Тёмный

"11 நாள் விரதம்.." | Modi Speech in Tamil | Ram mandir | Voice & Translation: Dr Meera Sudheer 

Chanakyaa
Подписаться 1,6 млн
Просмотров 86 тыс.
50% 1

#Chanakyaa #rammandirayodhya #modi #drmeerasudheer
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 336   
@umaranimuthukumaravel2952
@umaranimuthukumaravel2952 7 месяцев назад
இப்படி பிரதமர் நமக்கு அமைந்தது நமது பேரதிர்ஷ்டம். என் தந்தையை போல இவரை நினைத்து அவரின் பாதம் தொட்டு வணங்குகிறேன். பிரதமர் என்ற முறையில் அல்ல அவரது உன்னதமான தன்மைக்காக அவரது பணிந்து அவரி இருந்து நல்ல விஷயங்களை நான் பெற்றுக்கொள்கிரென். 🙇‍♀️🙏🙏🙏
@mahimamuthukumar2315
@mahimamuthukumar2315 7 месяцев назад
என்ன தவம் செய்தோமோ..இப்படி ஒரு தேசத்தின்புதல்வனை பெற்றதற்க்கு….அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்வதற்க்கு..ஜெய் ஶ்ரீராம்🙏🏻🙏🏻🙏🏻
@FireNation-os2ok
@FireNation-os2ok 7 месяцев назад
😅😅😅
@FireNation-os2ok
@FireNation-os2ok 7 месяцев назад
😅😅😅
@FireNation-os2ok
@FireNation-os2ok 7 месяцев назад
😅😅😅
@FireNation-os2ok
@FireNation-os2ok 7 месяцев назад
😅😅😅
@FireNation-os2ok
@FireNation-os2ok 7 месяцев назад
😅😅😅
@JEEVANADHI
@JEEVANADHI 7 месяцев назад
வழக்கமாக மோடிஜியின் குரலில் பேசுபவர் இதை சொல்லியிருந்தால் இன்னும் உணர்வு பூர்வமாக இருந்து இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.
@MNSNaidu
@MNSNaidu 7 месяцев назад
அல்ல.. அம்மையாரின் குரலில் தெய்வீகத்தை உணர முடிகிறது.❤
@rangarajanvijayaraghavan7077
@rangarajanvijayaraghavan7077 7 месяцев назад
​@@MNSNaiduஉண்மை🚩🚩🚩🚩🚩
@boomavasudevan6459
@boomavasudevan6459 7 месяцев назад
ஸ்ரீ டீவியில் ஒளிபரப்பியுள்ளனர்
@mka301
@mka301 7 месяцев назад
உண்மை தான்! ஆனால் அந்த அம்மையாரின் குறளில் தெய்வீகம் உள்ளது! அதை கண்டுகொள்!
@Kumar99591
@Kumar99591 7 месяцев назад
ஆமாம்
@radhavellaiyappan51
@radhavellaiyappan51 7 месяцев назад
மோடிஜி நீங்கள் அந்த லக்ஷ்மணரின் மறுபிறவிதான்.அன்று ராமரோடு உறங்காது காத்து வந்தீர்கள்.இன்று ராமபிரானை நிலைபெறச்செய்ய வந்துள்ளீர்கள்.மறுபடியும் ராமராஜ்யத்தை கொண்டுவந்துள்ளீர்கள்.உலகின் அனைத்து உயிரினமும் மகிழ்வோடு காத்திருக்கிறது இத்தருணத்திற்காக.இப்பூஉலகின் அனைத்து ஆன்ம சக்தியும் உங்களோடு இணைந்துவிட்டது.ஜெய்ஸ்ரீ ஸ்ரீராம்,ஜெய் சீதாராம்.ஜெயம்,ஜெயம்,ஜெயம் மோடிஜிக்கு ,ஜெய விஜயீபவ மோடிஜி .
