கோழி இல்லப்பா.. 1000 கோடி... புரியுதா?
@hat_awesome21
@hat_awesome21 Год назад
share ur dob and details
@kadhirbaala3877
@kadhirbaala3877 Год назад
Very super topic guruji thankyou so much 🎉🎉👌👌🙏🙏❤️
@gopinathsivakumar8934
@gopinathsivakumar8934 Год назад
Good explanation sir, thanks.
@lathamahesh241
@lathamahesh241 Год назад
நன்றிகள் ஜீ 🙏
@thalapraveen9033
@thalapraveen9033 Год назад
இத்தனை அமைப்புகளும் ஒருசேர கிடைக்கப்பெறும் ஜாதகம் பிறப்பால் யோகம் பெற்றவர்கள்.திருவிளையாடல் படத்தில் வருவது போல் ஆயிரம் பொற்காசுகள் எனக்கில்லை எனக்கில்லை என்று புலம்ப வேண்டியதுதான்.
@saravanandeepam4527
@saravanandeepam4527 Год назад
நன்றி ஐயா..
@nirmaladevisrinivasan9
@nirmaladevisrinivasan9 Год назад
1000 kodi vanakam Guruve, beautiful vedio. 🙏🙏🙏🙏🙏
@iyappaniyappan2113
@iyappaniyappan2113 Год назад
அருமை ஸ்வாமிஜி🙏🙏🙏....
@rajaganesh8747
@rajaganesh8747 Год назад
🙏 Thanks for your valuable support 🙏
@neeliramesh2126
@neeliramesh2126 Год назад
Vanakkam Guruve, Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Vanakkam, sir 🙏🙏✨✨
@ajithkumars1751
@ajithkumars1751 Год назад
அருமையான விளக்கம் சார்
@narasimmannarasimman9218
@narasimmannarasimman9218 18 дней назад
கோடி வேண்டாம் தெரு கோடியில் நிற்காமல் ஆரோக்கியம் நிம்மதி வாழ்ற அளவுக்கு பண வசதி இருந்தாலே போதும் கடன் இல்லாத வாழ்க்கை இதுவே போதுமானது
@panneerselvam7180
@panneerselvam7180 Год назад
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Год назад
Vanakkam Guruji 🙏🙏🙏🙏🙏
@priya....6684
@priya....6684 Год назад
அருமை
@BalaMurugan-ul8yt
@BalaMurugan-ul8yt Год назад
மிக்கா நன்றி
@selvasundarselvasundar4704
@selvasundarselvasundar4704 Год назад
காலை வணக்கம் சார் இன்றைய பதிவு மிக மிக அருமை. 10 மணிக்கு என்ற பதிவு ஏன் தாமதமாக வந்தது என்று வருத்தமாக இருந்தது அதை ஈடுகட்டும் வண்ணம் உங்கள் காணொளி புத்துயிர் கொடுத்த வண்ணம் இருக்கின்றது சார் மிக்க நன்றி வணக்கம்..
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 Год назад
Nandri Guruji
@youtubesakthi3724
@youtubesakthi3724 Год назад
வாழ்க வளமுடன் 🙏
@R-lf1wl
@R-lf1wl Год назад
வணக்கம் ஐயா. காணொளி அருமை. அண்மையில் செல்வச்செழிப்பைக் கூறும் பதா லக்கினம் பற்றி வீடியோ போட்டிருந்தீர்கள், நன்றாக இருந்தது. அதேபோல் திருமணத்தைப்பற்றியும் 7ம்வீடும், அவர் நின்ற வீட்டையும் வைத்து பதாலக்கினம் போல் திருமணத்திற்கான பலன் எடுக்க முடியம் என்றால் அதுபற்றிய வீடியோ போடுங்கள் ஐயா. மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் நன்றி.
