Тёмный

13 வயதிலேயே முருகன் மீது பாட்டெழுதிய பாம்பன் சுவாமிகள் | Marmam | Vasanth TV 

Vasanth TV
Подписаться 1 млн
Просмотров 72 тыс.
50% 1

13 வயதிலேயே முருகன் மீது பாட்டெழுதிய பாம்பன் சுவாமிகள் - மயானத்தில் தவம் புரிந்த மகானை அச்சுறுத்திய பேய்கள் |
மருத்துவமனையில் மயில் உருவில் காட்சி கொடுத்த முருகன் -
ஜீவசமாதி அடைந்திருக்கும் பாம்பன் ஸ்ரீமத்குமரகுருதாச சுவாமிகள் வாழ்வியல் ஆச்சரியங்கள் | Behind The True Story Of Pamban Swamigal In Tamil | Marmam | Vasanth TV
#PambanSwamigal #Marmam #VasanthTV #Spiritual #Temple #Bhakthi #Mystery #Documentary #Siddhargal #Mystery #SiddhargalVaralaru #SiddhargalDocumentary #JeevaSamadhi #Murugan #LordMurugan #PambanSwamigalStory
Don't Forget to Subscribe to Us @ bit.ly/VasanthTV
© 2022 Vasanth & Co Media Network Pvt Ltd
📌Check out our Other Videos:
👉 எலுமிச்சை இலை குழம்பு | Kitchen Killadigal | Vasanth TV - • எலுமிச்சை இலை குழம்பு ...
👉 வெட்டிவேரில் இவ்வளோ மருத்துவ பயன்களா! | Unavae Marundhu | Vasanth TV - • வெட்டிவேரில் இவ்வளோ மர...
👉 எளிமையாக கருத்தரிக்க சிறந்த வழிகள் | Ragasiya Kelvigal | Vasanth TV - • எளிமையாக கருத்தரிக்க ச...
👉 தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் பிரியாணி இலை | Unavae Marundhu | Vasanth TV - • தேவையற்ற கொழுப்புகளை ந...
👉 செட்டிநாடு சிக்கன் வறுவல் | Chettinad Chicken Fry | Kitchen Killadigal | Vasanth TV - • செட்டிநாடு சிக்கன் வறு...
👉 நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பிஸ்தா | Unavae Marundhu | Vasanth TV - • நீரிழிவு நோயை கட்டுப்ப...
👉 பிரெட் உருளைக்கிழங்கு வடை | Crispy Bread Potato Vadai | Kitchen Killadigal | Vasanth TV - • பிரெட் உருளைக்கிழங்கு ...
👉 பாசுந்தி இனி சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் | Basundi | Kitchen Killadigal | Vasanth TV - • பாசுந்தி இனி சுலபமாக வ...
👉 சத்தான ராகி உருண்டை | Ragi Healthy Snacks | Kitchen Killadigal | Vasanth TV - • சத்தான ராகி உருண்டை | ...
👉 கையேந்தி பவன் Style வடை கறி🤩😋 Vada Curry | Kitchen Killadigal | Vasanth TV - • கையேந்தி பவன் Style வட...
Follow us on our Social Media:
Like us on Facebook: / vasanthtv
Follow us on Twitter: / vasanthtv_india
Follow us on Instagram: / vasanthtv_india
Don't Forget to Subscribe to Us @ bit.ly/VasanthTV

Развлечения

Опубликовано:

 