@hemamaliniarulazhagan9332
@hemamaliniarulazhagan9332 7 месяцев назад
இத்தகைய கர்மயோகியை நாட்டின் பிரதமராகப் பெற்றதற்கு நாம் புண்ணியம் செய்திருக்கிறோம். ஜெய்ஸ்ரீராம்🙏🏻🙏🏻
@priyabalasubramanian6399
@priyabalasubramanian6399 7 месяцев назад
Dr . மீரா சுதிரின் தெய்வீக குரல் ப்ரதமர் மோடிஜியின் மனதின் குரலாக இருக்கக் காண்கிறேன் வாழ்க வளமுடன் ஜெய் ஶ்ரீ ராம் 🙏🙏🙏
@user-cw2sd9mu4w
@user-cw2sd9mu4w 7 месяцев назад
இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற தலைவர் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி! அவர்கள் நூறாண்டு காலம், ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும், சீதாராமன்! அருளால், நீடூழி வாழ்க! வாழ்க! வளமுடன்!
@ananthanarayanannandhiala961
@ananthanarayanannandhiala961 7 месяцев назад
🎉🎉jai Sri Ram.. Jai Sri 🙏🙏🙏🙏🙏
@oComics
@oComics 7 месяцев назад
ஏன் நூறு ஆண்டுகள் முன் யார் இப்படி வந்துவிட்டார்கள்? புரிந்து கொள்ளாமல் எதையாவது கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.. நூறு ஆண்டுகள் முன், 400 ஆண்டுகளாக ஆங்கிலேய ஆட்சி.. அதற்கு 600 ஆண்டுகளாக முகலாயல்களாட்சி.. பிரதமர் ஆயிரமாண்டுகளின் தலைவர் என்று சொல்வதே சரியாக இருக்கும்..
@vedamuthu4852
@vedamuthu4852 7 месяцев назад
வாழ்க பாரதம், செழித்து வளர்ந்து எங்கும் பரவ அந்த ஶ்ரீராமன் அருளட்டும்! நம் பிரதம மந்திரி யின் தவம் நிறைந்த உழைப்பும் சிறக்கட்டும். அவர் நீடூழி வாழ ப்ரார்த்திக்கிறேன். ஶ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம!
@ssena1289
@ssena1289 7 месяцев назад
ஜெய் ஸ்ரீராம் 🙏வாழ்க ...பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி...வளர்க இந்தியா❤
@seeralansubbaiah6026
@seeralansubbaiah6026 7 месяцев назад
Jai sri Ram. 🙏
@hemavathykrishnan2798
@hemavathykrishnan2798 7 месяцев назад
Jai sriram
@manimegalairaman9709
@manimegalairaman9709 7 месяцев назад
ஜெய் ஸ்ரீராம்
@arunauto127
@arunauto127 7 месяцев назад
தம்பி ரங்கராஜ் பாண்டே இதே போன்ற வீடியோ இருக்கிறது என்று உங்க சேனலில் சொல்லியதற்கு நன்றி இதுவரையில் நான் 102 பேருக்கு ஷேர் செய்து இருக்கிறேன்
@bharathivenkat2585
@bharathivenkat2585 7 месяцев назад
மோடி ஜி நீங்கள் தெய்வாம்சம் நிறைந்தவர் நீங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்வது பெரு மிதமாக உள்ளது
@RaviKumar-rd4hm
@RaviKumar-rd4hm 7 месяцев назад
Jay Shri Ram
@selvijayalakshminallaiyara1900
@selvijayalakshminallaiyara1900 7 месяцев назад
Jai shree Ram ❤❤❤
@anitaparmesh1386
@anitaparmesh1386 7 месяцев назад
உண்மை உண்மை உண்மையிலும் உண்மை
@rangarajankrishnaswami8705
@rangarajankrishnaswami8705 7 месяцев назад
Jai shree Ram ❤❤🙏🙏 Long live Modi ji 🙏🙏♥️🍰
@user-tb3lq4ts8m
@user-tb3lq4ts8m 7 месяцев назад
அதை விட கேவலம் எதுவுமில்லை
@dhanavelarumugam5309
@dhanavelarumugam5309 7 месяцев назад
10:44 ஈடு இணையற்ற நமது பாரதத்தின் பெருமைகளை இனி வரும் உலகம் அறிந்திட அடையாளம் ஆகும் நம் ராம ஜன்ம பூமி கோவில்.. நமது இதய நாயகன் பாரதப் பிரதமர் மாண்புமிகு மோடி ஜி அவர்களால் ப்ராணப் பிரதிஷ்டை செய்வது மேலும் பெருமை கொள்ளும்.. இதனை இதனால் இவரால் என்பது இறைவன் சித்தம்... ஜெய் ஶ்ரீராம்
@murthysivam9856
@murthysivam9856 7 месяцев назад
🙏வாழ்ந்து காட்டியவரும், அனைவரின்❤️இதயத்தில் வாழ்பவரும், புவி ஆள பிறந்தவரும் என்றும் நீயே ஜெய்ஸ்ரீராமா 🪔...