@nvasanthakumarnanjundan6513
Thank you
@deepak9733
@deepak9733 Год назад
Good morning guruji 😊 take care ❤
@Bhuvana506
@Bhuvana506 Год назад
Arumai sir
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 Год назад
Vanakkam guruji
@ravikumar-lu5bs
@ravikumar-lu5bs Год назад
1000 kodi koduthalum intha video pathivirku eduiniyakathu guruve saranam
@govindaraj166
@govindaraj166 Год назад
திருப்பூர் கோவிந்தராஜ் எனக்கு கிடைக்கும ஏர்க்கவே செல்லிட்டிங்க வாழ்ததுக்கள் ஜி
@prabhu8930
@prabhu8930 Год назад
Very interestng
@roopas8655
@roopas8655 Год назад
Tq a lot guruji 🙏😂😅👍👏
@PradeepPradeep-pz3uc
@PradeepPradeep-pz3uc Год назад
Ayya vanakkam Pradeep mannargudi
@gulpigopi
@gulpigopi Год назад
Thanks sir
@ajithkumars1751
@ajithkumars1751 Год назад
சூப்பர் சார்
@venivelu4547
@venivelu4547 Год назад
Sir, super🙏🙏
@lavanyasenthilkumar3178
@lavanyasenthilkumar3178 Год назад
Super sir 🙏
@sivasivakkolundu7055
@sivasivakkolundu7055 Год назад
வணக்கம் குருஜி🙏
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 Год назад
Vanakkam guruji mahara laknam kumba raasi. 10th houseil sani (swathi 4th paatham) with raghu (vishaagam 3rd paatham). Laknathil sukran (thiruvonam 3rd paatham) with suriyan (avittam 2nd paatham) . 2nd houseil sevvaai, bhuthan (sathayam 3rd paatham) varkothamam. With Chandran (poorattaathi 1st paatham) . 5th houseil guru. Intha amaippu ethanai percent velai seiyum guruji. Sani thisai coming after 4years.
@rsubash6629
@rsubash6629 Год назад
வணக்கம் குருவே❤❤❤
@user-yf8kt1ci9b
@user-yf8kt1ci9b Год назад
வணக்கம் ஸ்ரீ ராம் ஜி ஐயா
@SathishKumar-hs5xf
@SathishKumar-hs5xf Год назад
Danush lagnam Meena raasi...lagnathil guru atchi....10am athipathi lagnathil thik palam,guru budhan inaivu illai...rasi athipathiyum guru so rasi athipathi atchi,2am athipathi kumbathil atchi kumbathil labathipathi serkkai sukiran,bakiyathipathi 2il utcha sevvaai udan suriyan....vaalanum gethu ah vaalanu oditu iruka sir..koodi pakkama irukamata😊
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 Год назад
Nice explain sir 😅
@ShaminiSithambaramnatan-iq5ns
Nice colour shirt sir.😊
@sathishkumark7523
@sathishkumark7523 Год назад
Sir na unga biggest fan
@dharmalingamm4899
@dharmalingamm4899 Год назад
Vanakkam Sir, Kumba Laknam, Magara Rasi, Rahu and Sani in Dhanusu, Mercury and Mars in Thulam, Guru and Sukran are in Simmam. Is this yogam works Guruji. Please predict Guruji.
@suresh_dps3062
@suresh_dps3062 3 месяца назад
சித்திரை மாதத்தில் பிறந்தேன். 1.Simmam laknam sooriyan mesathil ucham parani4 il 2.thulam rasi sukran thanithu meenathil uchcham❤ 3.10athipathi ucham 10il kiragam illai 4. 11ம் and 2ம் athipathi puthan 9இல் 5. பாக்கியதிபதி செவ்வாய் 9இல் ஆட்சி நான் ஏழை 0 இலிருந்து ஆரம்பிப்பிகிறேன்.
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 Год назад
குருவே காலை வணக்கம்
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Very, very good explanation, thankyou sir 🙏🙏✨✨👏👏💐
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
🧳1000/crores
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh 10 месяцев назад
✨✨
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh 10 месяцев назад
👍👍🌹🌹🤝
@user-to3rl1fw7h
@user-to3rl1fw7h Год назад
அண்ணா வணக்கம் 🙏🙏🙏💐
@meenatchirajameenatchi8526
@meenatchirajameenatchi8526 7 месяцев назад
அருமை ஐயா கட லக் மகரராசி செவ் வர்கோத்தமம் சரியான கோடிஸ்வரர்தான்
@ajithkumar98kumar95
@ajithkumar98kumar95 Год назад
Chevvai puthan sukkraj serkkai podunga sir
@maransview5442
@maransview5442 Год назад
லக்னம் மேஷம் செவ்வாய் 5ல்.ராசி மகரம் சனி கேதுவோடு 12ல். குரு புதன் 9ல்.ராகு 6ல்.சூரியன் சுக்ரன் 8ல் நடப்பு தசை ராகு தசை குருவே
@Maha-cm4vb
@Maha-cm4vb Год назад
Aiyaa Naa kadaka lakanm 5ilsuriyan keetai saatam puthan sukiran sani saram 6il kethu suya saaram 8il sevvai suya saaram 11il sani vakram rohini saram 12il santhiran in thiruvathirai 1 patham guru vakram suya saaram and rahu in sevvai saaram Naa 1000 core sambharaipana aiyaa age 21 years old now guru Desai kethu puthi going and puthan vargothamam petru eruku
@manickarajraja8818
@manickarajraja8818 Год назад
Vanakkam anna good morning manickaraja
@dineshvishnu8354
@dineshvishnu8354 Год назад
Resaba, lakkanam lakkanattil sani,chandarn,4L,sukkaran,suriyan,pudan,,7L,guru,9L,sevvai,ragu,3L,kedu,ulladu,edu,porunduma,sir, 🙏🏼, 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@43erkkl1
@43erkkl1 Год назад
Menna lakanam guru sevvai sukran in kadakam and chandra suriyan buthan in rishbam satrun in magaram now guru dahsa satrun buthi is running who my guru dahsa......