12 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 58   
@lokeshkumar-kc3fk
@lokeshkumar-kc3fk 4 дня назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு ஆரோகரா 🙏
@bakia100
@bakia100 6 месяцев назад
பாம்பன் சுவாமிகள் சமாதியில் வரும் ஜனவரி மாதம் 11-வது நாள், மயூர வாகன சேவன விழா 100- ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு குரு அருளைப் பெறுங்கள் நன்றி.
@prasannasridharan9705
@prasannasridharan9705 6 месяцев назад
Nandri akka Nanum first time poganum ninaithu kondu irunthen ...ungal pathivu enaku magizhchiya tharugirathu❤
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 месяцев назад
​@@prasannasridharan9705வணக்கம் பிரசன்னா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@mmraj141
@mmraj141 7 месяцев назад
@03:55 - Pamban Swamikal's first poem: கங்கையைச் சடையில் பரித்து மறி மழுவம் கரத்தில் தரித்து ருத்ரம் காட்டு-உழுவை அதள் அசைத்து, அணிமன்றில் ஆடுகங்காளற்கு அபின்னம்ஆய- சங்கரி சடாதாரி சருவாணி கல்யாணி தற்பரி பவானி தந்த தந்தி முகனோடு, மற்று ஐந்து பெயர் நீர்மையும் தன் அகத்து உள தெய்வமே, மங்கையர்-தம் இன்பு எனும் துன்பினை விரும்பு-மட-மார்க்கத்தை விட்டு அதீதர் வாழ்வுக்கும் வாழ்வு ஆய வாழ்வினை அளிக்கும் உன் மலர் அடி தியானிக்கவும், அங்கையின் நெல்லி அம்கனி எனத் திரு அருளை அடையவும் கருணை நல்காய், அருமறை புகழ்ந்த திருமுருக சிவ சரவணத்து ஆதியே அமரர் கோவே. ==================================================================================== விளக்கம்: ========= கங்கையாற்றைத் தம் திருச்சடையில் தாங்கியும், மானையும் மழுவாயுதத்தையும் தம் திருக்கையில் ஏந்தியும், சினங்கொள்ளும் புலியின் தோலாடை அசையுமாறு அழகிய பொன்னம்பலத்தில் நடனமாடுகின்ற கங்காள மூர்த்திக்குப் பிரிவிலாத சங்கரியும் சடாதாரியும் சருவாணியும் கல்யாணியும் தற்பரியும் பவானியும் ஆன பல பெயர்களைப் பெற்ற சத்தி ஈன்ற யானை முகனோடு பின்னும் ஐந்து பெயர்களின் தன்மையும் தன்னிடம் கொண்டுள்ள தெய்வமே! அரிய வேதங்கள் புகழ்ந்த திரு முருகனே! சிவனே! சரவணத்து ஆதியே! தேவர்தம் அரசே! மாதருடைய இன்பம் எனப்படும் துன்பத்தினை விரும்புகின்ற அறியாமை வழியை நீக்கிய துறவியர் தம் வாழ்க்கைக்கும் நல்வாழ்வான முத்தியை அளித்தருளுகின்ற உன் தாமரை மலர்போலும் திருவடிகளை அடியேன் நினைக்கவும், உள்ளங்ககை நெல்லிக்கனிபோல் எளிதில் உறுதியாகத் திருவருளை அடையவும் உனது கருணையை அளித்தருள்வாயாக. **** OM SARAVANABAVA ****
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 Месяц назад
❤❤❤❤❤❤🌹🌺💞🌼🌻💐🕉️✡️🦚🙏
@karunaivallalpambanswamiga1394
ஓம் குமரகுரு தாச குருப்யோ நம : 🙏 தயவு செய்து ஞான சரித்திரத்தைப் படித்து பதிவு செய்யவும் நன்றி!🙏
@BalajiBalaji-gd5gz
@BalajiBalaji-gd5gz Месяц назад
Saranam gruva saranam om muruga potri❤❤❤❤❤❤
@crackerwalafireworks1742
@crackerwalafireworks1742 6 месяцев назад
Om Sri Mayuranathan pottri, Om Sri Pampan Swamigal pottri 🙏🙏 🙏 🇮🇳
@sunsunjana9748
@sunsunjana9748 4 дня назад
ஓம் ஸ்ரீ பாம்பன் சுமியே போற்றி போற்றி 🙏🏻🙇🏻‍♂️
@thiruarasu9750
@thiruarasu9750 26 дней назад