@muthuramalingamrv1407
@muthuramalingamrv1407 7 месяцев назад
ஜெய் ஷீராம் ஷீரி மோடிஜி நீங்கள் மகான் வாழ்க வளமுடன் ஆயிரம் ஆண்டு கனவு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@KrishnaKrishna-sp4nm
@KrishnaKrishna-sp4nm 7 месяцев назад
Jai Sri Ram ஜெய் ஸ்ரீராம் ராம் ராம் ராம் ❤️🌹🙏
@user-wz4kx4vw4o
@user-wz4kx4vw4o 7 месяцев назад
Jai shri Ram என்றும் உங்களுடன்...100 கோடி மக்களும் உங்களுடன் ராம பக்தியில் இணைகிறோம்.... JAI SHRI RAM.. JAI SHRI RAM.. JAI MODIJI SARKAR🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-tb3lq4ts8m
@user-tb3lq4ts8m 7 месяцев назад
உன்னை என்று சொல்லு எங்களை எதுக்குடா சேர்க்கிற
@anandkumarvasudhevan9465
@anandkumarvasudhevan9465 7 месяцев назад
Translated and presented by DR.MEERA SUTHIR...great..mam...tnq...
@miruthulanagarajan5127
@miruthulanagarajan5127 7 месяцев назад
இந்த வீடியோ எப்பொழுது வரும் என காத்திருந்தேன் Pandey sir 370 meeting இல் மோடி ஜி பேசிய ஆடியோ தமிழில் Translations செய்து காணொளி வெளி வரும் என கூறினார்🎉🎉🎉🎉🎉🎉
@user-vt6dg9jn1n
@user-vt6dg9jn1n 7 месяцев назад
❤ நல்ல மாற்றம் பாரதம் ❤ இதுதான் பாரதம் ❤
@arunkumarpm8494
@arunkumarpm8494 7 месяцев назад
I don't have a age to bless u Modi ji. Always we need your blessings.. Jai sri Ram. Jai Hind
@ganvenky
@ganvenky 7 месяцев назад
Jai Shri Ram Praying to Lord Ram that you will live for 100 years & bring Ram Rajya to our great nation.
@mayajiv1956
@mayajiv1956 7 месяцев назад
Excellent narration in Tamizh 👏👏👏👏
@anjalnl
@anjalnl 7 месяцев назад
ஹரே கிருஷணா ஹரே கிருஷணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே
@udayakumars4642
@udayakumars4642 7 месяцев назад
My beloved PM MODI JI, YOU ARE NEXT TO RAM OR RAM's INCARNATION. WE, 140 CRORES INDIANS, ARE TOO SMALL TO BLESS YOU. YOU FULLY HAVE THE BLESSINGS OF LORD RAM. WE ARE ALL WITH YOU IN YOUR EVERY ENDEAVOUR.
@srinivaskalyan1961
@srinivaskalyan1961 7 месяцев назад
PM Modiji is a maha purush. The speech isVery attractive and the flow is coming out from the heart coincides with the mind. The talk itself take us to visualise the pranaprathista of bhagawan Shri Ram .