@pokkirimersal7195
@pokkirimersal7195 Год назад
Simma lagnam suriyan kadagathil 3 degree udan kuruvudan inaivu ithula lagnathipathyda strength epidi thalaiva ,next kuru thasai start
@vinays3820
@vinays3820 Год назад
💯💯100+ kodi athipathy jathagam kadaga lagna m 25/09/1966 02.30 Am virudachalam
@nivethahr3840
@nivethahr3840 Год назад
Sir simma legnam 8 la Guru Suryan serkkai guru asthagam 7 la puthan paravaillama salary vanguvana sir
@riyavelu563
@riyavelu563 Год назад
🙏
@maheshwareng901
@maheshwareng901 Год назад
🙏🙏🙏
@yogalakshmit8805
@yogalakshmit8805 Год назад
Kumba laknam mithuna rasi sani tulamil utcham guru kadagathula utcham budhan simmathil suriyanudan irukirar kumba lakinathirkku indha vazhppu irukkuma?
@sathiyaseelan1058
@sathiyaseelan1058 Год назад
Hi guru
@kuppusamyr7216
@kuppusamyr7216 Год назад
Guru 🙏1000+ It's me
@Yuvaraj-ee6gm
@Yuvaraj-ee6gm 7 месяцев назад
Mesha lagnam saturn neecham in lagna ketu in 10th house mars in 7th house budhan guru sukran in 12th house
@Dhivya88
@Dhivya88 Год назад
13.8.2019 09:47am salem neenga solra rules elam correct ah iruku nu ninaikara sir intha jathakam la..neenga pathu solu ga sir
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Год назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@needpeace25
@needpeace25 Год назад
👍
@velkumar1672
@velkumar1672 Год назад
10கொடி பிறந்தால் எல்லோருக்கும் ரேகை வேவெரு தான் அது போல் எல்லார் உடைய தலையெழுத்து வேவெறு தான்
@navinspartan6078
@navinspartan6078 Год назад
சொல்லுங்கள் ஐயா ஆவலுடன் லக்னாதிபதி அஸ்தங்கம் காணொளி விவரமாய் சொல்லுங்கள் ஐயா
@World11116
@World11116 Год назад
@gauthamd1819
@gauthamd1819 24 дня назад
😅😅😅 விதியை நம்புவதா இல்லை முயற்சியை நம்புவதா. தெய்வத்தான் ஆகதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்.
@sriramganapathy9194
@sriramganapathy9194 Год назад
🎉❤
@sssmanogar1144
@sssmanogar1144 3 месяца назад
👌👌👌🙏🙏🙏
@karthikvikram1099
@karthikvikram1099 Год назад
Hi
@yogesyoges6022
@yogesyoges6022 Год назад
Sir .rahu
@bkeditz6243
@bkeditz6243 Год назад
மிதுன லக்னம் ராசி 5ல் சூரியனும் +புதன் 10ல் சனி வக்ரம் செவ்வாய் 6ல் சுக்கிரன் குரு 8ல் எப்படி இருக்கும் ராகு3 கேது 9
@vmhh385
@vmhh385 Год назад
2 ஆம் இடம் சூரியன் புதன் கேது சேர்க்கை விரிவாக விளக்கம் கொடுங்கள்
@elaa4647
@elaa4647 Год назад
Nandri
@R_Praveen24
@R_Praveen24 Год назад
என் ஜாதக அமைப்பின் படி 1. லக்ன அதிபதி கேந்திரத்தில் நட்பு வீட்டில் உள்ளார். ✅ 2. ராசி அதிபதியும் கேந்திரத்தில் நட்பு வீட்டில் உள்ளார். ✅ 3. 10ஆம் அதிபதி திரிகோணத்தில் பகை, நீச்சம் எதுவும் அடையாமல் அமைந்து உள்ளார். ✅ 4. 11ஆம் அதிபதி கேந்திரத்தில் பகை, நீச்சம் எதுவும் அடையாமல் அமைந்து உள்ளார். ✅ 5. தனாதிபதியும் கேந்திரத்தில் சமமான வீட்டில் அமைந்து உள்ளார். தனாதிபதி லக்னாதிபதி யோடு தொடர்பு கொண்டுள்ளார், தனாதிபதி ராசி அதிபதியோடும் தொடர்பு கொண்டுள்ளார், தனாதிபதியே எனக்கு லாபாதிபதி ஆகவே அதுவும் தொடர்பு, மற்றும் தனாதிபதி 7ம் பார்வையாக ஜீவனாதிபதி வீட்டையும் பார்க்கிறார், பாக்யாதிபதி வீட்டில் தான் தனாதிபதி அமர்ந்துள்ளார். ✅ 6. சிம்ம லக்னம். ✅ எல்லாம் சரியா இருக்கு, 1000 கோடி மட்டும் இல்லை. 😅
@KanchiSingapore
@KanchiSingapore Год назад
லக்னாதிபதி ஆட்சியா இல்லையே ராஜா.. 1000 கோழிக்கு முயற்சி பண்ணலாமா..
