how many people died public hospital due to lack of medical facilities, wrong treated,also abuses no doctors care about that matter. same thing happened now.
உங்க கருத்து ரொம்ப தெளிவா இருக்கு உங்கள மாதிரி எல்லாரும் வந்துட்டான் அந்த பொண்ணுக்கு நிதி கிடைச்சுடும் கண்டிப்பா நீங்க எல்லாருமே போராடுங்கள் மக்களும் போராட்டத்துக்கு தயாரா தான் இருக்கோம் நீங்கதான் நீங்கதான் நல்ல மருத்துவர் உங்கள் தாய் தந்தை உங்களை நல்லா வளர்த்து இருக்காங்க தேதி வாங்கி கொடுங்க ஐயா
உங்களின் உண்மையான கருத்துக்களை மக்கள் வேதனையுடன் 😭மனதில் வாங்கி கொண்டோம் 🙏🏻உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் கூடி இருக்கிறது ❤️🌹 இனி நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என எங்கள் மனதில் தோன்றுகிறது 🙏🏻 ப்ளீஸ் கவனமா இருங்கள் 🙏🏻வாழ்க வளமுடன் 😔🙏🏻
You are the super hero sir ❤❤❤ உங்களை போன்ற ஆண்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்று இப்போது நான் நான்கு தெரிந்து கொண்டேன் உங்களை போன்ற ஒரு ஆண் மகனைப் பெற்றா தாயை நான் மனதார பாராட்டுகிறேன் 🎉🎉🎉
True it's Doctors problem came out so many are closed. Why we are asking justice what is the waste police officers doing what is the law holding people doing they are supporting the culprits so sad.
Not only female doctors, but for nurses also we need safety. ❤ . They don't even get as much as sophistication that doctors get. # justice for kolkata doctor. ❤😢
எல்லா துறைகளிலும் பள்ளிகளிலும் மற்றும் காலேஜ் ஆகிய அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை❌🚫😢😢😢 பெற்றோர்கள் அனைவரும் பெண் பிள்ளைகளையும் ஆண் பிள்ளைகளையும் நல்ல புத்தி சொல்லி வளர்த்தனும் பெண்ணை மரியாதையாக நடத்த வேண்டும் என்று சொல்லி கொடுக்க வேண்டும்💯💯💯😢😢😢😢 குழந்தைகள் வீடு திரும்பும் வரை பெற்றவர்களுக்கு நிம்மதியே இல்லை😢😢😢😢 அருமையான பதிவு சார் 👍👍👍👌👌👌👌
சார் அந்த பொண்ண 1st கொன்னுருக்காங்க அத மறைக்க இவனுக்கு போதை குடுத்து அந்த பொண்ண ரேப் பண்ணி செஞ்ச மாதிரி கிரேட் பண்ணி இருக்காங்க இதான் நடந்து இருக்கு.... "
இந்த விஷயத்தை பார்க்கும்போது எனக்குள்ள இருக்கிற கருத்து என்ன அப்படின்னா நீ இதுல ஏதோ விஷயம் இந்த பொண்ணுக்கு தெரிய வந்திருக்கு இந்த பொண்ணோட போன் எடுத்து மொதல்ல செக் பண்ணுங்க.. அதை மறைக்க தான் இந்த பொண்ண கொன்றுருக்காங்க அதுவும் அனுபவிச்சிட்டு கொன்றிருக்காங்க இதுதான் இதுல இருந்து தெரிய வருது அது என்ன விஷயம் யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்ட பெரிய உயர் அதிகாரிகள் எல்லாம் சம்மதப்பட்டு இருக்காங்களாபாருங்க
19:34 Exactly 💯💯💯... Romba correct ah sonninga sir... Normal person ku nadandha ithu oru case ah ve irundhrukaathu... Oru ponnoda ammava enaku romba bayama iruku... Manasellam padharudhu
ஒரு Doctor கு இது நடந்தது உங்களுக்கு ரொம்ப வலிக்குது Sir. இது வரைக்கும் எத்தனை சின்ன சின்ன பெண் பிள்ளைகள் பாதிக்கப் பட்டு இருக்குறாங்க. இந்த எல்லா Students, Doctors ஆக இல்லை, atleast ஒரு சக மனிதர்களாக கூட ஏன் கண்டு கொள்ளாமல் இருந்தீங்க? இதை ஆரம்பத்தில் இருந்தே கண்டித்து எதிர்த்து இருந்தால் இது போன்ற சம்பவம் குறைய வாய்ப்பு இருக்கும். இனியாவது எதிர்காலத்தில் மற்றவர்கள் பாதிக்கப் பட்டாலும் குறல் கொடுப்போம்.