@venkatesapalanithangavelu
@venkatesapalanithangavelu 7 месяцев назад
Jai Jai Shree Ram, Har Har Mahadev Wow Wow Wow - Thalaiva Bharatathin Pradhamare Shri Narendra Modi Ji avargale, thangalin ovvoru vaarthai yum, thangalukku prapanja shakthi iin purana kadakcha thai veli paduthukiratu - Namaskaaram Thalaivare 🙏 Vaa Thalaiva Vaa Thalaiva Vaa Thalaiva nee va va va 😊 Our PM Shri Narendra Modi Ji, your words and statements, reverberate the fact that you are the divine chosen holy soul to end the 500 yrs of long painful waiting to witness and worship divine lord Shree Ram at his birth place Shree Ayodhya. Our PM Shri Narendra Modi Ji your national leadership to lead Bharat to the heights of glory relevant to the past and present modern evolution is the bestowed destiny of the divine (The God - Cosmic Energy) based on the holiness of selfless soul and versatility. India The Bharat is gifted to be led by your continuing national governance, which happened as people's mandate as the per divine's grace for the wellbeing of humankind. Jai Jai Shree Ram, Har Har Mahadev
@deemanthaavids9448
@deemanthaavids9448 7 месяцев назад
My eyes are watering for nation for first time because of Modi Ji. Jai Shri ram
@HariKumar-wi1fx
@HariKumar-wi1fx 7 месяцев назад
For the first time since independence, we have got a PM who upholds and respect the ancient culture of our beloved country. Till 2014 we witnessed the systematic demeaning and deliberate erosion of our ancient civilization by the politicians for their own ulterior motives. Now it is for the right-thinking people of the country to maintain this situation by voting for the right party.
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 7 месяцев назад
பாரதப்பிரதமரின் குரலில் பேசுபவர் ஒருவர் இருப்பாரே, அவரின் குரலில் கேட்டிருந்தால் இன்னும் உயிரோட்டமாக அமைந்திருக்கும். சுவாரஸ்யமான முறையில் அமைந்துள்ளது.
@Paneersoda6852
@Paneersoda6852 7 месяцев назад
Thanks for posting this translated version of PM’s deep felt message. Chanakyaa has become true voice of people who follow Sanathana Dharma.
@Veerasamy76
@Veerasamy76 7 месяцев назад
சரித்திர நாயகன் வாழ்நாள் பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்கள் ஆட்சி காலத்தில் வாழ்வதே அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்.jai Sri ram
@vedamuthu4852
@vedamuthu4852 7 месяцев назад
நெஞ்சை நெகிழ்ச்சி அடையச் செய்யும் இனிய உரை. ஜெய் ஶ்ரீராம்!
@seenuvasan4673
@seenuvasan4673 7 месяцев назад
ஜெய் ஶ்ரீராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஸீதாராம்
@sath514
@sath514 7 месяцев назад
All must chant "SEETHA RAM" or "Srirama Jaya Rama Jaya Jaya Rama". daily atleast 5 minutes.
@balasubramanian865
@balasubramanian865 7 месяцев назад
சக்கரவர்த்தி திருமகன் ஆலயம் முகூர்த்தம் செய்த பாரதமாதவின் ஆசிபெற்ற உலகமக்கள் விரும்புகின்ற பாரதபிரதமரே !வணங்குகிறேன்.என்பிறப்பு மகிழ்ச்சி பெறும்நாள் 22.1.2024. சீதாராமன் ஆலயகும்பாஷேகநாளாகும்! ஜெய ஜெயராம் சீதாராம்! ஜெயஹனுமான்! ஜெய ஆஞ்சநேயா!! அனைவரும் அன்புடன் ஆரோக்யவாழ்வு அறிவியல்கல்வி பெற அருள்க!!
@rameashrameas4279
@rameashrameas4279 7 месяцев назад
ஸ்ரீ ராம ஜெயம் ❤️❤️❤️❤️❤️❤️ ஜெய் ஸ்ரீராம் ❤️❤️❤️❤️❤️❤️
@sambbanthanponnusamy7252
@sambbanthanponnusamy7252 7 месяцев назад
Jai Sri Ram from Malaysia. The much awaited day is just three days away. Blessing upon all the souls who sacrificed for this great day.