@selvakumar-pn9xq
@selvakumar-pn9xq Год назад
Date of birth and time
@mr.saturn2302
@mr.saturn2302 Год назад
குரு சூரியன் சுக்கிரன் சேர்க்கை பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா..... மிக ஆவலுடன் ......
@MohanMohan-td5dk
@MohanMohan-td5dk Год назад
ஐயா சுக்ரன் கேது இனைவு சுக்ரன் பார்வை ராகுதிசை கூறுங்கள் ஐயா
@akjayaganesh5637
@akjayaganesh5637 Год назад
Appu vannakam
@manivannangopalakrishnan610
🙏🙏🙏🙏🙏
@hat_awesome21
@hat_awesome21 Год назад
u forgot one more important thing , most importantly dasha should come and at right age for success.
@manoj1820
@manoj1820 11 месяцев назад
What dasha should come for this to happen???
@hat_awesome21
@hat_awesome21 11 месяцев назад
2,9,11 lords dasha i.e planets involved in this maha dhan yoga@@manoj1820
@MahaLakshmi-iv2ol
@MahaLakshmi-iv2ol Год назад
Nenga sonnathu allame en jothagathil erukku Sir 🙏
@KanchiSingapore
@KanchiSingapore Год назад
வாங்க நாம பழகலாம்
@vvv8486
@vvv8486 Год назад
naanu unga kuda palagalama?
@k.yazhini8326
@k.yazhini8326 Год назад
சிம்மம் லக்னத்திற்கு விருச்சிக ராசி சூரியன்+செவ்வாய் புதன் (வ)இந்த மூன்று கிரகம் ரிசபத்தில் உள்ளது. சுக்கிரன் மட்டும் கடகத்தில் உச்சம் பெற்ற குரு வுடன் உள்ளது இந்த யோகம் உண்டா
@msravikumar3134
@msravikumar3134 Год назад
Vanakam sir magara laknam 4 place chandran 5th place guru + sani both vakram9 th place sevvai 10th place suryan budhan 12th place sukkran kedhu will possible
@shrimahalakshmi-premium5868
Possible
@sriammansriamman9098
@sriammansriamman9098 Год назад
🎉🎉🎉🎉🎉
@jrajju
@jrajju Год назад
Film stars politician rajyoga masters
@Maharangoli
@Maharangoli Год назад
லக்னாதிபதி 7ல் (திருவாதிரை)... ராசி அதிபதி 3ல் (பூரட்டாதி).. 10தாம் மற்றும் 11ஆம் அதிபதி2ல்.. மற்றும் ராசி அதிபதி சனி பகவான் 11ல் உச்சம் சனி பகவான் உடன் செவ்வாய் மற்றும் ராகு உள்ளார்கள்... கோடிகளை சம்பாதிக்கும் யோகம் உண்டா...? ஐயா
@sashikumar5402
@sashikumar5402 Год назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ajithkumars1751
@ajithkumars1751 Год назад
First comment I am
@user-bo6kp3lh7z
@user-bo6kp3lh7z 11 месяцев назад
18/04/1988 Time - 06.40am Dindigul birth place சித்திரை மாதம்
Далее
кажется, началось
00:45
Просмотров 1,4 млн
кажется, началось
00:45
Просмотров 1,4 млн