பாம்பன் ஸ்வாமிகள் சரணம் சரணம் சரணம்
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 9 месяцев назад
Cha pamban swamy evvalavu koduthu vaithavar muruga peruman ubadesam petrar endral enne avar magimai
@SelvamRk-ep5nq
@SelvamRk-ep5nq Месяц назад
குருவே சரணம்....
@varmansunny552
@varmansunny552 6 месяцев назад
Namaste....i am unable to write in tamil, so i am writing in English. Thanks very much for the insightful information Appreciate very much. ❤
@madhumithapriya7058
@madhumithapriya7058 8 месяцев назад
முருகா..........🙏🙏🙏🙏🙏🙏
@ravichandran6018
@ravichandran6018 Год назад
Aum kumara guru dasa gurupyo namaha
@ravichandran6018
@ravichandran6018 7 месяцев назад
swamigal birth place not pamban , rameshwaram.
@user-wm1js3uz3w
@user-wm1js3uz3w 6 месяцев назад
Pamban Swamigal Aiya ku Kodi Kodi namaskaram Kodi Kodi Nandri 🙏
@nithyayogesh2962
@nithyayogesh2962 27 дней назад
பாபன் சுவாமி போற்றி❤
@kalpanasreeram5737
@kalpanasreeram5737 9 дней назад
Om sairam 🕉️🌹🙏
@meenakshitemple
@meenakshitemple 25 дней назад
ஓம் குமரகுருதாச குருப்யோ நமக
@muruganmani6023
@muruganmani6023 13 дней назад
ஓம் குருவே சரணம் ❤
@thamotharan2946
@thamotharan2946 7 месяцев назад
🙏🙏🙏
@balavairambalusamy2427
@balavairambalusamy2427 Год назад
@annaivaraki2294
@annaivaraki2294 4 месяца назад
ஓம் குமரகுருதாச குருப்பியோ நமக,
@bakia100
@bakia100 Год назад
ஐயா வணக்கம்
@balavairambalusamy2427
@balavairambalusamy2427 Год назад
Myself from ramnad
@n.subramaniann.subramanian2928
@n.subramaniann.subramanian2928 3 месяца назад
Om muruga 🙏🙏🙏
@DevendranVishnu-ge6dh
@DevendranVishnu-ge6dh 5 месяцев назад
Pamban swamiye thunai
@nareshkumarkumar652
@nareshkumarkumar652 2 месяца назад
🙏
@MoonGirl-pf4cp
@MoonGirl-pf4cp 8 месяцев назад
Guru va saranam paba sawmigal🙏🙏🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 месяцев назад
நிலாப் பெண்ணே, அழகிய தமிழில் எழுதலாமே, ஏன் இப்படி ஆங்கிலத்தில் / தங்கிலீசில் எழுதி நம் தமிழை அசிங்கப்படுத்துகிறீர்கள்.
@kathirvelana5390
@kathirvelana5390 Год назад
A🙏🙏🙏🙏
@Bharathi-jm4gv
@Bharathi-jm4gv 7 дней назад
Moon😊
@user-jc4yx8ko2u
@user-jc4yx8ko2u 2 месяца назад
Sri sri pamban swamigal is my gurumagaraj...
@harimathavan4813
@harimathavan4813 5 месяцев назад
சரணம்குருவே
@rathakirshnan2922
@rathakirshnan2922 3 месяца назад
OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG
@alagarnagu5239
@alagarnagu5239 2 месяца назад
என்னை யாதரித்தருள் பரம ரகசிய சக்தி என்னை நம்பினாரை ஆதரியாது நிற்குமோ! ஐயம் வேண்டாம். ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்
@williamvinnarasi3670
@williamvinnarasi3670 5 месяцев назад
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ 🙏🙏🌺🌺🌺🤲🤲🤲🤲
@gomathiramanathan9177
@gomathiramanathan9177 Месяц назад
appavusamiarulashisei
@bakia100
@bakia100 29 дней назад