@tivo3720
@tivo3720 7 месяцев назад
Jai shree Ram
@kanchaniraman3557
@kanchaniraman3557 7 месяцев назад
மிகவும் அருமையான பேச்சு மோடிஜிக்கு எப்போதும் எங்கள் ஆசீர்வாதங்கள் நிறைவே உண்டு அவரை ஆசீரவதிக்க எந்த தகுதியும் இல்லாவிட்டாலும் வயது அதிகம் என்ற ஒரே தகுதி இருப்பதால்தான் ஆசீர்வதிக்கிறோம். நீங்கள் நீடூழி வாழவேண்டும்.தொட்டதெல்லாம் துலங்கும். நாட்டிற்கு பல நன்மைகள் செய்ய வேண்டும்.100 ஆண்டுகள் நலமாக வாழ வேண்டும். வாழ்க வளமுடன். திருமதி காஞ்சனி ராமன் & ஆத்மராமன் பெங்களூர்.😊
@rangarajankrishnaswami8705
@rangarajankrishnaswami8705 7 месяцев назад
Modi ji தான் வசிஷ்டர். ஸ்ரீராம ஜன்ம பூமியில் பால ராமனை பிரதிஷ்டை செய்ய கையில் சுமந்து செல்லப் போகிறார். ஜெய் சீதாராம் 🙏 Long live Modi ji ♥️♥️
@selvisudersan8405
@selvisudersan8405 7 месяцев назад
Our Prime Minister is the Rajya Rishi of our days We are blessed to have him as our leader 22nd of January 34 every one of our heart and soul will be with our PM in our dream RAM Mandir in Ayodhya Jai Sri Ram Jai Hind
@user-ej4hx8ve5c
@user-ej4hx8ve5c 7 месяцев назад
Best wishes Modi ji. Jai shree Ram. Our prayers for all your success
@gopiganeshgopiganesh8174
@gopiganeshgopiganesh8174 7 месяцев назад
JAI SREE RAM JAI SREE RAM JAI SREE RAM
@vasantham696
@vasantham696 7 месяцев назад
Jai sitaram. Congratulations to our beloved prime Minister Modiji...22ND JAN 2O24 IS an excellent important RED LETTER DAY to all Indians. Our sincere bowed pranams to our Thanga chella Prime Minister Modiji...Jai Sitaram. Namasthe...
@palaniappanm8397
@palaniappanm8397 7 месяцев назад
ஸ்ரீராமரின் அருளால் நீங்கள் செய்யும் பூஜை விரதம் அனைத்தும் வெற்றி பெற சீதாராமனை பிராத்திக்கிறோம்.
@rockff1393
@rockff1393 7 месяцев назад
Jai shree Ram ❤
@vivekanandansambamoorthy5177
@vivekanandansambamoorthy5177 7 месяцев назад
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்
@divakaranpremalall1400
@divakaranpremalall1400 7 месяцев назад
Great moment jai shri ram❤❤
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 7 месяцев назад
I am so so proud of our prime minister.Really wonderful leader.Historical achievment
@sathivelr2018
@sathivelr2018 7 месяцев назад
வாழ்க பாரதம் வாழ்க மோடி ஜி ௵ராமர் வருகையால் பாரதம் வளம் பெறட்டும் ஜெய்௵ராம்
@nandhagopal9635
@nandhagopal9635 7 месяцев назад
❤❤❤ ஜெய் ஶ்ரீ ராம் ❤❤❤❤
@dhanalakshmisridevi8107
@dhanalakshmisridevi8107 7 месяцев назад
தங்களுடன் நாங்களும் இனைகிறோம் உணர்வு பூர்வபூர்வமாக
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 7 месяцев назад
ஜெய் ஶ்ரீ ராம்
@rameashrameas4279
@rameashrameas4279 7 месяцев назад
ஸ்ரீ ராம ஜெயம் ஜெய் ஸ்ரீ ராம்
@KrishnaVeni-pj9mg
@KrishnaVeni-pj9mg 7 месяцев назад
Jai shri Ram.Our prayers are with you and for you as ALWAY S Modi ji.
@chandini.p.s
@chandini.p.s 7 месяцев назад
Very nice when swayam Bhagawan is with you Modijiobviously all true Indians and all well wishers of India will bless you and all your good work God bless you dear Modiji w We all Ray to Almighty to shower His blessings on you Jaisri Ram
@pcphone1903
@pcphone1903 7 месяцев назад
Sri Ramajayam.jai Sri ram.sriram jairam jai jai ram.hearty congratulations to our dear modiji. The whole India is with you praying for the grand opening of Ramlallas temple on 22/1/24.periavas grace.namaste😊❤🎉 jaiho jaiho jaiho
@vinayp1475
@vinayp1475 7 месяцев назад
என் மூதாதையர்கள் வரிசையில் இந்த புண்ணிய காலத்தில் நான் வாழ்ந்து தரிசிப்பதில் பெரும் பாக்கியவானானேன்,எல்லாம் ஈசன் அருள்.நன்றிகள் பல.
