Тёмный

10kg அட்டகாசமான சிக்கன் பிரியாணி செய்யலாமா வாங்க😋 

arafa Pattur Hussain biriyani
Подписаться 1,8 тыс.
Просмотров 29 тыс.
50% 1

Опубликовано:

 

19 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 38   
@noorullai8603
@noorullai8603 Год назад
Mashallah super bhai👌👌👌👌👍👍👍
@buvakitchen8006
@buvakitchen8006 6 месяцев назад
Good
@foodhope7313
@foodhope7313 Год назад
Arumai
@arafapatturhussainbiriyani9125
@arafapatturhussainbiriyani9125 11 месяцев назад
ரொம்ப சந்தோஷம்
@MohamedAli-dz9zl
@MohamedAli-dz9zl Год назад
சூப்பர்
@jaleel6520
@jaleel6520 Год назад
Masha allah Super machan😋😋😋
@arafapatturhussainbiriyani9125
, ரொம்ப சந்தோசம் அஸ்ஸலாமு அலைக்கும்
@jaleel6520
@jaleel6520 Год назад
@@arafapatturhussainbiriyani9125 வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
@ansar311
@ansar311 Год назад
For 10kg rice how much water in litres required ?
@arafapatturhussainbiriyani9125
கேட்டதற்கு நன்றி ஒரு கிலோ வடி பிரியாணிக்கு முக்கால் லிட்டர் தண்ணீர் ஒரு கிலோ தம் பிரியாணிக்கு 1 3/4 லிட்டர் தண்ணீர்
@asaibiryani6217
@asaibiryani6217 Год назад
நல்லா இருக்கு பாய்
@arafapatturhussainbiriyani9125
மாஷா அல்லாஹ்
@dolpinfish7062
@dolpinfish7062 Год назад
Super Bai
@arafapatturhussainbiriyani9125
நன்றி சகோதரரே
@gospelthunderin1301
@gospelthunderin1301 Год назад
அருமையான விளக்கம் அருமையான செய்முறை உங்க நம்பர் வேணும்
@arafapatturhussainbiriyani9125
ரொம்ப நன்றி சகோதரரே என்னுடைய நம்பர் 97 90 744 800
@vahith1995
@vahith1995 Год назад
1 kg chicken briyani video podunga
@arafapatturhussainbiriyani9125
கண்டிப்பாக விரைவில் போகிறேன் நன்றி
@syedali204
@syedali204 Год назад
How to check rice is cooked 50%
@arafapatturhussainbiriyani9125
கேட்டதற்கு நன்றி தண்ணீர் தழைத்தவுடன் நன்றி எடுத்தால் அது கரெக்டா இருக்கும் கொஞ்சம் லென்த் வந்தவுடனே எடுத்தால் அது கரெக்டா இருக்கும் 50% ரெடி
@RaviKumar-to8qm
@RaviKumar-to8qm Месяц назад
Ethu pathu kg Pattaya???
@asaibiryani6217
@asaibiryani6217 Год назад
நீங்க எந்த ஊர் பாய்
@arafapatturhussainbiriyani9125
நான் பட் டூர் தான் பாய்
@arafapatturhussainbiriyani9125
நீங்க எந்த ஊரு
@rammoorthyram76
@rammoorthyram76 Месяц назад
கிராம் கணக்கில் உப்பு அளவு சொல்ல முடியுமா. சாதத்துக்கு எவ்ளோ. மசாலாக்கு எவ்வளவு.
@arafapatturhussainbiriyani9125
@arafapatturhussainbiriyani9125 Месяц назад
10 கிலோ சாதத்துக்கு உப்பு அளவு 500. கிராம் மசாலாவுக்கு 300 கிராம் ந கேட்டதற்கு நன்றி
@Begodlyalways
@Begodlyalways Месяц назад
பாய் கலர் சேர்க்காத பிரியாணி தாண் பெஸ்ட் பிரியாணி
@gospelthunderin1301
@gospelthunderin1301 Год назад
பட்டூர் எங்க இருக்கு
@arafapatturhussainbiriyani9125
காஞ்சிபுரம் மாவட்டம் பட்டூர்
@gospelthunderin1301
@gospelthunderin1301 Год назад
நன்றி
@chennaicookingchannelccc8551
சத்தம் விட்டு விட்டு வருது சீரிபண்ணுங்க பாய் 👍👍
@arafapatturhussainbiriyani9125
பரவாயில்ல விடு பார்க்கட்டும்
@mr.skcateringservice4326
@mr.skcateringservice4326 Год назад
Hi anna
@mmusthafa7342
@mmusthafa7342 3 месяца назад
10 kg dam Priyanka ki Patti litter tanni
@arafapatturhussainbiriyani9125
@arafapatturhussainbiriyani9125 3 месяца назад
Vadi biriyani ki 10 litter pothum dum biryani 15 litter pothum thank you
@sugunasuguna723
@sugunasuguna723 Год назад
உங்களுக்கு உதவிக்கு வரலாமா? தெளிவான விளக்கம் இல்லை..
@sudhadevimanimaran4626
@sudhadevimanimaran4626 6 месяцев назад
விளக்கம் நன்றாகத்தானே உள்ளது
Далее
ШОКОЛАДКА МИСТЕРА БИСТА
00:44
Просмотров 926 тыс.
Dora’s Tyla Dance is Everywhere 😨 #shorts
00:14
Просмотров 1,1 млн
ШОКОЛАДКА МИСТЕРА БИСТА
00:44
Просмотров 926 тыс.