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் முருகப்பெருமான் மீது 6666 பாடல்கள் எழுதியுள்ளார். 32 வியாசங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் வரலாற்றையும் குருபூஜையும் கூறியுள்ளார். சுவாமிகளின் சமாதி திருவான்மியூரில் உள்ளது. சுவாமிகளின் குரு மந்திரம் ஓம் குமரகுருதாச குருப்யோ நம ஹ. வாய்ப்பு இருப்பவர்கள் சென்று ஆனந்தம் அடையலாம். பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானிடம் இருந்து நேரடியாக பிரணவ உபதேசம் பிரப்பன் வலசை என்னும் இடத்தில் பெற்றார். அந்த இடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.அங்கே கோயிலும் கட்டி உள்ளார்கள். அங்கேயும் நாம் சென்று சிவபுண்ணியம் பெறலாம் நன்றி.
@narayanamoorthycg9671
@narayanamoorthycg9671 Год назад
ஐயா;சுவாமிகளுக்குதிருமணம்ஆனது1878வைகாசி மாதம்(வெகுதானியவருடம்) சுவாமிகள்தவத்தில்இருந்துஎழுந்தது24கடிகைக்குமேல் ஏறக்குறைய 3. 30.மூன்றுதென்னந்தோப்புக்களுக்குசொந்தக்காரா். செவிவழிச்செய்திகளைச்சொல்லவேண்டாம் வரலாற்றைநன்குபடித்துவிட்டுஉரையாற்றவும். சிறுவாபுாிநாராயணமூா்த்தி
@karunaivallalpambanswamiga1394
🙏🙏🙏🙏
@bulbchannel6816
@bulbchannel6816 10 месяцев назад
Sir you from Siruvapuri ….. Muruga saranam
@user-jc4yx8ko2u
@user-jc4yx8ko2u 8 месяцев назад
Still Miracle is happening in my life... 😂😂😂 vetri vel Muruganukku arogara... Please visit Mayuraburam (Pamban Swamigal Geevasamadhi) at Thiruvanmiur. 🙏🙏🙏
@ChandrasekharR-fn3fd
@ChandrasekharR-fn3fd 7 месяцев назад
Tt kkaka ariyum umai ariyum ssatrae puhum geeevam
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 месяцев назад
வணக்கம் சந்த்ரசேகர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 9 месяцев назад
Thavaru arunagiriyarum agathiya perumanarum
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 месяцев назад
வணக்கம் கவின் கந்தசாமி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@ratme491
@ratme491 Месяц назад
The bgm so annoying
@bakia100
@bakia100 8 месяцев назад
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் சம்பந்தமான விஷயங்களை தெரிந்துகொள்ள. நன்றி. ஓம் குமரகுருதாச குருப்யோ நம : youtube.com/@karunaivallalpambanswamiga1394?si=yLWTyG-0qvneMBCd
@karunaivallalpambanswamiga1394
ஓம் குமரகுரு தாச குருப்யோ நம : பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் திருவடியே துணை. 🙏🦚🦚🙏 பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் நூல்களில் இல்லாத கதைகளை பதிவு செய்ய வேண்டாம். ( குறிப்பாக ஸ்ரீமத் சுவாமிகளின் சீடர் மனைவிக்கு மொட்டை அடித்த கதை செவிவழி செய்திகளை பதிவு செய்ய வேண்டாம். உங்கள் பாதம் தொட்டு கேட்டு கொள்கிறேன். ஸ்ரீமத் சுவாமிகளின் அபிமானி வாசு. நன்றி! வணக்கம்!! 🙏
@pazhaniphotos8968
@pazhaniphotos8968 3 месяца назад
சொல்ல ப்படுகின்றது!? பேசப்படுகிறது என்று என்ன பேச்சு உறுதியாகப் பேசுங்கள்
@Vicky-zm2qu
@Vicky-zm2qu Месяц назад
🙏🙏🙏
@jagathesanthanaskodibottle6796
@jagathesanthanaskodibottle6796 9 месяцев назад
Далее
Фу пронесло
0:14
Просмотров 3,8 млн
How Many Balloons Does It Take To Fly?
0:18
Просмотров 111 млн