@sddhamodharan8
@sddhamodharan8 7 месяцев назад
ஜெய் ஶ்ரீ ராம நாமம் ராம் ராம்🙏💚
@jayachandrareddy6895
@jayachandrareddy6895 7 месяцев назад
🚩 Jai shree ram 🚩🇮🇳 Bharat Modiji Jai 🇮🇳🙏 Vanakkam 🙏
@umar5966
@umar5966 7 месяцев назад
Thanks for giving in Tamil translation
@indirasrinivasan4858
@indirasrinivasan4858 7 месяцев назад
Great Mr. Modiji. All the best for your fasting & pran prathist of Sri Ram 🙏.
@DodgeNite
@DodgeNite 7 месяцев назад
Jai sriram from Malaysia ❤
@susilarajagopal7401
@susilarajagopal7401 7 месяцев назад
வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்
@purpleshotsfilms5027
@purpleshotsfilms5027 7 месяцев назад
Doctor. Meera Sudheer voice sounds great
@pattulakshminarasimhan8721
@pattulakshminarasimhan8721 7 месяцев назад
ஜெய் ஸியா ராம் ஜெய் ஸியாராம் ஜெய் ஜெய் ஸியாராம்
@duraipaza2693
@duraipaza2693 7 месяцев назад
ஜெய் ஸ்ரீராம் ஐயா மோடி ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய் பாரதம்
@Jayamshobhagoodlife
@Jayamshobhagoodlife 7 месяцев назад
🙏 Jai Shri Ram 🙏💕 Jai Shri Ram 🙏 Jai Shri Ram 🙏💕
@seethajayaraman7243
@seethajayaraman7243 7 месяцев назад
🙏🙏 ராம், ராம் ஜெய் ஶ்ரீராம் !! ஆசிகள் கோடி , வாழ்த்துகள் பலகோடி ராம்,ராம் 🙏🙏🌺💐🙏
@vvsvvsjayam8582
@vvsvvsjayam8582 7 месяцев назад
Excellent translation and voice over....keep doing more Doctor...jaihind jaibharath
@swarnaraghuram7183
@swarnaraghuram7183 7 месяцев назад
Jai Sri Ram🙏🙏🎉🎉🎊🎊💐💐💖💖
@parimalajanakarajan6292
@parimalajanakarajan6292 7 месяцев назад
Jai sriram jai Sri Modi ji
@periyakaruppaansubramaniap6323
@periyakaruppaansubramaniap6323 7 месяцев назад
World 🌎 vishvaguru modiji 🙏🙏🙏 Pandian jaihind Jai Sri ram
@lathabakthavatsalam7683
@lathabakthavatsalam7683 7 месяцев назад
Jai shri ram 🙏🏿🙏🏿🙏🏿
@N.Ramamoorthy
@N.Ramamoorthy 7 месяцев назад
Ram Ram Ram Ram jaya Ram
@veerakaruna
@veerakaruna 7 месяцев назад
ஜெய் ஸ்ரீ Ram 🙏🏽🌹
@dhanammariyappan1161
@dhanammariyappan1161 7 месяцев назад
ஸ்ரீராம ஜெயம்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ananthanarayanannandhiala961
@ananthanarayanannandhiala961 7 месяцев назад
🎉🎉jai Sri Ram.. Jai Sri Ram... Our Sheeyaram will make you my PM, modi jee to complete on behalf of citizen of India and the World...jai Sheeya ram.. 🎉🎉🙏🙏🙏🙏
@user-dv1rc1eb1b
@user-dv1rc1eb1b 7 месяцев назад
இன்று கங்கை நதி தூய்மையான நதியாக ஆக்கிய சாதனையாளறும் ஸ்ரீராமன் ஜென்ம பூமியில் மீண்டும்ஜ ஸ்ரீராம ர் கோவில நரே ந்திரமோடிஜி அவர்கள் ஓர் சரித்திரங்கள் .ஜெய்ஸ்ரீராம்
@manoharanpr7775
@manoharanpr7775 7 месяцев назад
ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஹிந்த் ஜெய் மோடி சர்க்கார்
@manoharanpr7775
@manoharanpr7775 7 месяцев назад
ஜெய் ஶ்ரீ ஹனுமன்
@user-of5tl7zi2i
@user-of5tl7zi2i 7 месяцев назад
வாழ்த்துக்கள்.... நன்றி.