இவனங்கள் நிக்க வச்சு அறுக்கும் அடுத்து செய்றவங்களுக்கு தோணவே கூடாது செம கோவத்துல பேசுற நான் தெரு தெருவா வீதியில நிக்க வச்சி அறுக்கணும் இரண்டாம் பிலக்கணும் இவங்களோட நானெல்லாம் சிறந்த தலைவர் ஆயிட்டேன்னா இப்படித்தான் பண்ணுவேன் இவங்க எல்லாம் பண்ணத பார்த்தவுடன் எனக்குள்ள ஒரு கோவமா வெறிவந்தது இன்னும் ஒரு பொண்ணு ஒரு பொண்ணு எத்தனை பொண்ணு பலி வாங்குவதற்கு இருக்கிறார்கள் அவங்களோட வலியை ஒரு பொண்ணா இருந்தாலும் நானும் புரிஞ்சுக்கிறேன் இந்த பனிஷ்மென்ட நீங்க கண்டிப்பா செய்யணும் பெண்கள் நலம் மரியாதை வைத்திருந்தா இந்த ஒரு பனிஷ்மென்ட் செய்ங்க ப்ளீஸ்
@Varalakshmi, உங்களை மாதிரி பெண்கள் நாட்டை ஆண்டு சகல அதிகாரங்களும் பெற்று இந்த மாதிரி குற்றவாளிகளின் ஆணுறுப்பை அறுத்து துடிக்க வைக்க வேண்டும்.ஒவ்வொரு அங்கத்தையும் சித்ரவதை செய்து விரல்கள் மற்றும் நாக்கை ஒட்ட அறுத்து ஒரு கண்ணை நோண்டி எடுக்க வேண்டும். மற்றொரு கண் இந்த கொடுமையை பார்க்கசெய்யவேண்டும். தோலை உரித்து உப்பு மிளகாத்தூள் தடவினால் உங்களுக்கு பிடிக்குமா.
அந்த பொண்ணுக்கு நடந்த கொடுமை இனி யாருக்கும் நடக்க கூடாது. Dr 👌🏻 ஆ எல்லா விஷயத்தையும் சொல்லி இருக்கார். 🙏🏻🙏🏻ப்ளீஸ் அவனுங்களுக்கு தண்டனை வாங்கி கொடுங்க. எங்களால் தாங்க முடியல 😭😭😭😭 அவனுங்க ல உயிரோட விடாதீங்க 🙏🏻🙏🏻🙏🏻
😢😢😢😢😢yen da ipadi panninga pavama therilaiya da oru uyir nu thonalaiya avanga evalo valliya anupavachi irupanga sollavae mudila antha ponnu anupavacha valiya
இனிமேல் எவன் ஒட்டு கேட்டு வந்தாலும் எந்த ஒரு சலுகையும் வேண்டாம் பெண்கள் உயிர்களுக்கு உத்தரவாதம் எப்போது கிடைக்கும் மதுக்கடை மாதிரி இந்த கொடுமை அதிகம் இனியாவது கேளுங்கள் ப்ளீஸ்
There are still few women’s who are facing physical harassment and Sexual tortures .. Tolerating everything for their family situations…Just because she is tolerating all these doesn’t mean you need to take it granted … It’s not all the men but always men … Please respect all the women
Dr sabari really i am proud of you sir because 1: nenga sonna pola dr comunity la nadathala pesaranga ethuve village girl la moodi marachi irupanganu sonninga . 2 ethu pathi nenga full explanation koduthinga bold speech i am very proud of you really. Kandipa antha ponnungu justice kedaikanum
Moumita sis thoongitirunthanganu solranga but avanga eyes la glass piece irunduruku, so antha crime scene nadanthapa avanga glasses potirundurukanga. So kandipa avanga thoongitirundha glass potirundhiruka matanga. Praying for Justice for Moumita sis
78 independence day 😂😂😂😂,, ithuku nambala british karane rule pani erukalam, atleast avan yellorayum equal la na pathu erupan ,, enga justice kedaikathu because this is india money ultimate power
Kadavul just vedikai tha paparu, ,, public, police, politicians, yedhavathu pananum unfortunately this is india money always ultimate so justice never given,😔
சிலைகளை வைத்து ஆராதிக்கும் நாடுகளில் ஆண்கள் ஹீரோ. பெண்களின் நிலை இப்படித்தான் இருக்கும். படிக்காத ரவுடி படித்த பெண்களை ஏற்றுக்கொள்ள மாட்டான். தனக்கு பெண் அடிமை என்ற ஆணாதிக்க நாடு மதம் கலாச்சார சமூக அமைப்பு. எனவே இந்த பாரம்பரிய பண்பாடு, மதத்தைக் கடைபிடிக்கும் அனைவருக்குமே இதில் பங்கு உண்டு.