@lalitharajamani8156
@lalitharajamani8156 7 месяцев назад
Jai shree Ram 🙏
@venkatesanramaswamy5691
@venkatesanramaswamy5691 7 месяцев назад
Jai shree Ram. Shree Rama jaya Rama Jaya Jaya Rama
@rajagopalanjayasree4536
@rajagopalanjayasree4536 7 месяцев назад
Deep and touching words..salute to modiji's commitment and his attitude to take the entire fraternity vwith him...great leader chosen by lord ram fir his service... Jai shri Ram🙏 Our prayers are certainly with you Modiji
@ramabhinavkannan123
@ramabhinavkannan123 7 месяцев назад
Blessings jai Sita Ram 🙏🏼
@mehaladevi.smehaladevi.s7078
@mehaladevi.smehaladevi.s7078 7 месяцев назад
Jai sri ram jai sri ram.jai jai sri ram.வாழ்க ராம ராஜ்ஜியம்.வளர்க நம் பாரத நாடு🌹🌹🌹
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore 7 месяцев назад
Jai sri ram Jai hind Jai atal ji Jai advani ji Jai modi ji
@keerthisri5627
@keerthisri5627 7 месяцев назад
ஜெய் ஸ்ரீராம்
@n.vijayalakshmin.vijayalak5192
@n.vijayalakshmin.vijayalak5192 7 месяцев назад
Jai Shri Ram, Modi ji jai.
@annapoorninatarajan2682
@annapoorninatarajan2682 7 месяцев назад
Super Sri Modijis speech avaral Baratham nichayam nallabadiyai Ramarajyam vara Baba bless saiavendum Jaisriram 🙏🙏
@believer-learner
@believer-learner 7 месяцев назад
Thank u Chanakyaa for your translation 🙏🙏🙏
@savitrikesavan8181
@savitrikesavan8181 7 месяцев назад
ஐய்__ஸ்ரீராம் 🙏🏻🙏🏻💮💮🙏🏻🙏🏻
@arunkumarnadesanarunkumarn6464
@arunkumarnadesanarunkumarn6464 7 месяцев назад
Om namah shivaya potri Jai Shri Ram
@geethalakshmip5001
@geethalakshmip5001 7 месяцев назад
🙏🙏🙏JAI SITA RAM
@malarracademe4u166
@malarracademe4u166 7 месяцев назад
Jai shri Ram
@nalasundrum9438
@nalasundrum9438 7 месяцев назад
Jai Shri Ram nandri
@marimari-rf8ss
@marimari-rf8ss 7 месяцев назад
ஜெய ஜெய ராம் ஜெய ஜெய ராம் ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய Srri ராம்.
@Tamilselvi-eq3fr
@Tamilselvi-eq3fr 7 месяцев назад
Jai sriram🙏
@hououinkyouma1137
@hououinkyouma1137 7 месяцев назад
ஜெய் ஸ்ரீராம் பாரத் மாதாகி ஜெய் மோடி ஜீ வாழ்க வளமுடன்
@krishnannarayanan2185
@krishnannarayanan2185 7 месяцев назад
Hari Om. Ram Ram. We Indians are Blessed to have Sri Midi Ji as Our Prime Minister. Sri Ram Shall Bless him to Serve India for many years.
@sekark6571
@sekark6571 7 месяцев назад
Jai Siya Ram
@user-ys2co8kx6e
@user-ys2co8kx6e 7 месяцев назад
Jay SreeRam
Далее
Прохожу маску ЭМОЦИИ🙀 #юмор
00:59
لدي بط عالق في أذني😰🐤👂
00:17
Butch REACT to Creative way to fix damaged tile!
00:46